சுஜிதா அவர்களே, இதுவரை நீங்கள் பதிவிட்டதில் ஆகச்சிறந்த காணொளி இது! நகரத்தில் வாழும் பொய் வாழ்க்கையைவிட வனத்தில் வாழும் இந்த ஜனத்தின் மெய் வாழ்க்கை ரசிக்க கூடியது, ரசனைகளை ஏவியது❤️
எவ்வளவு அழகான வாழ்க்கை டா சாமி 😍இவங்க எவ்ளோ புண்ணியம் பண்ணவங்க இல்ல இந்த பதிவை பார்த்ததே பெரும் பாக்கியம்....👍சுசி அக்கா தனுஷ் அண்ணாக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏
சுஜி உண்மையிலேயே இந்த இடம் topnotchதான்.மிக அருமை.மலைவாழ் மக்களைக் காட்டியதற்கு மிக்க நன்றி.பாட்டுபாடிய லஷ்மி அம்மா டென்ஷன் இல்லாம பாடியிருந்தா இன்னும் நன்றாக பாடியிருப்பாங்கன்னு தோன்றுகிறது.எளிமையான மக்கள்.இயற்கை என்றுமே போற்றத்தக்கது
தங்கச்சி நீங்கள் என் நண்பர் தனாவின் மனைவி என்பதில் எனக்கு பெருமை தங்கச்சி.... நீங்கள் மேன்மேலும் தொடர்ந்து பல வெற்றிகளை குவிக்க கோடானு கோடி வாழ்த்துக்கள் .....
சுஜிமா ,மிகவும் நிறைவாக இருக்கு.... இந்த மாதிரியான இடம் மனத்திற்கு குஷியாகவுள்ளது .. பாட்டி , இந்த பாட்டுக்கு அர்த்தம் என்ன என்று கேட்ட பேரனிற்கு வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்
நடிகைகள் என்றால் ஆடம்பரமானவர்கள் என்று தவறாக நினைத்துவிட்டேன் ,ஆனால் நீங்கள் இவ்வளவு சமூக அக்கறையுடனும்,எளிமையுடனும் நல்ல தமிழில் பேசுவதையும் பார்த்தால் வியப்பாக உள்ளது ..வாழ்த்துக்கள் சுஜி அக்கா ... AND TO YOUR FAMILY.. YOU ARE INSPIRED ME..THANK YOU..
நான் அழகன் படத்தில் வேலை செய்த ஒருநபர் நான் அப்பு ஹவுஸ் இல் நான் பார்த்த அந்த குட்டி சுஜிதா இன்று நல்ல ஒரு பெண்ணாக வளர்ந்து நல்ல தரமான பல நன்மைகள் செய்யும் பெண்ணாக இருப்பது பாராட்டுக்குரியது சுஜி உன் கொங்கு தமிழ் அழகாக உள்ளதுமா . இந்த யூடியூப் சேனல் மூலம் இன்னும் வளர இந்த அங்ளின் வாழ்த்துக்கள்
அம்மா தாங்கள் வனவாசி மக்களுடன் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது மிகவும் மெச்சதகுந்த து. வாழ்த்துக்கள் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் ல் மூர்த்தி பேசும் வசனம் கதை அம்சத்திற்கு முரணாக உள்ளது .ப்ரியா தம்பியிடம் தொடர்பு கொள்ள விஜய் டிவிக்கு முயன்றேன் ்கிடைக்கவில்லை
எங்களுக்கும் இந்தமாதிரி மலையோடு சேர்ந்து வாழுகின்ற மக்களை பாக்கனும் அவர்களை ஆதரிக்கனும் என்று ரொம்ப ரொம்ப ஆசை அக்கா but அதை நீங்க நிறைவேற்றுகின்றீர்கள் very happy sister
