Brain Chip | Elon Musk Neuralink Simple Explanation | Tamil Pokkisham | Vicky | TP

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 1,9 тыс.

  • @Cutiekuttys
    @Cutiekuttys 4 года назад +210

    கடந்த ஒரு வருட காலமாக என் கையில் mobile இருக்கிறது ஆனால் நான் யாரு videoku இவ்வளவு நேரம் வெயிட் பண்ணுனது இல்லை கடந்த சில நாட்களாக எப்பொழுது தமிழ் பொக்கிஷத்திலிருந்து வீடியோ வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்🤗🤗🤗🤗🤗

    • @Abindeni
      @Abindeni 4 года назад +3

      Ungale ellareyum en channel luku anbodae invite panren friend....full of mysterious content....made the channel taking inspiration from TAMIL POKISHAM channel...

    • @relaxingtime3851
      @relaxingtime3851 4 года назад +2

      Great

    • @sumathisumathi9399
      @sumathisumathi9399 4 года назад +1

      "true words"

    • @priyakumar6453
      @priyakumar6453 4 года назад +1

      நானும் கூட எதிர்பார்த்தது மட்டுமின்றி. பதட்டத்தோடு கொஞ்சம் இருந்தேன்.

    • @haribabu2083
      @haribabu2083 4 года назад +1

      இதுவும் ஒரு வகை மனநோய் நானும் அதில் ஒருவன் உண்மையில் இவர் ஒரு sleeping dose that's it

  • @ranjith999
    @ranjith999 4 года назад +72

    I just imagined on those and these are the points came in my mind..
    - They can also insert their ideas into us
    - They can use every brain as free storage to keep their records without the individual's permission and transfer it whenever they want to..
    - Hacking as u said
    - Chances of attracting the other frequencies or energies around us.
    - how about thunders falling on the head?? Can't go out during thunder storm
    - Brain cancer or infections or accidents while charging???
    - Human robots will be created at the end of the day..
    - Possible chances of lossing jobs if this chip is available at dead cheap rate. A complex calculations can be done by all in fraction of seconds. General IT, medical ( Question and answer based solutions will be given), actuarial job cuts ll be there in mass scale. One person can handle mutiple things.
    - E waste will be more
    - People can live in dreams without even going out. It can act as drug where they can always be in Alpha level. Like coma patients. SIDHA NILAI by creating illusions (Unna sooru, udutha udai, thanga idam... Indhai patriya kavalai irukadhu). Also it can create sleeplessness.
    - Infecting the future generations too. Syndrome can be passed on the next generation too.
    - Physical production of goods will be given more importance. Agro products and manufacturing units. So we can think of shifting to it now only..😁
    - Faking of identity and this tech can breach even a strong security system.
    - lossing of creative thinking. Thought processes can be biased and will be based on what is there in the storage. Satti la yenna iruko... adhu matume veli padum.. Suya sindhanai iruka povadhu illai..
    - Good thing is... No exams and selection procedures will be based on physical fitness. Body guards and labours will be recurited as vacancies will be available for those more.
    - World will be shared among scientists and capitalists only. Nyabagam irundha dhane makkaluku Nilam pulam yellam thevai.. Yedhu indru unodaiyadho.. adhu nalai veru oruvarodaiyadhu...
    Aaga mothathil thani manidha sudhandhiram irukadhu pa...Nanmaiyum iruku... themaiyum iruku.. Idhu irandum yaruku yenbadhu dhan kelvi inga.. 🤣🤣😂😂

    • @story_teller4268
      @story_teller4268 4 года назад +2

      Enna moola bro ungaluku😵
      Hats off man. Semma

    • @Iamlatha
      @Iamlatha 4 года назад +1

      1. There should be a complete shut down & boot devices.
      2. Detachable chip would be fine. One should be able to take it out completely for repairing purposes. Computers often do not last long. There is no guarantee for electronic systems.
      3. Heavy data may generate heat & cause headaches.There should be external hard disks where not so important but useful data can be transferred to keep the chip light.

    • @jsarva4369
      @jsarva4369 4 года назад +1

      Several lapses in your judgement. Neuralink doesn't acces your memories and stuff. So no they can't alter your thinking. No they can store their data.

    • @ranjith999
      @ranjith999 4 года назад +2

      @@jsarva4369 There might be some lapses.. But this is the starting point. U will get to know further developments on this.. No one thought 30 years back that they would be at this level in 30 years. Developments and inventions are very quick.. These are just my thoughts.

