No doubt, Sivaji's walk was so graceful. At the same time - as Mr Kantharaj says in his cine videos - the walk of Nagesh as an Anglo Indian - is so cute and nice and matches very well with the flow of the song.
சிவாஜி கணேசனின் நடிப்பு, முகபாவனை இவற்றை விட அவரது ராஜநடை, நாகேஷ் நடிப்பு மிக அற்புதம். TMS அய்யாவின் குரல், MSV இசை அருமை. கண்ணதாசன் பாடல் வரிகள் வைர வரிகள்.
சிவாஜி அவர்கள் நடித்த கதாபாத்திரத்தில் பச்சை விளக்கு மறக்க முடியாத படம் என்ன நடிப்பு ஸ்டைல் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அனைவருக்கும் பிடித்த பச்சை விளக்கு கடைசி காட்சியில் கண்ணீர் வரவழைக்கும்
.புகை வண்டியில் கரசங்கால் to அச்சிறுப் பாக்கம இடையே பயணித்த நாட்களில் நடந்த நிகழ்வொன்று. (1962 வருடம்) நானும் சக மாணவன் கோவிந்தராஜ் மற்றும் என்னுடைய மாமா சீத்தாராமன் ஆகிய மூவரும் ஸ்டேஷனுக்கு கொஞ்ச தொலைவில் வேகமாக நடந்து வரும்போது புகை வண்டி நின்று கிளம்பி விட்டது. பள்ளி மாணவர்களான நாங்கள் வேக நடையுடன் ஓடிவருவதுப் பார்த்து என்ஜின் டிரைவர் வண்டியைநிறுத்தி நாங்கள் ஏறியப்பின் கிளப்பினார். அப்போது ஸ்டேஷனில் புகைவண்டி நின்று கிளம்ப 20.00ரூபாய செலவாகும். தற்போதைய மதிப்பு 40லிட்டர் பெட்ரோலின் மதிப்பு அது.அந்த நாளை இந்தப்பாடல் பார்க்கும் போது அந்த நிகழ்வு பசுமையாக நிழலாடும்!
@@karthikeyankarthik1766 சார் நான் குறிப்பிட்ட இந்த வழித்தடம் சென்னை எக்மோர் To திருச்சி வழித்தடத்தில் மேல் மருவத்தூருக்கும், ஒலக்கூர் ரயில்வே ஸ்டேஷன் இடையே தொழுப்பேடு அடுத்தச் சிறிய ரயில் நிலையம். தற்போது அது பயன்பாட்டில் இல்லை.ஒரகடம் கரசங்காலுமில்லை!
❤️1982❤ முதல் 💚2018 வரை 37 🚂🚂🔴வ🔴ரு🔴ட🔴ங்🔴க🔴ள்🔴🚂🚂 Railway Station Master என்ற ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஆக பணியாற்றிய என் மனதிலும் ரத்த ஓட்டத்திலும்🚂🚂இருதயத் துடிப்பிலும் கலந்துவிட்ட பாடல் இது.🚂🚧🚂🚧🚂🚧🚂🚧🚂🚧🚂🚧🚂🚧
தொலைநோக்குப் பார்வையில் கவியரசர் கண்ணதாசன் எமுத்து இன்று சந்திராயன் 3 ன் மூலம் நிறைவேறியிருக்கிறது. அதிலும் அந்தப்பாடலில் சிவாஜி நடந்து வரும் அழகே அழகு! காண கண் கோடி வேண்டும்!
என்ன அற்புதமான பாடல் உலகம் அமைதியாக இருந்த நாட்கள் இந்த படம் நிலக்கரி எஞ்சின் காலத்தில் எடுக்க பட்டது அமைதியான சூழல் கள்ளம் கபடம் இல்லாத மக்கள் வாழ்ந்த காலம்
The scenes following the song are top class. Everybody acted so naturally. M R Radha says "aaa un potti kada varumaanatula kadana adaichiduve?!!!" OMG.