நல்வாழ்த்துக்கள் சுஜி அக்கா...சின்னத்திரை அல்லாமல் நம் பாரம்பரியத்தின் மேலும் ஆர்வமும் இதை போன்று பல நல்ல தகவல்களை பதிவிட்டது சிறப்பு ...இறையருளுடன் நல்ல முறையில் சமுதாயத்திற்கு நல்ல பல பதிவுகள் மற்றும் தாங்கள் சின்னத்திரை கலை சேவையையும் ஆற்றிட திருவருள் துணை நிற்குமாக... இந்த மலை பகுதி கொங்கு நாட்டில்தான் இருக்கும் என நினைக்கிறேன்...ஏனெனில் இவர்கள் வழிபாடு செய்யும் அம்மன் வழிபாடு ,கொங்கு மண்ணில் உள்ள மாரியம்மன் திருக்கோயில் வழிபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கிறது... நல்ல பதிவு அக்கா ....தாங்கள் பயணம் மேன்மேலும் பல நல்ல விசயங்களை தருவதாக அமைய அம்மையப்பர் திருவருள் துணை நிற்குமாக
தானத்தில் சிறந்தது அன்னதானம்! ஏழையின் சிரிபபில் இறைவனை காண்கிறோம்! மண்பாண்டத்தொழிலாளர்களுடன்!அன்று! மலை வாழ் மக்களுடன்!இன்று! வெளியுலகம் அரியா அம்மக்களின்!இயற்கையுடன் இணைந்து!இருப்பதை வைத்து!ஒருவரை ஒருவர் சார்ந்து மகிழ்ச்சியாக வாழும் முறை அருமை! இன்று இரண்டரை லட்சம் வாடிக்கையாளர்களுடன்! வெற்றிநடை போடும் கதைகேளு கதைகேளு! நாளை ஐந்து லட்சம் வாடிககையாளர்களுடன் வீர!நடை!போட!வாழ்த்துகிறேன்! நல்லதை!நினைப்போம்! நல்லதை!செய்வோம்! நல்லதே!நடக்கும்! நல்!வாழ்த்துக்கள்!சுஜிதா! வாழ்க!வளமுடன்!
Great explorer.. I never seen this kind of episode.. Good host, grt actress, easily mingling with the unknown person... Down to earth person suji mam..
சுஜிதா வாழ்த்துக்கள்! பழங்குடியினர் நன்றாக தமிழ் பேசுகிறார்கள். இந்த சுற்றுலா அவர்களைப் பாதிக்காமல் நன்றாக உணவளித்து, இயற்கை எழிலைக்காட்டி மகிழ்ச்சி அடைய வைத்துவிட்டீர்கள். நன்றி பணிகள் தொடரட்டும் 🙏🙏🌷🌷👍👌
முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜின் குழந்தையாக வரும் சுஜிதா வா இது மளமளன்னு வளர்ந்து சீரியல் நடிகையாகி விட்டீர்களே யூடியூப் சேனலும் ஆரம்பிச்சு சக்சஸ் ஆகபோயிட்டு இருக்கு சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சுஜிதா அவர்களே
உண்மையிலேயே வாழ்த்துக்கள் அக்கா சவுதியிலிருந்து இது போல் எல்லா நடிகர்களும் நடிகைகளும் இது மாதிரி சேவைகள் செய்ய வேண்டும் மலை கிராமங்களில் இருந்து இதுபோல் போக சென்று வருடத்தில் ஒரு நாள் அவர்கள் சந்தோசமாக இருக்க நாம் உறுதுணையாக இருப்போம் வாழ்க வளமுடன்
மேடம். காட்டுக்குள்ள உங்க வீடியோ கண்டேன்.மிக அருமை. உரையாடலும் அற்புதம். மிகவும் ரசித்தோம். தனா மேடம், உங்களுடைய நடிப்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் அமைதியும், இயல்பாகவும் உள்ளது. நான் அந்த சீரியலின் அழுத்தமான ரசிகை. மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.
