For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
பாவத்தின் வெளிப்பாடே துன்பம் என்கிறோம் துன்பத்திலிருந்து பாவத்திலிருந்து நாம் விடுதலை ஆவது எப்படி என்கிற கேள்விக்கு பல பல பல விளக்கங்கள் நிறைய கருத்துக்களை வழங்கிய குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
வாழ்கவளமுடன் அம்மா...தங்களின் உண்மை தன்மை, இப்பதிவை கேட்பவருக்கு உள்ளத்தில் ஊடுறுவி விதைக்கப்படுகிறது. தங்களது பணி விருட்சமாக வளர்க வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்...
அப்பப்பா என்னே ஓர் ஆழமான சிந்தனை! கர்மவினையே நாம் அனுபவிக்கும் சகல துன்பத்திற்கு மூல காரணம் என்பதனை அழகிய பாடல் வழி மிகவும் தெளிவாக விளக்கி ,அத்துன்பங்களை ஏற்று இன்னும் ஆழமாக இறைவனை தொழுதேத்துவதே அதற்கான பரிகாரம் என்பதனை எடுத்தியம்பிய அம்மையே வாழ்க வளமுடன்.வளர்க அம்மையின் ஞான தானம்🌹🌹🌹🙏🙏🙏
OH My God very Best Explained My Son Died Before one week the Accident Abroad IAM LIKE AND LOVD AND very much Faithful Ambal Davi my Husband Also Deep Faithful Why fo this Happen
அம்மா வாழ்க வளமுடன்..!! வாழ்க வளமுடன்..!! அருமை அம்மா நீண்ட நாள் என்னோடு நான் கேட்டு கொண்ட கேள்வி இன்று உங்கள் பேச்சில் தெளிவடைந்தேன்...வாழ்க வளமுடன் அம்மா..🙏
அம்மா உங்களுடைய பேச்சு ஒவ்வொறு வார்த்தையும் என்மனதில் ஏற்ப்பட்ட காயத்திற்கு மருந்தாய் இருந்தது நானும் சிறிது காலம்மா வாழ்க்கையில ரொம்ப கஸ்ட்டப்பட்டேன் பெற்ற பிள்ளைகள் முதல் கனவன் வரை அக்கம் பக்கம் சொந்தம் பந்தம் அனைத்தும் முலம்மா ரொம்ப கஸ்ட்டத்தை அனுபவித்து என்னுடைய கருமாவை புரிந்து கொண்டேன் அம்மா. என் தவறைப்புரிந்து கொண்டு மனதார என் மாமா சிவனிடம் மண்ணிப்பு கேட்டு இனி இருக்கும் காலத்திலாவது யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காம வாழ என் ஈசன் அவருக்கு பணிஆசைப்படுகிறேன் அம்மா
Amma ,annaye............. entha speech ungalin masterpiece......I saw your all vedios but this one awesome amazing arumai arbhutham amoham amritham 🙏🙏🙏🤝💓❤️❤️
அருமையான அருமை.. பெருமையான பெருமை... உலகிற்கே இப்படி ஒரு தத்துவத்தை...தமிழ்நாடு அன்றி வேறு எம்மண்..கொடுத்திருக்க முடியும்.. ????.. விஞ்ஞான வளர்ச்சி யில் மேலை நாடுகள்...500 வருடங்கள் முன்னேறி உள்ளன.. ஆனால் இந்தியாவை 1000 வருடங்கள் ஆனாலும் மேலை நாடுகள் ஆன்மீக அறிவில் நெருங்க முடியாது...
