What is haiku | How To Write A Haiku Poem | full explanation | TAMIL | kalaaba kavi

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 195

  • @ytDailyTalks
    @ytDailyTalks 8 дней назад +2

    உங்கள் பேச்சில் எனக்குள் நம்பிக்கை, நானும் பேசலாம்

  • @sivakamatchivmd-r3w
    @sivakamatchivmd-r3w 24 дня назад +1

    நல்ல பதிவு மிக அருமையாக இருந்தது. மருத மரங்கள் நிறைந்து இருந்ததால் மருதை என்று பெயர் வழக்கத்தில் இருந்து உள்ளன

  • @m.chevvanthi9498
    @m.chevvanthi9498 10 месяцев назад +1

    மிகவும் தெளிவான அற்புதமான விளக்கம் அண்ணா ❤உங்கள் ஐக்கூ படைப்பும் அழகு 🎉வாழ்த்துக்கள்😊

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  10 месяцев назад

      நன்றிகள் ...🙏🙏😇

  • @lingeshlee2555
    @lingeshlee2555 Год назад +14

    கைப்பேசியின் மூலம் காணொளி பார்த்தேன்
    கை பேசியதன் மூலம் கருத்து
    போட்டேன்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Год назад +1

      அட்டகாசம் 👏👏👏👏👏

  • @thiruvalavand2152
    @thiruvalavand2152 9 месяцев назад +1

    துளிப்பா தொடக்கம் கேட்டேன்.
    இலக்கணம் அறிந்தேன்
    தெரிந்தது உங்கள் முகம்

  • @gurumaths9635
    @gurumaths9635 Год назад +4

    பூமியில் போர் போட்டால்!
    ஆகாயம் நீர் தருகிறதே!
    இப்படிக்கு விதைகள்!

  • @raindropbeatz
    @raindropbeatz 3 года назад +1

    இனிய காலை மாலை வணக்கம் மக்களே சிறப்பான முறையில் விளக்கம் ந‌ன்றி அண்ணா

  • @ramkarthi8485
    @ramkarthi8485 3 года назад +28

    சிறகடித்து கொண்டே இருக்கிறது
    பறக்கத்தான் முடியவில்லை
    மரங்களால்!!
    ~ராகா~

  • @meenadhanusri4430
    @meenadhanusri4430 2 года назад +3

    நீங்கள் சொன்ன அனைத்துமே. மிக மிக அருமை. உங்களுடைய பாடல்.. உங்களுடைய இசை. நீங்கள் பேசும் வார்த்தைகள் இவை அனைத்துமே மிகவும் தெளிவாக உள்ளது நீங்கள் மீண்டும் மீண்டும் உங்களுடைய வீடியோவை போடுங்கள், இப்படிக்கு மல்லி

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 года назад +1

      உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி மல்லி...

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 3 года назад +6

    அருமை அண்ணா.ஐக்கூ பற்றி அதன் வரலாறு பற்றி தெளிவாக சொன்னீர்கள். உங்கள் கவிதைகளும் அருமை.
    அந்த வானம் வரைந்த அழகான அற்புதமான சில மணிநேர சித்திரம் வானவில்.
    அந்த ஏழையின் பெயர் செல்வம்
    பெயரில் தான் இருக்கிறது வாழ்க்கையில் இல்லை..
    மங்கை நீ சேலை அணிகிறாய்
    மகிழ்ச்சி அடைகிறது தறி..
    குமரியே நீ குளிக்கிறாய் வெட்கத்தில் குளிக்கிறது குளியலறை..
    நீ தண்ணீர் குடிக்கிறாய் தண்ணீரும் தன் தாகத்தை தீர்த்து கொள்கிறது..
    நீ கோயிலுக்கு போகிறாய் கடவுளுக்கும் கிடைத்து விடும் அழகு தரிசனம்..
    நங்கை நீ வெட்டுகிறாய் உனை விட்டு பிரிகிறோம் என்று வருத்தப்படுகிறது நகங்கள்..
    அண்ணா இது என் கவிதை எப்படி இருக்கு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.. நன்றி வாழ்த்துகள்.. 👌👌👍👍🌹🌹💐💐💐

