MALLIGAI POO VALARPPU/7305739738/மல்லிகை பூ வளர்ப்பு/Jasmine farming Tamil-JPTamilTv

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 77

  • @jptamiltv
    @jptamiltv  5 лет назад +14

    4×4 இடைவெளியில் குழிக்கு 2 செடி வைத்தால் 1 ஏக்கருக்கு 5500 முதல் 6000 செடி தேவைப்படும்.

  • @rajagreenvalley6165
    @rajagreenvalley6165 4 года назад +2

    Nalla pesringa thambi..vazhthukal

  • @thilagaprincess5052
    @thilagaprincess5052 4 года назад +2

    Nanba good explanation

  • @manineelakandan6865
    @manineelakandan6865 Год назад +1

    காம்புக் கருகள் அதிகம் சிகப்பு பூச்சி வருவதற்கு என்ன மருந்து அடிக்கும் கொஞ்சம் தெரியப்படுத்தவும் அண்ணா

  • @sathyadevaraj6619
    @sathyadevaraj6619 4 года назад +1

    Malli po Sedi nalaruku but flower romba kamiya iruku flows vara matuthu
    Ena marunthu use panalam bro
    50 plans iruki pls tell me tha ans bro

  • @allbertrose6275
    @allbertrose6275 2 года назад

    Valka Vivasaya Kudikal 🙏🌾

  • @ppanalaga1249
    @ppanalaga1249 5 лет назад +2

    நன்றி புரோ

  • @nksubash713
    @nksubash713 4 года назад +2

    இந்த மாதம் செடி போடலாமா சொல்லுங்க சார்

  • @engshorts1979
    @engshorts1979 4 года назад +1

    Super

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 5 лет назад +1

    Super thala

  • @nksubash713
    @nksubash713 4 года назад +2

    மழை நாட்களில் செடி போடும்போது வளருமா கொஞ்சம் சொல்லுங்க சார்

    • @chandraprakash8986
      @chandraprakash8986 2 года назад +2

      வளரும்☝️💪☝️💪☝️💪☝️💪

  • @jasminedhass1231
    @jasminedhass1231 4 года назад +2

    பூ பூத்த பிறகு ஒரு இலை விட்டு கட் பண்ணணும அல்லது அப்படியே விட்டால் குட துளிர் வருமா.. In all season pls reply

    • @krrish139
      @krrish139 3 года назад

      Cut பன்னுங்க மழை season time la cut panni vidunga apa தா துளிர் விட்டு இன்னும் நல்லா அரும்புகள் வைக்கும். அப்டி பன்னல நாளும் அரும்புகள் வைக்கும் கொஞ்சம் கம்மியா வரும் அவ்ளோதா 👍🏻

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 4 года назад +6

    150 rs ku mela eaduka matan.. athigapatchama 400 rs ku mela koduka matanunga jasmine ku... nalla rate pogum ana vivasaikita ivvalavu than eduthupanunga... ivaru solura rate lam vaippey ila.. 10 varusama ithu than panitu irukom

    • @jptamiltv
      @jptamiltv  4 года назад +1

      Ovvoru idangalilum vilai maarubadugirathu nanba...

    • @kasippandianpandian4683
      @kasippandianpandian4683 4 года назад +2

      Thala 27 varusama ithan polapu morning 6 ku pona evening 4 Mani agum oru lapamum I'lla ippavum ithan work but selavuku kasu irukum oru family run pannalam

    • @Mohanraj1588
      @Mohanraj1588 4 года назад

      @@kasippandianpandian4683 evlo area pottirukeenga nanba

  • @arafathgarden1225
    @arafathgarden1225 4 года назад +1

    Oru chedi la 1 kg poo epdi mottu Vara vaikiradhu solluga plzz

  • @indumathi9946
    @indumathi9946 2 года назад

    Sir 5cent Ku Evolo nathu thevaipadum

  • @thiruvalagan
    @thiruvalagan 2 года назад

    Enaku Mali poo venum bro....daily kedaikuma

  • @vignesh3918
    @vignesh3918 4 года назад +2

    Videos about mullai poo and jathi poo cultivation.

