இன்று புரட்டாசி சனிக்கிழமை அதுவுமாக பகவானுக்கு ஏற்ற வடை.நேற்றே போட்டிருந்தால் ஞாபகம் வந்திருக்கும். .இன்று வீட்டில் மரவள்ளிக்கிழங்கு வடை.சின்ன சின்ன டிப்ஸ் வழக்கம்போல் அருமை.அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கியமான வடை.அருமை. ஆரோக்கியமான உணவுகளை பார்க்கும் போதே மனதிற்கு மகிழ்ச்சியும் பாதுகாப்பான உணர்வையும் தருகிறது தம்பி.வாழ்க பல்லாண்டு.வாழ்க வளர்க
From the begining to the end நம்ம மனசுல எழும் சந்தேகம் டெலிபதி மாறி கேட்கும் போல!! அப்படியே செய்து அப்படியே சாப்பிடலாம்!! கொஞ்சம் கூட வித்தியாசம் வராது!! நான் காலையில செய்து காண்பிப்பது சாயங்காலம்.செய்துடுவேன் except non.veg😀
இது மிளகு வடை இல்லை. இது சித்தமருந்து வடை!உணவே மருந்து, மருந்தே உணவு என்பது இதற்குத்தான் சாலப்பொருத்தம்.( பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம், என்பது சொல் வழக்கு.)🙏🙏
அடுத்த சனிக்கிழமைக்கு பிரசாதம் தயார் செய்து காட்டியதற்கு நன்றி🙏நண்பரே வாழ்த்துக்கள்🎉🎊
@@Madankumar-dj5zr welcome🎉
திருப்பதி கோவில் பிரசாதம்!! இதை எப்படி கலப்படமில்லாமலும் ருசியாகவும் செய்யலாம் என்று சொல்லிக்கொடுத்த உங்க team கு பாராட்டுக்கள்🎉🎉🎉🎉🎉
@@MrsRajendran நன்றிகள் சிஸ்டர். கலப்படம் இல்லாமல் ஏதும் செய்ய முடியாது சிஸ்டர் 😄😄😄
@@TeaKadaiKitchen007தம்பீ பெருமாள் கலவை வேறு கலப்படம் வேறு. சந்தேகம் என்றால்காளிஅண்ணங்கிட்ட கேட்டுப்பாருப்பா!!😊
@@SudiRaj-19523 ஹாஹாஹா 😄😄😄 தக்க சமயத்தில் புரிய வைச்சிட்டீங்க. அவரு பண்றது எல்லாம் கலப்படம் தான்😁
Llllllllllllllllllllllllllllll0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0l0ll0l0l0lllllllllllllllllllllll@@TeaKadaiKitchen007
Master, you are a blessing in disguise to many of us.
எதை எப்படி செய்யணும்னு சொல்லித் தரதுதான் உங்க specialty. Thanks a ton sir...
@@usharanisridharan3885 thanks a lot mam 💐
வணக்கத்துக்குரிய அண்ணா ❤🙏🏻 நீங்க ரொம்ப சூப்பராக செய்து காண்பிக்கிறிங்க அதான் உடனே செய்த சாப்பிட தூண்டுகிறது நன்றிங்க ணா 🤲🙌🙏🏻
@@mariedimanche1859 நன்றிகள்
இன்று புரட்டாசி சனிக்கிழமை அதுவுமாக பகவானுக்கு ஏற்ற வடை.நேற்றே போட்டிருந்தால் ஞாபகம் வந்திருக்கும். .இன்று வீட்டில் மரவள்ளிக்கிழங்கு வடை.சின்ன சின்ன டிப்ஸ் வழக்கம்போல் அருமை.அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கியமான வடை.அருமை. ஆரோக்கியமான உணவுகளை பார்க்கும் போதே மனதிற்கு மகிழ்ச்சியும் பாதுகாப்பான உணர்வையும் தருகிறது தம்பி.வாழ்க பல்லாண்டு.வாழ்க வளர்க
அம்மாம்
டீ கடை கிச்சனில் எப்படி எங்க வீட்டு ரெசிபியை ஷேர் செய்ய முடியும்.அதையும் தம்பியே செய்து காட்டுவார் சிறப்பாக
@@geetharani9955😂😂
From the begining to the end
நம்ம மனசுல எழும் சந்தேகம் டெலிபதி மாறி கேட்கும் போல!! அப்படியே செய்து அப்படியே சாப்பிடலாம்!! கொஞ்சம் கூட வித்தியாசம் வராது!! நான் காலையில செய்து காண்பிப்பது சாயங்காலம்.செய்துடுவேன் except non.veg😀
@@geetharani9955 சரியான நேரத்தில் கொடுக்க முடியவில்லை சிஸ்டர். அடுத்த முறை கச்சிதமாக வெளிவிட்டு விடலாம்.
