Biryani shops Started By Our Subscribers | Chicken Biryani | Beef Biryani | Jabbar Bhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Classic Biryani - Perumbakkam
    +91 90803 78603
    5Kg Chicken Biryani Ingredients:
    5kg rice
    5kg chicken
    2kg onion
    2kg tomato
    1/2kg Ginger
    1/4 kg garlic
    1kg Oil
    coriander 1 bunch
    mint 1 bunch
    curd 1 liter
    cinnamon,cardamom,cloves - 5grms each
    red chilli powder 50gm
    hot water for masala 3.5ltr
    water for boiling rice 11.5ltr
    salt as required

Комментарии • 1,8 тыс.

  • @SathishKumar-tq6qu
    @SathishKumar-tq6qu 4 года назад +190

    Name : Jabbar bhai
    Job : Making many people life happy

  • @samsongladys9377
    @samsongladys9377 4 года назад +13

    இந்த மாதிரி யாரும் சொல்லி தருவதில்லை உங்களுக்கு எதாவது பிரச்சினை வரபோது பாய் நீங்க பாதுகாப்பா இருங்க god bless you உங்கள் சேவை தொடரட்டும்

  • @vinodhmvarma2931
    @vinodhmvarma2931 4 года назад +113

    I've seen many people who just pretend helping others especially in business. But you just reveal all your business secret to others and you don't expect anything in return. You just represent God. Yes you are kind human being. I've never praised anybody else but your work and kindness to needy is noble.
    Salute you sir.
    God will always be with you.

    • @JoJo-bu4eh
      @JoJo-bu4eh 4 года назад

      ruclips.net/video/M3n7agvEIts/видео.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +4

      ❤️❤️❤️❤️💐💐💐💐

  • @muthujosup2265
    @muthujosup2265 3 года назад +144

    பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் 👍

    • @rkeerthika5496
      @rkeerthika5496 3 года назад +12

      நான் இந்து ஜபார் பாய் ஒரு அருமையான நண்பன் அனைவரும் வாழ வேண்டும் என்று உறுதி கொண்டு இருக்கும் ஒரு அற்புத மனிதர் வாழ்க பல்லாண்டு

    • @deepanraj6585
      @deepanraj6585 Год назад

      @@rkeerthika5496 தமிழர்கள் இந்துக்களே கிடையாது

    • @pachiyappand8740
      @pachiyappand8740 Год назад +3

      தயவு செய்து உதவி செய்ய வேண்டும் சர் நல்ல வேலை இல்லை கல்லூரி படிச்சிட்டு முடிச்சிட்டு வேலை இல்லை.

    • @sikkantherbatusha8416
      @sikkantherbatusha8416 11 месяцев назад +1

      💯💯💯❤️❤️🌹🌹

    • @falseceilinggypsumceiling4582
      @falseceilinggypsumceiling4582 17 дней назад

      Nalla manidharai
      Madha vaadhiyaga maatri vidadhirgal

  • @scotnewtong755
    @scotnewtong755 4 года назад +95

    அடுத்தவர்களும் வாழ வேண்டும் என்று நினைக்கும் உங்கள் ஆன்மா க்கு கோடி நன்றிகள் Bhai💐💐💐💐💐💐💐

  • @karthickvenkateshan9546
    @karthickvenkateshan9546 4 года назад +39

    You are among those who make TN special. Religion or cast is not a barrier here this what makes TN different from other state. All the best to you brother wanted to see you at great heights. God bless you.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +3

      💐💐💐💐❤️❤️❤️❤️❤️

    • @alaudeenmohamedali801
      @alaudeenmohamedali801 3 года назад

      @@FoodAreaTamil bhai stove 5 kg ku down la iron plate vaikkanuma avasiyama

  • @Bernic.I
    @Bernic.I 4 года назад +478

    அவருடைய அறிவை மற்றவர்களுக்கும் சொல்லி தரும் மனித நேயம் உள்ளவர் வாழ்த்துகள் அண்ணா.

