5 வக்கீல்-8 ரவுடி : வெட்டியதும் தூத்துகுடியில் நடந்த Meeting | Ex ACP Rajendra Raja | BSP Armstrong

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 135

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 2 месяца назад +32

    fantastic job 👏
    வேறு ஒரு உலகம் இருட்டில் இயங்கிவருவதை தெளிவாக கூறியுள்ளார்.

  • @meenakuppuraman9240
    @meenakuppuraman9240 2 месяца назад +16

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @THARUN6263
    @THARUN6263 2 месяца назад +52

    💯ஐயா தெய்வமே 🙏 நீங்கள் செய்வது இந்த பூமியில் நிதியாளர்கள் இருப்பதை உங்களை போன்ற மனிதர்களை பார்த்தால் தான் தெரிகிறது 🙏🙏

    • @Karthikview0985
      @Karthikview0985 2 месяца назад +6

      Comment 200 ருபாய் க்கு எப்படிலாம் கூறான்யா

    • @THARUN6263
      @THARUN6263 2 месяца назад

      @@Karthikview0985 first tamil nala kathutu vandhu comment panu😂🤣

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 2 месяца назад

      ​@@Karthikview0985😂😂😂

    • @praveenpandiyan3194
      @praveenpandiyan3194 2 месяца назад

      நீதியாளன்

    • @yogeshwaran5379
      @yogeshwaran5379 2 месяца назад

      ​❤❤❤❤@Karthikview0985

  • @mahimai_raj
    @mahimai_raj 2 месяца назад +11

    வாழ்த்துகள்.. புதிய முயற்சி.. பலகையுடன் விளக்கம்

  • @abdulrazhak1793
    @abdulrazhak1793 2 месяца назад +8

    சரியான விளக்கம் ஐயா

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 2 месяца назад +1

    Super sir thank you so much sir. By Cbe sister. Unmai valia varanum. Antha kurangu yar.

  • @jayaprasathnavan609
    @jayaprasathnavan609 2 месяца назад +11

    இப்படி விளக்குவதும் மற்றவர்களுக்கு கற்பிப்பதும் தான் உங்களை போன்றவர்களுக்கு சமுதாயக் கடன். நன்றி.

  • @ElizabethRani-h5k
    @ElizabethRani-h5k 2 месяца назад +2

    Very inspiring explanation.

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 2 месяца назад +2

    This you tube channel is doing a good job. Please keep up your good work. I am subscribing

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 месяца назад +24

    முடிந்துபோன கல்யாணத்துக்கு மேளம் .
    ராம்குமார் ஸ்வாதி வழக்கு மாதிரி இந்த வழககும் முட்டுச்சந்து தா . திருவேங்கடத்துக்கு end card போடப்பட்டவுடன் தெரிந்துவிட்டது 😢😢😢😢

    • @abinayathiruppathyraja895
      @abinayathiruppathyraja895 2 месяца назад +4

      Surrender aana piragu enquiry -nu sollitu outdoor la vachi encounter pannitanga . true real criminal culprit escaped
      Case eppadi mudiya poguthoo‍

  • @NagappanPalanisamy
    @NagappanPalanisamy 2 месяца назад +6

    இந்த அரசியல்
    படுகொலையில் சம்பந்தபட்ட
    ஒருத்தரையும்
    சும்மா விடக்கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதுபோன்ற
    கொடூரமான கொலையை யாரும் செய்யக்கூடாது இதுவே கடைசியாக இருக்கவேண்டும்.

  • @shyamala8802
    @shyamala8802 2 месяца назад

    Awesome 👍 sir.sema job

  • @ksivalingam3822
    @ksivalingam3822 2 месяца назад +28

    குற்றவாளிகள் சரண்டர் ஆன அண்ணாநகர் காவல் அதிகாரியின் செல் போன்களை ஆய்வு செய்யவேண்டும் ஏனென்றால் காவல் நிலையத்திற்கு முன்கூட்டியே தகவல் சொல்லாமல் சரண்டர் ஆகமாட்டார்கள்

    • @manikandank6407
      @manikandank6407 2 месяца назад

      ஆய்வாளருக்கு தகவல் கொடுப்பது, வேறு ஒரு அதிகாரி,அவர்கள் வேறு எங்களில் தான் பேசுவார்கள்...... மற்றும் டெக்னாலஜி உயர்த்தபட்டுள்ளது....... கார் டிரைவர் no....whats up call..... Assistant number..... இது இல்லாமல் அனைவரும் alternative மொபைல் யூஸ் பன்றோம்...காவல் துறை காவலர்கள்...... 3,4, எண்கள் பயன்பாடு செய்கிறார்கள்..... பாருங்கள்... 2 போன்... அதில் 4 சிம் போட்டு இருப்பார்கள்.....

