பெண் விடுதலையின் முன்னோடியான பாரத தேசம் | பேரா.ராம ஸ்ரீனிவாசன் உரை | Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • #sanatanatamilarsangamam2023 #sanatandharma #pesutamizhapesu
    #raamasrinivaasan
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்..
    follow us👇
    Telegram channel : t.me/pesutamiz...
    Moj : mojapp.in/@pes...
    shareChat : sharechat.com/....
    Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
    Special Price : 999/- only
    Gpay to 9962998736 and confirm your order.
    Or you can send the amount to our account also.
    Account name : Dhrona Media
    Account Number: 510909010017260
    Branch : Chennai chitlapakkam
    Bank: City Union Bank
    IFSC code: CIUB0000295
    For enquiries: +91 79041 79896
    E- Mail: dhronamedia@gmail.com
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 79041 79896
    Background music used in this video is Copyright Free Music
    Music licensed by : Bensounds.com

Комментарии • 237

  • @nagarajang5397
    @nagarajang5397 Год назад +45

    பேராசியரின் பேச்சு அற்புதம். அர்த்தமுள்ளது.

  • @munesbrainkaneson9768
    @munesbrainkaneson9768 Год назад +33

    மிகச் சிறந்த தைரியமான முயற்சிக்காக PTPயை எவ்வளவும் பாராட்டலாம். ஓம் நமசிவாயம்.

  • @arimsamyable
    @arimsamyable Год назад +87

    நான் மலேசியா தமிழன். பேராசிரியர் அவர்களின் உரைகளை தவிர்க்கவே மாட்டேன். அவர் மீது மிகுந்த மரியாதை என் மனதில் ஆழ பதிந்துள்ளது.
    ஒரு பேராசிரியருக்கு இருக்க வேண்டிய இலட்சணம் அனைத்தும் இவரிடம் உள்ளது.

    • @kathankannan2752
      @kathankannan2752 Год назад +4

      உண்மை

    • @Me0543
      @Me0543 Год назад +4

      Yes Sir, Me too ❤

    • @KanniappanT-c8m
      @KanniappanT-c8m Год назад

      பெண் அடிமை பற்றி விமர்சனம் செய்யும் திராவிட மாடல் அரசு, மருத்துவ கனவை தகர்த்த மாணவி அனிதா சாவுக்கு காரணம் திமுக தான்.
      மறைந்த அனிதா முதன் முதலில் சந்தித்தது திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக கட்சியை சார்ந்தவர்களை தான்.
      திமுக அமைச்சர்கள் மற்றும் எம்பி எம்எல்ஏ க்கள் நடத்தி வரும் மருத்துவ கல்லூரிகளில் ஏதாவது ஒரு கல்லூரியில் வாய்ப்பை கொடுத்து அனிதாவின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் அல்லவா.

    • @varutharajramasamy1751
      @varutharajramasamy1751 Год назад +1

      உங்கள் நிலைதான்என்நிலைஅருமையானபேராசிரியர்

    • @fitness7702
      @fitness7702 Год назад

      ​@@Me0543to you as I will do you need o9ooo😮😅😅😂😮😮😅 26:59 26:59 😊😊😂

  • @seshadrivaradarajan1103
    @seshadrivaradarajan1103 Год назад +23

    ஒவ்வொரு உரையிலும் புதுப்புதுச் செய்திகளைச் சொல்லும் நீங்கள் ஒரு நடமாடும் பல்கலைக் கழகம்தான். ஊழலில் மலிந்த
    கழக ஆட்சிகளை ஒழிக்க உங்களைப் போன்ற அறிவாளிகளால் மட்டும்தான் முடியும்.
    நல்ல நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வழங்கி வரும் பேசு தமிழா பேசு ஊடகத்திற்கு வாழ்த்துக்கள்.

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd Год назад +89

    மோடி அய்யா விற்கு 73வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @chapms5053
    @chapms5053 Год назад +21

    நான் ஒரு சனாதணி தமிழர் , என் தேசம் பாரத தேசம்!!!
    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் முருகன் துணை

    • @-_.0O
      @-_.0O Год назад +2

      சரி.