  • @sureshgeei4936
    @sureshgeei4936 3 года назад

    Oru mallihai sedi rate evlavu pro

  • @sabilaprakasah8232
    @sabilaprakasah8232 4 года назад +1

    Which fertilizer flowering

  • @mathima6661
    @mathima6661 3 года назад

    மார்கழி மாதம் மல்லிகை பயிரிடலாமா

  • @kanishkbabu2476
    @kanishkbabu2476 4 года назад +1

    💞💞

  • @bhuvaneshwarimudhliar9944
    @bhuvaneshwarimudhliar9944 3 года назад +2

    I'm from Nashik, Maharashtra I don't know to write in Tamil but I'm a tamilian pls can u send me Jasmine flowers plant.

    • @jptamiltv
      @jptamiltv  3 года назад

      If there is any possibility we will send.

    • @balaji4366
      @balaji4366 3 года назад

      I have jasmine plant

  • @dassdasd3400
    @dassdasd3400 3 года назад

    Pookal nerayaa keetaika enna seiyanum

  • @jaisankar1976
    @jaisankar1976 3 года назад

    நாற்று அங்கே கிடைக்கும் சகோதரா

  • @varshan08
    @varshan08 5 лет назад +1

    என்ன மருந்து spray பண்ணனும் அதை சொல்ல வேண்டும்

  • @ppanalaga1249
    @ppanalaga1249 5 лет назад +3

    மல்லிகை செடிக்கு சொட்டு நீர் பச்சலாமா

  • @vladimirarun
    @vladimirarun 4 года назад +1

    Video number varala bro .....

  • @rajendranchellasamy
    @rajendranchellasamy 5 лет назад

    மூடு கட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

  • @meenacrasto3339
    @meenacrasto3339 4 года назад

    Sir can u pls put English subtitles

  • @nomoremystery3946
    @nomoremystery3946 5 лет назад +1

    Vanakkam thaailava

  • @mohamedashraf8521
    @mohamedashraf8521 3 года назад

    Oru chedi rate evalo anna

  • @omshakthi1074
    @omshakthi1074 Год назад

    26 cento setyelyava

  • @marodonamatthew9886
    @marodonamatthew9886 4 года назад

    தோட்டத்தில் மல்லிகை பூ செடி வளர்க்கலாம் இருந்தோம்🙂 ஆனால் ஊர்ல எல்லாரும் சொல்றாங்க பாம்பு வந்து அடகாக்கும் சொல்றாங்க.😳🐉 உண்மையா? கொஞ்சம் விளக்கம் தரமுடியுமா? நண்பா🥺🙏

    • @jptamiltv
      @jptamiltv  4 года назад +4

      எங்க ஊர்ல எல்லோருடைய வீட்டுத்தோட்டத்திலும் மல்லிகை இருக்கிறது. மல்லிகை ஏக்கர் கணக்கில் பல பேர் பயிர் செய்கின்றனர். பாம்பு எல்லா பயிருக்கும் வரும். நெல்,கரும்பு வயல்களில் பாம்புகள் ஏராளம் வரும். துணிந்து செய்யுங்கள். பயம் வேண்டாம்.

    • @krishnanm3456
      @krishnanm3456 2 года назад

      இல்லை

  • @DreamWithGirl
    @DreamWithGirl 5 лет назад +1

    எந்த மாதம் cut panni vida vendum

  • @sundareshwaransundar5468
    @sundareshwaransundar5468 4 года назад +2

    enga malai poo nathu kedikum

    • @janarthananudhaya8893
      @janarthananudhaya8893 4 года назад

      Js jasmine nursery
      Rameswaram
      9677987784

    • @saravananvel965
      @saravananvel965 4 года назад

      என்னிடம் உள்ளது சகோ நான் இராமேஸ்வரம் 8940123716

  • @omshakthi1074
    @omshakthi1074 Год назад

    26 ceto chite cout

  • @arulkumar6911
    @arulkumar6911 4 года назад

    மல்லிகை செடி வேண்டும் ப்ரோ

  • @KalaiVani-tu6gx
    @KalaiVani-tu6gx 5 лет назад +1

    Engaluku vaikanum

    • @SumanKumar-hf4rb
      @SumanKumar-hf4rb 5 лет назад

      Kalai Vani enakkum mallikai thottam vaika asai pls contact num

    • @janarthananudhaya8893
      @janarthananudhaya8893 4 года назад

      Js jasmine nursery
      Rameswaram
      9677987784

    • @VNM00152
      @VNM00152 2 года назад

      Call panuga enga Kita iruku

  • @asaiasai7305
    @asaiasai7305 2 года назад

    நம்பர்

  • @malathiprathap9328
    @malathiprathap9328 5 лет назад +2

    வண்டல் மண்ணில் மல்லிகை பயிரிடலாமா