Super Akka Romba periya visiyam.... Congrats Akka Unkala enakku 11 vayasila suntharakandam serials la irunthu romba pidikkum ❤❤❤ Love you Akka❤❤❤ God bless you Akka 😍😍😍
Semma super family vera leval மன நிம்மதி உங்க ரசிகையா இருக்குறதுல வாழ்த்துக்கள் சுஜி அக்கா வுக்கும் sir க்கும் எதிர்பார்க்காத ஷோ superb செம்ம சூப்பர் கள்ளம் கபடமற்ற மலைவாழ் மக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க 👌👌👌👏👏👏👏💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️💋💋💋💋💋🥰🥰🥰🥰🥰🥰
I really like you sister awesome I like your all videos just now fantastic கஷ்ட படற உருக்கு போய் பார பட்சம் பார்க்காமல் உணவு கொடுக்கற உங்களுக்கு உங்கள் வாழ்வில் வெற்றி அடைய ஈசன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு.
Sujima hats off to u. Evlo u tuber s irukkanga but periya manasu ungalukku. Malai vaal makkal romba nallavanga.Avanga eyarkai a kaappathuravanga. Nama avangala thontharavu pannama erundhale pothum. Neenga periya vishayam pannirukkinga.u r awesome💞💞💞😘
வணக்கம் தங்கள் குடும்பத்துடன் ஒரு நாள் மழையோடும் மரத்தோடு மனிதர்கள் ஓடும் தங்கள் குடும்பத்தை ஓடும் செலவு செய்தீர்கள் இது அற்புதமான வரவு தான் இயற்கையோடு இந்த பசுமையான நினைவும் ஒரு நண்பன் தான்
பெருமையுடன் சொல்லலாம் உங்கள் குடும்பத்தாருக்கு கோடி புண்ணியம்.வாழ்த்துக்கள்
இப்படி அடுத்தவங்கள சாப்பாட வெச்சு பாக்கரது தான் உண்மையான சந்தோஷம்......
Bro 5000 investment panni 10000 income pannuvanga
Sujitha akka romba putuchavnga hit like friends kaatukulla samaiyal super suji akka 👌👌👌👌👍👍👍❤❤❤❤❤❤❤👇👇👇👇👇😘😘😘
Super akka
சுஜிதா அவர்களே, இதுவரை நீங்கள் பதிவிட்டதில் ஆகச்சிறந்த காணொளி இது! நகரத்தில் வாழும் பொய் வாழ்க்கையைவிட வனத்தில் வாழும் இந்த ஜனத்தின் மெய் வாழ்க்கை ரசிக்க கூடியது, ரசனைகளை ஏவியது❤️
30 family irukanga oru placela kuda oru plastic bag, bottle ethum illa avolo clean ah vechu irukanga great 👍👍👏👏👏
எவ்வளவு அழகான வாழ்க்கை டா சாமி 😍இவங்க எவ்ளோ புண்ணியம் பண்ணவங்க இல்ல இந்த பதிவை பார்த்ததே பெரும் பாக்கியம்....👍சுசி அக்கா தனுஷ் அண்ணாக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏
Hi akka apade erukeiginga
ொ
சுஜி உண்மையிலேயே இந்த இடம் topnotchதான்.மிக அருமை.மலைவாழ் மக்களைக் காட்டியதற்கு மிக்க நன்றி.பாட்டுபாடிய லஷ்மி அம்மா டென்ஷன் இல்லாம பாடியிருந்தா இன்னும் நன்றாக பாடியிருப்பாங்கன்னு தோன்றுகிறது.எளிமையான மக்கள்.இயற்கை என்றுமே போற்றத்தக்கது
அருமை!
இயற்கை இல்லாமல்!
வாழ்க்கை!இல்லை!
பூவிழி வாசலிலே குழந்தை "லாலா "க்கு 💐 வாழ்த்துக்கள்! என்றென்றும் உமது பனி சிறக்க வாழ்த்துக்கள்
சுதந்திரமாக வாழும் அவர்களை காட்டியதற்கு சுஜித் அவர்களுக்கு நன்றிகள் பல
Entha Oru aadambaramum vasathiyum illatha azhagiya veedu....nature la ivanga evlo happy ahh irukaanga....super video....