அம்மையாருக்கு என் முதற்கண் வணக்கம் திருவருட்செல்வன்அந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் அதை சொன்னது அந்த படத்தை மீண்டும் பார்ப்பது போல் தெரிந்தது அருமையான கேட்க ஒவ்வொருவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் சிவனருள் திருவருள் திருச்சிற்றம்பலம்
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 அம்மா! நீங்கள் கூறும் நீதி போதனை கருத்துக்கள் அனைத்தும் மிகவும் அருமை. அம்மா! நான் பொய் சாமியார் என்ற பரதேசிகளை நம்ப்புவது இல்லை. ஏனெனில் அவர்கள் தனது வயிற்றுப் பிழைப்புக்காக ஆன்மிகத்தை தேர்ந்தெடுத்து மற்றவர்களை ஏமாற்றி உயிர் பிழைக்கிறார்கள். இருப்பினும் தாங்களின் உரையாடல் மிகவும் அற்புதமாக உள்ளது. நீங்கள் இல்லத்தரசி என்பதால் நீங்களே சிறந்த சித்தி என்பதை நான் ஏற்கிறேன். இல்லறத்தில் இருந்தது கொண்டே இறைவனை தேடுவதே சிறந்தது. வாழ்க வளமுடன் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சிவயநம ஓம் 🙏 [4. பட்டினத்தார் இறந்தகாலத்து இரங்கல்.] --------------------- 4. ஆணி பொருந்து மரும்பூமி யத்தனையும் காணி நமதென்று கனம்பேசிக் கெட்டேனே. [சித்தர், பட்டினத்தார்.] --------------------- பொருளுரை - : அடி முதல் நுனி வரை முதன்மையான இந்த அரிய உலகம் அனைத்தும் எனக்கு மட்டுமே உரிமையானது என்று செருக்குடன் (பெருமை) பேசியே அழிந்தேன். விளக்கம் - : அரும்பூமி - அரிய உலகம். கனம் - பெருமை. கருத்து - : மண்ணாசை பிடித்து அலைந்தால், மதி இழந்து அழிந்திடுவோம். இந்த பூமிக்கு நாம் சொந்தமே தவிர, நமக்கு இந்த பூமி சொந்தமல்ல, இதை நாம் உணர்ந்தாலே, மனதில் மண்ணாசை ஒழிந்து மாயையில் இருந்து விடுபடுவோம். -------------------- [க. முருகதாசன்.🧘♂️.HC, CISF.]
[ உடலே கோயில்!உள்ளுறையும் சீவனே சிவன்] --------------------- 725.உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என் றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே. [திருமூலர், திருமந்திரம்.] ---------------------- பொருளுரை:- மாந்தர்களே! உங்களைப் போல் முன்னே நானும் இந்த உடல் ஓட்டைப் பாண்டம் ஒன்றுக்கும் உதவாதது என்றுதான் இருந்தேன்.ஆனால் இந்த உடம்புக்குள்ளேதான் இறைவன் இருக்கிறான் என்பதைக் வாசிமூலம் கண்டு கொண்டேன்.உடலே கோயில்!உள்ளுறையும் சீவனே சிவன்!என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன்.அதனால் என் உடலை மிகவும் அக்கறையுடன் பாதுகாத்துக்கொண்டு இருக்கின்றேன். விளக்கம்:- இழுக்கென்றிருத்தலாவது, உடம்பைக் குற்றமுடையது என்று எண்ணுதல். உறுபொருள் காண்டலாவது, ஆன்மாவோடு நீக்கமற விளங்குகின்ற சிவத்தைக் காண்டல். கருத்து:- உடம்பு சிவனுறையும் கோவிலாதலால் தனது உடம்பைக் தானேபேணி காக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து பாதுகாக்க வேண்டும். ------------------ [க.முருகதாசன்.🧘.HC,CISF.] (🙏 வலங்கைமான் 🦌)
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
For more info, visit www.knvf.org.in
Very Very super Very Very correct message thanks madam
ஓம் குரு வாழ்க குரு நன்றாய் வாழ்க ஓம் குருவே துணை.அம்மா உங்களுக்கு நன்றி கடவுளுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🌹🙏
நான் தங்களது பேச்சை இப்போது மிகவும் விரும்பி கேட்கிறேன். காரணம். உங்கள் பேச்சில் உண்மை இருக்கு.
ruclips.net/video/vLYBUoM5YKc/видео.html
மனம் குழப்பத்தில் இருக்கும்போது உங்கள் பேச்சினால் தெளிவு பிறக்கிறது. ❤️
எனது அரியாமை இருளை நீக்கி விட்டீர்கள் தாயே மிக்க
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
பாவத்தின் வெளிப்பாடே துன்பம் என்கிறோம்
துன்பத்திலிருந்து பாவத்திலிருந்து நாம் விடுதலை ஆவது எப்படி
என்கிற கேள்விக்கு பல பல பல விளக்கங்கள் நிறைய கருத்துக்களை வழங்கிய குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
வாழ்கவளமுடன் அம்மா...தங்களின் உண்மை தன்மை, இப்பதிவை கேட்பவருக்கு உள்ளத்தில் ஊடுறுவி விதைக்கப்படுகிறது. தங்களது பணி விருட்சமாக வளர்க வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்...
