சொல்ல தயங்கிய பாட்டி விடாமல் விசாரித்த ஆட்சியருக்கு காத்திருந்த அதிர்ச்சி வைரலாகும் வீடியோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии •

  • @lakshmiganesh1570
    @lakshmiganesh1570 Месяц назад +143

    தெய்வமே கலெக்டர் அம்மாஉருவத்தில் வந்துள்ளார்கள் அம்மா உங்கள் சேவை க்கு என் சிரம் தாழ்த்தி வணங்கு கிறேன் அம்மா வாழ்க வளமுடன்❤

  • @seethalakshmi9893
    @seethalakshmi9893 Месяц назад +117

    மனம் நெகிழ்ச்சி அடைகிறது. மனமார்ந்த பாராட்டுகள்.மேன்மேலும்உயர வாழ்த்துக்கள்.மகளே❤

    • @JackulinJoseph-c5b
      @JackulinJoseph-c5b Месяц назад +4

      அம்மா மகளே நீ நீடுலிவாழ வேண்டும் அம்மா ஆண்டவர் உன்னை ஆசிர் வதிப்பாரா

    • @ThiviyakumarEdward
      @ThiviyakumarEdward 28 дней назад

      GOD BLESS YOU ❤

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 Месяц назад +283

    நன்றிகள் பல. தாயினும் சால பரிந்து என்பதற்கு ஏற்ப நற்செயல் புரிந்த அரசு மருத்துவ குழுக்களுக்கும் நன்றி.

  • @ManikandanManivel-bl9tf
    @ManikandanManivel-bl9tf Месяц назад +229

    படிக்கும்போது நான் ஏழைகளுக்கு உதவுவேன் உதவுவேன் என்று பேச்சுக்கு மட்டும் பேசாமல் தன் செயலாம் நிரூபித்த கலெக்டர் பிரியங்கா சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

    • @ashokraj3135
      @ashokraj3135 Месяц назад +1

      Valthukal mam unga seyvai thodaratum

    • @josepchandra8482
      @josepchandra8482 27 дней назад

      அருமை உள்ளம் இப்படி உள்ளங்கள் உலகத்தில் இருந்தால் எவ்வளவு நல்லம் சகோதரி உங்களுக்கு ஆண்டவர் ஆசீர்வதிப்பார்

  • @SatturSchool
    @SatturSchool Месяц назад +475

    அன்புள்ளம் கொண்ட கலெக்டர் மேடத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @NesanHerbals
    @NesanHerbals Месяц назад +54

    அந்த சுமையை இறக்கி வச்ச உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤

  • @Kvv5786
    @Kvv5786 Месяц назад +145

    உங்கள மாதிரியே எல்லா கலெக்டரும் இருந்துட்டா மக்களுக்கு எவ்வளவு சந்தோசம் இருக்கும் நன்றி கலெக்டர் அம்மா

  • @saranyarajini6210
    @saranyarajini6210 Месяц назад +57

    கடவுளுடைய ஆசிர்வாதம் எப்போதும் கூட இருக்கட்டும்

  • @DRNKL-p3h
    @DRNKL-p3h Месяц назад +326

    ஆட்சியர் அவர்களுக்கு ஒரு
    சல்யூட்.வாழ்க வளமுடன்.

  • @anbuarasi6861
    @anbuarasi6861 Месяц назад +7

    தெய்வ மகள் அம்மா நீங்கள். உங்களைப் போன்ற கருணை உள்ளங்களில் தான்கடவுள் வாழ்கிறார். நீங்கள் எல்லா ம் ஒரு குறையும் இல்லாமல் நூறாண்டு காலம் வாழ வேண்டும்❤❤❤

  • @nagalakshmiganesan5895
    @nagalakshmiganesan5895 Месяц назад +72

    கலெக்டர் சிஸ்டருக்கு எனது மனமார்ந்த நன்றி❤🙏☺️👏💐💯💫

  • @jayarajc7614
    @jayarajc7614 Месяц назад +12

    ஒரு பெண்ணின் நிலை, துயரம் ஒரு பெண்ணுக்கே தெரியும் என்பதற்கிணங்க கலெக்டர் அவர்கள் தாமாகவே முன்வந்து செய்த நல்ல எண்ணத்திற்கு கோடானகோடி வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @SS-hv4uf
    @SS-hv4uf Месяц назад +726

    அருமை. பாராட்டுகள். அதிகாரத்தை அனுபவித்தோமா சைரன் வைத்த காரில் வலம் வந்தோமா என்று இல்லாமல் அக்கறையுடன் செயல்பட்ட கலெக்டரின் செயல் நெகிழ வைக்கிறது.

