ஞாயிற்று கிழமை காலை 4 மணி முதல் இரவு 10 வரை எவ்வளவு வேலை🥳😴💚🌱|sunday routine village vlog|

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии •

  • @arunbrucelees344
    @arunbrucelees344 8 месяцев назад

    ஞாயிறு காலை 4:00 மணி முதல் இரவு வரை அற்புதமான பணிகள் நிறைவு பெற்று மருதாணி கைக்கு வைத்து நிறைவு😊❤😊

  • @oooo5187
    @oooo5187 8 месяцев назад +2

    சூப்பர் சத்யா...❤❤ உங்கள் உழைப்பு பெரியளவு உயர்வை தரும்❤❤ உங்களை நேரில் சந்திக்க முடியுமா மகளே❤🎉🎉

  • @SelvamSelvam-hy2ui
    @SelvamSelvam-hy2ui 8 месяцев назад

    அக்கா உங்கள் வீடியோ சூப்பர் விவசாயி வாழ்க

  • @mahalaxmivenkatesh9317
    @mahalaxmivenkatesh9317 6 месяцев назад

    Anbu Sathya, ammavin arumayana valarppu amma nee, ippo yar velai seiyyaranga, un vayasu pengal IT companies le poi paru, avanga pannuvadu vomit edukka varugiradu.
    Ellorayum kootti vayakkattil potta udambu thimiru adangum.

  • @kumararun5990
    @kumararun5990 8 месяцев назад

    வீடியோ பிரமாதம் ங்க சகோதரி எனக்கு கெட்டித் தயிர் சாப்பாட்டில் ஊற்றி பொரியல் ஊறுகாயோடு வெங்காயம் கடித்து சாப்பிடுவது தான் ரொம்ப பிடிக்கும் காலை ஒரு லிட்டர் மாலை ஒரு லிட்டர் காங்கேயம் நாட்டு மாட்டு பால் குடிப்பேன் சகோதரி

  • @deviraja9554
    @deviraja9554 8 месяцев назад +3

    Amazed at your hard work and enthusiasm dear. Keep it up. God bless.

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 8 месяцев назад

    அருமையான ரசனையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி கத்தரிக்காய் தொக்கு ரெசிபி பதிவிடவும் சகோதரி

  • @maruthumaruthachalam969
    @maruthumaruthachalam969 8 месяцев назад

    வாழ்த்துக்கள்💗🌹🙏

  • @RajaRaja-jv4rz
    @RajaRaja-jv4rz 8 месяцев назад +3

    Akka unga video enaku romba pudikum nan college poran ungala subscribe pani dailyum video papan

  • @mohancvp9723
    @mohancvp9723 8 месяцев назад

    You have harvested ell too early for sure, why can't wait for 10 more days? You will realize when you grind it for oil.

  • @manivannan1674
    @manivannan1674 8 месяцев назад

    Videos continue podunga akka apotha views increase agum ❤

  • @arunprasad3731
    @arunprasad3731 8 месяцев назад

    Super😀sunday ...good to see Round Dosai atlast🤣🤣🤣

  • @ABIaravinth566
    @ABIaravinth566 8 месяцев назад

    Thuriyur mandi la yea athan reat

  • @tamilandatamilanda6638
    @tamilandatamilanda6638 8 месяцев назад

    Makka solam venum akka ippo irrukka

  • @KappiboomiKappiboomi
    @KappiboomiKappiboomi 8 месяцев назад

    Nanum ivolo vealai seiven 3.00 am to 10 pm varaikum thottam vealai house work madukandutharai velai aanal epdi video poduvathu theriyala

  • @SasisekarReha
    @SasisekarReha 8 месяцев назад

    இயற்கை விவசாயம் செய்யுங்கள்

  • @ABIaravinth566
    @ABIaravinth566 8 месяцев назад

    Karuppu eallu reat illai
    Sempattai eallu 135

  • @shanmugamshanmugam7873
    @shanmugamshanmugam7873 8 месяцев назад

    Good morning

  • @archana._rajesh
    @archana._rajesh 8 месяцев назад +1

    Akka nanum 150 nuthan 30kg vanginem 😢

  • @suruliandavarsuruliandavar8239
    @suruliandavarsuruliandavar8239 8 месяцев назад

    Super 👌 👍

  • @usharangaraj596
    @usharangaraj596 8 месяцев назад

    Super❤😊

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 8 месяцев назад +3

    அருமை ❤❤❤

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 8 месяцев назад

    🎉🎉🎉❤

  • @R.D.S86771
    @R.D.S86771 8 месяцев назад

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @karthiksrinivasan4772
    @karthiksrinivasan4772 8 месяцев назад

    தேங்காய் எண்ணெய் வேணும்

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 8 месяцев назад

    👌👌

  • @MeenatchiMeenatchi-os5dw
    @MeenatchiMeenatchi-os5dw 8 месяцев назад +1

    Thevana pullu eppadi valarkanum akka seed kedaikuma

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  8 месяцев назад +1

      Seed illa karanai tha

    • @MeenatchiMeenatchi-os5dw
      @MeenatchiMeenatchi-os5dw 8 месяцев назад +1

      ​@@AnbuThirumagalkaranai kedaikuma

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  8 месяцев назад

      @@MeenatchiMeenatchi-os5dw nan gowtham channel la kelunga

    • @armstrongchandrasekaran6152
      @armstrongchandrasekaran6152 8 месяцев назад

      சூப்பர் நேப்பியர் மற்றும் கோ5 என இரண்டு ரகங்கள் உண்டு. எவ்வளவு கரணை தேவை?

  • @manivannan1674
    @manivannan1674 8 месяцев назад

    Enna aachi sister 😢 subscriber lakhs la irukku but views 1 lakh kooda pogala 😢 content yethavuthu different ah try pannunga sister ❤

  • @shantharajkumar4479
    @shantharajkumar4479 8 месяцев назад

    Brinjal recepie podunga

  • @seenuiropias553
    @seenuiropias553 8 месяцев назад

  • @Kavimuru10
    @Kavimuru10 8 месяцев назад

    Oil sesame oil rate solunga pa

  • @tamilandatamilanda6638
    @tamilandatamilanda6638 8 месяцев назад

    Enna oor enga

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 8 месяцев назад

    உங்களுடைய குலதெய்வ கோவில் என்ன ஊரு

    • @AnbuThirumagal
      @AnbuThirumagal  8 месяцев назад

      T.code

    • @sivaprakashs9082
      @sivaprakashs9082 8 месяцев назад +1

      ​@@AnbuThirumagal நீங்க கொங்கு வேளாளர்?

  • @kumarasamythambigounder5269
    @kumarasamythambigounder5269 8 месяцев назад +6

    வெளியே போய் இத்தனை வேலே செஞ்சா தினம் இரண்டாயிரம் ரூபாய் கிடைக்கும்

  • @sugunabalasubramanian6854
    @sugunabalasubramanian6854 8 месяцев назад

    காலையிலேயே சீக்கிரம் எழுந்து,வெயிலுக்கு முன்னாடியே தோட்டத்துக்கு போகும் போது செம்ம சந்தோஷமா இருக்கும்.வயல் காத்து, ஓடை தண்ணி சத்தம்... அப்பப்பா செம்ம பீல்.ஆனா மிஸ் பண்ணுறோம் ம்மா🤧🤧😤😤.என்ஜாய் பண்ணுங்க.❤