அமெரிக்காவில் பிரபலமான குமார் மெஸ் | Madhavan | Way2go தமிழ்
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- Kumar's Austin | America food Series
Website : www.kumars-aus...
Location : goo.gl/maps/rx...
Oasis Restaurant vlog - • அமெரிக்க மலையில் தொங்க...
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.
Nice video, thanks. Just wanted to clear one thing up - Its not common for restaurants to let social media folks to post public videos of their kitchen. The main reason is that they don't want anyone to know the preparation method of certain dishes because then it could be replicated easily. But your comment about kitchen not being clean is uncalled for. I understand you have a lot of followers, so please make sure you don't spread any incorrect information. Thanks!
- Kumar's USA Management.
@kumars USA, Thank you. Overall I had very nice experience and enjoyed the hospitality and food served. To make it clear I’ve mentioned in the video it’s not authorized to enter the kitchen in this place as your staff said. The point mentioned is clearly about the other restaurants who said so. Please check in the time range for more clarity 3:44 to 4:09
@USA Kumaru its very funny to hear
@kumars Pongada nonaingala, 🤣
Looks like Kumar's joined RUclips an hour ago just to reply for your video.
He said clearly that other restaurant are do like this ...not yours ok... make sure of it before asking anything sir
நாங்கள அமெரிக்க போக முடியாது ஆனா நீங்க போடுர விடியோ அமெரிக்கவே நேருல பார்த்தமாதிரி இருக்கு நன்றி அண்ணா
Definitely I will go one day 😊
Definitely u can also go one day ❤️
அண்ணா உங்களுடைய அனைத்து வீடியோ பதிவுகளும் அருமை
@@rajesh.s9682 RIP English!
@@premalatha2521 sorry sister 😂😂😂
Madhavan loves to have conversation with tamil guy's quit alot. That's good also he greets. ❤️
Waiting for next Village Vlogs seires episode ❣️
Mr.மாதவன் உங்களுடைய அமெரிக்கா பற்றிய வீடியோக்கள் கடந்த மூன்று நாட்களாக பார்த்து வருகிறேன் மிகவும் 👌 அருமை. உண்மையிலேயே அமெரிக்காவிலுள்ள ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள இடங்களை நான் நேரடியாக பார்ப்பதுபோல எனது மனதில் Feel ஆகிறது.அதுவும் நீங்கள் வர்னையாக பேசக்கூடிய தமிழ் மிகவும் அருமை. ஏற்கனவே comment box ல் உங்களுடைய ஊர் எது என்று கேட்டிருந்தார்கள் அதை சொல்லுங்கள் boss. எனக்கு அமெரிக்கா செல்லக்கூடிய வாய்ப்பை அந்த இறைவன் ஏற்படுத்திருக்கிறானோ இல்லையோ ஆனால் உங்க வீடியோ மூலமாக நிறைய இடங்களை பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தியதற்கு அந்த இறைவனுக்கு முதலில் நன்றி சொல்லிக் கொண்டு உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.இறைவன் உங்களையும் உங்க குடும்பத்தார்களையும் நல்ல ஆரோக்கயமாக ஆக்கி வைப்பனாக என்று நான் இறைவனிடம் வேண்டுகிறேன்.என்னுடைய comments க்கு உங்களுடைய reply எதிர்பார்க்கிறேன்.தொடர்ந்து உங்களுடைய வீடியோவை பார்த்து வருகிறேன்.நன்றி.
கோவம் இருக்குற இடத்துல தான் குணமும் இருக்கும்...எங்க அண்ணா மாதவன் எப்பவுமே எங்களுக்கு class 👌தானே.........அப்படியே உங்க சொந்த ஊரு பேர சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்...
Thanks for your video and take care madhavan Anna...
நம்ம தூங்க நகரம்
மதுரை அவங்க ஹோட்டல் அங்க இருக்கு நன ரொம்ப பெருமையா இருக்கு அதுலயும் ஹாலிவுட் நடிகர் களுக்கு சமைக்கிறங்கான தமிழ்நாட்டிற்கு ரொம்ப பெருமை நம்ம குமார் மெஸ் மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐💐
I used to have my breakfast, sometimes lunch, only at King Metro, Goripalayam, Madurai between 1977 and 1987.
Aii நானும்தான் கிங் மெட்ரோ ஹோட்டல் டிஃபன் விசாலம் காப்பி சூப்பர் ஐயா
தமிழ் வணக்கம் மாதவன்!!!🙏🏻
தங்களின் காணொளிகள் அனைத்தையும் பேரார்வத்துடன் கண்டுக்களிக்கும் உங்கள் ரசிகை நான்...!!!❤️
Maddy Maddy Maddy ohh Maddy ❤️❤️❤️
Way to go squad ❤️❤️❤️
உங்க பேச்சு நல்லா இருக்கு.தர்மபுரி நானும். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் நீங்க அறிமுகம் படுத்தியது சிறப்பு 👌தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்கா ல கலக்குறீங்க என்ஜாய் பண்ணுங்க வாழ்க்கை ய. குமார் மெஸ் தமிழ் நாட்டை சேர்ந்தவர் நடத்துறாங்களா.