  • @batsteve9788
    @batsteve9788 Год назад +27

    பாரத மாதாவுக்கு ஜெய் 🇮🇳

  • @Alarmelmag-vp9ui
    @Alarmelmag-vp9ui Год назад +13

    வர்ணாஸ்ரம தர்மத்தில் வாழ்ந்திட
    கொடுத்து வைத்திருக்கணும்.
    வேலையில்லா திண்டாட்டம் வராது.
    எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் காலாகாலத்தில்
    திருமணங்கள் நடைபெற்று ,கற்ப்பழிப்புகள் இன்றி
    அவரவர்கள் நிம்மதியாய்,ஓசி எங்கு கிடைக்கும் என்று
    அலையவில்லை. எல்லோரும் மகிழ்ச்சியாய் ஒருவருக்கு ஒருவர்
    மரியாதையுடன் பல மொழிகள் தெரிந்து கொண்டு ,அறிவாளிகளாய்
    ஆரோக்கியமானவர்களாய் குளிர்ச்சியான உலகில் வாழ்ந்தனர்.
    இன்று,சமம் சமம் என்று எல்லோரும் நாய்கள் ஆகி, குலைத்துக்கொண்டே
    இருக்கிறோம். இதுதான் பகுத்தறிவு நாதாரிகளின் சாதனை.

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys Год назад +10

    நேர்மையான உண்மையான ஊழலற்ற குடும்ப அரசியல செய்யாமல் நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் பற்றுக் கொண்ட நல்ல மனிதர் நம் பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ பகவான் அருள் புரியட்டும். பாரத நாட்டு மக்களுக்கு பிரதமராகவே இருக்க வேண்டும்.

  • @bhoomipalan5213
    @bhoomipalan5213 Год назад +10

    வாழ்த்த வயதில்லை. வணங்குகிறோம்

  • @IndianTamilan19
    @IndianTamilan19 Год назад +70

    திரு ராமசீனிவாசன் சார் அவர்களின் திறம்பட பேச்சி மக்களை கவர்கிறது.🙏🙏🇮🇳🇮🇳♥️♥️💪💪
    இங்கு நடுநிலை நக்கி இந்துக்கள் திருந்த வேண்டும்👍👍🙏🙏🇮🇳🇮🇳

    • @kalyanir9257
      @kalyanir9257 Год назад

      பேராசிரியர் திரு. இராம ஸ்ரீனிவாசன் அவர்கள் சாநாதனம் என்றால் என்ன, சாதாரண பாமர மக்கள் வாழ்க்கையில் அதனை எப்படி செயல்படுத்தி வருகின்றனர் உதாரணம்.. குல தெய்வ வழிபாடு, பண்புகள் பற்றிய தகவல்களை அவர்கள் புரியும் வகையில் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்து மக்களின் நம்பிக்கையான சனாதன தர்மம் எப்படி திராவிட மாடல் அரசியலால் இழிவு படுத்தப் படுகிறது என்பது அவர்களுக்கு புரியவில்லை என்பது என் தாழ்மையான கருத்து.🙏

  • @s.jagannathan3013
    @s.jagannathan3013 Год назад +9

    ஸநாதனத்தமிழர் ஸங்கமம் மாபெரும் ஸநாதன எழுச்சி மாநாடாக வீறு கொண்டு செயல்பட வாழ்த்துக்கள்!

  • @Alarmelmag-vp9ui
    @Alarmelmag-vp9ui Год назад +11

    ஜெய் ஸ்ரீராம் ...ஜெய் ஸ்ரீராம ஜெயம் ..... ஜெய்ஸ்ரீ ராமபாணம் பொலிக!பொலிக!
    நிறைக!நிறைக!

  • @jayasinghadhasbama6937
    @jayasinghadhasbama6937 11 месяцев назад +1

    ஒரு இந்துவின் கடமை என்ன? என்பதை உணர்த்தும் அருமையான அற்புதமான பேச்சு.
    🙏🙏🙏

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Год назад +7

    மனத்தை மயக்கி அறிவுக்கண்ணைத் திறக்க வல்ல திறவுகோலாய் அமைந்த சொற்பொழிவு!
    அனைத்து மக்களும் நலம் பெற காட்சி தரும் இறை துணை செய்யட்டும்!
    வாழ்த்துக்கள்!!