    • @muthulakshmim1216
      @muthulakshmim1216 Месяц назад +14

      Collector piriyanga hearts of Congrats any other no wards. God bless you and your all family members always happy thank you nandri

    • @induja1175
      @induja1175 Месяц назад +2

      🙏🙏🙏🙏🙏

    • @SheebaTennyson
      @SheebaTennyson Месяц назад +1

    • @NOBITA-yi3gf
      @NOBITA-yi3gf Месяц назад +3

      உங்கள் போல யாறும் இல்ல மேடம்

    • @SureshKumar-iw6dm
      @SureshKumar-iw6dm Месяц назад +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙌👏🤝👍

  • @MThagaduari
    @MThagaduari Месяц назад +20

    கலெக்டர் பிரியங்கா மேடம் உங்களுக்கு கோடான கோடி நன்றி உங்களுடைய தாயாரை கவனிப்பது போல் கவனித்து இருக்கிறீர்கள் நன்றி நன்றி நன்றி உங்களுடைய பணி ஏழை மக்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்கும் ஆண்டவர் உங்கள் கூட இருப்பார் ❤❤❤❤ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @namachivayachidambaram1206
    @namachivayachidambaram1206 Месяц назад +324

    கலெக்டர் அம்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் தாங்கள் நீடூடி வாழ கடவுளை பிரார்த்தனை செய்கிறேன் 🎉

  • @yamunarani1696
    @yamunarani1696 Месяц назад +3

    அன்புள்ளம் கொண்ட கலெக்டர் வாழ்க வளமுடன்
    இப்பூமகளைப் பெற்ற்
    பெற்றோர்களும் வாழ்க வளமுடன்
    மகளே உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @tive7965
    @tive7965 Месяц назад +179

    நல்ல ஆட்சியர் ! நல்ல சேவை ! நல்ல நடவடிக்கை! நீடூழி வாழ்க அம்மா!

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v Месяц назад +27

    அருமை கலெக்டர் அம்மா. வாழ்க தமிழ்.

  • @BakiyarenuBakiyarenu
    @BakiyarenuBakiyarenu Месяц назад +76

    உங்களை போல் அன்பு நெஞ்சம் கொண்ட தேவதைகள் வாழ்த்துக்கள்

  • @PandiChandruTheniPonnu
    @PandiChandruTheniPonnu Месяц назад +9

    ரொம்ப நன்றி மேடம் இது போன்ற பாட்டிகள் நிறைய பேர் இருக்கிறாங்க அவங்களுக்கு உதவுங்கள் மேடம் ப்ளீஸ் உங்க உதவிக்கு ரொம்ப ரொம்ப நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasundaramr7424
    @balasundaramr7424 Месяц назад +113

    மாவட்ட ஆட்சியரின் கடமைக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானம் மற்றும் அக்கறைக்கு
    வாழ்த்துக்கள் !
    Hats off !

  • @packialakshmi8269
    @packialakshmi8269 Месяц назад +8

    நூறாண்டு காலம் வாழ்க மகளே கலெக்டர் அவர்களாகவும், தாயுள்ளம் நிறைந்த மனிதாமானியாகவும் விளங்கியமைக்கு வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்🎉❤❤❤

  • @thenmozhis9498
    @thenmozhis9498 Месяц назад +34

    ஆட்சியர் அம்மா அவர்களுக்கு கோடிகோடி நன்றி என் தேவன் இயேசு உங்களை அதிக அதிகமாக நேசிக்கிறார்

  • @Ramalakshmi-ui5nw
    @Ramalakshmi-ui5nw Месяц назад +5

    மிகவும் அருமை இது போன்ற ஏழையில் உள்ள படித்த மாணவ மாணவிகளே பொறுப்பில் இருந்தால் இது போன்ற நன்மைகள் உண்டாகும்

  • @lsnambi
    @lsnambi Месяц назад +16

    வயதில் மட்டுமே சிறியவர்,, ஓரு ஆட்சியரின் பொறுப்பு மற்றும் அதிகாரங்களில் , பல மூத்த, அனுபவம் உள்ள ஆட்சியர்களையும் முந்திவிட்டார், அவருடைய பணி , சரியாகச்சொன்னால் சேவையை வாழ்த்துவோம்.

