இது தெரிந்தால் தவறுகள் செய்ய மனம் துணியுமா ? | Dhayavu Prabhavathi Amma

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 625

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma  Год назад +7

    For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
    For more info, visit www.knvf.org.in

    • @gkdhandapani3512
      @gkdhandapani3512 Год назад

      வாழ்கவளமுடன்.அருமையானகருத்து

  • @jameskkandiah369
    @jameskkandiah369 2 года назад +7

    எவ்வளவு அருமையான சொற்ப்பொழிவைக் கேட்டாலும் தான் திருந்தவேண்டும் என்ற எண்ணம் தனி மனிதனின் சிந்தனையில் உதித்தால் அன்றிஅவன் திருந்துவது கடினம், இதுவும் கலிகாலத்தின் உச்சக்கட்ட நிகழ்வு. ஒரு காதால் கேட்டு மறு காதால் அவற்றை விட்டு விடுவபர்களுக்கு எத்தகைய அருமையான உபதேசமானாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு. போன்றதே. உங்கள் முயற்சிக்கு நன்றி.

  • @radhakannan7873
    @radhakannan7873 Год назад +2

    அருமை அம்மா தங்களது சன்மார்க்க பிரச்சாரம் தொடர எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பிராத்தனை செய்கிறேன் அம்மா.

  • @mohammedjohn1056
    @mohammedjohn1056 8 месяцев назад

    Reality speech.
    Tagore said,where the mind is without fear
    Where knowledge is free.
    Thousand thanks Amma.

  • @snss5745
    @snss5745 2 года назад +37

    நமக்கு ஆயுள் ஒரு 40 வருடம் என்றால், அதுல ஒரு 20 வருஷம் ரொம்ப கஷ்ட படுவோம். மீதி 20 வருடம் முன்னாடி பட்ட கஷ்டம் மாறி இல்லாம கொஞ்சம் சந்தோஷமும் சேர்ந்து வாழ்க்கை போகும். இது ஒவ்வொரு மனிதனுக்கும் முன் பின் என இருக்கும். முன்னாடி கஷ்டமும் பின் ஓரளவு சந்தோஷமும். இல்லையேல் முன்னாடி சந்தோஷமும் பின் கஷ்டமும் அளிக்கப்படும்.இதுவே மனிதனின் வாழ்க்கை.

    • @rkvenkatkumar
      @rkvenkatkumar Год назад

      ஹஹநநஹநஹஹஹநநஹஹஙஹஹஹஙஙநநநஹநநஹநநநநநஙஹநநஹநஹஹநஙஹஹநஹஹநநஹஹநநநஹநநநஹநநஹஹந

    • @anithavenkatesh8690
      @anithavenkatesh8690 Год назад

      👍🏼

  • @keliamma1901
    @keliamma1901 3 года назад +53

    உங்கள் நல்ல கருத்துக்கள் உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களின் மனதிலும் விதையாக விழுந்து நல்ல மனிதர்களாக வாழ வேண்டும் அம்மா வாழ்க வளமுடன்.

    • @muruganthangavel1590
      @muruganthangavel1590 2 года назад +1

      அம்மா உலகத்தில் உள்ள அனைத்து தெய்வங்களும் உங்களுக்கு துணையாக இருக்கும் என்று இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

    • @gnanasekran2456
      @gnanasekran2456 Год назад

      நன்றி அம்மா

  • @vanaja2707
    @vanaja2707 Год назад +2

    அம்மா தங்களின் ஆன்மீக சொற்பொழிவு சொல்லொனா மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க அம்மா ❤❤❤❤

  • @hemamalini7787
    @hemamalini7787 3 года назад +9

    வணக்கம் அம்மா உரை மிகவும் அருமையான பதிவு. நிறைய பேர் சன்மார்க்க பக்கம் வருவார்கள் என்ற நம்பிக்கையில் நான் இப்போது இருக்கின்றேன். அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @vvarjana7830
    @vvarjana7830 2 года назад +16

