Mahindra Thar - பாதுகாப்பானதா? | Part 2
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- #MahindraThar
In case you missed part 1 - • மஹிந்திராவின் வேற லெவல...
கானல் நீர் காட்டும் தார் ரோடு, சேற்று நீர் தெறிக்கும் ஆஃப்ரோடு என தாறுமாறாக ஓட்டுவதற்காகவே டிசைன் செய்யப்பட்டிருக்கும் தாரை, மஹிந்திரா இப்போது வேற லெவலில் கொண்டு வந்திருக்கிறது. இந்தியாவின் ரேங்ளர் என்று செல்லமாக அழைக்கலாம்போல் இருக்கிறது தாரின் டிசைனைப் பார்த்தால். "சாலைகளை ரெஸ்ட்லிங் (wrestling) செய்வதற்காகவே தயார் செய்திருக்கிறோம் தாரை!" என்கிறார் வேலுசாமி.
வேலுசாமி வேறு யாருமில்லை; மஹிந்திரா தாரை வடிவமைத்த மாபெரும் பட்டாளத்துக்குத் தளபதி. மஹிந்திராவின் குளோபல் புரொடெக்ட் டெவலப்மென்ட் துறையின் தலைவர்.
தார் எப்படி உருவானது; எதற்காக உருவானது என்று இந்த வீடியோவின் முதல் பாகத்தில் பகிர்கிறார் வேலுசாமி.
#MotorVikatan #MahindraThar #ExploreTheImpossible #75YearsOfMahindra #TheAllNewThar
Credits:
Host: Vels | Camera: Karthik & Thulasidharan | Edit: Ajith Kumar S
Producer: J T Thulasidharan
வேலுச்சாமி ஐயாவின் பேச்சுத்தமிழ் மிகவும் அழகு.
இவ்வளவு தெளிவாக யாரும் விளக்கம் சொல்வது கடினம். வாகனம் மிகவும் அழகாகவும் ரசிக்கும்படியும் வந்திருக்கிறது.
பார்க்கும்போதே வாங்கனும்னு தோணுது... உங்களின் உழைப்பு தெளிவாக தெரிகிறது. மிக்க நன்றி..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உண்மை உழைப்பு உயர்வு வாழ்த்துக்கள்.
வாகனம் வாங்க விரும்பினால் இந்த நிறுவனத்தை நம்பி வாங்கலாம் நான் நன்கு அறிவேன்.
உண்மை நிலையானது எல்லோருக்கும் பயன்படவேண்டும்.
Ennakku thar Rompa Rompa pidikkum but paisa tha illa
En inam da nee ,, Kasu illa
Pitchai edukala 😂
Thar fans❤️ 🔥🔥
Very nice my dream vehicle i love you THAR😘😘😘😘😘
Mahindra Thar.. OruVaatiyadhu Vaalkaila Ottidamuiyadhanu. Yosikiren.
Post the part 3 ASAP waiting eagerly 🔥🔥🔥
anna thar new motal i am one asked one qustion anna thar car malaiage and automatice gire box manitanges very higer
I love mahindra thar
I love and my dream this THAR baby
Jurassic park stickering panni votnaa vera level la irukkum
Nice speech..nd good xplanation..
From vedio what i feel, Respected Mr. R Velusamy Sir, You Whole hearted untired enthusiastic spirit is the result of this vehicle, hats off Thala
I appreciates and Thank Motor Vikadan. Very fantastic, Crystal clear explanation. Thank you so much to give the confidence about Our Favorite THAR. I LOVE RO BUY.
Really I like thar will buy soon.
India best car on 2020
Very good explanation sir. I will buy this car very soon.
My dream
Me too.
Super i am thar lover very good explanation nice
In mahindra all cars are best👌👌👌
அருமையான படைப்பு
Thanks 👍
Fav thar❤
Great 👌👌 nice interview 👍👍
Mr velusamy is a sensation. Proud of him.
Very very nice super 👍👍
Velu explain very much in tamil awesome
Same to jeep
Worth watching this review and looks gentleness in technical explanations
Vera level engineering... Lovely
Detailed explanation 👍👍👍👍
Wow fantastic style
ultimate design for minimum price. great job 👍
Part 3 yanga paa podunga
worth and respectable 1st post @@@@ in my life, i see on vikatan (youtube) & since also from-book itself
Mahantra 4/4 hai Mach rat sir
Always best Mahindra THAR off-road king
Raja sattur
Part 3 podunga plzzzz
Excellent
nissan magnite xl and xv cvt variants review pannunga...
My dream car
Awesome explanation...
excellent review
Indipendent coil spring suspension vachu irundha nalla irundhu irukum
Very much impressed
Nice edit work.. good job
Side door yen kudukala sir...
Bro how is the mileage?
5 door thar eppa sir launch
Hit like ❤ if you come after Thar Roxx launch.
Personally, i prefer 3 door Thar over Roxx😅😅
Mass
👍👌
😍😘
Jeep Wrangler ra manasula vachukittu intha car pannerukkanag
Indian safety measures test ah. Apa security pathi kavala illa😂😂
Mass bro
Ithoda AC epdi iruku nu solave ila
மூன்றாவது பதிவுக்கு காத்திருக்கிறோம்
Pde engineer he is proved
Like jeep
என்ன விலை தெரிந்தவர்கள் சொல்லவும் நண்பர்களே?
9 to 15 lakhs
@@user-oh2co7hu3c 👍🏻
Another Tractor !!
Bolero is first?
Order pannanum epadi num send
Address
@@ashokramramapuram5472 vivekanandhar theru dubai main road , kurukku sandhu , Dubai
@@rebinskumar1239 tqsm bro 😂
@@rebinskumar1239 talk seriously 😑 childish idots
@@JOE-ob7ic car ah epidi order pannanum nu address keta vera epidi solla mudiyum
Make a video is baleno safe 🙄
Vanthutan
Your background music is simply irritating... Stop these nonsense editing...
Useless design. Just advertised
But well copied of jeep wrangler
Poor Mahindra brand
Is it????!
Poda tevdiya paya swift vangi ula ukandhu kai adi
Neenga mahindra product vachurukingalo?
Mission passed
Respect++ #mahindra🔥🔥
my dream