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 года назад +1

      உண்மையில் மிக அருமை டா கண்ணா...👏👏

    • @manokarankavithaikalmettur8503
      @manokarankavithaikalmettur8503 3 года назад

      @@kalaabakavi3205 மிக்க நன்றி அண்ணா மகிழ்ச்சி. 🙏🙏🙏

    • @arulkumar9938
      @arulkumar9938 2 года назад +1

      Super ji

    • @Abinesh_v___a
      @Abinesh_v___a Год назад +1

      Nice bro 👌😍

  • @riyasuriya5187
    @riyasuriya5187 3 года назад +21

    அனாதையாக வாழும்
    அரச மர தொட்டில்கள்
    தாயானது தென்றல்...

  • @venkatdeva9640
    @venkatdeva9640 10 месяцев назад +1

    என் கண்ணிற்கு
    தண்ணீர்கொடுக்கிரது உன் நினைவுகள்..

  • @shanmugasubramanian7039
    @shanmugasubramanian7039 2 года назад +3

    நன்றாக விளக்கம்
    புாியும்படி இருந்தது
    ஹைக்கூ

  • @shanmugapriyasivanesan8528
    @shanmugapriyasivanesan8528 Год назад +4

    நித்தம் நித்தம் நித்திரையிலும் உன் நினைப்பு
    மட்டுமே......
    _சண்முகப்பிரியா சிவநேசன்

  • @santhakumarc3476
    @santhakumarc3476 2 года назад +11

    காதலும் வெற்றியடைந்தது
    கவிதை நீயெழுதியதால்
    பூக்களின் வாசம் குறைந்தது
    காற்றின் சீண்டலால்
    இரவுக்கு துணையாக நிலவும்
    நிலவுக்கு துணையாக
    நட்சத்திரங்களும்
    அடித்து பெய்த மழையால்
    அசுத்தமெல்லாம்
    சுத்தமானது
    தென்றலின் கோபத்தால்
    மேகங்களையும் இலைகளின்
    நரம்பை கிழித்தது
    ஏழையின் வியர்வை நாற்றத்தை
    பறித்து சென்றது
    பார்த்து கொண்டிருந்த தென்றல்
    நட்பு நம்பிக்கையில் வாழ்கிறது
    ஏதோ ஒருநாள் காட்டிய அன்பால்
    மேகங்கள் பொய்த்துப்போனால்
    இயற்கையை அழிப்பது காண
    முடியாமல்

  • @anushanarasimman6967
    @anushanarasimman6967 6 месяцев назад +1

    இனிமையான இசையாகவும்,
    நடராஜனின் நடனமாகவும்
    -இலைகள்!

  • @swathimahadevan934
    @swathimahadevan934 10 дней назад +1

    . இறைவன் எழுதும் அழகிய ஹைக்கூ
    குழந்தை

  • @drhmmsubair
    @drhmmsubair Месяц назад +1

    வரிகளுக்குள் இடரி விழுந்தேன்
    முள் தைத்தது வலிக்கவில்லை
    ஹைக்கூ கவிதைகள்

  • @jothimanirevathi4563
    @jothimanirevathi4563 2 года назад +3

    கம்பிலீபுச்சியின் கடினம்
    மனிதனுக்கு அழகாக
    காட்சியளித்தது

  • @thisaisankar4007
    @thisaisankar4007 3 года назад +3

    அருமையான விளக்கம் அண்ணா 🤝🤝🤝

  • @prabakarann3238
    @prabakarann3238 3 года назад +1

    அருமையான பதிவு.
    Thank you sir.

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 года назад

      மிக்க நன்றி பிரபாகரன்...