தங்கச்சி நீங்கள் என் நண்பர் தனாவின் மனைவி என்பதில் எனக்கு பெருமை தங்கச்சி.... நீங்கள் மேன்மேலும் தொடர்ந்து பல வெற்றிகளை குவிக்க கோடானு கோடி வாழ்த்துக்கள் .....
இந்த மாதிரி இடங்களுக்கு நாங்களும் போக ஆசையாக உள்ளது
சுஜிமா ,மிகவும் நிறைவாக இருக்கு.... இந்த மாதிரியான இடம் மனத்திற்கு குஷியாகவுள்ளது .. பாட்டி , இந்த பாட்டுக்கு அர்த்தம் என்ன என்று கேட்ட பேரனிற்கு வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்
அற்புதமான காணொளிக்கு நன்றி. என்ன அற்புதமான வாழ்க்கை வாழ்கிறார்கள்! அவர்களை வாழ்க்கையை பார்கக எங்களுக்கு பொறமையாக இருக்கிறது.
சுஜிதா நீங்கள் இது மாதிாி நிறைய அன்னதானம் செய்ய ஆண்டவரை வேண்டுகிறேன்
No.
எனக்கு தனத்தைவிட சுஜியைத்தான் ரொம்ப பிடிக்கும். Super, வாழ்த்துகள்.(அனுசுயா France )
நடிகைகள் என்றால் ஆடம்பரமானவர்கள் என்று தவறாக நினைத்துவிட்டேன் ,ஆனால் நீங்கள் இவ்வளவு சமூக அக்கறையுடனும்,எளிமையுடனும் நல்ல தமிழில் பேசுவதையும் பார்த்தால் வியப்பாக உள்ளது ..வாழ்த்துக்கள் சுஜி அக்கா ... AND TO YOUR FAMILY.. YOU ARE INSPIRED ME..THANK YOU..
I love forest you could see tome so thanks
Unga family romba nalla irukkanum.Thanwin sweet heart.God bless u.indha video romba happy.
வாழ்த்துக்கள் சுஜி மா இன்னும் பல லச்சம் சப்கிரைப்பர் கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள் மா சுஜி
ஒருவரை மனபூர்வமாக திருப்தியடைய செய்யும் அன்னதானத்தை வழங்கிய நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.
Super sujikka Vera level 👌👍👍👌👌 kadavuloda asirvatham fulla ungalukkum unga familykkum kidaikkum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சுஜ்ஜிதா சிஸ்டர் மழைவாழ் மக்களுக்கு நல்ல வயிரார நல்ல சாப்பாடு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி......உங்க குடும்பம் ஆசீர்வதி க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்
மலை வாழ் மக்களை பற்றி நேரில் பார்த்து தெரிந்துகொண்டதுபோல ஒர் சந்தோஷம்.
Super
Romba Romba Super
Really suji great
Yes correct suji mam great work
ஒகேமேடம் அருமையான.பதிவு உணக்கு நாண் தலைவணங்குகிறேன் சிவமணி திருவண்ணாமலை மலேசியா
Idhu paarkumbodhu romba happy ah iruku... Ungla madhriye Elarum yosipangla Nu therila. .. Enakum annadhanam Panradhuna Romba pidikum... Monthly once pananumnu nenaipn... But panamudila.. This video pathadhum really happy Akka.. Chanceless... . Thank you so much... ❤❤❤ ... Dhanam ah ungla enaku pidikum.... Ipodhan this channel paaka aarambichn... IPO Sujitha akka VA Romba Romba pidikum.. Love u ❤❤
உங்களுடைய நல்ல மனதிற்கு வாழ்த்துக்கள் பல. உங்களைப் போலவே நானும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை ரசித்தேன் அக்கா.
