வைகுண்டம் போனா என்ன கிடைக்கும் ? | U Ve Velukkudi Krishnan | Namangal Ayiram -25 | Heaven | Bakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2022
  • Velukkudi Sri U. Ve. Krishnan Swamy has been rendering spiritual discourses all over the globe for close to 3 decades and many bhaktas have been regularly enjoying his lucid explanation of the esoteric meanings of our traditional scriptures. He has covered a great variety of subjects like the Vedas, Puranas and Upanishads, Sri Ramayana, the Mahabharata, the 4000 Divyaprabandhams of the Alwars, the life and works of our Acharyas and so on
    #குமுதம் ​​#Kumudam ​​#KumudamDigital ​​#KumudamOnline​​ #KumudamWeb ​​#KumudamTV​​
    Stay tuned to bhakti for the latest updates on Spiritual & Divine. Like and Share your favorite videos and Comment on your views too.
    email: kumudambakthi2021@gmail.com
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
    Subscribe to SNEGITHI
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​
    SnehidhiMagazine
    / @kumudambakthi
    / %e0%ae%95%e0%af%81%e0%...

Комментарии • 38

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 Год назад +17

    இருட்டில் செல்பவனுக்கு கை விழக்கு போல் சுவாமிகளின் விளக்கம். சுவாமிகள் திருவடிகளே சரண்

  • @parvathid4001
    @parvathid4001 Год назад +10

    அப்பொழுதுக்கு அப்பொழுது என் ஆராவமுதன் எம்பெருமான் திருவடிகளுக்கும், ஸ்வாமிகளின் திருவடிகளுக்கும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagavalliramanujam4327
    @kanagavalliramanujam4327 Год назад +1

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா குருவே சரணம்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад +1

    பாசுரங்கள் மூலம் சமஸ்கிருதம் சுலோகம் விளக்கம் சொல்வது தாங்கள் மிகநரையிலனே.தாய்ப்பால் எடுத்து க்காட்டு அருமை.பெற்றதாயினும் ஆயினசெய்யும்

  • @vetrivelaa
    @vetrivelaa 4 месяца назад

    ஓம் நமோ வெங்கடேசயா

  • @sumathisumathi162
    @sumathisumathi162 Год назад +2

    நமஸ்காரம் குருஜீ.

  • @umasatish4418
    @umasatish4418 Год назад +4

    Adiyen Swami thasan u are my manasiga Guru swamy

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Год назад +3

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vetrivelaa
    @vetrivelaa 4 месяца назад

    ஓம் நமோ நாராயணாய🙏🙏🙏

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 Год назад

    வணக்கம் சாமி நன்றி ஐயா நன்றி 🔔🔔🔔🔔🍅

  • @shanthik6155
    @shanthik6155 Год назад +1

    நமஸ்காரம் குருஜி

  • @drago4709
    @drago4709 Год назад

    Adiyen RAMANUJAR dasi 🙏🙏🙏 Guruji Namskaram 🙏 🙏🙏 Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare 🙏🙏🙏

  • @karthikas3130
    @karthikas3130 Год назад

    vanakkam sami 🙏🙏🙏 in tha kalikalathin miga sirantha kuru niga tha sami..neengal narayanarin perumaiyai koorukinrikal..ungalukku epothum perumal nall arul purivar🙏🙏

  • @radhavasudevan1496
    @radhavasudevan1496 Год назад +1

    அருமையான விளக்கம்

  • @balajisrinivasan4853
    @balajisrinivasan4853 Год назад +1

    நமஸ்காரம் செய்து படித்தோம். உண்மையில் பிறப்இல்லா நிலையில் என்னவாகும் என்று தெரியவில்லை எனக்கு இப்போது நீங்கள் சொல்வது. நல்ல முறையில் புரிந்து விடும் நன்றி ஐயா வணக்கம். உங்கள் விளக்கம். வள்ளல் பெருமான் கூறினார். தனிப்பெரும் கருணை

  • @vishijitabalaji3406
    @vishijitabalaji3406 11 месяцев назад

    OM NAMO NARAYANAYA NAMAHA

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Год назад +2

    Swamigalukku jaya jaya

  • @lakshmirajavel6872
    @lakshmirajavel6872 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gogorajan801
    @gogorajan801 6 месяцев назад

