Anti oxidant - இந்த எளிய உணவில் இவ்வளவு இருக்கா??? | Dr. Arunkumar
HTML-код
- Опубликовано: 13 фев 2024
- #shorts #reels #drarunkumar #greenteamyth #greentea #greenteaweightloss #greenteabenefits #greentearecipe #greenteafacemask #greenteashot #greenteaandlemonweightloss #greenteaandlemon #greenteaandlemonbenefits #Gooseberry #mint #ginger #coffee #blacktea
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
Contact / Follow us at
Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
RUclips: / @doctorarunkumar
Facebook: / iamdoctorarun
Instagram: / doctor.arunkumar
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Website: www.doctorarunkumar.com
WhatsApp Channel:
whatsapp.com/channel/0029Va5O...
To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
Anti oxidand என்றால் என்னவென்று தெரியாமல் யாரெல்லாம் என்னை போல வீடியோ பாக்குறீங்க
😂😂
😂😂nanum
😂
It’s a chemical compound that kind of put you in a good mood
Same 🙏🏼 but naan nellikkai neraiye saapduven
யாரெல்லாம் டாக்டர் அருண்குமார் சாரோட தீவிர ரசிகர்கள் ஒரு லைக் போடலாமே
யாருடா நீங்க எந்த வீடியோவ பாத்தாலும் கமெண்ட் பாக்சுக்கு வந்தவங்க ஒரு லைக்க போடுங்க
அவனுக்கு ரசிகனா இருந்தால் ஒரு லைக்க போடுங்க
ஆன்ட்டிய சைட்டடிச்சா ஒரு லைக்க போடுங்க
பக்கத்து வீட்டு பெட்ரூம எட்டி பாத்தவன் ஒரு லைக்க போடுங்க
எரும சாணிய மிதிச்சவன் ஒரு லைக்க போடுங்க
கழுத சாணிய கடிச்சு பாத்தவன் ஒரு லைக்க போடுங்கன்னு எங்க உசுர வாங்குறிங்க
உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா
like ka kettu vangaringale bro....👐
@@karthikjoker5662😂😂😂ama bro
@@karthikjoker5662😂😂😂
ஏம்மா நெல்லிக்காய பிச்சு வாயில போட்டுட்டு போய்ட்டே இரு. . . Green tea எல்லாம் பேசாத 😀
😂😂😂
😂😂
ஒரு நெல்லிக்காய் பிரியாணி பார்சல்.😃
Adhu avanga rich nu katikrangla green tea kudipadhal.
Avunga soldrathu periya nellikaai bro
உலகத்திலே தமிழனுடைய பாரம்பரிய உணவுதான் சரியானது
உருட்டுங்க அண்ணா.. அடுத்தவன் வெசத்த தானே சாப்பிட்டு வாழுறானுங்க. அடேய். ஏன்டா தமிழன உயர்த்திப் பேசனும் எங்குறதுக்காக மத்தவங்கள கீழ போடுறீங்க
ஐஸ்லாந்தில் இருக்கும் மக்களுக்கு இந்த உணவு சரியாக இருக்காது.
Yenda ippadi tamil tamilnu ,,,,,,use panrathu foreign karan kandupidicha phone
Japanese food is the best in the world today. We will not come in top 10 also. Biriyani is emotion, parotta is commotion nu avan avan junk food addicts aagittu irukkan. Ippo vandhu boomer maari comment pandringa. Neraya grandmothers diabetes patients ah irukkanga.
