பன்முகத்தன்மை தான் சனாதன தர்மத்தின் அழகு | Rajavel Nagarajan | Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • #sanatandharma #rangarajannarasimhan #sanatanatamilarsangamam2023
    #pesutamizhapesu #modi #sanatandharma #rajavelnagarajan #hinduism #spirituality #annamalai #enmannenmakkal #live #dmk #udhayanidhistalin #sekarbabu #mkstalin
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    .
    follow us👇
    Telegram channel : t.me/pesutamiz...
    Moj : mojapp.in/@pes...
    shareChat : sharechat.com/...
    .
    Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
    Special Price : 999/- only
    Gpay to 9962998736 and confirm your order.
    Or you can send the amount to our account also.
    Account name : Dhrona Media
    Account Number: 510909010017260
    Branch : Chennai chitlapakkam
    Bank: City Union Bank
    IFSC code: CIUB0000295
    For enquiries: +91 79041 79896
    E- Mail: dhronamedia@gmail.com
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 79041 79896
    Background music used in this video is Copyright Free Music
    Music licensed by : Bensounds.com

Комментарии • 146

  • @asoorishreebashyam8918
    @asoorishreebashyam8918 Год назад +54

    இரண்டு தலைமுறைக்கு பிறகு தமிழக மக்கள் திக மற்றும் திமுக வின் பொய் பித்தலாட்டங்களை புரிந்து கொள்ள இந்நிகழ்வு மிகவும் முக்கியமானதாகும்... வெற்றி பெற விரும்புகிறேன்...

  • @rajeshvarma6035
    @rajeshvarma6035 Год назад +26

    வாழ்த்துக்கள் ராஜவேல் உங்கள் தேடல் உங்களை இந்த உயரத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கு உறுதியாய் சொல்கிறேன் நீங்கள் மென் மேலும் உயர்வீர்கள்..
    🎉🎉🎉

  •  Год назад +20

    Godspeed to Shree Rajavel Nagarajan's endeavours. His understanding of issues and clarity of thought and sense of purpose is outstanding. Good luck with your efforts.

  • @giyappan2000
    @giyappan2000 Год назад +26

    அருமையான முன்னெடுப்பு. பாராட்டுகள் . சனாதனத்தின் பொருளையும் நிறைகளையும் நிறுவி அதன் குறைகளைக் களையும் வழிகளை ஆராய்வதாக இந்த அரங்கம் இருகட்டும். வாழ்த்துகள் .

  • @nagendrannagendran6873
    @nagendrannagendran6873 Год назад +25

    சனாதனம்-நிலையானது .இறைவன் நிலையானவர். சனாதனதர்மம்-இறைவனை உணரும் வாழ்வியல்(வழிபாடு) முறைகள். சனாதனவாதி-அந்த தர்மத்தை கடை பிடிப்பவர்கள். இறைவனை உணரும் எந்த வழிமுறையாக இருந்தாலும் மதிப்பவர்கள் சனாதனவாதி .(உருவம். அருவுருவம்.அருவம்.)

  • @kandhiselvanaygam974
    @kandhiselvanaygam974 Год назад +15

    அருமையாக விவரித்து இருக்கிறீர்கள்... எல்லோருக்கும் புரியும்

  • @srinivaskalyan1961
    @srinivaskalyan1961 Год назад +15

    Sanadhana dharma is the only way to have harmony internally and teach us to practice the same externally in a disciplined and a calm way to lead the life .

  • @oppoy3349
    @oppoy3349 Год назад +8

    Excellent superb great Rajavel Anna and PTP team

  • @roginivenku
    @roginivenku Год назад +20

    இந்த தலைப்பும் உங்களின் எண்ணங்களும் ஈடேற எங்களுடைய வாழ்துக்கள்.
    நன்றிகள் பல.💐💐👌

