0621 - பரிவர்த்தனை கிரகம்,திக்பலமும் வர்க்கோத்தமும் பெற்றால் என்ன பலன்?
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- பிரிமியம் வீடியோ நேயர்களின் கேள்விகளுக்கான பதில்கள் - பரிவர்த்தனை அடைந்த கிரகம், திக்பலமும் வர்க்கோத்தமும் பெற்றால் என்ன பலன் தரும்? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி விளக்க வீடியோ
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
குருஜி அவர்கள் பல குருஜிக்களை உருவாக்குகிறார்.
அதில் நானும் ஒருவன் 🤗
@@trichyboys2667 simma laknam , 4-sevai , suriyan / 5- puthan, sani / 11- guru(vakram) --- guru puthan parivarthanai, ennaku guru dasa epudi irukum.... parivarthanai anala guru sani serkai apoooo guru subathuvam kamiyaaa?
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
வாழ்க வளர்க தமிழும் தங்களும் சோதிடமும் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
ஓம் நன்றக குரு வாழ்க 🙏 🙏 🙏 குரு ஜி ஐயா உண்மையில் நிங்கள் தான் குரு 🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி வைகாசி 27 ரிஷப லக்னம் ரோகினி புதன். சுக்கிர பு. பூசம் தசை சனி புத்தி(சுக்கிரன் மா. பதி (சாரம் +(வர்கோத்தம்) வாங்கியதால்15 ஆண்டுகள்வரை எதுவும் கொடுக்கவில்லை)
அருமையான விளக்கம் ஐயா.
ஜோதிடமே நீங்கள்தான்.. 👍👏🙏
அருமையான விளக்கம் ஐயா ✍️✍️✍️
அயனத்தை பற்றி அருமையான விளக்கம் ஐயா.நன்றி ஐயா.வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
You are the best teacher of astrology 🙏🙏
தெளிவான விளக்கம் குருஜி நன்றிகள் பல
தலைவா.. you are great!! 🙏😎
Very eager to see you sir...Clear explanation
Nice flowers near Guruji. Vivid explanation as usual. God bless you a long happy life. May your service to astrology widen more and more horizons. No one can explain with so much confidence.
Vanakkam guru ji iyya
Guruvey vanakkam. Parivarthanai pathi neraya video potrukinga ayinum parivarthanai yin muzhu karagathuva amaipugal innum miga kulappamaga ulladhu . Enaku sila sandhegangal ullana. Dhayavu koorndhu vilakungal.
1. Parivarthanai perum gragangal udan sernthu irukum kragathudan inaivadhu adhey Graham alladhu parivarthanai aagiya gragama. ? Ungal jadhathilaye enaku andha sandhegam ulladhu. Ungalikku rahu udan sernthu irupadhu guruva alladhu parivarthanai aana sukrana ?
2. Parivarthanai aana gragangal udan pakathu veetil miga nerungi irukum gragangal udan servathum adhey gragama alladhu parivarthanai aagiya gragama ?
3. Parivarthanai agiya gragangal thanadhu degree ah yum matrikolluma ? Oru gragam 1.00 degree ilum innoru gragam 28.00 degree irukumey anaal parivarthanai petru adhey 1.00 degree yil aatchi aguma illa 28 degree yil aatchi aguma. Idhu parivarthanaiyin mulam uruvagum graha inaivai baadhikkuma ?
Dhayavu koorndhu vilakungal. Mikka nandri
Super guruji. Well explained
வணக்கங்களுடன் நன்றி ஐயா
SUPER
👌. 👍. . 🙏
14:00 15:20 பரிவர்த்தனை + Digbalam+ Vargotam
Thank you Guruji. Clear.
guruji you are really great.
Sir, Whenever You speak, a 3D view/video of Solar system in running in MIND, with lighting rays (360deg), colliding rays, collectively, towards our globe. Thanks.
வாழ்த்துகள் ஐயா சிங்கப்பூர் செல்வம்
மிகவும் நன்றி ஐயா
நான் உங்களை குருவாக ஏற்கிறேன் ஆரம்பநிலையில் இருந்து தங்களின் வழிகாட்டுதளில்ஜோதிடம் கற்க விரும்புகிறேன் எனக்கு வழிகாட்டுங்கள் குருவே
அருமை ஜி
அருமை குருஜி ஐயா
Super
ஐயா கூட்டு கிரகங்கள் பற்றி பதிடவும்
Thank u iyya
Kanya lagnam ...