  • @s.selvikumar1282
    @s.selvikumar1282 Месяц назад +5

    மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வணக்கம். உங்களின் நல் உள்ளம் இன்று நற்செயலாகி உள்ளது. உங்களை போன்ற ஆட்சியர்கள் தான் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவார்கள். பணத்தையும் பதவியையும் விரும்பும் இந்த காலத்தில் மக்களை நேசிக்கும் உங்களைப் போன்ற உள்ளம் படைத்தவர்களை பார்க்கும் போது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. மிக்க நன்றி மகளே வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு இறைவன் அருளால் ஜெய் ஜெய் ஜெய் சாய் ராம்.....
    ❤❤❤❤❤...,

  • @gowriramesh2306
    @gowriramesh2306 Месяц назад +394

    மகளே பிரியங்கா நீ எங்கிருந்தாலும் 100 வயசு நல்லா வாழனும் பல்லாண்டு வாழ்க 🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉

  • @visalig5126
    @visalig5126 Месяц назад +4

    வாழ்த்துக்கள் கலெக்டர் பிரியங்கா மேடம், இந்த எண்ணம் எப்பொழுதும் தங்களை வாழ்வாங்கு வாழ வைக்கட்டும் அனைவருக்கும் நீங்கள் உதாரணமாக உள்ளீர்கள்

  • @jegandhas8584
    @jegandhas8584 Месяц назад +39

    நன்றி அம்மா கர்த்தர் உங்களை ஆசிர் வதிகட்டும்

  • @m.natarajan8770
    @m.natarajan8770 Месяц назад +1

    நீங்கள் சூப்பர்.எங்கள் மகளையும் உங்கள மாதிரி பார்க்க வேண்டும் என விரும்பம்.உங்கள் சேவை மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.

  • @vpmguys702
    @vpmguys702 Месяц назад +237

    உங்கள் பணிக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள்.வாழ்க வளமுடன் ❤

    • @rithivv
      @rithivv Месяц назад +3

      அம்மா நீங்க இது மாதிரி நிறைய செய்ய வேண்டும் அம்மா

  • @CRAVI-vj5rh
    @CRAVI-vj5rh Месяц назад +8

    நீங்கள் கடவுளுக்கு சமமானவர் 🙏💐

  • @anithakottiswari3572
    @anithakottiswari3572 Месяц назад +67

    இந்த செயல் சமூகத்தின் மீது குறைந்து வரும் நபிக்கையை உயிர் பிக்க செய்கிறது 🙏👏💐இணைந்து பணி ஆற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள் 👏👏👏👏God bless

  • @mercerIndia-p8d
    @mercerIndia-p8d Месяц назад +3

    கலெக்டர் தங்கச்சிக்கு வாழ்த்துக்கள் வசதி வாய்ப்பு இல்லாத ஏழை பெண்களுக்குஇந்த சேவையை எப்பவும் தொடர்ந்து செய்யணும்னு கேட்டுக்குறேன் நன்றி❤❤❤❤🥰🙌

  • @ibrahimvahi4381
    @ibrahimvahi4381 Месяц назад +27

    எல்லா அரசு அதிகாரிகளும் பொதுமக்களை தன் உறவுகளாக நினைத்தால் நிச்சயம் இதுபோன்று எல்லோரும் செய்ய முடியும் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் உங்கள் நற்பணிகள் தொடரட்டும்❤❤❤❤🎉🎉🎉🎉

  • @hussainhussain9875
    @hussainhussain9875 Месяц назад +3

    தாங்கள் அன்புக்கு நன்றி. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். வாழ்க வலமுடன்.

