ஆழ்மனதை மாற்றுவது எப்படி | How to reprogram your subconscious mind | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • ஆழ்மனதை மாற்றுவது எப்படி | How to reprogram your subconscious mind | Tamil
    Inorder to achieve success in life, the first and foremost step is to reprogram subconscious mind accordingly. Since night is the predominant time for subconscious, we need to set up a night routine involving best practices to tune it. This video explains 6 such best practices to help you reach your goal.
    ஆழ்மனதை மாற்றுவது எப்படி?
    வாழ்க்கையில் வெற்றி பெற ஆழ்மனதை முதலில் மாற்ற வேண்டும். பின்பு, நம் இலக்கிடம் நம்மை தானாக அது எடுத்துச் செல்லும். ஆழ்மனதை மாற்ற 6 எளிய பயிற்சிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் பின்பற்றினால் வெற்றி நிச்சயம்!
    Power of subconscious mind: • ஆழ்மனதின் சக்தியை பயன்...
    காலையில் 3 -5 மணிக்குள் திடீரென்று முழிக்கிறீர்களா? அதற்கு என்ன அர்த்தம் : • Do you often wake up b...
    ஆழ்மனதால் வழிநடத்தப்படுவதற்கு எவ்வாறு கேட்க வேண்டும் : • பிரபஞ்சத்தை எப்படி உங்...
    பிரபஞ்சத்திற்கு எப்படி நன்றி சொல்ல வேண்டும் : • How to communicate wit...
    Bed time Affirmations : • Daily Night Affirmatio...
    பிரபஞ்ச ஈர்ப்பு விதி என்றால் என்ன: • How to use Law of Attr...
    Support us: bit.ly/2NoM7y0
    Join Telegram: t.me/wisdompeb...
    Follow us on Instagram: / wisdom_pebbles
    Follow us on Facebook: bit.ly/2Pe51bE
    Follow us on Twitter: / pebbles_wisdom
    Music by Liborio Conti
    #wisdompebbles #subconsciousmind #tamilmotivation #reprogrammingsubconsciousmind #lawofattractiontamil #LOA

Комментарии • 411

  • @aarogyayogaraja2010
    @aarogyayogaraja2010 3 года назад +13

    நன்றி நீங்களும் உங்கள் அன்பு க்கு குடும்ப ம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @jeyachandran1985
    @jeyachandran1985 Год назад +7

    நடந்து முடிந்ததை எழுதுவதை விட நடக்க வேண்டிய விஷயங்களை எழுதுவது தான் நல்லது.

  • @banumathivelusamy1145
    @banumathivelusamy1145 3 года назад +10

    ஆசை இல்லாத முயற்சியால் பலன் இல்லை... முயற்சி இல்லாத ஆசையால் பயன் இல்லை அருமை! அருமை ! நன்றி சகோதரி... வாழ்க வளமுடன் 👌🙏🙏

  • @sujithapoopalasingam3791
    @sujithapoopalasingam3791 3 года назад +22

    சூப்பர்.உங்கள் அருமையான, எங்கள் இலக்கை அடைவதற்கான,வழிகளிற்கு நன்றி.உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய நல்வாழ்த்துகள்.🙏🎉❤

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад +2

      உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி 🤩

  • @Rasulranjith74
    @Rasulranjith74 3 года назад +18

    குரல் இனிமையாக உள்ளது 👌🌹🌹💐

  • @muthukumaran1706
    @muthukumaran1706 3 года назад +4

    மிக்க நன்றிகள் மேடம். நான் என்னை மாற்ற முயற்சி செய்கிரேன்.

  • @Joshitalks900
    @Joshitalks900 3 года назад +3

    👌👌👌🙏 நிச்சயமாக வாழ்க்கை மாரும் நான் ஒரு நல்ல நிலைக்கு வருவேன் என்ற நம்பிக்கை பிறந்தது போன்ற ஒரு உணர்வு சகோதரரி அவர்களுக்கு மிகவும் நன்றி .....

