சுவர் கட்டும் போது கவனிக்க வேண்டியவை.! how do construct quality brick wall/brick work!?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2020
  • #brick work #quality aspects
    செங்கல் சுவர் கட்டும் போது கவனிக்க வேண்டியவை குறித்து இந்த வீடியோ விளக்குகிறது
    தரமான செங்கல்லை தேர்ந்தெடுப்பது எப்படி என்ற வீடியோ காண கிழே உள்ள லிங்க் பயன்படுத்தி கண்டு மகிழுங்கள்.
    • தரமான நல்ல செங்கல் தேர...
    வீடியோ முழுவதும் பாருங்கள், பயனுள்ளதாக இருந்தால் நம்முடைய சேனலை subscribe செய்யுங்கள்.
    நன்றி.
    உங்கள்,
    பொறியாளர் கண்ணன் முருகேசன்,
    முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்.

Комментарии • 95

  • @rakeshg3115
    @rakeshg3115 3 года назад +3

    Chennai construction varuveengla....

  • @narayananjegan3482
    @narayananjegan3482 3 года назад +6

    Brother, I never saw such a detailed explanation about brick construction in RUclips history... I am so happy to see your informative videos.. Thanks. Keep doing it

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo 3 года назад +3

    நீங்கள் சிறந்த பொறியாளர்

  • @chandranv6855
    @chandranv6855 28 дней назад +1

    வணக்கம் ஐயா எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு
    1) கட்டுவலை முடிஞ்சதும் எப்படி அளப்பது அதாவது அடி சதுர அடி
    2)பூச்சு வேலை முடிச்சி எப்படி அளப்பது அடி சதுர அடி
    Totala constraction site tap masurement பத்தி சொல்லுங்க ஐயா

  • @kimyangKo
    @kimyangKo 10 месяцев назад

    Excellent video now am realising why i didnt choose you

  • @civildhana1994
    @civildhana1994 3 года назад +6

    Sir ungala marra Nalla quality engineer ,naanum future la aaka Ena wish panunga sir ... please

  • @sureshpandiyan8428
    @sureshpandiyan8428 2 года назад +1

    அருமை சகோ

  • @pathofchrist777
    @pathofchrist777 3 месяца назад

    Super Sir Thank you

  • @Manivaishu-Vlog
    @Manivaishu-Vlog 3 года назад +1

    Good sir....

  • @thirumenilingam
    @thirumenilingam 2 года назад +2

    Great sir
    Nice explain,
    mastry contract is not worth, my account experience, enggineers is the quality

  • @mathi328
    @mathi328 2 года назад

    Sir ur giving marvelous ideas to the beginers

  • @haribalaji3743
    @haribalaji3743 2 года назад +1

    Super bro good job

  • @nagarajanjayanthi5036
    @nagarajanjayanthi5036 3 года назад +1

    Nice sir

  • @nisardeen3691
    @nisardeen3691 Год назад +1

    Masha Allah

  • @DuraiYarasan-bf1ct
    @DuraiYarasan-bf1ct Год назад +1

    Tjank you sir

  • @sureshthilaga8490
    @sureshthilaga8490 2 года назад +1

    Super

  • @subbulaxmilaxmi9270
    @subbulaxmilaxmi9270 2 года назад

    Super sir

  • @bharathanasokan1330
    @bharathanasokan1330 Год назад

    Thank you sir

  • @user-zo1hc2tk6j
    @user-zo1hc2tk6j 6 месяцев назад

    super❤

  • @thanzilarmtimbers5690
    @thanzilarmtimbers5690 3 года назад +1

    👌

  • @piusgnanaseelan8956
    @piusgnanaseelan8956 3 года назад +1

    Arumai

  • @hamceditz
    @hamceditz 3 года назад +1

    Use full

  • @ziavudeen.jjelisonmohamad2381
    @ziavudeen.jjelisonmohamad2381 3 года назад +1

    really super advice sir

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 3 года назад +2

    Supper bro

  • @NaveenKumar-do9rk
    @NaveenKumar-do9rk 3 года назад +1

    Super sir unga videos ellame usefulla iruku sir

  • @guru6153
    @guru6153 3 года назад +1

    Nice job

  • @k.n.sriram528
    @k.n.sriram528 3 года назад +2

    Super anna

  • @vanithajayakumarsamayal4458
    @vanithajayakumarsamayal4458 2 года назад +1

    Sir, your are really doing a great job. Your explanation is very clear. Even a person with basic knowledge can understand your explanation. Keep rocking sir.

