ஸ்கேனுக்கு பின்னால் கண்ட காட்சி இது ஸ்கேன் எடுக்குற ரூமா இல்ல வேற ரூமா அதிர்ந்து போன சம்பவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 112

  • @kannathathsan2746
    @kannathathsan2746 2 месяца назад +88

    அரசு மருத்துவமனை ஊழியர்கள் திருந்தனும்.இல்லையென்றால் அமைச்சர் அவர்கள் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.அமைச்சருக்கு வாழ்த்துக்கள்.ஆய்வுபணி தொடரட்டும்.

  • @nrajendran1761
    @nrajendran1761 Месяц назад +93

    கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு
    வாழ்த்துக்கள் ஐயா ஆய்வுகள் தொடரட்டும்
    பாராட்டுகள்

  • @JoyceDavidraj-fi8qu
    @JoyceDavidraj-fi8qu Месяц назад +67

    சூப்பர் sir எல்லா அதிகாரிகளும் இப்படியே இருக்கனும்

  • @MurukanMurukan-h5r
    @MurukanMurukan-h5r Месяц назад +29

    வாழ்த்துக்கள் ஐய்யா....... ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @enbeeceenarayanan7295
    @enbeeceenarayanan7295 Месяц назад +160

    உண்மையில் இவருடைய கடமையை மக்கள் பாராட்டும்படி செய்து வருகிறார்

  • @ConfusedCardinal-pw6cb
    @ConfusedCardinal-pw6cb 2 месяца назад +126

    அருமை தொடர் சோதனை. அவசியம். தவறு இருப்பின் உடனடி பணி நீக்கம் தேவை

  • @aruljohnson3757
    @aruljohnson3757 Месяц назад +38

    சிறப்பு, தினமும் இதேப்போல் நடந்தால் மிக சிறப்பு, சோதனைகள் இல்லாமல் வேலைகள் நடந்தால் மிக மிக சிறப்பு.

  • @LeaLea-v7p
    @LeaLea-v7p 2 месяца назад +75

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super sir எல்லா துறைகளும் இப்படி செயல்பட்டால் தமிழகம்.வேர்ல்ட் no 1
    வாழ்த்துகள் sir sivendran karur

  • @rajarajamelvin4140
    @rajarajamelvin4140 2 месяца назад +23

    ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @shanmugamdurai2585
    @shanmugamdurai2585 2 месяца назад +31

    அய்யா அமைச்சரர் அவர்களே வணக்கம் எங்கள் ஊர்க்கு ம் வாங்கள்
    ஜெயங்கொண்டம் அரசு சுகாதார நீலையம் த்துக்கும் வாங்க

  • @sundargovindaswamy3268
    @sundargovindaswamy3268 2 месяца назад +62

    எல்லா அரசு மருத்துவமணைக்கும் அரசு பொதுமக்கள் ரேட்டிங்கும் கொடுக்கும்படி ஆன்லைநில் வசதி செய்ய வேண்டும்

  • @vasanthim2531
    @vasanthim2531 2 месяца назад +29

    Sir எங்க ஊரு மாயவரத்துக்கும் வாங்க sir.appo thaan ஒழுங்காக வேலை பார்ப்பாங்க

  • @shankarsongs9374
    @shankarsongs9374 2 месяца назад +53

    சூப்பர் சார் உங்கள் செயல்

  • @mddeen5356
    @mddeen5356 Месяц назад +18

    இந்தமாதிரி அதிகாரிகள் எல்லா இடத்திலயும் பொறுப்போடு இருந்தால் இதுபோல் பொறுப்புள்ள அதிகாரியை உற்ச்சாகப்படுத்தும் அரசாங்கமும் இருந்தால் நாடும் நாட்டு மக்களும் நலமுடன் இருப்பார்கள் அய்யாவுக்கு வாழ்த்துக்கள்

  • @gknowledge-kb6nk
    @gknowledge-kb6nk 2 месяца назад +25

    இதே போல அனைத்து அமைச்சர்களும் தங்கள் பணியை காணொலி காட்சி மூலம் வெளிபடுத்த வேண்டும்...

  • @maran-dx7gn
    @maran-dx7gn 2 месяца назад +78

    ஆற்புதம் அய்யா. அப்படியே கல்வி அமைச்சரை பார்த்தால் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் வரச் சொல்லுங்கள்

  • @senthilvelansrinivasan8230
    @senthilvelansrinivasan8230 Месяц назад +10

    Honarable Health Minister Ma. Subramaniam, is a true representative of the people. His inspection of hospitals, has brought in new confidence in public health care system..