  • @KrishnaaKrish-hp5uz
    @KrishnaaKrish-hp5uz Год назад +8

    மோடி அவர்களின் பிறந்த நாள் 🎉வாழ்த்துக்கள்....
    நீடூழி வாழ்க ......

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 Год назад +12

    பாரதப்ரதமர் திரு. மோடி அவர்கள் நல்லாரோக்யமும் , தீர்க்காயுளும் பெற்று வாழ இயற்கையை வணங்கி வாழ்த்துகிறேன் . வாழ்கவளமுடன் !!💐🕉சக்தி 🙏🌺

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Год назад

      ஐயா அடியேனும் தங்களுடன் இணைந்து வேண்டுகிறேன் நலமே சூழ்க

  • @natarajuelamathi8770
    @natarajuelamathi8770 Год назад +1

    ராம சீனிவாசன் ஐயா அவர்களுடைய உரை சூப்பர் மீண்டும் மீண்டும் பேசி தமிழா பேசு பேசி பேசி பேசி பேசிக் கொண்டே இரு வாழ்த்துக்கள்

  • @mohanbabuananthiya787
    @mohanbabuananthiya787 Год назад +1

    பேராசிரியர் பேச்சு அருமை
    கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @madasamyvallinayagam3121
    @madasamyvallinayagam3121 Год назад +5

    Professor ஒரு சனாதனின் சேவகர் ... வைரம்

  • @Babukrish-c7s
    @Babukrish-c7s Год назад +1

    தெளிந்த நீரோடை போல ஒரு பேச்சு. அருமை.

  • @veluvelu9732
    @veluvelu9732 Год назад +23

    Prof. You are simply superb. Hope this video reaches all those anti sanathanis.
    Jai Hind

  • @jayakrishnasamyrangasamy5557
    @jayakrishnasamyrangasamy5557 Год назад +4

    வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே 🎉🎉🎉
    வாழ்க இந்துமத சனாதன தர்மம் 🎊🙏🎉

  • @sureshdamodaran4189
    @sureshdamodaran4189 Год назад +13

    Well said professor

  • @kkfamilys5404
    @kkfamilys5404 Год назад +10

    1st comment 🎉❤

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Год назад +19

    BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏼. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻.

  • @xaviershanthi5054
    @xaviershanthi5054 Год назад +10

    வாழ்த்துகள் ராஜவேலு சீறும் சிறப்போடு நடக்க வாழ்த்து சனாதன தர்மம்

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr Год назад +6

    . பேராசிரியர்உரை என்றும் விரும்பிக் கேட்கும் நல்லவரலாற்றுதரவுகள்பொதிந்த சிறப்புக்குரியது

    • @ulaganathanulaganathan8911
      @ulaganathanulaganathan8911 Год назад

      அருமை அருமை அருமை நண்பரே பாரத மாதாக்கி ஜே

  • @sivananthan3101
    @sivananthan3101 Год назад +27

    ❤❤❤❤❤WE ALL STAND PRAY SAFETY FOR BJP LEADERSHIP AND PM MODI JI WITH ANNAMALAI JI NO DOUBT ❤❤❤❤❤PALLANDU VALLGA YENDRUM🙏🙏🙏🙏JAI SRI RAM THUNAI ❤❤❤❤❤

  • @SakthiVel-ze4rw
    @SakthiVel-ze4rw Год назад +13

    Excellent Professor.🎉🎉🎉

  • @sasikumar.p2554
    @sasikumar.p2554 Год назад +4

    பாரத பிரதமர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்.!