  • @sabi6954
    @sabi6954 4 года назад +34

    பிரம்மிப்பா இருக்கு..அதேசமயம்..பயமாகவும் இருக்கு.
    Thanks..bro..

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 4 года назад +1

    இந்த உலகவாழ்கையில் மனிதனின் செயல்பாடுகள் அனைத்தும் பதிவுசெய்யபட்டு மரணத்திற்கு பிறகு மறுமையில் அனைத்து விசயங்களும் கேள்விகளாக கேட்கபடும் என்ற இறைவசனத்தை இந்த தொடர் ஞாபகபடுத்துகிறது. நன்றி சகோதரரே.

  • @UCHTAMILSELVANKS
    @UCHTAMILSELVANKS 4 года назад +28

    மனிதன் மனிதனாக இருப்பதே சிறப்பு..

  • @prakashvish3988
    @prakashvish3988 4 года назад +11

    மனிதனின் அழிவு காலம் ஆரம்பமாக போகிறது 🙏

  • @tamilmaranarumugam1784
    @tamilmaranarumugam1784 4 года назад +37

    பாரி மன்னன் ஆண்ட பறம்பு மலை கல்குவாரியாக சில அரசு ஊழல்வாதிகளால் மாறி இருக்கிறது அதைப்பற்றி பதிவு செய்யுங்கள் அண்ணா 🤞

  • @sakthivelpalanisamy4501
    @sakthivelpalanisamy4501 4 года назад +2

    The way u r xplaining in our mothertongue is fantastic...one of the best channel .....good work by u and ur team....

  • @g.abinesh4178
    @g.abinesh4178 4 года назад +134

    விரைவில் எந்திர மனிதன் வருவனு பாத்த இவனுக குறைந்த விலையில் மனுசனா எந்திரம மாத்தி விற்பனைக்கு அனுப்பிவிட்டுடுவாங்க போல.....😔😔😔😔😔

  • @senthilkumar-ir8no
    @senthilkumar-ir8no 4 года назад

    விக்கீ இயற்கை இயற்கைதான் அதை மிஞ்சினால் ஆபத்து ,ஆம் நாம் நாமாக இருப்பது சிறப்பு, இல்லை என்றால் நீங்கள் கூறியது போல தீமைகள் மிகவும் பயங்கரமானதாக இருக்கும்

  • @VijayaLakshmi-fj4rs
    @VijayaLakshmi-fj4rs 4 года назад +41

    எந்திரமனிதன் (Robort) போய் மனிதர்களை எந்திரம் ஆக மாற்றும் விஷபரீட்சை

  • @davisj5944
    @davisj5944 4 года назад +2

    Bro ethula konjam update panni human to animals communication panlam , ethumatum vanthutuna mass-a erukum.

  • @gopalakrishnans1276
    @gopalakrishnans1276 4 года назад +11

    நாம் நினைப்பதை எல்லாம் ஒரு கணினியில் சேமிக்க முடியயும்மானால் அந்த கணினியை பயண்படுத்தி நாம் என்ன நினைக்கனும் மற்றும் நாம் என்ன பார்க்க வேண்டும் என்பதையும் கட்டுப்படுத்த முடியும் அல்லவா எனவே இது ஆபத்தான விஷயம். அப்படியானால் நம் எதிர்காலம்...? எனக்கு இது matrix படத்தை ஞாபகபடுத்துகிறது...

    • @srithar1459
      @srithar1459 4 года назад

      Yes. Jesus Christ coming soon 🙏🙏

    • @narasimmanbabu9388
      @narasimmanbabu9388 4 года назад

      All of you collapse

    • @sarveshmanikandan8517
      @sarveshmanikandan8517 4 года назад

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் இந்தியாவின் இமாலய சாதனை & India SFF பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. பார்த்து ஆதரவு தாருங்கள்

  • @geethalakshmi4178
    @geethalakshmi4178 4 года назад +1

    Viki anna ungaloda ovoru video vum ungaloda thiramaiyakavae irukirathu ,super

  • @gopalakrishnans1276
    @gopalakrishnans1276 4 года назад +265

    மன்டைக்குள் ship பா இது மனித அழிவின் முதல் படி

  • @MCPHARI4221
    @MCPHARI4221 4 года назад

    Bro,, enathu doubt and I'm confident about that,,,so ithai patriya pathivu ondrai neengal potaal Vera level a irukkum bro!!!

