கொடுமையின் உச்சக்கட்டம் 😡|| செருப்பு பக்கத்துல நாங்க சாப்புட்ற தட்டு Tumbler இருக்கும் SIR🥲😥

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 158

  • @shobasuniqueway9927
    @shobasuniqueway9927 27 дней назад +184

    அவங்க அவங்க வீட்டு வேலையை அவங்க அவங்களே செய்ங்க

    • @King-fq4me
      @King-fq4me 11 дней назад +6

      பணமில்லாதவர்கள் என்ன செய்வார்கள்?.

    • @thalapathyhaj5634
      @thalapathyhaj5634 7 дней назад

      ​@@King-fq4meபணம் இல்லாதவங்க வீட்டு வேலை செய்றாங்க
      ஆனா இந்த மாதிரி தாய்லிங்களுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வராத

    • @benstienantony8876
      @benstienantony8876 4 дня назад +5

      Yenna sollureenga...kasukkagathaan ozhaikiraanga..😢😢😢

    • @prabhars1927
      @prabhars1927 3 дня назад +1

      Arumaiyana bathil 😂

    • @keerthu7055
      @keerthu7055 3 дня назад +3

      Nee first veetla un pondati ku olunga kitchen work help pannu

  • @gini9455
    @gini9455 3 дня назад +18

    I respect the feelings of each maid (helper). But there are few maids who are taking over advantage.
    Too much of unplanned leaves.. as a working mom i felt vey different on their unplanned leaves.
    Overall i respect and take care of my helper. Only problem is their unplanned leaves😢

  • @eskesk1062
    @eskesk1062 12 дней назад +65

    இதெல்லாம் தவறு இரு பக்கமும் நல்லவர்கள் இருக்கிறார்கள் கெட்டவர்கள் இருக்கிறார்கள் இப்படி ஒரு சாராரை குற்றம் கூறுவது சமுதாயத்திற்கு நல்லதல்ல ஒருவரை சார்ந்து தான் இன்னொருவர் இருக்க முடியும்

  • @Sunshine-kd5cg
    @Sunshine-kd5cg 6 дней назад +32

    Which side are the maids sitting...both look the same

    • @hemainr9710
      @hemainr9710 4 дня назад +4

      😂😂😂

    • @bumblebee4550
      @bumblebee4550 3 дня назад +1

      😂😂😂😂😂exactly

    • @Janeausten-uy5oc
      @Janeausten-uy5oc 3 дня назад +1

      😂😂😂😂

    • @atcharam4
      @atcharam4 2 дня назад

      குறைந்த நகைகளை அணிந்து, மேக்கப் இல்லாமல் இருக்கும் பக்கம்.

    • @diwakar1816
      @diwakar1816 2 дня назад

      Nakkala

  • @Shorts_of_Micro
    @Shorts_of_Micro 3 дня назад +12

    Antha smiling owner ethuku than sirichanga.. Kanome...😂😂

  • @r.thilaka2546
    @r.thilaka2546 10 дней назад +70

    மருமகளுக்கே இந்த நிலை தான்.பிரித்து பார்ப்பாங்க

    • @raymond3392
      @raymond3392 3 дня назад +2

      இந்த காலத்துல மாமியார் இருக்கும் வீட்ல எந்த மருமகள்கள் வேலை செய்கிறார்கள் 😂

    • @SR-mv6wn
      @SR-mv6wn 7 часов назад

      ​@@raymond3392நான் செயகிறேன்

  • @allwinswamy9779
    @allwinswamy9779 8 дней назад +32

    Maid must be maid....boss must be always boss but giving respect is very important 😊

  • @achu148
    @achu148 3 дня назад +10

    Friendly ah maid kitta ituthom illucha vainu veetula irukura maliga saman lam ataya potuchi. Not only one time 2 years ah. Be strict or else they take advantage of us.

  • @தமிழ்-L6ப
    @தமிழ்-L6ப 6 дней назад +41

    இதுக்கு அரபி வீட்டு காரிங்க பரவாயில்ல போல இருக்கு நான் சாப்பிடுற தட்டுளயியும் சாப்பிடுவாங்க

    • @indeandahar6872
      @indeandahar6872 3 дня назад +1

      Athu sila v2la than sis nadakkum Arabic rompa mosam naadu

    • @தமிழ்-L6ப
      @தமிழ்-L6ப 3 дня назад +1

      @indeandahar6872 ம்ம் ஒரு சில வீட்டுளத்தான் இங்க கஷ்டம்தான் இவங்கள போலவே தமிழ் பெண்களும் இருக்காங்களே முழு வேலையும் கைபட செய்யரம் நாம சாப்பாடு தட்டுள என்ன ஒட்டிடு இருக்க போகுது