அப்பப்பா என்னே ஓர் ஆழமான சிந்தனை! கர்மவினையே நாம் அனுபவிக்கும் சகல துன்பத்திற்கு மூல காரணம் என்பதனை அழகிய பாடல் வழி மிகவும் தெளிவாக விளக்கி ,அத்துன்பங்களை ஏற்று இன்னும் ஆழமாக இறைவனை தொழுதேத்துவதே அதற்கான பரிகாரம் என்பதனை எடுத்தியம்பிய அம்மையே வாழ்க வளமுடன்.வளர்க அம்மையின் ஞான தானம்🌹🌹🌹🙏🙏🙏
Suer
OH My God very Best Explained My Son Died Before one week the Accident Abroad IAM LIKE AND LOVD AND very much Faithful Ambal Davi my Husband Also Deep Faithful Why fo this Happen
Please Give me answer
Àß f
நன்றி அம்மா 🙏🙏🙏
அம்மா வாழ்க வளமுடன்..!! வாழ்க வளமுடன்..!! அருமை அம்மா நீண்ட நாள் என்னோடு நான் கேட்டு கொண்ட கேள்வி இன்று உங்கள் பேச்சில் தெளிவடைந்தேன்...வாழ்க வளமுடன் அம்மா..🙏
ruclips.net/video/vLYBUoM5YKc/видео.html
அம்மா உங்களுடைய பேச்சு ஒவ்வொறு வார்த்தையும் என்மனதில் ஏற்ப்பட்ட காயத்திற்கு மருந்தாய் இருந்தது நானும் சிறிது காலம்மா வாழ்க்கையில ரொம்ப கஸ்ட்டப்பட்டேன் பெற்ற பிள்ளைகள் முதல் கனவன் வரை அக்கம் பக்கம் சொந்தம் பந்தம் அனைத்தும் முலம்மா ரொம்ப கஸ்ட்டத்தை அனுபவித்து என்னுடைய கருமாவை புரிந்து கொண்டேன் அம்மா. என் தவறைப்புரிந்து கொண்டு மனதார என் மாமா சிவனிடம் மண்ணிப்பு கேட்டு இனி இருக்கும் காலத்திலாவது யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காம வாழ என் ஈசன் அவருக்கு பணிஆசைப்படுகிறேன் அம்மா
அருமையான பதிவு. மனம் துவண்டு இருக்கின்ற இந்த வேளையில் உங்கள் வார்த்தைக்கள் ஆறுதல் தருகிறது. மிக்க நன்றி.
என் குருவே உங்கள் கருத்துக்கள் என் மனதில் மிகவும் தெளிவை ஏற்படுத்தியது. வாழ்க வளமுடன் பல்லாண்டு
நான் இந்த உல கத்திக்கு வந்ததே மிகப்பெரிய பாவம்
அம்மா வனக்கம் நன்றி
🔥 தமிழ் தீராத நோய் அம்மா அம்மா அம்மா வனக்கம்
Ungal erai pani vetri adaiya
En vazthukal, nandri amma, ungal speech enaku Kidaithdarku kadavulukum, ungalukum nandrighal.
இந்தப்பதிவை கேட்டதும்
மனம் எவ்வளவோ அமைதியடைந்துள்ளது மிகவும் அருமையான பதிவு
வாழ்க வளமுன்
அற்புதம் தாயே!
எங்களை ஆன்மீக விழிப்புணர்வில் வழிநடத்திச் செல்லும் அன்புத் தாயே
தங்கள் திருவடிகளுக்கு கோடான கோடி நன்றிகள் உரித்தாகுக
ஆன்மிக ஆன்மாவின் துன்பங்கள் அதிகமாக இருக்கும் போது கர்மா கழிவதை தெளிவாக விளக்கம் அளித்ததில் நன்றி அம்மா
தங்கள் ஆழ்ந்த அறிவு நிறைந்த அமைதியான பேச்சால்... மனம் முழுதும் அமைதி நிறைகிறது அம்மா... நன்றிகள் பலப்பல.
