பழைய நகைய இனி நல்ல லாபத்தில் மாத்தலாம்| நஷ்டத்துக்கு கடைல கொடுக்க வேண்டியது இல்ல | old gold exchange

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • இந்த காணொளியில் பழைய தங்க நகை மாற்றி புது நகை வாங்கும்போது நஷ்டத்துக்கு பழைய நகைய மாத்தாம எப்படி நல்ல விலைக்கு மாற்றலாம் னு வீடியோவில் பதிவிட்டுள்ளேன். இந்த காணொளி உங்களுக்கு உபயோகமாக இருந்தால் தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் அது எனக்கு இது போன்ற காணொளி செய்ய ஊக்குவிக்கும். நன்றி 🙏.
    old gold exchange tips
    #angaravins

Комментарии • 11

  • @Ananthi-w2f
    @Ananthi-w2f 6 месяцев назад +1

    Useful video thank you sis...

  • @madhavane5291
    @madhavane5291 2 месяца назад

    இது மிகவும் மிக மிக முக்கியமான விஷயம் மிகவும் தெளிவாக எடுத்து சொல்லி இருக்கிங்க ரொம்ப மகிழ்ச்சி நன்றிகள் பல பல

    • @Angaravins
      @Angaravins  2 месяца назад +1

      நன்றி 🙏🤗

    • @madhavane5291
      @madhavane5291 2 месяца назад +1

      @@Angaravins தொலைபேசி எண் கேட்டிருந்தேன் தவறாக நினைத்து விட வேண்டாம் மேலே பதிவிட்டுள்ளேன் அதை பார்த்தால் புரியும் நான் எதற்க்காக கேட்கிறேன் என்று

  • @arshiyatahir9907
    @arshiyatahir9907 7 месяцев назад

    Old jewellery new rate udda annikki rate ku yevallavu kammi ya vaangalam sis old jewellery rate la ....ippa new 5900 na old enna rate ku kekkanum sis 5000 ku ok wa sis

  • @Sowmi611
    @Sowmi611 8 месяцев назад +1

    Gold chain la impon dollar potalama akka ❤❤

  • @madhavane5291
    @madhavane5291 2 месяца назад

    உங்கள் தொலைபேசி எண் இது சம்பந்தமாக நாகை வாங்கும் போது அன்றைய தினம் உங்களை தொடர்பு கொண்டு நாகை கடையில் வாங்கினால் ஏமாற்றம் அடையாமல் வாங்க உதவியாக இருக்கும் தவறாக நினைத்துவிட வேண்டாம் உங்கள் தகவல் அனைத்தும் பார்த்து வருகிறேன் எல்லாம் பயனுள்ளதாக இருக்கின்றன

    • @Angaravins
      @Angaravins  2 месяца назад +1

      நன்றி 🙏... Doubt yathunalum comment panuga kandipa reply panuvan... Sorry I couldn't share my number for privacy reasons..

    • @madhavane5291
      @madhavane5291 2 месяца назад

      @@Angaravins
      நன்றி மேடம்