அடியேனும் தெளிவுசும்பு திருநாடு அடைய ஆச்சர்யன் அருளும் ஸ்ரீ மதே ஜனார்த்தனன் அருளும் கிடைக்க வேண்டும். நாராயணன் திருவடிகளே சரணம். அடியேன் ராமானுஜன் தாசி. குருவே சரணம்.
நண்பரே! சுருதிகளில் கூறப்பட்ட லட்சணம் உடைய,தகுதி வாய்ந்த ஓர் ஆச்சார்யன் மூலமே வைகுண்டம் செல்ல முடியும். இந்தக் கருத்தை உபதேச ரத்தின மாலை என்ற தமது நூலில் மணவாள மாமுனிகள் குறிப்பிட்டுள்ளார். ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன் ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்! தேனார் கமலத் திரு மாமகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும் -------மணவாள மாமுனிகள் மேற்சொன்ன பாடலில் "குருவை அடைந்தக்கால்" என்று எழுதிய இருப்பதைக் கவனிக்கவும். இராமானுஜர் அவர்கள் ஆச்சார்யனின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவருடைய காலத்தில் வாழ்ந்த திருக்கச்சி நம்பிகளிடம் சென்று தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி இறைஞ்சினார். அவரும் ஏற்றுக்கொண்டார். இராமானுஜர் தனக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்து மறைந்த ஆச்சார்யனையே வணங்கியிருக்கலாமே! அவ்வாறு செய்யாமல் ஏன் அவருடைய காலத்தில் இருந்த ஓர் ஆச்சார்யனை நாடினார்? இராகவேந்திரரும் அவர் இருக்கும் போது வாழ்ந்த ஒரு குருபெருமானையே நாடினார். ஏன்? ஏனென்றால் அத்தகைய ஆச்சார்யனால்தான் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்.
தந்தை மகன் காற்றும் கடமையும் மகன் தந்தைக்கு செய்யும் கடமையும் செய்து தாங்களும் தங்கள் மகற்க்கும் செய்து தங்கள் மகனும் தங்களுக்கு செய்யும் நன்றியும் மூன்று தலைமுறை இறைபணி செய்ய எத்தனை ஜென்மம் எத்தனை கோடி புண்ணியம் தங்கள் முன்னோர்கள் அடியேனின் நமஸ்காரம் அன்புடன் ,🌹🙏
பகவானுக்கும், தகுதி வாய்ந்த பக்தனுக்கும் பாலமாக இருப்பவர் தகுதி வாய்ந்த ஆச்சார்யன். ஓர் ஆச்சார்யன் (தற்போது பூமியில் வாழுகின்ற ஆச்சார்யன் ) துணையின்றி வைகுண்டம் செல்ல முடியாது. இதனை மணவாள மாமுனிகள் மிகத் தெளிவாக தமத உபதேச ரத்தின மாலை என்ற நூலில் பதிவு செய்துள்ளார். ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன் ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்! தேனார் கமலத் திரு மாமகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும்
ஐயா மாதா, பிதா, குரு(ஆச்சார்யன்) , தெய்வம். ஒரு குழந்தைக்கு மாதா பிதாவைக் காட்டுகிறாள். அது போல குரு (ஆச்சார்யன்) பகவானைக் காண்பதற்கும், வைகுண்டம் செல்வதற்கான வழிமுறைகளைக் காட்டுகிறார். இதனை உபதேச ரத்தின மாலை என்ற தமது நூலில் மணவாள மாமுனிகள் எழுதியிருக்கிறார். ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன் ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்! தேனார் கமலத் திரு மாமகள் கொழுநன் தானே வைகுந்தம் தரும். ஆச்சார்யன் துணையின்றி வைகுண்டம் செல்ல முடியாது என்பதை இந்தப் பாடல் வலியுறுத்துகிறது
அடியேனையும் ஏற்று அருளவேண்டும் மாதவா கேசவ கோவிந்தா அந்த பாக்கியம் எப்போ கிடைக்குமோ பகவான் அருள் கிடைக்க வேண்டும் நமஸ்காரம் ஸ்வாமிஜி
பெறும் பாக்கியம் பெற்றோம், மிக்க நன்றி ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கோவிந்தா கோவிந்தா நின் திருவடிகளை பற்றுகிறேன்
அற்புதமான சொற்பொழிவு
அனந்த கோடி நமஸ்காரங்கள் அனந்த கோடி நன்றிங்க குருஜி 🙏🥭🍎💐🌹
அடியேன் இராமாநுச தாசன் ஆச்சார்யர் திருவடிகளே சரணம் குருவே சரணம் ஞாண ஆச்சார்யர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙌🙌🙌🌹💐
மிக மிக மிக அருமை. ஸ்வாமி அண்ணாவின் விளக்கம் எளிமை, தெளிவு, பொலிவு. ஓம் நமோ நாராயணாய நமஹ🙏🙏🙏
🙏🙏🙏🙏
பெருமானே சரணம்
அடியேனும் தெளிவுசும்பு திருநாடு அடைய ஆச்சர்யன் அருளும் ஸ்ரீ மதே ஜனார்த்தனன் அருளும்
கிடைக்க வேண்டும்.