    தவறென்று தெரிந்தும் தவறு செய்யும் உலகம்🤦‍♀️🤦‍♀️
    அருமையான பதிவு 🙏🙏🙏🙏

  • @ravin2480
    @ravin2480 Год назад +1

    Amma very nice speech. I never forget your speech.
    N. Ravi

  • @lakshmanannagappan9874
    @lakshmanannagappan9874 2 года назад

    ஆகா அம்மா அருமையான ஆன்மிக பய உணர்வு ஒழுக்கச்சிந்தனை சிறப்புப்பேச்சு

  • @thirulifechangeideas4013
    @thirulifechangeideas4013 Год назад +1

    Wonder full பேச்சு அம்மா 🙏வணங்குகிறேன் 🙏

  • @nedunchezhianm9304
    @nedunchezhianm9304 3 года назад +26

    கருணையுடைய தாயே, தயவுடைய தாயே நன்றி கோடிகள். தங்கள் கருத்துக்களை நடைமுறைப்படுத்தும்போது கண்ணீல் நீர் வருது. நன்றி அம்மா. 🙏🙏🙏🙏🙏

    • @manjima990
      @manjima990 3 года назад

      💔

    • @manimegalaiveerasamy1565
      @manimegalaiveerasamy1565 3 года назад

      Panivana Vanakam Amma 🙏🙏🙏 tanggalin ovvoru vaartayum oru pottunarchiyai kondu varugirathu. Mikka nandri Amma🙏

  • @gowthamanrengasamy3825
    @gowthamanrengasamy3825 3 года назад +18

    மிக மிக அருமை... அவசியம். எல்லாவற்றையும் முழுமையாய் கேளுங்கள்.....

  • @anbuondreanathai9116
    @anbuondreanathai9116 3 года назад +5

    மதிப்பிற்குரிய அம்மா அவர்களே உங்களுடைய சொற்பொழிவு அருமை அருமை நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை உங்களை வாழ்த்த வயதில்லை அம்மா வாழ்த்துக்கள் உங்களுடன் இணைந்து பயணம் செய்து விட்டேன் நன்றி அம்மா

  • @gopal8645
    @gopal8645 Год назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
    வாழ்க இறை உணர்வு வளர்க கருணை நெறி வெல்க சன்மார்க்கம்
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🎉

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 года назад +51

    I missed you ma . I was not born in India . There’s so many opportunities to approach to the divine god in India . But technology brought you to me Amma. Thank you 🙏🙏👌

  • @samundeswarij6036
    @samundeswarij6036 3 года назад +10

    வாழ்க வளமுடன் மா அருமை மா வாழ்த்துகிறோம் குருவே துணை வாழ்க வளமுடன்

  • @jeevajothy2369
    @jeevajothy2369 3 года назад +44

    🙏 அன்பே சிவம் 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏 அம்மா நன்றி அம்மா 🙏 சத்தியம் அம்மா 🙏

  • @ishanagarajan8353
    @ishanagarajan8353 3 года назад +5

    நமஸ்காரம்
    ஆம் நமசிவாய
    நல்ல பல கருத்துக்கள்.
    நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @sssvadivelurajan6908
    @sssvadivelurajan6908 2 года назад +1

    மிகவும் அற்புதமான பதிவு🌹 வாழ்க வையகம் 🌹 வாழ்க வளமுடன் 🌹

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 2 года назад +4

    🙏🙏🙏
    அருமையான சொற்பொழிவு
    அர்த்தமுள்ள சொற்பொழிவு
    மனிதன் மனிதனாய் வாழ எத்தனையோ அர்தமுள்ள பெறுமானர்கள் சொல்லிச்சென்ற வார்த்தைகளை ஏற்க மறுக்கும் குணங்கள் மாறி புதுயுகம் காண்போம்.