  • @ganesanswaminathan8126
    @ganesanswaminathan8126 Месяц назад +15

    அமைச்சரின் நற்பணி தொடரட்டும்

  • @balasekaranr3305
    @balasekaranr3305 2 месяца назад +51

    எல்லா அமைச்சர்களும் உங்களை போல் செயல்பட்டால் தமிழ் நாட்டில் வேறுஆட்சிக்கு வேலை இலை

  • @mohamedfarooqshaikdawood4909
    @mohamedfarooqshaikdawood4909 Месяц назад +17

    அணைத்து அமைச்சர்களும் இதுபோல் அணைத்து துறைகளிலும் சோதனை செய்யவேண்டும்

  • @rajamanivenkat1604
    @rajamanivenkat1604 Месяц назад +5

    Super sir please visit all hospitals thank you very much sir

  • @jegak1009
    @jegak1009 2 месяца назад +8

    Hats Off 🫡 to this Minister,
    Tamil Nadu is on the right track!!!
    When more young capable Ministers take office, and corruption becomes ZERO, then Tamil Nadu can become the number 1 State for foreign investments!❤

  • @iruraj-vt6eb
    @iruraj-vt6eb 2 месяца назад +25

    திமுக வில் இப்படி ஒரு அமைச்சராக இருப்பது ஆச்சரியமாக உள்ளது.குப்பையில் ஒரு மாணிக்கம் இருக்கிறது.

  • @catherinemalathi
    @catherinemalathi 2 месяца назад +19

    Excellent Health Minister, of Tamil Nadu, may be he Is the Only Best Health Minister in whole of India. God bless Him. 🙏 I am From Bangalore Karnataka

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 2 месяца назад +65

    இதைப்போல் தமிழகம் முழுவதும் வார்த்து மூன்று அல்லது இரண்டு நாட்களில் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
    இவங்களுக்கு சம்பளமும் இதர சலுகைகளும் அதிக பட்சம் வேண்டும்... ஆனால் கடமைகளை செய்ய தயார் இல்லை

    • @Krishna-k3b5o
      @Krishna-k3b5o 2 месяца назад +1

      UNION ஆட்களாக இருப்பார்கள்.
      அதிகாரிகளை மதிக்க மாட்டார்கள்.

  • @thenmozhi5973
    @thenmozhi5973 2 месяца назад +21

    Super sir We didn't even know there was a CT scan. Thank you for your visit sir

  • @nanban62
    @nanban62 2 месяца назад +15

    திண்டுக்கல் goverment hospittela போன்க sir ஆண் குழந்தை பிறந்தால் 3000 பெண்குழந்தை பிறந்தால் 2000 அங்கு பணிபுரியும் மருத்துவ ஊழியர்கள் வசூல் செய்கிறார்கள்....

  • @asrafali-qs3jg
    @asrafali-qs3jg 2 месяца назад +5

    Congraturelation sir. This is like a store

  • @Saraa-k1d
    @Saraa-k1d 2 месяца назад +7

    Super sir❤

  • @thirunavukarasu334
    @thirunavukarasu334 2 месяца назад +45

    இது மாதிரியாக மெத்தனமாக இருக்கும் அதிகாரிகளை வேலையிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் புதியவர்களுக்கு வேலை கொடுத்து வேலையை சிறப்பாக செய்ய வேண்டும்

  • @davidjayaseelan6851
    @davidjayaseelan6851 2 месяца назад +4

    Nice minister, God bless your family ❤

  • @chellasamys9057
    @chellasamys9057 Месяц назад +18

    மதுரை மாவட்டத்தில் திடீர் விஜயம் செய்யவும்

  • @devir5690
    @devir5690 2 месяца назад +10

    Sir really great super 🎉 sir

  • @elangomuthu3920
    @elangomuthu3920 Месяц назад +4

    வாழ்த்துக்கள் அமைச்சரே

  • @AnuRadha-th4vr
    @AnuRadha-th4vr Месяц назад +4

    Excellent

  • @BashaBasha-b6k
    @BashaBasha-b6k 2 месяца назад +8

    Super sir 🎉🎉

  • @kannammal8321
    @kannammal8321 Месяц назад +11

    சார் மதுரை அரசு மருத்துவமனை வாங்க சார்

  • @begamhairunnisa6054
    @begamhairunnisa6054 2 месяца назад +20

    சிறப்பு அய்யா அப்படியே பத்திர பதிவு துறை அமைச்சரை பார்த்தால் கடலூர் மாவட்டம் வடலூர் சார் பதிவு அலுவளகத்திற்க்கும் ஒரு முறை வர சொல்லுங்கள்

  • @edwardmohan7615
    @edwardmohan7615 2 месяца назад +5

    Sir really good this surprise visit in government hospital, pls on line feed back form to be interested then should know the patients openion.