  • @saravindhan9356
    @saravindhan9356 3 года назад +1

    Nice bro

  • @dinagarandinagaran4156
    @dinagarandinagaran4156 3 года назад +2

    உங்களது விளக்கம் அருமை மிக மிக தெளிவாக இருக்கிறது.

    • @lakshmanangurusamy1380
      @lakshmanangurusamy1380 2 года назад +1

      உங்கள் விளக்கம் அருமை மிக மிக தெளிவாக இருக்றாது ரொம்ப நன்றி

  • @ranjithkumar-cr9dz
    @ranjithkumar-cr9dz 3 года назад +1

    Sir bricks ah beam inner side la vaikanuma ,outer side la vaikanuma, ila centre la vaikanuma..athu yepdi sir ..design la mention panirpangala..

  • @mmmohan4728
    @mmmohan4728 8 месяцев назад

    0:14 ❤🎉🎉🎉🎉

  • @prasannakumar-st8dx
    @prasannakumar-st8dx 3 года назад

    Sir ,what mortar ratio using for brick work ???& what's the Outturn of mason work per day

  • @jayachandrans2649
    @jayachandrans2649 2 года назад

    Sir one small doubt, windows ilatha wall la sill concrete podanum ah in framed structure building.

  • @Music-freshbeat
    @Music-freshbeat 3 года назад

    Sir brick work and column joint la jute bag use Panna thevai illaiya enga company la use Panna solranga .first jute bag place panne athu mela cement past apply panny appram brick work Panna solranga plz clarify me sir

  • @maheszdeepak3899
    @maheszdeepak3899 2 года назад

    Sir wirecut brick kum handmold ethu best sir

  • @abdulkader6162
    @abdulkader6162 Год назад

    Sir, framed structure la load column la dhana load pokum appo yen brick work la kuthu kall vaikirom. next kuthu kal window bottom, lintel level la kuthu kal vaikirom apram roof pakkam varum pothu kuthu kal vaikkanum ma

  • @gganesh7486
    @gganesh7486 2 года назад

    Sir headroom 9inch wall ku sil beam podanuma?

  • @ashwinashwin3884
    @ashwinashwin3884 2 года назад

    first brick work mudichitu next billarku concrete potta walls any problems varuma sir

  • @svelusamy3593
    @svelusamy3593 Год назад

    Sir kal etchu kammi varlaama kattum pothu poochula sari pannikalam nu soldranga ithu correct ah sir please sir reply pannunga

  • @haniyadee428
    @haniyadee428 3 года назад

    Column le eppdi cross line mark panreenga?

  • @ilaiyabharathi2503
    @ilaiyabharathi2503 3 года назад +1

    very clear explanation sir. It helps me more. Thank you so much.

  • @lenins9552
    @lenins9552 2 года назад

    Sir one doubt ya outer la finishing vaikuringa....ulla finishing vachi plastering and patti paakura quantity koraiyum la sir.....

  • @soloview2653
    @soloview2653 8 месяцев назад

    Er, 1 1/2 x 3/4 pillar அதிகமான அளவாக தெரியவரும் பொழுது முதல் ரூஃப் க்கு மேல் செங்கல் பில்லராக அமைத்து மாற்றிக்கொள்ளலாமா? G+1 வீடு, தரைத் தளம் லிண்டல் வேலை போகின்றது.முதல் தளத்திற்கான பில்லர் இதனடிப்படையில் அமைத்துக்கொள்ளலாமா?

  • @SivaSiva-qp6uw
    @SivaSiva-qp6uw Год назад

    Mastherena yaru aavar work anna

  • @user-jf7uc1jk8x
    @user-jf7uc1jk8x 3 года назад

    அருமை ஐயா.உங்களை நான் தவற விட்டுவிட்டேன்.

  • @mahannasmahannas1108
    @mahannasmahannas1108 6 месяцев назад

    ஒரு கொத்தனார் ஒருநாளைக்கு எத்தனை செங்கள் கட்ட முடியும் please சொல்லுங்க சார்.