    • @indeandahar6872
      @indeandahar6872 3 дня назад

      @@தமிழ்-L6ப na Kuwait la than irukuren sister kudumpam nalla irukganum athukuthan

    • @தமிழ்-L6ப
      @தமிழ்-L6ப 3 дня назад

      @@indeandahar6872 nanum kuwait lathan vella seiran

    • @indeandahar6872
      @indeandahar6872 3 дня назад

      @@தமிழ்-L6ப nega thamil naadu ah

  • @rajagopalvenkitasamy4670
    @rajagopalvenkitasamy4670 18 дней назад +15

    fault lies on both sides

  • @AJSHIV
    @AJSHIV 3 дня назад +5

    Mr. Gopinath avargal veetil velai seibavargalai udan serndhu amarndhu sapiduvar. Sirandha Manidhan avar.

    • @aliflaila8608
      @aliflaila8608 3 дня назад

      Nanum enga vittula velai பாக்குற akkavum pakkathula pakkathula ukkathu than sappuduvom

  • @blackwolfmay31
    @blackwolfmay31 4 дня назад +10

    வாரத்துல ஒரு நாள் விடுமுறை கட்டாயமாக்க பட வேண்டும்

  • @San2-f2u
    @San2-f2u 3 дня назад +5

    அந்த டீச்சர நல்லா அறையணும் போல இருக்கு

  • @suriamurthy4486
    @suriamurthy4486 9 дней назад +15

    We can't see any episode completely because of the unwanted memes. So we skip off in the middle go the next some other programmes

  • @thameemmohamedshahulhameed9495
    @thameemmohamedshahulhameed9495 10 дней назад +15

    இதில் வரும் தகவல்கள், சம்பவங்கள் ஆச்சரியமாக இருக்கின்றன. எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்களும், எங்கள் வீட்டுப் பெண்களும் ஒரே பெரிய தட்டில் (மரவை) ஓன்றாகத்தான் சாப்பிடுவார்கள்.

  • @chitrachira8847
    @chitrachira8847 19 часов назад +2

    Manushana manushana pakkadhavanga ivangalla oru jenmama ivangalukku manashatchi irukkada😢

  • @SethuramanujamTulasiram-hm1kx
    @SethuramanujamTulasiram-hm1kx 22 дня назад +10

    பிற்றய் அடிமய்ப்படுத்தித்தான் வாழ்வது என்ற ஒரு முடிவோடு இருப்பவரகளுக்கு ஆணகளும் ஒன்றுதான் பெணகளும் ஒன்றுதான்.

  • @JafinaShafi
    @JafinaShafi 5 часов назад

    Inuma intha theendamai iruku.. varum kaala kulanthaigaluku solikudunga manusanaa mathipathu epadi nu..

  • @Ruteshkumar27
    @Ruteshkumar27 3 дня назад +1

    Every one in our home is having their own plates and tumblers. What's wrong in it. They never ask for leave instead they take even no curtsey of informing that. Both sides problems are common. Should not blame only the owners

  • @KrishnaKumar-v8b3z
    @KrishnaKumar-v8b3z 5 дней назад +10

    நீங்க குடுக்கிற சம்பளத்திற்கு அழகு நிலையம் போயிட்டு வருவாங்க மாசம் சம்பளம் இலட்சம் குடுப்பிங்களாமா

  • @tamilarasi6321
    @tamilarasi6321 2 дня назад +4

    சிரிக்கிரவல செருப்பால அடிக்கிற மாதிரி ரோல் போட்டு இருந்த im.very happy

  • @yuvanikki
    @yuvanikki 4 дня назад +2

    Disrespect happens mainly in office for women ..men will scold openly front of all , back bite her relationship/ they will talk behind with any man

  • @shakilabanu6045
    @shakilabanu6045 6 дней назад +3

    Episode date

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth 3 дня назад +7

    எங்க வீட்டுக்கு வருபவரை உதவிக்கு வருபவர் என்று தான் எங்கள் பிள்ளைகளிடம் சொல்லி வைத்திருக்கிறோம். அத்தை என்று தான் என் பிள்ளைகளும் சொல்வார்கள். Extra எந்த வேளையும் நாங்கள் சொல்வதில்லை. என்னை தவிர என் அம்மாவோ என் அத்தையோ எதுவும் அவர்களை சொல்ல விடுவதில்லை. Sunday always leave தான். சூழ்நிலை காரணமாக அவர் வேற ஓர் சென்று விட்டார் நாங்களும் ஊர் மாறி வந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று வரை எங்கள் உறவு தொடர்கிறது. ❤❤❤. மனிதம் தொலைத்தால் நாம் மனிதர்களே இல்லை...

