வைரலாகும் வீடியோ பிச்சை எடுத்த பெண்ணை பிடித்து விசாரித்த வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • A compassionate man came to the aid of a woman and her child, offering them new dress and financial help.

Комментарии • 83

  • @SivashankarN-w6h
    @SivashankarN-w6h 2 дня назад +37

    அந்தப்பெண்ணோட கணவனை நடவடிக்கை எடுக்க வேண்டும் ,சிலபேர் கணவனிடம் எதிர்க்க முடியாமல் பலவழிகளில் பல தவறுக்கு ஆளாகிறார்கள.

  • @silvesterthomas8916
    @silvesterthomas8916 День назад +17

    உதவிய நண்பருக்கு எங்கள் கோடி வாழ்த்துக்கள்

  • @gopiv608
    @gopiv608 2 дня назад +40

    Head line. வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி நியூஸ் தான் அதிர்ச்சி. ஹோமில் சேர்த்துவிடவா என்று கேட்டால் வான என்பார்கள்.ஏனென்றால். அங்கே உழைக்க வேண்டும் என்பதே....

  • @hopeyourdreamsanddreamscometru
    @hopeyourdreamsanddreamscometru 2 дня назад +53

    Don't encourage people's like this please check her background I thought something wrong

  • @BhaskerDayalan
    @BhaskerDayalan 2 дня назад +57

    அவள் கணவன் .. இவள்
    மாமியார் இரண்டு பேர் ரையும் உள்ளே வைச்சு நல்ல செய்யா வேண்டும்....

  • @mahalinghamsujeevan2531
    @mahalinghamsujeevan2531 День назад +7

    இந்த உதவிஜை செய்பவர் ஓர் உயர்ந்த உள்ளம் கொண்டவர் என்னை பொறுத்தவரைஅவர் ஓர் நடமாடும் கடவுள் அவரது எல்லா காணொலியும் பார்த்துள்ளேன் இதுவரை அவர் முகம்காட்டியதில்லை அவர் ஒரு youtuber you tube name is jertab humanity ஒருகோடி மக்களை தன் வசம் வைத்துள்ளார்

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 2 дня назад +102

    இந்த மாதிரி மனித நேயத்துடன் உதவி செய்வது பெரிய விஷயம் அதே நேரத்தில் இது போன்று உதவி செய்வதை பெரும்பாலனவர்கள் உழைக்காமல் சோம்பேறித்தனமாக இருப்பதுடன் இதையே தொழிலாக செய்வார்கள் ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் சுயமாக உழைத்து தன்மானத்துடன் வாழ்வதற்கு அவர்களுக்கு ஏதாவது ஒரு வேலை ஏற்பாடு செய்தால் அவர்களும் இந்த சமூகத்தில் கவுரவமாக வாழலாம்

  • @nir785
    @nir785 2 дня назад +31

    Maybe she has stolen someone 's baby

  • @a.selvana.selvan-kc6pu
    @a.selvana.selvan-kc6pu 2 дня назад +18

    இந்த மாதிரி மனிதர்கள் உள்ளதால் தான் தான் மழையே பெய்கிறது தம்பி உங்களுக்கு என் மனதார வாழ்த்துக்கள் உங்களுக்கு எங்கள் கேப்டனின் குணம் உள்ளது

  • @saravanavijayan8700
    @saravanavijayan8700 2 дня назад +29

    உதவு செய்த அந்த நல்லுள்ளம் வாழ்வாங்கு வாழ வேண்டும் ❤❤❤❤

  • @paulraj66
    @paulraj66 2 дня назад +34

    Ladies police what are doing?

  • @sankarvijaya140
    @sankarvijaya140 2 дня назад +21

    அந்த முகம் காட்டாத புண்ணியவான் வாழ்க❤

  • @c.m.kumarasamymarappan4803
    @c.m.kumarasamymarappan4803 2 дня назад +23

    சகோதரரே வாழும் தெய்வம் ஐயா நீங்கள். மனித நேயம் மறுமலர்ச்சி பெறுகிறது. அகம் மகிழ்கிறது.

  • @dheivanimuthuswamy5424
    @dheivanimuthuswamy5424 2 дня назад +67

    அந்த குழந்தை அந்த பெண்ணுடையது இல்லை

    • @PaperID8644-g3q
      @PaperID8644-g3q 2 дня назад +8

      நீ பாத்தியா எப்படிசொல்லுறே

    • @Mathiskuttis007
      @Mathiskuttis007 2 дня назад +4

      அந்த பெண் உடையது தான்.....