    • @balamuruganbalamurugan2175
      @balamuruganbalamurugan2175 2 месяца назад

      Correct brother

    • @HariHari-2319
      @HariHari-2319 2 месяца назад

      உண்மை அன்பரே ஆனால் செய்ய மாட்டார்கள்! காவல் துறை உண்மை வெளிச்சத்துக்கு கொண்டு வராது! அதனால் தான் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் அன்றே கூறினார்! சிபிஐ விசாரணை வேண்டும் என்று அதுவும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்!!

  • @T.d.mathumithra
    @T.d.mathumithra 2 месяца назад +30

    வழக்கறிஞர்கள் உருவாக்குவது தான் அவரு ரொம்ப கஷ்டப்பட்டார் ஆனா அவங்களே அவருக்கு எதிராக மாறிட்டாங்க

    • @vittalpai9356
      @vittalpai9356 2 месяца назад

      அவர் அம்பேத்கர் வழியை 😂😂😂 பின்பற்றி...... வக்கீல்கள் உருவாக்க முயன்றார், ஆனால் அவர்கள் தீட்டிய மரத்திலேயே கூர் பார்த்து விட்டார்கள் என்று தெரிகிறது

  • @தமிழ்வாழ்க-ஞ6ள
    @தமிழ்வாழ்க-ஞ6ள 2 месяца назад +2

    இது போல காணொளிகள் வரவேற்கப்படும்

  • @AngaiyarKanni-l1z
    @AngaiyarKanni-l1z 2 месяца назад +10

    ஐயா நீங்கள் சொல்வது தெளிவாக உள்ளது ஜெய்பீம் 🙏🏻💪🏻

  • @GaneshK-yn4he
    @GaneshK-yn4he 2 месяца назад

    Very nice explain...

  • @ananth2892
    @ananth2892 2 месяца назад +3

    அருமையானா விளக்கம்

  • @sivapk626
    @sivapk626 2 месяца назад +1

    Thank u sir

  • @bbdsc9948
    @bbdsc9948 2 месяца назад +14

    ஆளும் மத்திய மற்றும் மாநில அரசின் இரண்டு சேகர்கள் தான் காரணம்னு சொல்லிடுங்க .....

  • @PuliYangudi-gn9sr
    @PuliYangudi-gn9sr 2 месяца назад

    Interesting crime video
    Good

  • @akshathaanand8556
    @akshathaanand8556 2 месяца назад +2

    Really great u sir

  • @dasarathan1715
    @dasarathan1715 2 месяца назад +13

    சார் நீங்க மட்டும் தான் எல்லா ஊடகங்களிலும் பேசுவதே ஒரு வகையில் சந்தேகமாக உள்ளது காரணம் திரும்ப திரும்ப ரவுடிகள் ராஜ்யம் பற்றி பேசிக்கொண்டு வருகிறீர்கள் அப்போ ஏன் போலீஸ் இவ்வளவு மாதங்கள் அல்லது வருடங்கள் இந்த ரவுடிகள் போலீஸ்க்கு தெரியாமல் இப்போது மட்டுமே எப்படி தெரிந்தது சார் இப்போது விளக்கம் கொடுக்கும் (white board with markers)ஏன் நீங்கள் பணிபுரியும் காலங்களில் இந்த ரவுடிகள் ராஜ்யம் இல்லையா என்று கொஞ்சம் விரிவாக சொன்னால் சற்று நலமாக இருக்கும் நேயர்களுக்கு.எனவே போலீஸ் துறையில் ஒரு சிறிய செய்தியை கேட்டு விட்டு ஊடக வாயிலாக பெரிய உண்மைகளை மறைக்க வேண்டாம்.ஏனேன்றால் நாடேங்கும் இந்த கொலை செய்தி பதிவாகி உள்ளது இப்போது இல்லை என்றாலும் ஆட்சி மாற்றம் வரும் போது உண்மை தன்மையை வெளியே வரும்