அம்மா மிக மிக அருமையான பதிவு
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வேதத்திரியம்
Amma ,annaye............. entha speech ungalin masterpiece......I saw your all vedios but this one awesome amazing arumai arbhutham amoham amritham 🙏🙏🙏🤝💓❤️❤️
அம்மா தாங்கள் கூரும் கருத்து முற்றிலும்🙏💕🙏💕 முன் ஜென்ம பலன் என்பதை இவ்வளவு தெளிவாக கூறமுடியாது🙏💕🙏💕🙏💕
அருமையான அருமை..
பெருமையான பெருமை...
உலகிற்கே இப்படி ஒரு தத்துவத்தை...தமிழ்நாடு அன்றி வேறு எம்மண்..கொடுத்திருக்க முடியும்.. ????..
விஞ்ஞான வளர்ச்சி யில் மேலை நாடுகள்...500 வருடங்கள் முன்னேறி உள்ளன..
ஆனால் இந்தியாவை 1000 வருடங்கள் ஆனாலும் மேலை நாடுகள் ஆன்மீக அறிவில் நெருங்க முடியாது...
வாழ்க வளமுடன் ஐயா
அறம் வெல்லட்டும்
அருமையான விளக்கம். நன்றி.
Very Very super message thanks madam
அம்மா உங்களின் பேச்சுஒவ்வொன்றும் மிக மிக அருமை நீங்கள் வாழ்க வளமுடன்
தெளிவாக விலக்கினீர்கள் அம்மா 🙏🙏🙏🙏❤️
அருமை அற்புதம் மனம் புல்லரித்து விட்டது அம்மா.
ஹரேகிருஷ்ணா ஹரேராமா அருள் பெரும் யோதி தனி பெரும் கருனை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் நல்ல பதிவு
உண்மை அம்மா, நடப்பவை அனைத்திற்கும் நாமே காரணம் 🙏
ruclips.net/video/vLYBUoM5YKc/видео.html
மிக அருமை அம்மா 🙏
துன்பத்திலும் மனந்தளராது, சேவை செய்து கொள்கையில் மாறாது இருப்பது அறிவுடைமை என்பதை நினைவுப்படுத்திய தாயே , தங்களுக்குப் பணிவான நன்றி.
வாழ்க வளமுடன்🙏🙏🙏
நன்றி அம்மா
Q௦
Guruve saranam nanri Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை வாழ்க வளமுடன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்.
அம்மையாருக்கு என் முதற்கண் வணக்கம் திருவருட்செல்வன்அந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் அதை சொன்னது அந்த படத்தை மீண்டும் பார்ப்பது போல் தெரிந்தது அருமையான கேட்க ஒவ்வொருவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் சிவனருள் திருவருள் திருச்சிற்றம்பலம்
¹loiyyqy
😌😌😌😌😌🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வணக்கம் உங்கள் சொற்பொழிவு மனதிற்கு ஆறுதல் தருகிறது நன்றி அம்மா
அன்பு சகோதரி வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் .🙏🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🌸🌹🙏
வாழ்த்துக்கள் அம்மா, ஆன்மீக சம்மந்தமான கேள்விகளுக்கு நல்வழிப்படுத்திய உங்களுக்கு.!
அம்மாஉங்கள் கர்த்தைகேட்டபறகுமனம் அமைதிகிடைக்கிறதுஅம்மா
Thank you, mam. I searched for this answer for many years. Now I got it. Thank you so much mam🙏🙏🙏🙏
ruclips.net/video/vLYBUoM5YKc/видео.html
நன்றி அம்மா 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🌹🌹🌹
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 அம்மா! நீங்கள் கூறும் நீதி போதனை கருத்துக்கள் அனைத்தும் மிகவும் அருமை. அம்மா! நான் பொய் சாமியார் என்ற பரதேசிகளை நம்ப்புவது இல்லை. ஏனெனில் அவர்கள் தனது வயிற்றுப் பிழைப்புக்காக ஆன்மிகத்தை தேர்ந்தெடுத்து மற்றவர்களை ஏமாற்றி உயிர் பிழைக்கிறார்கள். இருப்பினும் தாங்களின் உரையாடல் மிகவும் அற்புதமாக உள்ளது. நீங்கள் இல்லத்தரசி என்பதால் நீங்களே சிறந்த சித்தி என்பதை நான் ஏற்கிறேன். இல்லறத்தில் இருந்தது கொண்டே இறைவனை தேடுவதே சிறந்தது. வாழ்க வளமுடன் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சிவயநம ஓம் 🙏
[4. பட்டினத்தார் இறந்தகாலத்து இரங்கல்.]