@@Jobupdates7905idula enna boomer iruku🤔
that 'illa' was very personal 😂😂
Damage 100+
Akka got destroyed 😂
எங்க வந்து யார்கிட்ட😂😂
😂😂😂😂😂
என்னை மரணத்திலிருந்து மீட்டவர். மருத்துவர்.அருண் ஐயா❤
Ennachu
அதெல்லாம் சொல்ல மாட்டோம்@@user_2328
எப்படி
Any coffee lovers here☕️☕️🤩💫
Innoru cup coffee kudika motivation 🎉😂
Doctor sir appo green tea business kowthitiga thankyou. ...... Aaviga panna akkapoorru mudivukku vandhurichi !!!!... Nandri sir 🙏🙏🙏
😂😂😂😂😂
Super மச்சி
என் தலைவன் என் அண்ணன் என் மருத்துவர் இவர் நேரில் பார்த்தது இல்லை .ஆனா வீடியோ பார்த்து என் வியாதி சரியாகி வருகிறது.....என் தங்க அண்ணன்
Ivarukku RUclips channel irukka
@@Bharathicreativess irukku. He is dr.arun kumar search pannunga vanthurum
Dr arun kumar @@Bharathicreatives
@@Bharathicreatives yes I think doctor Arun Kumar maybe
Yes@@Bharathicreatives
நம்மள பத்தி தெரியாது போல....😅😅😅😅
எல்லா விளம்பரம் பாத்து நாசமா போய் கிடக்கிறோம்.... ரொம்ப படிச்சா இப்படிதா.... படிக்காத விங்க கூட நல்லா ஹீல்தி யா இருக்கு. படிச்சதுக இத விட அதுல சத்து அதிகமாக இருக்கும் நு.. எமாந்துடுது . உண்ண சொல்லி குத்த மில்ல எல்லா atractive விளம்பரம் தா... இது போன்ற காணொளி கள் தான் விழிப்புணர் வு ஏற்படுத்தும். ,🙏
உங்க ஞாபக சக்தியை பாராட்டியே ஆகனும் 😂😂😂❤❤
கீரின் டீ யில காஞ்சி போன இரண்டு துளசி இலைதான் இருக்கு
😂,,,
Thulasi ilai illa thei ilai tan
கோராகுந்தா கிறீன் டீ 🧨
No thulasi ilai illa athu original theyilai
சிறப்பான தரமான சம்பவம்... அடுத்த சம்பவம் பேரிச்சை ... Waiting...
அரிய தகவல்கள் டாக்டர் நன்றி
Arymaiyana padhivuuuuu👏👏👏👏👏👏👏👏👏avar sonnathulaye namma satharana satharana nu sonnathukana artham athuthan namma food oda gethu🔥🔥🔥🔥🔥
எங்கள் ஆண்டிக்கு ஆஸ்சிடண்டு.பட் எஸ்கேப்
அருமையான பதில் வாழ்த்துக்கள்
மூத்தோர் உணவு முறை வழிமுறையைப் பின்பற்றினால் மருத்துவமனைத் தேவையில்லை நீள் ஆயுள் நிச்சயம் உண்மை...❤❤❤❤❤
நெல்லிக்கனி அதனால் தான் பச்சைத் தங்கம்.
நெல்லிக்காய் mind voice: அடங்கெம்மாள இந்தா வரன்டா
Green tea mind voice: தப்பிச்சி ஏப்படியாவது ஓடிவிடு வருதே மூதேவி வருதே 😂
When u talk to Dr. Arun plz do homework the previous day itself and come 😂😂😂
இனிமேல் யாராவது ஸ்டைலாக green tea சாப்பிடுகிறேன் என்று சொல்வீங்க .
😂😂
😂😂❤
யார்கிட்ட 👌👌👌👌👏👏👏😍😍😍😍😍😍😍
Very useful information Dr
God bless you
பிளாக் டீ நெல்லிக்காய் மை பேவ்ரட்❤️❤️
தல வேற லெவல் நீங்கள், வேண்டா வெறுப்பாக கிரீன் டீ குடிச்சி இருந்தேன் , காப்பாத்தி ட்டிங்க 👌😃
எனக்கு பிடித்த டாக்டர் ❤
Samma.. stats oda puttu puttu veikarenga..👍👍👏👏superb!?doc
Doctor nenga oru varam for normal people like me, actually elarukum.. please share indha mari great informations..
வாழ்த்துக்கள் டாக்டர் அவர்கள் அவர்கள் உண்மையை பேசிக் கொண்டிருக்கிறார்
Dr. Arun kumar sir, ennoda kulanthaikku ethavathu udal nilai sari illana ungaloda video than naa parppen. Ungaloda solutions sariyaga irukkum. Nengal உண்மை பெரிய DOCTOR. 🙏
That lady's name i forgot but she is a gold medalist in nutritionist and dietician from very reputed university abroad. Google gives wrong signals
She is perfectist
அருமையான விளக்கம் நன்றி ஐயா
Pop corn la um antioxidant iruku
டாக்டர்...சரியான போட்டி ,
கார்ப்பரேட் எது சொன்னாலும் நம்பறாங்க, அதான்
வியாபார நரித்தனம்.
நீங்க சொல்வது தான் உண்மை டாக்டர்...
ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்
நாம் நிறையவே என்னான்னு தெரியாமலே செய்யிரோம். தெரிஞ்சும் செய்யிறது கெட்ட பழக்கங்கள் தான்.
Today dha unga shorts paathen. Idhu maathiri more videos podunga 😎
Greentea akka shocked. Doctor rocked
Thank you for the info Doctor
தமிழன்டா தமிழ் உணவுடா
Doctor ungaloda fan naanu
Thank you sir 🤝💐
Arun
You are awesome
தரமான பதிவு.....