6 il sani... With retrograde ( vakaram )
Sani in sathyam 3 pada
Mercury in fst house
Jupiter rahu and sukran in second house..
Reciprocal in amsam?
Superb 🙏
ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் வலுத்து லக்னாதியும் வலுத்தால் மிகவும் சிறப்பு ஐயா. சந்திரன் ராகுவோடு சம்மந்தப்படுவது தீமை என்பது தெரியும் கேதுவோடு சம்மந்தப்படுவது பற்றி உங்கள் வீடியோவில் புரிந்துகொண்டேன் நன்றி ஐயா
Kadaka laknam 4,7 sani ,sukran parivarthanai ,palan nantraka irukuma ayya
உச்ச சூரியன் பார்த்த திரிகோண உச்ச வக்கிர சனி தன் தசையில் என்ன பலன் தருவார்? விளக்கவும் குருஜி.,
simma laknam , 4-sevai , suriyan / 5- puthan, sani / 11- guru(vakram) --- guru puthan parivarthanai, ennaku guru dasa epudi irukum.... parivarthanai anala guru sani serkai apoooo guru subathuvam kamiyaaa?
ரிஷப லக்னம், லக்னத்தில் சூரியன் பகை வீட்டில் வர்கோத்தமம் பெற்றால் பலன் எப்படி இருக்கும் குருஜி, நன்றி .
குருஜி அவர்களுக்கு வணக்கம் எனக்கு துலாம் ராசி மிதுன லக்னம் கடகத்தில் சுக்கிரன் துலாத்தில் சந்திரன் இரண்டும் பரிவர்த்தனை எனக்கு 2017 இல் சுக்கிர திசை ஆரம்பம் ஆனது சுக்கிர திசை ஆரம்பத்தில் இருந்து நானாக சம்பாதித்த ஒரு கோடி ரூபாய் க்கு அதிகமாக இழந்தேன் ஏன் எனக்கு பரிவர்த்தனை இந்த மாதிரி இருக்கு சுக்கிரன் கடகத்தில் தனியாக இருக்கு துலாமில் குரு சுக்கிரன் இணைந்து இருக்கு
Ayya kanni lagnam thku Sani dhansu + guru magram
Parivartanyey +vargothom ayya
Running Sani dasail sukran butthi
ராசி அதிபதியும் , லக்ன அதிபதியும்
எதிர் அணியாக இருந்தால் ,பலன்
அறியும் போது லக்னத்தை வைத்து
பார்க்கலாமா குருஜி🙏🙏
மகர லக்னம் மேஷத்தில் சூரியன் கேது சந்திரன் செவ்வாய் பரிவர்த்தனை. செவ்வாய் தசை எவ்வாறு இருக்கும் ஜயா. நன்றி
சூரியன் கேதுவுடன் இணைவது பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா.
ரேவதி நட்சத்திரத்தில் சுக்கிரன் புதன் சூரியனுடன் இணைந்து அஸ்தமடைந்து வர்க்கோத்தமாகி இருந்தால் சூரிய தசையில் புதனின் நீச்ச பங்க பலனையும் சுக்கிரனின் பலனையும் சூரியனே செய்வரா அல்லது வர்க்கோத்தம் ஆனதால் புதனும் சுக்கிரனும் அவர் அவர் தசையில் பலன்களைச் செய்வார்களா
உங்கள் கட்டுரை பொக்கிஷங்களை படித்ததில் பெற்ற சிறு அறிவில் சுக்கிரன் ரேவதி 4 பரம உச்ச பாகையை கடந்த நிலையிலும் புதன் பரம நீச்ச பாகையை கடந்த நிலையில் புதன் நீச்ச பங்க அடையுமா ஐயா?
Hello Sir,
One small doubt.
Pothuvaga Ella kiragangalukum paarvai balam undu ,athum kuripaga 7-ம் paarvai undu (rahu, kethikalai thavirthu).
Itgai degree yai vaithu balan sollum pothu evvaru eduthutu kolvathu ?