  • @UCHTAMILSELVANKS
    @UCHTAMILSELVANKS 4 года назад +53

    எதிர்காலத்தில் மனிதன் இப்படி தான் இருந்தான் என்று படங்கள் வரும்!!!🙃🙃🙃

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 4 года назад +3

      முதலாவது தமிழ் பொக்கிஷம் இவனையும் பிடித்து இவனுடைய மூளைக்குள்ளே அந்த சீப்பை வைக்க வேண்டும் அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தமிழர்களுடைய மூளையும் அந்த சீப்பை வைக்க வேண்டும்

    • @yearsago20
      @yearsago20 4 года назад +1

      @@insanlearningstyle8252 first unnaku vaikanuda

    • @venirani4888
      @venirani4888 4 года назад

      @@insanlearningstyle8252 y

  • @ammukarthika7510
    @ammukarthika7510 4 года назад +8

    எதிர்காலத்தில் இது போன்ற சிப் உலகில் 90 சதவீதம் மக்களுக்கு பொருத்தப்பட்டிருக்கும்...... இத்தகைய சிப் பொறுத்திக்கொள்ளாத மக்களை காட்டு வாசி மக்களாக உலகம் பார்க்கும் .......

  • @ganesanramasamy723
    @ganesanramasamy723 4 года назад +5

    இவ்வளவு நாள் இயற்கையை மீரிநடந்ததற்குண்டான பலனை இப்பொழுது அனுபவிக்கிறோம். இதுநடந்தால் உலகம் தாங்காது.

  • @livyaramesh2818
    @livyaramesh2818 4 года назад

    Sir unga video pakkanum na eppavum fresh ah irukanum illayaina ,,,,,, Great God bless

  • @muralivenkat1314
    @muralivenkat1314 4 года назад +43

    எளிதாக மூளைச் சலவை செய்யப்படுவோம்

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 4 года назад

      முதலாவது தமிழ் பொக்கிஷம் இவனையும் பிடித்து இவனுடைய மூளைக்குள்ளே அந்த சீப்பை வைக்க வேண்டும் அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தமிழர்களுடைய மூளையும் அந்த சீப்பை வைக்க வேண்டும்

  • @mohan-mahalexmi0659
    @mohan-mahalexmi0659 2 года назад +1

    Thank you so much sir 🤗🙏🙏🙏

  • @NiranjanKumar-ek6ok
    @NiranjanKumar-ek6ok 4 года назад +8

    Anna maayavan movie patha adhey feel bro ,idhaye think pandravanga like here

  • @saravanann7740
    @saravanann7740 4 года назад

    Ethil Oru manithan antha karuvi pontravainal avathiravedum matravar serikkavenum evaithan ariveyal valarchi super bro

  • @Abindeni
    @Abindeni 4 года назад +55

    "If you want to live a happy life, tie it to a goal, not to people or things."
    From a RUclipsr 😀✌.

    • @Abindeni
      @Abindeni 4 года назад +2

      Ungale ellareyum en channel luku anbodae invite panren friend

    • @nsabindeni1421
      @nsabindeni1421 4 года назад +1

      Romba nalla eruku pa un channel...

    • @ngpranavan7553
      @ngpranavan7553 4 года назад

      உச்சரிப்பை மாத்தணும்

    • @Abindeni
      @Abindeni 4 года назад +2

      @@ngpranavan7553 puriyala nanba....na vandhu ungale en Channel luku anbodae invite panre...

  • @1010GAMING
    @1010GAMING 4 года назад

    Take it easy நன்றி

  • @arkarthikscm5972
    @arkarthikscm5972 4 года назад +4

    Human and animals pesipanga nu nostradamus predict pannunathu oru vela intha technology uh use panni thaa nadakumoo ??

  • @அரிஅரன்
    @அரிஅரன் 4 года назад +2

    நம் சிந்தனையை இனொருவர் கட்டுப்படுவது தான் இது நண்பா இது ஓரு மிகப்பெரிய தீமை 😡😡

  • @vengkadeshrengasamy6822
    @vengkadeshrengasamy6822 4 года назад +57

    இயந்திர மனிதன் போய் மனிதனையே இயந்திரமாக்க போரானுங்க .

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 4 года назад +1

      முதலாவது தமிழ் பொக்கிஷம் இவனையும் பிடித்து இவனுடைய மூளைக்குள்ளே அந்த சீப்பை வைக்க வேண்டும் அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தமிழர்களுடைய மூளையும் அந்த சீப்பை வைக்க வேண்டும்

  • @periaswamy8656
    @periaswamy8656 4 года назад

    slide super ....information tharam......................grt

  • @Pradeepsaan
    @Pradeepsaan 4 года назад +5

    Your visuals are really good and presentation skills are awesome !