நடிகர் திலகம் பாடுவதாக வரும் அந்தப் பாடலை வழக்கம் போல டி.எம் எஸ்ஸைப் பாட வைக்காமல் வேறொரு பாடகரைப் பாட வைத்தார் மெல்லிசை மன்னர் எம். எஸ்.வி. மிகவும் உணர்வு பூர்வமான ஒரு சோகப்பாடல் அது. ஆனாலும் அந்தப் பாடகர் மிகவும் சிறப்பாகப் பாடியதால் மெல்லிசைமன்னருக்கு திருப்தி. சிவாஜியும் அந்த குரலை ஏற்றுக் கொன்டார். சிவாஜி வாயசைத்து நடிக்க அந்தப் பாடல் காட்சி படமானது. ஆனால் அந்தப்பாடல் காட்சியை திரையில் போட்டுப் பார்த்த போது பாடகரின்குரல்,சிவாஜியின் நடிப்பு எல்லாமே நன்றாக இருந்தும் , ஏதோஒன்று குறைவது போலத் தோன்றியது. மெல்லிசைமன்னருக்கும் அந்தக் காட்சி போட்டுக் காட்டப்பட்டது. ஆமாம் சிவாஜியின் செழுமையான நடிப்போடு அந்தக்குரல் ஒட்டவில்லை என்றார்எம்.எஸ்.வி. பாடல் காட்சியை படமாக்கி முடித்து விட்டோமே இனி என்ன செய்வது ? என்று எல்லோருக்குமே குழப்பம். அந்தக் காலத்தில் இன்றைக்கு இருப்பதைப் போன்ற அதி நவீனதொழில் நுட்பவசதிகள் இல்லை. எனினும்,எம்.எஸ்.வி. யோசித்துப் பார்த்தார். திடீரென ஒரு எண்ணம் அவர் மூளையில் மின்னலிட்டது. உடனே டி.எம்.எஸ் அவர்களை ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்தார். அந்தப்பாடலுக்கு சிவாஜி நடித்த காட்சியை திரையில் ஓட விடும்படி சொன்னார். அதில் சிவாஜியின் வாய் அசைவைப் பார்த்து... அதற்கு ஏற்ற படி அந்தப்பாடலைப் பாடும்படி டி.எம்.எஸ்ஸிடம் வேண்டுகோள் விடுத்தார். மிகவும் சவாலான ஒரு வேலை தான். ஆனால் டி.எம்.எஸ், சிவாஜியின் வாய் அசைவையும் முக பாவங்களையும் நன்கு கவனித்துக் கொண்டே அந்தப்பாடலைப் பாடிமுடித்தார். மெல்லிசைமன்னர் ஓடி வந்து டி.எம்.எஸ்ஸை கை கொடுத்துப் பாராட்டினார். இந்தப்பாடல் எம்.எஸ்.வி, டி.எம்.எஸ் இருவருக்கும் ஒருசவாலான அனுபவம் மட்டுமல்ல.... வித்தியாசமான அனுபவமும்கூட. வழக்கமாக டி.எம்.எஸ் பாடிய பாடலைக் கேட்டு அந்தப் பாடலுக்கு ஏற்ப சிவாஜி வாய் அசைப்பார். ஆனால் இந்தப் பாடலைப்பொறுத்தவரை சிவாஜியின் வாய் அசைவைப் பார்த்து அதற்கு ஏற்ப டி.எம்.எஸ் பாடினார். டிஜிட்டல்,ஸ்டீரியோ, நவீன டிராக் சிஸ்டம் போன்ற அதி நவீனவசதிகள் இல்லாத எழுபதுகளில் கருவிகளை நம்பாமல் திறமையையும் தன்னம்பிக்கையையும் மட்டும் நம்பி இந்த சாதனையைப் படைத்த இருவரும் தமிழ்த் திரை இசையின் அதிசயங்கள்! இந்த இசை அதிசயங்களின் கூட்டணியில் பதிவான அந்தய பாடல் எது?என்று கேட்கின்றீர்களா? 'கௌரவம்' படத்தில் இடம் பெற்ற 'பாலூட்டி வளர்த்த கிளி'என்ற பாடல் தான் அது
1960 களில் எம் ஜி.ஆரா சிவாஜியா என்ற கேள்வியில் நல்ல பதிலும் எங்களுக்கு கிடைத்தது அண்ணன் நடிகர் திலகம் சிவாஜியே அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் கட்சியா? சிவாஜி கட்சியா? என்ற காலத்தில் சிவாஜி கட்சி என்று வாழ்ந்த காலத்தை என்னினால் கண்கள் கலங்கும் சேக் திண்டுக்கல்
Here I am requesting and remembering this old is gold full song title is kelvipiranthathu andru nalla bathil kedithathu Indru sing bye the legend sir tms padalakkam kannadhasan music director visvanathan ramamoorthy padam pachai villakku director abhimsingh.
mr sivaji sir, nagesh sir, mr ssr, madam vijiyakumari best action movie. our mr kk, tms, msv tk rama best song. i saw in kodambakkam, chennai the Great theatre Ram. 25 weeks movie. now 2 to 4 weeks movie only. great actor ssr, vijayakumari, sowgar madam.