  • @amirthavarshini-g6r
    @amirthavarshini-g6r 2 месяца назад

    தெளிவான கிரைம் ரிப்போர்ட் 👌

  • @giovannajason
    @giovannajason 2 месяца назад +4

    Sir s.babu இருக்காரா இந்த case la, எல்லாரும் மறைக்குறின்க

  • @rameshlakshmi7749
    @rameshlakshmi7749 2 месяца назад +1

    நன்றி அய்யா 🙏🙏🙏💐💐💐

  • @abdulibrahimibrahim5952
    @abdulibrahimibrahim5952 2 месяца назад +1

    Sir super

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 месяца назад +3

    நம் நாட்டில் மட்டும் தா பெரும் பணமுதலைகள் அரசியல்வாதிகள் உதவியுடன் இந்த மாதிரி சம்பவங்களை செய்துவிட்டு எளிதாக தப்ப முடிகிறது . அதாவது dummy குற்றவாளிகளை surrender செயயவைத்து 😢😢😢

  • @rajanp8788
    @rajanp8788 2 месяца назад +1

    Super

  • @soundararajann4767
    @soundararajann4767 2 месяца назад +3

    மாறி, மாறி சொல்வது குற்றவாளிகளின் ஸ்ட்ராடஜி என்றால் இரண்டு முறைக்கு மேல் மாற்றிச்சொல்லும்போது உண்மையை கண்டறியும் முறையை பின்பற்ற கோர்ட் தானே முன்வந்து உத்தரவு தர வேண்டியதுதானே !

  • @RaviRavi-ki4gi
    @RaviRavi-ki4gi 2 месяца назад +1

    கதை நல்லா வருது ஹுரோ ஹுரோயின் ஓகே வில்லன் வில்லி ஓகே டைரக்சனும் ஓகே தயாரிப்பாளர் யாருங்கோ?

  • @vasanthim2531
    @vasanthim2531 2 месяца назад +1

    Sir, yella kaithikalum verum kaiyodu thana varuvanga? Ella aayithangalodu vanthu aajar aavangala? Enaku therila oru siru santhegam sir.

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 2 месяца назад +1

    🌹சமுக அநீதிகளை ஊடக வாயிலாக, ⚖️ அதிகாரிகள்📚🖥️🎤📢 தொடர்ந்து பேசினால்
    பெரிய மாற்றம் 🎯 சமுதாயத்தில் வரும்.
    காவல்துரையின் மீது
    மக்கள் நம்பிக்கை💞
    மேலும் உண்டாகும்.🙏

  • @hassainbasha4463
    @hassainbasha4463 2 месяца назад +1

    சமுதாய அக்கறை வேண்டும்
    மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும்

  • @selvarajl410
    @selvarajl410 2 месяца назад

    🙏💯

  • @rajeshmani2288
    @rajeshmani2288 2 месяца назад +1

    Noc needed to join LLB and register as advocate

  • @rajeshmani2288
    @rajeshmani2288 2 месяца назад +1

    Finance minster is not tracking this huge transactions ..what AI doing...now days rowdys paying proper tax...how taxation method works...

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 месяца назад +5

    சார் எனக்கு ஒரு சந்தேகம்:
    கொலை செய்தவுடன் தப்பிய குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் நான்கு ஐந்து டீமாக பணியாற்றும் போது... அதே இரவில் குற்றவாளிகள் பெரம்பூரிலிருந்து வெளியேறி அண்ணா நகர் ஸ்டேஷனில் சரண்டர் ஆன நிலையில் - இடையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனரா? அப்படியென்றால் இவர்கள் சிக்கியிருக்க வேண்டுமே? அல்லாவிடில் சோதனை ஏன் மேற்கொள்ளவில்லையா?!

    • @Raj9969
      @Raj9969 2 месяца назад +1

      Only non were helmet poor people catching,😅😅

  • @Rajeshtalkies
    @Rajeshtalkies 2 месяца назад

    The video is edited a lot, pls provide us complete one so we will know all details.