7-ம் பாவக பார்வை enbathai, naam oru ithu 30 degree irukum ena eduthu kollalama ? Utharanamaga kanniyil buthan 15 deg til irunthal athan paarvai meenathil 0 deg muthal 30 deg varai irukirathu endru eduthu kollalama ?
Athae buthan kanniyil 25 degree til irunthal meenathil 5 deg yum meshathil meethi 25 deg yum irukirathu endru eduthu kolvatha ?
Yaenanil ungalin sila padi, intha kattangal nam puritgalukagathan.. vaanil entha kodugalum illai enbathu. Athuvum illamal parvai enbathu oru olichitharal .. athan ellai / efficiency oru deg til irunthu matoru
Degree varai than Iruka mudiyum..
Konjam thelivu paduthungal..
Vanakkam sjr
வணக்கம் குருஜி
Excellant guruji
Dear Guruji
I always enjoy and learn listening to our videos. The concept of "Mystical Strength" by Ketu with Shani and Mars always interest me. In this video, you have restricted this concept only for Shani and Mars However, in one of our earlier videos, you have also mentioned about Sukran plus Ketu Mystical strength in Actor Vijay horoscope. It would be great if you please clarify this. Thanks
Guruji
Sara graka parivarthanai parri sollungal
Utharanatirku puthan sevvai saram
Sevvai puthan saram enral
Iyaa sukra sevvai parivarthanai , sevvai sani Raghu sernthulathu apothu ena palan
Ayya vanakkam 15,5 1999 neram 2,45 pm ayya enaku arasu velai kdaikuma mesham rashi karthigai natchatram 1 patham kanni lakkanam
ஜோதிடத்தின் தலை மகனே வணக்கம்.. உங்கள் வீடியோ வை நானும் பார்த்து கொண்டே தான் இருக்கிறேன் ஜோதிடம் எனும் தேவ ரகசியம் புத்தகம் படிக்க படிக்க மீண்டும் படிக்க வைக்கிறது புரிந்து கொள்ளும் திறன் இல்லையா என்று தெரிய வில்லை.. பரம் பொருள் அதை இணும் எனக்கு அருள வில்லையா என்று தெரிய வில்லை.
ஜோதிடம் எனும் தேவ ரகசியம் புத்தகத்தில் பார்ட் 2 ல ..
மகர கும்ப லக்கினக்கும் சனி 7 ல இருந்து லக்கினத்தை பார்ப்பது நல்லது அல்ல என்று சொல்லி உள்ளீர்கள்
அதே பக்கத்தில் கீழே சனி ஒரு இயற்கை பாவ கிரகம் எனவே சனி திரிகோண ஸ்தானங்களில் இருப்பதை விட 4,7,10 ஆகிய கேந்திர மற்றும் ஸ்தான பலம் பெறும் 3,6,11 சுப வலு பெற்று இருபது நன்மை தரும் என்று சொல்லி உள்ளீர்கள்.
இதை கொஞ்சம் விளக்கவும் ஜோதிட பிதா மகனே...
அடுத்து ஒரு டவுட்
அதே பக்கத்தில் கும்ப லக்னம் க்கு 4,8,11 இருபது மிகுந்த நன்மை அளிக்கும் என்று சொல்லி உள்ளீர்கள்.
லக்கிநாதிபதி 6,8,12 இடங்களில் மறைந்தாள் ராசி சக்கரம் வேலை செய்யும் என்று சொல்லி உள்ளீர்கள் இங்கே எப்படி அதை எடுத்து பலன் சொல்லுவது அய்யா.
லகனாதிபதி மறைந்தது என்று எடுத்து கொள்ளவா இல்லை கும்ப லக்னம் க்கு 8 ல நன்மை என்று எடுபதா அய்யா விளக்கவும்.
அப்படி இருந்தால் கும்ப லக்கினம் க்கு சனி திசை சனி புத்தி நன்மை அளிக்குமா
மதுரை இல் இருந்து ராஜ பாண்டியன்
Sani vakkiramaagi குருவின் சாரத்தில் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்
Sani4th Sevvai6th Parivarthanai for simma lagnam. Palan kuravum
வணக்கம் குரு ஜி, ராகு உடன் 8 டிகிரிக்குள் சேர்ந்து சிம்மத்தில் குருவும், செவ்வாயும் இணைந்து சூரியனுடன் செவ்வாய் பரிவர்த்தனை பெற்றால் ராகு தன் இருள் தன்மையாள் குரு செவ்வாய் மறைக்கப்படுவார்களா அல்லது பரிவர்த்தனையினால் சூரியன், செவ்வாய் பலம் பெருவார்களா? ஐயா?