*வரிகள்:* [கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று](2) ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ என்றொரு காலம் ஏங்கியதுண்டு இன்று கிடைத்தது பதில் ஒன்று இன்று எவனும் பேதம் சொன்னால் இரண்டு வருடம் ஜெயில் உண்டு கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா மாண்டு கிடக்கும் மனிதனின் மேனி மறுபடி எழலாமா என்றொரு காலம் ஏங்கியதுண்டு இன்று கிடைத்தது பதில் ஒன்று ஞானம் பிறந்து வானில் பறந்து மீண்டு வந்தான் உயிர் கொண்டு கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கிணையாகும் குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கிணையாகும் குறை தெரியாமல் உறவு கொண்டாலே வாழ்வும் சுவையாகும் படித்த மாந்தர் நிறைந்த நாட்டில் பார்க்கும் யாவும் பொதுவுடமை நல்ல மனமும் பிள்ளை குணமும் நமது வீட்டின் தனி உடைமை கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று ஆசை பிறந்தது அன்று யாவும் நடந்தது இன்று
நான் பாடலை கேட்கவேயில்வை. சிவாஜி சார் நடந்து வரும் அழகை மட்டுமே ரசித்தேன்.என்ன ஒரு நடை.
No doubt, Sivaji's walk was so graceful. At the same time - as Mr Kantharaj says in his cine videos - the walk of Nagesh as an Anglo Indian - is so cute and nice and matches very well with the flow of the song.
சூப்பர் ❤
👌. இப்படி நடிக்க, நடக்க, இன்னொரு பிறவி பிறக்கவும் முடியாது.......
அவர் நடப்பது அழகாக இருக்கும் ❤
Violin, harmonium, shenoy அப்பப்பா என்ன என்று சொல்வது.
Listening 2024 ..the age of 30 yrs ..enn appa song ..enakum pidikkum
நடந்து கொண்டே ஒரு பாடலை அழகுற செய்யும் பல்கலைகழகம் நடிகர் திலகம் மட்டுமே.
கவியரசரின் தெய்வ வாக்கு - வானத்தில் ஏறி சந்திர மண்டல வாசலை தொடலாமா - யாவும் நடந்தது இன்று - சந்திராயன் 3 வெற்றி 👌👍
🙏
உண்மை
@@marakkamudiyuma383 🙏
What a glorious actor. I remember my school & college days period with Shivaji films.Cherished memories.
ராஜ நடை ஐயா! ராஜ நடை!இன்னொரு சிவாஜியை இந்த ஜென்மத்தில் பார்க்க மாட்டோம்.🙏🌹❣️
இனி இவர் போன்ற ஒரு மாபெரும் நடிகர் பிறப்பது அரிதே. என்றும் நன்றி சொல்வோம் அவருக்கு.
வாழ்க அவர் பெயர்
சிவாஜி கணேசனின் நடிப்பு, முகபாவனை இவற்றை விட அவரது ராஜநடை, நாகேஷ் நடிப்பு மிக அற்புதம். TMS அய்யாவின் குரல், MSV இசை அருமை. கண்ணதாசன் பாடல் வரிகள் வைர வரிகள்.
சிவாஜி அவர்கள் நடித்த கதாபாத்திரத்தில் பச்சை விளக்கு மறக்க முடியாத படம் என்ன நடிப்பு ஸ்டைல் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அனைவருக்கும் பிடித்த பச்சை விளக்கு கடைசி காட்சியில் கண்ணீர் வரவழைக்கும்
நாகேஷின் / Body Language ம் சிவாஜி களின் சாரின
Styleம் T.M.S ன் High beech voice Super.
