🎉நன்றி வாழ்த்துக்கள் 🎉 💯💯💪❤💪 மனதில் நல்லெண்ணம் அமைதி🎉 வேண்டும் கோபம் டென்ஷன் வேண்டாம் 🎉 பசிக்கேற்ப புசியுங்கள் 🎉இரவில் நன்றாக தூங்குங்கள் 🎉 🍊🍎பழங்கள் கீரைகள் நன்றாக உண்ணுங்கள்🎉 அரை வயிறு உணவு போதும் இரவு 7 மணிக்கு எளிய உணவு போதும் அதிகமாக கறுப்பு மற்றும் சிவப்பு அரிசி சேர்த்துக் கொள்ளுங்கள் மூச்சை நன்றாக ஆழமாக இழுத்து சுவாசியுங்கள் ❤ மாத்திரை வேண்டாம் ஐயா ஊசியும் வேணா அம்மா மருத்துவரும் தேவையில்லை 💯💯நூரை இலகுவாக தாண்டுவீங்க ஆரோக்கியத்துடன் ஆனந்தத்துடன் ❤நன்றி 🌽🥦🍌🙏🏿🙏🏿
நன்றி மருத்துவர் சொக்கலிங்கம் அய்யா ❤ 10 வருடங்களுக்கு முன்பு பல முறை கலைஞர் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருக்கிறார்..... இப்போது மீண்டும் எங்களை வாழ வைப்பதற்கு நன்றி அய்யா...
தமிழ்நாட்டு காரனுங்களுக்கு மன அமைதியோ,நல்ல எண்ணங்களும் உண்டாக வாய்ப்பே இல்லை ராசா...😮 மனசு பூரா கெட்ட எண்ணமும், வெறுப்பு, அடுத்தவனை ஏமாத்துறதுன்னு வாழ்க்கை பூரா அலையிறானுக
கொடுத்தால் மகிழ்ச்சி வரும் விட்டுக் கொடுத்தால் மிக மிக அதிக மகிழ்ச்சி வரும் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறாதீர்கள் நீங்கள் வாழும் முறையே அவர்களுக்கு வழி ஆகட்டும் சிலிர்க்க வைத்த சிந்தனை வரிகள்
Thank u very much for giving all useful tips our home a heart patient got heartache in 2009 when he was 55 after that we r careful in taking food now he 73
தமிழ்நாட்டு காரனுங்களுக்கு மன அமைதியோ,நல்ல எண்ணங்களும் உண்டாக வாய்ப்பே இல்லை ராசா...😮 மனசு பூரா கெட்ட எண்ணமும், வெறுப்பு, அடுத்தவனை ஏமாத்துறதுன்னு வாழ்க்கை பூரா அலையிறானுக
வாழ்க வளமுடன் மருத்துவர் சொக்கலிங்கம் ஐயா 🙏🏻 அருமையான கருத்துக்களுடன் ஒவ்வொரு உரையிலும் கொண்டு வருவீர்கள் இது தான் தேவை மனிதர்களுக்கு நன்றி நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் 👌👏🏽❤️😁🇩🇴🙏🏻🙏🏻🙏🏻
என்ன ஒரு பொலிவு உங்கள் முகத்தில் ஐயா! உங்களை போல் உணவே மருந்து என்பதை நானும் ஏற்றுக் கொண்டுள்ளேன். மருந்துகளை தவிர்த்தே வருகிறேன் கொரோனா வந்தும் கூட. வாழ்த்துக்களும் நன்றிகளும் ஐயா
இது போன்ற பதிவுகள் இன்று மக்களுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது,நல்ல வார்த்தைகள் சமுதாயத்தின் மாற்றத்திற்கு தேவை,அந்த அளவில் behaind wood s ன் பதிவுகள் அமைந்துள்ளது.வாழ்த்துகள்.மருத்துவர் ஐயாவிற்கும் எனது வணக்கமும் வாழ்த்துக்களும்.நன்றி.
டாக்டரின் கருத்துக்கள் அற்புதம்.நம்பிக்கை அளிக்கும் பேச்சு. நேர்மறை எண்ணங்கள் என்பதில் எல்லாமே அடங்கி விடுகிறது. மனவலிமை இருந்தால் எண்ணம் நேர்மறையாக வைக்கலாம்.உணவு, உழைப்பும் சரியாக பின்பற்றலாம் ஒரே நாளில் மனம் அடங்கிவிடாது.தொடர் பயிற்சி வேண்டும்.