  • @kannadhasan7164
    @kannadhasan7164 3 года назад +1

    சிந்திக்கும் திறமையை இழந்து விடுவோம்

  • @im1480
    @im1480 4 года назад +57

    • poors will become salves
    •rich will become as commanders
    A PERSON OR COMPUTER WILL BECOME KING OF THIS WORLD

  • @rajasuresh8906
    @rajasuresh8906 4 года назад

    Etho hollywood movie la nammale nadikura maathiri eruku....annunaki maathiri sema soopera erunthuchi....sema bro

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og 4 года назад +8

    அண்ணா.. எப்போ live வருவீங்கன்னு சொல்லுங்களேன். Phone-ம் கையுமாவே சுத்திக்கிட்டு இருக்கேன்.

  • @kishorepr7924
    @kishorepr7924 4 года назад

    Data sharing illama only for disabled vacha Nalla irukkum

  • @boopathyn1270
    @boopathyn1270 4 года назад +19

    சாக தயர்ராகுங்கள் மணிதர்களே... அடுத்தபடியாக நமது அண்ணன் எழன் மாஸ்க் மன்டைக்குள் மாவுஆட்டும் மிசின் கன்டுபிடிப்பார்

  • @Krish-scores
    @Krish-scores 4 года назад

    Indha thamizh singam yen tamil nattu prachanaya pathi pesama aruviyala thooru varudhu.........China prachana, world war.......Ellam semma bro.......Ulloora prachanai konjam pesna konjam madhikkura madhiri irukkum

  • @rameshramu8317
    @rameshramu8317 4 года назад +8

    அண்ணா இந்த பதிவு செய்தீர்க்கு நன்றி நன்றி நன்றி நன்றி

  • @jahangira8762
    @jahangira8762 4 года назад +2

    சில நல்ல விஷயங்கள் இந்த Technology ல் இருந்தாலும், இதன் மூலம் மனிதனுக்கு அதிக தீமைகள் தான் உள்ளன..

  • @abdullashaik930
    @abdullashaik930 4 года назад +35

    This is against of nature. And people didn't have any privacy. Another person will watch always.

  • @rajahsc
    @rajahsc 4 года назад

    நன்றி சகோதரா 🙏

  • @infantsimon2757
    @infantsimon2757 4 года назад +12

    Then remembering password will be difficult in that world.. bcoz all passwords I'm Ur mind will be broadcast.. nothing private not even our memories... Then our data will be sold for money.. and we all will be like puppet. Not human being..

  • @camilusfernando17
    @camilusfernando17 2 года назад

    மிகவும் அருமை

  • @sabarinathan1004
    @sabarinathan1004 4 года назад +17

    Watch Black Mirror series season 1 in Netflix. It shows disadvantages of this device.

  • @rajeshkumar-sc7pn
    @rajeshkumar-sc7pn 4 года назад +1

    Quantum internet aa vachu data transfer pannuna , hake panna mudiyathu.

  • @aparnaabi887
    @aparnaabi887 4 года назад +80

    வேண்டாம்😵🙏 மண்ட பத்திரம்🙆🤕

    • @silviaij5758
      @silviaij5758 4 года назад +1

      😂😃😄😅🤣😂

    • @la.raamki7819
      @la.raamki7819 4 года назад +1

      Hahah

    • @ManikandanPandurangan
      @ManikandanPandurangan 4 года назад

      😂😂😂😂

    • @sarveshmanikandan8517
      @sarveshmanikandan8517 4 года назад

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் இந்தியாவின் இமாலய சாதனை & India SFF பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. பார்த்து ஆதரவு தாருங்கள்

    • @anithanagarajan3895
      @anithanagarajan3895 4 года назад

      Hahaha

  • @jayashribalaji5671
    @jayashribalaji5671 4 года назад

    Super,! Great information. How Advanced technology is growing. But beciz of you we got the news so quickly. Thanks.

  • @krithikkumar959
    @krithikkumar959 4 года назад +32

    One wise man told we humans try to turn robot into human and humans into robots.
    Now everything makes sense.