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 3 года назад +53

    தயவு தாயே🙏 இனி வரும் காலங்களில் உங்களின் சொற்பொழிவை கேட்டால் கூட போதும் வாழ்கையில் நல்ல மனிதராக வாழலாம்🙏 வாழ்க வளமுடன் அம்மா ❤️❤️❤️❤️

    • @dheenadayalant96
      @dheenadayalant96 3 года назад +2

      கோடான கோடி நன்றி கள் தாயே தொடரட்டும் உங்கள் நற்பணி

    • @suganthijayaram1825
      @suganthijayaram1825 2 года назад

      Pirar solvadhai kettudhan nallavaraga mudiuma? ellorukkum suya arivu irukku. manasatchikku kattupattu, nalladhu, kettadhai sinthithu seyal pattu, pirarukku theemai seiyamal vazhndhale Nallavargal-dhan.

    • @rojasara7019
      @rojasara7019 2 года назад

      Vaaippu ila

  • @meru7591
    @meru7591 3 года назад +9

    பாவம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எத்தனையோ ..

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 3 года назад +5

    அம்மா வாழ்க வளமுடன், அருட்பெருஞ்சோதி இந்த இரண்டில் நீங்கள் எதை கடைபிடிக்க எங்கக்களுக்கு சொல்கிறீர்கள்.

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 года назад +18

    செய்த நல்லது எல்லாம் கண்ணுக்கும் கருத்துக்கும் தெரியவே இல்லை நம்மோடு வாழும் குடும்பத்தினருக்கே அம்மா

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 года назад +47

    அவரவர் மனசாட்சி... தான் சிறந்த ஆசான்.

  • @balajin1308
    @balajin1308 3 года назад +4

    Arumai amma vungha peechu....let's all be n do good....for our universal change...god bless us

  • @devarajdeva6921
    @devarajdeva6921 3 года назад +5

    அம்மா இந்த உலகம் உய்ய ஒரே வழி சன்மார்க்கம் என்னும் நன்மார்க்கம் ஒன்றே ...

  • @gopal8645
    @gopal8645 Год назад +1

    பெருமானார் என்ன சொன்னார் அதை நோக்கிய என் பயணம் இருக்க வேண்டும்
    அதை நோக்கியே நம் பயணம் செல்ல வேண்டும் 🎉

  • @Lily-y4h9u
    @Lily-y4h9u 3 года назад +21

    நன்மையும் தீமையும் ஒன்றாகாது. நன்மையின் பக்கம் ஒன்றுபட்டால் மட்டுமே தீமைகளை விட்டு பாதுகாவல் கிடைக்கும். எண்ணங்கள் தூய்மையாகும். வணங்கி வணங்கி திருப்தி கொள்ளாமல் சொல்வதை கேட்டு அதன்படி வாழ்வதே வழிபடுதல் ஆகும்.
    நன்றி அம்மா. முன்னறிவிப்புகளை கூறுகிறீர்கள்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад

      S S HINDU GIRL S NOT SAFE IN INDIA - WHAT DO BJP GOVERNMENT ? HINDU POPULATION DOWN ? SRI MATHI CASE Tamil nadu ,etc. WHY MORE ELDER HOME IN .. INDIA DECLARE HINDU COUNTRY PLS .. NEXT SRI MATHI CASE PLS ?WHAT DO SANKARA MADAM AND ZHEER MADAM - WHY NOT ADVICE ?

    • @MYDASS
      @MYDASS 2 года назад

      Sewll

    • @MYDASS
      @MYDASS 2 года назад

      S

  • @lathasakthikumaravel6613
    @lathasakthikumaravel6613 3 года назад +26

    தற்காலத்திற்கு ஏற்ற சொற்பொழிவு. வாழ்க வளமுடன் அம்மா.

  • @cmani1760
    @cmani1760 Год назад +3

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 3 года назад +7

    அருமையான பதிவு அம்மா. நானும் இந்த நேரத்தில் நிறைய சிந்தித்தேன். எல்லோரும் நல்ல மனிதர்களாக வாழ வேண்டும். இன்னும் பல பதிவுகளை எதிர்பார்க்கின்றோம். மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @natarajanck9586
    @natarajanck9586 Год назад +1

    Valka Valamudan

  • @thamaraik1773
    @thamaraik1773 Год назад +4

    During coronavirus, we realised farmers and farming are extremely important. World cannot exist without them.