Sivaji nagesh super
.புகை வண்டியில் கரசங்கால் to அச்சிறுப் பாக்கம இடையே பயணித்த நாட்களில் நடந்த நிகழ்வொன்று. (1962 வருடம்) நானும் சக மாணவன் கோவிந்தராஜ் மற்றும் என்னுடைய மாமா சீத்தாராமன் ஆகிய மூவரும் ஸ்டேஷனுக்கு கொஞ்ச தொலைவில் வேகமாக நடந்து வரும்போது புகை வண்டி நின்று கிளம்பி விட்டது. பள்ளி மாணவர்களான நாங்கள் வேக நடையுடன் ஓடிவருவதுப் பார்த்து என்ஜின் டிரைவர் வண்டியைநிறுத்தி நாங்கள் ஏறியப்பின் கிளப்பினார். அப்போது ஸ்டேஷனில் புகைவண்டி நின்று கிளம்ப 20.00ரூபாய செலவாகும். தற்போதைய மதிப்பு 40லிட்டர் பெட்ரோலின் மதிப்பு அது.அந்த நாளை இந்தப்பாடல் பார்க்கும் போது அந்த நிகழ்வு பசுமையாக நிழலாடும்!
Oragadam Karasangal ?
@@karthikeyankarthik1766 சார் நான் குறிப்பிட்ட இந்த வழித்தடம் சென்னை எக்மோர் To திருச்சி வழித்தடத்தில் மேல் மருவத்தூருக்கும், ஒலக்கூர் ரயில்வே ஸ்டேஷன் இடையே தொழுப்பேடு அடுத்தச் சிறிய ரயில் நிலையம். தற்போது அது பயன்பாட்டில் இல்லை.ஒரகடம் கரசங்காலுமில்லை!
கோவிந்தராஜ் எங்கள் அப்பாவின் நண்பர்
❤️1982❤
முதல்
💚2018 வரை 37
🚂🚂🔴வ🔴ரு🔴ட🔴ங்🔴க🔴ள்🔴🚂🚂
Railway Station Master என்ற ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஆக பணியாற்றிய என் மனதிலும் ரத்த ஓட்டத்திலும்🚂🚂இருதயத் துடிப்பிலும் கலந்துவிட்ட பாடல் இது.🚂🚧🚂🚧🚂🚧🚂🚧🚂🚧🚂🚧🚂🚧
எத்தனை முறை கேட்டாலும்
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் சிவாஜி கணேசன் அருமையான பாடலுக்கு ஏற்ற வாயசைப்பு கவலை மறக்க செய்யும் பாடல்
இரவு பயணம் செய்யும் போது ரயில் ஓட்டுநர்கள் தெய்வங்களுக்கு நிகராகத் தெரிவார்கள்
@@rangasamyk4912 ♥️சத்தியமான வார்த்தைள்♥️
சிவாஜியின் நடைக்கு ஈடு கொடுக்கும் நாகேஷ் நடிப்பு சிறப்புதான். சிவாஜி, சிவாஜிதான். அவருக்கு இணை அவர்தான்.
அவர் நடையே தனி அழகு தான் ...
தொலைநோக்குப் பார்வையில் கவியரசர் கண்ணதாசன் எமுத்து இன்று சந்திராயன் 3 ன் மூலம் நிறைவேறியிருக்கிறது.
அதிலும் அந்தப்பாடலில் சிவாஜி நடந்து வரும் அழகே அழகு!
காண கண் கோடி வேண்டும்!
TMS எனக்கு ரொம்ப பிடிக்கும் k அருணாச்சலம்
MSவிஸ்வ நாதன் அய்யா
உங்கள் இசை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
வாழும்
வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா சூப்பர் வரிகள் நல்லா இருக்கு
Now it is a situation song already our writer made it
என்ன அற்புதமான பாடல் உலகம் அமைதியாக இருந்த நாட்கள் இந்த படம் நிலக்கரி எஞ்சின் காலத்தில் எடுக்க பட்டது அமைதியான சூழல் கள்ளம் கபடம் இல்லாத மக்கள் வாழ்ந்த காலம்
The scenes following the song are top class. Everybody acted so naturally. M R Radha says "aaa un potti kada varumaanatula kadana adaichiduve?!!!" OMG.
மிகச்சிறந்த தமிழ் சினிமா பாடல்களில் மதிப்புள்ள ஒன்று !