    • @mr.noobchannel4983
      @mr.noobchannel4983 4 года назад

      Hi friends நான் தினமும் வீடியோ போடுகிறன் ஆனால் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை நீங்கள் ஆதரவுத்தகள்
      நீங்கள் எனக்கு ஆதரவுதந்தல் commentக்கு likeபன்னுங்க

    • @prathisravi
      @prathisravi 4 года назад

      It's actually somewhere in the middle, we are fusing humans and robots

  • @MrAruljothi3
    @MrAruljothi3 4 года назад

    I always watching your videos.thanks . You are library

  • @thariqahamed556
    @thariqahamed556 4 года назад +46

    Stephen hawking said that humans going to be salves to computer

  • @ஆன்மீகம்அறிவோம்-ன7ஞ

    பல கட்ட ஆராய்ச்சியின் முடிவுகள் . இந்த மனித மூளையில் பதிவாக்கபடும் முக்கிய அந்தரங்க விஷயங்கள் எல்லாம் எளிதாக மற்றவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த சிப் மிகவும் ஆபத்தானது

  • @bagavathipaul2475
    @bagavathipaul2475 4 года назад +46

    Bro கொஞ்சம் கிறிஸ்தவ வேதத்தில் உள்ள இறுதி பத்தகமான வெளிபடுத்தல்13:15-18 ஆகிய வார்த்தைகளை கவனித்து சம்பந்தப்படுத்தவும்

    • @muthushiva2234
      @muthushiva2234 4 года назад +3

      Naanum gavanichen bro

    • @srithar1459
      @srithar1459 4 года назад +11

      ஆம். இயேசு சீக்கிரம் வர போகிறார். அவர்களால் மூளை ஞசாவை ஏற்ப்படுத்த முடியுமல்லவா?

    • @karthikrajarajan693
      @karthikrajarajan693 4 года назад +4

      Bro nan solrenu thappa eduthukathenga. Ella religion god um Nallavanga than. But avargalai patri eluthia books ellame oru silaral eluthapattavai . Ok va. Nama solrom bible la munnadie Sollitang kuran la ellame sollitanga geethai la ellame z.solli iruku nu but ithellam oru sila secret person munnadie plan panni eluthittu ippa nadathuranga. Nama enna ninaikirom enga religion books la ellame irukunu but athelam athula munkottie eluthi vichu ippa nadathikitu irukanga. Purinjikonga.

    • @kalakalappumachi923
      @kalakalappumachi923 4 года назад +4

      @@srithar1459மதவெறி பைத்தியம்🤦

    • @srithar1459
      @srithar1459 4 года назад +9

      @@kalakalappumachi923 இப்படி எத்தன நாளைக்கு மதவெறி மதவெறி னு சொல்லப்போரிங்க? ஒருத்தன் குடிக்ககுடாது, கொலை செய்யகூடாது, விபச்சாரம் செய்ய கூடாது னு சொல்லி மக்கள திறுத்துனா மதமாற்றமா நண்பா? மத மாற்றம் அல்ல நண்பா மன மாற்றம்.

  • @aatmalaya168
    @aatmalaya168 4 года назад

    Thank you. Very informative sir

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 4 года назад +49

    அழிவை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது மனித குலம்

    • @abdhullrahman
      @abdhullrahman 4 года назад +11

      அழிவை நோக்கி இல்ல ஒரு சர்வாதிகாரிக்கு அடிமைகளாக்க பொகிறது

    • @karolinvincy19
      @karolinvincy19 4 года назад +1

      @@abdhullrahman correct technology kandupidikuravanga ellarume ithuku than kandupidikuranga
      Ithana kodiii selavu panni enanamo kandupidikireengale manushan nalla irukanum nu ethayum kandupidikala

    • @ramalingamramalingam349
      @ramalingamramalingam349 4 года назад +2

      @@abdhullrahman Jesus coming soon bro

    • @sarveshmanikandan8517
      @sarveshmanikandan8517 4 года назад

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் இந்தியாவின் இமாலய சாதனை & India SFF பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. பார்த்து ஆதரவு தாருங்கள்

    • @coimbatorecheo65
      @coimbatorecheo65 4 года назад

      @@ramalingamramalingam349 yen ellarum idha solringa.. Enaku onnu purila

  • @skmarsasi7785
    @skmarsasi7785 4 года назад

    Anna...bitcoin business pathi athoda unmai thanmaiya konjam solamudiuma...anna..😍😊

  • @Arun23Arumugam
    @Arun23Arumugam 4 года назад +38

    10:07 charge ஆகும் போது மண்டை
    வெடிச்சி சாக போராங்க

    • @mugamvelan4847
      @mugamvelan4847 4 года назад +2

      😂😂😂 even billcates Veda mosamanavan

  • @dr.imayavarambanmunuswamy808
    @dr.imayavarambanmunuswamy808 Год назад

    Nice. Many thanks sir

  • @Sibirose
    @Sibirose 4 года назад +8

    Vicky bro, Neenga NEET & JEE pathi pesanum
    exam halluku pona studentsku coronavirus vandhrumnu oru pakkam parentsku bayam.
    idha vachi opponent parties arasiyal pannitu irukaanga.
    Innoru pakkam, Ipo indha entrance examsah nadathama postpone panna oru big problem naama face panna vendiyathu irukum nu central govt solranga.
    postpone aana enna nadakum. ethu sari nu naanu clearah pesinen.
    Irundhalum, neenga indha vishsyatha pathi innum balancedah pesanum. apo indha issue pathi neriya peruku theriya varum...