  • @ramanalayini9599
    @ramanalayini9599 Год назад +7

    மிக உயர்ந்த சிந்தனை சகோதரா நன்றி

  • @rhsrrk
    @rhsrrk Год назад +1

    Very much required programme. Congratulations ❤

  • @rameshv62
    @rameshv62 Год назад +18

    ஆலயம்தோரும் ஒரு மரத்தை தலவிருக்ஷமாக வழிபட்டு இயற்கையை வளர்ப்பது சனாதனம். தினமும் காக்கை குருவிகளுக்கு உணவளிப்பது சனாதனம்.
    நதிகளை தாயகப்பாவித்து போற்றுவது சனாதனம் (தாயைப் பழித்தாலும் நண்ணீரைப் பழிக்கதே).
    நமக்கு உயிரளித்து உணவளித்து ஆளாக்கிய பெற்றோருக்கும் முன்னோர்களுக்கும் வருடம் தோரும் திதி கொடுப்பது சனாதனம். இதையெல்லாம் ஒழிக்கவேண்டுமா?

  • @Poolankurichi
    @Poolankurichi Год назад +2

    ராஜவேல் நாகராஜனின் நகரத்தார் பற்றிய பார்வை என்னை வியக்க வைக்கிறது.
    நகரத்தாரின் வாழ்வில் தமிழும் சனாதனமும்(சைவம் ) பிண்ணிப் பிணைத்துள்ள இரு அம்சங்கள்.
    இம் மகா நாடு பலரின் நீண்ட நாள் அவா.
    தி க, வீரமணி யின் மாமனார் ஒரு நகரத்தார் என்பது பெரும்பாலோருக்கு வியப்பான தகவலாக இருக்கலாம்.

  • @pbn1961
    @pbn1961 Год назад +1

    சனாதனம் என்றால் பிராமினிசம் என்ற Hypothesisஐ உடைத்தால்தான் தமிழக இளைஞரிடம் அதை கொண்டு செல்ல இயலும். அதைச் செய்ய வேண்டியது காலக் கடமை. காரணம் அது தான் உண்மை சத்தியம்.. அதைக் கொண்டு செல்லும் ராஜவேல் அவர்களுக்கு வாழ்த்துகள் வணக்கங்கள்

  • @manjulakrishnan1259
    @manjulakrishnan1259 Год назад +6

    We are looking forward to this event and we are planning to come in person to hear all the eminent speakers of all walks of life
    Thank u Mr.Rajavel

  • @jayakumari6593
    @jayakumari6593 Год назад +5

    தேவையான நேரத்தில் மிக சாரியான ஆரம்பம் நன்றி வாழ்த்துக்கள் சர்வம் சிவர்ப்பணம்🎉🎉🎉🎉🎉

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 Год назад +4

    மிக மிக நன்றி ராஜவேல்.தங்கள் முயற்ச்சி நம் அனைவர் வாழ்வும் ஒன்றுபட்டு முன்னேறுவோம்.ஜெய்ஹிந்த்.வந்தே மாதரம்.

  • @sivananthan3101
    @sivananthan3101 Год назад +22

    ❤❤❤❤❤WE ALL STAND PRAY SAFETY FOR BJP LEADERSHIP AND PM MODI JI WITH ANNAMALAI JI NO DOUBT ❤❤❤❤❤PALLANDU VALLGA YENDRUM🙏🙏🙏🙏JAI SRI RAM THUNAI ❤❤❤❤❤

    • @gthibanify
      @gthibanify Год назад +1

      Good start sir. True Muslim , hindus christians are respect each other.
      The religious leaders also teach good things to youngsters.
      we must focus on
      Countries growth in all aspects
      Ammanalai iyya is only hope for TN to change dynasty corrupt groups. Please support him
      Almighty God spread peace for our country & TN 🙏🙏🙏

  • @raghuramanchakrapani1873
    @raghuramanchakrapani1873 Год назад +3

    Good effort Rajavel taking the lead. God bless you.

  • @rajagopalv8533
    @rajagopalv8533 Год назад +4

    ராஜவேல் நாகராஜன் அவர்களின் முன் முயற்சிக்கு வாழ்த்துகள் தொடருட்டும்🎉🎉🎉🎉🎉

  • @vijayalakshmiparanthaman1699
    @vijayalakshmiparanthaman1699 Год назад +6

    It appears to be a good effort by RAJAVEL to organize such a meet on Sunday...Hope & pray that the speakers will be able to create a positive impact on the minds of the people & also give them a clear understanding of the good in every religion and to respect every religion which is the basic essence of SANATANA DHARMA....

