12 Tiru Kudandai Kumbakonam Bhaskara Kshetram - 108 divyadesam mahathmiyam
HTML-код
- Опубликовано: 17 фев 2019
- Velukkudi Sri U.Ve.Krishnan Swamy
To show your gratitude and donate
velukkudi.in/
To buy upanyasam CD's and DVD
velukkudidiscourses.com/ Развлечения
ஸ்வாமி தங்கள் ஒருத்தரின் உபன்யாச சேவை போதும் வைணவம் தழைத்தோங்கும். அடியேன் தினமும் தங்களின் உபன்யாச தொடர்களை கேட்டு என்னை வளர்த்துக் கொள்கிறேன். நன்றி.
ஆஹா அற்புதம் அருமை!! அந்த ஆராவமுதன் அருளால் இந்த அரிய விளக்கம் கேட்க முடிந்தது!
ஆராவமுதன் திருவடிகளே சரணம்
ர்ட
The great language" TAMIL"
I love tamil & tamilnadu & tamilnadu people & tamilnadu culture. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 .
🐒🐒🐒 Jai sri ram🐒🐒
ஓம் நமோ நாராயணாய
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா...
வேல்குடி ஐயா அவர்கள் என்னுடைய பேரக்குழந்தைகள் காலத்திலும் வாசுதேவனை
பற்றி பேசும் பாக்யத்தை நாராயணன் தர வேண்டும்..
வாழ்க பல்லாண்டுகள்..
நன்றி ஐயா.
Alwarthirunagari Jeeyar Swamigal Thiruvedigal Saranam
தமிழமுதுக்கு நாராயணனும் அடிமை. ஓம் நமோ நாராயண நாராயண
Jai sriram. Jai Hanuman.
Swamigalukku jaya jaya
Rama rama rama rama rama rama rama
Velukkudi
🌞Sri U Ve Krishnan 🌝
Swami Thiruvadigale 👣 Saranam 🙏🙏🙏😇
Hare krishna
👌👌👌அருமை✨அற்புதம்✨ஆனந்தம்✨✨✨🙏🙏🙏
Om
Sri
Namo Narayana
Sri Chakrapani
Sri Sarangapani
Sri Ramawamy
My native is kumbakonam
🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana 🙏
GREAT
Very great 🙏🙏🙏
நிகழ்ச்சி ரொம்ப நன்றி ஐயா
My kumbakonam my amudhan
My native kumbakonam so great temple city
@BIOS LABS km
Explained. In. Detail. About. The. Importance. Of. The. Kumbakonam. And. Also. His.tori al. And. Geo. gra. Phical. Importance. In. Detail. Thank you. Very. Much
ஆராவமுதா! ஆண்டானே!!
Krishnanarppanam
Mei silirkiradu😄🙏
Nalla pathive thanks
Om Namo Narayanaya Namah.
23.05.2020 thank you sir !!!
Om namo Narayanaya 🙏🙏🙏
Om Namo Narayana
Om.namo.narayana
ஆறா அமுதனின் அர்த்தச யனம் அழகின் ஏற்றமா ?
ஆறா அமுதமாய் ,திருநாதமுனிக்கு நாலாயிரம் திவ்யப்ரபந்தத்தையும் அருளிய ஆழவாரின் ஏற்றமா ?
ஆறா அமுதமாக ,திருக்குடந்தை ப்ரபாவத்தை அத்புதமாய் எடுத்துஉரைத்த ஆன்மிக அகராதி திரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகளின் உபன்யாச ஏற்றமா ?
ஆறாத அமுதசுரபியாய் திகழும் அனைத்தும் ஏற்றமே.
ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு என பிரார்த்திக்கிறேன் .
Om namo Narayanaya
💐🍎Om Namo Narayanaya 🍎💐
Om Namo Venkatesa
Om namo narayana
Superb explanation 🙏🙏🙏🙏🙏🙏. Feel like hearing this again and again 🙏🙏
தாசன் அடியேன்
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
🙏🙏🙏
திருக்குடந்தை ஆறாமுதன் - ஆறாத அமுதனின் அத்புத திவ்ய தரிசனத்திற்க்காகவும் ,ஆறா முதன் என்ற செந்தமிழின் சிறப்புக்காகவும் குருகூர் சடகோபனை அடையாளம் காட்டிய - காண காரணமாய் இருந்த திருக்குடந்தை ஸ்தல மகிமைக்க்காகவும் ஆழவாரின் ஆறா அமுதே அடியேன் என தொடங்கும் பாசுரத்தின் தீந்தமிழின் அறுசுவைக்கு விஷயமான உத்யோக - உத்தாங்க - அர்த்தசயன பெருமானின் திருக்கோலத்திற்க்காகவும் ஆறாமுத ஆழவாராக தன் அடியாரான திருமழிசை பிரானுக்காக கட்டுண்ட இருந்தமைக்காகவும் திருமங்கை ஆழவாரின் 6 திவ்யப்ரபந்தத்திலும் இடம்பெற்ற திவ்யக்ஷேத்ரமாய் இருப்பதாலும் இதை அனைத்து பெருமைகளை உலகுக்கு உணர்த்த ஆதாரமான ஞானவித்து வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகளின் ஒப்பற்ற உபன்யாஸ பிரபாவத்தாலும் அடியோங்கள் கோமளவல்லி தாயார் சமேத ஆராமுதனை மானஸீக தரிசனம் பெற்று ஸேவிக்க கண்டோம் .
ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய . தன்யோஸ்மின் .
திவ்ய தேச மகஆல்மியம்=திவ்ய தேச மகான்மியம்......
🙏🙏🙏🙏🙏🙏
Bagavane Krishnarin moolam Urai seigirar. Navalare Valarga ungal pani.
Aravamudan alwaruku saran
11:05 super
Adada.... Kan kodiyum pathadhu.........
Adiyen dasoham if possible please translate in telugu such a great words by davarai adiyen dasoham 🙏🙏🙏🙏
Adiyen
Not even one word about adhi kumbeshwarar temple why?
series is for covering divyadesam temples. No disrespect to kumbeshwarar temple.
Sarangapani Perumal
Komalavalli Thayar
Aravamuthar Perumal Thunai.
Om namo narayana.
Ik
శ్రీ గురుభ్యోనమః.
ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான் ஶ்ரீகிருஷ்னான்
Aalwar tiruvadigale saranam
Om namo narayana