  • @abrahamabraham9787
    @abrahamabraham9787 Месяц назад +80

    Thank u கலெக்டர் God Bless U

  • @Susevijay
    @Susevijay Месяц назад +2

    வாழ்த்துக்கள் மேடம் உங்கள மாதிரி எல்லா கலெக்டரும் இருந்தா நல்லா இருக்கும்

  • @sivaselvam6277
    @sivaselvam6277 Месяц назад +275

    உண்மையாலுமே நடமாடும் பெண் தெய்வம் தான் நீங்கள் அந்த அம்மாவின் வலியை புரிஞ்சு அவங்களுக்கு மறுவாழ்வு கொடுத்திருக்கீங்க அவங்க மனம் வாழ்த்த நானும் சேர்ந்து வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு கலெக்டர் மேடம்🙏🙏🙏🙏💐💐

    • @bhuvanairanian4178
      @bhuvanairanian4178 Месяц назад +6

      வாழ்த்துக்கள் மா

    • @akilabalan6601
      @akilabalan6601 Месяц назад +1

      ❤❤❤❤

    • @BoomiVini
      @BoomiVini Месяц назад

      👌❤️❤️❤️❤️❤️🌹

    • @podhumponnum
      @podhumponnum Месяц назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤👌🙏💯👍🥳

    • @Sujimaa
      @Sujimaa Месяц назад

      Super sister ❤

  • @SaelvamNinika
    @SaelvamNinika Месяц назад +2

    உங்களை மாதிரி நிறைய பேர் வரவேண்டும்❤❤❤❤❤

  • @sambathramachandran1608
    @sambathramachandran1608 Месяц назад +3

    அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் வளமோடு வாழ்க

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 Месяц назад +5

    உங்களை மாதிரி அனைத்து அதிகாரிகளும் இருந்து விட்டால் ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @ganesanm4608
    @ganesanm4608 Месяц назад +13

    ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியாளர்கள் இது போல் அக்கறையுடன் கவனித்து செயல் பட்டால் ஏழைகளின் வாழ்வு சிறக்கும் ரொம்ப நன்றி மகளே நீங்கள் அந்த மூதாட்டிக்கு மறு வாழ்வு தந்துள்ளீர்கள் இறைவன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு

  • @francissavery2636
    @francissavery2636 Месяц назад +2

    வாழ்த்துக் கள் பாராட்டு இலங்கை பிறின்ஸ் மாலா இலங்கை உங்கள் சேவை நாட்டிற்கு தேவை நன்றி

  • @savithriswaminathan1182
    @savithriswaminathan1182 Месяц назад +100

    இவரை போன்று எல்லா ஆட்சியரும் இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @VincentJanet-g7m
    @VincentJanet-g7m Месяц назад +4

    மனமார்ந்த நன்றிகள் பல கலெக்டர் அம்மா அவர்களு

  • @SudhaSanmugam-eq4tz
    @SudhaSanmugam-eq4tz Месяц назад +15

    நீங்க எங்க இருந்தாலும் நல்லபடியாக வாழனும் இறைவன் அருள் என்றும் உங்களுடன் நீங்கள் செய்த செயல் மிகவும் இனிமையாக உள்ளது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @MonishaMonisha-u6c
    @MonishaMonisha-u6c Месяц назад +1

    உண்மையான அன்பும் பாசமும் நிறைந்தவர் மட்டுமே இந்த உதவியை செய்ய முடியும்.... இதே போல் என்றும் உங்கள் புகழ் பெருக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கலெக்டர் அம்மா 🙏

  • @Denisarokyasamy5293
    @Denisarokyasamy5293 Месяц назад +65

    கலெக்டர் அம்மா , நன்றிகள் பல 🙏🙏

  • @Tamilarasi-vt7mc
    @Tamilarasi-vt7mc Месяц назад +10

    மிக்க மகிழ்ச்சி ஆட்சியர் அவர்களின் அருமை பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @nagajothi3073
    @nagajothi3073 Месяц назад +5

    மேடம் வணக்கம்.
    தங்களின் இந்த பணி கடவுளே நேரில்
    வந்து உதவியது போல்
    பிரமிப்புக்குரியது.
    வாழ்த்துக்கள் மேடம்.
    தங்கள் பணி சிறக்க
    இறைவன் அருள்புரியட்டும்.