  • @pudhuvaikavigner1290
    @pudhuvaikavigner1290 Год назад +1

    துளிப்பா உலகை
    சிறப்பாய்ச் சொல்வது
    இந்த வலையொலி!
    சோ. கு. செந்தில் குமரன் ஆசிரியர் புதுவை_9

  • @kadhalkirukkan4496
    @kadhalkirukkan4496 2 года назад +4

    பூவிற்குள் அமைதியாக உறங்குகிறது
    துளியில் புயலோடு கூடிய
    சுனாமி.

  • @sowmiyasankar1112
    @sowmiyasankar1112 10 месяцев назад +1

    உன்னை தொட வருகிறேன்
    விலகி விலகி செல்கிறாய்
    என் கண்களில் இருந்து மட்டும் நீங்காத வெண்மதியே

  • @lamediaentertainment6137
    @lamediaentertainment6137 3 года назад +1

    சிறப்பான விளக்கம்..நன்றி கவி நண்பரே

  • @mayilaudio
    @mayilaudio 3 года назад +2

    துளிப்பா கவிதை பற்றி சிறப்பான விளக்கம்

  • @vigneshkumar9179
    @vigneshkumar9179 3 года назад +24

    தூக்கம் கலைந்தது கொசுவின் இசையில்

  • @AbdulSalam-kz1fg
    @AbdulSalam-kz1fg 2 года назад +5

    நேரம் இல்லை
    காணொளி காண
    நோடியில் கலாப கவி
    --அப்துல்சலாம்.மு

  • @LAKKU_SKL
    @LAKKU_SKL 3 года назад +17

    குஞ்சு மிதித்து காயப்பட்ட கோழிகள் தஞ்சம் புகுந்த சரணாலயம்
    முதியோர் இல்லம்
    Skl

  • @New_tamizhan360
    @New_tamizhan360 Год назад +1

    இருளில் தேடினேன் கிடைத்தது உன் வார்த்தை நிலவுப் போல

  • @astrokrisnadamu6564
    @astrokrisnadamu6564 Год назад +4

    நான் ஒரு ஹைக்கூ சொல்றேன் சார்
    புள்ளின் நுணியில் ஓர் உலக உருண்டை
    உற்று பார்த்தேன்..
    மார்கழி பனி துளி...

  • @kavigjanamkavigjanam6206
    @kavigjanamkavigjanam6206 2 года назад +4

    அன்பே!
    நீ நடந்தால்
    பூமி அதிர்வதில் லை
    எனது இதயம்!

  • @GowthamDancer-i4g
    @GowthamDancer-i4g Год назад +1

    Thank you so much sir

  • @santhakumar426
    @santhakumar426 2 года назад +2

    தம்பிக்கு நன்றிகள்.

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 года назад

      மிக்க நன்றி அண்ணா...

  • @Mohanprasad-k8j
    @Mohanprasad-k8j 9 месяцев назад +1

    Anna thirukkural 4,3 thana, oruvela naan thappo

  • @ThasThas-vn5de
    @ThasThas-vn5de 8 месяцев назад +1

    ஆடிய மானிட
    ஆலைகளுக்கு அபிசேவக நாள்
    மே ஓராம் நாள்.
    கி,கலைதாசன்

  • @b2tamil
    @b2tamil Год назад +1

    அவனை கண்டு குரைத்தாய் !?
    என்னைக் கண்டு சிரித்தாய்!?
    உனக்கும் உணவளித்தாலோ என் தாய் ❤!

    • @b2tamil
      @b2tamil Год назад

      Bro ithu haiku format ah nu sollunga oru competition ku itha kudukkalam?

  • @shanmugapriyasivanesan8528
    @shanmugapriyasivanesan8528 Год назад +3

    Decemberமாதகுளிரில்
    நடுங்கும் என் மனது
    கதகதபிற்காக உன்னை தேடுகிறது......
    என்னவனே
    எங்கிருக்கிருக்கிறாய்
    என்னை நடுங்க விட்டுவிட்டு.....
    _சண்முகப்பிரியா சிவநேசன்..