  • @madhanagopaldamodharan9781
    @madhanagopaldamodharan9781 3 года назад +8

    நன்றி சகோதரி 🙏அருமையான பதிவு செய்தமைக்கு🙏🙏 உங்கள் குரல் வளம் இறைவன் அருள் நிறைந்தது வாழ்க வளமுடன் 🙏🙏

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад

      மிக்க நன்றி ஐயா😇

  • @dharshinipriya
    @dharshinipriya 3 года назад +3

    Hiii sis... I want to say something sis.....I am just 16 sis but still now I have a lots of pain and lots of struggles 🥺but na ean Manasa romba nambireah sis ...... ☺️Na long days ah oru problem kaha solution teduneah but athukana answer ah ipo tha na got panneah sis 😍athuvum unga intha channel ala thanks a lot sis 😘enakana answer ah intha subconscious mind solla try panni irrrukunu enaku ipo tha teriyum sis 😭but na atha miss pannitean😔 kandipa enaku answer kedaikum nu na nambureah sis 😀and again and again thanks a lot sis 😘 neenga kandipa thodarnthu channel video upload pannunga sis pls 🤗I want to say a lot of thanks sis .....tq sooooo much sis ..... 😀❤️

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад +1

      Thanks da🤩 Much love to you❤️ You are at a very young age and can achieve a lot! Subconscious mind ah correct ah use panunga adhu ungla lead panum✨Let me know if I can be of help!

    • @dharshinipriya
      @dharshinipriya 3 года назад +2

      @@WisdomPebbles thanks sis 😀😍

  • @banumathi1378
    @banumathi1378 Год назад +1

    இந்த வீடியோவை பார்த்துதான் நான் ஆழ்மனதின் முக்கியதுவத்தை நன்கு புரிந்துகொண்டேன் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HAPPYLIFE-my7dy
    @HAPPYLIFE-my7dy 3 года назад +4

    உங்கள் கருத்தாலும், குரலாலும் என் சிந்தனையை ஈர்த்து விட்டீர். நன்றி

  • @ganesan.mproductionmechani8396
    @ganesan.mproductionmechani8396 3 года назад +6

    Super sweet information.....my goal my aim thinks other people's easy to find and every second my thinks discover other people's so my aim goal not achieve so how to stop my subconscious consius mind thinks discover others? Mind charm, internet charm, ghost charm are other people's mind thinks discover methods so it's bad activity how to stop?

    • @ganesan.mproductionmechani8396
      @ganesan.mproductionmechani8396 3 года назад +1

      Very good tips by ganesan bachelor mechanical engineer.

    • @ganesan.mproductionmechani8396
      @ganesan.mproductionmechani8396 3 года назад +1

      Twelth standard maths computer science group....last time ghost fear my phone call next small laser electric shock ragging college final year starting next my goal aim discover other people's so it's stop......75-80 % mark's school college school college subject first mark with 80%.

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад +1

      You will reach your goal even if others find out. They cannot stop your efforts in any way.

  • @subathras8611
    @subathras8611 3 года назад +8

    thank you sister my mind get relax and peacefull

  • @selvanathans7547
    @selvanathans7547 Год назад +1

    சூப்பர்மேடம்
    இந்தபதிவு
    சூப்,மேடம்
    தேவா
    வள்ளி

  • @radhaarumugam6949
    @radhaarumugam6949 3 года назад +14

    நல்ல பதிவு. நன்றிகள் கோடி கோடி வணக்கத்துடன்.

  • @Radha333-krishna
    @Radha333-krishna 8 месяцев назад

    Thank you 🙏 i did this many years i was not knowing how i did. But now i realised that god helped me. Thank you God, angels and universe 🙏

  • @sureshd7636
    @sureshd7636 2 года назад +1

    Nandri En Devadaye
    🙏🙏🙏🌹💖🌹🙏🙏🙏
    🙏🙏🙏🌹💋🌹🙏🙏🙏

  • @kaliyamoorthysundaramsunda2155

    வணக்கம் சகோதரி, இந்த போதித்த குறல் வளம் இறைவன் அளித்த அருள், வாழ்த்துக்கள் 💚💚💚

  • @satheeshkumar6386
    @satheeshkumar6386 3 года назад +13

    Highlights yee unga voice than....👍

  • @jerithmistina7967
    @jerithmistina7967 3 года назад +1

    Sister unga voice super two days munadi thaa intha video va pathan. Athula irunthu ellam video vum pathutan really I feel very positive. Tq for sharing. I have new boost to live.