    • @JoJo-bu4eh
      @JoJo-bu4eh 4 года назад

      ruclips.net/video/M3n7agvEIts/видео.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭

    • @samfreddickleonal3952
      @samfreddickleonal3952 4 года назад +1

      @@JoJo-bu4eh ,y

    • @vijayakanthv.1896
      @vijayakanthv.1896 4 года назад +1

      Hai sir , I am ganesh from tambaram I need u r no

    • @srinicheenu721
      @srinicheenu721 3 года назад +1

      Bro nagalu biriyani kadai open pannalanu iruko , I am from hosur unga number solluga bro

    • @ravichandrandevadass8341
      @ravichandrandevadass8341 3 года назад

      Please come to Coimbatore......

  • @praveenSayHi
    @praveenSayHi 4 года назад +42

    வாழ்த்துக்கள் தோழர்.. இங்க சங்கி பசங்க தொல்லைக்கு நடுவுல சிறப்பான உங்கள் பணி...🖤💙❤️🔥🔥🔥🔥

    • @mail2shail2008
      @mail2shail2008 3 года назад +7

      Avoid such nonsense comments unnecessarily provoking n mixing religious fights.. Jabbar should remove such comments n don't support..most of ur subscribers are BJP people but still like ur channel..don't promote these idiots from starting with some other intentions..

    • @santhoshv1418
      @santhoshv1418 3 года назад +2

      Super bhai

    • @rajendirakumarramaiah3398
      @rajendirakumarramaiah3398 3 месяца назад

      Yes remove this comment. This video is for humanity . I really love this person

  • @vigneshr5595
    @vigneshr5595 4 года назад +181

    Open minded person u will reach great heights ...🙏

    • @faheem9333
      @faheem9333 4 года назад +3

      Jabbar bhai Jabbar bhai than👍🏻😁😎

    • @elann5232
      @elann5232 4 года назад +5

      எத்தனையோ ஜாம்பவான்கள் சாதிக்க முடியாததை...
      ஜபார் தனிஒருவனாக சாதிப்பது மகிழ்ச்சி...
      பல தொழில் முனைவோர்களை உருவாக்குவதில் முன் மாதிரியாக நீங்கள் இருப்பது...மிகப் பெரிய வரம்.
      தொடரட்டும்....தொடர்ந்து வளரட்டும் உங்கள் சேவை.
      யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்...
      நீங்கள்தான் அதற்கு உதாரண மனிதர்.

    • @JoJo-bu4eh
      @JoJo-bu4eh 4 года назад

      ruclips.net/video/M3n7agvEIts/видео.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭

    • @asardeenasardeen-il5cm
      @asardeenasardeen-il5cm Год назад

      Yes inru ongal vaartai. Unmai aanadu nanba

  • @GouthamSaranZone
    @GouthamSaranZone 4 года назад +5

    Jabbar Bhai, நீங்க நம்ப மாட்டீங்க, எங்க அம்மா நாளைக்கு புரட்டாசி வருதுன்னு non-veg செய்யலாம்னு சொன்னாங்க. இன்னைக்கு தான் வாழ்நாள் முதல் தடவ non-veg பிரியாணி செய்யப்போறாங்க. நா உங்க half KG mutton வீடீயோவை பாத்து செய்ய சொன்னேன்.
    The way you explained to cook is fantastic. Hats off. First time nalla irukumo irukaatho nu bayanthom
    வேற லெவல் ல இருந்துச்சு.
    Love from Sankagiri, Salem

  • @rajeshaji3897
    @rajeshaji3897 4 года назад +99

    தானும் வளர்ந்து, மற்றவர்களையும், வாழ வைக்கும் ஜாபர் bhai வாழ்த்துக்கள் ! மனதிற்கு நிறைவான video, thanking u & all the best ! 👌👍

    • @JoJo-bu4eh
      @JoJo-bu4eh 4 года назад

      ruclips.net/video/M3n7agvEIts/видео.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭

  • @google7851In
    @google7851In 4 года назад +10

    நான் தாய்லாந்தில் உள்ள இந்திய உணவகத்தில் வேலை செய்கிறேன் நீங்கள் செய்யும் பிரியாணி யை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் ஜப்பார் அண்ணா உங்கள் மனசு வெள்ளை வாழ்த்துக்கள் அஸ்ஸலாமு அலைக்கும்

  • @Lingeshkumar26
    @Lingeshkumar26 4 года назад +81

    மற்றவருக்கு உதவும் மனப்பான்மை உள்ளம் உங்களுடையது Jabbar bhai. வாழ்க வளமுடன். இறைவன் உங்களுக்கு துணை நிற்பார்.❤️❤️

    • @JoJo-bu4eh
      @JoJo-bu4eh 4 года назад

      ruclips.net/video/M3n7agvEIts/видео.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭

  • @savithadevi1956
    @savithadevi1956 4 года назад +2

    Bhai I became a big fan of Ur biryani.. nowadays my husband teases e instead of chicken biryani as jabbar Bhai biryani... Nice brother will c u all when I visit India.. best wishes from London brother...