    • @nandinin4666
      @nandinin4666 4 года назад

      Ingayuma but according to me they will not cancel already hallticket downloaded

  • @Gatherit-Sivasankaran
    @Gatherit-Sivasankaran 3 года назад

    Brain la irukum information ellam eduthu store panni marupadiyum Vera yarachu ku implement panna Namma saga matom la ithu oru padathula vanthuthu ithu ithumulama sathiyam aiduma

  • @balaventhantkb6614
    @balaventhantkb6614 4 года назад +58

    என்ன மாதிரி கமெண்ட் படிக்க வந்தவர்கள் மட்டும் லைக் பண்ணவும் but super brother 💪👌💕

  • @naturaorganic567
    @naturaorganic567 4 года назад

    Excellent topic.unique try. Yellorudia mind voice um ketkalam.

  • @KARTHIKEYAN-mg5gt
    @KARTHIKEYAN-mg5gt 4 года назад +36

    மனித ரோபோ உருவாக்க வேண்டியது இல்லை இது கண்டிப்பாக ஆபத்து என்று நினைக்கிறேன்.இது என்னுடைய கருத்து நண்பரே.

  • @ashirabegam3409
    @ashirabegam3409 4 года назад

    என்றும். எதிலும் . இயற்கை தான் நன்று இறைவா உலகை காப்பாற்றும்

  • @sadamhussain2029
    @sadamhussain2029 4 года назад +8

    இனி தான் அணைத்து பிரச்சனைகளும் ஆரம்பம்

  • @kaarunyagr47
    @kaarunyagr47 4 года назад

    Dreams LA record Pana mudiyuma..

  • @manjurali3912
    @manjurali3912 4 года назад +3

    இந்த மாதிரி சிப் வந்துவிட்டால் மனித குலத்துக்கு கேட்டது

  • @hariharan.k874
    @hariharan.k874 3 года назад

    Thank you it is useful for my seminar

  • @smartathinkpannu6171
    @smartathinkpannu6171 4 года назад +56

    Last days
    Prophecy by holy bible is being fulfilled in front of us

    • @askar4982
      @askar4982 4 года назад +1

      No. quran is fulfills

    • @abineshabi2785
      @abineshabi2785 4 года назад +3

      Appo 2022 la ulagam azhinjudum... Athanae

    • @ahmadalthaf7102
      @ahmadalthaf7102 4 года назад +5

      @@askar4982 both fulfills don't fight for this we have to fight with our enemy together

    • @gurunathanarumugham1205
      @gurunathanarumugham1205 4 года назад

      No Nostradamus fulfills (- :

    • @sivvu_siv
      @sivvu_siv 4 года назад

      No..
      The elites fulfilling...

  • @manojnaresh6528
    @manojnaresh6528 4 года назад +1

    Create an playlist

  • @immanueljebaraj1779
    @immanueljebaraj1779 4 года назад +39

    I remember the following words by Elon Musk " Neuralink devices could make human language obsolete in five years" May be in coming years this may be implemented mandatory on all humans, New World Order(one world govt) is closer to us than we expect.

    • @aazimahamed5812
      @aazimahamed5812 4 года назад

      🥺 that's right . We don't need to study any other languages to speak to another

    • @sriramkrish1759
      @sriramkrish1759 4 года назад +4

      Nope, there will b only one language, the slave language. The rulers / govt will control us

    • @preal246
      @preal246 4 года назад

      Life sucks

    • @ThulirVidu
      @ThulirVidu 4 года назад

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் இந்தியாவின் இமாலய சாதனை & India SFF பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. பார்த்து ஆதரவு தாருங்கள்

    • @srinivas4461
      @srinivas4461 4 года назад

      Then , who is the controller of the world ?