எங்கள் வீட்டில் அனைவருக்கும் இவரை பிடிக்கும். சன் டி.வி.யில் மங்கையர் சாய்ஸ் புரோகிராமில் இருபது வருடங்களுக்கு முன்பே இவரை பார்த்து இருக்கிறோம். அருமையான விளக்கங்கள் தருவார்.
After very long gap feeling positive energy watching his fentastic speech and guidance....before 20 years , watched his useful information and tips in famous televisions...especially mangaiyar choice...
இதை தான் வள்ளலார் அனைத்து உயிரிடமும் அன்பு கருணையாக இருக்க சொல்வதற்கான காரணம்.. அன்பு கருணை மற்றவர்களிடம் காட்டும் போது நம் உடலில் சுத்த உஷ்ணம் உண்டாகின்றது... மாபெரும் ரசாயண மாற்றம் உண்டாகும் நம் உடலில்
ஐயா வணக்கம் நன்றி தங்களை 7 ஆண்டுகளுக்கு முன் ஒரு திருமண விழாவில் சந்தித்து பேசும் வாய்ப்பு பெற்றேன். எல்லாம் இறை யருள். சுவையுடன் நகையும் கலந்த அமுதம்.
💖 இருதயம் ஒரு pump. வாழ்க்கை முறை மூலமாக அதை strong pump அல்லது weak pumpஆக மாற்றுவது நம் கையில். மருந்துகள், அறுவை சிகிச்சைகள் மூலமாக இருதயத்தை strong pumpஆக மாற்ற முடியுமா? உடற்பயிற்சி மற்றும் healthy lifestyle மூலமாக மட்டுமே இருதயத்தை strong pump ஆக வலுவாக்க முடியும் !! Strong heart pump = Healthy Longevity!!
@@aartis6279 regular tablets, regular check ups, once in 3 months, keeping the hypertension around 120/80, irrespective of the age, salt restricted diet. That's all. If possible regular 1 hour walk.
தமிழ்நாட்டு காரனுங்களுக்கு மன அமைதியோ,நல்ல எண்ணங்களும் உண்டாக வாய்ப்பே இல்லை ராசா...😮 மனசு பூரா கெட்ட எண்ணமும், வெறுப்பு, அடுத்தவனை ஏமாத்துறதுன்னு வாழ்க்கை பூரா அலையிறானுக
நல்ல செய்தி ஆனால் அரசாங்கம் நீதி தர்மம் நியாயம் ஆக செயல் படுத்த படும் போது மக்கள் கவலையற்ற வாழ்க்கை வாழ்ந்து காட்ட முடியும். சமுதாயம் வளர்ச்சி பெறவேண்டும் என்றால் தலைவர்கள் சிந்திக்க வேண்டும் 😂😂😂❤❤❤
சார் மனைவி சும்மா பிரச்சனை பண்ணிட்டே இருந்த எப்படி சந்தோசமா இருக்க முடியும். சார்ஓட ஆரோக்கியத்திற்கு கண்டிப்பாகஅவர் மனைவியும் ஒரு காரணம் அத சொல்லாம விட்டுடாரே. Anyway I will try to follow your advice sir.
One of India's renowned Cardiologist with abundance of knowledge and talent yet extremely humble helping and compassionate. He cares for people and gives health seminars to even small gathering of people through so many charitable associations without any monetary benefits.. Wishing You a Healthy Long Life Doctor!
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Abdul basith kaata venam 😡😡😡😡😡😡😡onaku video trend aavanum da enna venum da pannuviga la I’m from Sri Lanka
@@GAFA_GAMING .