  • @sivananthan3101
    @sivananthan3101 Год назад +19

    🙏🙏🙏🙏🙏🙏PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍 JAI BARATHAM ❤❤❤❤❤❤

  • @brammaananth348
    @brammaananth348 Год назад +3

    தமிழக அரசியலின் உண்மையான பேராசிரியர் ஐயா நீங்கள் 🎉🎉❤❤❤

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 Год назад +7

    வாழ்க சனாதனம். வளர்க மனிதாபிமானம் . இன்று தீண்டாமை என்பது கிடையாது என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் உரையை அச்சிட்டு விநியோகியுங்கள் . இன்னொன்று , நீங்கள் சொன்னதைப்போல , நல்ல கற்றறிந்த ஆச்சார்யார்களயும் , சனாதனத்தை ஒழிக்க நினைப்பவர்களையும் வலுக்கட்டாயமாக ஒரே மேடையில் அமர்த்தி பேச வையுங்கள் . அந்த உரையாடல் சுவையாக இருக்கும். அவர்களும் தங்கள் சந்தேகங்களுக்கு தெளிவு பெறட்டுமே ☺️😊

  • @arumugam3900
    @arumugam3900 Год назад +3

    பேராசிரியரின் பேச்சு சூப்பர். வாழ்த்துக்கள்.

  • @lakshmipathyrajagopal2660
    @lakshmipathyrajagopal2660 Год назад +3

    மிக மிக அற்புதமான கருத்துக்களைக் கூறிய பேராசிரியருக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் ! திராவிட கட்சிகள் இந்து மதத்தைப் பற்றி இழிவாகப் பேசுவதை நிறுத்த வேண்டுமென்றால் ஈவெரா வைப்பற்றிய உண்மைகளை அவருடைய பட்டியல் இனத்தவர்களைப் பற்றிய எண்ணங்களை தோலுரித்துக்காட்ட வேண்டும் ! தமிழக மக்களிடம் ஈவெரா என்னும் சாக்கடையைப்பற்றி தொடர்ந்து பேச வேண்டும் !

  • @santhakumar3704
    @santhakumar3704 Год назад +3

    பேராசிரியர் சீனிவாசன் அவர்களே நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் உண்மையான, அர்த்தமுள்ள வார்த்தைகள். இதை ஒவ்வொரு இந்துக்களும் கடை பிடிக்க வேண்டும். நிச்சியம் விரைவில் மாறும், போலி திராவிட கூட்டம் ஒழியும். வாழ்க இந்து தர்மம், வாழ்க சனாதன தர்மம், வாழ்க இந்தியா. ஜெய் ஹிந்த்

  • @rajeswarisomasundara
    @rajeswarisomasundara Год назад +9

    அருமையான உரை. பாஜக அன்பர்களே இவருடைய உரையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்

  • @raninagarajan8685
    @raninagarajan8685 Год назад +11

    👏👏👏👏🔥🔥🔥💐💐💐💐👍

  • @jagadeesanmohan2508
    @jagadeesanmohan2508 Год назад +22

    நிகழ்ச்சி நல்ல படியாக நடக்க வாழ்த்துக்கள்...
    ஒட்டு மொத்த கருத்து...
    இந்துக்கள் என்பதற்கான ஒரு ஓட்டு வங்கி தமிழகத்தில் உருவாக வேண்டும்...
    உண்மையில் ..
    பாவம் செய்தவர்கள்..
    பயத்தோடு தான் நடக்க வேண்டும்..
    கலைஞர் உட்பட எல்லோரும் பயத்தில் மட்டுமே ஆட்சி செய்தவர்கள்...
    இதுல இந்த சுண்டைக்காய் சுடாலின்...
    அவர் மகன் எல்லாம் எம்மாத்திரம்...

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Год назад +3

    ஆழ்ந்த பொருள் கொண்ட விஷயங்களையும் எளிதாக விளக்கும் பேராசிரியர் ஐயாவின் பேச்சு எப்போதும் போல் சரவெடி. வாழ்வாங்கு வாழ உளமாற வாழ்த்துகிறேன் ஐயா! சிவாய நம! 🙏🙏🙏🙏🙏

  • @kannan0519
    @kannan0519 Год назад +9

    Good interview.

  • @gopalivgopaliv8045
    @gopalivgopaliv8045 Год назад +5

    As rightly said by Prof. Rama Srinivaasan Manu Neethi is long gone. There is no point in speaking about the past!!
    Now it is Our Constitution that rules!! Let the Manu-baiters judge themselves first and what they do in their backyard!!?
    Till the last century the British Men can beat their Spouses and the Women did not have the right to vote also!!
    Rama Srinivaasan is a gem in Tamilnadu BJP, a grand Speaker. Under Annamalai as CM Prof.Rama Srinivaasan should be the Higher Education Minister.