  • @தமிழன்-ட1ண
    @தமிழன்-ட1ண 4 года назад

    மனிதா்கள். கடவுள் (இயற்கை) தந்த அற்புத படைப்பு. நல்லது எது கெட்டது எது என்று, நம்மால் புாிந்துகொள்ள முடியும், ஏற்கனவே நமக்கான மூளை தரப்பட்டுவிட்டது. எனக்காக இன்னொருவன் சிந்திக்க முடியுமா, அப்படி செய்தால் பிறகு நான் எதற்கு, இவங்க கொண்டுவருவது கண் பார்வையற்றவா்களுக்கு பலன் அளிக்கும் என்றால், அவர்களுக்கு மட்டும் கொடுக்கவேண்டியதுதானே,ஏன் எல்லோருக்கும் , கொடுக்கனும்னு நினைக்கிறாங்க, நீங்கள் அவ்வளவு நல்லவர்களா,

  • @arhamameer3927
    @arhamameer3927 4 года назад +3

    Already seen these types of things in futuristic movies and series in 80s and some countries implemented some of them in few fields as well. Also, there were popular TV programmes which showed the real happenings such as "That's incredible' and 'Believe it or not' . (oh, childhood memories).

  • @kanishsakthi9392
    @kanishsakthi9392 3 года назад

    Bro neenga Bluetooth venanu solluringa apo adhuku padhilah oru particles wave ah mathuramari technology kandupidicha hack panna muduyadhula

  • @gladinguna2500
    @gladinguna2500 4 года назад +12

    I don't how many people know but so many years ago our Indian student create a device to record our dreams

    • @SriniVas-gp1mm
      @SriniVas-gp1mm 4 года назад +1

      Is it true? Can u give link or some website reference about this?

    • @gladinguna2500
      @gladinguna2500 4 года назад +2

      @@SriniVas-gp1mm yes just search in Google
      It was few years ago

  • @vijayakumarspkumar447
    @vijayakumarspkumar447 4 года назад

    SUPER 🌟 GREAT RESEARCH.

  • @lionofjudah9725
    @lionofjudah9725 4 года назад +7

    Solratha kekalana swich off panniruvanga... Chip control human

  • @tn6589
    @tn6589 2 года назад +1

    சகோ கல்லூரி செல்ல கூடிய மாணவன் artificial intelligence பத்தி தெருஞ்சுக்க நல்ல புத்தகம் இருந்தா சொல்லுங்க

  • @pk28909
    @pk28909 4 года назад +21

    அடிமை மற்றும் அழிவின் ஆரம்பம்

  • @عبنسعودييبينالنقدالعربي

    அதற்கு மனிதன் உயிரோடு இருப்பான ஒரு சந்தேகம்

  • @MrHariAnbu
    @MrHariAnbu 4 года назад +11

    Humans gonna be Humanoids.. 😂
    If someone ask me why you are following Tamil Pokkisham? I will simply show them this video.. Am sure that this will made them too to get addicted to Vicky Anna.. ❤️

  • @SubashKumar-sv1eu
    @SubashKumar-sv1eu 4 года назад

    Nalla pathivu

  • @naturaorganic567
    @naturaorganic567 4 года назад +4

    Viki, my son is a core engineer, and works for a good company. Suddenly he wants to do data analysis and pythan language. Can you make a video on this, it will. be useful for me as well as a guide for other youngsters.- Ananth

    • @mass6692
      @mass6692 2 года назад

      Nature organic உங்களுக்கு இது நல்லதா இருக்கா

    • @TrekkingTamilanOfficial
      @TrekkingTamilanOfficial 11 месяцев назад

      @naturaorganic567 avarukku coding ku ennaya samantham😂

  • @seeranganperumal262
    @seeranganperumal262 4 года назад

    Very good information for me

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og 4 года назад +5

    அண்ணா ஒரு பக்கம் Airtel data cost increase பண்ண போறாங்கன்னு சொல்லுறாங்க. இன்னொரு பக்கம் இப்படி ஒரு சதி. என்ன தான் வேணும் இவங்களுக்கு எல்லாம்..😣😣😣😣😣😣

  • @syedshahid4891
    @syedshahid4891 4 года назад

    Hi Vicky, Will it help mentally challenged people?

  • @ananthapadmanabhangururagh8989
    @ananthapadmanabhangururagh8989 4 года назад +4

    I am happy to know this from you. Thanks for your research and share with us. Human brain is working so deep that mapping of Human brain in a chip is happening. It is a celebration that human can do this kind of tool. But as you mentioned, it is equally dangerous . from my point of view, any happening against the nature is disastrous .