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 2 месяца назад +1

    இருநூறுக்கு அதிகமான விளக்கம் 😅😅😅😅😊

  • @NatrajanNatrajan-ok3pi
    @NatrajanNatrajan-ok3pi 2 месяца назад

    Guruma selva paruthkai erukum

  • @reporterrajendranchinnappa2073
    @reporterrajendranchinnappa2073 2 месяца назад +1

    கள்ளன் போய் மூன்றாம் நாள் கதவை முக்கரணம் போட்டாங்க என்ற பழமொழி உண்டு.அது போல் தான் இவர் சொல்வது

  • @JaiKumar-rv7rk
    @JaiKumar-rv7rk 2 месяца назад +2

    அய்யா சம்பவம் செந்தில் வச்சு உருட்டாதீங்க

  • @muzamil4699
    @muzamil4699 2 месяца назад

    Need CB CID need..

  • @KumarKumaru-y4g
    @KumarKumaru-y4g 2 месяца назад +1

    முதல்வர் அரிய chennai ractraja

  • @subburajsubburaj-vt6wp
    @subburajsubburaj-vt6wp 2 месяца назад +1

    S good suber

  • @jebasingh35
    @jebasingh35 2 месяца назад +1

    Sir, you can still work with Tamil Nadu police to control Chennai rowdism.

  • @vittalpai9356
    @vittalpai9356 2 месяца назад +1

    😂😂😂 வகுப்பு வரை வந்து விட்டது. எப்படி எல்லாம் சேனல் நடத்தி சம்பாதிக்க முடியும் என்று தெரிகிறது

  • @palaniraj2796
    @palaniraj2796 2 месяца назад +2

    அப்ப இந்த ஆம்ஸ்ட்ராங் எல்லோரையும் கொன்னதுக்கு பழிவாங்கி இருக்காங்க

  • @Dewati_P
    @Dewati_P 2 месяца назад +4

    5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி, பாசிச பாஜக, அஞ்சலை , அண்ணாமலை, அமர் ரெட்டி, ஆற்காடு சுரேஷ், ஆர். கே சுரேஷ், ஆர்ம்ஸ்ட்ராங், எல்லோரையும் இணைப்பது 5000 கோடி ஆருத்ரா கோல்டு மோசடி பணம் தான்..!!!
    ரஞ்சித் போன்றவர்கள் எதிர்க்க வேண்டுமென்றால் பாசிச பாஜகவை தான் எதிர்த்து பேச வேண்டும்...!!!
    270 ரவுடிகள் 1977 கிரிமினல் வழக்குகள் 23 குண்டாஸ் வழக்குகள் உள்ள தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் சேர்ந்து உள்ளார்கள்.
    நான் சொல்லல தமிழிசை, திருச்சி சூர்யா சிவா, செல்வ பெருந்தகை போன்றவர்கள் சொல்லியுள்ளார்கள்...

    • @saravananb118
      @saravananb118 2 месяца назад +1

      திமுக விசிக பத்தி போசுடா உத்தம ராசா 😂

    • @Dewati_P
      @Dewati_P 2 месяца назад

      @@saravananb118 திமுக, விசிக போன்றவைகள் மருந்துகள் போல கசக்கும்..
      ஆனால் பாசிச பாஜக ஒரு பெரிய நோய்.. ஆளையே காலிப்பண்ணிடும்..!!!

    • @HariHari-2319
      @HariHari-2319 2 месяца назад

      அன்பரே நீங்கள் குறிப்பிட்ட தகவல் பின்புறம் இரண்டு அல்லது மூன்று பூஜ்யம் நிரப்பி கொள்ளுங்கள்! அது திமுக கும்பல் அறிக்கை! அரசியல் அண்ட் ரவுடியிசம் ஒன்று உடன் ஒன்று பின்னிப் பிணைந்தது மற்றும் துவக்கம் திமுக தான்!! மற்றும் பாஜக கட்சியில் இணைவதற்கு முன் எங்கே இருந்தார்கள்,, ஏதாவது ஒரு கட்சியில் இருந்து இருப்பர் இல்லை இந்த ரவுடிகள் இப்போது தான் வாக்கு அளிக்கும் வயது வந்து ப்ரஷ் ஆக பிஜேபி கட்சி இணைவா!, இல்லை! ஏதாவது ஒரு கட்சியில் ஒட்டிக் கொள்வது ரவுடிகள் தங்கள் சுயநலத்திற்காக!!

