பேஷ்மெண்ட் மண் நிரப்பி தண்ணீர் விட்டு கூறட்டும் போது கவனிக்க வேண்டியவை | basement consolidation

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • பேஷ்மெண்ட் மண் நிரப்பி தண்ணீர் விட்டு
    கூறட்டும் போது கவனிக்க வேண்டியவை

Комментарии • 112

  • @rajans2504
    @rajans2504 Год назад +3

    A very good engineer. Hats off to you Sir. You are genuine.

  • @pitchumanisrinivasan
    @pitchumanisrinivasan 3 года назад +8

    Very confident and well done. Rare to get construction engineers like Mr.Kannan.

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 3 года назад +2

    நீங்கள் பேசும் தமிழ் அழகாக இருக்கு சார்

  • @kasimcdm3788
    @kasimcdm3788 3 года назад +5

    Sir thanks for your information.sir total contract & labor coctract different.rate pathi sollunga sir please 👍🤝thank you

  • @Mrpuyalgaming
    @Mrpuyalgaming 3 года назад +3

    நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான தகவல்.............,❤️

  • @gopalparthasarathy391
    @gopalparthasarathy391 3 года назад +2

    Useful point sir

  • @vaathicreating
    @vaathicreating 2 года назад +1

    sir useful la eruku thank you sir

  • @raviramaiyan9711
    @raviramaiyan9711 11 месяцев назад +1

    Useful messages 🙏

  • @faisalebrahim79
    @faisalebrahim79 2 года назад +1

    Thank you for the video

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 3 года назад +3

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @srinivasang7681
    @srinivasang7681 Год назад +3

    Sir, உங்களுடைய கட்டுமானம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கரையான் மருந்து basement சுவரில் உட்புறம் மற்றும் வெளிப்புறம் அடிக்க வேண்டுமா அல்லது வெளிப்புறம் மட்டும் போதுமானதா ? கரையான் மருந்து எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கூறவும். நன்றி.

  • @bhuvaneswaribhuvaneswari928
    @bhuvaneswaribhuvaneswari928 2 года назад +1

    Supper sir🤝🤝

  • @keerthanyakannan4130
    @keerthanyakannan4130 2 года назад +5

    Sir,after consolidation எத்தனை நாள் கழித்து anti termination பண்ணனும்.& after anti termination எத்தனை நாள் கழித்து PCC போட வேண்டும்

    • @ashwintamil7313
      @ashwintamil7313 5 месяцев назад +1

      Reply pannuga itha comment ku please

  • @manoharanramanujam7943
    @manoharanramanujam7943 3 года назад +2

    Anti termite treatment பற்றி சொல்லுங்களேன் சார்

  • @iyyappann6178
    @iyyappann6178 2 года назад +3

    Sir I am your fan
    Iyyappan from UAE

  • @Shameed222
    @Shameed222 5 месяцев назад

    அருமை

  • @mohammedtharik8523
    @mohammedtharik8523 3 года назад

    Thanks you so much sir 👌

  • @kimyangKo
    @kimyangKo Год назад

    Worth bro ur service ❤

  • @venkatachalamkumarasamy903
    @venkatachalamkumarasamy903 3 года назад +1

    Nice and Good

  • @MurganAk
    @MurganAk 10 месяцев назад

    Super sir

  • @unnavu4707
    @unnavu4707 3 года назад +2

    Sir total 8feet poduringa you have separated 4feet and next 4feet for consolidation Appo first 4feet consolidate pannathuku appuram Namma athuku Mela beam pottutu next 4feet continue pannalama Illa appudiya 8feet brickwork pannalama