  • @jayadavid293
    @jayadavid293 Год назад +1

    அருமை

  • @jegatheeshkumarc6858
    @jegatheeshkumarc6858 2 года назад +4

    எமன் உண்டு
    எறிந்த மிச்சம்
    அஷ்தி

  • @rajeshwari2k
    @rajeshwari2k 2 года назад +1

    அண்ணா அருமையான விளக்கம்.நன்றி😊

  • @donpravin4362
    @donpravin4362 3 месяца назад +1

    நம்முடைய மூளை தினமும் அறிவார்ந்த விஷயங்களைப்
    தேடி அலைகிறது தேனி போல

  • @எல்லைகாவலன்தினேஷ்

    அருமையான பதிவு தோழரே

  • @V.P.StalinV.P.Stalin
    @V.P.StalinV.P.Stalin 2 месяца назад +1

    அலையில்லா கடலில் நீந்தும் மீன் நிசப்தமாய் வீழ்கிறது.

  • @kavigjanamkavigjanam6206
    @kavigjanamkavigjanam6206 2 года назад +2

    என்னவனே!
    என்னை நீ
    தொட்டு‌ பார்
    நான் ‌உன்னை
    தொற்று ‌ கொல்வேன்
    என் உயிர் உள்ளவரை
    உன் உயிர்
    முடியும் வரை
    எனது‌ பெயர் கொரோனா!

  • @கற்பனைக்கவி
    @கற்பனைக்கவி 2 года назад +2

    அகிலம் எங்கும் பார்த்தேன்
    தேவர் உலகிலும் பார்த்தேன்
    இல்லையேல் என்னவள் போல.

  • @abdullahfarhana9067
    @abdullahfarhana9067 3 года назад +6

    நாடு முடக்கம்
    காலியாக இருக்கின்றது
    அப்பாவின் சட்டைப்பை.

  • @Abinesh_v___a
    @Abinesh_v___a Год назад +5

    பத்து நிமிடத்தில் புரிந்தது
    பழமையான ஹைக்கூ முழுமையாக
    கலாப கவி விளக்கத்தால்!!!

  • @goldboycutie419
    @goldboycutie419 4 месяца назад +1

    மழை பொழிவை கண்டேன் மழலையின் வாணியில்

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 2 года назад +5

    ஏடுகளில் கவிதை எழுதுவதில்லை..
    மூடி வைக்கும்போது
    மூச்சி முட்டும் என்பதால் -நடா

  • @ravishankar.g2654
    @ravishankar.g2654 3 года назад +2

    அருமை அண்ணா 😁👍

  • @kavigjanamkavigjanam6206
    @kavigjanamkavigjanam6206 2 года назад +8

    இரவெல்லாம்
    நீங்கள் கொடுத்த
    முத்தங்கள்
    என் ‌உடல் முழுவதும்
    காயங்கள்!
    கொசுவின் கடி

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  5 месяцев назад

      @@kavigjanamkavigjanam6206 அருமை அருமை👌👌👌

  • @kavigjanamkavigjanam6206
    @kavigjanamkavigjanam6206 2 года назад +6

    சிட்டென்று தொட்டேன்
    பட்டென்று அறைந்தால்
    காதல் முத்தம் என்று.
    அன்பே !
    நி எனது பாதி தாய்
    அதனால்
    என்னை நீ பாதித் தாய்!

  • @Ayyas56
    @Ayyas56 Год назад +1

    Arivu oru Vetkai.

  • @littleprinces1311
    @littleprinces1311 2 года назад +1

    Thanq so much sir🥳

  • @LaxmanLaxman-tb5ug
    @LaxmanLaxman-tb5ug 3 месяца назад +1

    முத்துக்களை கண்டேன்
    உன் கண்ணில்
    விழிகள் அல்ல துழிகள்

  • @vigneshwarang1070
    @vigneshwarang1070 2 года назад +2

    செடியில் இருக்கும் பூவை பரிப்பான்
    செடியின் கண்ணீர் அறியாமல்

  • @ThasThas-vn5de
    @ThasThas-vn5de Год назад +2

    எப்போது உண்போம்
    நீயும் நானும் சேர்ந்து
    பரிமாறிடும் அன்பினை?