வணக்கம் குருஜீ. லக்கினாதிபதி, ராசியாதிபதி 6, 8 ல் மறைந்தால் பலன் எதை வைத்து கணக்கிடுவது 16.10 1982, 7.04pm திருச்செங்கோடு சனி திசையில் பெரும் பணம். தொழில் அமையுமா
Sir oruveetil guruvodu serndha sevai saniyudan parivarthanai agumpothu sevayum saniyum subathuvam adayuma..........
ஐயா வணக்கம். துலாம் லக்னம். குரு. சுக்கிரன் பரிவர்த்தனை தனுசில் சுக்கிரன். குரு ரிஷபராசியில் ரோகினி நட்சத்திரத்தில். வர்க்கோத்தம் பெற்றுள்ளது. நல்லதா ஐயா.
வணக்கம் குருஜி , முன்னாள் முதல்வரின் ஜாதகத்தில், கடக்கத்தில் பாவத்துவம் பெற்று நின்ற சனி அஷ்டமாதிபதி ஆனாலும் பாவத்துவதால் அற்பாயுள் அளித்தது என்று கூறீனீர்கள் .
மீனத்திற்கு ராஜயோகாதிபதி செவ்வாய், மகரத்தில் சனியின் வீட்டில் பாவத்துவம் அடையும்போது உச்சம் அடைந்து தமது பார்வையால் நன்மை செய்வாரா தீமை செய்வாரா , சற்று விளக்கி கூறுங்கள்
Midhuna laknam, suriyanum saniyum parivarthanai.8til guru,pudhan,suriyan,ragu ,nangu gragangalum 8deree vithyasathil irukkumpodhu ,parivarthanai suriyan raguvudan inainthu valu kuraiyuma?laknathipathi nilai,guruvin nilai Patti vilakkam tharungal.please
கடக லக்னத்தில் அமர்ந்த சனியை, தசமகேந்திரத்தில் சுக்கிரனுடன் இணைந்து (சுபத்துவம் பெற்ற !!?) இராஜயோகாதிபதி செவ்வாய் தனது பார்வையால், சூட்சம வலு பெற செய்வாரா?
சூரியன் கேதுவோடு சேர்ந்து ஒன்பதில் இருப்பது சூட்சமவலுவா அய்யா ?
வணக்கம் குருஜி ':
ராகு கேது பூமி சந்திரன் நிழள்களானால் கோச்சாரத்தில் ஒன்னரை ஆண்டுகள் ஒரு ராசியில் எவ்வாறு இருக்கும் தயவு செய்து விளக்கவும்
ஐயா வணக்கம்.திக் பலம்பெறும் ஒரு கிரகம் 8ம்,5ம் அதிபதியாக இருந்தால் அதன் பலனை தன் தசையில் எப்படி செய்யும்.
வணக்கம் குருஜி
ரிசபத்தில் பௌர்ணமி சந்திரனுடன் ராகு இருக்குமாயின் அதை நீசபங்கம் என்று எடுத்துக் கொள்ளலாமா
மிக்க நன்றி
ராணி சுந்தரம்
இந்த நூற்றாண்டின் அதிசயம் நீங்கள் !
Enaku dhanusu lagnam guru in 6, venus in 4th, parivarthanai aana, guru 4 la aatchi aana guru dhasai 2010 la irundhu nadakudhu, life is ful of failure... Indha 10 yrs la. Sukran vargothamam in 4th place too, aana 2nd marriage also failed husband passed away..
வணக்கம் ஐயா, தங்களின் தீவிர ஜோதிட ஆர்வலர் நான், எனது ஐயத்தை தாங்கள் தான் தீர்க வேண்டும். லக்கினம் ராசி இரண்டும் இணை அமைப்பு என்று தாங்கள் சொல்வதை கேட்டுள்ளேன், இப்போது மிதுன லக்கினம் விருச்சிக ராசி என்றால் லக்கின சுப்ர அசுபர் என்ற கோட்பாட்டின் படி இரண்டு அதிபதியும் எதிர் எதிர். இந்த நிலையில் லக்கினம் ராசி எப்படி செயல்படும். Please clear my doubt sir..I am eager to get reply from you sir..