  • @suseelananjan4178
    @suseelananjan4178 Год назад +12

    Absolutely correct and true sir.

    • @hman384
      @hman384 Год назад

      ❤❤❤❤❤

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Год назад +8

    சார்.. சுப்பிரமணி பாரதியார்ரும் முக்கிய மான ஆளு

  • @muthunadar8091
    @muthunadar8091 Год назад

    பேராசிரியர் பேச்சு மாஸ்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gunasekarn4093
    @gunasekarn4093 Год назад +8

    Prime minister the great MODIji ki Namaskar
    Happy Birthday to our prime minister MODI ji ki Namaskar

  • @saarav4728
    @saarav4728 Год назад

    அருமையான உரை,மிக நன்று.

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Год назад +1

    சனாதனத்தை போற்றிகக்காப்போம்..

  • @kannanga4526
    @kannanga4526 Год назад +2

    அருமை 👌

  • @varikuyil1372
    @varikuyil1372 Год назад +2

    எங்கள் அன்பு பிரதமருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL Год назад +9

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉❤🎉❤

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 Год назад +4

    வாழ்க வளமுடன் 🙌

  • @ashwinsreeram6295
    @ashwinsreeram6295 Год назад +3

    Brilliant speech. Always I like your speech. Happy birthday to our honourable prime minister Modi ji. Jai Hind.

  • @venkatachalamc8837
    @venkatachalamc8837 Год назад

    Excellent ayya thanks jaihind

  • @gvl46
    @gvl46 Год назад

    All the respect .for Professor Srinivasan ji!

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 11 месяцев назад

    பேராசிரியர் எப்போதும் அருமையாக பேசக் கூடியவர். இதிலும் அப்படியே.

  • @velumani1974
    @velumani1974 Год назад +1

    அருமை அருமை அற்புதமான பேச்சு தமிழக மக்கள் அனைவரும் கேட்கவேண்டும்

  • @elangopn2389
    @elangopn2389 Год назад

    அய்யா ஸ்ரீனிவாசன் சார் உங்கள் அடி பணிகிறோம்.

  • @saravananm864
    @saravananm864 Год назад

    Serappu ayya vaalga valamudan vaalthukkal 🇮🇳🇮🇳💕💕🙏🏻🙏🏻

  • @user-zf4un4mx2l
    @user-zf4un4mx2l Год назад +2

    Very authentic rebuttal to Anti Hindu mindset people. Need people like professor RS in every village

  • @durairajr3355
    @durairajr3355 11 месяцев назад

    எல்லாம் வரலாறு. யாரால் மறுக்க முடியும்? தமிழா விழித்துக்கொள். Thanks Sir for your enlightenment. Vazga Valamudan 🙏.

  • @sathyatech9256
    @sathyatech9256 Год назад +2

    I respectfully bowing in front of you professor for defending my Dharm

  • @shantivasan7988
    @shantivasan7988 Год назад

    Thanks a million professor sir. God bless you. Great speech.

  • @sivarajrangasamy2013
    @sivarajrangasamy2013 Год назад +1

    அருமையான சிறப்புரை நன்றி

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Год назад +1

    Super Ramasrinivasan sir

  • @sureshv3938
    @sureshv3938 Год назад

    மிக அருமையான பதிவு

  • @rangamanirukmini
    @rangamanirukmini Год назад

    Excellent👏👏

  • @narayanansubram3609
    @narayanansubram3609 Год назад +2

    What a matured talk with meaningful explanation

  • @user-zg6wx4io7j
    @user-zg6wx4io7j Год назад

    அருமை ஐயா அருமை

  • @ravichandrantns3799
    @ravichandrantns3799 Год назад +5

    Money Mahalakshmi, Education Sarawati, Valour Durga, we only give importance for the three important things to Female Deities.

  • @ammapoonai
    @ammapoonai Год назад

    Excellent as usual

  • @vedantadesikan1456
    @vedantadesikan1456 Год назад +2

    Excellent Sir, As Usual. I never miss an episode of your videos.