  • @santhanalakshmideepan2316
    @santhanalakshmideepan2316 7 дней назад +12

    அவங்க வீட்ல வேலை செய்வதற்கு பணம் மட்டும் பெற்று கொள்ளவும்.
    சாப்பாடு கொண்டு போயி சாப்பிடவும்.
    அவங்க தட்டுல சாப்பாடு வேண்டும் என்று ஏன் கேட்கிறீங்க?

    • @samsandy8114
      @samsandy8114 6 дней назад +4

      Semma. Kaasu matum vangitu un veetu sapadu kanjiyo koozh verum rice sapda vendidhana. Adhana gouravam. Avanga sapata sapta apdi dhan nadathuvanga.

  • @TT-xg7qd
    @TT-xg7qd 7 дней назад +3

    Echaiyal thattu sapada kuduthu apo hotel ah seriya kaluvama irukkamae adhu mattom nalla irukkum.ma 😂😂😂

  • @bavi_harsha
    @bavi_harsha 3 дня назад

    That's why you should get the men of house to share equal work at home

  • @jeevadharshinig3314
    @jeevadharshinig3314 3 дня назад +3

    Yellam paithyakaringa

  • @cmanjula6072
    @cmanjula6072 8 дней назад +3

    😂😂😂 teacher vaiaa pahru

  • @VigneshWaranGV3
    @VigneshWaranGV3 16 часов назад +1

    Enga amma vum house maid dan 😢😌😏

  • @KalatmmKalatmm
    @KalatmmKalatmm 4 дня назад +1

    Green Saree akka super aa pesuranka.... But opposite LA pesuravanka akka vum plesent aa varanum nu solluchu konjam correct than....

  • @thameemmohamedshahulhameed9495
    @thameemmohamedshahulhameed9495 10 дней назад +10

    இதில் வரும் தகவல்கள், சம்பவங்கள் ஆச்சரியமாக இருக்கின்றன. எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்களும் பெரிய தட்டில் ஓன்றாகத்தான் சாப்பிடுவார்கள்.

  • @lingeshwaran_mathi3572
    @lingeshwaran_mathi3572 День назад

    Episode number?

  • @vikramdharma9044
    @vikramdharma9044 2 дня назад +10

    ஒரு பெண்ணின் மிக பெரிய எதிரி இனொரு பெண்
    முக்கியமாக அவள் அம்மா...

  • @shaiyoochakku
    @shaiyoochakku 4 дня назад +2

    Ennoda veetlayum maid irukanga but awangala theriyathawanga awanga maid aah endu sandheham warum alavuku treat pannuvom
    … endhavoru verupaadum paathathe illa…

  • @vishal7359
    @vishal7359 3 дня назад +2

    2:17 ivanga pic viral ayiruku

  • @JayaPrakash-pt7df
    @JayaPrakash-pt7df 5 дней назад +1

    Owner ga ella ehcakalaiya erukkundhuga sondha vettu vellaya Koda pathumudiyala eehugulkelam oru thimuru.manushana manushana paruha da.adhula koduma padicha thrkurri kida erukkudhuga. Endha veetu Vella senjallum avangallum manshagadha endha Mari rakshiga.

  • @Meenakshimayil6
    @Meenakshimayil6 20 часов назад

    Avanga avanga vtu velai seiyya kaiyala agathavanga edhuku aal edukanum ....kudumpama senthu irundha aluku oru velai senja mudunjurum ...ivanga adhuku othuvaramatanga kasum kudukka matanga aiyyo appa enna ulagam da sami nalla owners um irukanga thiruditu pora maid um irukaranga nalla maid a nadatha therinjacha puducha vainga ...and puducha andha wrk ponga avlothan....😅😅😅 Ellarum mannukula.pogum pothu ipdi enna anga vaikatha ithula.podunu elunthu sollamudiyathu😅😅😅....

  • @danijeyasridhar
    @danijeyasridhar 2 дня назад

    Mostlya avangale velaya seiyanum adhn nalladhu old people na seri maid vaikradhu ok adhulayim vsalarubnerayabkudkalam yhaooila

  • @arthisree2831
    @arthisree2831 День назад

    The whole audience scolding the women crowd in the owner side will never question the husband of the ladies in that section for their inefficiency for supporting their wives in house hold chores which leads to being completely dependant on the maind

  • @mellowmoments.
    @mellowmoments. 2 дня назад +1

    வீட்டு வேலைக்கு தடை விதிகனும்

  • @SakthiBliss
    @SakthiBliss 14 дней назад +7

    Maids need to be given more respect and dignity. I prepare tea for our maids and give them in same glass that we drink. Of course I know many of my neighbours dont treat them with respect.