  • @shanthi8715
    @shanthi8715 2 года назад

    Video romba super மனதிற்கு மிகவும் ஆறுதல்

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 3 года назад +4

    அருமை அருமை மா
    துணிந்து இனி ஒவ்வொரு நிமிடமும் தவறு என்ற வார்த்தையை கூட நினைக்க மனம் வருமா இந்த ஸ்பீச் கேட்டு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் திருத்தம் வந்தே தீரும்...
    அம்மாவின் அன்பு குடும்பம் உடல்நலம், மனவளம், பொருளாதார மேன்மை, ஆன்மீகவளம், அருட்தொண்டு ஒங்கி
    வாழ்கவளமுடன்
    வாழ்கவளமுடன் தயவு அம்மா 👍👌👌🙏🙏❤️

    • @thayalane534
      @thayalane534 Год назад

      வாழக வலமுடன்.அம்மா ஓம் நமச்சிவாய அருமை அருமை அருமை நன்றி அம்மா உங்கள் சேவை தொடரட்டும் தாயே

  • @karthi3892
    @karthi3892 3 года назад +23

    அம்மா ,என் பக்தி உணர்வு மனதிலிருந்து எழுகிறது அம்மா உங்கள் சொற்பொழிவினால்🙏 நன்றி அம்மா

  • @renganathanp5422
    @renganathanp5422 3 года назад +6

    Super Ammaa. Amazing speech. Long live Ammaa.
    MURUGAN ADIMAI PRN

  • @karthikkn7003
    @karthikkn7003 3 года назад +4

    உங்களுடைய பேச்சு அற்புதம்

  • @senbagavallimurugesan2215
    @senbagavallimurugesan2215 3 года назад +2

    அருமை அம்மா திரும்பி பார்க்க வைக்கும் வாழ்கை முறை அற்புதம் ஆறு அறிவு படைத்த ஜீவன் கலை உணர வைக்கும் முறை அருமை ❤🙏

  • @vijimuniyandi1187
    @vijimuniyandi1187 3 года назад +7

    Intha coronaval uravai illanthavarkalukku vethanai athigam amma. Meedu vara mudiyavillyaee😭😭😭

  • @selvikumari1439
    @selvikumari1439 3 года назад +3

    வாழ்க வளமுடன் சகோதரி👃👃👃

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal7418 3 года назад +19

    வந்தது வாழ்ந்தது போனது ஆண்டது..எல்லாம் இறையே...அப்படி இருக்க ஒரு உயிர் நிச்சயம் துன்புறாது...உன் உயிர் பிரிவதற்கு முன் உன் மூளை செயல் இழந்து எந்த வலியும் உணராது ...இறைவனே பிரிந்து எழுவான்..அந்த கருணை கடலின் இன்ப துன்ப விளையாட்டு இந்த பெரு வாழ்வு..உயிர்களை இறைவன் வாட்டுவதில்லை..உள்ளிருந்து வாடுவது கூடுவது எல்லாம் இறையே

  • @anandarengan4866
    @anandarengan4866 Год назад

    இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 3 года назад +14

    அருமை அம்மா
    நன்றிகள் பல🙏🙏

  • @srilakshmi5092
    @srilakshmi5092 3 года назад +1

    Amma arumaiyana padhivu. Nobody will change amma.

  • @Aadhibagavan567
    @Aadhibagavan567 Год назад +1

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤

  • @manivannanc6678
    @manivannanc6678 Год назад +1

    மனசு தான் படும்பாடுபடும் உயிர் அல்ல. அம்மா அவர்களே.