  • @umaru2167
    @umaru2167 4 года назад +74

    மாஷா அல்லாஹ் உங்கள் மனிதநேயத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் இப்படியே சிரித்துக் கொண்டே இருங்கள்💐💐💐💐

  • @rocketkitchen6259
    @rocketkitchen6259 4 года назад +2

    உதவி செய்யும் போது அந்த உதவியை உயர்ந்தோருக்குச் செய்கிறோமா, தாழ்ந்தோருக்குச் செய்கிறோமா என்று சான்றோர்கள் பார்ப்பதில்லை, உதவி தேவைப்படுபவர் வேண்டியவராக இருந்தாலும் வேண்டாதவராக இருந்தாலும் எல்லோருக்கும் கொடுத்து உதவுவார்கள் அது போல தான் அண்ணா நிங்களும்

  • @loverockandcena
    @loverockandcena 4 года назад +75

    I remember this Chinese proverb, give a man a fish and you feed him for a day; teach a man to fish and you feed him for a lifetime. Jabbar Bhai's motto ♥️

  • @FARCEUR966
    @FARCEUR966 4 года назад +8

    Great bhai!. You have no idea how many blessings you may have received.
    "Give a man a fish and you feed him for a day; teach him to fish and you feed him for a lifetime"
    All the best both for both your businesses 👍🏾

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад

      Thank you so much ❤️❤️❤️❤️

  • @asardeenasar6765
    @asardeenasar6765 4 года назад +93

    நாமும் வாழ்ந்து . மற்றவறையும்
    வாழவைக்கும் உள்ளம். என்றும் வாழ்க பாய்

    • @JoJo-bu4eh
      @JoJo-bu4eh 4 года назад

      ruclips.net/video/M3n7agvEIts/видео.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭

  • @dineshsarathy3092
    @dineshsarathy3092 4 года назад +2

    பாய் subscriber அதிகம் உங்களுக்கு வர உங்கள் நல்ல உள்ளமே காரணம் பாய்..மாஷா அல்லாஹ் உங்களுக்கு பெரிய மனசு பாய்.
    முதல் வீடியோ பார்த்ததில் இருந்து நான் உங்கள் ரசிகன்.உங்கள் பேச்சு, ஆரம்பிக்கும் முறை, அளவு சொல்லும் முறை எல்லாம் சிறப்பு...

  • @ashok1776
    @ashok1776 4 года назад +143

    Now days you are the star all home. Super bhai!!!

  • @rohinirohini6094
    @rohinirohini6094 4 года назад +8

    The pure heart and a good smile, inspiring always 🙂

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 4 года назад +33

    அடுத்தவர்களை முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நம் அன்பு அண்ணன் ஜாபர் பாய் 😁👌

  • @SureshKumar-ni8su
    @SureshKumar-ni8su 4 года назад +14

    ஜபார் பாய் உங்கள் வேலைக்கு வணக்கம் சொல்ல வார்த்தைகள் இல்லை நல்ல இதயம் பாய் உங்களுக்கு

  • @Muthunagarmeenavan
    @Muthunagarmeenavan 4 года назад +36

    வார்த்தையால் சொல்ல முடியவில்லை அண்ணா நீங்கள் செய்யும் உதவியை

    • @yasararafatha3139
      @yasararafatha3139 4 года назад +1

      You start fish briyani shop bro

    • @keerthykeer4520
      @keerthykeer4520 4 года назад

      ruclips.net/video/M3n7agvEIts/видео.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭

  • @basavaraj6380
    @basavaraj6380 3 года назад

    Nee vere level.annacchi. vanga manassu ...helping nature... Superrrr superrr

  • @jeyaganeshs9621
    @jeyaganeshs9621 4 года назад +96

    Bhai. கொஞ்ச நாள் ல சென்னை எல்லாம் உங்க பிரியாணி தான் இருக்கும் போல.