  • @padmasreedhar2026
    @padmasreedhar2026 Год назад +4

    Thank you Rajavel.

  • @Malini5041
    @Malini5041 Год назад +3

    Really hatsoff to your great efforts Rajavel anna..it will create awareness about understanding sanatana Dharma

  • @saimadhavan3800
    @saimadhavan3800 Год назад

    அருமையான ஒரு முயற்சி. சந்தேகமில்லை. வாழ்த்துக்கள்!

  • @venkateswaranb.k.6852
    @venkateswaranb.k.6852 Год назад +2

    ராஜவேல் நாகராஜன் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @jayakumarvishva1986
    @jayakumarvishva1986 Год назад +1

    6:02 சகோதரர் ஜெகதீஷ் க்கு ஒரே ஒரு விண்ணப்பம்.
    நான் ஒரு சனாதனத்தை பின்பற்றும் இந்து நான் அரபு நாட்டில் வேலை செய்கிறேன் எனக்கு சம்பளம் தருவது ஒரு இஸ்லாமியர் அதனால் நான் ஒவ்வொரு முறையும் சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் என்று தான் சொல்லி சாப்பிடுகிறேன் இதுதான் எனது சனாதன இந்து தர்மம் எனக்கு கற்று தந்தது

  • @vaimurthy
    @vaimurthy Год назад +5

    சனாதனம் நிலையானது, ஏன்னா தர்மம் நிலையானது. அது காலத்திற்கேற்ப மாறாது. நல்லது என்னைக்கும் நல்லதுதான்.

  • @padmajayaraman8390
    @padmajayaraman8390 Год назад +2

    Well said Rajavel Nagarajan!

  • @omprakashar9038
    @omprakashar9038 Год назад +2

    Mika Arumaiyana Avasiyamana
    Hindhu Vilipunarvu Pathivu 👌

  • @raghunathan9635
    @raghunathan9635 Год назад +6

    Once Guru ji Dayanand Saraswati said, Islam has Quran, Christian have Bible, but our Sanatanis have one Library full of books..

  • @narasimhansrinivasan9709
    @narasimhansrinivasan9709 Год назад +1

    Excellent move Mr. Rajavel Nagarajan. Great effort. God bless you.

  • @sivananthan3101
    @sivananthan3101 Год назад +11

    🙏🙏🙏🙏🙏🙏PROUD TO BE HINDU AND INDIAN🙏🙏🙏🙏👍👍👍👍 JAI HINDU MATHAM VALLGA ❤❤❤❤❤❤

  • @ShrianandhBharathan
    @ShrianandhBharathan Год назад

    Excellent initiative Rajavel Nagarajan. Thank you for starting the discussion on Santana Dharma. Breaking the stereotypes is very important, thank you for your efforts

  • @lakshmiprabhakar5532
    @lakshmiprabhakar5532 Год назад +2

    Super Rajavel. Very good initiative

  • @prabhakaransubash2709
    @prabhakaransubash2709 Год назад +2

    முயர்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Год назад +3

    Jai Hind OmNamasivaya ❤

  • @ravishankarpulyasambasivan6831

    excellent effort to enlighten the common people about Sanathana Dharmam.Its a must for today.Agree fully with ur views,Rajavelu

  • @raja4028
    @raja4028 Год назад +2

    Nice speech brother

  • @ramakrishnanambalam6066
    @ramakrishnanambalam6066 Год назад +2

    The program is wonderful. I would humbly request to address the one interviewing ungal instead of unai. Thank you. 🙏🙏🙏

  • @murugans6368
    @murugans6368 Год назад

    உங்கள் முயற்சி வெற்றி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @srangarajan8452
    @srangarajan8452 Год назад +2

    Really appreciate your efforts! One clarification, our dharma (scriptures) say do's and don'ts for different groups of people (varnas) and karma that would be incurred if we deviate and so on.

