உம் பிரசன்னம் நாடி - Um Prasannam Naadi | Tamil Christian Melody Songs | Tamil Christian Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 май 2020
  • Um Prasannam Nadi Vandean - உம் பிரசன்னம் நாடி
    Um Prasannam Nadi Vandean
    உம் பிரசன்னம் நாடி வந்தேன்
    கிருபையினால் நோக்கிடுமே
    உம் இரத்தத்தால் என்னை கழுவிடுமே
    உம் பிள்ளையாய் என்னை மாற்றிடுமே
    என் இயேசுவே என் இராஜனே
    நான் ஏங்குகிறேன் உம் சமூகத்திற்கே
    1. உம் வசனம் தியானிக்கையில்
    இதயம் அதில் ஆறுதலே
    மனிதர்கள் என்னை பகைத்தாலும்
    அஞ்சிடேனே நீர் இருக்கையிலே - என் இயேசுவே
    2. வாழ்க்கையின் பாரங்கள் நெருக்கையிலே
    உம் பிரசன்னம் என் அடைக்கலமே
    திக்கற்ற நிலைமையில் இருந்தாலும்
    திடன் கொள்ளுவேன் உம் சமூகத்திலே - என் இயேசுவே
    Um Prasannam Nadi Vandean - உம் பிரசன்னம் நாடி Lyrics in English
    Um Prasannam Nadi Vandean
    um pirasannam naati vanthaen
    kirupaiyinaal Nnokkidumae
    um iraththaththaal ennai kaluvidumae
    um pillaiyaay ennai maattidumae
    en Yesuvae en iraajanae
    naan aengukiraen um samookaththirkae
    1. um vasanam thiyaanikkaiyil
    ithayam athil aaruthalae
    manitharkal ennai pakaiththaalum
    anjitaenae neer irukkaiyilae - en Yesuvae
    2. vaalkkaiyin paarangal nerukkaiyilae
    um pirasannam en ataikkalamae
    thikkatta nilaimaiyil irunthaalum
    thidan kolluvaen um samookaththilae - en Yesuvae
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 38

  • @arunsuganya3682
    @arunsuganya3682 2 года назад +10

    என் மகனே திரைப்படத்தில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது படம் சூப்பர் சுவிசேஷம் உள்ள அருமையான படம் இந்த பாடலை கேட்பவர்களின் மனதை உடைக்கும் (கல்லன இருதயத்தை சதையான இருதயமாக மாற்றுகின்ற தேவன்) காயங்களை கொண்ட இருதயத்தை ஆற்றுகின்ற பாடல்
    தனிமையில் கேட்டால் கண்ணீர் வருகிறது (வரும்) தேவனுடைய பிரசன்னத்தை உணரமுடியும்

  • @user-fc7rc2mh5h
    @user-fc7rc2mh5h 8 дней назад

    Power of Jesus ✝️🙏🛐

  • @magthalinefrancis9358
    @magthalinefrancis9358 Месяц назад +1

    Amen prise jesus

  • @sampathajay3420
    @sampathajay3420 2 года назад +4

    Amen

  • @gloryjenifer2646
    @gloryjenifer2646 Год назад +2

    Amen 😔😔 Jesus Christ

  • @kumuthukumuthu6395
    @kumuthukumuthu6395 Год назад +3

    Always my hero my appa💫 i love you pa🙏🙏

  • @ruthmoses8281
    @ruthmoses8281 Год назад +3

    ஆமென்🙏🙏🙏

  • @rathiesther7587
    @rathiesther7587 8 месяцев назад +1

    Jesus is beautiful ❤️❤️❤️❤️❤️❤️

  • @johnpauls9770
    @johnpauls9770 5 месяцев назад +1

    Praise the Lord jesus

  • @johnpauls9770
    @johnpauls9770 5 месяцев назад +1

    Praise the lord

  • @user-tt8zg8bt7l
    @user-tt8zg8bt7l Год назад +2

    I love Jesus

  • @vanarasirmpp1536
    @vanarasirmpp1536 Год назад +3

    Praise the Lord. இதயத்திற்கு இதமான பாடல்🎤 தந்தமைக்கு நன்றி. வணக்கம். கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும். ஆமென். God bless you.

  • @jessyjessy9007
    @jessyjessy9007 3 года назад +3

    Really super bro super song Nan yengugiren um samigathirke🙏😔

  • @vasanthisulokchana2812
    @vasanthisulokchana2812 7 месяцев назад

    Indha padalai kekkumpothu ennai ariyamal Kannur varum enaku amen yesappa I love my dad

  • @nawasupply4432
    @nawasupply4432 2 месяца назад

    ஆமென் அல்லேலூயா

  • @bk.santhoshbk.santhosh306
    @bk.santhoshbk.santhosh306 2 года назад +2

    Amen Thank you jesus

  • @jesuschannel2608
    @jesuschannel2608 Год назад +1

    Amen appa thank you Jesus

  • @josuvan9090
    @josuvan9090 Год назад +2

    சூப்பர bro

  • @vinoth.avinotharul6517
    @vinoth.avinotharul6517 Год назад +2

    Favorite song ❤

  • @sweetyevangelinofficial2k
    @sweetyevangelinofficial2k 3 года назад +2

    Anointed song I love this song thank you Jesus🔥

  • @jagadeesanrbla4274
    @jagadeesanrbla4274 9 месяцев назад +1

    Very very super

  • @Jasshlinjessica-hr5cy
    @Jasshlinjessica-hr5cy Год назад +2

    Nice song.!!!

  • @jessyjeniferjessyjenifer5590
    @jessyjeniferjessyjenifer5590 2 года назад +2

    God is love melody song nyz🔥🙏🙏

  • @pearlvinebussiness3842
    @pearlvinebussiness3842 2 года назад +2

    Amen..

  • @kaverithangavel5916
    @kaverithangavel5916 2 года назад +3

    Nice 👌👌👌👌

  • @celinedione4349
    @celinedione4349 2 года назад +3

    Very nice an meaningful song from malaysia

  • @rathiesther7587
    @rathiesther7587 8 месяцев назад

    Jesus is peaceful 🙏🙏🙏🙏🙏🙏

  • @pearlvinebussiness3842
    @pearlvinebussiness3842 2 года назад +2

    Nalla song..

  • @i.sherwin9411
    @i.sherwin9411 6 месяцев назад

    Super

  • @manomanoj8267
    @manomanoj8267 2 года назад +3

    Hi

  • @Songofchri
    @Songofchri Год назад +2

    Amen

  • @mayuranajantha4291
    @mayuranajantha4291 9 месяцев назад

    Amen