ஏழை எளிய கர்ப்பிணி பெண்களை காத்திட தனியார் மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் , சிசேரியன் கட்டண பலகை வைக்கவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் சட்ட போராட்டம் நடத்துகிறார் . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
You are always truth brother ✔️👍my brother name also Baskar my favorite food is our traditional food I love India and our traditional🇮🇳நம் நாட்டில் இவ்வளவு சீர் கேடு நடப்பதை பார்க்கும் போதும் கேட்கும் போதும் எனக்கு தலைவலி மனவேதனை அடைகிறது brother.நீங்கள் மிகவும் பொறுமைசாலி brother தெய்ரிய சாலி brother 👍 🇮🇳
Ayya...romba romba nandri ayya...neega solluradhu enaku puriyudhu...ana en family ku indha vishayam sonna...ne loosa endru enna kekuranga...avunga mara mattukuranga...
சார் எனக்கு நரம்பு தளர்ச்சி என்று சொல்லி அலோபதி விட்டமின் மாத்திரைகள் கொடுத்தார்கள் என்று இருந்தால் உடம்பு தளீளாடுகிறதுஅக்குபிரஷர்போகிறேன் எனக்கு அறுபத்து இரண்டு வயது இரத்தமும்கம்மியாக உள்ளது பேரிச்சம் பழம் கீரை சாப்பிட்டால் எனக்கு பேதியாகும் தென்னாப்பிரிக்காவில் கேரட் காய்ந்தபின் இச்சங்கம் பாடலாமா சார் பதில்அளிங்கசார்
உப்பு சத்யா கிரகத்தில் நானும் கலந்து கொள்கிறேன் அண்ணா பாட்டி சொல்லை தட்டாதே என்பதை போல அண்ணன் சொல்லும் வார்த்தைகளை பின்பற்றி உடலையும் உயிரையும் பேனிகாத்துக்கொண்டு வாழவேண்டும் என்பது எனது வேண்டுகோள் நன்றி அண்ணா எனக்கு உடலில் உபாதைகள் ஏற்பட்டால் உங்க வீடியோவை தேடி சரி செய்துக்கொள்வேன்
I see healer basker iiya aa shivan,murugan,ravanan,thirumal............healer basker,,😍🥰....... Avar peachai keattaley udambil aarogiyam vanthu vidum 🥰🥰🥰🥰🥰😍😍😍😍and also saying his name Healer basker 😍😍😍😍😍😍
ஆசான் ,நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை......நன்றி ஆசான்
It's truth.
கடைசி வரை எப்டி கல்சியம் செரிமானத்தை சரி பண்றது nu சொல்லல
Epadi terium
தம்பி நீங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம். நீடூழி வாழ்க. வாழ்க வளமுடன்.
நீங்கள் கூறும் அத்தனையும் உண்மை சார்
அருமையான பேச்சு. நிஜமா எனக்கு இந்த சிறுதானியங்கள் தெரியாது. பாத்ததும் கிடையாது.கேட்கும் போது சாப்பிடணும் போல இருக்கு.
அருமையான விளக்கம் நன்றிங்க
ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஆனால் மக்கள் யோசிக்கும்
வரை இந்த கார்ப்பரேட் வாழ்ந்து கொண்டே வளர்ந்து கொண்டே இருப்பார்கள்
உள்மையை உரக்க உரைத்தளமக்கு நன்றி🙏🙏🙏
ஏழை எளிய கர்ப்பிணி பெண்களை காத்திட தனியார் மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் , சிசேரியன் கட்டண பலகை வைக்கவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் சட்ட போராட்டம் நடத்துகிறார் . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
குருநாதர் ஹீலர் பாஸ்கர் ஐயா வாழ்க பல்லாண்டு வாழ்க வையகம் 👍🙏👍🙏👍
எங்கள்திரு.ஹீலர் பாஸ்கர் ஐ.நாவின் நிரந்திர பொதுசெயலாளர் அய்யா அவர்களே!!!! வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் ஒரு சிறந்த ஆசான்
வாழ்க நீ எம்மான்🙏🙏🙏🙏🙏
நல்ல செய்தி கூறினீர்கள், செருப்பு தைப்பவரிடம் பேரம்பேசக்கூடாது என்று சொல்வார்கள்.
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய காணொளி சூப்பர்...
உண்மையிலேயே இந்த பதிவு அனைவருக்கும் தேவையான முக்கிய பதிவு...