ஐயா, வணக்கம். நீங்கள் ஒவ்வொரு
லக்னத்திற்கும் யோக கிரகம் மற்றும்
அவயோக கிரகம் கூறியிருக்கிறீர்கள்.
உதாரணமாக மேஷம் லக்னத்திற்கு
புதன் நல்ல பலன்களை தர இயலாதவர்
என்று கூறியிருக்கிறீர்கள். இந்நிலையில்
மேஷம் லக்னமாகி கன்னி இராசியாக
இருந்தால் புதன் நல்ல பலன்களை
தருவாரா?
Neesa chanran, varkkothama nilaiyil irukkum chandrin parvai nanmaiya?
குருஜி.... ஐயா வணக்கம். பன்னீர் திருச்செங்கோடு. எனது மகள் பிறந்த தேதி 06.02.1997, நேரம்:காலை12.09,(விடிந்தால் புதன்) பிறந்தஊர்:ஈரோடு. பி.டெக் முடித்துவிட்டு இரண்டு வருடமாக வங்கி தேர்வு எழுதி வருகிறார்.தேர்ச்சி பெறுவாரா?,
ராகு செவ்வாய் இணைந்து இருப்பதால் ராகு திசையில் மகளின்
திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? திருமணம் எப்போது செய்யலாம்? முடிந்தால் விளக்கம் சொல்லுங்கள் ஐயா....
கன்னியில் இருக்கும் குரு மீனத்தில் இருக்கும் லக்னாதிபதி புதனின் பரிவர்த்தனையின் பலம் 4 ஆதிபத்தியத்தில் எப்படி பலன் எடுக்க வேண்டும் ஐய்யா
ஜயா. யாவ. கிரகங்கள் சுயர. பார்வை இல்லாமல். திக் பலம் பெற்றால் சூட்சம வலு அடையுமா
ஐயா சனி குரு பரிவர்த்தனை சனி சுபத்துவம இல்லையா??
கடக லக்கனத்திற்கு வக்கிரம் அடைந்த சுக்கிரன் தசை கேதுவின் சாரம் எவ்வாறு பலன் தரும்
Normal palan . Sukkiranuku kethu engu irukirar yarudaiya veetil yaral parka padukirar enpathai poruthu
சந்திரன் ராகு உடன் இருக்கும் பலன் எப்படி இருக்கும் எந்த மனிதன் எப்படி இருப்பார் அய்யா
My husband has Chandaran rahu in twelth house he hates his mother other wise he is a good person but have less sentiments. If involved in any hot arguments he is very harsh and bitter in his speech.
Veerakumar birthdat 20-7-1994 time 5.18am meethuna laganathil puthan. Kadagathil suriyan. Simmathil sukiran.thulam kuru ragu.viruchagam santhiran.kumpam sani.measam kethu .risampathil seavai .ennagu lifela yallama thadangalava irugu muyarchi pannikida irugan ennagu velai sariya amayala nan enna panna life nallarugum please tell me sir
😊
சந்திரன் 4ல்திக்பலம்
ஐயா வனக்கம். நவம்சதில் (D9) வார்கோதமம் ஆன க்ரஹம் சுய ஜாதகத்தில் (D1) பரிவர்தனை ஆனால் வர்கோதமம் இல்லை என்று எடுத்து கொள்ள வெண்டுமா ?
Sir enakku Sukran Parivarthanayi akki Varkothamam akki ullar. Sir ethan palangal eppadi erukkum.Sukkran Sanni sarram anusham Nakshathram. D.O.B 09/01/1984@7.50p.m@Madurai.
Sir parivarthanai aana kiragam neesam petral athan power epadi irukkum sir. (( e.g chandran viruchikam chevvai in kadagam )) ithu Nalla parivarthanaiah sir plz sollunga
Neecha bangam
வணக்கம் அனைவர்க்கும்.
சிம்ம லக்னத்திற்கு 4-ல் சந்திரன் நீசம் என்றாலும் , சூரியன் சந்திரனிலிருந்து 7,8 ல் இருந்தால் , சந்திரன் முலுப்பொர்னமி ஆகிவிடுவரே.