  • @nisha3867
    @nisha3867 День назад

    Owners has to treat in same way they are like👹👹😈

  • @yuvanikki
    @yuvanikki 4 дня назад +1

    Will bank give loan to unemployed/ low salaried ??Sometimes they will get advance and stop coming ..some disrespect but some maid takes advantage… whatever we must do our work and not hire home maids ..

  • @mahalingams8172
    @mahalingams8172 3 дня назад +1

    Ivalukalukku vela seiya vakku illa.....work ku vantha all conditions

    • @sanjayravi7210
      @sanjayravi7210 День назад

      Ama apdi enna velaiku poraluva nu therila thala kadupa varuthu indha video va pathutu chai mind upset aaguthu

  • @tamilarasi7790
    @tamilarasi7790 13 дней назад +6

    Enga veetula servant en kuda shan saapiduva dinning chair la , enaku edhuvum kashtamilla

  • @Vels_MindVoice
    @Vels_MindVoice 7 дней назад +10

    கோபி நவீன பாரதி 👍🏼👍🏼

  • @allwinswamy9779
    @allwinswamy9779 5 дней назад +1

    All boss of hose watch serials ...in every serial maid pickups house boys ...and marries.....I think thats y boss keeps distance of maid....😂😂😂😂😂

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 8 дней назад +8

    Enga vettu maid sappudura thattule en pethi sappudidum

  • @BigBoss-fp2gp
    @BigBoss-fp2gp 4 дня назад +3

    😂😂😂intha maids paavam ya adikadi leave poduvaanga

  • @rebinreo5725
    @rebinreo5725 День назад

    Aprom yen veettu velaikku poreenge, it company poka vendiyathu thaane

  • @geethageetha-tc1lz
    @geethageetha-tc1lz 7 дней назад

    Please ask them how much salary giving in that we should call them madam

  • @AnithajayaramAnithajayaram
    @AnithajayaramAnithajayaram 22 дня назад +2

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kokilashankar1579
    @kokilashankar1579 15 дней назад +6

    Pengalukku pengal than ethirie eppo puriutha serial ye appadi edukkamnu

  • @ramachandiranr6684
    @ramachandiranr6684 12 дней назад +2

    In India servant maids are problematic. In Bangalore no maid come on Sundays. Cook treat the cleaning maid differently. But she want higher level treatment. Regular it is to akk for heavy advance. I gave one lakh to purchase a scooter on the promise that she will come early. But that was only for few months. Remeber what Bharathi wrote, Kooli miha ketpar, Koduththadellam than marappar,

  • @sajukr2685
    @sajukr2685 3 дня назад +2

    arivu illatha owners .....GREAT MAIDS

  • @dharmarajmuthukumar8029
    @dharmarajmuthukumar8029 5 дней назад +1

    I don't see anything wrong with this.

  • @VB_vlog_
    @VB_vlog_ 4 дня назад

    Maid maid mathri nadanthukita prachana ila... Over advantage eduthukum bodhu ipdi thaan nadakuthu...

  • @MadhuG2
    @MadhuG2 26 дней назад +5

    Maid ah vekuravaga mariyadhaya nadathinah thappichaanga Illa paaavatha serthupaanga….

  • @murugeswarip2966
    @murugeswarip2966 4 дня назад +1

    ஏப்பா இது போன்ற எத்தனை வீடியோ வந்தாலும் திருந்தமாட்டாங்க ஏன் னா இப்ப இங்க இத விட கொடுமை இருக்கு

  • @தமிழ்-L6ப
    @தமிழ்-L6ப 6 дней назад +3

    நல்லா கேளுங்க கோபி

  • @AmalorpavaMary-h5f
    @AmalorpavaMary-h5f 3 дня назад

    எனக்கு தெரிந்து வீட்டு வேலை போகவேண்டாம் நான் செத்தாலும் அதை செய்ய மாட்டேன் நான் பெங்களூரில் இருக்கிறேன் ஓர் கம்பணியில வேலை செய்கிறேன் ஏன் வீட்டு வேலை போகனூம்