நன்றி ஐயா
You are always truth brother ✔️👍my brother name also Baskar my favorite food is our traditional food I love India and our traditional🇮🇳நம் நாட்டில் இவ்வளவு சீர் கேடு நடப்பதை பார்க்கும் போதும் கேட்கும் போதும் எனக்கு தலைவலி மனவேதனை அடைகிறது brother.நீங்கள் மிகவும் பொறுமைசாலி brother தெய்ரிய சாலி brother 👍 🇮🇳
பாட்டி பற்றி கூறியது முற்றிலும் உண்மை.ஒரு ரூபாய் க்கும், இரண்டு ரூபாய்க்கும் சல்லித்தனமாக நடந்து கொள்வதை நேரில் பார்த்து இருக்கிறேன்.
முக்காலமும் அறிந்த ஞானி வாழ்க வாழ்வாங்கு 🙏
மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி
வாழ்க வளமுடன் மிக்க நன்றி ஐயா
Marunthilla maruthuvam very very superb. Very interesting 👌 👍
Anna you are absolutely correct. I am following your words. Thank you.
வாழ்க வளமுடன் நன்றி ஐயா இதை நான் செய்றேன்
"absolutely true " Sir 🙏🙏
நல்ல தெளிவான பதிவுல நன்றிங்க நன்றிங்க நன்றிங்க நன்றிங்க நன்றிங்க நன்றிங்க 🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
Love your speech sir... love your braveness too
One of the most admired person. He has knowledge in every aspect
இப்பொழுது உள்ள நல்ல மனிதர் 👌
வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் உங்கள் உன்னத பணி தொடரட்டும்.
மிக சிறப்பான விளக்கங்கள் நன்றி ஐயா
வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் பணி
Ayya...romba romba nandri ayya...neega solluradhu enaku puriyudhu...ana en family ku indha vishayam sonna...ne loosa endru enna kekuranga...avunga mara mattukuranga...
Daily Unga voice kettathan thookkam Varum Anna.
Sema true speech
Europe la 8 koyya palam Rs.1200 kuduthu vaangrom, Anna sonna Madhri healthy foods namma oorula cheap, nalla healthy food saapdanum
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அண்ணா நன்றி
என் ஆருயிர் அண்ணன் ஹீலர் பாஸ்கர் ♥️🙏🙏🙏
நன்றி!வாழ்க வளமுடன்!!அண்ணா
What you said are very very true and valuable 🎉🎉🎉🎉🎉
என்றும் நன்றிங்க நன்றிங்க நன்றிங்க நன்றிங்க 🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
உங்கள் கருத்துகளை பள்ளி மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் முயற்சி எடுங்கள் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
MMM
Kandipa
அரசாங்கம் விடாது
நல்லது எதையும் செய்ய எந்த அரசாங்கமும் அனுமதிக்காது
இந்த வீடியோ பார்கும் நீங்க உங்க ஊர் மக்களுக்கு சொல்லுங்க போதும்
@@punithadhanasekar7455 கண்டிப்பாக நண்பா எங்களால் இயன்றவரை செய்து கொண்டுள்ளோம்
உண்மை ஐயா 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் ஐயா
வாழ்த்துக்கள் ஐயா
Alhamthulillah.
May Allah bless you and guide you to straight path aameen❣️
சிந்தித்து செயல்படுவோம்.
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 👌👌👌👌👏👏👏👍👍👍🙏🙏🙏
நன்றி
நன்று
அன்புடன் வணக்கங்கள்
ஆ அ ஸ்ரீராமன்
மிக்க நன்றி ஐயா
ஐயா வணக்கம்
பிஸ்கெட் பற்றிய வீடியோ அப்லோடு எப்போ போடுவீர்கள்.
U r done a good job sir. Great. Valga valamudan. Salt sathyagram we are ready.
We are following your all life style sir 🙏. Nandry
Guruve sharanam, valgavalamuden 🙏🏻
Thanks Aiya.Valga valatudan.
Anbe deivam Anbe tunai nandrigal ayya 🙏 🙏🙏🙏🙏
True beauty full speech ✍️👆👌
தெய்வமே நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கணும்😊
Iyya koodi nandrikal 🙏🙏🙏🙏🙏👍
Ulagamaha dairyasali anbu ullame nidodi vaiga vaiga nandrigal ayya sirpadatum ayya Anaitum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா
Thank you so much sir, super sir😊😊😊
Arumayana pathivu🎉
10000000 Nandrigal.. Ayya
excellent bro,,wonderfully delivered.....
