Neuralink Human Trail Explained in Simple | Brain Computer Interface | Elon Musk 2023 Plan | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 889

  • @beulahdaniel294
    @beulahdaniel294 Год назад +132

    25 வருஷம் முன்னாடி இப்படி நடக்கப்போகுது, ஒரு சர்வாதிகாரி எல்லாரையும் அவன் கன்ட்ரோல்ல வெச்சிருப்பான்னு கேள்விப்பட்டப்போ நம்ப முடியல. இந்த வீடியோல அதை அப்படியே சொல்லியிருக்கீங்க.
    பைபிள் எவ்வளவு உண்மை. நன்றி விக்கி.

    • @thirukkumaran784
      @thirukkumaran784 Год назад +8

      Absolutely sister

    • @hepzibaafrin2520
      @hepzibaafrin2520 Год назад +7

      Yes...... This is the initial of that ...... But people don't understand that,,,... Except people who know about the things which said in bible

    • @robertdinesh4256
      @robertdinesh4256 Год назад +10

      மிகவும் சரியா சொன்னீங்க நானும் அதைத்தான் சிந்தித்து கொண்டிருந்தேன். பைபிளில் கடைசிகாலத்தைப்பற்றி சொல்லியிருப்பது போலவே எல்லாம் நடக்கிறது.. மனிதர்கள் நம்ப மறுக்கிறார்கள்.

    • @rameshbarna2488
      @rameshbarna2488 Год назад +5

      எங்க போதகரும் 20 வருஷமா சொல்லிக்கிட்டுதான் இருக்கார்.

    • @abdulazizebrahim3754
      @abdulazizebrahim3754 Год назад

      ,enga sollirukku.

  • @எங்கள்தமிழ்-ப8ழ

    அண்ணா நீங்கள் கூறுவது உண்மை, இதை பற்றி பரிசுத்தவேதத்தில் சொல்லப்படுலுல்லது கடைசி நாட்களில் இது நடக்கும்.இயேசு கிறிஸ்த்து மீண்டு இந்த உலகத்திற்கு வருவார் அதற்கு பிறகு இவ்வாறு நடக்கும் எழுதி இருக்கிறது. இந்த தகவலை தெரிவித்த உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துகள் GOD bless you

  • @Xman-h2z
    @Xman-h2z Год назад +50

    விக்கி இன்னும் ஒன்று உங்கள் வீடியோவை இப்போ பெரிய திரையில் பார்க்கும் பொழுது நாங்களே உங்கள் பதிவுக்குள் எங்களை அறியாமல் நுழைகின்றோம்.. 4K தரம் கொண்ட வீடியோ விக்கி நீ வேற லெவல்.. சொல்லுவதற்கு மன்னிக்கவும், மதன் கௌரியிரிடம் என்ன இருக்கு என்று யோசிக்கின்றேன், ஆனால் உன்னிடம் பல பொக்கிசம் உண்டு என்பதையும் நம்புகின்றேன், அனைத்தும் வெளியில் வரட்டும் வாழ்த்துக்கள், இருந்தாலும் உங்கள் உறக்கத்தில் கவனம் செலுத்துங்கள்.. விக்கி உங்களை நினைத்து பெருமை கொள்கின்றேன் உங்களால் பலர் வாழுகின்றனர்.. வாழ்த்துக்கள்..

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Год назад +4

      தமிழில் நம்பர் 1 என்பது இவர்தான்.

    • @singaramsingaram8293
      @singaramsingaram8293 Год назад

      👍

    • @singaramsingaram8293
      @singaramsingaram8293 Год назад

      அண்ணா பேசும்போது இங்கிலீஷ் வார்த்தை கொஞ்சம் தமிழ்ல சொன்னா நல்லா இருக்கும் நாங்களும் புரிந்து கொள்வோம்

    • @Xman-h2z
      @Xman-h2z Год назад

      @@singaramsingaram8293 படுக்கும் பொழுது ஆப்பிள் சாப்பிட்டால் மறுநாள் காலையில் மலம் நல்லா போகும்!!! நாங்கள் தமிழர்கள் என்பதனால் போலிகள் ஆங்கிலத்தில் ஏமாத்துகின்றனரன்சக..