  • @mohamedshamsudeen6910
    @mohamedshamsudeen6910 2 месяца назад +30

    Salary மட்டும் வேண்டும்... Velai pakka மாட்டோம்...

  • @rvlakshmi2655
    @rvlakshmi2655 2 месяца назад +23

    அவருக்கு நன்றாக தெரியும் முடியாதவர்களின் கஷ்டம். சும்மா போட்டோவுக்காக ஆய்வு செய்யும் அமைச்சர் இவர் கிடையாது. தனக்கு கொடுக்கப் பட்டுள்ள அமைச்சர் பதவியை சரியாக நிர்வகிப்பவர்.

  • @devasenapathy5448
    @devasenapathy5448 Месяц назад +5

    திமுக. ஆட்சி செயல் படும் ஒரே மந்திரி இவர் தான்

  • @JencyAji
    @JencyAji Месяц назад +9

    நாகர்கோயில் உள்ள எல்லா ஹாஸ்பிடல் வந்து பாருங்க. 🙏🙏🙏

  • @elangomuthu3920
    @elangomuthu3920 Месяц назад +6

    உடனடி பணிநீக்கம்
    சரியான தண்டனை

  • @aruljothijothi3009
    @aruljothijothi3009 Месяц назад +4

    அமைச்சர்களிலேயே சுகாதாரத்துறை அமைச்சர் மட்டும்தான் தன் வேலையை ஒழுங்காக செய்கிறார்

  • @manickavelm7246
    @manickavelm7246 Месяц назад +2

    Thanks sir

  • @Ganeshgf5cj
    @Ganeshgf5cj 2 месяца назад +2

    Super sir

  • @elangovanj9949
    @elangovanj9949 2 месяца назад +1

    Super sir

  • @EliyasChetty
    @EliyasChetty Месяц назад +4

    விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம், வீரபாண்டி அரசு மருத்துவ மனைக்கு ஒரு நாள் இரவு நேரத்தில் அமைச்சர் ஆய்வு நடத்தினால் நல்லது.

  • @MurugesanP-qt8hi
    @MurugesanP-qt8hi Месяц назад +2

    Super❤❤❤

  • @princeaugustin1991
    @princeaugustin1991 2 месяца назад +1

    Really very good only a few ministers in our dravidian government we Love u dear sir

  • @vijisuresh666
    @vijisuresh666 Месяц назад +1

    Superb sir pls u go all hospital pls sir then only v vil happy

  • @sekarsekar-gu5bq
    @sekarsekar-gu5bq Месяц назад +1

    I am liked your all districts your go checking i am sekar PKT

  • @PandiyanAlagar
    @PandiyanAlagar 2 месяца назад +2

    Super sir government hospital spl visiting sir

  • @MK-cu1yx
    @MK-cu1yx 2 месяца назад +1

    Super visit. It is warning example sure.

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 2 месяца назад +2

    Honourable Health Minister Thiru. Ma. Subramanyam visit fantastic .... Government officials particularly in hospitals not doing service for the public ..... But all the time blaming the government is very bad ...
    DMK Government doing good work 👍👍👍👍👍

  • @GPrabakaran-c8b
    @GPrabakaran-c8b Месяц назад +10

    டாக்டர்கள் சம்பளம் உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துபவர்கள் வரும் மக்களிடம் பணிவாக பேசுவதில்லை

  • @GunaSekar-m1u
    @GunaSekar-m1u Месяц назад +6

    ஐயா.எங்கள்.திருச்சிபெரியாஸ்பத்தரிக்கும் GH க்கு.வாங்கய்யா

  • @vallim8999
    @vallim8999 Месяц назад +4

    மக்களுக்கு மருத்துவம் நல்ல முறையில் போய் சேர வேண்டும்

  • @MukilSivan
    @MukilSivan 2 месяца назад +1

    Super

  • @gurug9416
    @gurug9416 2 месяца назад +6

    Oru naliku 10 maruthuvamaniya sothanai seiya vendum mr. Masu

  • @RebeeckalRebee
    @RebeeckalRebee 2 месяца назад +2

    Super

  • @carolinberkmans3701
    @carolinberkmans3701 Месяц назад

    Congratulations for this inspection.

  • @vasanthamanickavasakam1941
    @vasanthamanickavasakam1941 Месяц назад +1

    Super super super.