  • @GS-nt8vd
    @GS-nt8vd 26 дней назад +2

    Maid a vachi vela vanguradhu😢

  • @nzktour7247
    @nzktour7247 3 дня назад +4

    Owner தப்பாவும் வேலை செய்றவங்கள நல்லவங்களாவும் மட்டும் காட்டதீங்க 2 பக்கமும் தவறுகள் இருக்கலாம் வேலை செய்றவங்களும் களவு எடுக்குற, ஒழுங்கா வேல செய்ற இல்ல இப்டி நெறய விஷயம் இருக்கு bro one side மட்டும் பாத்து பேசாதிங்க

  • @jayashree3448
    @jayashree3448 21 день назад +7

    Ippo ulla maid appadi illa leave namma kodukava vendam avangale 2days leave solvanga 5 days eduthupanga

    • @yaminiyamini380
      @yaminiyamini380 19 дней назад

      உங்களுக்கு தெரியுமா இப்ப இருக்க வேலைக்காரங்க அப்படி இல்லன்னு ஒருநாள் உடம்பு முடியெல்லாம் லீவு போட்டா கூட அவங்க பேசுற பேச்சுக்கு இந்த வேலையே தேவையில்லை என்று தோணும் ஆனா வீட்டு கஷ்டம் பொறுத்துக்கிட்டு வேலை செய்ய தோணும்

    • @thalapathyhaj5634
      @thalapathyhaj5634 7 дней назад

      Apo koda neenga samachi sapdamateenga apdithana
      Oru vela mairum seiyamudilana yedhukudi kalyanam pannitu aduthavanga uriya edukureenga
      Maid na kevalama pocha
      பண திமிரு கூதில பேசகூடாது

  • @sharan8710
    @sharan8710 2 дня назад

    Legends know the thumbnail aunty😂

  • @AishuAishwarya-i7x
    @AishuAishwarya-i7x 3 дня назад

    Unga veliya ungalala paka mudiyalana sethurunga ellarum en parama en ullagathula erukinga chi

  • @Animalcreator-y1q
    @Animalcreator-y1q 4 дня назад

    எங்கள் வீட்டுக்கு வர வேலை காரி aunty நான் பேசுவதேலாம் கேப்பாங்க. நான் அவங்கள தொட்டு பேசுவேன்

  • @srinivasang8361
    @srinivasang8361 4 дня назад

    😂😂ofz company leh pressure pannah mattan ayo torture pannrangah solluvangah women🤡

  • @ccctry-e7t
    @ccctry-e7t 7 дней назад +1

    Naveena theendamainaal, evarumey velaikku poga mudiyaathu

  • @kaveta2023
    @kaveta2023 9 дней назад +4

    Office work mattum epdi, chair potu vachi chumma va kasu tharanga, every job has problem.. no sympathy for house help, oru vidhathula everybody is labour to someone...

    • @manojmano5131
      @manojmano5131 6 дней назад +2

      Office la thodama pesu antha glass la kudi apdi ipdi kevelama treat pana unaku puriyum 😂labour work na velai matum tha seiya varanga adimai ah iruka varala 😂

    • @kaveta2023
      @kaveta2023 5 дней назад +2

      @manojmano5131 Ne sapudra thatula vuin MD sapuduvara?

  • @bluesea5534
    @bluesea5534 16 дней назад +1

    This is a biased show.

  • @JroinislinJroinislin-s2v
    @JroinislinJroinislin-s2v 3 дня назад +1

    அனைவரும் நாம் தமிழருக்கு வாக்களியுங்கள் ஆடு மாடு மேய்ப்பவர்கள் அரசாங்க வேலை தற்சார்பு பொருளாதாரம் அவர்கள் வேலையை அவர்களை செய்யட்டும்

  • @thalai143
    @thalai143 3 дня назад

    Thumbnail worst

  • @oviyap1124
    @oviyap1124 День назад

    Evalugalukulam veetu vela seiya aale vara kudathu...evaluva notikitu senja than therium athoda kastam

  • @mhtn62
    @mhtn62 5 дней назад

    First this show host is biggest liar.

  • @nisha3867
    @nisha3867 День назад

    Smiling anty 👠👠👠

  • @KalatmmKalatmm
    @KalatmmKalatmm 4 дня назад +1

    Merun chudithar than Naeeee Romba paduthu.......teacher aa Eva....... Eva ellam oru Aallu mairrukku........

  • @nivi172
    @nivi172 День назад

    Ava teacher ah thuu...

  • @kartheebaprabhu
    @kartheebaprabhu 4 дня назад +1

    Alayum moonjayum paru

  • @KrishnaKumar-v8b3z
    @KrishnaKumar-v8b3z 5 дней назад

    கடவுளுக்கே வெளிச்சம்