  • @kavigjanamkavigjanam6206
    @kavigjanamkavigjanam6206 2 года назад +2

    மின்னல் வேகத்தில்
    வந்தவள்
    என்னை ‌
    தழுவி சென்றால்
    யார் என்று கேட்டேன்
    ஓடி மறைந்தால்!
    கனவு?

  • @SuhaAmeem
    @SuhaAmeem 5 месяцев назад +1

    இறக்கைகள் இருந்தும் பறக்க முடியவில்லை!
    -கூட்டிட்குள் பறவை

  • @tamilsunai
    @tamilsunai 2 года назад +1

    நல்ல பதிவு

  • @kamalkannan6883
    @kamalkannan6883 2 года назад +4

    மழை நின்றும்
    இடி இரைச்சல்
    தவளைகள்

  • @kousikrohit1857
    @kousikrohit1857 3 года назад +1

    நன்றி அண்ணா ! ❤

  • @Siripoma
    @Siripoma 3 года назад +4

    இவ்வுலகில்‌ மிகப்பெரிய பொறியாளர்
    நான் கண்டது வரை
    தூக்கனாங்குருவிகள் தான்
    - மு.மாரிமுத்து

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 года назад +1

      அருமை ...

    • @Siripoma
      @Siripoma 3 года назад +1

      @@kalaabakavi3205 நன்றி அண்ணா

    • @Siripoma
      @Siripoma 3 года назад +1

      @@kalaabakavi3205 ❣️❣️❣️❣️

  • @ddsan7009
    @ddsan7009 3 года назад +5

    0:34 தேடி நின் விளக்கம்
    6:17 புரிந்த அனுச்சிதரல்
    13:02 கலாப கவி

  • @sangeethageetha9829
    @sangeethageetha9829 2 года назад +3

    வெள்ளி ஜரிகையில் தெரிகிறது விலை உயர்ந்த வியர்வை துளி..!!!
    அண்ணா இந்த கவிதை நல்லாருக்கா அண்ணா

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 года назад

      ஆழமான வரிகள்.. அற்புதம்.. நிறைய எழுதுங்கள்..

    • @sangeethageetha9829
      @sangeethageetha9829 2 года назад

      🙏🙏🙏 நன்றி அண்ணா

    • @sangeethageetha9829
      @sangeethageetha9829 2 года назад +1

      @@kalaabakavi3205 அண்ணா இன்னுமொன்று சொல்லலாமா?

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 года назад

      @@sangeethageetha9829 இது என்ன கேள்வி.... எத்தனை வேண்டுமானாலும் சொல்லுங்கள்.... கண்ணா..

  • @Ennathin_ezhilarasi
    @Ennathin_ezhilarasi Год назад +2

    கவிஞனின் முதற்குழந்தை கற்பனை.
    அவன் தலைவார தவறி விழுந்தது பிறை நிலா.
    சுவாசித்தப்பின் சுவாரஸ்யம் கூடுகிறது
    புல்லாங்குழல்.
    இணை இறந்தப்பின் அனாதையாகி விடுகிறது
    ஒற்றைக்கால் செருப்பு.

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  Год назад +1

      கடைசி 3 வரிகள் அற்புதம்...

    • @Ennathin_ezhilarasi
      @Ennathin_ezhilarasi Год назад

      @@kalaabakavi3205 மிக்க நன்றிகள்😊

  • @எல்லைகாவலன்தினேஷ்

    வன தேவதையும்
    வாயடைத்து நின்றாள்
    வானில் உன்னை
    கண்டு.....

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 года назад +1

      யாரை கண்டு???