    • @kalavathymurugasen3349
      @kalavathymurugasen3349 2 месяца назад

      செல்வம் பொருள் கை கொலைகேஸ்க்கு,குண்டாஸக்கு போன குற்றவாளி ஆர்மஸ்டாங்க கேஸ்அவனுடைய கட்சிகாரண்தாண்டா இப்ப மாற்றிய இருக்க இன் சதீஸ் திமுக காரண் மகன்னு தப்ப வச்சுண்டாணுக

  • @SasiKumar-qg3cs
    @SasiKumar-qg3cs 2 месяца назад +1

    Nega b j b tema

  • @JamesJames-uq3sf
    @JamesJames-uq3sf 2 месяца назад

    Too many station income loss by Amstrong genuine supporting the poor Chennai people. I think So only the sketch done in jail like cinema. All Ruling and none ruling party safeguards police department. Ex- retured information so only all sketch plan in jail and station. வேலியே பயிரை மேயுத. முக்கிய புள்ளியை காப்பாற்றுவதற்கு அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்படுவது போல் இருக்கிறது.

  • @kimjongun2872
    @kimjongun2872 2 месяца назад +2

    Ask about sirs police experience famous cases mysterious cases unsolved cases

  • @KHANEMRAN90
    @KHANEMRAN90 2 месяца назад

    Which one is authentic news

  • @vadivelanellappan42
    @vadivelanellappan42 2 месяца назад

    Oru sambavam .. maraka adikanum na,, thodarthu athaiye peysanum,, marakum varai🎉 examle : 2g

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 2 месяца назад

    Sir, now news about Sambo amd Political head..
    Is Savukku Samkar involved due to real.estate matter as he is out now after armstromg killed and rowdy surrendered..?

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 2 месяца назад

    Savukku Samkar may be involved he was inside jail when Armstrong was killed and now Savukku came out after mostl rowdy surrendered....
    One of A team ..Savukku may hv involved as he into realestate..

  • @SathiyaMoorthy-jz1kf
    @SathiyaMoorthy-jz1kf 2 месяца назад

    டேய் தம்பி கருப்பு சட்டை சூப்பர் டா ❤

  • @SingerRam-i6q
    @SingerRam-i6q 2 месяца назад

    Epadiyo casea muda poranunga aprm media maranthuduvanga aprm ena release paniduvanunga😢

  • @mchandrashekhar4043
    @mchandrashekhar4043 2 месяца назад

    Yov ,Tutorial Class edukkareengala ? 😂😂

  • @RameshBabu-qr2pp
    @RameshBabu-qr2pp 2 месяца назад

    Tambhi armstrong sir sollunga name solli kupdathinga unga vayasuku athaamari pesungaa

  • @Srinivasan-h8m
    @Srinivasan-h8m 2 месяца назад

    Sir ,, yar antha c Atha sollunga sir ...

  • @Mohandoss-l4g
    @Mohandoss-l4g 2 месяца назад +1

    நன்றி சார்

  • @Madhupiriyan-hz6lk
    @Madhupiriyan-hz6lk 2 месяца назад +1

    1. சம்போ செந்தில் 2. சீசிங் ராஜா 3. பாம் சரவணன் இவர்களை கைது செய்தால் இந்த வழக்கு 💯 முடிந்துவிடும்

  • @VishwanthanV
    @VishwanthanV 2 месяца назад

    கடந்த 10 வருஷமா ஒரு கேன பையன் சானான் பையன் சம்போ செந்தில் போல் கண்முன் தெரிகிறான் என்ன பண்ணலாம்

  • @arularthur8232
    @arularthur8232 2 месяца назад

    சம்போ செந்தில் பாத்திரம் மற்றும் சக்கெலட் உற்பத்தி கம்பனி நடத்தல என்றும், அவர் வட சென்னையில் பாத்திர வியாபாரம் மற்றும் சாக்கெலட் மொத்த வியாபாரம் செய்ததாக சொல்ல படுகிறதே / சொல்கிறார்களே....