  • @kayalvizhiarumugam1658
    @kayalvizhiarumugam1658 3 года назад +1

    Nice

  • @lisms4292
    @lisms4292 2 года назад

    பயனுள்ள தகவல்களை தொகுத்து வழங்குவதற்கு நன்றி.
    கிழே குறிப்பிட்டுள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும்.
    வீட்டின் பேஸ்மென்ட் உயரம் 6 அடி.
    1.6" எர்த்பீம் மேல் 3 அடி வரை பில்லர் (8 அடிக்கு ஒரு 12 mm பில்லர்) மற்றும் பேஸ்மென்ட் செங்கல் கட்டு வேலை முடிந்து, டைபீம் இல்லாமல் மண் நிரப்புவதால் சுவர் மண் அழுத்தம் சுவற்றை பாதிக்குமா?
    ஏனென்றால், மீதமுள்ள பேஸ்மென்ட் உயரம் 3 அடியில் டைபீம் உடன் கட்டி முடித்து மீண்டும் மண் நிரப்பி RCC தரை தளம் அமைக்க வேண்டும்.
    டைபீம் உடன் RCC தரை தளம் ஒன்றாக கட்டலாமா? அல்லது டைபீம் கட்டி முடித்து RCC தரை தளம் அமைக்க வேண்டுமா?
    வணக்கம் & நன்றி

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      தற்பொழுத்துள்ள நிலையில் மண் நிரப்பி தண்ணீர் விட்டு கூறட்டுங்கள். ஒன்றும் பிரச்சினை வராது. சுவர் கட்டி குறைந்தது 7 நாள்கள் ஆகி இருந்தால் 3 அடி சுவர் ஒன்றும் ஆகாது.
      பிறகு மீதமுள்ள சுவரை கட்டி பெல்ட் கான்கிரீட் போட்டு பின் அதனை மண் நிரப்பி தண்ணீர் விட்டு கூறட்டுங்கள்.

    • @lisms4292
      @lisms4292 2 года назад +1

      @@ErKannanMurugesan மிக்க நன்றி...

  • @makeitsimple6936
    @makeitsimple6936 4 месяца назад +1

    Brother, basement filling consolidation panrapo, beam ku keela irunthu water leakage aagthu . Force ha lorry thanniya pipe vachu adikrapo ipdi aagum normal nu solranga . Ithu okva brother.? Can you advice ?

  • @Kick-started
    @Kick-started 2 года назад +3

    We used flyash stone for basement and basement height is 3.5 ft. Still plastering required for outside foundation wall ? Inside anyway I am doing plastering. Can you please clarify

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      Both side of outer wall must plastering.

    • @Kick-started
      @Kick-started 2 года назад +1

      Thank you. Mason said only inner wall is enough as we are using flyash bricks

  • @SridharSridhar-ve6lp
    @SridharSridhar-ve6lp 2 года назад

    தம்பி அருமை

  • @TheElam
    @TheElam 3 года назад +3

    First view and like

  • @Jungle3078
    @Jungle3078 3 месяца назад

    6'6" ku divide pannanuma sir

  • @nirmalr6986
    @nirmalr6986 8 дней назад +1

    Hi sir,
    PCC-க்கு 3/4 ஜல்லி பயன்படுத்தலாமா ?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  8 дней назад +1

      கூடாது

    • @nirmalr6986
      @nirmalr6986 8 дней назад

      @@ErKannanMurugesan Thank you sir,
      if possible can you please explain the reason why we've not to use 3/4 jalli instead of 11/2 jalli?

  • @hamceditz
    @hamceditz 3 года назад

    Anna neenga edutha project plan poddum oru channel pannungalan use aah irukkum

  • @thejashreemaha4868
    @thejashreemaha4868 3 года назад

    Basement filling purpose crusher dust filling and water curing must or not tell me sir please your answer very urgent Veera Raghavalu From Tambaram

  • @user-xk2vf9qe5p
    @user-xk2vf9qe5p 4 месяца назад +2

    பேஸ்மண்ட் மணல் நிரப்பிய பிறகு
    எவ்வளவு நாளில் 1 1/2 ஜல்லி போடலாம்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  4 месяца назад +1

      தண்ணீர் விட்டு கூராட்டி ஓரளவுக்கு காய்ந்த பிறகு 1.5 ஜல்லி போடலாம்.

    • @user-xk2vf9qe5p
      @user-xk2vf9qe5p 4 месяца назад

      பேஸ்மன்ட் செம்மன்கிராவல் நிரப்பி இன்றுடன் 9நாட்கள் ஆகி விட்டது
      தினமும் தன்ணீர் விட்டு கொண்டிருக்கிறேன்.
      இனிமேல் ஜல்லி போடலாமா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  4 месяца назад

      @user-xk2vf9qe5p தண்ணீர் விடுவதை நிறுத்தி 2 அல்லது 3 நாள் காய விடுங்கள். அதன் பிறகு 1.5 ஜல்லி போடுங்கள்.