  • @songsanu6575
    @songsanu6575 2 года назад +1

    Vannaikam sir Thiruvallur district Thinnayur near home kattitharuvinikla

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      மன்னிக்கவும் அங்கு வந்து கட்டித்தர இயலாது. கட்டுமான ஆலோசனைகள் வழங்க முடியும்

  • @iyyappann6178
    @iyyappann6178 2 года назад +1

    Dear sir
    Above the basement construction lintel slab going to my house
    What is procedure, first we construction pillar or sengal kattu
    I hope I understand my question
    Please explain

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      Box மாட்டி கான்கிரீட் போட்டு பின்பு சுவர் கட்டுங்கள்

  • @mr.santhosh9319
    @mr.santhosh9319 3 года назад

    Bro square feet cost bro

  • @PreamPreamnath-rc8cl
    @PreamPreamnath-rc8cl Год назад

    Sir post Torrent hello Sar Sar Roza post on the kalakalakuthu photo

  • @VinothKumar-uy7do
    @VinothKumar-uy7do 3 года назад

    Neenga epdi kuchchi alavu edukkuringa

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      செங்கலின் கணம் மற்றும் கலவை கணம் இரண்டும் சேர்த்து குச்சி உடைத்து கொள்ள வேண்டும்

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV Год назад

    Like

  • @msanjay5298
    @msanjay5298 3 года назад +1

    Edhuku sir sill level concrete keezha kuthu kallu podringa

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      படுக்கை கல்லை விட குத்துக்கல் கூடுதல் பலம் அதனால்.

  • @rajachinna7033
    @rajachinna7033 3 года назад +1

    Kalavai kanam ara inch bro?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад +1

      10 mm போதுமானது சகோ. அரை இன்ச் என்பது 12mm. அதை தாண்ட கூடாது என்பதை கூறியுள்ளேன்...

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan3178 3 года назад

    Neega kamitha video la near joint erku bro

  • @ckattabomman9509
    @ckattabomman9509 3 года назад +1

    Some of the engineers, they are not involving fully to do their job .

  • @prabakaran3977
    @prabakaran3977 2 года назад

    But unga vidio la brick joint stright iruku sir

  • @rafikmohamed8482
    @rafikmohamed8482 Год назад

    சார் வணக்கம் ஸ்டார்டிங் குத்துகள் வைக்கனும் சொன்னீங்க. ஆனா அவுங்க ஆரம்பிக்கும் போது படுக்கையா வைத்து ஆரம்பிக்கறாங்க.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Год назад +1

      செங்கல் கட்டுமானம் ஆரம்பிக்கும் போது குத்துக்கல், படுக்கைக்கல் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, கலவை கணம் தான் முக்கியம்.
      ஒரு மட்டம் முடிக்கும் போதுதான் குத்துக்கல்லில் முடிக்க வேண்டும். பேஸ்மெண்ட் மட்டம், சில் மட்டம், லிண்டல் மட்டம், ரூப் மட்டம், கைப்பிடி சுவர் மட்டம் என.

  • @saisutha2977
    @saisutha2977 2 года назад

    Sir சுவர் வெளி பூச்சுக்கு உள் பூச்சுக்கு Cement&sand ratio என்னங்க. Sir.

  • @hamceditz
    @hamceditz 3 года назад +1

    Level epadi pannavanga

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      உங்கள் கேள்வி சரியாக புரியவில்லை... எதை எப்படி லெவல் செய்வார்கள் என்று கேட்கிறீர்கள்

  • @nsr.rajeshnsr.rajesh1449
    @nsr.rajeshnsr.rajesh1449 3 года назад

    Mortar thickness

  • @thaslimashaji9566
    @thaslimashaji9566 3 года назад

    தங்களின் தொலைபேசி எண் கொடுங்க எந்த ஊர் தெரிவித்தார் நலம்..

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      Whatsapp 8667228787

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  3 года назад

      அரியலூர் மாவட்டம், ஜெயம்கொண்டம்.

  • @musicdevils7896
    @musicdevils7896 2 года назад

    ஐயா வணக்கம் கட்டு வேலைக்கு அம்மா சிமெண்ட் பயன்படுத்தலாமா அல்லது பூச்சி வேலைக்கு அம்மா சிமெண்ட் பயன்படுத்தலாமா எனக்கு தெரிவிக்கவும் நன்றி 💐💐

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад +1

      அனைத்து வேலைக்கும் பயன்படுத்தலாம்

  • @govindharajgovindharaj2144
    @govindharajgovindharaj2144 2 месяца назад

    நேர் ஜாய்ண்ட் இருக்கு

  • @k_thiedits3456
    @k_thiedits3456 Год назад +1

    Super sir

  • @gkrv6726
    @gkrv6726 Год назад +1

    👌

  • @chocosanthosh4839
    @chocosanthosh4839 2 года назад +1

    Super