  • @francislurdu6749
    @francislurdu6749 3 года назад

    All the best for the owners Jabber bahi your way of helping people business is appreciatable.

  • @narasimhankathirvel9210
    @narasimhankathirvel9210 4 года назад +42

    Bhai as I already told please start hotel management classes.
    Utleast take weekend classes.
    You are rocking Bro

    • @gopalmaniraj
      @gopalmaniraj 4 года назад +3

      Ipa atha thaane panraru... youtube la lakhs mela view pandranga ithukku mela enna venum.

    • @maheshwarijohn2196
      @maheshwarijohn2196 4 года назад +1

      Yes that is great. But no age limit please
      😄😅😅😱😱

    • @indianlovelymusic3805
      @indianlovelymusic3805 4 года назад

      ruclips.net/video/7w9IVA4GC2c/видео.html

    • @narasimhankathirvel9210
      @narasimhankathirvel9210 4 года назад +2

      @@gopalmaniraj will you prepare same taste Briyani by seeing vedio.
      Those who want to learn professionally they need more real time classes.

  • @04manikedahsp
    @04manikedahsp 4 года назад +10

    பாய்.. உனக்கு அல்லாவின் அருள் என்றும் உண்டு

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 года назад +42

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து.. வாழ்த்துக்கள்😊😊😊

  • @sasikumartsk1359
    @sasikumartsk1359 4 года назад

    Inshalla....God is great ...live long bhai.....helping mind is tops....keep rocking u going to b one of the best in utube n few months...ur fan from SOUTH AFRICA

  • @aslamsview5239
    @aslamsview5239 4 года назад +30

    இறைவன் உங்கள் மீது அருள் செய்யட்டும்

  • @joycecarmel2208
    @joycecarmel2208 4 года назад +5

    Ur great. Such a supportive person . God bless u more n more.

  • @Ulloor_vivasayi_
    @Ulloor_vivasayi_ 4 года назад +21

    அண்ணா நாங்கள் இதுபோல தள்ளு வண்டி பிரியாணி வைக்க ஆசை " வண்டி கிடைக்கலை கிடைச்சா நீங்க வந்து open பன்னி தருவிங்கலா" அண்ணா

  • @sharikasharika2994
    @sharikasharika2994 4 года назад +5

    Anna na 1/2 kg biriyani senji pathen. Taste Vera level.....super... Thank you so much

  • @Reelbuzz247
    @Reelbuzz247 4 года назад +7

    You're a very positive person and you deserve every good thing in life, wishes.

  • @salamsayang8203
    @salamsayang8203 4 года назад

    Ghafar Bhai u the person show the the true humanity treat all equally true tamilan hats off..salute u..

  • @senthilm8936
    @senthilm8936 4 года назад +56

    உங்களை வாழ்த்தா வார்தை இல்லை அண்ணா👌👌👌👌👌👌

    • @tnpscss7881
      @tnpscss7881 4 года назад +2

      ippa muthal nan japarbai fan 🔥🔥🔥

  • @muralikrishnan2912
    @muralikrishnan2912 4 года назад +3

    உங்களை வாழ்த்த எந்த மொழியிலும் வார்த்தை இல்லை . இறைவன் உங்களுக்கு அனைத்து வளங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் அருள்வார் .

  • @arusiyamaharif2506
    @arusiyamaharif2506 4 года назад +4

    You are a great human. Without keeping your cooking secrets, you help others and lift them up. Positive vibes only!!! Way to go !!! Good luck ... May Allah shower his blessings on you more and more.

  • @ravichandrandevadass8341
    @ravichandrandevadass8341 3 года назад

    Good service... please help and support people like this....
    Arivasan Thanthai Periyar pugal onkuka.....

  • @eniyangurusamy9342
    @eniyangurusamy9342 4 года назад +44

    ஜபார் மற்றும் தஉபிக் பாய்...தெறிக்க விட்ரீங்களே....
    2023 க்குள் குறைந்த பட்சம் 10 மில்லியன் subscribers கிடைக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்... துஆ செய்ங்க... நானும் உங்களுக்காக செய்கிறேன்..

  • @ravichandrandevadass8341
    @ravichandrandevadass8341 3 года назад

    Arumai Ambare... God bless you... your service different and holistic....

