400 AUNTY-களை வேட்டையாடிய 20 வயது இளைஞன்! - பணக்கார பெண்கள் வீழ்ந்தது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • #crimestory #crimeselvarajlatest #crimestory
    400 AUNTY-களை வேட்டையாடிய 20 வயது இளைஞன்! - பணக்கார பெண்கள் வீழ்ந்தது எப்படி?
    Greetings to every visitor of ‘Realone News’ Channel.
    For Advertisement Contact : +91 90255 02034
    Website : www.realonemed...
    Follow Us On Our Official Social Media Pages:
    Facebook : bit.ly/40kwyY4
    Twitter : bit.ly/3LzXSxq
    Instagram : bit.ly/3LJjI1H
    Join Our Whatsapp Group : bit.ly/3lpWoeC
    We aim to focus latest & quality contents on Politics, Celebrity Interviews, current affairs, Social issues, Tamil culture, Sports, History, Science & Business and mass & class updates on cinema.
    Realone news Mission to share Best Possible Knowledge World Wide without Any Limits. In This Channel We Will post On Following Topics Which Will Help You to Grow Your Knowledge.
    Join us on this great journey by clicking the subscribe button.
    …………….... Disclaimer ………….
    The views expressed by guests in the interviews / speech / press meets are solely their own opinion. Realone News does not endorse it and shall not be held responsible for the same. Realone news only wishes to entertain people and give platform for various voices to be hear, there by carrying it out to the audience. We have absolutely no intention to Defame / Calumniate / Discredit any individual / Group / Organization.

Комментарии • 1 тыс.

  • @ulagu9486
    @ulagu9486 4 месяца назад +119

    இவனும் ஆண்டியும் சேர்ந்து இருந்தது வரை புகார் இல்லை. அவன் காசு என கேட்ட பிறகே புகார் தெரிவிக்கிறார்கள். அப்ப கற்பை விட காசு பெரிசு என்று தானே அர்த்தம்.

    • @SantharajMuthiah
      @SantharajMuthiah 2 месяца назад +2

      What colour is KARPU கற்பு?
      கருப்பு or சிவப்பு ❤??
      அல்லது 😮 இரண்டும் கலந்ததா?????😅

    • @rajasri2098
      @rajasri2098 Месяц назад

      Antha 400 pengalukku enna thandanai kuduthanga bro

    • @SANDEEP-d5y
      @SANDEEP-d5y Месяц назад

      Vellai​@@SantharajMuthiah

    • @sathyavel8046
      @sathyavel8046 21 день назад

      Seruppadi koduththeergal 🎉🎉

    • @sathyavel8046
      @sathyavel8046 21 день назад

      ​@@rajasri2098🎉🎉🎉

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 11 месяцев назад +692

    இவனுக்கு மட்டும் தண்டனை பொள்ளாச்சி சம்பவத்திற்கு எதுவும் இல்லை..ஏன் ...பணம் பதவி பாதாளம் வரை பாயுமா?

    • @ramram-vd1uk
      @ramram-vd1uk 11 месяцев назад +8

      Wrong head

    • @benabooks
      @benabooks 10 месяцев назад +37

      பொள்ளாச்சி ஜெயராமன் 'ஜக்கி' பாதுகாப்பில் இருப்பதாக தகவல்.

    • @rescueship1450
      @rescueship1450 10 месяцев назад

      அது எல்லாம் பெரிய தலைகள் தூக்குனா மோடி வரை தூக்கனம் அதனால் ஒன்னும் செய்ய முடியாது

    • @benabooks
      @benabooks 10 месяцев назад

      @Brottasalna-ny9vg 🤔அப்படியா? நான் சொன்னது 'நக்கீரன்' ரிப்போர்ட். இது ஒருவேளை விஜயபாரதம் ரிப்போர்ட்டா இருக்கும். எது எப்படியோ ஜக்கியோ, எஸ்ராவோ, காருண்யாவோ அவனுங்களையும் சேர்த்து"கொட்டையை" பிதுக்க வேண்டியதுதான்.

    • @sandy0129
      @sandy0129 10 месяцев назад

      ​@@benabooksdei kena koothi... DMK karan mavanum irukan da

  • @indiancomingback
    @indiancomingback 10 месяцев назад +407

    அந்த பெண்கள் ஒழுக்கத்தை ஏன் யாருமே பேசலை😂😂

    • @Trs.chezhiyan
      @Trs.chezhiyan 10 месяцев назад +41

      பெண் என்றாலே அப்பாவிதான்😅

    • @saravananc9660
      @saravananc9660 10 месяцев назад +9

      Ellam neram😟

    • @natarajansugumar5671
      @natarajansugumar5671 10 месяцев назад +4

      மனித குலத்தின் பிறப்பிடமே
      அவர்கள் தான்.😢😢

    • @jranjithragav5191
      @jranjithragav5191 10 месяцев назад +1

      Fact 💯%

    • @rekhaj1566
      @rekhaj1566 10 месяцев назад +14

      Correct.... girls are also equally at fault

  • @sivaprakashamp3938
    @sivaprakashamp3938 11 месяцев назад +249

    இந்த ஆண்டிகளுக்கு எங்கு போயிற்று புத்தி 😮

    • @kumuthankuku
      @kumuthankuku 10 месяцев назад +52

      அதெல்ல கேட்க கூடாது 😂 ஆம்பளை செஞ்சா மட்டும் தா அது தப்பு....🤧

    • @benabooks
      @benabooks 10 месяцев назад +21

      அங்கிள்ஸ் சரியில்லப்பா

    • @king-db2hd
      @king-db2hd 10 месяцев назад

      🤣🤣🤣

    • @Trs.chezhiyan
      @Trs.chezhiyan 10 месяцев назад +10

      அவன் ஜட்டிக்குள்ளே😮

    • @RajkumarRaj-qb1yg
      @RajkumarRaj-qb1yg 10 месяцев назад

      Paint

  • @vkgroups3352
    @vkgroups3352 11 месяцев назад +1295

    எனக்குலாம் ஒன்னு கூட சிக்க மாட்டிக்கிறது வருத்தமா😢😢ருக்கு

    • @tamilrajah1207
      @tamilrajah1207 10 месяцев назад +79

      Gym pooganum

    • @samym2046
      @samym2046 10 месяцев назад +65

      Same blood bro 😂😂😂

    • @chinchilla4
      @chinchilla4 10 месяцев назад +38

      Naan totally 3 peru bro. Onnu distant relative. 😂

    • @gurusvpr4240
      @gurusvpr4240 10 месяцев назад +11

      It's me

    • @chinchilla4
      @chinchilla4 10 месяцев назад

      @@gurusvpr4240 try pannu machi. Porumai aa deal pannanum.