  • @manikalachannel
    @manikalachannel 2 года назад

    Basement poda evvalavu selavu ahgum sir

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 года назад +1

    Dear nanpa supper

  • @arunc4248
    @arunc4248 2 года назад

    1. வெளி சுவரில் பூச்சு கணம் எவ்வளவு இருக்க வேண்டும்?
    2. பிளிந்த் பீம் மேல் 1.5 அடி சுவர் தான் என்றால், tie beam தேவையா?
    3. Tie பீம் தேவை இல்லை என்றால், dpc எப்படி செய்வது

  • @mathavannishanth9851
    @mathavannishanth9851 2 года назад

    Basementill soil pottu 4 month later so water fill panni kuratta venduma

  • @sathish.k4370
    @sathish.k4370 3 года назад +1

    Filling pannitu evlo nall wait pannanum 1, 1/2 Jalli poda. My building only 2 feet height.

  • @ArunkumarAlismaheshSMahesh
    @ArunkumarAlismaheshSMahesh Год назад

    How to calculate gravel for basement

  • @mohammedtharik8523
    @mohammedtharik8523 3 года назад +2

    Worth video 🤩

  • @chandramohans8424
    @chandramohans8424 2 года назад +1

    அருமை அண்ணா.. நான் செந்துறை அருகில் இருங்கலாக்குறிச்சி. நான் கட்ட போகும் வீட்டை நீங்கள்தான் கண்டிப்பாக கட்டி தர வேண்டும்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      நான் பெரியாக்குறிச்சி தான் சகோ

    • @chandramohans8424
      @chandramohans8424 2 года назад +1

      நான் உங்களை நேரில் சந்தித்து பேசுகிறேன்..அண்ணா

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      @@chandramohans8424 சரிங்க சகோ. நன்றி.

  • @vimaljoy6015
    @vimaljoy6015 Год назад

    How many days we do this process sir

  • @sreer891
    @sreer891 Год назад

    We used concrete brick for basement hight of 6 feet. Basement internal plastering whether required?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад

      பூச வேண்டும்

    • @sreer891
      @sreer891 Год назад +1

      @@ErKannanMurugesan Thank you so much for your kind reply.

  • @srishtisview6753
    @srishtisview6753 Год назад

    Wat will be a cost per sq feet for increasing basement to one feet

  • @nandhu122
    @nandhu122 3 года назад +1

    Bro neenga basement la RCC podura. Vedio iruntha poduga bro athu eppdi poduvanganu pakkanum bro

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      Basement belt? or basement floor RCC? brother...

    • @nandhu122
      @nandhu122 3 года назад

      @@ErKannanMurugesan bro basement floor RCC

  • @balakumaran9873
    @balakumaran9873 2 года назад

    Flyash brickes use pannallama

  • @saravanansaran3860
    @saravanansaran3860 Год назад

    Basement fill pandrathu ku entha soil sir use pannalam pls reply sir .

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад

      கிராவல் மண் சிறந்தது

  • @vijaykumar-or7iv
    @vijaykumar-or7iv 2 года назад +1

    சார் வணக்கம் பிளின்த் பீம் போட்ட பிறகு எத்தனை நாட்கள் கழித்து சிமெண்ட் கல் வைக்கலாம்?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      3 நாட்கள் கழித்து கட்டுங்கள்

  • @karuppusamyp8232
    @karuppusamyp8232 2 года назад

    பேஸ்மெண்ட் வரை ஃப்ளை ஆஸ் பயன்படுத்தினால் சுவர்களை பூச வேண்டுமா

  • @nowfalayyash
    @nowfalayyash 3 года назад +1

    Sir
    Foundation ku மட்டும் செங்கலுக்கு மாற்றா fly ash bricks பயன்படுத்தலாமா?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      பயன்படுத்தலாம்