உங்க பேச்சே அழகு தான் ப்ரோ😀😀❤️❤️❤️
Nice video!! VTV BGM Madhavan brother ku romba pidikum pola... My favourite too...
Bro u never hesitate to go and talk to new people .u easily go n hav conversation .that's very nice of u 👍
வணக்கம் சகோ ..நான் முதல் முறையாக உங்கள் காணொளியை, வலையொளி மூலம் கண்டு மகிழ்ந்தேன் .நல்ல சிறப்பான காணொளி ..இன்னும் இதுபோல் பல காணொளிகளை செய்யுங்கள் ..வாழ்த்துக்கள்
எதிர்பார்த்தது இருந்தேன்......❤️❤️👍
Last one year ah way2go fallow panra bro tamil RUclips travel channel la the best bro unga family,native,job pathi oru video poduga America unga channel la pakarathu romba beautiful ah eruku America poganum asai a eruku ungaluku 1 millions SUBSCRIBE vara valthukal bro😊
மாதவன் அண்ணா எப்படி இருக்கு நம்ம ஊர்
இந்த Video waiting 📹asuseal superb அண்ணா 👍👌🙏👏
Neengha podra videlovil pudikatha video onenu kooda solla mudiyadha reason editing quality+tempo+voice+++++++ tq with very happy brother tq vmnm9
Super 👍Tq for ur videos anna👍melt my heart to ur videos anna👍Tq lot...
Love u
நீங்க போடுற அமெரிக்க வீடியோ மிக அருமை.அமெரிக்காவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. 👌👌👌👏👏👏👍👍👍
Congratulation for 450k subscribers 👍👍😎😎🔥🔥❤❤
The best part of all videos is the word used by Mr Madhavan is" nammo" *namma" "nanakku" the way he takes subscriber and viewer with him is the greatest where none uses such a expression of wonderful behavioural point covers the viewer to see more and more.
Great Keep it up. Really great to point out this
Thank you brother ❤️
வீடியோ வேற லெவல் 👏👏👏👌👌👌👍👍👍🙏
Hi , I am suresh Chinnasamy Anna fan. Nice to see suresh anna....❤️
Man of simplicity
ப்ரோ சூப்பார் இரண்டு முன்று வாரம் ஆகிடுச்சி உங்க சோனால் பார்த்து நீங்க சென்னையில் இருக்கிங்கால தொரியால ஆனால் அமொரிக்கா போனது ரொம்பா மிகிழ்ச்சி இப்போதான் யூடிப் எடுத்துபார்தோன் உங்கவிடியோ
உங்க முலியுமாஅமொரிக்கா பார்க்கா பார்க்கா ரொம்பா ஆவல் உங்கள் பயணம் தொடருடும்
2:31 தருமபுரி ❤️
😍🤩
மனமார்ந்த நன்றிகள் அண்ணா 😍😍😍 பார்க்க நினைக்காத இடத்தை பார்த்து மகிழ்ந்தேன்...... அமெரிக்கா நினைக்கவில்லை பார்ப்போம் என்று .....ஒரு வாரத்திற்கு முன்பு தான் உங்கள் சேனல் பார்த்தேன் சில வீடியோ தான் அதுவே மகிழ்ச்சியாக இருந்தது அண்ணா ❤️❤️❤️❤️❤️
Bro ஒன்னோட voice ku na அடிமை 😁😂
👍
Nanum
Anna semma intro. Ivaru solluvarunu sonninga yarunu patha athuvum ninga than semma ...!
Bro enaku oru asai unga family உங்களுக்கு kalyanam acha itha pathi oru video போடுங்க please I am ur biggest fan really like u so much❤️❤️
Super bro. Enaku chinna vayasula irunthu America romba romba pidikum. unga videos ellam romba nalla iruku. nalla explain panni solringa anna.America la work kidaicha nalla irukum.
America la Kumar mess !! Nambave mudiyala vazhga Tamil🔥😎
மாதவன் சார் நீங்க போடர அமெரிக்கா வீடியோஸ் எல்லாமே சூப்பர்..