  • @Mr.rong-753
    @Mr.rong-753 10 месяцев назад +688

    MLA மகன் தப்பிசுட்டன் , கறிக்கடை காரன் மகன் மாட்டிக்கிட்டன்.

    • @ilankovanthedchanamoorthy6010
      @ilankovanthedchanamoorthy6010 10 месяцев назад +8

      என்ன புதுக்கதை ?

    • @natarajansugumar5671
      @natarajansugumar5671 10 месяцев назад

      ​@@ilankovanthedchanamoorthy6010பொள்ளாச்சி
      பொள்ளாச்சி கதை. விரைவில் ரிலீஸ்.

    • @benprem5542
      @benprem5542 10 месяцев назад +37

      Pollachi MLA pulla

    • @parthasri3412
      @parthasri3412 10 месяцев назад +27

      pollachi jeyaraman was ex-mla, ex-minister and was a sitting deputy speaker in TN assembly when the issue came out.

    • @samj923
      @samj923 9 месяцев назад +1

      Aunties phone sir ku paarka pidikaama paakaama vittutaaru!! Inga vanthu thappu thappa makkalai adi makku muttala vachurukkaa virumburaaar!!!!

  • @sureshmech6122
    @sureshmech6122 10 месяцев назад +157

    அப்படியே தைரியம் இருந்தா பொள்ளாச்சி சம்பவத்தையும் பதிவிட்டால் உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 10 месяцев назад +132

    🌹பாடி டிமாண்டுகள் அதிகமாகி போனது. பலரின் வாழ்க்கை பா லைவனமானது.😎🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 11 месяцев назад +207

    நல்ல சமூக அக்கறை கொண்ட பதிவு 🎉 இளைஞர்கள்... பெண்கள் நல்லபழக்க வழக்க.... கடை பிடிக்க வேண்டும் 🎉🎉🎉🎉🎉

  • @arulgopal4451
    @arulgopal4451 10 месяцев назад +26

    அருமையான விழிப்புணர்வான காணொளி

  • @dhinakaran9221
    @dhinakaran9221 9 месяцев назад +78

    இந்த உலகம் எங்க தான் ஐயா போகிறது, ஒருசிலர் மிகவும் கடுமையாக உழைகின்றன இருந்தும் எந்த ஒரு இன்பமும் கிடைப்பதில்லை, இன்னும் சிலர் சிறு வயதிலேயே இறந்து போய்விடுகிறார்கள், இப்படியும் கேவலமான ஒரு சிலர் இருக்கிறார்கள் தெளிவான எண்ணமும் சுய கட்டுப்பாடும் இருந்தால் மட்டுமே மனிதனுக்கு அழகு 🔥🔥💪

    • @samj923
      @samj923 9 месяцев назад +4

      Avalugaluku ivaan 450th boy!! Athuku enna seiyallaam!! Athu yen vaaila Vara maatinguthu!!

    • @gurumurthy3306
      @gurumurthy3306 9 месяцев назад +1

      In spirituality, people say, creation and destruction only by God, in between life experiencing good and bad , and one has to attain wisdom in the living days itself otherwise he or she has to rebirth again and again until his soul gets purified. Self-discipline control and god fearing is important to lead a good life.

    • @samj923
      @samj923 9 месяцев назад

      @@gurumurthy3306 human beings do things right only if there is a necessity and urge . By your comments,there is no urge for that! Bible in old testament and new testament from Adam to last ,human beings have soul , spirit and body, which doesn't return to God ! At it belongs to them deciding heaven or hell in their urge, because all evil in this world is not from God 200% guaranteed and human beings are slaves and followers of devil

    • @kumaravelk4837
      @kumaravelk4837 9 месяцев назад

      கைகளை நம்புங்கள்.😅😊

  • @somasuntharams1341
    @somasuntharams1341 11 месяцев назад +78

    சார் விஷயத்தை மட்டும் நீங்கள் சொல்லுங்கள் இழுக்காமல் இருந்தால் மட்டுமே நல்லது

  • @padpad7539
    @padpad7539 9 месяцев назад +64

    Good awareness vedio to society, thank you team😊

    • @samj923
      @samj923 9 месяцев назад

      Aunties phone sir ku paarka pidikaama paakaama vittutaaru!! Inga vanthu thappu thappa makkalai adi makku muttala vachurukkaa virumburaaar!!!!

    • @samj923
      @samj923 9 месяцев назад

      🤣🤣

  • @hindustani3398
    @hindustani3398 10 месяцев назад +19

    அருமையான கருத்துக்கள். சமூகத்திற்கு விழிப்படைய வைக்கும் அளவிற்கு உங்கள் கருத்துக்கள் இருந்தன நன்றி ஐயா.

  • @thangarajuthangaraju5908
    @thangarajuthangaraju5908 11 месяцев назад +103

    குற்றவாளிய அவர் இவர் என்று சொல்லவேண்டியது இல்லை
    அவன் இவன் என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும்
    இதை கடை பிடியுங்கள்

    • @prakashrajj8520
      @prakashrajj8520 9 месяцев назад +3

      Oho... 1.modi,
      2.amitsha,
      3.nityananda,
      Ivanungala?

    • @muralic7649
      @muralic7649 9 месяцев назад

      ​@@prakashrajj8520 ??