  • @vignesh16091993
    @vignesh16091993 4 года назад +5

    Amma is always best.....
    Sathiyama soldraen Jabbar bai nalla mariyaadhai therindha manidhar 🤩🤩😍😊😊

  • @rockyr8922
    @rockyr8922 4 года назад +2

    Super brother... Vaalthukkal.. Madurai pakkam vantha solunga bhai...

  • @anand2918
    @anand2918 4 года назад +6

    Jabbar bhai is not a king he is a king maker ( Biryani king maker)
    Veralevel bhai..💣❄️😍

  • @dineshkumari.s-e3032
    @dineshkumari.s-e3032 4 года назад +1

    Neenga sonna method la senja biryani vera level taste👌👌👌 ....Thank u sir🙏🙏🙏☺️☺️☺️

  • @aliboy1788
    @aliboy1788 4 года назад +24

    பாய் உங்களோட பிளஸ்ஸி எல்லோரும் நல்லா இருக்கணும் னு சொல்றீங்க பாருங்க அதுதான் பாய் வாழ்த்துக்கள்

  • @saranyamani2420
    @saranyamani2420 4 года назад

    Rice boil vaikarthula salt podanuma?

  • @meherbanuf3670
    @meherbanuf3670 4 года назад +6

    ஹலாலான கறியை பயன்படுத்தி சமைத்தால் ருசி கூடும். ரத்தமில்லாமல் நன்றாக கழுவி சமைத்தால் சீக்கிரம் கெட்டுப்போகாது.இந்த ரகசியங்களும் சொல்லியிருக்கலாம்.பிஸினஸ் வளர வாழ்த்துக்கள்.

  • @subbu4885
    @subbu4885 4 года назад

    Jabbar bhai....Naa Dubai la irundhu...Subramani...Unga biriyani ya ippavey saapadanum pola iruku...You are really great....Continue your good work...!!

  • @Robinratnadas
    @Robinratnadas 4 года назад +16

    Ellam valla iraivan ungalai melum melum asirvadiparaage. Amen.

  • @majidhassan1979
    @majidhassan1979 3 года назад +1

    Assalamualaikum Jabbar bai....your doing excellent job to the society.... your measurements is perfect and mainly your are the inspiration to all newly start business people... mashallah may allah bless you all your dreams comes true...

  • @Sathish_Santhavasal_padavedu
    @Sathish_Santhavasal_padavedu 2 года назад +3

    Jabbar bai, என்றால் தமிழ்நாட்டு மக்கள் அதிகமாக நேசிக்கும் மனிதர், இவருடைய உழைப்பும் மற்றவர்களுக்கு உதவும் இவருடைய அன்பான குணம் மிக அதிகமாக மக்களின் இதயங்களில் இடம் பெற்றுள்ளார்,,, வாழ்த்துக்கள் அண்ணா !!!

  • @danielmathan54
    @danielmathan54 4 года назад +1

    Jabbar Bhai you are a humble person with good heart God bless you

  • @Kaviarasankarunanidhi
    @Kaviarasankarunanidhi 4 года назад +4

    Great person! Not everyone will share knowledge like you. Well done 👍

  • @selvibose2480
    @selvibose2480 3 года назад

    Chef helping mind singing friendship way of speech, super ..

  • @ramachandraprabu4068
    @ramachandraprabu4068 4 года назад +8

    பாய் வணக்கம் நீங்கள் சமைக்கும் எளிமையான சமைக்கும் திறமைக்கு வாழ்துக்கள்

  • @vivvek4ucivil
    @vivvek4ucivil 4 года назад +1

    Super bhai...I'm your fan from Kerala...watching your videos continuously...good work...God Bless 🙏

  • @haryenterprises3472
    @haryenterprises3472 4 года назад +6

    அருமையாக உள்ளது.... உங்கள் பரந்த உள்ளம் உங்களை மேலும் மேலும் உயர்த்தும் ....God bless you.and family .....

  • @vishnuvardhan29
    @vishnuvardhan29 4 года назад

    ginger garlic eppadi araippadhu ? , tholl urichittu araipeengala illana appadiye araipeengala, mukkiyama neraya size biriyani seiiyumbodhu ?

  • @vigneswaran5226
    @vigneswaran5226 4 года назад +12

    Food area international soon... 👏👌

  • @rmahen
    @rmahen 4 года назад

    ur willingness to teach and share ur knowledge..will be returned in many folds ...god bless you.