நாராயணன் திருவடிகளே சரணம். அடியேன் ராமானுஜன் தாசி. குருவே சரணம்.
நண்பரே!
சுருதிகளில் கூறப்பட்ட லட்சணம் உடைய,தகுதி வாய்ந்த ஓர் ஆச்சார்யன் மூலமே வைகுண்டம் செல்ல முடியும்.
இந்தக் கருத்தை உபதேச ரத்தின மாலை என்ற தமது நூலில் மணவாள மாமுனிகள் குறிப்பிட்டுள்ளார்.
ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன்
ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்!
தேனார் கமலத் திரு மாமகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும்
-------மணவாள மாமுனிகள்
மேற்சொன்ன பாடலில் "குருவை அடைந்தக்கால்" என்று எழுதிய இருப்பதைக் கவனிக்கவும்.
இராமானுஜர் அவர்கள் ஆச்சார்யனின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவருடைய காலத்தில் வாழ்ந்த திருக்கச்சி நம்பிகளிடம் சென்று தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி இறைஞ்சினார். அவரும் ஏற்றுக்கொண்டார்.
இராமானுஜர் தனக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்து மறைந்த ஆச்சார்யனையே வணங்கியிருக்கலாமே!
அவ்வாறு செய்யாமல் ஏன் அவருடைய காலத்தில் இருந்த ஓர் ஆச்சார்யனை நாடினார்?
இராகவேந்திரரும் அவர் இருக்கும் போது வாழ்ந்த ஒரு குருபெருமானையே நாடினார்.
ஏன்?
ஏனென்றால் அத்தகைய ஆச்சார்யனால்தான் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்.
Om namo narayanaya
தந்தை மகன் காற்றும் கடமையும் மகன் தந்தைக்கு செய்யும் கடமையும் செய்து தாங்களும் தங்கள் மகற்க்கும் செய்து தங்கள் மகனும் தங்களுக்கு செய்யும் நன்றியும் மூன்று தலைமுறை இறைபணி செய்ய எத்தனை ஜென்மம் எத்தனை கோடி புண்ணியம் தங்கள் முன்னோர்கள் அடியேனின் நமஸ்காரம் அன்புடன் ,🌹🙏
This is my baaghyam. This is all grace of naaraayanaya. Ungalukku koodaana koodi nandri.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஓம் நமோ நாராயணாய நம:🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
நன்றி வணக்கம் சாமி நன்றி ஐயா 🌺🌹🌺🌹🌺🌹
Nalla nalla kadhakal. Ungalakku mangalam. Maha manaska.
நமஸ்காரம் ஸ்வாமி
ஓம் நமோ நாராயணாய
இதன் தொடர்ச்சியை பதிவிட வேண்டும் என பிரார்த்திக்கிறேன் சுவாமி
ஸ்வாமிஜி அவர்கள் திருவடிகளில் அனேக அனேக நமஸ்காரங்கள்.
🕉 Namo Bhagavathe Vasudevaya 🌸 🙏🏽 🙇🏻♀️
ACHARYAR THIRUVADIHALE CHARANAM🙏🌹🙇🕉️🙏
Om namo Narayanaya Govintha Govintha Govintha
Ammo bhagiyam adiyen dasan swami
அடியேன் குருஜி
Adiyen RAMANUJAR dasi 🙏🙏🙏 Guruji Namskaram 🙏🙏🙏 Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare 🙏🙏🙏
Om namo bagavathe vasudevaya
Adiyean Dassan Swamy
Sevichukrean
🙏🙏🙏🙏
Iniya Iraivaa charanam.