    • @எல்லைகாவலன்தினேஷ்
      @எல்லைகாவலன்தினேஷ் 3 года назад +1

      நிலவை கண்டு தோழரே

    • @எல்லைகாவலன்தினேஷ்
      @எல்லைகாவலன்தினேஷ் 3 года назад +1

      வேலையில்லா பட்டதாரிகளுக்கான வரிகளை நான் எழுதி உள்ளேன் தங்களுக்கு அனுப்பி வைக்கலாமா தோழரே

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 года назад

      @@எல்லைகாவலன்தினேஷ் இது என்ன புது கேள்வி... அனுப்புங்கள்

  • @Solostrawberry
    @Solostrawberry 2 года назад +1

    அண்ணா என்க்கு இயற்கையை பற்றி ஒரு ஹைக்கூ கவிதை சொல்லுங்கள்

    • @radhakrishnadevotes
      @radhakrishnadevotes 2 года назад +2

      "வானத்திலிருந்து தள்ளியது யார்? அழுதுகொண்டே மழை."

  • @vijayasakthi7514
    @vijayasakthi7514 Год назад +2

    கடல் நீ நதி நான் மழையாவோம் ஓரு நாள்

  • @abdhul7595
    @abdhul7595 2 года назад +7

    உழவனின் துயர் துடைக்க
    தன் கண்ணீரை இரையாக்கினாள்
    மழைச் சாரல்⛈️⛈️
    ஹைக்குக் கவிதை
    தென்றலின் காதலன் Abdhul mujii

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 года назад

      ஆழமான வரிகள் ... அருமை அழகு..

    • @abdhul7595
      @abdhul7595 2 года назад

      @@kalaabakavi3205 நன்றி 😊

  • @Dkpd8465
    @Dkpd8465 3 года назад +2

    ஒரு மெட்டு தர முடியுமா

  • @SelviSelvi-sv8dn
    @SelviSelvi-sv8dn 2 года назад +1

    வணக்கம் உங்கள் முகநூல் பெயர் சொல்லுங்க. நான் உங்களை தொடர்பு கொள்ள வேண்டும். நான் இலங்கையில் இருந்து செல்வி

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 года назад +1

      இது என் வாட்சாப் எண். வாய்ஸ் மெசேஜ் பண்ணுங்கள்... 9677885605

    • @SelviSelvi-sv8dn
      @SelviSelvi-sv8dn 2 года назад

      @@kalaabakavi3205 நன்றி

  • @thangavelthangavel2747
    @thangavelthangavel2747 2 года назад +2

    விடைகானா கேள்வியா என்வாழ்ககை

  • @anthonyjulian1297
    @anthonyjulian1297 4 месяца назад +1

    சத்தமின்றி selfie எடுக்கின்றது மின்னல்!

  • @quransunnah2134
    @quransunnah2134 3 года назад +5

    செந்தமிழும் செவி இரண்டில்!!
    செம்மாதுலை போல் தித்திக்குதே!!
    செவ்விதழை நீயசைத்து பேசையில்!!

  • @kalaivaanirajasegaranthemo4091
    @kalaivaanirajasegaranthemo4091 2 года назад +1

    இதில் ஒரு சந்தேகம் இருக்கின்றது விளங்கப்படுத்த முடியுமா அண்ணா?

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 года назад +1

      கேளுங்கள்..

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  2 года назад

      எனது வாட்சப் எண். 9677885605 மெசேஜ் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்..

  • @kurgurey1245
    @kurgurey1245 3 года назад +3

    5, 7, 5 க்கு மிகாமல் 4, 6, 3 போன்று எழுதலாமா?
    அல்லது கட்டாயம் 5, 7, 5 கட்டாயமா?
    இலக்கணப்படி சொல்லுங்க

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 года назад

      தற்போதய கால கட்டத்தில் வார்தைகளின் அளவில் எந்த வறைமுறையும் இல்லை... 3 று வரிகளில் இருப்பது கட்டாயம்... மிஞ்சினால் 4 வரிகள் பயன்படுத்தலாம்

    • @radhakrishnadevotes
      @radhakrishnadevotes 2 года назад +2

      2.3.....3.2......3.4....4.3...4.5...3.5....கூட இருக்கலாம். அர்த்தம் இருக்க வேண்டும் அவ்வளவுதான். உதாரணம்.நான் எழுதியது "
      "பருகிட பயம் அவளது இதழில் தேன்".