Happy to see u again after a week broo...luv u bro❤️❤️
Appetizing video sir
பதிவு அருமை வாழ்த்துக்கள். அவர் சொன்ன King Metro hotel Madurai Goriplayam corner ல் உள்ளது. எனது கல்லூரி 80 s காலத்தில் உருவான ஓட்டல். தோசை க்கு பெயர் போனது. Veg. Only இன்றும் உள்ளது. Super
King metro my favourite restaurant once upon a time .... Its in goripalayam
Super unga videos pakumpothu Naanum US suthi pakura mathiri iruku thanks 👌💐💓
1 week than video varala irundhalum romba naal aprama unga video paakkura mathiri oru feel anna...😁 Nice video anna...😍
Yes... I am vegetarian... Naa andha dhuku padhram nalla iruku nu ninase neenka sollidinka... Tamil la abroad la kekurapa happy a iruku... Vazhga Valamudan 🌹❤️💐
தருமபுரி 🔥🔥🔥🔥
Awesome anna kingmetero hotel goripalayam la GH ta iruku👍👍unga videos na superbb and endha situation unga videos patha lu happy feel vandhur na❤️❤️❤️❤️ innu neraya videos panna ennudaiya vazthukall❤️👍
Maddy Bro Please Go To Some Haunted Places in America like
1.The Warren's Occult Museum in Monroe, Connecticut (Where the "Annabelle" is located)
2. Eastern State Penitentiary in Philadelphia.(which was used in world war times). These are Tourist Places only.
Like these there are many haunted places in America.
Put these as a series.
Please..........
He is now in india
I am telling to visit these places when he returns to America.
Yes i want this horror series.
இது ஒரு நல்ல idea அருமையான கருத்து பதிவு.
What an idea maddy will definitely visit these places.
Bro na Madurai than king metro hotel in goripallyam best veg hotel
❤️ Expect the unexpected! Suddenly video drops in Way2Go!
Super bro good information soldringa helpfull eruku. Keep rocking my best wishes for your success 🙌🥇
Madhav bro, ipa enga stay pannirukinga.. Chennai laya
ஒரு வாரத்திற்குப் பிறகு மிக அருமையான ஒரு பதிவு வீடியோவின் பதிவில் கடைசியில் J1,L1 அதைப்பற்றி ஒன்றும் புரியவில்லை இருந்தாலும் இந்த பதிவு மிக அற்புதமாக இருந்தது இந்திய உணவை தேடிப்போய் விரும்பி உண்பீர்கள் என்பது தெரிகிறது நன்றி👌👍👏👏👏🤝💐🙏😎
Bro neenga yanna work pannuringa sollunga😁❤️
யொ போயா எங்களை எல்லாம் விட்டுவிட்டு நீ மட்டும் தனியா சாப்பிடுற --- இப்படிக்கு உங்களின் ஒரு தம்பி.
நீங்க பண்ணா உரையாடல் ரொம்பவே நல்லா இருந்துச்சு
Semma bro, put your lifestyle video in your native place
உங்க next வீடியோ இந்தியா இல் இருந்து வரும் என்று ரொம்ப எதிர் பார்த்தேன். Again அமெரிக்கா வீடியோ வருது. Anyway நீங்க எந்த வீடியோ போட்டாலும் ரொம்ப நல்லா இருக்கு 😀👌
Enthalaiva Enna pannalum veraaa level tha🔥
Love it🙌🏾😍! Nice experince but you makin us so hungry😩😫...
Bro 😎 நான் இந்தியா வீடியோ எதிர் பார்த்தேன்
Hello Madhavan sir your video first time watching really super and good job and video 👌👌👌
Evolo nal achu ungala pathu ❤️❤️
Perfect Brother..Nan Ketta...Unga village.. photos upload Pannunga Apadina
I imagine getting a heart from way2go♥️♥️♥️♥️
All videos super Bro. உங்களோடு நாங்களும் சுற்றுப்பயணம் செய்தது போல இருந்தது. லாக் டவுனில் நல்ல பொழுது போக்காக இருக்கிறது 👍👍 வாழ்த்துக்கள்
ஹாய் மாதவன் நம்ம ஊருக்கு வந்துட்டீங்களா நம்ம ஊர பத்தி பேசுவாங்க நெனச்சேன்🙁😒😕
Semma bro...கிங் மெட்ரோ சாப்பாடு ஒரு periodல கோரிப்பாளையம் முழுக்கவே மணக்கும்... இப்ப கூட அந்த ஹோட்டல் famousதான்...By the way மதுரை வந்தீங்கன்னா குமார் மெஸ்கு நான் கூட்டிட்டு போறேன் bro.. welcome❤️❤️❤️
Wow Bro,
Ur videos are so interesting that u made a vegetarian guy to watch eating NV.
*Keep up the good work bro* ❤️
Way2go big fan Loved watching all your videos
எங்கள கூப்பிடாமல் கல்யாணம் பண்ணியாச்சு போல திருமண வாழ்த்துக்கள்
Really aa bro
அண்ணா நான் உங்கள் தீவிர ரசிகன்...