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад

      Loving it❤️ Live your life ❤️

  • @PositiveLifeMathi
    @PositiveLifeMathi 3 года назад +5

    இனிய பதிவு முற்றிலும் உண்மை சகோதரி

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад

      மிக்க நன்றி 😃

  • @dayalanji3164
    @dayalanji3164 3 года назад +2

    Good morning good aaz mana vilakkam thankyou vazhga valamudan sagodhari

  • @kalavathipalacode3815
    @kalavathipalacode3815 3 года назад +3

    பயனுள்ளதாக உள்ளது

  • @worldcinima2798
    @worldcinima2798 3 года назад +6

    Thank you so much💚💚💚💝💝💝❤️❤️❤️

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 3 года назад +1

    நான் 2015 ல இருந்து குத்துச்சண்டை பயிற்சி பெற்று வருகிறேன். ஆனால் இதுவரை ஒருமுறை கூட தங்க பதக்கம் வாங்கியதில்லை. என்னால் முடியாது என்று கடந்த 2020 முதல் ஒதுங்கி விட்டேன். ஆனாலும் என்னால் முழுதாக விட முடியவில்லை. அதிகாலையில் எழ மிகவும் சிரமப்படுகிறேன். பயிற்சி பெறும் நாட்களில் தினமும் தாமதமாக தான் செல்வேன். பயிற்சியில் இருந்து விலகியும் வேலைக்கும் தாமதமாக தான் செல்கிறேன். எனக்கு அதிகாலை 4:30 மணியளவில் எழுந்து பயிற்சிக்கு செல்ல வேண்டும். தேசிய அளவில் தங்க பதக்கம் வாங்க வேண்டும் என்று லட்சியம். ஆனால் அது இன்று வரை முடியவில்லை 😑

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад

      Morning routine set panunga nichayama unga ennam niraiverum. ruclips.net/video/ihCHFX0iAWs/видео.html

  • @s.sabastinstin1503
    @s.sabastinstin1503 3 года назад +4

    Thank you sister

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад +2

      Thanks for the support brother 🤩

  • @ragavendraalagesan6647
    @ragavendraalagesan6647 3 года назад +4

    Thanks 😊😊👍

  • @k.r.r4638
    @k.r.r4638 3 года назад +2

    உங்கள் வீடியோ மிக அருமையாக Subconscious mind ற்கும் Unconscious mind ற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி விரிவாக கூற முடியுமா....pls

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад +1

      மிக்க நன்றி. Nenga daily life panra routine like starting from brushing your teeth to how you eat come from subconscious mind. Your long lost secrets, suffering, guilt, humiliation get stored in unconscious mind. Day to day life activities use subconscious mind. Unconscious mind information can be retrieved with the help of medical hypnosis or self-hypnosis. Hope it helps.

  • @6070avm
    @6070avm Год назад +1

    நன்றி

  • @vijilakshmi540
    @vijilakshmi540 2 года назад +1

    Thank u universe
    Your voice very nice
    Wonderful message
    Happy happy

  • @Jilljungjuk1
    @Jilljungjuk1 3 года назад +6

    Nice actionable goals

  • @saravanannan6326
    @saravanannan6326 3 года назад +6

    Nice post madam. Please post never give up videos

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад +3

      Thank you very much😃 Please watch this video for Never give up motivation. Never Give up | Tamil Motivational Story ruclips.net/video/CYvC2QqqNOc/видео.html

  • @vasthurymahesbaran1302
    @vasthurymahesbaran1302 3 года назад +3

    Tqvm sister, very easy to understanding the way you teach❤🌹🌹🌹

  • @DeepakKumar-vd9tr
    @DeepakKumar-vd9tr 3 года назад +1

    Hey remember me!! How you doing? Still I haven’t found your name yet ☺️You asked me to watch all the video to know it.. but I didn’t watched ALL of it yet. Sure will!!
    You know what? watching this video i got the answer to know your name.!! My subconscious 🧠 mind said you will get it.. it showed me where to find😉... I found it🌸

  • @vijayakumark3814
    @vijayakumark3814 3 года назад +3

    நன்றி சகோதரி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சந்தோஷம் 🪔🪔🪔

  • @murugaiyanv910
    @murugaiyanv910 3 года назад +6

    Nandri Sister, Super

  • @poomanis6494
    @poomanis6494 2 года назад +1

    Thank you

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 2 года назад +1

    Yes it is good video
    Likes it's

  • @sarojinisai4111
    @sarojinisai4111 3 года назад +9

    சூப்பர்

  • @jayakumarloganathan5099
    @jayakumarloganathan5099 2 года назад +1

    Thanks

  • @ravikumarms43
    @ravikumarms43 3 года назад +4

    Nice👍

  • @aadhiaadhiaadhiaadhi702
    @aadhiaadhiaadhiaadhi702 2 года назад +1

    Nandri

  • @uthayakumaruthayakumar8524
    @uthayakumaruthayakumar8524 2 года назад +1

    Thanks Thanks Thanks

  • @Zubir3456
    @Zubir3456 2 года назад +1

    Nice video🙏🏼..thanks sister🥰🥰🥰

  • @imayabharathi3626
    @imayabharathi3626 3 года назад +2

    Good motivational and informative video.
    Good voice.
    Thanks for sharing.