50 ஆண்டுகளாக சொல்கின்றீர்கள், எனக்கு இப்பத் தான் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது!❤❤❤
🎉நன்றி வாழ்த்துக்கள் 🎉 💯💯💪❤💪 மனதில் நல்லெண்ணம் அமைதி🎉 வேண்டும் கோபம் டென்ஷன் வேண்டாம் 🎉 பசிக்கேற்ப புசியுங்கள் 🎉இரவில் நன்றாக தூங்குங்கள் 🎉 🍊🍎பழங்கள் கீரைகள் நன்றாக உண்ணுங்கள்🎉 அரை வயிறு உணவு போதும் இரவு 7 மணிக்கு எளிய உணவு போதும் அதிகமாக கறுப்பு மற்றும் சிவப்பு அரிசி சேர்த்துக் கொள்ளுங்கள் மூச்சை நன்றாக ஆழமாக இழுத்து சுவாசியுங்கள் ❤ மாத்திரை வேண்டாம் ஐயா ஊசியும் வேணா அம்மா மருத்துவரும் தேவையில்லை 💯💯நூரை இலகுவாக தாண்டுவீங்க ஆரோக்கியத்துடன் ஆனந்தத்துடன் ❤நன்றி 🌽🥦🍌🙏🏿🙏🏿
நன்றி மருத்துவர் சொக்கலிங்கம் அய்யா ❤
10 வருடங்களுக்கு முன்பு பல முறை கலைஞர் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருக்கிறார்..... இப்போது மீண்டும் எங்களை வாழ வைப்பதற்கு நன்றி அய்யா...
இவர்தான் உண்மையான
"டாக்டர்"!. மனிதனை
புரிந்து கொண்ட
MBBS டாக்டர்!
Well-done Dr. ! Keep yourself up always!
மனதை மகிழ்ச்சியாக வைத்து கொண்டால், நோயாவது துன்பமாவது!!!❤❤❤❤❤❤
தமிழ்நாட்டு காரனுங்களுக்கு மன அமைதியோ,நல்ல எண்ணங்களும் உண்டாக வாய்ப்பே இல்லை ராசா...😮
மனசு பூரா கெட்ட எண்ணமும், வெறுப்பு, அடுத்தவனை ஏமாத்துறதுன்னு வாழ்க்கை பூரா அலையிறானுக
வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை எதிர்கொள்ளும் போது மகிழ்ச்சி குறைந்த துன்பம் மேலோங்குகிறது
@@seeralanp6510 துன்பம் வரத்தான் செய்யும், சந்தோஷத்துடன் எதிர்க் கொள்ள வேண்டும்!
என் தந்தைக்கு வயது 91 இன்று வரை மாத்திரை மருந்து கிடையாது. காரணம் விவசாயி... உழைப்பு😊
❤
உழைப்பு மட்டும் நீண்ட ஆயுளுக்கு காரணம் கிடையாது ..நல்ல பழக்கங்கள் மன உறுதி நல்ல தூக்கம் இன்னும் பல உள்ளது.....
My father 92 years but not விவசாயி .he was retired headmaster and very clean habits and not worries about anything and takes it as it is.,
Not just being a farmer. His attitude towards life is what makes him healthy.
கொடுத்து வைத்த குடும்பம்
இதயம் உங்களோடு பேசும் என்று நினைக்கிறேன். அற்புதமான தமிழில், அருமையான உரையாடல். வாழ்த்துக்கள் அய்யா.
மருத்துவர் திரு. சொக்கலிங்கம் ஐயா அவர்களுக்கு மனதார்ந்த நன்றி! 🙏🙏👌
Doctor Chokkalingam is a God gifted to present humanity Thanks to his services and pray God to him longer life.
யோவ் behindwoods அவர் ஒரு video வில் famous ஆகவில்லை..!!
அவர் ஏற்கனவே famous ஆன Doctor தான்யா 😄
உங்களை போல், வாழ்வை உணர்ந்து வாழ வேண்டும்!❤❤❤
இதயத்தை பத்தி தெளிவான விளக்கம் கொடுத்த ஐயா சொக்கலிங்கம் அவர்களுக்கு ----->>❤❤❤❤
சார் இன்னும் நிறைய பதிவுகள் போட வேண்டும் நீங்கள் 🌹♥️ மனித உயிரினத்துக்கு முக்கியமான பதிவுகள்
கொடுத்தால் மகிழ்ச்சி வரும் விட்டுக் கொடுத்தால் மிக மிக அதிக மகிழ்ச்சி வரும் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறாதீர்கள் நீங்கள் வாழும் முறையே அவர்களுக்கு வழி ஆகட்டும் சிலிர்க்க வைத்த சிந்தனை வரிகள்
எவ்ளோ positive வா பேசுகிறார் ஐயா நன்றி
ஐயா, நீங்கள் சொல்வதை முழுமையாக நான் கேட்கிறேன்!❤❤❤❤❤❤❤❤❤❤
Happy happy Eat less
Thank u very much for giving all useful tips our home a heart patient got heartache in 2009 when he was 55 after that we r careful in taking food now he 73
@@aruntharavi228 மிக நல்லது!