Super TMS Kannadasan. Shivaji combination nice song
எனக்கு மிகவும் பிடித்த பாடல். சிவாஜி மற்றும் நாகேஷ் நடிப்பு நன்றாக உள்ளது
6:37
கண்ணதாசன் கவிஞர் மட்டுமல்ல. நீல் ஆர்ம் ஸ்ட்ராங், ஆல்டரின் நிலவுக்கு செல்வதற்கு முன்பே பாடலில் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் அவர் ஒரு தீர்க்கதரிசி.
Aam anbare, 1964 April padam idhu.appo Kaviyarasu sonnathu,ulagin munnetrame avar kanavu.
Armstrong bros nilavil irangiyathu 1971.
uyar tharamana >140 Nadigar thilagam padangail Pachchai vilakku vonru!
நடிகர் திலகம் பாடுவதாக வரும் அந்தப் பாடலை வழக்கம் போல
டி.எம் எஸ்ஸைப் பாட வைக்காமல்
வேறொரு பாடகரைப் பாட வைத்தார்
மெல்லிசை மன்னர் எம். எஸ்.வி.
மிகவும் உணர்வு பூர்வமான ஒரு சோகப்பாடல் அது.
ஆனாலும் அந்தப் பாடகர் மிகவும் சிறப்பாகப் பாடியதால் மெல்லிசைமன்னருக்கு திருப்தி.
சிவாஜியும் அந்த குரலை ஏற்றுக் கொன்டார்.
சிவாஜி வாயசைத்து நடிக்க அந்தப் பாடல் காட்சி படமானது.
ஆனால் அந்தப்பாடல் காட்சியை திரையில் போட்டுப் பார்த்த போது பாடகரின்குரல்,சிவாஜியின் நடிப்பு எல்லாமே நன்றாக இருந்தும் ,
ஏதோஒன்று குறைவது போலத் தோன்றியது.
மெல்லிசைமன்னருக்கும் அந்தக் காட்சி போட்டுக் காட்டப்பட்டது.
ஆமாம் சிவாஜியின் செழுமையான நடிப்போடு அந்தக்குரல் ஒட்டவில்லை என்றார்எம்.எஸ்.வி.
பாடல் காட்சியை படமாக்கி முடித்து விட்டோமே இனி என்ன செய்வது ?
என்று எல்லோருக்குமே குழப்பம்.
அந்தக் காலத்தில் இன்றைக்கு இருப்பதைப் போன்ற
அதி நவீனதொழில் நுட்பவசதிகள் இல்லை.
எனினும்,எம்.எஸ்.வி. யோசித்துப் பார்த்தார்.
திடீரென ஒரு எண்ணம் அவர் மூளையில் மின்னலிட்டது.
உடனே டி.எம்.எஸ் அவர்களை ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்தார்.
அந்தப்பாடலுக்கு சிவாஜி நடித்த காட்சியை திரையில் ஓட விடும்படி சொன்னார்.
அதில் சிவாஜியின் வாய் அசைவைப் பார்த்து...
அதற்கு ஏற்ற படி அந்தப்பாடலைப் பாடும்படி டி.எம்.எஸ்ஸிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மிகவும் சவாலான ஒரு வேலை தான்.
ஆனால் டி.எம்.எஸ், சிவாஜியின் வாய் அசைவையும் முக பாவங்களையும் நன்கு கவனித்துக் கொண்டே அந்தப்பாடலைப் பாடிமுடித்தார்.
மெல்லிசைமன்னர் ஓடி வந்து டி.எம்.எஸ்ஸை
கை கொடுத்துப் பாராட்டினார்.
இந்தப்பாடல் எம்.எஸ்.வி, டி.எம்.எஸ் இருவருக்கும் ஒருசவாலான அனுபவம் மட்டுமல்ல.... வித்தியாசமான அனுபவமும்கூட.
வழக்கமாக டி.எம்.எஸ் பாடிய பாடலைக் கேட்டு அந்தப் பாடலுக்கு ஏற்ப சிவாஜி வாய் அசைப்பார்.
ஆனால் இந்தப் பாடலைப்பொறுத்தவரை சிவாஜியின் வாய் அசைவைப் பார்த்து அதற்கு ஏற்ப டி.எம்.எஸ் பாடினார்.
டிஜிட்டல்,ஸ்டீரியோ, நவீன டிராக் சிஸ்டம் போன்ற
அதி நவீனவசதிகள் இல்லாத எழுபதுகளில்
கருவிகளை நம்பாமல்
திறமையையும் தன்னம்பிக்கையையும் மட்டும் நம்பி
இந்த சாதனையைப் படைத்த இருவரும்
தமிழ்த் திரை இசையின் அதிசயங்கள்!