  • @prakashraovn
    @prakashraovn Год назад +3

    Sanadhana dharma is a way of life
    Be truthful
    Follow righteousness
    Treat mother,father,teacher guests as revered ones.
    Such basic teachings are its basement
    There are many Upanishads.
    Just go through their first few verses
    You can see the inquisitive nature of the ancestors to know the TRUTH

  • @panneerselvam1221
    @panneerselvam1221 Год назад +2

    வாழ்த்துக்கள்,

  • @gurukarumban7300
    @gurukarumban7300 Год назад +4

    ஒன்றே’ என்னின், ஒன்றே ஆம்;
    ‘பல’ என்று உரைக்கின், பலவே ஆம்;
    ‘அன்றே’ என்னின், அன்றே ஆம்;
    ‘ஆமே’ என்னின், ஆமே ஆம்;
    ‘இன்றே’ என்னின், இன்றே ஆம்;
    ‘உளது’ என்று உரைக்கின், உளதே ஆம்;
    நன்றே, நம்பி குடி வாழ்க்கை!
    நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா

  • @Alarmelmag-vp9ui
    @Alarmelmag-vp9ui Год назад +3

    கை,கால்,விரல்கள்,கண் காது,மூக்கு, வாய் ,நாக்கு ,தோல், பாதம்,
    இதெல்லாம் சேர்ந்து,உருவம்.
    இதல்,உயிர் இருக்கு. கண்ணுக்குத் தெரியாது. எல்லா உயிருக்கும் பொது.
    படிப்பு,புத்தகங்கள், மனிதனுக்கு.
    புராணங்கள்,இதிகாசங்கள், மனித வாழ்வின் வழிகாட்டல்.
    சாத்திரங்கள், மந்திரங்கள் ,ஸ்லோகங்கள் ,மனத்தூய்மைக்கு.
    வேதங்கள் யாகங்கள் தேசத்தின் ,சமுதாயத்தின் அமைதிக்கு.
    இதை மனிதன் உருவாக்கவில்லை .மனிதன் கண்டுபிடித்தான்
    தன் தவ சக்தியால். இந்த தளம்தான் சனாதனதர்மம்.

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Год назад

    Best wishes for the event

  • @NagarajNagaraj-bn2ui
    @NagarajNagaraj-bn2ui Год назад

    ❤❤பூர்வமாக வாழ்த்துக்கள்

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Год назад +1

    Very informative message🙏🙏🙏

  • @manoharankrishnan5162
    @manoharankrishnan5162 Год назад

    God bless your efforts 🙏🕉️❤

  • @Harry-Boss
    @Harry-Boss Год назад

    Congratulations all.. My best wishes to do the sep 17 debate show.

  • @senthilnathan2048
    @senthilnathan2048 Год назад +4

    அண்ணன் ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள் வந்தால் இன்னும் சிறப்பு.......

  • @kanthiv5415
    @kanthiv5415 Год назад

    பேசு தமிழா பேசு நியூஸ் சாணலூக்கும இதில் பணியாற்றுகின்ற நேர்மையாக நெறியாளர்களுக்கு அனைவர்க்கும் எனது பணிவான வாழ்த்துக்கள்

  • @NagarajNagaraj-bn2ui
    @NagarajNagaraj-bn2ui Год назад

    ❤❤வாழ்த்துக்கள்

  • @usharao5008
    @usharao5008 Год назад +1

    May your sincere efforts create the desired impact. Baghavan's Grace be always on you 👃🔥🪷🚩

  • @Brightindiatv
    @Brightindiatv Год назад +2

    வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Год назад +9

    *🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    *ஈ வெ ரா - க்கு இருக்கும்
    பேச்சுரிமை எனக்கும் உண்டு!
    க ட வு ள் இ ல் லை யெ ன் று
    க ற் பி த் த வ ன் மு ட் டா ள்!
    க ட வு ள் இ ல் லை யெ ன் று
    ப ர ப் பி ய வ ன் அ யோ க் கி ய ன்!
    க ட வு ளை வ ண ங் கா த வ ன்
    கா ட் டு மி ரா ண் டி!