  • @thayaliniruban6627
    @thayaliniruban6627 3 года назад +5

    🙏❤ vanakkam Amma ❤🙏
    Vaalka valamudan Amma
    Amma unga pechu arumaiyaka, kathuku inimaiyaka, manathitku ithamaka irukku amma.
    Amma mikka nanri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalveeramohan8236
    @gopalveeramohan8236 Год назад +2

    கோவிலிலும் கண்டதைக் கேற்பதற்கு அல்ல, முக்தி வேண்டி நிற்க வேண்டும்.

  • @padmavatiravi7940
    @padmavatiravi7940 2 года назад +17

    ஓம் நமசிவாய 🙏👌🙏நன்றி அம்மா

    • @meenakshi7030
      @meenakshi7030 2 года назад

      Om namashivaya vazka valamudan Amma

  • @parameswarid3875
    @parameswarid3875 3 года назад +17

    உண்மை அம்மா வாழ்க வளமுடன் 🙏🌹 அருமை

  • @sujathasundar8889
    @sujathasundar8889 3 года назад +39

    வாழ்த வயதில்லை தாயே வணங்குகிறேன் நன்றி நன்றி நன்றி🙏🙏🙏💕

  • @sumathiv9891
    @sumathiv9891 3 года назад +4

    நன்றி அம்மா. வாழ்க வளமுடன்.

  • @VijayakumarBalasingam
    @VijayakumarBalasingam Год назад

    super explanation mom thanks for posting

  • @m.govindarajraj5486
    @m.govindarajraj5486 2 года назад

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்..!
    🌷🍃🦜🌺💐🌹

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 3 года назад +7

    valkai Alagu unara vatha Amma nandri mma Thank you universe 🙏

    • @vijayalakshmiv2164
      @vijayalakshmiv2164 3 года назад

      🙏வணக்கம் அம்மா உங்களுடைய கருத்தான பேச்சு இவ்வுலகில் வாழும் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வாகவும் ,தவறு செய்தலை குறைப்பவையாகவும் இருக்கும்.என்னுடைய வாழ்த்துக்கள்.🙏

  • @Ramani143
    @Ramani143 Год назад +4

    எனக்குத் தெரிந்து யாவருமே நிம்மதி இல்லாத மாதிரி தான் இருக்கிறது நிறைவு என்பது இல்லை இறந்தால் மட்டுமே இன்பம்

  • @saipreetha3458
    @saipreetha3458 3 года назад +9

    உண்மை தாயே மிக்க நன்றி அம்மா கோடி நன்றி அம்மா

  • @umapathy318
    @umapathy318 5 месяцев назад

    அற்புதமான விளக்கம்

  • @newstarnewlight5069
    @newstarnewlight5069 2 года назад

    அருமையான காணொளி!

  • @karthigaiselvi9491
    @karthigaiselvi9491 3 года назад +6

    தங்களது உரை மிகுந்த ஆறுதலையும் தன்நம்பிக்கையையும் தருகிறது

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 3 года назад +5

    OM NAMASHIVAYA SHIVAAYA NAMAHA 🌹🙏🙏🙏🙏🙏🌹 ELLAM SHIVAM ETHILUM SHIVAM 🌹🙏🌹
    Amma super explanation 👏👏👏👏👏👏👏👏
    Thank you Amma 🙏🙏🙏

  • @umasm1696
    @umasm1696 2 года назад +1

    வணக்கம் அம்மா, அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @vasanthimalligeswaran7399
    @vasanthimalligeswaran7399 3 года назад +16

    வாழ்க வளமுடன் அம்மா🙏

  • @vairavanvairavan971
    @vairavanvairavan971 3 года назад +22

    அம்மா தாயே நீங்க 100வருடம் வாழ வேண்டும். சாக வேண்டும் என்ற முடிவில் இருந்தேன் அடியோடு மாறி விட்டேன் ஆன்மா படும் பாடு என்ற ஒரு வார்த்தை என்னை மாற்றியது