  • @velmuruganp3497
    @velmuruganp3497 Год назад +21

    Yes விக்கி. This will be true in coming years. My son also did the project on this subject and won the state level first prize.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +25

    ஒரு Futuristic movie பார்த்த மாதிரி ஒரு பரிசுத்த உணர்வு இந்த காணொளி மூலமாக கிடைச்சது 🤩🤩🤩👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼. உங்கள் உழைப்புக்கு எனது பாராட்டுக்கள் 👏👏👏👏👏. பல தகவல்களை மிக எளிதாக புரியும்படி கூறினீர்கள் 😇👍🏼. அருமையான காணொளி அண்ணா 😍👍🏼.

  • @Tamil-Murugan
    @Tamil-Murugan Год назад +35

    The topic is so advanced. I am sure someone will appreciate in few years time. Because I have watched Quantum computing few weeks ago for my research.

  • @naflan4640
    @naflan4640 Год назад +48

    இதில் நன்மைகளை விட தீமைகள் மிகவும் அதிகம்

  • @shalini1270
    @shalini1270 Год назад +16

    Good Research.. Very well Explained, easy to understand!
    Elon Musk should test it on himself first!

  • @dineshbabu9194
    @dineshbabu9194 Год назад +7

    Don't know how much effort you put in this video... Your work is amazing... Everyone can easily understandable bcz of Ur logically explaining... Yarru paa nee... 👏

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 Год назад +58

    🙏❤️👍உலகில் என்ன நடக்கப்போகிறது என்பதை பைபிள் படிக்கும் அனைவருக்கும் முன்கூட்டியே தெரியும் ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்❤️👍🙏

  • @princejohnson4621
    @princejohnson4621 Год назад +60

    பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டது நிறைவேறுகிறது

    • @shihabh8683
      @shihabh8683 Год назад

      Bro enna solldreenga....

    • @devitprabu7814
      @devitprabu7814 Год назад +2

      ஆமென்🙏😇

    • @siya8118
      @siya8118 Год назад +1

      Jesus is coming soon

    • @thedayofpenticost1072
      @thedayofpenticost1072 Год назад +3

      16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும்,
      வெளிப்படுத்தினத விசேஷம் 13

    • @malinis9297
      @malinis9297 Год назад +1

      Illuminatis wrote bible and we follow them and believing their writings... Jesus Christ our lord dint say these disasters... He told us to spread love alone....

  • @Gspjpjrxyamaha
    @Gspjpjrxyamaha Год назад +54

    இது ஒட்டு மொத்த மக்களுக்கு தான் பாதிப்பு அண்ணா இது பிற்காலத்தில் பெரும் மனித இனதுக்கே பாதிப்பு வரும்

    • @nanyaar
      @nanyaar Год назад

      என்ன பாதிப்பு வரும்..?
      இது நடந்தால் யாரும் தவறாக யோசிக்க முடியாது.
      எல்லாம் நல்லதே நடக்கும்

    • @rameshp7027
      @rameshp7027 Год назад +1

      @@nanyaar 🤣🤣🤣

    • @thiyaguraj6429
      @thiyaguraj6429 Год назад

      Indha technology visually impaired and paralyzed person ku kandipa use aagum.. Ellarkum enhancement theva illa adhu avanga own choice.. From birth blind ah irukavanga indha sensors vazhiya paarva kidaicha nalladhu thane

    • @rameshp7027
      @rameshp7027 Год назад +1

      @@thiyaguraj6429 it's corporate product profit illama pannamattanunga secret ah born aagura Ella upcoming baby's ku vacha Enna aagum total future um Avan control

    • @thiyaguraj6429
      @thiyaguraj6429 Год назад

      @@rameshp7027 idhelam conspiracy theory bro. Secret ah lan Implant pani apdiye control pana maatanga.. Oru xray panale theriya podhu.. Force pani ellarayum control panradhu ellam fantasy concept.. Inter planetary exploration ellam start aayidum 100yrs kulla.. Human species technology use pani Survive aagardhuku edhu best oh adhu padi tha namba develop aagi irukom ipo varaikum..