    • @Alarmelmag-vp9ui
      @Alarmelmag-vp9ui Год назад

      பன்றி மலம் தின்பதற்கும்
      உறிமையுண்டு.

    • @mohankumark8537
      @mohankumark8537 Год назад

      அப்படிப் போடுங்கள்! திருட்டு ராமசாமி கும்பலுக்கு இனிமே இப்படித்தான்

    • @Kumarspeaks7
      @Kumarspeaks7 Год назад

      ​@@Alarmelmag-vp9uiஉங்களுக்கு பன்றியின் மலம் சாப்பிட முழு உரிமை உண்டு சகோ.

  • @savithiriramakrishnan2177
    @savithiriramakrishnan2177 Год назад

    அருமையான முயற்சி

  • @rajans2504
    @rajans2504 Год назад +2

    Breaking India by Rajiv Malhotra and Aravind is. a good book on how the westerners manipulated Sanathana Dharman as a religion which is divided by caste and has differentiation. People need to read this book.

  • @pranashakt1
    @pranashakt1 Год назад +1

    Excellent and clear understanding and explanation-why should we understand Sanatana from the frame of Abrahamic religions? This culture has no framework or boundaries and is most inclusive - it allows for exploration and improvement by everyone and anyone who can grow spiritually and define their own path .,

  • @vij327
    @vij327 Год назад +2

    All the best👍💯

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Год назад +3

    Friends Have ever noticed the names of ladies in the states of Kerala,Andhra,Telegana,Maharashtra, Odisha,Madhyapradesh,Jharkand Chattisgar Rajasthan et al other than some remote north eastern and nothrenmost states? These names are very common:-Sarswati,Lakshmi, Durga,Padmavsti,Kshama,Rati, Draupadi,Mangala,Swaroopa, Smruti, Deepa, Nandini,Roopa, Ranjani,Lavanya, Hema,Mamata, and thousands of names common all over India.This is because of the way of life they respect and worship!

  • @s.revathy5163
    @s.revathy5163 Год назад +1

    Hats off to nagaraj please do it

  • @muthuram1356
    @muthuram1356 Год назад

    Super Sec 14:40 to 15:00

  • @sivananthan3101
    @sivananthan3101 Год назад +4

    ❤❤❤❤JAI HIND🙏🙏🙏🙏VANDE MATARAM 🙏🙏🙏🙏BARATHA MATHA JAI❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA ❤❤❤❤

  • @shancsk28
    @shancsk28 Год назад

    You guys must invite Rangaraj Pandey for the event

  • @jeyakumar2320
    @jeyakumar2320 Год назад

    இந்து தர்மம் காப்போம்

  • @vaimurthy
    @vaimurthy Год назад

    இந்துமதம் தான் ஜனநாயக மதம். எல்லாரும் விரும்பிய வாறு அதை பின்பற்றலாம்.

  • @mohankumark8537
    @mohankumark8537 Год назад

    சிறப்பு! இளைஞனே! நீ நீடு வாழ்க!

  • @barathikumar4995
    @barathikumar4995 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @babukrishnamurthy8224
    @babukrishnamurthy8224 Год назад +1

    Are you going to make this program live in RUclips? It would be great if you it.

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Год назад

    Pun muga thanmay...is Sanaatanam. It's a good point.

  • @PR-mh3jd
    @PR-mh3jd Год назад

    8.5 request to narrate the book written by Dr Ambedkar on Dalits history, what is been told by politicians and the idea told in book is different please through some light on this

  • @hvbhat
    @hvbhat Год назад +1

    Better word is indic religion

  • @padmajayaraman8390
    @padmajayaraman8390 Год назад +2

    It is only in Sanatana Dharma, that God is seen a the 'invisible', (nirguna brahmam) and the One with innumerable manifestations of names & forms (saguna brahmam).
    It is the most inclusive of religious philosophy...