😎🇮🇳எதிலும் மிதமான, நிதானமாக, சினம், கவலை, பயம், பொறாமை தவிர்த்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.💐👍🙏
தமிழ்நாட்டு காரனுங்களுக்கு மன அமைதியோ,நல்ல எண்ணங்களும் உண்டாக வாய்ப்பே இல்லை ராசா...😮
மனசு பூரா கெட்ட எண்ணமும், வெறுப்பு, அடுத்தவனை ஏமாத்துறதுன்னு வாழ்க்கை பூரா அலையிறானுக
வாழ்க வளமுடன் மருத்துவர் சொக்கலிங்கம் ஐயா 🙏🏻 அருமையான கருத்துக்களுடன் ஒவ்வொரு உரையிலும் கொண்டு வருவீர்கள் இது தான் தேவை மனிதர்களுக்கு நன்றி நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் 👌👏🏽❤️😁🇩🇴🙏🏻🙏🏻🙏🏻
என்ன ஒரு பொலிவு உங்கள் முகத்தில் ஐயா! உங்களை போல் உணவே மருந்து என்பதை நானும் ஏற்றுக் கொண்டுள்ளேன். மருந்துகளை தவிர்த்தே வருகிறேன் கொரோனா வந்தும் கூட. வாழ்த்துக்களும் நன்றிகளும் ஐயா
பல வருடங்களாக நான் அறிவேன் அருமையான மருத்துவர் மிகவும் அனுபவ சாலி திறமையான மருத்துவர்
எந்த ஊர் ஆஸ்பிடல் நேம் சொல்லுங்கள்
இது போன்ற பதிவுகள் இன்று மக்களுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது,நல்ல வார்த்தைகள் சமுதாயத்தின் மாற்றத்திற்கு தேவை,அந்த அளவில் behaind wood s ன் பதிவுகள் அமைந்துள்ளது.வாழ்த்துகள்.மருத்துவர் ஐயாவிற்கும் எனது வணக்கமும் வாழ்த்துக்களும்.நன்றி.
மிக மிக மிக அவசியமான அருமையான பதிவு
ரமண மகரஷி இதைத்தான் சொன்னார் நான் யாரென்று உனக்குள் கேள்வி கேட்டுப்பார் வாழ்வு உன்வசமாகும்.
True, even vethanthiri maharisi told same thing.
நல்லதை, நல்லது எந்நேரமும் கேட்கும்!
உலகின் எல்லா ஞானிகளின் உபதேச சாரம் இவையே. நன்றி ஐயா!
கள்ளம் இல்லை
கபடம் இல்லை
முதிர்ச்சி இல்லை🥰🥳
முதிர்ச்சி அல்ல மூப்பு.(முதிர்ச்சி - maturity).
சார் எங்க மனச நிம்மதியா வைக்க??
வந்தவா நிம்மதியா வைக்கணும்லிங்க வைத்தியலிங்கம் ஐயா? நீங்க வாழ்க்கை யில் செயிச்சிடிங்க
சொல்றதுக்கு நல்லா தான் இருக்கு
வாழ்க நலமுடன் வாழ்க வளத்துடன் நன்றி ❤❤❤❤
He is a true doctor...
உணர்வு
உணவு
உடல்பயிச்சி
அருமை ஐய்யா நன்றி
டாக்டரின் கருத்துக்கள் அற்புதம்.நம்பிக்கை அளிக்கும் பேச்சு.
நேர்மறை எண்ணங்கள் என்பதில் எல்லாமே அடங்கி விடுகிறது.
மனவலிமை இருந்தால் எண்ணம் நேர்மறையாக வைக்கலாம்.உணவு, உழைப்பும் சரியாக பின்பற்றலாம்
ஒரே நாளில் மனம் அடங்கிவிடாது.தொடர் பயிற்சி வேண்டும்.
நன்றி மருத்துவர் ஐயா ...