    • @arunkumar-gi5rx
      @arunkumar-gi5rx 9 месяцев назад

      ​@@prakashrajj8520loosu

    • @ganesannaidu7467
      @ganesannaidu7467 9 месяцев назад

      ஜெயலலிதா

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 8 месяцев назад

      ஊழலின் தந்தை கட்டுமரம் ​@@prakashrajj8520

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 11 месяцев назад +145

    கர்பம் தரிக்கும் போது பெண்களை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும், அப்போது இருந்தே குழந்தைகளின் குணம் வளர்கிறது பின் 20 வயது வரை பகுத்தறிவோடும் கண்டதை தின்னும் பழக்கத்தையும் விட வேண்டும்

    • @tamilan454
      @tamilan454 10 месяцев назад +12

      ஆமா...ஆம்பளைஙௌக குஞ்சியை அவங்க அம்மா அப்பா தடவி வளர்க்க வேண்டும்

    • @selvar4866
      @selvar4866 10 месяцев назад +3

      ​@@tamilan454Adei😂😂

    • @sarathsarath6321
      @sarathsarath6321 10 месяцев назад

      ​@@tamilan454😂😂😂😂

    • @varunrithik1974
      @varunrithik1974 9 месяцев назад

      Hi how are you

    • @murphyslaw2366
      @murphyslaw2366 9 месяцев назад +3

      கல்வெட்டில் பதிக்க வேண்டிய விசயம்.

  • @balamurugaapsk3383
    @balamurugaapsk3383 10 месяцев назад +106

    ஆக மொத்தத்துல கன்னியாகுமாரி ல பொண்ணு எடுக்க கூடாது. 😂😂😂😂

    • @ilankovanthedchanamoorthy6010
      @ilankovanthedchanamoorthy6010 10 месяцев назад +13

      400 போச்சு .

    • @natarajansugumar5671
      @natarajansugumar5671 10 месяцев назад

      ​@@ilankovanthedchanamoorthy6010திருத்தி பட
      திருத்தி படிக்க. மாப்பிள்ளை எடுக்க கூடாது. பெண்கள் தமிழகம் முழுக்க இதில் அடங்குவர்.

    • @vijayanand8542
      @vijayanand8542 9 месяцев назад +4

      Yes kaniyakumari waste girls...

    • @vijayanand8542
      @vijayanand8542 9 месяцев назад +4

      Most of the crime in kaniyakumari and kerala only..

    • @manavalank6725
      @manavalank6725 9 месяцев назад

      எல்லா ஊரிலும் நல்ல பொண்ணு ங்களும் கெட்ட பொண்ணு ங்களும் உண்டு

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 11 месяцев назад +169

    அம்மக்களுக்கு அறிவு வேண்டும், நன்றாக பிள்ளையாக வளர்த்த தவறியவர்கள், ஆவதும் பெண்ணாலே, ஆழிவதும் பெண்ணாலே

    • @RajeshKumar-sb5pc
      @RajeshKumar-sb5pc 10 месяцев назад +13

      No way parents are responsible. Parents cant monitor kids 24*7. We cant even know what kind of friends are they .

    • @jayakumarmuthukrishnan1314
      @jayakumarmuthukrishnan1314 9 месяцев назад +3

      இந்த தவறுகள் நடந்ததும் பெண்ணாலே என்றும் உணரவேண்டும் 😌

    • @SelvathiSelvathi-fo2qe
      @SelvathiSelvathi-fo2qe 4 месяца назад

      எந்த ஒரு அம்மாவும் நம்ம புள்ள எப்படி கெட்டுப்போயிரும் அப்படின்னு சொல்லி நினைக்கிறதே இல்ல சரியா

    • @sugunamohanram1095
      @sugunamohanram1095 3 месяца назад

      Aduthaney

    • @coolguy0719
      @coolguy0719 Месяц назад

      Paithiyammmmm... Ivan correct pannadhe ammakaladhaaaan...

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 10 месяцев назад +16

    Excellent video sir. Excellent ways explained. Thanks.

    • @samj923
      @samj923 9 месяцев назад

      😂😂dubakoor video.. fulla one sided fake news.. full dating pengal.,Athuku Ivan 550 th boy. Athaai Ivan solla maataan kadaisivaraaikum!! Makkallai muttal aukurathuku alavaay illaama panitrukaan news channel fulla!!!

  • @rajselva4383
    @rajselva4383 11 месяцев назад +276

    இந்த மாதிரி உண்மை சம்பவத்தை சொல்லி விளக்கமாக மக்களுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கும் செல்வராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நெல்லை மாவட்டம் செல்வராஜ்

    • @samj923
      @samj923 9 месяцев назад +1

      Avalugaluku ivaan 450th boy!! Athuku enna seiyallaam!! Athu yen vaaila Vara maatinguthu!!

    • @samj923
      @samj923 9 месяцев назад +1

      🤣🤣🤣

    • @mohamedmalik6374
      @mohamedmalik6374 9 месяцев назад

      Ivanukku iduvarai thookil thonga neram varavillaya?

    • @samj923
      @samj923 9 месяцев назад

      Suthaamaa Arivaaay illathavan thaan ,Ivar solurathai unmainu nambuvaan!

  • @prs2001
    @prs2001 10 месяцев назад +66

    இவ MLA பையனா இல்லாமா போய்ட்டா atleast ஊரு தலைவர் இல்ல கவுன்சிலர் பையனா இருந்து இருந்தா இன்னும் இவனோட சேவை தொடர்ந்து நடந்து கொண்டேருந்துருக்கும் ...

  • @mrganesh3412
    @mrganesh3412 11 месяцев назад +132

    பொல்லாச்சி ஜேயராமன் மகன்கள் சேய்த பாலியல் கொடுமைகள் பற்றி சொல்லுங்கள்

    • @sakthiaravinth7633
      @sakthiaravinth7633 10 месяцев назад +7

      Ama..big background Pollachi case

    • @VijayKumar-io2xy
      @VijayKumar-io2xy 10 месяцев назад +4

      சொன்னா மட்டும் என்ன ஆகப் போவது.