  • @balusundaram5948
    @balusundaram5948 3 года назад +3

    Palaper ungal veidiovaipol parthirukken thelivaga thevaianavai irrukkku
    Ungaludaia vedio kidathathukku prabanjam ikku nanrigal Kodi kodi

  • @rameshsuresh2251
    @rameshsuresh2251 3 года назад +5

    Super 👍🙏

  • @prabakarana9382
    @prabakarana9382 3 года назад +5

    Vera level... Keep gng.. thanks..

  • @sathishkumar6888
    @sathishkumar6888 2 года назад +1

    Super .thank you mam .

  • @bhuvilakshmi4428
    @bhuvilakshmi4428 3 года назад +4

    Tq sis nala information

  • @Rk-fp4dd
    @Rk-fp4dd 2 года назад +1

    thank you So Much mam

  • @chandrasekarchandru8458
    @chandrasekarchandru8458 3 года назад +1

    Thanks you sister your voice so very nice my mind also absevr take your explanation

  • @KK-qb5jr
    @KK-qb5jr 3 года назад +8

    Rompa Nandri AKKa.
    Unga voice hearing panna relax'ya iruku..
    Thanks ur sweet voice.
    Thanks for the video.

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад +1

      Thanks for your lovely comment 😍

    • @KK-qb5jr
      @KK-qb5jr 3 года назад +2

      @wisdom Pebbles welcome AKka .. but, naa uillathatha sonna'ka thanks elam eathugu..
      Keep rocking'Ka.
      My best wishes & congrats to u AKKa..

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад +1

      @@KK-qb5jr appreciate panradhuku oru manasu venum . Andha azhagana manasuku Nandri❤️

    • @KK-qb5jr
      @KK-qb5jr 3 года назад +2

      @wisdom Pebbles, welcome'Ka..
      Happy Morning'Ka..

  • @ramansolai3661
    @ramansolai3661 3 года назад +3

    Super nice madam

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 3 года назад +2

    அல்லாஹ்

  • @r.gnanaprakashprakash2763
    @r.gnanaprakashprakash2763 3 года назад +4

    Thanku.🙏

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 3 года назад +1

    அருமையான விளக்கம் சிறந்த பதிவு மிகவும் நன்றி

  • @firegaming-ds6gf
    @firegaming-ds6gf 3 года назад +3

    Thank you madam

  • @krish__gobi__gk6861
    @krish__gobi__gk6861 2 года назад +1

    Try panni papom👍🙏

  • @srisminiatures7505
    @srisminiatures7505 3 года назад +1

    Thanks you sistee

  • @suryam3115
    @suryam3115 3 года назад +2

    Thank you🌞🌟

  • @tamilj8044
    @tamilj8044 3 года назад +2

    Tankyou

  • @gunalansathivel3293
    @gunalansathivel3293 3 года назад +1

    Beautiful explanation thank you ,thank you universe

  • @saradhadevisayiram9089
    @saradhadevisayiram9089 Год назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.❤️💐🙏

  • @rishikeshmpawar
    @rishikeshmpawar 3 года назад +5

    Hi.. can you put English subtitles?

  • @malarsanthar6082
    @malarsanthar6082 3 года назад +2

    Very useful information mam♥️

  • @johnasisi4107
    @johnasisi4107 3 года назад +2

    Classic!!Good!!Thank u!!

  • @sreemediasalem5744
    @sreemediasalem5744 3 года назад +2

    நன்றி நன்றி நன்றி

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад

      மிக்க நன்றி 🤩

  • @divyadv5857
    @divyadv5857 2 года назад +1

    Sis, your all videos great sis....,

  • @marangkotthi-2252
    @marangkotthi-2252 3 года назад +1

    really nice sister..

