தமிழ் புத்தாண்டு சிறப்பு நீயா நானா 🥳🤩🔥

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 апр 2024
  • தமிழ் புத்தாண்டு சிறப்பு நீயா நானா
    #neeyanaanalatestepisode
    ​#trendingvideo #neeyanaanagopinathmotivationalspeech
    #neeya_naana
    #neeyanana
    #neeyanaanagopi
    #neeyanaanagopinath
    #neeyanaanalastepisode
    #neeyanaanatroll
    #neeyanaanavideos
    #neeyanaanavijaytv #neeyanaanagopinathmotivationalspeech #neeyanaanatodayepisode
    #neeyanaanatoday
    #neeyanaanathisweak
    #tamilnewyear2024
    #neeyanaanagopinath
    #neeyanaanatodayepisode
  • РазвлеченияРазвлечения

Комментарии • 102

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 Месяц назад +60

    சிறுவர்கள் தமிழ் இவ்வளவு அழகாக பேசுவதை கேட்க மனது மிகவும் பெருமை படவேண்டிய ஒன்று. வாழ்க தமிழ்.👌👌👌🙏

  • @sudhavenugopal6982
    @sudhavenugopal6982 Месяц назад +80

    யார் சொன்னது தமிழ் மெல்ல சாகும் என்று, இது போன்ற இரத்தினங்களும் இவர்களை பெற்ற பெற்றோர் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழ் கண்டிப்பாக நீண்டு வாழும். வாழ்க பல்லாண்டு என் உயிர் தமிழ் 💛💚❤💐👍

    • @vpcan2023
      @vpcan2023 Месяц назад

      Kudos to parents n lovely kids👏

    • @vasanthisenthilkumar48
      @vasanthisenthilkumar48 Месяц назад

      தானா நடக்காது,ஆளும் வர்க்கம் திட்டமிட்டு அழித்துக் கொண்டுள்ளது!

    • @ponnusamypalanisamy
      @ponnusamypalanisamy Месяц назад

      😮😮

    • @supergirl115
      @supergirl115 Месяц назад

      🎉🎉🎉🎉

    • @anaswebsite
      @anaswebsite Месяц назад

      தமிழ் நாட்ட வடிச்சதுல்ல இவ்வளவுதான் கெடச்சிச்சாம்.😅😊

  • @jayanthichandran5365
    @jayanthichandran5365 Месяц назад +18

    வாழ்க தமிழ்....பாரதி கண்ட தமிழ்..வாழ்க , அருமையாக பேசிய குழந்தைகள் வாழ்க பல்லாண்டு....🙏🙏

  • @ambalavanans7780
    @ambalavanans7780 Месяц назад +2

    என்உயினரின்
    மேலானதம்பி
    கோபிநாத்அரவர்களைசந்திக்க ஆவலாய்
    இருக்கிறேன்என்
    ஆவல்எப்போது
    நிறைவேரும்❤

  • @dhanalakshmi3124
    @dhanalakshmi3124 Месяц назад +6

    தமிழ்க்கு அமுதென்று பேர அந்த அழகிய தமிழ் இந்த தலைமுறை பிள்ளைகள் பேச்சில் தேன் கலந்ததுபோல்உள்ளது.உலகம் உள்ளவரை என்அன்னை தமிழ்க்கு அழிவும் இல்லை.

  • @maryconstruction3591
    @maryconstruction3591 Месяц назад +3

    தமிழ் என்றும் சாகாது அதை காக்க புறப்பட்டு விட்டார்கள் அடுத்த தலைமுறையினர் வாழ்த்துக்கள்

  • @user-fk2ym1eh9b
    @user-fk2ym1eh9b Месяц назад +1

    இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நடைபெற வேண்டும்❤

  • @srarunsrisrithar1531
    @srarunsrisrithar1531 Месяц назад +20

    அழகு தமிழ்..... அருமையான குழந்தைகள் ❤

  • @rukmanipalani9339
    @rukmanipalani9339 Месяц назад +23

    வாழ்க தமிழ் வளர்க தமிழகம் வளமுடன் வாழ்க தமிழ் மக்கள் என்றென்றும்❤

  • @K2R798
    @K2R798 Месяц назад +2

    குழந்தைகளுக்கு எல்லா கண்களும் பட்டுயிருக்கும் தாய்மார்கள் சுத்திபோடுங்கள்❤

  • @user-fx9ty8kt7t
    @user-fx9ty8kt7t Месяц назад +2

    தமிழ் கடவுள் முருகன் அருளால் தமிழ் மென் மேலும் வளரும். வாழ்க தமிழ்.