தமிழ்நாடு எலக் ஷன்ல எங்க தொகுதியில வந்து நீங்க கண்டிப்பா நிற்கனும் ....
என்னோ ஓட்டு கண்டிப்பா உங்களுக்குத்தான்...
I am waiting.....
From
Tirunelveli
Entha shirt LA romba handsome irukkerianga bro 🌹💖😍
Yes . Didn't take my eyes off.handsome bro
@@anuroyal701 today 1 year complete aaguthu please reply pannuga anu
Hi bro yepdi irrukkinga //unga video quality semma bro looks to good❤️👍// innum niraiya video pootunga bro//
Finally he released video ❤️❤️🙏🙏
Yes I know the hotel king metro which is located at Goripalayam Madurai near Thevar statue. In 70s and 80s the hotel was famous. We had to wait beside table then only we could get seat. Still the hotel is there but I couldn't find such a crowd as in 80s.
இந்த வீடியோ நல்ல முறையில் இருந்தது
தமிழ் நாட்டில் எந்த ஊரில் இருக்கீங்க?
அதையாவது சொல்லுங்க சகோதரா ❤️❤️
Tirupathur brother
@@Way2gotamil Ada Namba Ooru😍
ᗰY SISTEᖇ ᑎEIᗷᕼOᑌᖇ ᑭᒪᗩᑕE ᗷᖇO
@@Way2gotamil தகவலுக்கு நன்றி சகோதரா
வாரம் ஒருமுறையாவது ஏதாவது வீடியோ போடவும் .❤️❤️
Sema bro...i enjoyed your all the videos continously..within a week..lively effects.excellent photography etc.and your compiare is vera level with examples
Boss when you are coming back to USA, we are waiting for your travel and reviews!
Nice bro.. king metro small hotel than.. I know sir.. madurai vanthu oru video pannunga sir....😊😊😊
Congrats for soon 1M subscribers .
♥️ from chennai(avadi)
தங்களின் காணொளி பதிவுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்... 👌👍
Bro, kotthu parota paatha aprom, contol panna mudiyalapa😂😂 lockdown ah pochae😇
Semaya kalakuringa. Naan 10 yearsa France poga try panni tired ayitten. Romba sad irukku sir. By Tamil Mohammad
Addicted for ur voice 🔝
Na ninka upload pantra ella video vaium parthu iruken.romba nalla iruku.
தர்மபுரி , சென்னை , தஞ்சாவூர்
Nice video bro...enna kodumada ithu (rosemilk)🤣😂😂🤣🤣😂🤣🤣😂🤣🤣😂
Way to squard 😍😍😍😍😍
❤️🙏சார். சிறப்பு. Life in Japan என்று சானல் நடத்தும் 'சேலத்து தம்பி உங்களை பெருமையாக சொன்னார். good.M SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.
You're back bro. Soon I will be there next year for my higher studies.
Which Study Brother
@@karthikraj6484 pilot first officer program
Rich haa bro 😀
@@nocode659 hi bro
@@you_me_2gether hi bro
Ur videos r quality and infirmative. Soooooper bro.Keep going. Vazhthukkal.
Anna ninga airport la irunthu v2ku pona series podunga Anna tomorrow ok anna
madhavan innum namma chennai vlog podunga. Now u in india . vengat pondicherry
I know that chef
Jaya tv la varuvaaru 😁
மிகவும் அருமையாக சுவையாகவும் இருந்தது இன்றைய உங்கள் பதிவு...👍😋😋.
Way 2 go squad ❤️❤️❤️
இந்த RUclips ல மொத்தம் எத்தன கத்திதான் இருக்கு bro
@@dharani0303 I can't understand that
வீட்டுலிருந்து அமெரிக்க பார்க்கரோம் உங்களால் ரோம்பா நன்றி சகோ
மாதவன் உங்க ஊர் பத்தி வீடியோ போடுங்க முதலில், அப்புறம் நம்ம அமெரிக்கா வீடியோ பாக்கலாம் 🤷♂️🤷♂️🤷♂️🤷♂️🤷♂️🤷♂️🤷♂️🤷♂️
S of course.
@@SureshKumar-ss6jt 🤷♂️🤷♂️🤗
Some kind of man he is also,
Avaru avorada personal information a
Ethukuo protect pandraru
@@sivachandran5073 adhu than theriyilai bro🤷♂️🤷♂️
Thalaiva unga video pakama irukka mudiyala weekly one video vathu podunga late pannathinga pls thalaiva ❤❤❤
Food series ❤️
Bro neenga respect thanthu pesarathu super.... Tamil nu soldrathu wow .....
Way to go squad❤️
I like madhhavan s way of explanation,he will always appreciate the taste of the food,we can see his expression when he is eating,he never said anything negative about any restaurant, infact he is giving publicity to most of the restaurant s👍
Love you Anna ❤️