  • @paramasivamgandhi2904
    @paramasivamgandhi2904 3 года назад +2

    அருமையானஒலி ,நம்பிக்கை தரும் நல் வார்த்தைகல். வாழ்க வளமுடன்

  • @banumathi6736
    @banumathi6736 3 года назад +1

    Yes.... it's true

  • @umabala8997
    @umabala8997 3 года назад +2

    Nice voice tq sister tq universe

  • @pkchannel454
    @pkchannel454 3 года назад +4

    Dear sister really nice video I have 3 things to manifest

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад +1

      Keep going!

    • @pkchannel454
      @pkchannel454 3 года назад +1

      @@WisdomPebbles how to do start

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад +2

      @@pkchannel454 start like this How to let Universe help you | Tamil
      ruclips.net/video/oih-YIrd5Uw/видео.html

    • @pkchannel454
      @pkchannel454 3 года назад +1

      Sister oru help ennoda lover veetula caste problem athanala ava en whatsapp block panni 5 months mydiya poguthu but ava mela enaku nambikai innum iruku naan yeppadi universe or subconscious mind kita kekaknum

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад +2

      Telepathy try pani parunga. Or next video visualization pathi post panre. Adhu try pani parunga

  • @dayalanji3164
    @dayalanji3164 3 года назад +1

    Good evening super very good sagodhari vazhga valamudan

  • @guru2562
    @guru2562 2 года назад +1

    நன்றி sister 🙏

  • @thiagarajanmariasingarayan4315
    @thiagarajanmariasingarayan4315 2 года назад +1

    super

  • @vijayanands9920
    @vijayanands9920 3 года назад +1

    Arumaiana pathivu sister

  • @kokilasuresh2973
    @kokilasuresh2973 Год назад

    Thank you🙏🙏🙏🙏🙏

  • @nilasoru5556
    @nilasoru5556 3 года назад +1

    நல்ல குரல்

  • @badheyvenkatesh511
    @badheyvenkatesh511 3 года назад +1

    What a voice??

  • @vijaykumar-by6kp
    @vijaykumar-by6kp 3 года назад +3

    This is so useful I tryed this and my subconscious mind given anwers to me thank you for spreading this information and you are doing great work we will always support you keep going and your concepts are mind blowing can't explain it in words and once again thank you

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад

      Thanks for sharing❤️ Keep going ✨

  • @Bablooben
    @Bablooben 3 года назад +8

    Your voice is so calming. Thank you

  • @bhuvilakshmi4428
    @bhuvilakshmi4428 3 года назад +4

    Sis edhadhu oru vishayathukaga dha auto suggestion pananuma ila namaku thevayana ela vishayathukaga um auto suggestion panalama

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 года назад +2

      Auto suggestion Na edha solrenga..purilaye

  • @ayyappanl82
    @ayyappanl82 3 года назад +1

    Thank you lots sister...

  • @mohanarangank5685
    @mohanarangank5685 3 года назад

    Thank you sister. Thank you universe. Nalla pathivu kodutthathakku kodaana Kodi nandri sister. Nandri.

  • @munisfamous9636
    @munisfamous9636 2 года назад +1

    நன்றி🙏🙏🙏

  • @rajakumarashokkumar6577
    @rajakumarashokkumar6577 3 года назад +5

    😊🙏

  • @bosspolice306
    @bosspolice306 3 года назад +1

    நல்ல பதிவு நன்றி🙏💕

  • @kalasinna3317
    @kalasinna3317 3 года назад +1

    நன்றி சகோதரி

  • @MANISHA_3024
    @MANISHA_3024 3 года назад +2

    🤝Thank you sister 🙏🏻very useful video✨💯

  • @vanithavaakeeshan3014
    @vanithavaakeeshan3014 3 года назад +1

    Super ma

  • @sasichandran2483
    @sasichandran2483 3 года назад +4

    Super voice mam

  • @brindhad7787
    @brindhad7787 2 года назад +1

    Thank you so much😊✌

  • @ramalingamvaithi9545
    @ramalingamvaithi9545 3 года назад +1

    அருமையான பதிவு
    நன்றி நன்றி நன்றி

  • @ssr7222
    @ssr7222 2 года назад +1

    So good thank u 👍

  • @meiymeiy607
    @meiymeiy607 3 года назад +1

    Excellent thank u

  • @mummoorthi1153
    @mummoorthi1153 2 года назад +1

    அருமை 👌👌👌

  • @vasukivijay2718
    @vasukivijay2718 3 года назад +1

    மிக அருமையான பதிவு.

  • @SelvanayakiI-vu4kl
    @SelvanayakiI-vu4kl 7 месяцев назад

    Thanks a lot Mam.