இந்த இசை அதிசயங்களின் கூட்டணியில் பதிவான
அந்தய பாடல் எது?என்று கேட்கின்றீர்களா?
'கௌரவம்' படத்தில் இடம் பெற்ற
'பாலூட்டி வளர்த்த கிளி'என்ற பாடல் தான் அது
Nagesh always add value to Shivaji Ganeson. The song has come out well due to good team work.
Nadai super
I was 13 years old, studying 8th Standard, when this movie came. Even after 59 years this is one of many songs I like of those days. Great.
Yes, same age to me, my feelings is also same
நடையழகன் நடிகரதிலகம்
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. வாழ்க நம் பாரதம் வாழ்க வளர்க இந்த வையகம் வாழ்க வளமுடன்.
பாரத் மாதா கி ஜே
நான் இந்த பாடலை இன்று 2023 ஆம் ஆண்டு கேட்கும் போது அந்த காலத்துக்கே சென்று விடுகிறேன் 1964 க்கு
This song was picturised in the super impose technique..
I love this song. I feel so happy to hear this song. Meaning ful song. Though I was born in 1970. I always prefer old songs and movies to see.
Anbe to
I also close my eyes, hear the song, enjoy,,
Enna style of walk
Positive vibration . Great song
அந்த காலத்தில் தொடர்வண்டி நிலையங்கள் அருமையாக உள்ளது பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க நன்றி 🎉🎉
Excellent sivaji nagesh sir song evergreen hit song another 100years I miss Mr sivaji and nagesh two LEGENDS
யதார்த்த உண்மை நிலை என்ன என்று இதைவிடயாரும்கூறமுடியுமா
Excellent song endrum inimai thank you so much
Indha oru padalil yethanai vidhamana walking Style 🙏🙏👌👌👌🙏
Yes nice acting 🎭
Shivaji style தனிதான்.அவரது இடத்னத❤😊 யாராலும்.நிரப்ப முடியாது
அருமையான இசை அமைப்பு
You are cent percent right I agree with you Mr Rajarathina Pandian
God liking song
பாட்டு மட்டும் ஒலிப்பதிவு செய்யவும்
மாண்டு கிடக்கும் மனிதனின் உயிர் மீண்டும் உயிர் எழுப்பப்படும் மறுமையில்... அல் குரான்... வசனம்...
Excellent Nadigar Thilagam.
One of the many mesmorising solo songs of LATE TMS SIR Evergreen song also
நடையல்லநடமாடும்தேர்
When ever I listen to this song I get inspired.
Evergreen..wish i was born on those times
You should be happy to hear this melodious song now also Mr Karthik
Super melody song with excellent music. Shivaji Shivaji dhan
Arumaiyana padal nadigar thilagm and nagesh sir
மிகவும் அருமையான பாடல் வரிகள்....🙏🏾🙏🏾🙏🏾
Yes
This song 60 years more now come
Nadigar thilagm beautiful
எங்கள் நாட்டின் மாற்றம்
Old is gold
WhT A SONG BY kAVIARSAR TMS MSV&TKR above all Shivaji Sir Bhimbhai and Nagesh Sir we enjoyed
Vanathil eri chandira mandalam vasalai thodalama super line. Before armstrong landing we told
நாகேஷ் அய்யா.... நடிப்பு அருமை...🎉
Today India has touched the moon ie 23.08.2023. கண்ணதாசன் words have come true
The lyrics are perfect with ochestra at background perfect voice just awesome
TodAY ALSO i ENJOY THE SONG WHat a great song
Ohhhh what a smart and beautiful walk sivaji sir,, sivaji sir ur a one men army tamil's should proud
Radhannan style nadippu,modulation yellame great!
Madigar thilagam mirandavargalil annan voruvar!
அருமையான பாடல் அற்புதமான நடிப்பு
Loveable song with Supreme Nadigar Thilagam.