  • @vaimurthy
    @vaimurthy Год назад

    நிறுவனமயமாகாததால் தான் இத்தனை படையெடுப்புகளை பார்த்த பிறகும் இந்து மதம் நிலைத்து இருக்கிறது

  • @sukanyapattabhiraman1187
    @sukanyapattabhiraman1187 Год назад +1

    Ur trying . U will get it correct answer. Good very best try try again.

  • @WearsBlack1
    @WearsBlack1 Год назад

    உங்கள் எண்ணம் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @udayakumariyer8202
    @udayakumariyer8202 Год назад

    If there is freedom of worship in any religion that is in Santana dharma only. You have freedom to choose, worship the way you want, question and debate internally, respect and tolerate other religions

  • @jayakumarvishva1986
    @jayakumarvishva1986 Год назад +1

    13:56 பேராசிரியர் ராம சீனிவாசன் பேச்சாளர் மட்டும் இல்லை உண்மையை பேசுபவர்...

  • @suriyam1954
    @suriyam1954 Год назад +1

    Egg mutai unda.mutai la vella karu manja karu.But muttai onnuthuthaan.muittaya kozhiya? Hindhu matham very flexible. ❤🎉😊🙏🇮🇳🐒

  • @vsridharan51
    @vsridharan51 Год назад +1

    Those who talk against Sanafhanam appear to be making a drama. They do not seem to sincerely address the solution.

  • @susheelrenu
    @susheelrenu Год назад

    When is rangarajan swamy part 2 is releasing??

  • @kalaganesh5957
    @kalaganesh5957 Год назад +1

    Matham . Not madham . Matham means "opinion " . My "perception " .

  • @jayakumarvishva1986
    @jayakumarvishva1986 Год назад +2

    1:09 சகோ சனாதன (இந்து) மதத்தில் கடவுளே இல்லை என்று கூட பேசலாம்.
    ஆனால் மற்ற மதத்தில் இது மாதிரி பேசினால் சுடுகாட்டில் கூட இடம் கிடையாது...

  • @venkataramanankrishnamoort5
    @venkataramanankrishnamoort5 Год назад +2

    Chi rajavel sanathana dharmam has accepted as “ presthana thraiyum “ that is accepted three holy books as sanathana margam . Vedam Upanishad , brahmasutram, and bhagavath geethai as holy books for guidance .

  • @indiani1432
    @indiani1432 Год назад

    Gr8 initiative

  • @rajeshvarma6035
    @rajeshvarma6035 Год назад

    ❤❤❤❤

  • @belurragavanravi2918
    @belurragavanravi2918 Год назад +1

    மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.
    Sri Modi's effect.

  • @vijayamanimurugesan8504
    @vijayamanimurugesan8504 Год назад

    👏👏👏👏👏👍👍👍👍❤❤❤❤

  • @user-nu9nu4zz1u
    @user-nu9nu4zz1u Год назад

    Among Iyers there are four or five differences.
    Each Iyer community would marry witin that particular sect.
    Vadama. Vathima, Bruhatcharam, Ashtasastra etc.
    Only in the last few decades marriages happen.
    What started as a method to preserve certain customs degenerated into
    unwelcome mindsets setting up one sect over the other.
    Marrying among Iyers and Iyengars also had not been prevalent earlier.

  • @jeyalakshmithangaraj3412
    @jeyalakshmithangaraj3412 Год назад +1

    There is male domination in Muslim and Christianity also.infact male domination is more inthese religions than Hinduism

  • @tsmuthu200
    @tsmuthu200 Год назад +1

    Tamil Sithargal are also rebels like Ramanujar

  • @bhavaniv9723
    @bhavaniv9723 Год назад

    No one has ever said that only their favourite book is the true Hinduism . The anchors should do their homework

  • @irisniranjhan7364
    @irisniranjhan7364 Год назад

    Christianity and Muslim are also part of branches of SANATHANA Dharma.
    Debators on Sanathana are like total blinds evaluating the structure of the elephant.