  • @pranav1340
    @pranav1340 Год назад +2

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்....🕵️🕵️🕵️🕵️

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 Год назад +34

    மனிதன் கண்டு பிடிச்சதுதான் மெசின். மெசின் மனிதனை கண்டுபிடிக்கல இதுல இருந்து புரிஞ்சவங்க லைக் போடலாம்

  • @chelvincmacha9704
    @chelvincmacha9704 Год назад +8

    இதெல்லாம் வரும் என்று எழுதப்பட்டது கண்டிப்பாகவே நிறைவேறும் வரும் காலம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் தமிழகம்

  • @Xman-h2z
    @Xman-h2z Год назад +2

    மீண்டும் சொல்லுகிறேன் விக்கி உங்கள் குழு/கழகம் மிக நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதை நான் நம்புகின்றேன், ஒன்று உங்கள் பேச்சு மிகவும் அழகு ஆனால் இலங்கை விடையத்தில் கோட்டை விட்டிர்கள், , உங்க குழுக்களின் தொழில்நுட்பவியலாளர்கள் வியக்கத்தக்க விதத்தில் உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ற தகுதியான வீடியோ எடிட்டிங் செய்து இருக்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள், கண்டிப்பாக மூளையை பிளந்து கடுமையாக உழைக்கிண்றீர்கள் உங்கள் அனைத்து சணலியிலும் நான் பங்குதாரராக இருக்கின்றேன், என் கல்விக்கும் இவை உதவுகின்றன ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.. நன்றி வாழ்த்துக்கள்.. நான் யேர்மனியில் இருந்து மின்னியல் மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர் ஈழத்து தமிழன் இங்ஙனம்..

  • @ekumarkumar92.39
    @ekumarkumar92.39 Год назад +2

    நீங்க சொல்ற மாதிரி நான் நம்மளோட ப்ரடிக்சனை அது வாட்ச் பண்ணுது அதில் ஒரு ப்ரோக்ராம் பண்ணி அதோட ப்ரொடிக்ஷனை நமக்கு செயல்படுத்தினால் நம்ம அவங்களுக்கு அடிமையாக மாறுவோம் அவங்க சொல்றது தான் நம்ம செய்வோம்

  • @harikrishnantamilan52
    @harikrishnantamilan52 Год назад +3

    ❤️❤️❤️ my future goal is going high only because of TAMIL POKKISHAM.... நன்றி விக்கி அண்ணா

  • @rosekumar1630
    @rosekumar1630 Год назад

    உடலில் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகவும் தேவை........ அருமையான திட்டம் வாழ்த்துக்கள் எலான் மஸ்க்

  • @twistatend8139
    @twistatend8139 Год назад +2

    பரிசுத்த வேதாகமத்தில் இதைப்பற்றி ச்சொல்லப்பட்டிருக்கிறது இது உன்மைதான்

  • @arivazhaganaarivu654
    @arivazhaganaarivu654 Год назад

    Thamizh makkalai. vera oru kannotathil parka vakum .ugkali muyarchiku ugkal THAMPIYIN Vazhthukal ANNA...

  • @zahirhussain3064
    @zahirhussain3064 Год назад +19

    மனித குலத்திற்க்கு பேராபத்தான அறிவியல்
    முன்னேற்றம்

  • @muthukumaran0101
    @muthukumaran0101 Год назад +51

    இனி மனதுக்குள்ளும் ஒன்றும் நினைக்க முடியாது ! நம் எண்ணங்களையும் களவாடிவிடுவார்கள் !