  • @ajithajith7862
    @ajithajith7862 4 года назад

    அண்ணா இந்த மெமரி கார்டு மண்டைக்குள் பொறுத்த பட்டல் மண்டை வெடித்து செதறுமா,
    அதற்கு வாய்ப்புகள் உள்ளதா.

  • @123asdc
    @123asdc 4 года назад +75

    If mobile phone get virus. Then brain also affected.

    • @periaswamy8656
      @periaswamy8656 4 года назад +1

      app la problem varadha dha brain la varum...

    • @shamax180
      @shamax180 4 года назад

      Yes

    • @learnsomefacts3079
      @learnsomefacts3079 4 года назад +1

      👍👍

    • @sivaapss0015
      @sivaapss0015 4 года назад +1

      No mobile virus differ from the living virus digital virus is man made which only affect any files not anyother organic substance

    • @ThulirVidu
      @ThulirVidu 4 года назад

      நண்பர்களே எங்கள் "THULIR VIDU "🌱🌱 சேனலில் இந்தியாவின் 9 special commando forces பற்றி காணொளி போடப்பட்டுள்ளது. Please watch and give your support 👆👆

  • @RavisravisRavisravis
    @RavisravisRavisravis 4 года назад

    Really super information bro the god have to save the world

  • @roguenation8407
    @roguenation8407 4 года назад +8

    I feel highest achievement by a human being one day will be how to survive with out being dead our genetic memory will be processed in a chip and inserted to another human and his memory will get default while our memory will control them like we control our own body ..

  • @rajkumar-uz8hs
    @rajkumar-uz8hs 4 года назад

    Hi bri, most a itha marketing purpose kaga use pannalam bro because bigdata management already namba mobile la pakkuratha n mobiles la search pandrathula data store ayetae irukum . Onnu marketing purpose and simultaneously Ai process easy panna ithu use agum. Oru robot ku oru vayasu kolantha oda brain ena think pannuthu nu pathu n oru cinna paiya brain languages n pesura style etc ellamae oru cinna paiya eppadi kathupano , avenuku intha n1 chip use panni information aduthu robot ku program pannalam . So human oda need irukathu corporate ku or muti millionaires ku. Or antha ai robot a i robot movie la vara mari robots a marketing pannala its depends on their marketing strategy. What they what to do ne sonnamari oruthana adimaiya aka kuda use agum. Already RFID chip namba odambula inject panni nambala control pannuvanga nu nariya utubers n videos la pathu irruken . Therila itha yosicha engaio pothu bro mind . N enga company already work from home la employees work Pandratha track pandra perula ena use pandranga n ena pakkuranga yellam datavu eduthu irukanga 5 min once.screen shot adukuma namba use Pandra lap. So yella corporate u oru point la connect agura mari iruku. Ithukutha work pandrangala ella corp. Appadi pandrangana yethuku ? Makkaluku nalathu saiyava ? Prms a athu ila . Then wat why they only now. They!

  • @ganapathyvijayakumar2379
    @ganapathyvijayakumar2379 4 года назад +10

    வே‌ண்டா‌ம் சாமி வே‌ண்டா‌ம் 🙏

  • @ENTERTAINMENTFUN360
    @ENTERTAINMENTFUN360 4 года назад

    I am always welcome the new tech
    1) what to do it is going to wrong?
    After use only we can say this is wrong this right

  • @ksk6409
    @ksk6409 4 года назад +10

    Like தனி ஒருவன் chip in heart movie

  • @RajKumar-bb2dm
    @RajKumar-bb2dm 4 года назад

    Super இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டி வருமோ

  • @sachinsaravanan4040
    @sachinsaravanan4040 4 года назад +84

    மனிதன் ஒரு படி மேலே போய் ஆடினால், இயற்கை மூன்று படி மேலே போய் ஆட்டுவிக்கும். கருட புராண படி இது சத்தியம்.

    • @karpagajeeva6155
      @karpagajeeva6155 4 года назад +3

      Itudhan unmai bro

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 4 года назад +4

      எந்தவொரு ஒரு எதிர்வினை உண்டு.இது இயற்கையின் இயல்பாகும்.
      அந்த விளைவில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு

    • @viswanathan0074
      @viswanathan0074 4 года назад +1

      👏👏👏👏

    • @dexter5679
      @dexter5679 3 года назад

      Our brain power is limitless

  • @mrtamil3661
    @mrtamil3661 4 года назад

    Nalla information video bro

  • @anandg222
    @anandg222 4 года назад +4

    No medicine for corona till now, then what's the the technology,

  • @hariooty129
    @hariooty129 4 года назад

    அருமை அண்ணா👌👍🙏