யாதும் ஊரே: குறும்பர் பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறை பண்பாடு பாரம்பரியம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 153

  • @vinothkumar-ii5bz
    @vinothkumar-ii5bz 2 года назад +17

    திருப்பத்தூர் மாவட்டம் குறும்பா, குறும்பர், குருமான்ஸ், கவுண்டர் 💥😍

  • @prabaharanm3112
    @prabaharanm3112 6 лет назад +44

    Thanks for telecast our people programs and I am proud of kurumban

  • @gopinath7339
    @gopinath7339 6 лет назад +19

    கோபிநாத் கவுண்டர்,
    Thank for telecast this historical information.This information is 25% from our traditional.

  • @subramanianv786
    @subramanianv786 4 года назад +17

    இன்றைய தலைமுறையில் நவின உலகத்தில் படித்து நிறைய பேர்"ஆசிரியர்கள்,பொறியாளர்கள்,மருத்துவர்கள்,வங்கிபணியிலும் ஊள்ளார்கள்.வாழ்த்துக்கள்
    நன்றி

    • @SreeTCA
      @SreeTCA 6 месяцев назад

      I am Thirupathi Sidharaman B.E Civil from From krishnagiri

  • @cpsuresh2017
    @cpsuresh2017 6 лет назад +49

    இன்னும் நிறைய இருக்கு குறும்ப கவுண்டர்களை பற்றி

  • @srinivasanamburose2427
    @srinivasanamburose2427 6 лет назад +13

    Thank you so much news 18 team... Its really nice and proud to see our people and our rituals

  • @cpsuresh2017
    @cpsuresh2017 6 лет назад +30

    நிறைய வித்தியாசம் இருக்கிறது.நாங்கள் தலை தேங்காய் உடைதல் சாட்டை அடித்தல் சேர்வை ஆட்டம் என நிறைய இருக்கிறது.....நிறைய தகவல்களை இந்த காணொளியின் மூலம் பெற்றேன்...

    • @srinivasanamburose2427
      @srinivasanamburose2427 6 лет назад +2

      CP Suresh naangalum thalai mel thengai udaipom.. Saatai poduvom.. Anaithum inge kaata mudiyavillai...nandri bro

    • @vikramkrishna4434
      @vikramkrishna4434 3 года назад

      @@srinivasanamburose2427
      குரும்பர்
      நாயக்கர்
      நாயுடு சமுகத்தை
      சேர்ந்தவர்கள்

    • @srinivasanamburose2427
      @srinivasanamburose2427 3 года назад

      @@vikramkrishna4434 idhudhan mudhal murai ivvaru arigiren

    • @vikramkrishna4434
      @vikramkrishna4434 3 года назад +1

      @@srinivasanamburose2427
      புரியல
      சகோ
      என்ன சொல்லவரிங்க
      புரியல
      சகோ

    • @srinivasanamburose2427
      @srinivasanamburose2427 3 года назад

      @@vikramkrishna4434 illa kurumbar nayakar samoogathai serndhavargal nu first time kelvi padra bro

  • @சாந்தாபாரதி
    @சாந்தாபாரதி 3 года назад +9

    குறும்பர் இன மக்கள் பழங்குடியினர் ஆவர்... அவர்களுக்கு என்று குறும்பா மொழி உள்ளது.... சிலர் குறும்ப கவுண்டர் என்று கூறுகின்றனர்..
    கவுண்டர் என்பது மதிப்பு மிக்க பட்டம்... அந்தகாலத்தில் மக்கள் பயன்படுத்த முடியாது...
    ஆனால் இப்போது அதை பயன்படுத்த அடிபடுகின்றனர்... இதில் ஆண்டபெருமை வேறு... குறும்பர் இன மக்கள் அறுபத்து நான்கு கோட்டை கட்டி ஆண்டனர்.. எதற்காக என்றால் அவர்களின் ஆ நிரைகளை பாதுகாக்க தான்...

  • @rameshkasi564
    @rameshkasi564 4 года назад +10

    அருமையா பதிவு கல்லம் கபடம் இல்லாத வாழ்க்கை

  • @tpraja1
    @tpraja1 6 лет назад +10

    அருமை.... தொடரட்டும் பயணம்........

  • @tntempleperavaicbe-tuperod3242
    @tntempleperavaicbe-tuperod3242 4 года назад +8

    Jai kuruba Gowda, jai kurumba Gounder jai Karnataka,

  • @sivamagendhiran4283
    @sivamagendhiran4283 6 лет назад +6

    TQ for telecasting this video..