நான் எதிர்பார்த்த வடை. சூப்பர். நன்றி தம்பி.
@@u.angayarkanniulaganathan6662 நன்றிகள் மேடம்
மிளகு வடை அட்டகாசம் bro 👌 இவளோ ஈஸியா செய்து கட்டிருக்கிங்க ரொம்ப நன்றி 🙏
thank you
அருமையாக செய்து காட்டினீர்கள்
@@mrhhyper6387 thank you
அருமையான ரெசிபி தம்பி நன்றி வணக்கம்
@@angukarthi8171 நன்றிகள்🥰
உங்களை இந்த ரெசிபி கேட்கலாம் என்று நினைத்தேன் நீங்களே போட்டுவிட்டிர்கள். நன்றி🎉🎉🎉🎉
சனி கிழமை பிரசாத மிளகு வடை சூப்பரா இருக்கு சார் 👌👌 அருமையான செய்முறை விளக்கம் மிகவும் நன்றி சார் 🙏🙏
@@kanmanirajendran767 நன்றிகள் மேடம்🎉🎊🎉🎊
@@TeaKadaiKitchen007 👍
2:11 Ramajayam r kitchen best food
❤🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉 சூப்பரா இருக்கு இதே போல் நாங்களும் ட்ரை பண்ணி பார்க்கிறோம்
Super Thanks will try
சூப்பர்.
Super sir arumai arumai 🎉
@@naliniannadurai2622 welcome
அட்டகாசம் 👍👌
thank you
Very different annachi super first time iam watching this annachi but iam not tasted also annachi super thankyou ❤❤❤️🙏🙏🙏👍👍
@@LathaLatha-w7b thanks sister
Useful Tambi❤
அருமை🎉🎉🎉🎉
@@selvinagarajan7325 thank you
நன்றி அண்ணா, 🙏🙏🙏🙏
thank you brother
மிளகு வடை அருமை❤
சகோ....சிறுபருப்பு கொஞ்சமா கடைசியா போடனும்ல...(காஞ்சிவரதர் கோவில் பிரசாதம்)
Wow super👌 healthy💪 recipe❤nice bro❤
Thank you so much 👍
Anna dry powder and mix flour crispy vadai store pannalaam
yes
is it urid dal and moongobeans??
Enga bro இதெல்லாம் kathukitinga. அருமை
@@GoogleBusinessAccount-mw2sr ஏற்கனவே போட்டு பாத்து அப்புறம் உங்களுக்கு 😄😄
This Is new recipe for me
@@ajjrspri5478 yes thanks
Super.🎉🎉🎉
Sema sema brother
thank you
Thank you bro.
இது மிளகு வடை இல்லை. இது சித்தமருந்து வடை!உணவே மருந்து, மருந்தே உணவு என்பது இதற்குத்தான் சாலப்பொருத்தம்.( பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம், என்பது சொல் வழக்கு.)🙏🙏
அதென்னமோ உண்மை தான்!!😊
@@MrsRajendran : 👌👍🙏🙏
@@Mohandas-q6z சிறப்பு. 🔥🔥
@@TeaKadaiKitchen007 : 👌🏿👍🏾🫡🙏🏾🙏🏾
உங்கள் மிளகு வடை கோயிலில் விற்பதை விட சுவை கூடுதலாகவே இருக்கும் தம்பி
@@nagarasan அப்படி எல்லாம் இல்லை சகோ 💐
பார்ப்பதற்கு பச்சை பயறு மாதிரி தான் இருக்கிறது. (பாசி பயறு )
Kollu vadai recipe plz
ok sure
@@TeaKadaiKitchen007 thanks
👌🙏
I want to try
Whole black urad dhal?