---------------------
4. ஆணி பொருந்து மரும்பூமி யத்தனையும்
காணி நமதென்று கனம்பேசிக் கெட்டேனே.
[சித்தர், பட்டினத்தார்.]
---------------------
பொருளுரை - : அடி முதல் நுனி வரை முதன்மையான இந்த அரிய உலகம் அனைத்தும் எனக்கு மட்டுமே உரிமையானது என்று செருக்குடன் (பெருமை) பேசியே அழிந்தேன்.
விளக்கம் - : அரும்பூமி - அரிய உலகம். கனம் - பெருமை.
கருத்து - : மண்ணாசை பிடித்து அலைந்தால், மதி இழந்து அழிந்திடுவோம்.
இந்த பூமிக்கு நாம் சொந்தமே தவிர, நமக்கு இந்த பூமி சொந்தமல்ல, இதை நாம் உணர்ந்தாலே, மனதில் மண்ணாசை ஒழிந்து மாயையில் இருந்து விடுபடுவோம்.
--------------------
[க. முருகதாசன்.🧘♂️.HC, CISF.]
[ உடலே கோயில்!உள்ளுறையும் சீவனே சிவன்]
---------------------
725.உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்
றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.
[திருமூலர், திருமந்திரம்.]
----------------------
பொருளுரை:- மாந்தர்களே! உங்களைப் போல் முன்னே நானும் இந்த உடல் ஓட்டைப் பாண்டம் ஒன்றுக்கும் உதவாதது என்றுதான் இருந்தேன்.ஆனால் இந்த உடம்புக்குள்ளேதான் இறைவன் இருக்கிறான் என்பதைக் வாசிமூலம் கண்டு கொண்டேன்.உடலே கோயில்!உள்ளுறையும் சீவனே சிவன்!என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன்.அதனால் என் உடலை மிகவும் அக்கறையுடன் பாதுகாத்துக்கொண்டு இருக்கின்றேன்.
விளக்கம்:- இழுக்கென்றிருத்தலாவது, உடம்பைக் குற்றமுடையது என்று எண்ணுதல். உறுபொருள் காண்டலாவது, ஆன்மாவோடு நீக்கமற விளங்குகின்ற சிவத்தைக் காண்டல்.
கருத்து:- உடம்பு சிவனுறையும் கோவிலாதலால் தனது உடம்பைக் தானேபேணி காக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து பாதுகாக்க வேண்டும்.
------------------
[க.முருகதாசன்.🧘.HC,CISF.]
(🙏 வலங்கைமான் 🦌)
அருமை அறிவுரை அம்மா!
ஏது?எதுவோ தங்கள் கருத்துரையால்
மனத்தெளிவு,மன ஆறுதல் பெறுவது
உறுதி...
நன்றிகள்!!!
உலகிற்கு உங்கள் பதிவு மிகவும் அவசியம்
மிகவும் அருமையான பதிவு
வாழ்க வளமுடன்
Madam......You look bright and beautiful always because you are a spiritualist and a very good philosopher.
அருமையான பதிவு மிக்க நண்றி
மிகவும் சிறப்பான பதிவு. நன்றி அம்மா.👏👏👏👏👏👏
IAM faceing the prctical issuess in my life today is exactly cleared by our great Amma💯🙏
இந்தப் பதிவை கேட்டு அம்மா தவம் செய்யாமலே இறை ஆற்றல் உள்ளம் முழுவதும் பெரும் ஆற்றலாக மாறியுள்ளது அம்மா வாழ்க வளமுடன்
ruclips.net/video/vLYBUoM5YKc/видео.html
அம்மா வணக்கம். உங்களின் இந்த விளக்கம் அருமை
மிகத் தெளிவான இலக்கணத்துடன் விளக்கம் மிக்க நன்றிகள் பல அம்மா
எப்படி மா இவ்வளவு தெளிவாக அழகா விளக்கமுடிகறது அனுபவம் தந்ததுஅல்லவா. வாழ்க வளமுடன் மா
Anbe sivam
வணக்கம் அம்மா உங்கள் முகம் பார்தலே மனம் நிம்மதி பெருகிரது
🙏 arumai
அருமையான பதிவு அம்மா. வாழ்க வளமுடன்🙏🏽
Om Sai Ram 🙏 nandringa Sai Ram 🙏
அருமை அருமை..கேட்க கேட்க மனம் லேசாகிறது..நன்றி
ruclips.net/video/vLYBUoM5YKc/видео.html
அன்பார்ந்த வணக்கங்கள் அம்மா, மிகவும் துன்பத்தில் இருக்கும்பொழுது கடவலை திட்டினாள் அதுவும் பாவமா.