    • @thiagarajanu831
      @thiagarajanu831 10 месяцев назад +6

      சரியான தமிழ்.
      பொள்ளாச்சி ஜெயராமன் மகனை பற்றி சொல்லுங்கள்

    • @rajeshneppathur2990
      @rajeshneppathur2990 8 месяцев назад +1

      சரியாக சொன்னீர்கள்

    • @blacktn2463
      @blacktn2463 6 месяцев назад

      Avanga ellam kaamathula mattum jaadhi paakka maattanga paradesi payalunga

  • @N.S.FAIZALAHAMED
    @N.S.FAIZALAHAMED 9 месяцев назад +15

    உண்மையான ஆன்ட்டி வெறியன்😊

  • @elangonagalingam3385
    @elangonagalingam3385 10 месяцев назад +25

    Live in relationship ஐ அங்கீகரித்திருக்கும் விபச்சார உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

  • @sjawahershadiq107
    @sjawahershadiq107 9 месяцев назад +16

    அரபு நாட்டு தண்டனை கொடுங்க சார், இவன வச்சு ஜெய்ல போட்டு அதுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு,,,,,,,எல்லாம் வேஸ்டு

  • @behin22101989
    @behin22101989 9 месяцев назад +13

    400 பெண்களின் காய்ச்சலுக்கு 20 வயது பையன் மருந்து கொடுத்து இருக்கிறான். இது சரிதானே.
    நோய்க்கு மருந்து கொடுத்த ஆள தான் போலீஸ் அரெஸ்ட் பண்ணனும்

    • @Kattumaram339
      @Kattumaram339 6 месяцев назад

      400 பேருக்கு நோய் தீர்க்கும் அளவுக்கு அவன் பலசாலியா

  • @sadiqali41
    @sadiqali41 9 месяцев назад +40

    Very well explained and ur way of saying is very good, we do have many people or youngsters including women who spoil other’s life

    • @samj923
      @samj923 9 месяцев назад +2

      Aunties phone sir ku paarka pidikaama paakaama vittutaaru!! Inga vanthu thappu thappa makkalai adi makku muttala vachurukkaa virumburaaar!!!!

    • @samj923
      @samj923 9 месяцев назад

      Dating kum women are volunteering money for sentiment. And keeping him coming again. So you need to arrest women? Hypocrisy tamilnadu and fake news.

    • @jimmatrix7244
      @jimmatrix7244 9 месяцев назад

      Mostly are Muslim youngsters and women.

    • @samj923
      @samj923 7 месяцев назад

      Not including women,but " mainly and majority women" , because it is dating

  • @n.schannel6846
    @n.schannel6846 11 месяцев назад +158

    குற்றங்கள் குறைய குற்றவாளி சார்பில் யாரும் வழக்காட கூடாது.ஜாமீன் பெயில் என்று தரகூடாது.விசாரனை துரிதாய் நடத்தி தண்டனை வழங்க வேண்டும்

    • @ramram-vd1uk
      @ramram-vd1uk 11 месяцев назад +3

      S

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 10 месяцев назад +5

      ஒரு நிரபராதி மேல் வீண்பழி சுமத்தி குற்றவாளி என்று சிறைக்கு அனுப்பி வைத்தால் ...

    • @thasananth2692
      @thasananth2692 10 месяцев назад +11

      அப்போ..400 பெண்களுக்கும்.. என்ன தண்டனை.. 😄😄😄

    • @alagappansp5315
      @alagappansp5315 10 месяцев назад

      ​@@thasananth2692i

    • @murphyslaw2366
      @murphyslaw2366 9 месяцев назад

      என்னே ஒரு கற்பனை...

  • @MurugesanR-zj1qi
    @MurugesanR-zj1qi 11 месяцев назад +59

    பொள்ளாச்சி வழக்கு என்னாச்சு

  • @benabooks
    @benabooks 10 месяцев назад +29

    இதுல காமெடி என்னன்னா அந்த காசியோட கணேசபுரத்தில் தான் போலீஸ் குவார்ட்டர்ஸ் இருக்கு. 😂 அவனோட அப்பா கடைக்கு பக்கத்தில் தான் நாகர்கோவில் போலீஸ் ஸ்டேஷன் இருக்கு.
    (அந்த ஏரியா நண்பர் சொன்ன தகவல்)

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 10 месяцев назад +50

    Social media வில் எப்போதும் active ஆக இருப்பவர்கள்
    ஆபத்தான வழிகளில் மாட்டிகொள்வார்கள்..

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 11 месяцев назад +117

    பிள்ளை களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் போதே ஒழுக்கம நீதி கலாச்சாரம இவற்றையும் கற்று க் கொடுக்க வேண்டும். தாய்மை கற்பு குடும்பம் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk 11 месяцев назад

      VRY VRY WELL SD

    • @shivally2077
      @shivally2077 11 месяцев назад +2

      It's not about teaching.its about social structure and his choice of life and aspirations

    • @karthiktr6274
      @karthiktr6274 11 месяцев назад +6

      இதற்கு பெண்களின் ஆசைகள் தான் காரணம்

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam 11 месяцев назад +8

      இல்லைங்க படிப்பு,மார்க்கு தான் முக்கியம்... அப்பதான் கவர்மெண்ட் வேலைக்கு போயிட்டு நிறைய லஞ்சம் வாங்க முடியும்.... 👍👍👍

    • @jayasi6
      @jayasi6 11 месяцев назад +5

      ஒழுக்கத்தை முதன்மை படுத்தும் பள்ளிகளில் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை சேர்க்க ஆர்வம் காட்டவில்லை. போட்டி போடவும் விட்டுக்கொடுக்காமல் வாழவும், சுயநலதுடன் வாழவும் கற்றுக்கொடுக்கும் பள்ளிகளில்தான் சேர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx 11 месяцев назад +91

    இந்த செல்போன் மற்றும் இன்ஸ்டாகிராமால் பல பெண்கள் ஐட்டம் ஆக மாறி விட்டார்கள் நிறைய வெளியே தெரிவதில்லை