    Om Namo Narayanaya

  • @kumarigopal4483
    @kumarigopal4483 Год назад +1

    Charanam Charanam Charanam

  • @balanr1729
    @balanr1729 2 месяца назад

    இப்படி புரியும் படி எடுத்துச் சொன்னால், அனைவருக்கும் சனாதனத்தில் ஈர்ப்பு வரும்.
    தினம் இவர் உபன்யாசம் கேட்காமல் இரவு உறக்கமில்லை.
    ஓம் நமோ நாராணாய.😊

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Год назад +3

    இப்பகுதியில 13வது திருநாமம் தொடக்க மாய் 17வது திருநாமம் வரையிலான 5 திருநாமங்களுக்கு அத்புதமாய் தன் நிரதிசய ஞானத்துடன் அர்த்தங்களை ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் விசேஷித்ததிலிருந்து -
    நவீயதே - தன்னிடம் சரணம் என்று வந்தால் அவனை நழுவ விடாதவர். அடியார்கள் பிரயத்தனப்பட்டு போவதை விட பெருமான் நம்மை அழைத்துக் கொண்டு போக எடுக்கும் முயற்சிகள் அளவிட முடியாது. அது அவருக்கே புரிந்தது ஒன்று என்றார். இதற்கு சான்றாய் ஆழ்வார் பெருமாள் வாஸம் புரியும் இந்த ஸ்தலமே வேண்டாம் என தீர்மானித்து ஹிரண்யகசிபு இருக்கும் இடத்திற்கு விரைய, அங்கும் ஒரு அடியார் தன் தலைச் சுமையை இறக்கி வைத்து செல்வநாராயணன் என உச்சரிக்க நல்கி நாம் அவனை விடனும் என்றாலும் அவன் என்னை விடாத நம்பி என ஆழ்வார் கருத்தை வெளியிட்டார்.
    அவ்ய்ய: நாம் அவரை விட்டாலும் அவர் நம்மை நழுவ விடமாட்டார். நம் ஆத்மா ஜீவித்து இருக்கும் வரை நாம் வைகுண்டம் சென்று அனுபவிப்போம்.
    புருஷ: புரு.பஹுஸனோத்தி புருஷ ஹ பரமபதத்தில் போதும் போதும் என்னுமளவுக்கு நாம் கேட்டதை எல்லாம் நிறைவாய் கொடுப்பார். பரம பதத்தில் கர்மத்திற்கு தகுந்தது என்று ஒன்று இல்லாததால் இகலோகத்தில் ஐஸ்வர்யாதிகளை கொடுத்து பின் முக்தி .அடைந்தோர்க்கு முக்தர்களுக்கு தக்க அனுபவங்களான அவனின் கல்யாண குணங்களை அனுபவிப்பது, அவருக்கு தொண்டு செய்யும் பேற்றினை கொடுப்பது போன்றவைகளை கொடுப்பார். இகலோகத்தில் தன்னை விட்டு மற்றவைகளை கொடுப்பார் ஆனால் பரமபதத்தில் தன்னையே கொடுத்து போக்யமாய் அனுபவிக்க வைப்பார் .இதன் அடியாய்
    ராமர் வாலியின் மீது அம்பு எய்த போது அந்த பாணத்தில இரண்டு எழுத்து தாரக மந்திரமான 'ராமா ' என பொறிக்கப்பட்டு
    இருப்பதை அவன் பார்த்து ஆனந்தித்ததை நினைவு கூர்ந்தார்.
    புருஷ க - முக்தி அடைந்தாலும் ஒரு சேர தன் அனுபவத்தை கொடுத்துக் கொண்டே இருப்பார்.
    சாக்ஷி - கடந்த திருநாமங்களில் முக்தி அடைந்தவர் திரும்ப வருவதில்லை என்றும், தன்னையே கொடுப்பவர் என்றும் அர்த்தங்களை அர்த்தித்தவர்
    சாக்ஷி ஸாக்ஷாத்திரியது ஸம்யாணாம் என்றபடி இந்த ஜீவாத்மா அங்கு அனுபவிப்பதை பார்த்து அஹம் அன்னம் என தன்னை போக்யமாய் அனுபவிப்பதை ரசித்துக் கொணடு தானும் ஆனந்தப்படுபவர். ஒரு தாய்
    எங்கனம் தன்னையே தன் குழந்தைக்கு கொடுத்து சந்தோஷிக்கிறாளோ அதை விட அனைத்து உயிர்களுக்கும் தாயான
    ஸர்வேஸ்வரன் இப்ப்ராக்ருத சரீரத்தால்
    அடையும் இன்பம் அளவிட முடியாத அளவு அனாதி கால சம்பந்தம் நமக்கும் ஸர்வேஸ்வரனுக்கும் இருப்பதால் பரமபதத்தில் முக்தாத்மாவும் பெருமானும் சேர்ந்து அனுபவிக்கும் இவ்வனுபவம் நித்யம் கிட்டும் என்றார்.
    சாக்ஷி - இவ்வனுபவத்தை கண்டு கொள்பவன்.
    க்ஷேத்ரக்ஞ: க்ஷேத்ரம் ஜானா தீதி ஷேத்ரக்ஞ: பரமபதத்தை அறிந்து வைத்திருக்கிறார். எந்த இடத்தில இந்த ஜூவாத்மாவும், நானும் சேர்ந்து அனுபவிக்கலாம் என அந்த இடத்தை தேர்ந்தெடுத்து வைத்திருப்பவர். பரம பதமான க்ஷேத்ரத்தை அறிந்து வைத்து இருக்கிறார். ஒரு ஜீவனுக்கு முக்தி கொடுப்பது எந்த அளவுக்கு ப்ராதான்ய மோ அந்த அளவுக்கு அந்த ஜீவனுடன் அனுபவிக்கும் இடமும் முக்கியம் என வலியுறுத்தினார். இதற்கு திருஷ்டாந்தமாய் நம்மாழ்வாரை மோக்ஷத்திற்கு அழைத்துச் செல்ல பரமபதத்தில் ஒரு புது ஜீவாத்மா பூலோகத்தில் அரியதான மானிடப் பிறவியாக பிறந்தாலும் தெய்வப் பிறவியாய் இருந்தவர் பரமபதத்தில் வருவதற்கான ஆயத்தங்களை ஏற்பாடுகளை தன் வீடான பரமபதத்தை செப்பனிடுவது போல் பாரிப்புடன் முனைப்புடன் செயல்படுவார் என்றார். தத்விஷ்ணோ பரமம் பதம் - விஷ்ணுவின் பரமமான இடமே பரமபதம் என்றும், அந்த போக்யமான இடத்தில ஆழ்வாரை வைத்து அனுபவிப்பதே நோக்காய் இருப்பவர் எனக் கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார்.
    ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய
    க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @rangarajan.seshadri
    @rangarajan.seshadri Год назад +1