  • @Ezhil2122
    @Ezhil2122 Месяц назад +13

    தமிழுக்கு அழகு தமிழ்தான்

  • @user-yr2vs9th2p
    @user-yr2vs9th2p Месяц назад +21

    தமிழ்
    தமிழ்
    தமிழ்🤗🤗🤗🤗👍👍👍👍👍

  • @JaisriramJaisriram-ut2zn
    @JaisriramJaisriram-ut2zn Месяц назад +6

    எடிட்டிங் மிகச் சிறப்பு 🎉

  • @sakthiganesh9938
    @sakthiganesh9938 Месяц назад +11

    தமிழுக்கு இனி சிறப்பு தான்

  • @IndRani-wf4ns
    @IndRani-wf4ns Месяц назад +20

    தமிழ் வாழ்க❤❤❤

  • @JEEVABUSMODTAMIL
    @JEEVABUSMODTAMIL Месяц назад +24

    🤣🤣🤣🤣🤣 தமிழ் வாழ்க👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @kannannanjan1043
    @kannannanjan1043 Месяц назад +22

    சொத்தே போட்டு கூட்டிட்டு வந்ததுக்கு என்ன செய்ய முடியுமோ அதே செஞ்சிட்டீங்க இதுதா அவங்க மைன்டு வாய்சா இருக்கும் அந்த குழந்தைக்கும் அவர்களுடைய பெற்றோர்களும் என் சிறம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @nijam581
    @nijam581 Месяц назад +8

    அடிக்கடி இது போன்ற நிகழ்ச்சி கள் வேண்டும்

  • @nirmalajerome9022
    @nirmalajerome9022 Месяц назад +6

    ❤❤❤மிகச்சிறந்த பேச்சு

  • @user-sv1rc9eu8t
    @user-sv1rc9eu8t Месяц назад +11

    Hats off to dear children. What a great pride and love they have for our mother tongue. Love you all kutties. God bless you Bright future.❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pushpalathapushpalatha4634
    @pushpalathapushpalatha4634 Месяц назад +5

    தமிழ் இனி மெல்ல வளரும்

  • @RKBL8313
    @RKBL8313 Месяц назад +12

    💫💫🌹🌄 சிறப்பு மிகச் சிறப்பு அறிவான குழந்தை சிறநப்பான பேச்சு😊♥️😍💖

  • @Uma-yi4mz
    @Uma-yi4mz Месяц назад +8

    தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @SumathiKolandhaisamy-bm8jn
    @SumathiKolandhaisamy-bm8jn Месяц назад +2

    வேட்டி சட்டை கோபி அண்ணா அழகு

  • @santhiannamalai5128
    @santhiannamalai5128 Месяц назад +20

    தமிழன் என்று சொல்லடா ,தலை நிமிர்ந்து நில்லடா

  • @selvamalararulnathan1944
    @selvamalararulnathan1944 Месяц назад +2

    அருமை குழந்தைகளே ❤❤❤❤❤❤❤❤❤

  • @gskvijayalakshmi3939
    @gskvijayalakshmi3939 Месяц назад +5

    அனைத்து குழந்தைகளுக்கும் வணக்கம், இந்த கருத்து சொல்றவங்க(troll) இந்த மாதிரி நல்ல நிகழ்ச்சியில் உங்க திறமையை காட்ட வேண்டாம்,பார்க்கும் குழந்தைகள் வருத்தபட போகிறார்கள்

  • @shanmarsureshvlogs9061
    @shanmarsureshvlogs9061 Месяц назад

    அப்படி போடு... ஆரம்பம் சூப்பர்....

  • @user-ud6qf6ws8g
    @user-ud6qf6ws8g Месяц назад +3

    ❤kids vera level 🎉🎉

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 Месяц назад +1

    The children's effort is well appreciated
    But all are in English speaking schools
    Its a well trained performance

  • @raajac2720
    @raajac2720 Месяц назад +4

    This video no need memes,these kids are no fesr to speak in public,
    Just amazing the core subject knowledge.
    Incredible achievement,best of luck all young brilliant minds.
    Future india will admire your capabilities.

  • @mmkmuthu1648
    @mmkmuthu1648 Месяц назад

    வாழ்க தமிழ்.

  • @deesakkiammal728
    @deesakkiammal728 Месяц назад +3

    Super chella cutes tamil valka valamuden

  • @mehalamehala5112
    @mehalamehala5112 Месяц назад

    Semma valga tamil valarga athan pugal

  • @ThanikasalamAstro
    @ThanikasalamAstro Месяц назад +1

    சிறப்பு

  • @ushad4118
    @ushad4118 Месяц назад +1

    Valthukkal kids

  • @ramaselvamramaselvam9957
    @ramaselvamramaselvam9957 Месяц назад

    சூப்பர் தங்கம்

  • @vpcan2023
    @vpcan2023 Месяц назад

    Kudos to parents n lovely kids👏

  • @gobikalai9241
    @gobikalai9241 Месяц назад +1

    S̊e̊m̊å❤❤❤❤❤

  • @user-lh9ic5qh1e
    @user-lh9ic5qh1e Месяц назад +1

    Sema editing ❤❤😂😂

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam Месяц назад

    Super super semma thanks for sharing 😊

  • @rekhavijaybaskar3730
    @rekhavijaybaskar3730 Месяц назад

    Editing super... I like the last subscribe clipping... 😂😂

  • @spring5472
    @spring5472 Месяц назад

    Editing semmmmmmmmaaa

  • @emerald5179
    @emerald5179 Месяц назад +5

    💓poornimaravi 💓13:11

  • @riaanmalik2718
    @riaanmalik2718 Месяц назад

    Super editing

  • @bose4836
    @bose4836 Месяц назад

    ❤ super kids vazlha Tamil

  • @SaranE-lw6zk
    @SaranE-lw6zk Месяц назад +2

    Happy Tamil new year's

  • @srikannan748
    @srikannan748 Месяц назад +2

    I am new subscriber ❤❤

  • @seethaseetha7611
    @seethaseetha7611 Месяц назад

    Azhago azhagu kutties❤❤❤❤❤❤

  • @alagumalaijallikattuabisha203
    @alagumalaijallikattuabisha203 Месяц назад +1