  • @Valarmathi269
    @Valarmathi269 Месяц назад +23

    நன்றி சகோதரி... அவர் முனைவர், அவருடைய கல்வியை மேன்மை படுத்தவும்...

  • @rockyrafi2284
    @rockyrafi2284 Месяц назад +3

    தாயின் உள்ளம் கொண்ட ஒரு அதிகாரி ❤❤வாழ்த்துக்கள் அம்மா...

  • @RamaniThiru-s3p
    @RamaniThiru-s3p Месяц назад +17

    ஒரு ஏழ்மையின் வலி மற்றும் ஒரு ஏழ்மைக்குதான் தெரியும் தெய்வம் பெற்றெடுத்த தங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 Месяц назад +2

    ஆட்சியருக்கும் வானவில் அமைப்பின் மனித நேயர்களுக்கும் கோடி பாராட்டுகள்.நன்றி. உங்கள் பெற்றோரை வணங்குகிறேன் அம்மா!
    பாட்டி எப்போதும் நலமுடன் வாழ வணங்குகிறேன்.

  • @DevarajBalakrishnan
    @DevarajBalakrishnan Месяц назад +28

    நன்றி பல. சேவை என்று பணிபுரிய வேண்டும் அரசு ஊழியர்கள்

  • @ulaganathanparamasivan6376
    @ulaganathanparamasivan6376 Месяц назад +6

    அன்புள்ளம் கொண்ட கலெக்டர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி god bless you my child God Jesus blessing now

  • @mythilimythili5449
    @mythilimythili5449 Месяц назад +22

    நன்றி மேடம் உங்கள் சேவை என்றும் தேவை

  • @KaniKani-c1w
    @KaniKani-c1w Месяц назад +1

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🌹🌷🌹🌷 உங்கள் சேவை தொடரட்டும் 👑

  • @angelwind7096
    @angelwind7096 Месяц назад +28

    அதிகாரம் என்ன செய்ய வேண்டும் என்று பாடம் எடுத்துள்ளீர்கள் மாடம்! நன்றிகள்! வாழ்க!

  • @K.SelvaRani-r6t
    @K.SelvaRani-r6t Месяц назад +2

    உங்களை பாராட்ட வார்த்தை இல்லை அன்பு உள்ளம் கொண்ட ஆட்சியர் அம்மா கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @gunaliniraku5276
    @gunaliniraku5276 Месяц назад +88

    யேசப்பா இந்த சகோதரிய ஆசீர்வதிங்க.🎉🎉🎉🎉🎉🎉🎉. God Bless you sister

    • @Roja-o4v
      @Roja-o4v Месяц назад

      ✝️🛐🙏💞

  • @lourthambalsironmani3759
    @lourthambalsironmani3759 Месяц назад +1

    அம்மா நன்றி அம்மா
    இது போல் கலெக்டர்
    எல்லா மாவட்டமும் செயல் பட வேண்டும் நன்றி அம்மா உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்

  • @kadhiresanns1566
    @kadhiresanns1566 Месяц назад +9

    கலெக்டர் பிரியங்கா மேடத்திற்கு வாழ்த்துகள்,அப்பாஸ்தானத்திலிருந்து ஆசிகள், வாழ்த்துக்கள், பாராட்டுகள்.எல்லா ஆட்சியரும் இவர் போல் இருந்தால் ஆள்பவர்களுக்கும் நற்பெயர் ஏற்பட வாய்ப்புண்டு.

  • @manickamrajarathinam4881
    @manickamrajarathinam4881 Месяц назад +2

    அன்புள்ள கலெக்டர் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துகளும்.மனம் நிறைவை தருகின்றது.இதனை மற்றைய மாவட்ட கலெக்டர்கள் பின்பற்றினால் நலமே.

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps Месяц назад +47

    நன்றி டாக்டர் மற்றும் குழுவினர்🎉🎉

  • @srisumathi3937
    @srisumathi3937 Месяц назад +2

    நன்றி அம்மா ,நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நன்றாக இருப்பீர்கள்

  • @madhushree29
    @madhushree29 Месяц назад +9

    சூப்பர் அக்கா சுய நலமான உலகத்தில் பொது நலமா இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ❤❤❤❤ your really great hats of you

  • @AnadhavalliB
    @AnadhavalliB Месяц назад +2

    You are doing good job. Thank you IAS mam. வாழ்க பல்லாண்டு.