  • @MuthuLakshmi-jn4xu
    @MuthuLakshmi-jn4xu День назад +2

    எங்கள் குலசாமி இவர் 🙏🙏 பல கோடி ஏழை மக்களின் வாழ்வில் வெளிச்சம் தந்த அன்பு கடவுள் @jertab humanity 🙌🙌🙌😍😍😍

  • @rojadevi2613
    @rojadevi2613 2 дня назад +32

    இந்த காலத்தில் அந்த பெண்ணிற்கு அறிவுரை கூறி உதவி செய்தமைக்கு நன்றி 🙏

  • @ShanthiManohar-k3z
    @ShanthiManohar-k3z 2 дня назад +13

    நம்ப முடியல

  • @speedsam7
    @speedsam7 2 дня назад +4

    Antha thambikku kadavul neenda aulaiyum arokkiyathaiyum valanga vrndim❤❤❤

  • @Vijayasiva-zu9eh
    @Vijayasiva-zu9eh 2 дня назад +6

    வாழ்க வளமுடன் தம்பி

  • @gracypanch8519
    @gracypanch8519 2 дня назад +1

    அவர் நிறையாபேர்க்கு உதவி செய்பவர் வாழ்கவழமுடன்

  • @akdaisyskitchen.1041
    @akdaisyskitchen.1041 День назад +2

    Jertab humanity thank you God bless you ❤❤❤❤

  • @meganathanmega5936
    @meganathanmega5936 День назад +2

    வாழ்த்துக்கள் தம்பி..... 🙏🙏🙏🙏🙏

  • @greenapple-yc2ot
    @greenapple-yc2ot День назад +1

    Sir தமிழ் மக்களின் அன்பும் உங்களை மனதார வாழ்த்தும் sir.
    Command போட்டு போறவன் இல்ல சொல்ல போன நாங்க கொடுத்து உதவ மனம் இருந்தாலும் என்ன சொல்றது.
    உங்களை வாழ்த்த மட்டும் தான் முடியும்.

  • @SathiyanathanVarathan
    @SathiyanathanVarathan 2 дня назад +2

    உதவி செய் த நல்ல உள் கத்திக்கு நன்றி 🎉

  • @GopinathanD-ei9jn
    @GopinathanD-ei9jn День назад +1

    4:10 நண்பா இது மாதிரி உதவிகள் உன்னை போன்ற நண்பர்கள் தான் செய்வார்கள் உன்னை கடவுள் நன்றாக வைத்திருப்பார்

  • @jalaldeenazmi8055
    @jalaldeenazmi8055 2 дня назад +2

    You're great bro. Udavi enbathu ellorukkum seyya manam varaadu
    I salute 🎉🎉🎉🎉🎉🎉

  • @prasanthsubathra1562
    @prasanthsubathra1562 2 дня назад +8

    Great man 👏👏

  • @radhakirushnanramu9802
    @radhakirushnanramu9802 2 дня назад +5

    Vaztthukkul.nanpa.🎉

  • @gnanam_solomon
    @gnanam_solomon 2 дня назад +2

    God bless you brother

  • @radharukumani4449
    @radharukumani4449 2 дня назад +1

    Easy job pichai edupathu😅

  • @DasRam-ie9xf
    @DasRam-ie9xf 2 дня назад +4

    Nalla irukkanum sir 🙏 🙌 👏 👌 👍

  • @simplycooking_5116
    @simplycooking_5116 2 дня назад +2

    Super sogo

  • @sivaregina9435
    @sivaregina9435 2 дня назад +4

    Good job God bless you brother ❤

  • @VishnuchethanGowda
    @VishnuchethanGowda 2 дня назад +3

    All human beings should be like you only sir congratulations be happy upto last with your family lots of thanks to you only sir 💞🙏👍 keep it up proud of you doing this kind hearted person who does this work thanking you 🎉i am proud of you peace fully you have been understand about the young baby all sir madam should be like you only sir❤ thanking you lot's of thanks to you 🙏❤️❤️

  • @Arul-r3l
    @Arul-r3l 2 дня назад +3

    Great Samaritan with an excellent humanitarian consideration It's proved JUSTICE is save the good hearts.

  • @abdulshalam3136
    @abdulshalam3136 2 дня назад +15

    இந்த.தம்பி முடிந்த வரை பிறருக்கு உதவி செய்து கொண்டு இருக்கிறார் ❤❤

  • @sundaramoorthypthanku8177
    @sundaramoorthypthanku8177 2 дня назад +1

    நன்றி sar🎉🎉🎉

  • @skavisasivlog5139
    @skavisasivlog5139 2 дня назад +12

    அந்த சகோதரர் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @SHREEBPL
    @SHREEBPL 2 дня назад +3

    நல்ல மனதிற்கு பாராட்டுக்கள்.. & வாழ்த்துக்கள்.. 👌🏽 👌🏽 🙏🏽 👍🏽
    ஆனால்..
    Home ல சேர்த்து விட்றீங்களா..?
    அதுக்கு ரோட்ல பிச்சையெடுக்கிறதே மேல்.. 👾