  • @ஆதி-ற6ல
    @ஆதி-ற6ல 3 года назад +6

    மிகவும் அருமையான பதிவு ஓம் சாந்தி 🙏🌹💫💞✨🌹💞✨

  • @ramanivijayakumar8001
    @ramanivijayakumar8001 2 года назад +1

    Awesome speexh, very simple explanation about human's life in spirituality ma'am

  • @divineaffinities991
    @divineaffinities991 3 года назад +6

    100% உண்மைங்க அம்மா 🙏🙏 நன்றிங்க தாயே🙏🙏 உலக நன்மைக்காக போராடும் உங்களை போல் உள்ள புண்ணிய ஆத்மாக்கள் இருக்கும் வரை கலி முடியாது. உலகம் கூடிய விரைவில் திருத்தும். 🙏🙏
    வாழ்க வையகம் 🙏🙏
    வாழ்க வளமுடன் 🙏🙏
    நல்லதே நடக்கும் 🙏🙏
    *நற்பவி* 🙏🙏🙏🙏

  • @prabakaranrajeshwari7510
    @prabakaranrajeshwari7510 2 года назад +1

    Good info, for change attitudes for all…💐🙏

  • @pasupathymoorthy4710
    @pasupathymoorthy4710 3 года назад +11

    அம்மா குருவே சரணம் 🙏🙏🙏.

  • @readymade.house..thanjavur
    @readymade.house..thanjavur Год назад

    Amma very nice video

  • @manickavasagamsp
    @manickavasagamsp 3 года назад +1

    Nice concept madam . Atma is not understood by people . Karma is also not realised by us . So we continue to do SINS .

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 года назад +5

    Arutperum Jothy Arutperum Jothy Thanyperum Karuny Arutperum Jothy.... EllaUergalum Enbutryruka., 👏👏👌👌👍💐

  • @vishnupriya7057
    @vishnupriya7057 2 года назад

    அருமை அம்மா...

  • @gamergaming3210
    @gamergaming3210 3 года назад +399

    நம்மை இந்த பூமிக்கு அனுப்பும் போதே தலையில் எழுதி தானே அனுப்புகிறார்கள்...அப்புறம் ஏன் நாம் தவறு செய்வதை கடவுள் குறை கூற வேண்டும்?

    • @bn-lq5jl
      @bn-lq5jl 3 года назад +23

      No god gave free choice to choose good and bad

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 3 года назад +72

      கடவுள் அப்படி எழுத வில்லை. எல்லோருக்கும் நல்லது எது? கெட்ட து எது? என்ற பிரித்துப் பார்க்க அறிவை யும் கொடுத்து இருக்கிறார். நல்லது செய்தால் நல்லது நடக்கும். கெட்ட து செய்தால் அவரவர் அனுபவித் தே ஆக வேண்டும்.

    • @sundaramramasamy4647
      @sundaramramasamy4647 3 года назад

      @@jeganathannathan9974 k

    • @ArunArun-qz8ln
      @ArunArun-qz8ln 2 года назад +2

      அருமை

    • @risrut7804
      @risrut7804 2 года назад +2

      Karma

  • @gnanamvel5778
    @gnanamvel5778 3 года назад +5

    Unmaiyana varthaigal amma valga valamudan

    • @kumaranguna801
      @kumaranguna801 3 года назад

      Mikka. Arumaiyana. Padi. Nanri. Amma

  • @gopalakrishnanveerappan5010
    @gopalakrishnanveerappan5010 3 года назад +3

    Vanakkam.Amma pechu Arumai.Sollum sollil valamai.Vartthaiyil thunichal.Ella uyirkalum inputru Vazha Vashi koorineerkal.Arule periya JOTHI entreerkal.Kadavul Kuronavai kodutthathai vilakkineerkal.AYYA Arul Anaivarukkum Kidaikkattum.Nantri.8.11.21.