    • @mrugan90
      @mrugan90 10 месяцев назад +18

      அதுபெண்ணுரிமை😂😂

    • @Dakshan353
      @Dakshan353 6 месяцев назад +1

      ஆண் பெண் இருவரும் தான்

    • @AamiraCute
      @AamiraCute 2 месяца назад +1

      Right

  • @apoimani1
    @apoimani1 9 месяцев назад +7

    I like this crime selvaraj because the way he talk and he is a honest officer,, am I correct sir. Proud of you sir. Keep it up sir, don't let crime sir

  • @சுடலை-ந2ய
    @சுடலை-ந2ய 10 месяцев назад +36

    அடேய் எப்புரா கரெக்ட் பண்றிங்க எரியுது🥵

  • @YousuffBuhari-eg2yo
    @YousuffBuhari-eg2yo 11 месяцев назад +36

    Arumaiyaana vilakkam 👍👏👏👏👏👏

  • @sundarensp5218
    @sundarensp5218 10 месяцев назад +23

    அப்போ இவன் கூட சேர்ந்து தப்பு பண்ண பொண்ணுங்களுக்கு யார் தண்டனை கொடுக்கறது

  • @RKSiddhavaithiyar
    @RKSiddhavaithiyar 10 месяцев назад +27

    ஆண்களின் பலகீனம் பெண்களின் தேவை தொடருந்து கொண்டு உள்ளது ... இது போல் நிறைய ஆண்களை பெண்களும் பயன்படுத்தி கொள்கிறார்கள். சில நல்ல பெண்களும் ஏமாறுகிறார்கள் என்பது வேதனை.

  • @arumugamm6040
    @arumugamm6040 11 месяцев назад +86

    அஞ்சி நிமிசத்துல சொல்ல வேண்டியத இவரு சும்மா சவ்வு மாரி இழுத்துகிட்டு போறது கடுப்பாக்குது. இவருக்கு இன்னும் நெறைய பயிற்சி தேவை.

    • @manimegalainarayanasamy2276
      @manimegalainarayanasamy2276 11 месяцев назад +9

      இவரு எப்பவுமே இப்படித்தான் ஜவ்வு மிட்டாய் 🍬😁😁

    • @PathroseElsibai
      @PathroseElsibai 10 месяцев назад

      முக்கியமான விஷயத்தைச் கேட்கும் போது இப்படி தான் ஒருசிலருக்கு ஜவ்வு மாதிரி இருக்கும். Wnna panna இது kaalam செய்யும் கோலம். பெரியவர்கள் சொல்லும் போது ஒருசிலருக்கு பிடிக்காது.😮

    • @venkatramanans9183
      @venkatramanans9183 10 месяцев назад

      Palaya rajini madiri speeda pesina ok va

    • @Royal_king1983
      @Royal_king1983 2 месяца назад

      ஒரு கிளுகிளுப்பு வேண்டுமல்லவா..🤣

  • @sathyamoorthi540
    @sathyamoorthi540 10 месяцев назад +8

    Very good information sir .

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 10 месяцев назад +27

    அவன் நல்லா வாழ்ந்துட்டான்!

  • @mohamedfarook9977
    @mohamedfarook9977 10 месяцев назад +19

    அவன் சிறு குழிய தேடி போனதால, புதைக்குளில விலுந்துட்டான்..!

  • @sarveshsiva2152
    @sarveshsiva2152 9 месяцев назад +4

    Husband wife relationship, strong ah irukkanum, thanks for tips

  • @bg-jy3mt
    @bg-jy3mt 11 месяцев назад +9

    பெனடிக்ட் Anto story update pannunga

  • @mcsc76
    @mcsc76 9 месяцев назад +29

    இந்த சமூகத்தை எப்படி மாற்ற முடியும் என்றால் , அந்த 400 பெண்களையும் கைது செய்ய வேண்டும், அப்பதான் மற்ற பெண்களுக்கு இந்த மாதிரி செய்யகூடாது என்று பயம் வரும்., பெண் குழந்தைகளிடம் மொபைல் போன் கொடுக்க கூடாது

    • @s.veeramani4221
      @s.veeramani4221 2 месяца назад

      மிகச் சரியாக சொன்னீங்க

  • @vivekanandh0007
    @vivekanandh0007 10 месяцев назад +4

    Theliva soneenga sir.. oru ana patha avan lucky nnu thonudhu oru appava paatha manasu padharudhu... Mirigathai vettai adiya kaval thuraiku nanri..

  • @sakthivelsakthi4036
    @sakthivelsakthi4036 9 месяцев назад +36

    பொள்ளாச்சி சம்பவத்தில் இந்திய அரசு ஓழுங்கான தண்டணை கொடுத்திருந்தால் இந்தமாதிரி சம்பவம் இப்பொழுதுநடந்திருக்காது

  • @Soman.m
    @Soman.m 10 месяцев назад +25

    இந்த எலவுக்கு காரணம் சொரியான் கொள்கையே..
    இனி எந்த ஆணும் நிம்மதீயாக இருக்க முடியாது.. AUNTYஆட்டம் தாங்க முடியவில்லை..ஒரு Young boy சொல்கிறான் " அண்ணே அவ்வளவு SUNTYS கூப்பிடுதுங்க" முடியலன

    • @hat_awesome21
      @hat_awesome21 10 месяцев назад +2

      how periyar is responsible for this , explain in detail

    • @FortheBTS
      @FortheBTS 10 месяцев назад +1

      @@hat_awesome21nee evan kooda vena p@dukkalm” ithu tha antha thailee statement

    • @Soman.m
      @Soman.m 9 месяцев назад +1

      ​@@hat_awesome21பல பெண்களோடு உல்லாசமா இருந்தவன் நல்லதையா எழுதுவான்..
      இதை புரிந்தா அவனது புத்தம் சாக்கடைனு தெரியும்..எங்க எந்த இஸ்லிம் பெண்ணையாவது சொரீயான் பேத்தினு சொல்லி பேச சொல்லு..
      சாக்கடைக்கு சாக்கடைதாற் பிடிக்கும்

  • @shanmugasundaram9538
    @shanmugasundaram9538 7 месяцев назад +5

    சம்பவம் கண்டிப்பாக தவறான ஒன்று. அதை தெளிவாக சுருக்கமாக சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும்.