  • @RameshM-m5h
    @RameshM-m5h 2 месяца назад +5

    காயாமொழி அரசு மருத்துவமனைக்கு சென்றால் திருச்செந்தூருக்கு எழுதிக் கொடுப்பாங்க திருச்செந்தூருக்கு சென்றால் தூத்துக்குடிக்கு எழுதிக் கொடுப்பாங்க திருச்செந்தூர் ஹாஸ்பிடல் பெருகாமல் குப்பையா தான் கிடப்பாங்க

  • @aswins6024
    @aswins6024 2 месяца назад +3

    1066 MRB Health inspector result seekiram podunga ayya 1yeara wait panrom Health inspector students 🙏

  • @ragutamizh
    @ragutamizh Месяц назад +10

    நெறைய ஹாஸ்பிடல் ல இவங்களுக்கு குடுக்கற சம்பளம் வேஸ்ட்

  • @sheffarani3307
    @sheffarani3307 Месяц назад

    👌👌👌sir

  • @bhuvanagowri5666
    @bhuvanagowri5666 Месяц назад

    Well done👍

  • @apap4973
    @apap4973 2 месяца назад +2

    Great thaivargal avana avanga vealaiya perfect ta panuga great sir

  • @salathmary-dp1tg
    @salathmary-dp1tg Месяц назад

    👍👍👍👌👌👌

  • @jerryjerry237
    @jerryjerry237 2 месяца назад +2

    Sir visit government veterinary hospital also

  • @KrishnanVV-co6dq
    @KrishnanVV-co6dq Месяц назад +3

    அந்த.ஊழியர்கனள.உடனடியாகநிறந்தறபணிநீக்கம்செய்யவோண்டும்

  • @johnnewman3221
    @johnnewman3221 2 месяца назад

    super amaichar.

  • @mixedinfo1234
    @mixedinfo1234 Месяц назад +1

    Fumigation point 👍👏

  • @vivekanandams9395
    @vivekanandams9395 2 месяца назад +1

    எங்க ஊருக்கு வாங்க மருத்துவர்கள் shortage

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 Месяц назад +1

    Government should scan the Works of Government Servants. Otherwise, Government Servants Spoil the name and service of the Government. 🎉🎉🎉🎉

  • @chidambaramp8859
    @chidambaramp8859 2 месяца назад +2

    CT SCAN LOG BOOK, DATE, PATIENTS NAME DETAILS, MAINTENANCE.

  • @thurabhussain8076
    @thurabhussain8076 2 месяца назад +1

    🎉🙏🙏🙏

  • @balasundaribalaundari6230
    @balasundaribalaundari6230 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @AbuThahir-g2s
    @AbuThahir-g2s 2 месяца назад

    எங்கஊரு கரம்பக்குடிக்கு வாங்க சார்

  • @manimuthu9411
    @manimuthu9411 Месяц назад

    🎉😊

  • @thulasin7872
    @thulasin7872 Месяц назад

    🙏🎉

  • @sathashivamsatha9951
    @sathashivamsatha9951 2 месяца назад

    Ayya engal village ku vaanga Appanaickenpatti sulur

  • @packialakshmi9298
    @packialakshmi9298 2 месяца назад

    So many people are waiting for government job kindly fill and remove that lazy person sir please sir

  • @sasidharansasi7404
    @sasidharansasi7404 2 месяца назад

    pls come Coimbatore sir no clean

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 Месяц назад +2

    Congratulations minister

  • @Sabina_begam23
    @Sabina_begam23 Месяц назад +1

    Puthukkattaikku vagga

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 Месяц назад +1

    Pity the govt is spending crores of rupees from tax payers hard earned money, for public health, but this learned doctor's are spoiling the name of govt and tax payers hard earned money. The govt should terminate this type of extra baggages burdens the govt.

  • @SwethaSwetha-ud2kf
    @SwethaSwetha-ud2kf Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  •  2 месяца назад

    CT scan room ah 😢 😲

  • @metildaselvaraj8512
    @metildaselvaraj8512 2 месяца назад

    Ct scan room very poor

  • @krishnaa7569
    @krishnaa7569 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @SikkandherBasha
    @SikkandherBasha 2 месяца назад

    Kovai g h watching please

  • @MuruganLavanya-w5x
    @MuruganLavanya-w5x Месяц назад

    Salem vellalapatti GH vak sir plz plz plz plz plz plZ va k sir😔🙏😔🙏😔🙏😔🙏😔🙏😔🙏😔🙏😔🙏😔🙏😔🙏😔🙏😔🙏😔🙏😔🙏😔🙏😔🙏😔🙏😔🙏🙏😔🙏😔🙏😔🙏😔🙏😔🙏😔🙏😔 va k

  • @inunthasleema7222
    @inunthasleema7222 2 месяца назад +1

    Super sir❤❤

  • @shivashiva171
    @shivashiva171 Месяц назад

    Super sir

  • @21englishanupugajancyranim17
    @21englishanupugajancyranim17 Месяц назад

    Super

  • @MohamedJ-h7q
    @MohamedJ-h7q Месяц назад

    ❤❤

  • @sitcosalem
    @sitcosalem Месяц назад +1

    Super sir