நல்ல!மனம்!வாழ்க!
Kathakelu kathakelu all story super but this story very very super. Suji akka this story semma akka. Suji akka nice😍😍😍
சுஜி தொடரட்டும்
இந்த சந்தோஷ நிகழ்வு👏👏👏🙏
நான் அழகன் படத்தில் வேலை செய்த ஒருநபர் நான் அப்பு ஹவுஸ் இல் நான் பார்த்த அந்த குட்டி சுஜிதா இன்று நல்ல ஒரு பெண்ணாக வளர்ந்து நல்ல தரமான பல நன்மைகள் செய்யும் பெண்ணாக இருப்பது பாராட்டுக்குரியது சுஜி உன் கொங்கு தமிழ் அழகாக உள்ளதுமா . இந்த யூடியூப் சேனல் மூலம் இன்னும் வளர இந்த அங்ளின் வாழ்த்துக்கள்
அருமை, சந்தோஷத்தில் நாங்களும் பங்கு கொண்டு அவர்கள் வாழ்வையும், உங்கள் அன்பையும் ஒன்றாக கண்டோம்
வாழ்க வளமுடன், உங்களின் இந்த சிறப்பான சாமானியமக்களின் ஒரு நாள் சந்தோசத்தை கொடுத்த நல்ல உள்ளத்திற்க்கு வாழ்த்துக்கள்...
Sujitha akka yaruku pudikumo like podunga i love sujitha mam
Super madam
அம்மா தாங்கள் வனவாசி மக்களுடன் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது மிகவும் மெச்சதகுந்த து. வாழ்த்துக்கள்
இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் ல் மூர்த்தி பேசும் வசனம் கதை அம்சத்திற்கு முரணாக உள்ளது .ப்ரியா தம்பியிடம் தொடர்பு கொள்ள விஜய் டிவிக்கு முயன்றேன் ்கிடைக்கவில்லை
ചേച്ചി super "down to earth "നിങ്ങൾ വേറെ level. Kathakelu kathakelu വിന് ആശംസകൾ
அம்மா இது மிகவும் அருமை அம்மா நீங்களும் உங்கள் குடும்பமும் பலநூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்🔥🔥🔥🙏🙏🙏🥀🥀🥀
Sujitha akka Fans 💯
👇
அனைத்து!நல்!இதயங்களுக்கும்!
நல்!வாழ்த்துக்கள்!
Super semata iruku happya iruku all the best enakum poka thoonthu
எங்களுக்கும் இந்தமாதிரி மலையோடு சேர்ந்து வாழுகின்ற மக்களை பாக்கனும் அவர்களை ஆதரிக்கனும் என்று ரொம்ப ரொம்ப ஆசை அக்கா but அதை நீங்க நிறைவேற்றுகின்றீர்கள் very happy sister
அருமை யான பதிவு மனம் நிறைவாக இருந்து நன்றி சுஜிதா👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்வாழ்த்துக்கள் சுஜி அக்கா...சின்னத்திரை அல்லாமல் நம் பாரம்பரியத்தின் மேலும் ஆர்வமும் இதை போன்று பல நல்ல தகவல்களை பதிவிட்டது சிறப்பு ...இறையருளுடன் நல்ல முறையில் சமுதாயத்திற்கு நல்ல பல பதிவுகள் மற்றும் தாங்கள் சின்னத்திரை கலை சேவையையும் ஆற்றிட திருவருள் துணை நிற்குமாக... இந்த மலை பகுதி கொங்கு நாட்டில்தான் இருக்கும் என நினைக்கிறேன்...ஏனெனில் இவர்கள் வழிபாடு செய்யும் அம்மன் வழிபாடு ,கொங்கு மண்ணில் உள்ள மாரியம்மன் திருக்கோயில் வழிபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கிறது... நல்ல பதிவு அக்கா ....தாங்கள் பயணம் மேன்மேலும் பல நல்ல விசயங்களை தருவதாக அமைய அம்மையப்பர் திருவருள் துணை நிற்குமாக
தானத்தில் சிறந்தது அன்னதானம்!