  • @vethathiriarumugam3760
    @vethathiriarumugam3760 10 месяцев назад +34

    பெண்கள் கட்டாயம் காயகல்ப பயிற்சி கற்று தினமும் செய்தாலே போதுமானது.
    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்.

    • @paramasivamsiva9948
      @paramasivamsiva9948 9 месяцев назад +2

      வாழ்க வளமுடன் 🙏🙏

    • @voiceofchandru
      @voiceofchandru 9 месяцев назад

      அருமையான கருத்து தேவையற்ற காம இச்சை ஏற்படாது இது நான் அனுபவ பூர்வமாக உனர்ந்தது ..

    • @anandhawks7282
      @anandhawks7282 4 месяца назад

      காயகல்ப்த்தை உருட்டி செருகணும்

  • @sureshmech6122
    @sureshmech6122 10 месяцев назад +19

    பத்திரிகையாளர்கள் பொள்ளாச்சி அரசியல்வாதியிடம் வாய்க்கு குஞ்சினாலே ஒழுக ஒழுக கஞ்சி வாங்கிவிட்டு துடைத்து விட்டு வந்துவிட்டார்கள்

    • @s.veeramani4221
      @s.veeramani4221 2 месяца назад

      அப்படிச் சொல்லுங்க கவோதிகளுக்கு உரைக்கிர மாதிரி,செருப்பால் அடித்த மாதிரி..

  • @bagavathim7485
    @bagavathim7485 10 месяцев назад +33

    பல இடங்களில் குறிப்பாக கோவில் மால்களில் வரும் பல ஆண்டிகள் (35/40)சிறுவயது (25/30) வயது பையன்களுக்கு நட்பை ஏற்படுத்தி கொன்டு பிறகு தங்கள் இச்சைய தீர்த்து கொள்கின்றனர். பிறகு தன் நண்பர்களுக்கு அவனை அறிமுக படுத்து அவர்களும் இது எல்லா இடங்களிலும் நடக்கின்றது.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 10 месяцев назад +17

    ஆசைப்பட்ட எல்லாமே காசினியில் காசிக்கு கிடைத்தும் ...

  • @r.chinnadurai1365
    @r.chinnadurai1365 6 месяцев назад +4

    சிற்றின்பத்திற்கு ஆசைப்பட்டு வாழ்க்கை என்னும் பேரின்பத்தை இழந்து விட்டான்

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 10 месяцев назад +8

    இவர் பேசுவதில் ஏதோ ஒரு குறைபாடு உள்ளது. சலனமற்ற, தடையற்ற பேச்சாக இல்லாமல், ஒரு நெருடலாகவும், உள்வாங்குவதில் சிரமமாகவும்உள்ளது.

  • @sumaarav5126
    @sumaarav5126 8 месяцев назад +4

    குற்றவாளி ஆண் மட்டுமே...கூட சேர்ந்து தவறு செய்த பெண்ணை விட்டுவிடுராங்க....சட்டமும் சமூகமும் பெண்களுக்கு சாதகமே...

    • @antoch9225
      @antoch9225 8 месяцев назад

      Every man needs to wake up . In every way, women easily get away.

    • @ArulArul-bk3gg
      @ArulArul-bk3gg 2 месяца назад

      Yes

  • @asokanmuthu2786
    @asokanmuthu2786 9 месяцев назад +18

    அதுசரி அவனோடு ஊர் சுற்றிய பெண்களுக்கு தண்டனை இல்லையா

    • @s.veeramani4221
      @s.veeramani4221 2 месяца назад

      நியாயமான கேள்வி. பொம்பளைங்ககளுக்கும் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்.அப்பத்தான் திருந்துவாளுங்க.

  • @ashokpl2518
    @ashokpl2518 7 месяцев назад +1

    As many people here have asked, why is Pollachi case not progressing at all ? Will it never see the end of the day ?

  • @Rkr419
    @Rkr419 7 месяцев назад +11

    நானும் கலராத்தானடா இருக்கேன் எனக்கு இன்னவரைக்கும் ஒருத்தி கூட சிக்கல... 😟

    • @Dhaya-wy7cl
      @Dhaya-wy7cl 2 месяца назад

      😂😂

    • @s.veeramani4221
      @s.veeramani4221 2 месяца назад

      இந்த மாதிரியான மானங்கெட்ட கேடுகெட்ட கற்பிழந்த விபச்சார பெண்கள் நமக்கு வேண்டாம் நண்பா. அதற்கு தனிமையே மேல்..

  • @v.munirathnamelumichangiri9692
    @v.munirathnamelumichangiri9692 11 месяцев назад +22

    உதவி பிரதமர் பதவி ஏற்ற உடன் விடுதலை ஆகலாம்.

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 8 месяцев назад +3

    நன்றி வணக்கம்

  • @MANOJKUMAR-tm9ne
    @MANOJKUMAR-tm9ne 10 месяцев назад +21

    நமது நாட்டில் குற்றங்கள் குறைவதற்கு மேலை நாடான சவுதி அரேபியா போன்ற நாடுகளில் வழங்கப்படும்தண்டனைகளை சிறந்தது ஐயா by Indian

  • @bg-jy3mt
    @bg-jy3mt 11 месяцев назад +9

    படமா எடுத்து A Certificate ல வரும் விரைவில்

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln 11 месяцев назад +42

    ஆண்ட்டிங்க எங்கேப்பா 😂😂😂

    • @kumuthankuku
      @kumuthankuku 10 месяцев назад +8

      கேடச்சே வரைக்கும் லாபம் ன்னு பதுங்கிட்டாலுக போல...😂😂😂

    • @kokilaselvi9015
      @kokilaselvi9015 10 месяцев назад +1

      ​@@kumuthankuku❤

    • @kumuthankuku
      @kumuthankuku 10 месяцев назад

      @@kokilaselvi9015 👍

    • @kesan3685
      @kesan3685 10 месяцев назад

      Do want to take care them 😂😂😂

  • @Hi-ov4ml
    @Hi-ov4ml 10 месяцев назад +10

    நல்ல. ஓலு ஒழுனு ஒழுத்து தலிட்டான்..... ஆண்ட்டிக்கு பெரிய ஒழுனு தான் வேண்டும் போல

  • @naguleswararajnarayanasamy3055
    @naguleswararajnarayanasamy3055 11 месяцев назад +8

    This should be short and sweet. This fellow ,the way Narrating the story is too boring.