    • @rajeshwaris2485
      @rajeshwaris2485 Год назад

      ​@@kalaabakavi3205 example super....👏

  • @golfrivalnow5740
    @golfrivalnow5740 6 месяцев назад +1

    உங்கள் பேச்சு
    புல்லரிக்க வைக்கிறது
    பக்கத்தில் வைக்கோல்போர்

  • @sulthan6989
    @sulthan6989 2 года назад +1

    மூன்று வரிகள் .
    5 7 5 .
    நேரடியாகவோ அல்லது மறைமுகமாக கம்மியான வார்த்தைகளின் மூலம் அதிக கருத்துகள் சொல்வது .
    heku to haiku .
    அணு தூசி . Anu alavu ku irukkarathai vaithu Vedippu erpaduthu vathu .

  • @kannan.v1130
    @kannan.v1130 3 года назад +7

    கை கடிகாரத்தைப் பார்த்தேன் ஓடாமல் நின்றது
    உயிர் கடிகாரத்தைப் பார்த்தேன் வேகமாக ஓடியது.. யார் அது?
    நேராக பார்த்தேன் நின்றாய் நீ அடி.......

  • @sureshm2552
    @sureshm2552 Год назад +1

    4+3=7

  • @mohamedfaiz3698
    @mohamedfaiz3698 5 месяцев назад +1

    உன்னையும் என்னையும்
    நட்பாக்கிவிட்டது...
    இந்த ஐக்கூ...!
    காத்தான்குடி முபா...
    (ஸ்ரீலங்கா)

  • @kayalkali1582
    @kayalkali1582 6 месяцев назад +1

    நான் விரும்பி
    என் வீட்டார் தடுத்த
    அவன் பெயர் தமிழ்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  6 месяцев назад

      வலி நிறைந்த வரிகள்.. அருமை

  • @கவிஞர்கண்ணனூரான்

    கணவனை இழந்தவளுக்கு
    எழுதி வைக்கப்பட்ட சொத்து
    "மல்லிகை தோட்டம்"
    _கவிஞர் கண்ணனூரான்

  • @கவிஞர்கண்ணனூரான்

    பள்ளிக்கும் போகவில்லை
    பாடமும் படிக்கவில்லை
    பட்டம் பெற்றது *சாதி*
    _கவிஞர் கண்ணனூரான்

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 года назад +2

      மிக அருமை..

    • @கவிஞர்கண்ணனூரான்
      @கவிஞர்கண்ணனூரான் 3 года назад +2

      @@kalaabakavi3205 வணக்கம் தோழர். இன்று முழுவதும் தங்கள் காணொளிகளை தான் பார்த்து மகிழ்ந்தேன்...நெகிழ்ந்தேன்..கற்றேன்...உங்கள் பாராட்டுதலைப் பெற்றேன்..பெரும் மகிழ்ச்சி... நன்றி🙏💕
      கவிஞர் கண்ணனூரான்🙏

    • @nadhinila2496
      @nadhinila2496 2 года назад

      சம்ம

  • @அகத்தின்அலைகள்

    Wiki copy ya

    • @kalaabakavi3205
      @kalaabakavi3205  3 года назад +2

      நீங்க ஹைக்கூ பற்றிய புத்தகங்கள் லாம் படிச்சதில்ல னு நினைக்குறேன்... விக்கி லாம் இப்போ வந்தது ... நூலகம் பொய் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருந்தால் இந்த கேள்வி உங்களிடமிருந்து வந்துருக்காது...

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 2 года назад +2

    ஏன் கொசுவர்த்தி வாங்குகிறாய்
    கரும்பைத்தான்
    கொசு கடிக்காதே -நடா

  • @crickethighlights4014
    @crickethighlights4014 3 года назад +2

    Anna உங்களின் WhatsApp number send pannunga Anna....naanga ezhuthiya varikalai anubukirom