  • @priyadharshni3911
    @priyadharshni3911 Месяц назад +17

    சூப்பர் கலெக்டர் இப்படித்தான் இருக்கணும் வேலைகள் நிலைமை புரிஞ்சுகிட்டு செஞ்சாங்கன்னா எல்லா ஊர்லயும் உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் மேடம் 🎉🎉🎉🎉🙏🙏

  • @Srina_Kitchen1619
    @Srina_Kitchen1619 Месяц назад +2

    தெய்வம் இருக்குங்கறது உண்மைக்கு இந்த கலெக்டர் மேடம் சாட்சி வாழ்க வளமுடன்

  • @jamunasenthilkumarsangeeth6944
    @jamunasenthilkumarsangeeth6944 Месяц назад +9

    சூப்பர் கலெக்டர் அம்மா உங்களுக்கு மிகவும் நல்ல மனசு வாழ்த்துக்கள் கடவுள் உங்கள் ரூபத்தில் இருக்கிறார் நன்றிகள் கோடி ❤❤❤

  • @DeviJai-yz5fl
    @DeviJai-yz5fl 26 дней назад +1

    மென்மேலும் சமூக நலப் பணி தொடர வாழ்த்துக்கள்...🎉🎉🎉

  • @vijayarajanchettiyar1151
    @vijayarajanchettiyar1151 Месяц назад +9

    கலெக்டர் அம்மா , நன்றிகள் பல🤝

  • @gomathirajendran9965
    @gomathirajendran9965 Месяц назад +1

    கலெக்டர் அவர்களுக்கு ❤❤❤❤💯💯🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள்

  • @margaretammal5690
    @margaretammal5690 Месяц назад +9

    வாழ்த்துக்கள். இப்படிப்பட்ட அதிகாரிகளே நாட்டுக்குத்தேவை❤❤❤

  • @villageboy2809
    @villageboy2809 Месяц назад +4

    வாழ்த்துக்கள் அக்கா விரைவில் நான் உங்களை சந்திக்கிறேன் 👍🙏🙏

  • @sathyasathya472
    @sathyasathya472 Месяц назад +5

    உங்கள் பணிக்கு மன நிறைந்த வாழ்த்துக்கள் மேடம் 👏👏🎉🎉💐💐

  • @Enulagam6
    @Enulagam6 25 дней назад

    வாழ்த்துக்கள் அம்மா. ஏழைகளுக்கு உதவுங்கள்.. கடவுளின் உங்களை வாழ்த்துவார்.. நன்றிகள் ❤🙏

  • @malarvizhikamaraj5576
    @malarvizhikamaraj5576 Месяц назад +7

    Congratulations and best wishes to you Collector Priyanka mam.Hats off to you mam.மேலும் மக்களுக்கு சேவை புரிந்து மகேசன் அருளைப் பெறுமாறு அவ்விறைவனையே வேண்டுகிறேன்.

  • @V-vt1oq123
    @V-vt1oq123 Месяц назад +40

    ஆட்சியர் மற்றும் மருத்துவ குழுவினர் அனைவருக்கும் கோடானகோடி வாழ்த்துகள் 🙏

  • @RubanSugashini
    @RubanSugashini Месяц назад +7

    எங்க இருக்கீங்க நடமாடும் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 முருகா இவங்களுக்கு இன்னும் உன் அருள் கிடைக்க வேண்டிக்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @srikannacomputers4004
    @srikannacomputers4004 Месяц назад +33

    வாழ்த்துக்கள் ஆட்சியர் அவர்களுக்கு

  • @gopalshanumugam9214
    @gopalshanumugam9214 Месяц назад +3

    😢😢😢வாழ்த்துக்கள் கலெக்கடர் அம்மா அந்தம்மாவுக்கு தெய்வம் உங்கள் உருவில் உதவி செய்துள்ளது வாழ்த்துக்கள்❤❤❤❤