  • @sankaranarayananvenkateswa1331

    ramasami nayakkar never talked of christian becuase he is british lover . justice party and congress party both formed by british only

  • @rajeshwarik8542
    @rajeshwarik8542 Год назад

    நேரலையில் வருமா

  • @jayakumarvishva1986
    @jayakumarvishva1986 Год назад

    3:45 சகோ நான் அரபு நாட்டில் வேலை செய்கிறேன் என்னுடைய முதலாளி இன்று எனது தங்கச்சி வீட்டுக்கு ஒரு டிரைவர் வேண்டும் என்று சொன்னார்.
    நான் சரிங்க சார் எனது இஸ்லாமிய நண்பர் ஒருவர் இருக்கிறார் அவர் ஏற்கனவே அரபு நாட்டில் வேலை செய்து உள்ளார் அதனால் நான் அவரிடம் பேசுகிறேன் என்று சொன்னேன் அதற்கு எனது முதலாளி என்ன சொன்னார் என்று தெரியுமா இஸ்லாமியர் வேண்டாம் ஏனென்றால் அவர் ஐந்து முறை தொழுகை செல்வேன் என்று சொல்லிவிட்டு செல்வார் எனது வீட்டு பணி செய்வதற்கு அவர் சரிப்பட்டு வரமாட்டார் ஆதனால் இந்து அல்லது கிறிஸ்டின் இவர்கள் யாரேனும் இருந்தால் சொல்லவும் என்று எனது முதலாளி சொல்லி விட்டார்.

  • @mageshbabuviswanathan3472
    @mageshbabuviswanathan3472 Год назад +1

    you have to join politics soon...

  • @jayanth1551
    @jayanth1551 Год назад

    சனாதன தர்மம் பல்வேறு எதிர் எதிர் கருத்துக்களை தன்னுள் கொண்டு அவை அனைத்தையும் ஒரு சேர அரவணைத்து செல்வது உதாரணம் த்வைதம் அத்வைதம் விசிஸ்டாத்வைதம் ராமானுஜர் ஆதிசங்கரர் மத்வாச்சாரியார் இந்த மகான்களுடைய கருத்துக்கள் வேறு வேறாக தெரிந்தாலும் இறுதி முடிவு ஒன்றே என்று சொல்லும் மிகப்பெரிய பொக்கிஷம் சனாதன தர்மம் மொகலாய சாம்ராஜ்யத்தால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் நெருங்க கூட முடியவில்லை கேவலம் கூலிக்கு மாரடிக்கும் திக திமுக கம்யுனிஸ்ட் காங்கிரஸ் விசிக போன்ற சந்தர்ப்பவாதிகளால் என்ன செய்ய முடியும் சனாதன தர்மம் அவ்வப்போது தனது அரணாக ஒரு பெரும் வீரரை உருவாக்கும் சத்ரபதி சிவாஜி மகாராஜ். சுவாமி விவேகானந்தர் நரேந்த்ர தாமோதர் தாஸ் மோடிஜி

  • @sivesiva3530
    @sivesiva3530 Год назад

    இந்த தலைப்பில் கேட்ட கேள்விக்கு பதில் எனக்கு தெரிந்தவை
    நாம் கடைபிடிப்பது என்ன மதம்? இந்துமதமா! சனாதன தர்மமா! என்றால் இந்து என்பது நிலத்தின் பெயர் தானே தவிர மதம் இல்லை இந்து என்றால் மதம் என்று சொல்வது தவறு இந்து வாழ்வில் என்பது சரியானது
    ஆனால் இந்த மதத்தின் உண்மையான பெயர் இந்துவும் இல்லை சனாதன தர்மமும் இல்லை உண்மையான பெயர் தர்மம் என்பதுதான் ஓம்காரம் என்ற பரம்பொருள் இந்த அகிலத்துக்கு வகுத்தது மூன்று தர்மம் யுகதர்மம் உயிரியல்தர்மம் மானிடதர்மம் இதில் மானிடதர்மம் என்பதின் பெயர்தான் சனாதனதர்மம் என்பது நம் மதம் என்பது மனிதனுக்காக வகுத்தது இல்லை இந்த பிரபஞ்சத்துக்கானது அதனால் தர்மம் தர்மா என்பதே நமது மதத்தின் சரியான பெயர்