தாய்யை குறிக்கும் சந்திரனடு கேது, இவரின் தாய் ஒரு ஞானம் அடைந்தவர் என்று எடுத்துக் கொள்ளலாமா.
என் சிறு அறிவு எட்டியதை பகிர்ந்து கொண்டேன்.
தவறு என்றால் மண்ணித்து, பிழை நீக்கவும்.
Ayya neengal solluvathu unmai ena thondrukirathu
*Astrology God*
Ayya im raja tula lagnam 10 il sevai irukku adhu neesam than analum sevai thik balam irukutha ayya
கிரகங்கள் திக் பலம் பெறும் இடங்கள்: குரு-1 புதன்-1 சந்திரன்-4 சுக்கிரன்-4 சனி-7 சூர்யன்-10 செவ்வாய்-10.
ஆம்.
பலமோடு தான் இருக்கிறார்
@@solaimalaijagadeeswaran502 guru neesamagi dig balam petral enna palan
குருஜி அவர்களின் ஜோதிட சேவைக்கு எனது வாழ்த்துக்கள்...ஐயா கடக லக்கினத்தின் அதிபதி சனிபகவான் கடகத்தில் திக் பலம் அடைகிறார் அவரின் பார்வை பலம் தீமையை செய்யுமா நம்மையும் செய்யுமா, அவருடன் சேரும் கிரகங்களின் நிலை பாவத்துவமா சுபத்துவமா என்று சற்று விளக்க வேண்டுகிறேன் ஜி...நன்றியுடன்...
கடக லக்னத்தின் அதிபதி சனி பகவான் இல்லை சந்திரன்.
வக்ரம் பெற்ற girakam, varkothamam ah irrunthal
Sir எங்க பாப்பா ஜாதகத்தில் 10ல் துலாமில் நீச சூரியன் +செவ்வாய் அஸ்தங்கம் உள்ளது. விருச்சிகத்தில் சுக்கிரன் உள்ளது. என்ன பலன் sir. Please reply sir
நீச சூரியனால் அஸ்தங்கம் செய்ய முடியாது. செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை. மகர லக்கினத்திற்கு சுக்கிரன் செவ்வாய் இருவரும் சுபர் அல்ல. இருப்பினும் செவ்வாய் நான்காம் இடமான சுக ஸ்தானாதிபதி மற்றும் லாப ஸ்தானாதிபதி, சுக்கிரன் யோகாதிபதி. அவர்கள் பரிவர்த்தனை மூலம் ஆட்சி பெறுவது நன்மை தான். இருப்பினும் இதை வைத்து முழு பலன் சொல்ல முடியாது. மற்ற கிரக அமைப்பு பார்வை இவற்றை வைத்து தான் முடிவு செய்ய வேண்டும்.
குரு..ஜீ...வணக்கம்..ஒருவருக்கு லக்னதிபதி..5ம்..அதிபதி..9ம்..அதிபதி...10ம்..அதிபதி...இப்படி எல்லாம்...யோக...கிரகமும்...கெட்டுவிட்டால்...அந்த ஜாதகர்...எந்த கிரகத்தை வழிபடலாம்...எந்த தெய்வத்தை வணங்கலாம்...என்று சற்று விளக்கமாக கூறுங்கள்...
வாழம் கலியுக கடவுளே...
நன்றி...
IOS app innum kidaikkavillai sir
பரிவர்த்தனை கிரகம் ஆட்சி பெறும் என்றால் மற்ற கிரகத்துக்கு ஆட்சி பலன் பாவத்துக்கு ஆட்சி பலன் தருமா ஐயா
பூமிக்கு வெளிச்சம் அதிகம் கிடைக்கிறது அயனம் மாறும்போது.
🙏
அச்தங்கம் அடைந்த சுக்ரனின் தசா 20 வருடமும் பலன் தராதா sir
Vargottam Saturn in Leo with ragu connection n mars aspect for gumba lagna....?
ஐயா, மன்னிக்கவும்.அந்த நேயர் degree யாருமே கற்றுத் தரவில்லை என்றது இதுவாக இருக்கலாம்.
சந்திரன் கேது சேர்க்கை ஜாதகர்களுக்கு சந்திரன் கேது தசைகள் வரக்கூடாது..
சூப்பர் குருஜி
மிகவும் நன்றி ஐயா