    • @subramaniyapillaipadmanabh8616
      @subramaniyapillaipadmanabh8616 3 года назад

      நல்ல சிந்தனைகள், செயல்களின் அவசியத்தை மனதில் பதியும் வகையில் அறிவுறுத்திய தங்களுக்கு மிக்க நன்றி.
      இறைவனுக்குப் பயந்து வாழும் எண்ணம் தோன்றுவதே ஞானத்தின் ஆரம்பம் என்று கிறிஸ்துவர்கள் கூறுவது நினைவுக்கு வருகிறது.

  • @ramanathang4349
    @ramanathang4349 3 года назад +1

    அருமை அம்மா !
    மனிதர்களை கண்டிப்பதுதான் உண்மையான ஆன்மீகம்
    அருட் பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @skmathy6300
    @skmathy6300 3 года назад +8

    My Guru Amma Vazhga Valamudan for more than hundred years

  • @bavanisiva3771
    @bavanisiva3771 3 года назад +3

    அருமை தோழி!

  • @todaytrending1827
    @todaytrending1827 3 года назад +3

    Amma arumaiyana pathivu mikka nantri amma

  • @sivarajgsivarajg1180
    @sivarajgsivarajg1180 3 года назад +3

    Amma. Speech arumai.

  • @aadhimurugan6422
    @aadhimurugan6422 3 года назад +6

    வள்ளலாரிடம் செல்ல தகுதி ஏதும் தேவை இல்லை யம்மா! நாம் வராவிட்டாலும் அவரே நம்மிடம் வருவதை அனுபவிக்கிறோம்!!

    • @jayashreemahendran7176
      @jayashreemahendran7176 3 года назад

      amma ithu vatai ugal speech kethathillai.arumai amma .epodhu itha ulagathuku thavayana upathesam .nanri amma

  • @rohithk9262
    @rohithk9262 3 года назад +4

    வாழ்க வளமுடன் அம்மா

  • @jothiswaranr2891
    @jothiswaranr2891 2 года назад

    Madam you good speaking all'speech true

  • @jagadeeswaripadmanaban241
    @jagadeeswaripadmanaban241 3 года назад

    Supper speach amma en manam thelivadanthadhu supper ma

  • @manishiva1389
    @manishiva1389 3 года назад +3

    Important speech to listen. My wishes for your service.

  • @ramud6305
    @ramud6305 3 года назад +17

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி இரண்டு செவி போதாது உங்கள்...வணங்குகிறேன்.

  • @SathiseelanMarimutu-zr8uu
    @SathiseelanMarimutu-zr8uu Год назад +2

    Mahatma ganti...Indira ganti.rajive ganti.💯🌹🌹🌹😇😇😇.kaliyugam

  • @rajasekarankaliyaperumal5229
    @rajasekarankaliyaperumal5229 3 года назад +3

    அருமையான சொற்பொழிவு நன்றி அம்மா👏👌🙏

  • @shylaja.t9081
    @shylaja.t9081 Год назад +1

    Sweet❤

  • @Sureshsuresh-mk1bj
    @Sureshsuresh-mk1bj 2 года назад +1

    உண்மை மா மக்கள் சன்மார்க்கத்தை தேட தொடங்கியுள்ளார்கள்

  • @anbukavi4405
    @anbukavi4405 3 года назад +5

    ❤️ நன்றி அம்மா

  • @francisleogunseilan1021
    @francisleogunseilan1021 3 года назад +19

    Excellent discourse on the concept and after life.....Thanks for this posting 👏

  • @LaksaActs
    @LaksaActs 3 года назад +7

    நன்றிகள் பல கோடி அம்மா.

  • @sumaaravi7061
    @sumaaravi7061 3 года назад

    Ennal mudinthavarai ungal arivuraipadi nadakka, naan muyarchikkiraen amma! Vanakkam amma!

  • @rajeshcp1409
    @rajeshcp1409 2 года назад +1

    Please keep this channel dedicatedly for spiritual sync WITHOUT the interruptions of NOISY & LOUSY ADVERTISEMENTS.
    YOU TUBE PĹEASE DISTANCE FROM DISTURBANCES