    • @MuraliDharanMani
      @MuraliDharanMani Год назад +5

      அது முடியாது மனம் மூளை போல் பருப்பொருள் இல்லை மனம் கட்டளை இடும் மூளை அதை நிறைவேற்றும் இது மிக நுனுக்கமானது மூளையின் கட்டுப்பாட்டில் மனம் வரும்போது அறிவும் ஆற்றலும் விசாலமாகும் அப்போது இந்த விஞ்ஞானம் பயனற்று விடும் மனம் நினைப்பது அனைத்தும் மூளையால் உணரமுடியாது மனமும் மூளையும் பிரிந்து இயங்கும் போது மூளை உடல் இயக்கத்தை மட்டுமே கட்டுப்படுத்த முடியும் உணர்வுப்பூர்வமான கட்டளைகளை மூளையால் உருவாக்க முடியாது உதாரணமாக நமக்கு காலில் அடிபட்டவுடன் மூளைக்கு தகவல் பரக்கிறது வலி என்ற சிக்னலின் வேகம் மிக அதிகம் மூளை கை, விரல்,கண்,கண்ணீர் பை, நரம்பு மண்டலம், முதுகுத்தண்டு, தொடை, போன்ற உருப்புகளுக்கு வெவ்வேறு கட்டளைகளை உடனே இடுகிறது நாம் குனிந்தோ இல்லை அமர்ந்தோ காலில் அடிபட்ட இடத்தை பார்கிறோம் அதன் பின் தானீ மனம் செயல் படத்துவங்குகிறது என்ன செய்து வலியை குறைக்கலாம் என சிந்திக்கிறது அந்த சிந்தனையின் முடிவை மூளைக்கு தருகிறது அதைத்தான் ideas and its implementation என்று சொல்கிறோம் மூளை கட்டளைகளை நிறைவேற்றும் கருவி மட்டுமே மனதை அடக்கும் வரை விஞ்ஞானத்தால் மனதை அடக்கும் வழியை கண்டுபிடிக்க முடியாது.

    • @vkkm9445
      @vkkm9445 Год назад

      yes

    • @sakthivel9973
      @sakthivel9973 Год назад

      உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது
      நல்ல விளக்கம்

  • @vimathaarumugam540
    @vimathaarumugam540 Год назад +1

    மிக்க நன்றி விக்கி.. அறிவார்ந்த தகவல்களை தொடர்ந்து பகிருங்கள்.. தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைமுறை உருவாக வேண்டும். உங்கள் பணி நன்று.மீண்டும் நன்றி. ❤️❤️

  • @saravananzoya58
    @saravananzoya58 Год назад +29

    Hats off to your hard word...class and mass news from TP . Thanks to TP team....

  • @kamatchichandran5138
    @kamatchichandran5138 Год назад +2

    A beautiful description/explanation about Nueralink chip and Meta verse in tamil. I had watched this news in English and I did not get the idea in full. Your video fulfilled the gap. Really a good job to be appreciated and definitely yours also.

  • @mohamedsulaiman9740
    @mohamedsulaiman9740 Год назад

    இதில் பல நன்மைகள் இருந்தாலும் சில ஆபத்துகள் வர வாய்புள்ள தாக எண்ணுகிறேன
    Very nice brother

  • @kowsikravindran8800
    @kowsikravindran8800 Год назад +2

    விக்கி சகோ,
    சொல்லும் பொழுது நன்றாக இருக்கிறது. இன்னும் சில காலங்களில் முக்கால்வாசி மனிதர்கள் மண்டைல தையலோடதான் சுத்த போராங்க.
    - இயந்திரம் அறுவை சிகிச்சை: சில மனிதர்களே அறுவை சிகிச்சையில் பல தவறுகளை செய்து பல மனிதர்களை நடை பிணமாக்குகிறார்கள். இதில் மனிதன் எழுதிய programல் இயந்திரம் அறுவை சிகிச்சை செய்தால் நன்றாக இருக்கும்.
    - மனித மூளையில் சிப்செட்: ஒரு சாதாரண கைபேசியில் ஏகப்பட்ட தவறுகள் நடக்கின்றன. அது சரி. பழுது பார்க்க மண்டை பலமுறை பிளந்து ஒட்டவேண்டிதான். ஒரு வேலை செய்யாமல் போனால் கூட அடிக்கடி கலட்டி மாட்டிக்கொள்ளலாம். பழுது பார்க்கும் இயந்திரத்தின் சிப்செட் பழுதானால்! கவலைப்பட தேவையில்லை. Minor operationதானே.
    - Brain Data Saving Computer:
    ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு 16 இலக்க எண்களை கேட்கும் திருடனை நாம் அவனே இவனே என்று திட்டி தீர்க்கிறோம். இனிமேல் நமது மூலையில் உள்ள கடவுச்சொல்களை (Passwords) நாமே நமக்கு தெரியாமல் உறிஞ்சு எடுத்து விடலாம். நான் சொல்வது upgraded versionல்.
    இது போல எண்ணற்ற கேள்விகள் என்னிடமுள்ளன.
    திமிராக பேசுவதாக நினைக்க வேண்டாம். பாதிக்கப்படப்போவது நாமே.
    என் கேள்விகள் உங்கள் கவனத்திற்கு வந்தால் என் கேள்விகளை காணொளிகளாக பதிவிடவும்.