    • @karuppusamyp8232
      @karuppusamyp8232 2 года назад

      Fly ash பயன்படுத்தினால் பூச்சு போட வேண்டுமா

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      பூச வேண்டும்

  • @yasirarafath9888
    @yasirarafath9888 9 месяцев назад

    Vidu iducha Mann thirumba anda Mann basement podalamaaa sir

  • @kumarselvam1495
    @kumarselvam1495 Год назад

    Dear sir very good information we are in pattukottai and we need carvel soil for base foundation pls let me know do you havr any suplier number

  • @balakumaran9873
    @balakumaran9873 2 года назад

    Full Building flyash brickes use pannallama

  • @elumalaim1331
    @elumalaim1331 2 года назад

    Sir , main doorum back doorum straight ah irukunuma sir.north facing house 21 ku 42.6 pls sollunga sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      தெற்கு மற்றும் மேற்கு பார்த்த வாசலுக்கு கண்டிப்பாக நேர் வாசல் வைக்க வேண்டும்.

    • @elumalaim1331
      @elumalaim1331 2 года назад

      Thank you sir

    • @elumalaim1331
      @elumalaim1331 2 года назад +1

      Sir unga video daily parpa sir romba use full ah irukku sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      நன்றி

  • @keerthanyakannan4130
    @keerthanyakannan4130 2 года назад

    Basement height கணக்கிடுவது belt Bheem ku மேலே செங்கல் சுவரை மட்டும் அளக்க வேண்டுமா.?

    • @keerthanyakannan4130
      @keerthanyakannan4130 2 года назад

      belt beem க்கு மேல் 3 அடி செங்கல் சுவர். இது சரியான அமைப்பா Sir? இதில் ஒரே தடவையாக மண் நிரப்பி கூறட்டாலமா? Sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      Natural ground ல் இருந்து எவ்வளவு உயரம் என கணக்கிட வேண்டும்.
      3 அடி வரை ஒரே தடவையில் மண் நிரப்பி தண்ணீர் விட்டு கூராட்டலாம்.

    • @keerthanyakannan4130
      @keerthanyakannan4130 2 года назад +1

      @@ErKannanMurugesan Thank U Sir

  • @TamilRaptors
    @TamilRaptors Год назад

    Kannan bro.. Consolidation water pillar kita leak aaguthu outside. evlo thani pudichalum udanae leak aaiduthu, what to do bro??

    • @makeitsimple6936
      @makeitsimple6936 4 месяца назад

      @tamilRaptors I’m facing same problem what you did brother ?

  • @nagarajvlog2660
    @nagarajvlog2660 2 года назад

    Sir besmant katti aachu ippo Frist Kalam Post tukuratha illa sevaru ah 🤔

    • @nagarajvlog2660
      @nagarajvlog2660 2 года назад

      Sevaru tukitu palage vecchu aduchukulama sollunga sir

  • @RajaRaman-tp6yw
    @RajaRaman-tp6yw Год назад

    how much cost gravel sand per unit ?

  • @user-fo5hu8lh5q
    @user-fo5hu8lh5q 11 месяцев назад

    Kathu ottaina😂 purila

  • @user-xk2vf9qe5p
    @user-xk2vf9qe5p 4 месяца назад

    3 அடி உயரம் 800 சதுர அடி பேஸ்மண்ட் எவ்வளவு கிராவல் தேவை

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  4 месяца назад +1

      3x800= 2400 cft = 24 unit

    • @user-xk2vf9qe5p
      @user-xk2vf9qe5p 4 месяца назад +1

      @@ErKannanMurugesan நன்றி ஐயா🙏🙏🙏 வாழ்க வளமுடன்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  4 месяца назад +1

      @@user-xk2vf9qe5p நன்றிங்க சகோ

    • @user-xk2vf9qe5p
      @user-xk2vf9qe5p 4 месяца назад +1

      ஜயா மேலும் இதுபோன்ற சந்தேகங்களுக்கு
      உங்களுடைய அறிவுரைகள் தேவைப்படுகிறது.
      உங்களது வாட்ஸ் அப் எண் கிடைக்குமா ?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  4 месяца назад

      8428756055

  • @lakshmanabithara1968
    @lakshmanabithara1968 2 года назад

    மாலை வணக்கம் 🙏 உங்களுடைய போன் நம்பர் வேணும் சார்