  • @Sarvana1982
    @Sarvana1982 9 месяцев назад +12

    எதுக்கு தப்பு சொல்றீங்க அந்த பய்யன் ரியல் ஹீரோ

    • @s.veeramani4221
      @s.veeramani4221 2 месяца назад

      நல்லவன் மட்டுமே ரியல் ஹீரோ. கேடுகெட்ட நாதாறிக்கவோதிகள் எல்லாம் வில்லன்கள் தான்.

  • @StalinVenkatesan-g2o
    @StalinVenkatesan-g2o 7 месяцев назад +4

    இது காலங்காலமாக நடக்கிக்கிறது!!இயற்கையாக உள்ள,நடுத்தர‌ஆன்ட்டிகளின்,விருப்பம்!!

  • @aravindh495
    @aravindh495 10 месяцев назад +5

    What about pollachi issue...

  • @JJN1990.
    @JJN1990. 11 месяцев назад +11

    அப்படி வந்து பாதீங்கன்னா ஒரு கட்டத்துக்கு மேல போகும்போது பாதீங்கனா சோ இவனுக்கு வந்து என்னய்யா ஜவ்வா இழுக்ர

  • @krishnamoorthi6611
    @krishnamoorthi6611 8 месяцев назад +2

    i have one doubt. please make me a clarity on it. thumbnail la glamour photos pottu irukkingalea, athu yen? can u please explain it?

  • @tamil_tamilian
    @tamil_tamilian 8 месяцев назад +6

    எல்லாமே விருப்பப்பட்டு தானே படுத்தாள்கள்? ரேப் இல்லையே?

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk 4 месяца назад +1

    சார் உங்கள் விளக்கம் மிக அருமை வாழ்த்துக்கள் 👍

  • @vgvarshan
    @vgvarshan 9 месяцев назад +3

    Very useful and Eye opener info , especially that Facebook fake accounts info sir

  • @mr.lonely36
    @mr.lonely36 3 месяца назад +2

    ஒரு ஆண் 400 பெண்களை தேடினால் அவன் பெயர் womanizer அதே 400 பெண்கள் மற்றொரு ஆண் தேடினால் அதன் பெயர் என்ன ?

  • @manisekar5126
    @manisekar5126 10 месяцев назад +4

    அப்பா போலவே கோழிகள். காஞ்சிபுரம் கோயில் பூஜாரிய மிஞ்சிட்டான் யார கேட்டாலும் more than one யாருதான்????!!!

  • @thunderstorms0024
    @thunderstorms0024 10 месяцев назад +5

    எந்த Schoolல படிச்சானோ ?
    அவனோட அப்பா, அம்மாவ சொல்லணும். தறுதலையே பெத்ததுக்கு...

  • @aaaaji7345
    @aaaaji7345 10 месяцев назад +5

    இந்த பசங்கள கூட தான் பொண்ணுங்க ஈசீயா பலகுறாங்க எனக்கு ரொம்ப கோவம் அப்படி வருது😡😡😡😡😡😡😡😡😡🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @tamil_tamilian
      @tamil_tamilian 8 месяцев назад

      அப்போதான் எல்லாம் பண்ணுவான் . பழி பையன் மேல விழும்.

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 10 месяцев назад +6

    கண்ணியாகுமாரி காசி விலங்கு மாட்டியாட்சி
    பொள்ளாச்சி கேசு என்னாச்சு

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts 10 месяцев назад +23

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள்

    • @tamil_tamilian
      @tamil_tamilian 7 месяцев назад

      இதில் ஏமாந்தவர்கள், ஏமாறப் போகிறவர்கள் அந்த பெண்களின் இன்னால் மற்றும் பின்னால் கணவர்கள் தான். பெண்களும் பலர் உடன்பட்டு படுத்து இருக்கிறார்கள். மாட்டும் போது வழக்கம் போல் பெண்கள் அனைவரும் victim ஆகி தப்பி விட்டார்கள்.

    • @PJMKumar
      @PJMKumar 7 месяцев назад +1

      ஆன்டி களுக்கும் ஆசையாக இவனிடம் வந்திருக்கிறார்கள்

    • @tamil_tamilian
      @tamil_tamilian 7 месяцев назад

      உண்மையான ஏமாளி, பொண்ணுங்க ஏமாந்துட்டாங்கன்னு நினைக்கிற உன்னை மாதிரி ஏமாளிங்க தான்.

  • @user-je3tj5nr4g
    @user-je3tj5nr4g 10 месяцев назад +44

    No point blaming the man only; women are also consenting, right. You need two hands to clap. It is not justifiable blaming the boy...
    In such issues the woman also should be held accountable.

    • @zamircontracts6887
      @zamircontracts6887 9 месяцев назад

      Ur true

    • @m.ramesh5563
      @m.ramesh5563 9 месяцев назад

      Yes

    • @manavalannatesan9794
      @manavalannatesan9794 9 месяцев назад +5

      Then why did he ask for ransom

    • @user-je3tj5nr4g
      @user-je3tj5nr4g 9 месяцев назад

      @@manavalannatesan9794 People have hang ups about nudity and love making kissing...
      All are forced out throats by Victorian "Christian "Puritan" Colonisers..
      Look up our temples..see how explicitlely the sculptures depic human form..
      We we so mature that at Kajuraho our temple show how to engage in procreation...even going beyond and show how to pleasure ourselves too..
      So now we have this hang up. With the web having millions and millions.. of prn sites and pictures having yours or my picture is not going to make a difference..Just like having 33 crore Gods..
      Teach your children ..if anyone says anything like that Why do you want to do it. I will publish it on my own..I am am no different from your mother and sister...
      If girls take such strong position, the threat will fall flop..
      The threat works only when you response. Tell him go publish it...there is nothing new about this and I will tell who published it..