  • @gopalakrishnankaliyamoorth545
    @gopalakrishnankaliyamoorth545 Год назад

    மிகவும் அருமையான பதிவு இதே மாதிரி ஆண்டிசம் அல்லது ஸ்பெஷல் சைஇல்டுஅப்படிம்பாங்க அந்த மாதிரி குழந்தைகளுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இது நல்லது பயன் இருக்குமா அதை கொஞ்சம் சர்ச் பண்ணி சொல்லுங்க

  • @cresbery3304
    @cresbery3304 Год назад +5

    Tamil Pokkisham, Great efforts and excellent video about Allen Masks chip technology. Excellent explanation. Good luck.

  • @SelvaKumar-zo6vn
    @SelvaKumar-zo6vn Год назад +3

    Im following this channel since annunaki america playlist time. So sad to see we only have 1 million plus followers for this channel. Vicky and his team deserved more followers and appreciation👏👏👏

  • @anbesivam6426
    @anbesivam6426 Год назад +24

    We are all very thankful and grateful for all your hardwork on the contents for past few days as these videos are going to make more impact on our young generations and videos like these are all increasing our curiousity towards science and technology and we kindly request you to make more videos related to science , technology , Space Exploration and exciting sci fi futuristic things etc.,

  • @murugavelm5037
    @murugavelm5037 Год назад +9

    ஒரு இனம், ஒரு இனத்தை ஆள்வதற்காக அற்புத ஆராச்சி.

  • @raajeshkanna8300
    @raajeshkanna8300 Год назад +2

    எது எதுவாக இருந்தாலும் இறை கொடுத்த கட்டளை இல்லை என்றால் அது தவறாகத்தான் செல்லும் எல்லாமே!.... அதுதான் உண்மை என்று நம்பும் முன் இந்த உலகத்தில் மனிதர்கள் மட்டும் இருக்க மாட்டார்கள் அதுதான் இயற்கையின் இயதி நன்றி இறையே இங்கே இந்த உலகத்தில் மனிதர்கள் மட்டும் தேவையில்லாத ஒரு ஆணியே.........................................

  • @shridharco4790
    @shridharco4790 Год назад

    Bad words use pannadhinga g, Interest erundha video parunga, Vicky is very hard worker and talent too.. naraya vesayam namal ta share pannuraru... Thank u vicky bro

  • @rameshiyer781
    @rameshiyer781 Год назад +3

    Great information which I had learned today, I will share the video and information to all my friends and relatives. Eagerly waiting for such informations.

  • @karthikkumar9616
    @karthikkumar9616 Год назад +1

    அருமை சூப்பரான வாத்தியார்

  • @t.blessingrogers6496
    @t.blessingrogers6496 Год назад +6

    இந்த வீடியோ வை நான் பார்க்கும் போது bible உண்மை என உணர்கிறேன் விக்கி

  • @surabhikiru1069
    @surabhikiru1069 5 месяцев назад

    Bro endha topic kaana referral pages or yedavadu articles kedaikuma bro for my technical purposes..if yes kindly reply ASAP

  • @kumareshselvakumar4050
    @kumareshselvakumar4050 Год назад +21

    I'm one of those who finds the development of BCI (brain-computer interface) and the metaverse frightening. It may come with more advantages in the initial stage, but I'm sure it will mess up the whole human community. Thank you TP team for your info ^_^

    • @sjayaram88
      @sjayaram88 Год назад +3

      I too agree. We are playing too much with the laws of nature, trying to be above it