Ayya,, the way you are explaining, expressing,exposing... Very much thankful. 👌👍👏🙏
ஓம் நமோ நாராயணாய நமஹ 🙏🙏🙏🙏🙏
Arumai swami. Epparpatta vilakam. Dhanyasmi.
Jai Sriman Narayana. 🙏🙏🙏
Namo name sri narayana narayana narayana 🙏🏻🙏🏻🙏🏻
Om namo vasudevaya..
Sarvam Vishnu Mayam
Harekrishna
Adiyen Ramanuja Darshan swamy
🙏OM NAMO NARAYANA GOVINDA
SRIMATHE RAMANUJAYA NAMAHA 🙏🙏🙏
💎💎💎💎sri Mahalakshmi thaayar veetrirukkum Madhavaperumalae thamudaiya Anugrahthaal aachhaaariyarghalum avarghaludaiya anugrahathaalum idhanai yaedhou oru moolaiyilirukkum enghalaipoamdravarghalukku kidaikkavuruthunaiyai irundhavarghalukkum palakodi namaskaaranghal🙌🙌🙌🙌🙏
அடியேனுக்கும் தெளிவுசும்பு திருநாடு கிடைக்க ஆச்சர்யன் ஸ்ரீ ஜெகன்னாதர் அருள வேண்டும்.
நமோ நாராயணா உன் திருவடியே சரணம்.
அடியேன் ராமானுஜன் தாசன்.
Hare krishna
Nomo.narayana...
Krishhhhhh naan ange varuveenaa
Namaskaram
Om Namo Bagavate Vasudevaya
R madhava of VANAKKAM 🤚
Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana
Om Namo Narayanaya Namaha
Govinda Govinda
🙏🙏🙏
Ammo bhagiyam adiyen dasan
Harakirusna
Aho bhagyam swamin
கூவி கொள்ளும் நாள் இன்னும் குறுகாதோ! அடியேன் இராமானுசன் தாஸ்யை 🙏🙏🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏
Send next part swamiji
Adiyal Namaskaram
🙏🙏🙏❤️
Too much ads konjam kurachunga
🙏🕉️💐
கோவிந்தா
Adiyan namaskar swami
அடியேன்......குருஜி
இதற்கு முந்தைய பகுதியின் லிங்கை கொடுக்கவும் ஐயா
Perumale ennai ettrukol
பகவானுக்கும், தகுதி வாய்ந்த பக்தனுக்கும் பாலமாக இருப்பவர் தகுதி வாய்ந்த ஆச்சார்யன்.
ஓர் ஆச்சார்யன் (தற்போது பூமியில் வாழுகின்ற ஆச்சார்யன்
) துணையின்றி வைகுண்டம் செல்ல முடியாது.
இதனை மணவாள மாமுனிகள் மிகத் தெளிவாக தமத உபதேச ரத்தின மாலை என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.
ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன்
ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்!
தேனார் கமலத் திரு மாமகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும்
Vaikuntam. Thadastu. Paal pool pavitran en tamil perumal.
கோவிந்தா கோவிந்தா ஹரி கோவிந்தா
மாதவா அடியேனையும் ஏற்று அருள வேண்டும் 🙏🏻
ஐயா
மாதா, பிதா, குரு(ஆச்சார்யன்) , தெய்வம்.
ஒரு குழந்தைக்கு மாதா பிதாவைக் காட்டுகிறாள். அது போல குரு (ஆச்சார்யன்) பகவானைக் காண்பதற்கும், வைகுண்டம் செல்வதற்கான வழிமுறைகளைக் காட்டுகிறார்.
இதனை உபதேச ரத்தின மாலை என்ற தமது நூலில் மணவாள மாமுனிகள் எழுதியிருக்கிறார்.
ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன்
ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்!
தேனார் கமலத் திரு மாமகள் கொழுநன்
தானே வைகுந்தம் தரும்.
ஆச்சார்யன் துணையின்றி வைகுண்டம் செல்ல முடியாது என்பதை இந்தப் பாடல் வலியுறுத்துகிறது
ஓம் நமோ நாராயணாய 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
om Namo Naarayanaya
Harekrishna
Om namo Narayana
🙏🙏🙏🙏
Hare krishna
🙏🙏🙏🙏🙏🙏
Hare Krishna
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