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @Joy_bro123
    @Joy_bro123 18 дней назад

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Месяц назад

    Cute

  • @user-ju7to4yf5x
    @user-ju7to4yf5x Месяц назад

    ❤❤❤🎉

  • @jaiganesan2913
    @jaiganesan2913 Месяц назад

    Yov editor 😂😂😂😂

  • @lakshanarajendiran
    @lakshanarajendiran Месяц назад +1

    7:10👍

  • @premakannan449
    @premakannan449 Месяц назад +6

    Idhu old episode

  • @sarveshramsarvesh6455
    @sarveshramsarvesh6455 Месяц назад +1

    Anna don't feel nanum subscribe panniten nice editing

  • @sathyasankar3225
    @sathyasankar3225 Месяц назад +1

    Memes poda eruntha nalla erukum

  • @dhanamani462
    @dhanamani462 Месяц назад

    👍

  • @lianbarami2080
    @lianbarami2080 Месяц назад +2

    Which episode?

  • @renukakesavarajan3750
    @renukakesavarajan3750 Месяц назад +1

    Nisha sona

  • @umadevi-no7rl
    @umadevi-no7rl Месяц назад

    🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ramu.l9
    @Ramu.l9 Месяц назад +1

    ❤❤

  • @king2cobra294
    @king2cobra294 Месяц назад +3

    Athukulle vaaaa 😮😮😮😮

  • @king2cobra294
    @king2cobra294 Месяц назад +2

    Azhatha la
    Subscribe pannitan 😂😂😂

  • @lelu810
    @lelu810 Месяц назад +1

    9:34 Biriyani man

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 Месяц назад

    Goopi loves take one up the pedastal and defrade the other team rock bottom
    Not fair
    The anchors are trained to do what they are doing
    This is professional presentation

  • @INVISIBLEME22
    @INVISIBLEME22 Месяц назад

    Who noticed mokke munji pheonix poorinma

  • @soundharyakutty4968
    @soundharyakutty4968 Месяц назад

    😂😂😂😂9.30

  • @sumathipandurangan2430
    @sumathipandurangan2430 Месяц назад

    Episode no.date sollunga

  • @2356_.
    @2356_. Месяц назад +1

    மன்னிப்பு தமிழ் சொல் அல்ல

  • @sujimurthi4376
    @sujimurthi4376 Месяц назад +1

    😂😂😂

  • @ArulAnga2017
    @ArulAnga2017 Месяц назад +2

    இது ரொம்ப பழையது

  • @manihari7976
    @manihari7976 Месяц назад +2

    🤣🤣🤣🤣🤣

  • @aswinirajalingam760
    @aswinirajalingam760 Месяц назад

    Episode

  • @jegannathagupthag326
    @jegannathagupthag326 Месяц назад

    தமிழ் எங்கள் மூச்சு என்று சொல்லும் தமிழ் நாட்டில் உள்ள அமைச்சர்களை கோபி அவர்கள் அழைத்து வந்து எதிரில் உட்காரவைத்து நிகழ்ச்சியை நடத்த வேண்டும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @umanarayana4205
    @umanarayana4205 Месяц назад

    Poranima inga enna pannuthu

  • @womensfacttalk005
    @womensfacttalk005 Месяц назад

    I think this was old video

  • @christymerlin4754
    @christymerlin4754 Месяц назад +5

    In between the speech the comedy is irritating. We can't concentrate the programme.

  • @raajshekhar.p.n3010
    @raajshekhar.p.n3010 Месяц назад

    We are requesting extraordinary current tamil anchors to organize the program only in tamil without mixing English.

  • @samlee9927
    @samlee9927 Месяц назад +3

    Poornima

  • @user-kz2nh4pv7k
    @user-kz2nh4pv7k Месяц назад +3

    Hi

  • @sriranjinidevijeyarasa5419
    @sriranjinidevijeyarasa5419 8 дней назад

    ஆமா தமிழ் இல்லை

  • @chuttiesdreams1623
    @chuttiesdreams1623 Месяц назад +11

    தமிழ் வாழ்க ❤

  • @MGSGS-oi3po
    @MGSGS-oi3po Месяц назад

    Temil en moochhu
    Temil en pechhu
    Temil en ⌚ watchu
    Ippo ellaam 80%english mix senju temil endru style aaga pesinaal dhaan paarattugiraargal
    Tv channels anchors ellaam pesuvadhai keattale theriyum??
    Tamizh 20% english 80%