    • @kumareshselvakumar4050
      @kumareshselvakumar4050 Год назад +1

      ​@@sjayaram88 Yes, we are playing too much. However, nothing is unstoppable

    • @ArunKumar-pe9kw
      @ArunKumar-pe9kw Год назад +1

      @@kumareshselvakumar4050 even if we can stop it at a point, but the main thing is how much dammage does it make before stopping that's the problem

    • @kumareshselvakumar4050
      @kumareshselvakumar4050 Год назад

      @@ArunKumar-pe9kw sometimes damage s still bearable more than if it could be unstoppable and that's reality

  • @rj_baskaran5537
    @rj_baskaran5537 Год назад +2

    நீங்க சொல்றது மாதிரி நான் எல்லா செயல்களையும் metaverse மூலமாக கற்பனையாக செய்கிறேன் என்றால் எனக்கு அதனால் என்ன பலன், நிஜ வாழ்க்கையில் எனக்கு அது எப்படி பயன்படும்.

    • @எங்கள்தமிழ்-ப8ழ
      @எங்கள்தமிழ்-ப8ழ Год назад

      நிஜத்திற்க்கும் நிழற்க்கும் வித்தியாசம் உண்டு உங்கள் கருத்து என் நன்றி

  • @RajeshRajesh-rn8ty
    @RajeshRajesh-rn8ty Год назад +1

    அருமையான பதிவு அண்ணா

  • @senthilkumar-np2vk
    @senthilkumar-np2vk Год назад

    Vera level bro
    Nalla purira mari sollidingka

  • @rajaanandhan3337
    @rajaanandhan3337 Год назад

    இந்த தகவல்கள் அனைத்தும் மிகவும் வியப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @thayumanavan186
    @thayumanavan186 Год назад +10

    முதலில் நாம் நியூராலிங்கிற்கு கட்டளை இடுவோம்.... பிறகு அது நமக்கு கட்டளை இடும்... எல்லாருக்கும் சங்குதான் ...

  • @krhariragavan
    @krhariragavan Год назад +2

    Awesome research bro, I am working in VR tech. It will not be glasses it will be like the contact lenses we wear. Moreover, if the neural link is successful we don't need a contact lens too, it can all be controlled by the neural link.

  • @Vs_era
    @Vs_era Год назад +1

    Hi brother ❤️ from srilanka enna maathiri chinna RUclipsrs kku you're inspiration....

  • @Venkatramao
    @Venkatramao Год назад +5

    இப்படி வாழ நான் விரும்பவில்லை

  • @doordiegame4769
    @doordiegame4769 Год назад +1

    எதிர் பார்த்தேன் வந்து விட்டது நன்றி...

  • @robinabishek7764
    @robinabishek7764 Год назад

    Inrasting overload....😇 (Ready player one) movie pathavangalukku video purium...

  • @mahendranraja811
    @mahendranraja811 Год назад +1

    Anna ithoda disadvantages yum pooduga anna

  • @Atleesnow
    @Atleesnow Год назад +2

    Very useful information 👍 thanks

  • @fiercetres2909
    @fiercetres2909 Год назад

    Brother, video ku center la Anda lines vara appo iruka sound irritating a iruku. Adha mattu remove pannirunga nallaruku paka

  • @bhojanmech117
    @bhojanmech117 Год назад +1

    அருமை

  • @moviefun2126
    @moviefun2126 Год назад

    Vikki bro video nallam
    Konjam sound effects a kuracha nallam
    2 years munnuke itha pathi video potinga
    Nalla updated version

  • @Raaj1414
    @Raaj1414 Год назад +3

    What an amazing topic., Indeed its very important topic for coming generations. O my God goose bubs movement. I appreciate your effort Vikky. Keep doing the same informative vlogs. God bless you brother

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Год назад +1

    Revolution 14 . Chip பற்றி எழுத்தப்பட்டிருக்கு ,

  • @Matti329
    @Matti329 Год назад +6

    16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும்,
    வெளிப்படுத்தினத விசேஷம் 13:16
    17 அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.
    வெளிப்படுத்தினத விசேஷம் 13:17

  • @redsun451
    @redsun451 Год назад +2

    Hats off for your hard work. Your work is amazing.
    Very well Explained, easy to understand!