ஏழையின் சிரிபபில்
இறைவனை காண்கிறோம்!
மண்பாண்டத்தொழிலாளர்களுடன்!அன்று!
மலை வாழ் மக்களுடன்!இன்று!
வெளியுலகம் அரியா அம்மக்களின்!இயற்கையுடன்
இணைந்து!இருப்பதை வைத்து!ஒருவரை ஒருவர் சார்ந்து மகிழ்ச்சியாக வாழும் முறை அருமை!
இன்று இரண்டரை லட்சம் வாடிக்கையாளர்களுடன்!
வெற்றிநடை போடும்
கதைகேளு கதைகேளு!
நாளை ஐந்து லட்சம்
வாடிககையாளர்களுடன்
வீர!நடை!போட!வாழ்த்துகிறேன்!
நல்லதை!நினைப்போம்!
நல்லதை!செய்வோம்!
நல்லதே!நடக்கும்!
நல்!வாழ்த்துக்கள்!சுஜிதா!
வாழ்க!வளமுடன்!
Hi sis நானும் பொள்ளாச்சி ஆனைமலை கோட்டூர்
Really super akka..... semmaஇதை பார்கும்போதே அளவில்லா மனசு சந்தோஷத்தை அடையுது 👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏
ரொம்ப நன்றி அருமையான பதிவு மேடம் பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு 😊😊😊😊 இது போல மலைவாழ் கிராம மக்களை🤝🤝🤝
இந்த அழகான வனப்பகுதி பார்க்கும் போது இங்கு வாழ வேண்டும் என்று ஆசை வருகிறது இதற்காகவே சுஜிதாவுக்கு நன்றி
Hm
I'm Karthik from Udupi(South canara).I really like this video.moreover You are a person like "Being human" really humanity side. Hatsoff ma'am.
மகிழ்ச்சி அளிக்கிறது இது போன்ற சில செயல்கள்😆🤗👏👍
Supper neengga good human ❤️👍
Sujitha akka Fans Attendance Here
Great explorer.. I never seen this kind of episode.. Good host, grt actress, easily mingling with the unknown person... Down to earth person suji mam..
சுஜீதா வாழ்த்துக்கள் உண்மை நிலை என்பதை பார்க்கவும் சிறப்பாக இருந்தது
Cake cut panura celebration a wida idhu great akka. Elarum sandhodhama ona sapidiradhu. God bless u akka.
அருமையான பதிவு அக்கா. பார்க்கவே மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது.இயற்கையுடன் இணைந்த இன்ப வாழ்வு.. வாழ்க வளமுடன் அக்கா..💖💖
இயற்கையோடு இயைந்த வாழ்க்கை . உங்களோட அனைத்து பதிவுகளில் மிகச் சிறந்த பதிவு sister.very cute family.
A big salute to all forest living people. Yes we should not disturb them. God Bless Them All ❤️🙏👍
Sujii akka very nice
Nenga romba nala manasu ullavanga nenga
Iam really appreciate❤akka
Innum unga payanam thodaranum nu God keta pery panikuran 💕
அருமையான வீடியோ சகோதரி நன்றி'🙏 இயற்க்கை யோடு சேர்ந்து வாழ்வது அருமை ||❤️❤️❤️❤️
Super Sister.