Continue your valuable service
Vazhga vaiyagam vazhga valamudan nalamudan sirappudan God bless you sir
வாழ்க வளமுடன் நலமுடன்
❤❤❤❤❤ great sir your are the only person reveal the truth I'm proud of you thamizha
உண்மை, வாழ்ந்துகாட்ட வேண்டும்
Vanakkam ...sir...what we feel ..is what you speak.....you r very true...people don't even know..the basic things of life....
Arumai, Vaazhga Valamudan
யதார்த்தமான பேச்சு 😊
உண்மையை உறக்க சொல்கிறார்
மிக்க ""நன்றி"" 🤔🤔🤔
Iodine kalakkadha uppu kidaipadhilaye ...enna seivadhu? Indhuppu use pannalama...
Nandri kooriyathuunmai
வாழ்க வளமுடன்.
சார் எனக்கு நரம்பு தளர்ச்சி என்று சொல்லி அலோபதி விட்டமின் மாத்திரைகள் கொடுத்தார்கள் என்று இருந்தால் உடம்பு தளீளாடுகிறதுஅக்குபிரஷர்போகிறேன் எனக்கு அறுபத்து இரண்டு வயது இரத்தமும்கம்மியாக உள்ளது பேரிச்சம் பழம் கீரை சாப்பிட்டால் எனக்கு பேதியாகும் தென்னாப்பிரிக்காவில் கேரட் காய்ந்தபின் இச்சங்கம் பாடலாமா சார் பதில்அளிங்கசார்
கால்நடைகளுக்கு பயோ என்சைம் ஐ மருந்தாக பயன்படுத்த முடியுமா,
Valkavalamudan💐💐💐
Arumai anna 🥰
Hello Anna I am really happy and proud of you brother 💕💕💕💕💕💕
good concept. we need to promote this.
Thanks brother ♥️
உப்பு சத்யா கிரகத்தில் நானும் கலந்து கொள்கிறேன் அண்ணா பாட்டி சொல்லை தட்டாதே என்பதை போல அண்ணன் சொல்லும் வார்த்தைகளை பின்பற்றி உடலையும் உயிரையும் பேனிகாத்துக்கொண்டு வாழவேண்டும் என்பது எனது வேண்டுகோள் நன்றி அண்ணா எனக்கு உடலில் உபாதைகள் ஏற்பட்டால் உங்க வீடியோவை தேடி சரி செய்துக்கொள்வேன்
God bless you bro
I see healer basker iiya aa shivan,murugan,ravanan,thirumal............healer basker,,😍🥰.......
Avar peachai keattaley udambil aarogiyam vanthu vidum 🥰🥰🥰🥰🥰😍😍😍😍and also saying his name Healer basker 😍😍😍😍😍😍
Ammi angadigalil indha uppu kidaikkuma
Useful message many thanks sir💐
Very nice great Excellent
Thank you
Eppadi sapita jeranam agum calcium sollunga
Thank you so much sir, you are a great person
Can you talk about increased cslcium in blood?
பயனுல்லபதிவுசார்
நீங்கள் நல்லா இருக்கனும் சார்
நீங்க பேசிட்டே இருக்க வேண்டியதா யாருமே கேக்க மாட்டாங்க. அப்படியே கேக்க நினைத்தாலும் பயப்படுவாங்க எல்லாரும் பணம் பின்னால ஓடிக்கிட்டிருக்காங்க.எனக்கே பயமா இருக்கு கேக்கிறதுக்கு நம்ம பின்னால யாரும் வரமாட்டாங்க நாம ஒரே ஆள்தான் நிக்கனும்.அதனால இதெல்லாம் கடந்து போரதுதான் எனக்கு நல்லது. உங்கள பாராட்டனும் தைரியமா பேசுரிங்க வாழ்த்துக்கள்.
At least what he told in the beginning we can address the issue like do not bargain with road side vendors.
Super Guru
I am v happy to have ur veidos
கால்சியம் எனக்கு மிகவும் கம்மியாக இருக்கு நீங்கள் சொல்லுவதை பாலோ பன்னுறேன் சார்
சாதாரண உப்பு எங்கு கிடைக்கும்
இந்து உப்பு பயன்படுத்தலாமா
உங்கள் பணி தொடர நாங்கள் உறுதுணையாக இருப்போம்
Sema speech sir🙏
Nandri,,aiya,super❤❤❤❤❤💯💯
0 haters
0 negative comments
❤❤❤