yea
Thank you@@TeaKadaiKitchen007
கொஞ்சம் பெருங்காய தூள், இரு ஸ்பூன் அரிசி மாவு, கறிப்பில சேர்தா இன்னும் நல்லா இருக்கும்
Super
Thanks
இது எங்கள் ஊர் சமயபுரம் மாரியம்மன் கோவில் பிரசாதம்
@@rubimaharajan6169 சூப்பர்💐
Bro pachai payaru kalanthu iruka.superaka demo irunthathu.
ulunthu 12 mani neram ooora vcaha intha colour la than varum sis
1 like 1 view 🎉🎉
@@kanmanirajendran767 congrats mam 💐
Inniki anjaneyar ku panninen for vadai maalai
@@chanlee6254 சூப்பர்
Sir everything ok but antha scrolling konjam small a podunga pls!
@@bhuvanapradeep4319 yes ok mam
Super vadai anjaneyar vadaimalai prasadam🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷
@@kalyanisubramaniam5441 yes thanks 🌹
👌🎉❤
@@andrewsart7 welcome🎉🎉🎉
பெருங்காயம் போடலாமா????
virupam iruntha serkalam mam
இது உளுத்தம்பருப்பா .??.
பார்க்க பச்சை பயிருமாதிரி இருக்கே ...தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க
@@christinas3743 ஊற வைக்கும் முன்பு கருப்பாக இருக்கும் உளுத்தம்பருப்பு ஊறிய பிறகு சற்று பச்சை நிறத்தில் கலந்து காணப்படும்
Enakkum inda doubt vandudu
@@jayanthikk-xv1eo ¼ கிலோ உளுந்து வாங்கி ஊற வைச்சு பாத்துட்டு சொல்லுங்க 🙄🙄
பெருங்காயம் போட வேணாமா?
@@manimegalaibalakrishnan5467 விருப்பம் இருந்தால் சேத்துக்கலாம்
தம்பி, அது பச்சைபயறுங்க. ஒரே நாள் ஊற வைத்து கொஞ்சம் முளைவிட்டபின் அறைச்சீங்கன்னா உடலுக்கு நல்லது்
கறுப்பு உளுந்து ஊறினால் இப்படி தான் இருக்கும். செய்து பாருங்கள். மிளகு வடை கறுப்பு உளுந்தில் செய்வது தான்.
@@mani7703 கருப்பு தொலி உளுந்து ஊறிய பிறகு இந்த மாதிரி தான் இருக்கும். செக் பண்ணி பாருங்க
@@TeaKadaiKitchen007 Thank you.
கூமுட்டை அது வம்பன் 11 உளுந்து பெரிசாதான் இருக்கு
வீடியோ 4:10 க்கு "பயறு" என செல்கிறார் கவனிக்கவும்.
🙏👌
@@pravidhpravidh5486 thank you
பச்சை பயறு ங்க அண்ணா அது
இப்பவே கடைக்கு போய் ¼ கிலோ கருப்பு உளுந்து வாங்கி அவர் சொன்ன நேரம் ஊற வைச்சு அப்புறம் பாத்துட்டு இங்க மறுபடியும் வந்து சொல்லுங்க சகோ
ok ங்க
பாசிப்பருப்பு மாதிரி உள்ளது
உளுந்த பயிறு, கருப்பு முழு உளுந்து ஓன்றுதானா
ஆமாம்
இது பச்சை பயிற இல்லை முழு உளுந்தா
mulu ulunthu than ma m
நீங்க எவ்வளவு தான் முயற்ச்சி செஞ்சு, கோவில்ல செய்யுற மாதிரியே , அளவு எல்லாம் பாத்து பாத்து செஞ்சாலும், கோவில்ல கிடைக்குற பிரசாத taste வராது bro!