  • @soma3272
    @soma3272 Год назад +3

    You are always comes with very useful topics.. we should say Thanks for your every single videos... Thanks Viky..🙏🙏

  • @kowsickbujji6214
    @kowsickbujji6214 Год назад

    Vicky anna ithoda dis atvantage sollunga

  • @cblavappriyan4002
    @cblavappriyan4002 Год назад

    நான் ஒன்று சொல்லுறன் இது மாதிரி தொழில்நுட்பம் எனக்கு கிடைத்த நான் இதை என்னுடைய mobile உடன் இணைந்து ஏதாவது ஒரு வழியில் Google பாதித்து or book pdf பயன்படுத்தி Exam copy அடிப்பேன்

  • @siddhartthan3773
    @siddhartthan3773 Год назад +1

    Vikey thanks oru best story I m not director but I redy one story but u hidden one think pls say disadvantages

  • @harikrishnan4755
    @harikrishnan4755 Год назад

    அண்ணே விருதும் காக்க வேண்டியது இல்லை இன்னைக்கு சொல்றேன் வாழ்த்துக்கள் நன்றி

  • @sasithharanbalasekaran5020
    @sasithharanbalasekaran5020 Год назад +3

    Viki bro you have shared about good things , but as human we have to understand something that it's will harm to human in future.

  • @gunasagaran118
    @gunasagaran118 Год назад +2

    Next video la Neuralink Disadvantages pathi sollu ga anna advantages romba interesting ga errutho anna Hollywood movie patha mari erruku anna 💯

  • @Deepakkumar-fl6ib
    @Deepakkumar-fl6ib Год назад

    Appo Vivek sir mathari,
    Mind voice la nanikarathu valila kakkuma....

  • @vijiananya5674
    @vijiananya5674 Год назад +1

    Thankful for give knowledge

  • @muralikrishna6159
    @muralikrishna6159 Год назад

    விக்கி வேற லெவல் thanks and good keep it up

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Год назад +7

    எல்லோன் மஸ்க் ஒரு சாத்தான் 🌹 இதில் சந்ததேகம் இல்லை 🌹பைபிளில் உள்ளது உண்மையே 🌹🙏

    • @gracevijayg9626
      @gracevijayg9626 Год назад +1

      elan mask ku Pray panuga
      Jesus coming soon

    • @abrahampushparaj5380
      @abrahampushparaj5380 Год назад +1

      @@gracevijayg9626 Jesus Love you God Is Love Amem I love you Lord Jesus Amem Lord Jesus Only God Amem. Jesus Comeing Soon Amem. (666)

    • @aravintha3143
      @aravintha3143 Год назад

      Amen

    • @aravintha3143
      @aravintha3143 Год назад

      Amen

  • @samythanjai313
    @samythanjai313 Год назад

    அருமையான காணொளி நன்றி அண்ணா இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவேண்டிய வை

  • @prasadb1610
    @prasadb1610 Год назад

    மனிதன் இயற்கையோடு இணைந்து மனிதனாக வாழ வேண்டும்... அறிவியல் என்ற பெயரில் மனிதன்...மண், நிலம், நீர்,ஆகாயம் எல்லாவற்றையும்(பூமி) கெடுத்து விட்டு, வேற்று கிரகத்தில் இடம் தேடுகிறான்... இப்போ... மூளைக்குள் chip என்றால் எந்திர மனிதனாக மாறுதல்... இதில் நன்மைகள் சில இருக்கலாம்.. ஆனால் தீமைகள் பல வரும்... எந்திர மனிதனாக மாறுதல், மனித இனத்திற்கு நல்லதல்ல...