  • @ajaykrishna6014
    @ajaykrishna6014 4 года назад +3

    Bro unga videos la ipo tha paaka aramichiruken ungalta pidichathu ena na.... Vala palam mari matha Tamil bloger mari ilukama taku taku nu adutha shot poitey irukinga paaka nalla iruku intresting... Update this skill bro 💪🏻🔥

  • @saltpepperpot2317
    @saltpepperpot2317 3 года назад

    பாய் அரிசி வடிக்காமல் நேரிடையாக தம் போட்டு செய்தால் 1கி க்கு எவ்வளவு தண்ணீர் அளவு வைக்க வேண்டும் 3லி அளவு சரியாக இருக்குமா

  • @jazzaqua5033
    @jazzaqua5033 4 года назад +28

    Scotland'k gordan Ramsay madiri tamil naattukku jabbar bai.👍
    Mohammed siraj konjam thaadi nondratha kammi panna food business'k nalladhu.

    • @johnwesley2090
      @johnwesley2090 4 года назад +1

      Jabbar Bhai vera level human being.

  • @jaiganeshs7
    @jaiganeshs7 4 года назад

    Unga manasu romba perusu .. Ungaluku therinjatha solli kuduthu ellarukum help pandringa ... Poraamai padara manushanga iruka intha ulagathula ungala mathiri nallavangalum irukanga ..

  • @santhoshnathan8411
    @santhoshnathan8411 4 года назад +4

    Jabbar anna mass panringa..business mans ah valathu vidringa...🤩🤩🤩

  • @gopis-musicaljourney6124
    @gopis-musicaljourney6124 4 года назад +2

    Nice to see u na....very honest and Sincere statement to the Subscribers who have been started selling Biriyaani.....

  • @narasimhankathirvel9210
    @narasimhankathirvel9210 4 года назад +13

    Jabaar bhai the name is growing as a brand now
    Happy to see your growth

  • @tabasumfathima5496
    @tabasumfathima5496 3 года назад

    Salam alekum. I used to watch ur video of briyani. Very nice. I also used to do briyani very nice at home. Pls clarify that u dont use turmeric powder, is it ok?

  • @lathakumar8025
    @lathakumar8025 4 года назад +3

    bye you really great bye such a wonderful person your helping my god bless you

  • @MohammedArifKsmdarif
    @MohammedArifKsmdarif 4 года назад

    MashaAllah🙂Biriyani Vida Neenga Seira Help Superb Baai👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @SAzhar-yw8lm
    @SAzhar-yw8lm 4 года назад +10

    Just note my words with in months u will reach 1M

  • @aparnaravichandran3122
    @aparnaravichandran3122 4 года назад

    I have tried your Chicken biryani.. everything is perfect taste is superb. ana Rice Konjam dry ah eruka madri eruku.. innum soft ah aga enna pannalam..

  • @panscissor1262
    @panscissor1262 4 года назад +5

    Good luck for both the shops👍

  • @karpagakavitha2289
    @karpagakavitha2289 4 года назад

    Super bhai god bless you.we tried your chicken biryani and fried rice it was awesome my kids loved it.

  • @vairraraghavanrg8807
    @vairraraghavanrg8807 4 года назад +3

    என்னைக்கும் அம்மா சமையல் தான் சூப்பர், தம்பிகளா நல்லா படிங்க இரண்டு விஷயம் மனதில் நிட்கிறது.
    இன்ஷாஅல்லாஹ் வாழ்க வளமுடன் bahi... வாழ்த்துக்கள் 😊👍

  • @MugilVannan
    @MugilVannan 4 года назад

    நீங்க பேசறத கேக்கவே ரொம்ப நல்லா இருக்கு அண்ணா. உங்கள் தெளிவான பொறுமையான கற்றுத் தரும் திறமைக்கு உங்களை எப்படி பாராட்டுரதுன்னே தெரில. உங்கள் நல்ல மனம் உங்களை எப்போதும் நல்ல மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.. வாழ்க வளமுடன்..

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER 4 года назад +15

    Super bhai

  • @sathishg6081
    @sathishg6081 4 года назад

    Super Bhai..i tried several times and today I got the perfect texture.. All credit goes to you..