That akka : epdi vanthu sikki iruken pathiya pa
Both amla and green tea are good sources of antioxidants. However, they contain different types of antioxidants. Amla is a good source of vitamin C and emblicanin, while green tea is a good source of catechins and theaflavins.
indha video va green tea vaangarathukuku munnadi vaagirakalam
What is anti oxidant search paniparuga
anti oxidant pathi ungaluku purium
anti oxidant is good one
Doctor Spirulina pathi oru video podunga sir
மண்ணிக்கவும் spirul….. konjam b12 சத்து உடல் ஏற்றுக்கொள்வதை சில ஏமாற்று வேலைகள் செய்யும் ….. ஆகையால் அதை அளவாக இரண்டு நாள் இடைவெளி விட்டு சாப்பிடவும் ஐஆக்கரதை
Sir, Very good and useful information. Thank you so much Doctor
Remember sutta palam sudatha palam conversation between Tamil Kadavul Murugan and poetess Avvai piratiyar
Chef Bhat sir well said in his cooking video about Anti oxdinant
Thankyou Sir...🙏🏻
Ithu tan advertisement odaya vetri
Athan green tea naley antioxidant nu mudivu ahitu😊
Very good information👍🏻
Superb Sir ❤😊😊 எதாவது சொல்லிட்டு இருக்க வேண்டியது .... எவனோ Green Ten விக்க இந்த அக்கா Marketing பண்றாங்க😮😂
Very simple and very easy explanation Dr.arun.. thanx
நன்றி சார்
Very informative. Thank you
இது தெரியாம green tea டப்பா ரெண்டு வாங்கிட்டேன் sir 😞
😂
😮😢🤭
Bro neengale chrome la poi green tea vs black tea which has more antioxidant nu potu parunga
Nan summa cross check panni pathen athula green tea la than athigama irukunu potruku
Then green is greater than black😜😁
😂
Anti-oxidants level :
Green tea < Coffee < Black coffee < Ginger < Mint (Pudhina) < Nellikai
Doc rocked the show.
நம்ம டாக்டரிடமேவா, போமா. என்னது இதுல definitely யா, எல்லாம் தெரிந்தவள் மாதிரி வந்துட்டா
வேற மாறி வேற மாறி🎉
சாதாரண மாக சந்தோஷம் பிடித்த உடன் ஒரு பிளாக் காபி போட்டு சூடாக குடித்தால் இதமாக சரியாகும்.சிறு வயதிலிந்து சலதோஷத்திற்கு இதுதான் வைத்யம் எங்கள் வீடுகளில் 😊
Ethu santhosam piditha udana😂
@@johnsirani- பிரின்டிங் மிஸ்டேக் பா. சல தோஷம் என்று தான் டைப் பன்னேன் அதுவாகவே சந்தோஷம் என்று போட்டு க் கொண்டது.😁
The confidence of that Aunty .... Lol
இவை தெரியாமல் நெல்லிக்காய் நிறைய சாப்பிட்டேன் ; நான் இளமையாக இருந்தபோது. அதனால் என் பெற்றோர்/பெரிய பெற்றோர்கள் செய்தார்கள்; இது எனக்குச் சொல்லாமலேயே என் எதிர்காலத்திற்குச் சிறந்தது
I accept dr. U r true
Whatsapp doctors vs a real doctor❤
Thank u so much doctor
Antioxidant na ena ya?
Vera level 🔥 நம்ம பாரம்பரிய உணவு முறையை மிக சிறந்தது 🎉👍🏻
Good Masse Thank you 🎉👍👍😃
This is what we needed,Great gng ....
That .. illa was super counter
So great doctor 🎉🎉🎉
Sir neenga vera level
Wonderful sir....❤
Thank you so much sir 🎉🎉🎉
coffee best 💕💕👏👏 and black rice too best 👏👏👏👏👌👌👌💕💕
Semma information
Please tell about antioxidant Sir
Fantastic doctor❤🎉
சூப்பர்யா தம்பி❤❤❤
enga antha tharkuri mava
Murungai leaves best antioxidant, banana leaves, mandarai leaves
Vaa thalaiva vaa thalaiva
அந்த ஆண்ட்டிக்கே ஆக்சிடென்ட் ஆகிவிட்டது. நீங்க சொன்ன பதில்🤣🤣🤣🤣🤣
When you don't know the exact answer and still proving that your point is correct..
I am huge fan dr. Please publish a book. It would be my health bible.
Super Sir thank you so much
தலைவா super 🤔🔥🔥🔥
Super good information 😊😊
Super msg super super 🔥🔥🔥💯👍
Brinjal also has good antioxidants
Sir pasiya control panratha pathi video potrunthinga... nenga sonatha follow pani 10kg weight loss paniruken... thank you sir
Vedio link please
thank you