This song was shot in Basin Bridge yard in the backdrop of lovely steam engines
Sivaji style lukku rajini kamal idagathu
Maild style 😮 wake man 2k kides
மிக மிக அருமை
sivaji sir soopper
அருமை
வானத்தில் ஏறி சந்திர மண்டலம் ஊர்வலம் வருலோமா !@
🦋🦅🕊🦜🦚
🤩🤩🤩🤩🤩
🎉 zungal . Rasigan . K. M . R . Madurai
Sivaji n Nagesh pair combination superb,the song n music super good,still listening in Oct 2020
1960 களில் எம் ஜி.ஆரா சிவாஜியா என்ற கேள்வியில் நல்ல பதிலும் எங்களுக்கு கிடைத்தது அண்ணன் நடிகர் திலகம் சிவாஜியே அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் கட்சியா? சிவாஜி கட்சியா? என்ற காலத்தில் சிவாஜி கட்சி என்று வாழ்ந்த காலத்தை என்னினால் கண்கள் கலங்கும் சேக் திண்டுக்கல்
Only 1 TMS.... for THE ONLY ACTOR GREATEST SIVAJI GANESAN...THE REST ARE JUST FILM STARS
Here I am requesting and remembering this old is gold full song title is kelvipiranthathu andru nalla bathil kedithathu Indru sing bye the legend sir tms padalakkam kannadhasan music director visvanathan ramamoorthy padam pachai villakku director abhimsingh.
SUPPER SONG MY FAVORITE SONG T.M.S VOICE BUTIFUL SHIVAJI GANASAN ACTING BUTIFUL LEGAND KANADASAN GREAT WRITER LYRICS SUPPER
The Lyrics of kavigner well fit today on Raghul indictment for 2 years.
mr tms voices whot come again. great man in the world. Madurai man. hard worker.
Good old steam locomotive days.
Nostalgic memories for octogenarian persons who once worked on these locos.
wow wow Superb👍 🇳🇪
Ever super nice hit songs to the nation
Evergreen songs
D. Sakthivel
Gold movie Super
Congratulations
Nostalgic! Classic and hypnotic
Who all listening 🎶 2022
mr sivaji sir, nagesh sir, mr ssr, madam vijiyakumari best action movie. our mr kk, tms, msv tk rama best song. i saw in kodambakkam, chennai the Great theatre Ram. 25 weeks movie. now 2 to 4 weeks movie only. great actor ssr, vijayakumari, sowgar madam.
❤😂 Goldan..Flim
Shivaji,sir,oru,kalaikovil.
2:53 Dream came true 🎉🎉🎉🎉🎉
அருமையான பாடல்
MSV the greatest emperor of music
Yes. For this movie it was Vishwanathan-Ramamurthy.
stylemannan.lnral.adhu.sivajisir.mattumthan
6.1o.2o2o
👌👌👌👍👍👍
Railway worker endrum vazga inculing retried men
*வரிகள்:*
[கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று](2)
ஆண்டான் அடிமை மேலோர்
கீழோர் என்பது மாறாதோ
ஆண்டான் அடிமை மேலோர்
கீழோர் என்பது மாறாதோ
அரசன் இல்லாமல் ஜனங்கள்
ஆளும் காலமும் வாராதோ
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைத்தது பதில்
ஒன்று
இன்று எவனும் பேதம் சொன்னால்
இரண்டு வருடம் ஜெயில் உண்டு
கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று
வானத்தில் ஏறி சந்திரமண்டல
வாசலைத் தொடலாமா
வானத்தில் ஏறி சந்திரமண்டல
வாசலைத் தொடலாமா
மாண்டு கிடக்கும் மனிதனின்
மேனி மறுபடி எழலாமா
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைத்தது பதில் ஒன்று
ஞானம் பிறந்து வானில் பறந்து
மீண்டு வந்தான் உயிர் கொண்டு
கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று
குலமகள் வாழும் இனிய குடும்பம்
கோவிலுக்கிணையாகும்
குலமகள் வாழும் இனிய குடும்பம்
கோவிலுக்கிணையாகும்
குறை தெரியாமல் உறவு கொண்டாலே
வாழ்வும் சுவையாகும்
படித்த மாந்தர் நிறைந்த நாட்டில்
பார்க்கும் யாவும் பொதுவுடமை
நல்ல மனமும் பிள்ளை குணமும்
நமது வீட்டின் தனி உடைமை
கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று
🙏🙏
Meaningful song
Madurai Chinthamanithan ninaivil varugirathu!
Golden times unfortunately ☹️🥺
Oh yes ranjith same here. I love those days FRESH OXYGEN, TASTY FOOD, LOVING PEOPLE.