  • @monkeyking9579
    @monkeyking9579 Год назад +17

    நவீன அடிமைத்துவம் மிக சமீபத்தில் 😢

  • @gospelnewtechchannel2275
    @gospelnewtechchannel2275 Год назад

    அற்புதமான toughest science tech ய எளிய விளக்கமா சொன்னீங்க,தீமைகளையும் விவரமா சொல்லுங்க Bro,நல்ல தகவள்

  • @meetvijaystephen
    @meetvijaystephen Год назад +1

    Really great video! Appreciate your hard work bro..!!👍👍

  • @stanleykpraisethelordgodal6047
    @stanleykpraisethelordgodal6047 Год назад +1

    Hats off you Vikky, You are very very near to HOLY BIBLR Words - Bangalore

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 Год назад +2

    Superb information👌, very good Topic on neuroscience

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 Год назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் விக்னேஷ்வரன்

  • @vjlooks1265
    @vjlooks1265 Год назад +1

    Vikki see peripheral series in prime the future technology what u said right now....great example

  • @politicsj4223
    @politicsj4223 Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @ponnaiyaperumal713
    @ponnaiyaperumal713 8 месяцев назад

    It may be a great boon in the medical field which can find solutions to many impossible problems super.

  • @connectthedots1797
    @connectthedots1797 Год назад

    Hi bro yesterday we saw each other . Give a shake hands🤝 .thanks a lot . great a humble person.if u remember pls reply personally.thanks.

  • @timelineshorts8606
    @timelineshorts8606 Год назад +1

    Brother, positive side ok what about negative side. This will lead control human minds in future

  • @mukeshkumars4948
    @mukeshkumars4948 Год назад +1

    எல்லாரும் நினைக்கிறாங்க நம்ம இந்த சிப்பு கண்ட்ரோல் பண்ணுவோம் என்று ஆனா இந்த சிப்ப நம்மள கண்ட்ரோல் பண்ண வாய்ப்பு இருக்கு ஒருவேளை ஒரு ஏஐ் கிட்ட நம்ம கண்ட்ரோல் நம்ம கைய விட்டு போயிடுச்சுன்னா நம்ம தான் ஒரு ரோபோட் மாதிரி இருப்போம் எப்படி ஸ்டார்லிங்க் வார்ல பையனாகுதோ அதேபோல இந்த நியூராலிங்க் பயன்படுத்த வாய்ப்பு இருக்கு அமெரிக்கன் கவர்மெண்ட் இந்த வார்ல பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கு anna blueborne attack bluetooth matum target panni full control edukum neuralink chip bluetoothla than work agum

  • @omprakashar9038
    @omprakashar9038 Год назад

    Vazhthukkal.Mr.Vikki.sir👌

  • @vinothkyu
    @vinothkyu Год назад +2

    Advance thank you and congratulations TP Vicky

  • @deepac447
    @deepac447 Год назад

    Very useful for my kids. Thk you.

  • @bhuvansgiri28
    @bhuvansgiri28 Год назад

    Excellent explanation bro..

  • @honee.k5142
    @honee.k5142 Год назад +1

    Excepting more videos like this

  • @ramprasath2779
    @ramprasath2779 Год назад

    Ethuku bro future laa comment pannittu
    Ippovee solra tharamana visaiyam ulla pathivuuu

  • @nakulkrishna6720
    @nakulkrishna6720 Год назад +1

    Practical explanation superb bro..very informative and interesting, as well as motivating to learn new stuffs

  • @sathishshanmugam442
    @sathishshanmugam442 Год назад

    வாழ்த்துக்கள்💐💐

  • @mspmsp1520
    @mspmsp1520 Год назад

    👌 👌 சூப்பர் bro 👍 💥 💥 💥

  • @vinayagamgopalakirushnan3522
    @vinayagamgopalakirushnan3522 Год назад +3

    செம்ம விக்கி

  • @thedayofpenticost1072
    @thedayofpenticost1072 Год назад +1

    16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும்,
    வெளிப்படுத்தினத விசேஷம் 13

  • @MuraliDharanMani
    @MuraliDharanMani Год назад +1

    What is the use of Copying two slave computer generated signals instead of controlling two master hyper computers which have more potential than any manmade technology

  • @kumarg4608
    @kumarg4608 Год назад +1

    Kindly ecplain d disadvantages

  • @rajaauz4499
    @rajaauz4499 Год назад +1

    வேர லெவல் வீடியோ expalanation ப்ரோ

  • @kakamurali1645
    @kakamurali1645 Год назад

    Very nice brother ❤️ விக்கி

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga Год назад +1

    மிக்க நன்றிகள் ✅