  • @mahivani..1513
    @mahivani..1513 2 дня назад +1

    Karambakkudi side ah entha oorunga

  • @PremMani-hu5gn
    @PremMani-hu5gn 2 дня назад +3

    வாழ்த்துக்கள் சூப்பர்

  • @babuk1969
    @babuk1969 2 дня назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jalinisingarayar1785
    @jalinisingarayar1785 День назад +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Selvendran-n7y
    @Selvendran-n7y 2 дня назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MariyappanMariyappan-u7i
    @MariyappanMariyappan-u7i 2 дня назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chinrajnazii2601
    @chinrajnazii2601 День назад +1

    ❤🙄🥺🙄🥺🙄🥺🙄🥺🙄🥺🙄🥺🤦

  • @akbarbasha8272
    @akbarbasha8272 2 дня назад +6

    நல்ல உள்ளம்படைத்தவர்எனதுவாழ்த்தக்கள்

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb 2 дня назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 2 дня назад +1

    ❤❤❤❤ ❤

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 2 дня назад +1

    நல்ல உள்ளம் படைத்தவர் !💯 ஆண்டு காலம் நோயின்றி . செல்வத்துடன் வாழ்க

  • @ShanthiManohar-k3z
    @ShanthiManohar-k3z 2 дня назад +2

    பொய்

  • @ManjuNanthan-t6p
    @ManjuNanthan-t6p 2 дня назад +1

    👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏🙏👏👏👏

  • @VioletLeela-m3l
    @VioletLeela-m3l 2 дня назад +2

    Thanks bro

  • @mchitra2947
    @mchitra2947 2 дня назад +1

    🤝

  • @single3043
    @single3043 2 дня назад +2

    👌

  • @MurugananthamMuruganantham-b5d
    @MurugananthamMuruganantham-b5d 2 дня назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 2 дня назад +4

    நல்ல உள்ளம் படைத்தவர் !💯 ஆண்டு காலம் நோயின்றி . செல்வத்துடன் வாழ்க

  • @H.Rainer
    @H.Rainer 2 дня назад +1

    நன்றி

  • @jananisuresh1715
    @jananisuresh1715 2 дня назад +1

    Super bro

  • @senthilrohini9899
    @senthilrohini9899 2 дня назад +1

    🙏

  • @thilakawathighanasekara8573
    @thilakawathighanasekara8573 2 дня назад +1

    ❤❤❤❤

  • @babys1242
    @babys1242 2 дня назад +1

    ❤❤❤❤

  • @rajeshlane2083
    @rajeshlane2083 2 дня назад +1

    Great. Thank you bro

  • @thirunagalingam8593
    @thirunagalingam8593 2 дня назад +1

    Super🙏🙏🙏🙏🙏

  • @periyaswamy118
    @periyaswamy118 День назад

    Salute for this media person

  • @SmurugananthamSmuruganantham
    @SmurugananthamSmuruganantham 2 дня назад +1

    Sure Anna 🕴️🙏

  • @jayakanthsrivarun4389
    @jayakanthsrivarun4389 2 дня назад +1

    Super❤❤

  • @p.rsudhakar1570
    @p.rsudhakar1570 День назад

    God bless u

  • @H.Rainer
    @H.Rainer 2 дня назад +3

    கடவுள்துனண நிற்பார்

  • @devidevi4655
    @devidevi4655 2 дня назад +4

    🙏🙏🙏👌👌❤️❤️

  • @kr7511a
    @kr7511a 2 дня назад +1

    Real hero's are hidden, but dummy heroes are treating as a god

  • @tamilan454
    @tamilan454 2 дня назад +24

    நன்றாக பேசுகிறார்...கைகால் ஊனமில்லை...கணவர் டிரைவர் வேலை செய்கிறார்...புதுக்கோட்டையில் சொந்தவீடு இருக்கிறதாம்...
    குழந்தையை எங்கேயோ திருடியிருக்கிறார்...இவர் பிச்சை எடூப்பதே தவறு உழைத்து வாழலாம்...
    காவல் துறையிடம் புகார் தெரிவித்து விசாரிக்க சொல்வது நல்லது

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 2 дня назад +4

      காவல் துறையே பிச்சை எடுக்குரான்

    • @tamilan454
      @tamilan454 2 дня назад +1

      @@Sankarsubbu-jw8bl இந்த பொண்ணு மாதிரி குழந்தையும் கடத்துராங்களா....

    • @NanAvanIllai-d4d
      @NanAvanIllai-d4d 2 дня назад +1

      Avunga husband vittutu poittaaru

    • @Mathiskuttis007
      @Mathiskuttis007 2 дня назад

      அந்த பெண்ணுடையது தான்

    • @tamilan454
      @tamilan454 2 дня назад

      @@NanAvanIllai-d4d குழந்தையை விக்க விசாரிக்க போயிருக்காரு