    • @fernandoranjith3039
      @fernandoranjith3039 7 месяцев назад

      Women empowerment 😂

  • @yuvaraj5137
    @yuvaraj5137 5 месяцев назад +3

    முக்கியமான ஆளுங்க ரிலேஷன்ஸ், முக்கியமான ஆளுங்க, மனைவிமார்கள், பிள்ளைகள், அதனாலதான் என்னமோ வெளிய அவங்க தெரியப்படுத்தவில்லை.

    • @s.veeramani4221
      @s.veeramani4221 2 месяца назад

      மிகச் சரியாக சொன்னீங்க நண்பரே

  • @akschandran
    @akschandran 10 месяцев назад +17

    ஆண் விபச்சாரர்🎉🎉🎉

  • @sais533
    @sais533 10 месяцев назад +12

    Both to be blamed... He and other women also...

  • @Suresh-lg1xx
    @Suresh-lg1xx 11 месяцев назад +27

    அப்பிலில் விடுதலை ஆகிவிடுவான்.தவறு இவர்மேல மட்டும் இல்லையே

    • @PJMKumar
      @PJMKumar 7 месяцев назад

      சரியான பதிவு 🌷🌷🌷

  • @hitachidass
    @hitachidass 9 месяцев назад +10

    ஆன்டிகளுக்கும் தண்டனை கொடுக்கவேண்டும் ஆன்டிங்க சரியா இருந்திருந்த அவன் அவனும் சரியாக இருந்திருப்பான்

  • @sumaarav5126
    @sumaarav5126 8 месяцев назад +17

    என்ன செய்தாலும் ஒரு ஆணை மட்டும்தான் குற்றவாளி ஆக்குராங்க...கேடுகெட்ட சமூகம்...

    • @_______M___T_H_I_L_S_A_T_H
      @_______M___T_H_I_L_S_A_T_H 8 месяцев назад

      Kutram Seithal Kutravali thaan proof irukkurathe enna seiyyalam

    • @ulagu9486
      @ulagu9486 4 месяца назад

      இன்றைய பெண்கள் மனதளவில அதிகம் மாறிவிட்டார்கள். கற்பை சாதாரணமாக எண்ணத் தொடங்கி விட்டார்கள்.சும்மா Time Pass என்ற அளவில் போய் விட்டது. குற்றமெனில் இருவா மீதும் குற்றம். ஊசி இடம் கொடுக்காமலா நூல் உள்ள போகுது

  • @rajeshj1366
    @rajeshj1366 10 месяцев назад +14

    பொள்ளாச்சி இன்னும் எத்தன் வரவில்லை போல

    • @PJMKumar
      @PJMKumar 7 месяцев назад

      பெரிய இடத்து சமாச்சாரம். ஒரு கொலையே காரில் அரங்கேறி இருக்கிறது

  • @bestblog5914
    @bestblog5914 10 месяцев назад +13

    Polachi case pathi solunga

  • @loganathanr327
    @loganathanr327 11 месяцев назад +21

    Guinness book of record and limca book of record இல் காம கொடூரன் காசி இடம் பெற சான்ஸ் இருக்கா

    • @udayashankar6418
      @udayashankar6418 11 месяцев назад +1

      No..ivanukku appanugalam foreign la irundhrukkanga

    • @venkatramanans9183
      @venkatramanans9183 10 месяцев назад

      Avan yarayum rape pannala anal panam kettu miratiyadu periya tavaru

  • @Petcareanil
    @Petcareanil 2 месяца назад +40

    400 kudumpa kudthu vilaku na summavaaaaa🎉😂😮😮

    • @shankar934
      @shankar934 9 дней назад

      Ippokuda Mohanlal than leading 😌

    • @Petcareanil
      @Petcareanil 9 дней назад +1

      @@shankar934 20 age la 400 , it mean 18la major 2 years la 400 mean next 2year la 4000+ , mohan Raj age varum podhu namma vandu vera level lac la or porn movies la main hero va irupa 👍👍👍🌞👌

  • @rajaraman191
    @rajaraman191 9 месяцев назад +5

    இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கும் போலா

  • @manibalan2291
    @manibalan2291 3 месяца назад +5

    Nanum gym poran aunty karatpandaran😡

  • @rprabaharanprabu4475
    @rprabaharanprabu4475 10 месяцев назад +2

    Background light more disturbing sir.

  • @arunkumaran3724
    @arunkumaran3724 10 месяцев назад +6

    தோண்ட தோண்ட பூதம் அதானே அட்சயா பாத்திரம் அது வேறு மன்னிக்கவும்

  • @pandianM-ez3xh
    @pandianM-ez3xh 18 дней назад

    Ur behind the scenes flashing lights is not at all good for viewvers eyes 👀 kindly request you to avoid it in future screen please

  • @sritharanthiyagarajah1181
    @sritharanthiyagarajah1181 10 месяцев назад +5

    Sivakarthikeyan thampi

  • @user-oi8df3sl3q
    @user-oi8df3sl3q 8 месяцев назад +1

    Bold action by one victim,caught him by police,is it possible by phone network company to recover details even though without phone?any way good work by police dept to catch that fellow.

  • @namashivayamperumal
    @namashivayamperumal 11 месяцев назад +8

    Enna koduma sir, ithu lucky person

  • @oshoramesh0074
    @oshoramesh0074 11 месяцев назад +27

    400 ஆண்டிகளும் ஒரு காசியும்... வாழ்க காசி புகழ்... புஹோஹோ....😮😮😮😮😮