Song is divine 🌹
பல பல தேவைகளில் இருந்து
விலகி இயற்க்கையோடு
ஒன்றிப்போன உலகம்
அற்புதம் 🌹
Wow super suji sister ..... Really super ❤️❤️❤️❤️❤️❤️❤️ 😍😍😍😍😍😍 ennoda favourite episode agavum mari poiduchi ......intha episode ennakku romba pidicha irukku ..... actual intha episode ah 5times pathuttean .... really amazing episode .....hats off ❤️❤️❤️❤️❤️❤️
Super semaya erukku forests
பார்க்க எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் இவ்வளவு காலமும் நாங்கள் பார்த்த பதிவுகளில் இதுதான் மிக மிக அருமை
சிறப்பான தேர்வு அருமை.. புதிய முயற்சி வாழ்த்துக்கள்
அங்கு உள்ளவர்கள் தான் மகிழ்ச்சி யாக இருக்கின்றன.எல்லவல்ல இறைவன் அருள் பெற வாழ்த்துகள்
Super super super suji mam paakave aasaiya iruku evlo vithyasamana ulagam innum anga anga iruku
Akka really you're an Angel 😘 Down to the earth 🌎 My Suji ❤️ Proud to be your fan Akka 😘
Malai vazh makkaludan ungal sandhippu miga arumai akka God bless you u and your family ♥️♥️♥️
சுஜிதா வாழ்த்துக்கள்! பழங்குடியினர்
நன்றாக தமிழ் பேசுகிறார்கள். இந்த
சுற்றுலா அவர்களைப் பாதிக்காமல்
நன்றாக உணவளித்து, இயற்கை
எழிலைக்காட்டி மகிழ்ச்சி அடைய
வைத்துவிட்டீர்கள். நன்றி பணிகள்
தொடரட்டும் 🙏🙏🌷🌷👍👌
இயற்கை என்றுமே அழகு. நேரில் சென்று மகிந்தது போன்று இருந்து. வாழ்த்துக்கள்🎉🎊
You are the best parents! Trust me, your son is gonna grow up like an amazing human being 😍
முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜின் குழந்தையாக வரும் சுஜிதா வா இது மளமளன்னு வளர்ந்து சீரியல் நடிகையாகி விட்டீர்களே யூடியூப் சேனலும் ஆரம்பிச்சு சக்சஸ் ஆகபோயிட்டு இருக்கு சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சுஜிதா அவர்களே
அக்கா உங்க மனசுக்கு நீங்க எப்பவுமே 🌹🌹🌹நல்ல இருப்பிங்க 👍
Super Akka
உண்மை!
வாழ்த்துக்கள்!
Continue to your great job akka👌👍 yanaku ungala rombha pudikum with pandiyan store Dhanam Anni....
Pakkum engallukey manasu neraiva irrukumbothu ungalluku irrukaathaa.Really you done a good job suji.May God bless you and your family,specially danvin
உண்மையிலேயே வாழ்த்துக்கள் அக்கா சவுதியிலிருந்து இது போல் எல்லா நடிகர்களும் நடிகைகளும் இது மாதிரி சேவைகள் செய்ய வேண்டும் மலை கிராமங்களில் இருந்து இதுபோல் போக சென்று வருடத்தில் ஒரு நாள் அவர்கள் சந்தோசமாக இருக்க நாம் உறுதுணையாக இருப்போம் வாழ்க வளமுடன்
இன்டர்நெட் இல்லை
என்றால்
அவர்கள் வாழும்
வாழ்க்கைதான்
வாழ்க்கை
வாழ்த்துக்கள்
❤🌹❤🌹❤
உண்மைஅன்பும்
பாசமும் நிறைந்திருக்கும்
❤🌹❤🌹❤
Super madam valthukkal neenga koduthu vaithavanga ivangaloda serndu sappida kuda koduthu vachirukkanum
Such a good hearted person 🙏🏻💯
Excellent video.... One of d best and diff concept frm others.
Poganum pola aasaya irukuthu
Adipoli chechi
This is the best video I never watch before 😊😊superbbbbbbbb👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤
சுஜாதா சூப்பர். அந்த இடம் ரொம்ப
நல்லா இருக்கு.அவங்களுடனே வாழனும் போல இருக்கு.
Unimaiyava நான் directa வந்த மாதிரி இருக்கு.....I miss this opportunity....
So beautiful and peaceful life.Really they are blessed peaple.I enjoyed this pprogram.