  • @rajamany5422
    @rajamany5422 Год назад +2

    Vaalthukaal Ayya MODIJI ku.
    Vaalga Valumudan 🎉
    🎉🎉💐💐💐
    🙏🇮🇳🇮🇳🇮🇳🙏

  • @sargunamoorthy2467
    @sargunamoorthy2467 Год назад +7

    அருமையான பதிவு....சனாதன தர்மமே போற்றி போற்றி...
    பாரத் மாதாகீ ஜே....

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 Год назад +2

    Happy birthday to The Great Prime Minister of India Mr. Modiji

  • @prakashchand5915
    @prakashchand5915 Год назад

    Wish you happy many more returns of the day dear Modi ji

  • @vaithiyanathank4020
    @vaithiyanathank4020 Год назад +3

    Excellent message sir, each and every tamilians must view this message, Excellent explanation given by our professor sir, I stand with you sir, all Hindus must united and give befitting reply to the anti Hindu elements. Jai Hind

  • @vsMani-l9u
    @vsMani-l9u Год назад +1

    நான் சனாதனத்தை ஆதரிக்க தேவையில்லை அதுதான் என்னை ஆதரிக்கிறது பண்படுத்தி வாழ்வியலை போ தித்து மனிதநேயத்துடன் வாழவழி காட்டுககறது

  • @lochanaradhakrishnan5989
    @lochanaradhakrishnan5989 Год назад +2

    Wishing Modiji a long life and lead our Bharat to greater heights.

  • @venkatesanr2152
    @venkatesanr2152 Год назад +1

    அருமை! வாழ்த்துக்கள் ❤

  • @jayakumar9930
    @jayakumar9930 Год назад

    great prof. Ji. Bharat madha ki jai....

  • @balasubramanian3849
    @balasubramanian3849 Год назад

    Very nice Speak real life BJP God bless Sairam

  • @murugesanjegannathan5254
    @murugesanjegannathan5254 Год назад

    மோடி ஐயாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அவர் மென்மேலும் சிறப்புடன் பணியாற்றிட அவர் நீடூழி வாழ்க.

  • @raghuvchari9451
    @raghuvchari9451 Год назад

    Well articulated talk.. Thanks Prof.

  • @shanmugasundaram5631
    @shanmugasundaram5631 Год назад

    Great

  • @ramakrishnans9888
    @ramakrishnans9888 Год назад

    Excellent talk

  • @hemaswaminathan2903
    @hemaswaminathan2903 Год назад

    Super speech

  • @ramalsivaramakrishnan5467
    @ramalsivaramakrishnan5467 Год назад

    Nice reply to Udhayanidhi

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 Год назад

    Arumai sir

  • @VijiRajan-n6g
    @VijiRajan-n6g Год назад

    I am mesmrißed with your talks

  • @balajivenkat9724
    @balajivenkat9724 Год назад

    SUPER SPEECH.REALLY INSPIRING

  • @user-ou9ph3oy1f
    @user-ou9ph3oy1f Год назад

    Super

  • @jaganathansrinivasan4500
    @jaganathansrinivasan4500 Год назад +2

    super explanation sir

  • @gunasekaran9599
    @gunasekaran9599 Год назад

    JAIHIND SIR NAMSKARAM

  • @krishsundar2067
    @krishsundar2067 Год назад +1

    Exellent explanations by Prof.Ramasrinivasan🙏

  • @deivasigamanisundarathatha7978
    @deivasigamanisundarathatha7978 Год назад +1

    As usual, his speech is very contentful and true. Very well articulated.

  • @ramakrishnanpattabiraman9022
    @ramakrishnanpattabiraman9022 Год назад

    Excellent speaking sir
    வாழ்க வளமுடன்

  • @ramakrishnans9888
    @ramakrishnans9888 Год назад

    A very brilliant presentation .
    Women were given a very place in ancient india. They were scientist like . Gargi Mytheri
    Lalitha etc
    Women wore junu
    See any statue in temples you will see every lady statue having a jenu ...shows equality.
    Good talk ,great.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Год назад +1

    அருமை பேராசிரியர்..