    • @BamaSathieshkumar
      @BamaSathieshkumar Месяц назад

      எல்லாவற்றிற்கும் நேரம் காலம் வரணும் என்பது இது தானோ🎉🎉

  • @sulochanakannan
    @sulochanakannan Месяц назад +10

    மிக arputhamana சூப்பர் கலெக்டர், arputhamum nadanthu vittathu 💞praise the lord for the paatti is healed and blessed 🙏

  • @kabikavik6105
    @kabikavik6105 Месяц назад

    வாழ்த்துக்கள் மேடம். மேன்மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @albaasithalhayyualqayyum7778
    @albaasithalhayyualqayyum7778 Месяц назад +158

    சாதாரண வீட்டில் இருப்பவர்கள் நல்ல நிலைக்கு வரும்போது இதுதான் நடக்கும் ❤

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 Месяц назад +2

      Exactly

    • @mariajp8895
      @mariajp8895 Месяц назад +1

      தற்போது இலங்கை நிலமையைம் இது தான் 🙏

    • @albaasithalhayyualqayyum7778
      @albaasithalhayyualqayyum7778 Месяц назад

      @mariajp8895 ஒரு சமுதாயம் நல்லதாக மாறினால்.. நேர்மையான தலைவர் தானாகவே வருகிறார்

    • @mariajp8895
      @mariajp8895 Месяц назад

      நேர்மையாக வளர்க்கப்படும் பிள்ளைகள் நல்ல சமுதாயத்தை உருவாக்குவார்கள்

    • @KalaiMagal-g6s
      @KalaiMagal-g6s 26 дней назад

      Great

  • @anjukolangal4646
    @anjukolangal4646 Месяц назад +1

    எல்லா கமெண்ட்ஸை யும் நீங்களே போட்டு விட்டீர்கள் அதனால் எல்லோருக்கும் லைக் பண்ணி விட்டேன்🎉🎉

  • @santhoshc86
    @santhoshc86 Месяц назад +13

    Mikka nandri. Indha news vera yedhulayum varala 😢 elam reels paathutu manidha neyam elama aaitu irukaanga

  • @AnushikkaAnushi
    @AnushikkaAnushi Месяц назад

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் சேவை தொடர என்றும் கடவுள் துணை இருப்பார்

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Месяц назад +8

    வாழ்த்துக்கள் சகோதரி
    வாழ்கவளமுடன்

  • @mariyayiP-h4e
    @mariyayiP-h4e 18 дней назад

    வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் வளர்ந்து சிறப்பாக வளர வாழ்த்துகள் மேடம்

  • @saraswathimuthu3761
    @saraswathimuthu3761 Месяц назад +19

    நன்றிம்மா உங்களைப்போல் நிறைய பேர் ஏழைகள் பலபேருக்கு உதவி செய்ய வேண்டும்.

  • @s.hashini3570
    @s.hashini3570 День назад

    வாழ்த்துக்கள் மேடம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤ தமிழ் நாட்டில் தமிழ் தெரிந்த கலெக்டர் ரை பணி அமர்த்துக ஏழை மக்களின் வாழ்க்கை சிறக்கும்

  • @RadjesWary-yh7si
    @RadjesWary-yh7si Месяц назад +15

    நன்றி கலெக்டர் தெய்வம் ❤❤

  • @MuthulakshmiMuthu-n8t
    @MuthulakshmiMuthu-n8t Месяц назад +10

    உண்மையில் நீங்கள் செய்த காரியம் வேற லெவல் ❤❤❤❤❤❤

  • @romila.s5981
    @romila.s5981 Месяц назад +13

    அருமை மேடம் கடவுள் உங்களுடன் இருப்பார் 🙏🏻

  • @ManiKandan-il6nb
    @ManiKandan-il6nb Месяц назад +1

    சூப்பர் அக்கா நீங்க கடவுள் அனுப்பப்பட்ட ஒரு தேவதை 🙏🙏🙏

  • @bhuvaneswaris9948
    @bhuvaneswaris9948 Месяц назад +9

    Very useful for her family madam வாழ்க வளமுடன்

  • @kosapet360
    @kosapet360 23 дня назад

    நன்றி கலெட்டர் மேடம் 🙏🙏🙏