மேடம். காட்டுக்குள்ள உங்க வீடியோ கண்டேன்.மிக அருமை. உரையாடலும் அற்புதம். மிகவும் ரசித்தோம். தனா மேடம், உங்களுடைய நடிப்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் அமைதியும், இயல்பாகவும் உள்ளது. நான் அந்த சீரியலின் அழுத்தமான ரசிகை. மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.
Super
Super Akka
Romba periya visiyam....
Congrats Akka
Unkala enakku 11 vayasila suntharakandam serials la irunthu romba pidikkum ❤❤❤
Love you Akka❤❤❤
God bless you Akka 😍😍😍
நீங்கள் செய்தது மகத்தான காரியம் வாழ்க வளமுடன் என்றென்றும் அன்பு சகோதரி வித்யா பரமசிவம் திருப்பூர்
Semma super family vera leval மன நிம்மதி உங்க ரசிகையா இருக்குறதுல வாழ்த்துக்கள் சுஜி அக்கா வுக்கும் sir க்கும் எதிர்பார்க்காத ஷோ superb செம்ம சூப்பர் கள்ளம் கபடமற்ற மலைவாழ் மக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க 👌👌👌👏👏👏👏💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️💋💋💋💋💋🥰🥰🥰🥰🥰🥰
பார்க்கும் போது ரொம்ப ஆசையா இருக்கு அங்க வாழனுமுன்னு
Hi
Roma alaka iruku antha place Elam...
இயற்கையோடு இணைந்து!
வாழ!வேண்டும்!
கடவுள் படைத்தான் இயற்கையை!
மனிதன் வடித்தான் செயற்கையை!
Enakkum than
Very beautiful place I wanted to live in the area
I really like you sister awesome I like your all videos just now fantastic கஷ்ட படற உருக்கு போய் பார பட்சம் பார்க்காமல் உணவு கொடுக்கற உங்களுக்கு உங்கள் வாழ்வில் வெற்றி அடைய ஈசன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு.
முந்தானை முடிச்சு
படத்தில் திரு.
பாக்யராஜ் அவர்களின்
கைக்குழந்தையாக
வந்த சகோதரிக்கு
வாழ்த்துக்கள்
ஒகேமேடம்
Super sujitha akka,enakum inthamathirilam seiyanumnu thought iruku,seiva
யாம்பெற்ற இன்பம் பெறுக வையகம் அருமை
So Happy bueaty ful place sujitha Akka 😍😍😍😍🥰🥰🥰🥰♥️♥️♥️
My favorite heroine sujitha akka
Super Akka 👏👏👏👏 nega intha mathiri panrathu romba Nala iruku. Thodarnthu ithu mathiri pannuga akkka. Romba super Akka handoff to u akka
You are always special Dhanush,Suji and Dhanwin kutty 🥰🥰🥰🥰
I like this place and vazhtha vayathilai vanangugiren suji mam thank you so much for this moment
Danvin and Danush sirs playing in water scene semma..... background song music too ultimate...
Athu enna song from which movie
Sujitha akkaa serial aa mattum nallavanga illa real life layum good person thaa 😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️
Sujima hats off to u.
Evlo u tuber s irukkanga but periya manasu ungalukku.
Malai vaal makkal romba nallavanga.Avanga eyarkai a kaappathuravanga.
Nama avangala thontharavu pannama erundhale pothum.
Neenga periya vishayam pannirukkinga.u r awesome💞💞💞😘
வணக்கம் தங்கள் குடும்பத்துடன் ஒரு நாள் மழையோடும் மரத்தோடு மனிதர்கள் ஓடும் தங்கள் குடும்பத்தை ஓடும் செலவு செய்தீர்கள் இது அற்புதமான வரவு தான் இயற்கையோடு இந்த பசுமையான நினைவும் ஒரு நண்பன் தான்
வாழ்க்கையில் ஒரு முறையாவது இங்கு போக வேண்டும்
Very Nice program. I have enjoyed. Thanks