மனிதர் அனைவரும் சமம் மிக அருமை ❤❤❤
எங்கள் வீட்டில் அனைவருக்கும் இவரை பிடிக்கும். சன் டி.வி.யில் மங்கையர் சாய்ஸ் புரோகிராமில் இருபது வருடங்களுக்கு முன்பே இவரை பார்த்து இருக்கிறோம். அருமையான விளக்கங்கள் தருவார்.
ஆம் அன்றும், இன்றும், என்றும் அதே அமைதியான பேச்சு... 👌
After very long gap feeling positive energy watching his fentastic speech and guidance....before 20 years , watched his useful information and tips in famous televisions...especially mangaiyar choice...
உணவு
உணர்வு
உடற்பயிற்சி
நல்ல மனுஷன்
மிக்க நன்றி டாக்டர். 🙏🏼🙏🏼🌹🌹
கற்றாழை தோலுடன் சாப்பிடலாமா ?? 🙏🏼🙏🏼
தினம் புருசன் குடிச்சிட்டு வந்தா என்ன செய்ய
இதை தான் வள்ளலார் அனைத்து உயிரிடமும் அன்பு கருணையாக இருக்க சொல்வதற்கான காரணம்.. அன்பு கருணை மற்றவர்களிடம் காட்டும் போது நம் உடலில் சுத்த உஷ்ணம் உண்டாகின்றது... மாபெரும் ரசாயண மாற்றம் உண்டாகும் நம் உடலில்
True ❤️brother
Seeing him and hearing his talk itself feels happy...
4:55
நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்🙏👌👌
நம் கெட்ட பழக்கம், நம் குழந்தைகளுக்கும் வருகிறது!
ஐயா உங்கள் வீடியே முதல் டைம் பார்க்கிறேன்❤
ஐயா வணக்கம் நன்றி
தங்களை 7 ஆண்டுகளுக்கு முன் ஒரு திருமண விழாவில் சந்தித்து பேசும் வாய்ப்பு பெற்றேன். எல்லாம் இறை யருள். சுவையுடன் நகையும் கலந்த அமுதம்.
இங்கே எங்கடா கடவுள்
வந்தார்?
He is a great person
நன்றி ஐயா இந்த தலைமுறையிலேயே... மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்...
💖
இருதயம் ஒரு pump. வாழ்க்கை முறை மூலமாக அதை strong pump அல்லது weak pumpஆக மாற்றுவது நம் கையில். மருந்துகள், அறுவை சிகிச்சைகள் மூலமாக இருதயத்தை strong pumpஆக மாற்ற முடியுமா? உடற்பயிற்சி மற்றும் healthy lifestyle மூலமாக மட்டுமே இருதயத்தை strong pump ஆக வலுவாக்க முடியும் !!
Strong heart pump = Healthy Longevity!!
எனது இரத்தக்கொதிப்பு நோயாளி, தற்போது வயது 102. நடமாடுகிறார் நல்லபடியாக!
Eppadi Dr..? Tips please
@@aartis6279 regular tablets, regular check ups, once in 3 months, keeping the hypertension around 120/80, irrespective of the age, salt restricted diet. That's all. If possible regular 1 hour walk.
Power of positivity... Thank you sir... 🎉🎉
உங்கள் உணவுமுறை மற்றும் உங்கள் வீடு எப்படி இருக்கிறீர்கள் என்று ஒரு வீடியோ போடுங்க🙏sir
நல்ல பதிவு,,, மிக்க மகிழ்ச்சி ❤
இவர் சொன்னார் உறையிற எண்ணை கூடாது எண்டு. ஆனா உறையிற எண்ணைதான் நல்லது ....