பேரருளாகிய பேரறிவே அருள்யறிவே ... பிரபஞ்சத்தையே தன்னுள் வைத்து அழகுபார்க்கும் பேரருளே என்னையும் வாழ்வைக்கும் உந்தன் கருணையும் தயவும் என்ன சொல்லி தூய்மையடைவேனோ ... அறிவே குருவே குருவே திருவே
ஆன்மீகம் பற்றிய தகவல் அருமை வாழ்த்துக்கள் அம்மா. 🙏
தாயே தங்கள் தெய்வீக பேச்சால் மனம் தெளிவு பெற்றேன்.தஙகள் திருவடிகள் போற்றி
Amma! Unga speech ketathula manam satre thelivu petru ullathu amma. Mikka nandri. Vazhga vazhamudan.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Good Excellent Explain
மனம் தெளிவு பெற்றது தாயே நன்றி
அருமை அம்மா மனம் தூய்மை அடைந்து நிம்மதி அடைந்தது
ruclips.net/video/vLYBUoM5YKc/видео.html
நம் பதிவுகள் நீங்க நாம் இறைநிலை அடைகிறோம்
நன்றி அம்மா
தங்களின் அனைத்து கூற்றுகளும் சாட்சாத் உண்மை..
Super amma. Super 🙏🙏🙏
En ull ulla kalvi? Iku answer kidachathu amma. Mikavum nandri amma🙏🙏🙏🙏🙏🙏🙏
Pronunciation, tone and your message are very cute Medam. Thank you,thankyou
அருமை அம்மா வாழ்க வளமுடன் நன்றி நன்றி 🙏🙏
ruclips.net/video/vLYBUoM5YKc/видео.html
Ammavahave உங்களை நினைக்கிறேன்
Amazing. Vazhga Valamudan!🙏
Fully energetical gives to my HEART.. Such a lovvvvley preaching thanks a lot with my special prayers and greetings
Adharkka Seiyadha Oru Thavarukku Kettaper Vanguna ManasuHevvalau Valikkum Henbadhu kadauluTherium AanaPazhiSonna Manidhargalukkun Theriyadhuma Nandri
I do really love this talk 🙏🙏🙏
👌👍அம்மா நன்றி வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை
அருமையம்மா. நன்றி. வாழ்க வளமுடன் மா!
மிக அருமையான விளக்கம் அம்மா 🙏
அருமையான விளக்கம் நன்றி அம்மா நீங்க வாழ்க வளமுடன்
God gift amma thanks amma
நானும் பல துன்பத்தில் ஆகப்பட்டு என்னால் முடியாமல் போய் சிவனை தஞ்சம் அடைத்து இப்போது மனதுக்கு சுகம் 👍
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
Excellent message super mam thanks ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
.
Very nice amma
Amma vanagam
Om shakthy om amma. Thanks. God bless ING. Om shanti om
Vazhga Valamudan ✨💝
எல்லாம் நன்மைக்கே..நன்றி அம்மா
வாழ்க வளமுடன் அம்மா நன்றி அம்மா
வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி பெருக்க இவ்வையகம் முழுவதும் நன்றிங்க
Thank you so much for this superb explainationb🙏🙏🙏
விளக்கம் மிக அருமை
அழகான விளக்கம் நன்றி 🙏
அருமை நன்றி வாழ்க வளமுடன்
Puridhu kondain deivamey🙏🙏🙏🙏en deivam unga muliyamaga vanthu puriyaveithu vitathu.nanri🙏🙏🙏palandu valge
🙏🙏🙏🙏Nandri amma. Enna En kooda ullavunga thittikittey etukangama. Nan aluthukiteyuerupen. Unga urai Enaku amaithi koduthuchuma.
நன்றி அம்மா... 🙏🙏🙏
Amma 🙏🙏👌
சிறந்த பதிவு மிக்க நன்றி