  • @BalajiV9991
    @BalajiV9991 2 месяца назад +1

    Athu C illa A.. N

  • @thinkaboutit5340
    @thinkaboutit5340 2 месяца назад

    காசக கிராண்ட்டா ஒரு குளு குடுங்க அது எந்த புடுங்கினு பாப்போம்

  • @srirammani7718
    @srirammani7718 2 месяца назад +3

    dei evan thiruvengadam encounter ku police side ku support panni peasitu irukan

  • @Cuteboy-p8s
    @Cuteboy-p8s 2 месяца назад +1

    C sekar babu😂😂😂

  • @VinithVinith-k9e
    @VinithVinith-k9e 2 месяца назад

    Oruthan, 15yearsa, policeku demikkikodukkuran, enraal, enthapolice,, patthi, enna tha, solla

  • @selvakmarselvakmar9311
    @selvakmarselvakmar9311 2 месяца назад

    இதை சொல்வதற்கு பதிலாக நீங்கள் விவசாயத்தை

  • @sundarsundarakumar2807
    @sundarsundarakumar2807 2 месяца назад +2

    தூண்டிய அரசியல்வாதியார்

  • @jonny6411
    @jonny6411 2 месяца назад

    Scotland Jart எங்கே தமிழ்நாடு Police எங்கே.கேவலமான Police தான் தமிழ்நாடு.

  • @navadharshini6757
    @navadharshini6757 2 месяца назад

    ARUTHRA IS 💯 ACUST

  • @ksivanesan167
    @ksivanesan167 2 месяца назад

    Thiruvengadam why murder?

  • @KumarKumaru-y4g
    @KumarKumaru-y4g 2 месяца назад

    ஜேஜ்திய சபோ senthil uspanitidan Nadar

  • @kandansubbaiah2594
    @kandansubbaiah2594 2 месяца назад +1

    Armstrong oru கட்டப்பஞ்சாயட் பேர்வழி. கத்தி ஐ eduthavavav

  • @sethunathan123
    @sethunathan123 2 месяца назад +1

    Sekar babu

  • @jayagopalankandamkandath4487
    @jayagopalankandamkandath4487 2 месяца назад +1

    Yen indha dhideer maatrangalum samaalippuckalum ?
    Yaarai unmai kutravaaliyaaga kaanbickavendum enru arasu innum mudivu educkavillaya ?

  • @thangap200
    @thangap200 2 месяца назад

    சங்கிகள் இதிலும் குழப்பம் ஏற்படுத்த துடிப்பது தெரிகிறது.

  • @sumasuma7786
    @sumasuma7786 2 месяца назад

    Intha casela evanaiyum vidakkudaadhu suttu kollanum

  • @thangamthangam2108
    @thangamthangam2108 2 месяца назад

    Amstrong also criminal..

  • @midhunvijay4488
    @midhunvijay4488 2 месяца назад

    scotland yard😂😂😂kodumai

  • @KumarKumaru-y4g
    @KumarKumaru-y4g 2 месяца назад

    Rackt.Raja

  • @venkatvardhan9341
    @venkatvardhan9341 2 месяца назад

    DMK agent

  • @rakeshd9234
    @rakeshd9234 2 месяца назад

    Dai

  • @JeevaTara-hg5uq
    @JeevaTara-hg5uq 2 месяца назад

    Intha aalukku vera velai illaiya? Ivvalavu pesuratha parkkumpodhu...ivar melayum oru doubt varudhu

    • @sivag2032
      @sivag2032 2 месяца назад

      Idu ellam oru setup Mari theriyuthu

  • @shellshell8491
    @shellshell8491 2 месяца назад +1

    ஆருத்ரா கோல்டு கம்பெனி உண்மையான முதலாளி The " D" company தாவூத் இப்ராஹிம்.

  • @revoltkumar
    @revoltkumar 2 месяца назад +1

    03:18 Armstrong yenna daa unghaa appaavaa Armstrong name mention pannum pozhudhuu Armstrong avarghal yendru unnakku kurravendum yendru unnakku theeriyaadhaa

    • @kidoo1567
      @kidoo1567 2 месяца назад

      அடங்கு தாடி காரா

  • @muraliMurali-qn6zd
    @muraliMurali-qn6zd 2 месяца назад

    கமன்டர் ஓரு மாப்பிளை

  • @meenakuppuraman9240
    @meenakuppuraman9240 2 месяца назад +4

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி ஐயா