Congratulations and he will celebrate his
100 th birthday
பாம்பு வந்து கடிக்கயில் பாலும் உயிர் துடிக்கையில் யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு. நீங்க சொல்லுறது சரி தா சார் இனி முயற்சி பண்ணி பாப்போ😂😂😂
தமிழ்நாட்டு காரனுங்களுக்கு மன அமைதியோ,நல்ல எண்ணங்களும் உண்டாக வாய்ப்பே இல்லை ராசா...😮
மனசு பூரா கெட்ட எண்ணமும், வெறுப்பு, அடுத்தவனை ஏமாத்துறதுன்னு வாழ்க்கை பூரா அலையிறானுக
Great service to society. Thank you very much sir. Maximum doctors not telling truth to outside. You are great
சிறப்பு ❤️ வணங்குகிறோம்ஐயா.🙏💯🙏
Doctor happy life🎉🎉🎉🎉
Antha Retha kulai than main ,,,heart oda Retha kulai adaithal heart attack,,,athuvey moolai rethakulai adaithal stroke,,,ivaru sonna tha follow pannal ,mukavasi viyathi varathu❤️
ஐயா வணக்கம் நீங்கள் நல்ல பாஸிடிவ் வீடியோ போடணும் நிறைய மாற்றம் ஏற்படும்
நல்ல செய்தி ஆனால் அரசாங்கம் நீதி தர்மம் நியாயம் ஆக செயல் படுத்த படும் போது மக்கள் கவலையற்ற வாழ்க்கை வாழ்ந்து காட்ட முடியும். சமுதாயம் வளர்ச்சி பெறவேண்டும் என்றால் தலைவர்கள் சிந்திக்க வேண்டும் 😂😂😂❤❤❤
ஐயா அவர்கள் மறைந்த பேராசிரியர் அன்பழகன் ஐயா அவர்களின் மருமகன் அல்லவா ?
சார் மனைவி சும்மா பிரச்சனை பண்ணிட்டே இருந்த எப்படி சந்தோசமா இருக்க முடியும்.
சார்ஓட ஆரோக்கியத்திற்கு கண்டிப்பாகஅவர் மனைவியும் ஒரு காரணம் அத சொல்லாம விட்டுடாரே.
Anyway I will try to follow your advice sir.
Sir its a commitment yourself made your mind and your soul. It's remarkable achievement sir.
8:30 this doctor clearly talks against casteism. If you think that you are not better than you will be happy and others will be happy.
One of India's renowned Cardiologist with abundance of knowledge and talent yet extremely humble helping and compassionate. He cares for people and gives health seminars to even small gathering of people through so many charitable associations without any monetary benefits.. Wishing You a Healthy Long Life Doctor!
வாழ்க்கையின் பயணம் பந்தயம் அல்ல இனிய பயணம் 👏
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
மனவளக்கலை மூலம் இவரது கருத்துக்கள் கேட்டுள்ளேன்
மிகவும் பண்பான மருத்துவர் 19:58
Dr chokalingam sir thank you very much
அற்புதம் டாக்டர்.
உணவு உடற்பயிற்சி முடியக்கூடிய வை ஆனால் வாழ்க்கையில் எப்போதும் நேர்மறை எண்ணங்களோடு வாழ்வது சாத்தியமா ?
I know him .very great doctor.
Superb Doctor ... Thank you ❤
Finally good video from good person 🔥hats of doctors for your working 🙏🙏🙏🙏
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
Back side valluvar so attractive 😊😊😊
Thank you Doctor and got good information for life
Vazhga valamudan sir 🙏🙏
Nandri 🎉🎉
வாழ்க வளமுடன் ஐயா வாழ்த்துக்கள்.
Many patients I am treating free of fees. Your health is only I am concerned
நன்றி அருமை வாழ்த்துக்கள்
Thank you Dr for your information to public awareness. probn
Dr Rajagopalan.
Resu . Thank you .doctor .
இவர் பேசறது மட்டும் கேட்டுக்குங்க வைத்தியம் செய்ய போன அவ்வளவுதான்
Why high consultation fees aa
Doctors words are gods words
Arumai Ayya...
Heart full thanks sir....
அந்த பேமஸ் வீடியோ எங்க சார்?
Valgha valamudan Iyya 🙏 Arumai Iyy
Very true well said dr
மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம் (சத்திய வேதம்)
Iya anupava kadaul docdar nandrihal iya
Ayya super thelivana sonneenga ayya
மிக்க நன்றி ஐய்யா
மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம் - Bible
பத்து ஆண்டுகளாக குழந்தை இல்லாம பட்ட துன்பத்துக்கு அளவே இல்லை... மகிழ்ச்சி யா எப்படி இருக்க முடியும்
True, in teen age father's death, after married minlow, husband problems, satisfing family issues how to be happy in life.
வாழ்க வையகம் 🙏 வாழ்க வையகம் 🙏 வாழ்க வளமுடன் ஐயா 🙏
🙏🙏🙏🙏 I am a yoga class teacher now today I teach my children this topic. I am very impressed saw your videos and Doctor ❤❤❤❤❤❤.
🙏🙏🙏🙏🙏🙏
May God. Bless you sir