    Swamikku Pallaandu Pallaandu 🙏🙏

  • @gayathribn4697
    @gayathribn4697 Год назад +1

    thank you

  • @ushavt8420
    @ushavt8420 Год назад +1

    🙏🙏🙏💐

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Год назад

    Krishna Swami thiruvadal Saranam

  • @srinivasanp4930
    @srinivasanp4930 Год назад +1

    🙏🙏🙏🙏

  • @srinivasanrama6008
    @srinivasanrama6008 Год назад +1

    Namaskaram

  • @SriMahalakshmi009
    @SriMahalakshmi009 Год назад

    adiye Mahalaxmi ramanuja dasi 🙏🙏

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Год назад

    Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana.adiyen kamalavalli

  • @srinivasanp9254
    @srinivasanp9254 Год назад +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sampathvardhinir4949
    @sampathvardhinir4949 Год назад

    Fantastic speech 🙏🙏

  • @vijayachitra4778
    @vijayachitra4778 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Год назад

    இறந்தபின் அடையும் உலகம் பரமபதம் வாழும்போது கிடைப்பதென்ன? இதுவே பக்தனின் எதிர்பார்ப்பு.

  • @balajisanthanam1510
    @balajisanthanam1510 Год назад +1

    Adiyen Dhasan🙏🙏🙏