  • @vinothinitinu6632
    @vinothinitinu6632 4 года назад +29

    Manushanya neenga❤️❤️❤️❤️

    • @sheikdawood7189
      @sheikdawood7189 4 года назад

      🤔

    • @karunaammaan807
      @karunaammaan807 4 года назад +2

      Avar manithan illaiii . Avar antha kadavul oddaa manassuu ullavaar . Masha allah .........

    • @vinothinitinu6632
      @vinothinitinu6632 4 года назад +1

      @@karunaammaan807 correct eh soninga ☺️

  • @karthikrajamony6044
    @karthikrajamony6044 4 года назад

    Nice video bhai. Neenga entha rice use pandringa na?

  • @arvindtrader7935
    @arvindtrader7935 4 года назад +4

    YOU ARE SUCH A GOOD HEARTED MAN SIR... THANK YOU SIR

  • @madhankgv
    @madhankgv 3 года назад

    Bha biriyanii steps are always constant. Manapadam aydchu after seeing all his videos. Good work 👍

  • @davidbala7427
    @davidbala7427 4 года назад +7

    0:17 ரெண்டுமே பெ பெ னுதான் வரும் 😂😂

  • @ananthbabu7929
    @ananthbabu7929 3 года назад +1

    பாய், பிரியாணி ஒரு எடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு transport பண்ணும் போது ஆரி போய்டும் இல்லையா. உதாரணத்திற்கு ஒரு 1 hour ஆகுதுன்னா transport கு, கடையில போகும் போது பிரியாணி ஆறிப்போயிடும். எப்படி சூட சேல்ஸ் பண்றது. Please advise.

  • @ragsujlife
    @ragsujlife 4 года назад +3

    Great minds are alike and you are creating entrepreneurs that's ultimate in this Pandemic situation and surely god bless you thanks Bhai. I don't know weather you read this comments are not but seriously...simply superb and whole 💓 great person...

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +1

      💐💐💐💐❤️❤️❤️❤️❤️

  • @SunilKumar-ko4hu
    @SunilKumar-ko4hu 3 года назад

    ! Helping some1 survive!! Truly a hero bhai!!! God bless u

  • @nonickname5242
    @nonickname5242 4 года назад +3

    Jabhar bhai is on a biryani revolution !!!!

  • @vidyasagar86svce
    @vidyasagar86svce 4 года назад

    Bhai !!! Kalakkureenga Bhai !!! I tried the same recipe yesterday .. Biriyani Top Tucker !!! God bless you for helping others !!!

  • @arungopikochi
    @arungopikochi 4 года назад +5

    Any licences required for starting biryani selling in thalluvandi?

  • @GDhanu83
    @GDhanu83 4 года назад

    You are good hearted person.... You doing good job helping others will sure make u in good position....super jabbar Bai.....

  • @neelamrathika8847
    @neelamrathika8847 3 года назад +4

    Cheers bro. God Bless you and your family

  • @praveenbala1961
    @praveenbala1961 4 года назад +1

    Great person am not seen any where like u vazhthukal jabaar bhai

  • @dawoodali3022
    @dawoodali3022 4 года назад +4

    Bhai nega vera level... Congrats bhai...

  • @hakeemmohamed695
    @hakeemmohamed695 3 года назад

    No word to appreciate your helping mind and kind heart. may Allah almighty shower his blessing always on you and your family forever. Mohamed Hakeem from Sri Lanka

    • @88ykm
      @88ykm 3 года назад

      Assalaamu aliakum jabbar Bai,Unga video paarthu naanum kathukitten ippo yentha vitha sothappalum illaamal yenakkum biriyani cook Panna theriyum nu ninaikum pothu romba santhosama irukku bai

  • @aaronscientist
    @aaronscientist 4 года назад +36

    #JABBAR_BHAI_FANS_LIKEHERE👍

    • @karunaammaan807
      @karunaammaan807 4 года назад +2

      @@sasvanth8750 . How man ?. Plz explain in detail . Do you have any personal experiences

    • @mohammadzeba3374
      @mohammadzeba3374 4 года назад +1

      @@sasvanth8750 sasvanth y this ?
      Plz tell us ,what is the fraud he has done
      Let us all know
      See man, if u don't know to encourage anyone then u have no rights to talk wrong about good person
      First of all ,think positive n b positive

  • @pandimanin685
    @pandimanin685 4 года назад

    Jaffer Bhai your great work doing your cooking style very simple super congrats