  • @RRayar-dy7mt
    @RRayar-dy7mt 5 месяцев назад +3

    Kurumba kounder 🇬🇫

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 3 года назад +6

    நானும் குறும்பகவுண்டர்தான் அரியலூர்மாவட்டம் குலதெய்வம் தெரனி சௌனம்மாள் சரிதானா

    • @yogeshkingvirat18
      @yogeshkingvirat18 5 месяцев назад

      நானும் திருப்பத்தூர் மாவட்டம்

  • @yogashv2916
    @yogashv2916 4 года назад +8

    Pallavas kurumba goundar🔥😍

  • @lokesh.r-y2g
    @lokesh.r-y2g Год назад

    Thank you this documentary

  • @vinothkumar-ii5bz
    @vinothkumar-ii5bz 2 года назад

    நன்றி நியூஸ் 18 தமிழ்நாடு 🙏🙏

  • @_mr_big_dreamer_5347
    @_mr_big_dreamer_5347 3 года назад +8

    Coimbatore kurmba gounder 🔥

  • @sivakumar6378
    @sivakumar6378 4 года назад +2

    Thank you News 18

  • @sriranganathan505
    @sriranganathan505 4 года назад +18

    குரும்பர் பழங்குடி மக்கள் அல்ல.

    • @manikannanl7369
      @manikannanl7369 3 года назад +1

      Yas

    • @SAKTHIVEL-nm4sb
      @SAKTHIVEL-nm4sb 2 года назад +2

      இச்சமுதாயத்தில் தமிழ் மட்டும் பேசும் மக்கள் இருக்கிறார்கள்.எனக்கும் தமிழ் மட்டுமே தெரியும். என் தாய்மொழி தமிழ் மட்டுமே.

    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 2 года назад

      பிற்கால ஊடுருவல் தெலுங்கு - ஆதியில் தமிழக்குடி குறவர் குடி

  • @kapilesh9869
    @kapilesh9869 3 года назад +2

    தேனி மாவட்டம் பகுதியில் நிறைய 36 மேற்பட்ட வம்சங்க்ள் உள்ளன (கட்டமல்லன்,கவுன்டன்,ஒட்டி,நல்லகவுன்டன்,ஆரியகுலம்,மன்னகுலம்,சுச்சி,தொம்புபச்சயன்,ரெங்கயன்,சூரிய குலம்,பேன்டுகுறுபர்,......

  • @Aramtamizhtv
    @Aramtamizhtv 2 года назад

    நன்றி...

  • @Aruntamilmovies2024
    @Aruntamilmovies2024 5 лет назад +2

    very thanks

  • @prithiviraj1773
    @prithiviraj1773 Год назад +2

    Kovai kurumba gounder ❤️

  • @sudharsan81
    @sudharsan81 6 лет назад +5

    Good one

  • @incredibledjam5107
    @incredibledjam5107 3 года назад +2

    நான் ஆராய்ந்தது. குரும்பர்கள், இவர்களை குரும்பா கவுண்டர் என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள். பி.கு., முற்காலத்தில் கவுண்டர் என்பது சிறப்புப் பட்டம், பொது மக்களுக்கானது அல்ல, பெயர்பின் போட முடியாது. இப்பொழுது அனைவரும் பயன்படுத்தும் பொதுப்பெயர் ஆகிவிட்டது. இந்தக் காணொலியில, இவர்கள் (குறிப்பாக சமைக்கும் அம்மா) பேசும் மொழிநடையில் கிராமத்து நடை தெலுங்கு கலந்திருக்கிறது. மொழி நடை வேறாயினும் தென்னிந்திய பழங்குடிகளுக்குள் மிகப் பெரிய மரபணு ஒற்றுமையின் சான்று ஏற்க்கனவே உள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளிர்.

    • @karthikkarthik3971
      @karthikkarthik3971 3 года назад +1

      I am kurbban Suna kulam Karthik

    • @incredibledjam5107
      @incredibledjam5107 3 года назад

      @magesh magi அருமை 👍உண்மை தான் பழங்குடிகள் மற்றும் காலங்காலமாக வாழ்ந்துவரும் கிராமத்து பேச்சுவழக்கில் (தமிழ்நாடு, ஆந்திரா, கன்னடா) சமஸ்கிரத கலப்பு மிகக்குறைவு.. முக்கியமாக வார்த்தைகளில் ஷ, ஜ, க்ஷ, ஹ உபயோகம் குறைவே.. படங்கள், நாடகங்கள், வெளியூர் மக்களின் குடியேற்றம் மூலமாக சமஸ்கிருத கலப்பு தற்க்காலத்தில் துரிதப்பட்டுள்ளது..

  • @tamilmovies2603
    @tamilmovies2603 3 года назад +6

    நான் குரும்பர் என்பதில் பொருமை அடைகிறேன்

  • @palanikumaresan2736
    @palanikumaresan2736 4 года назад +2

    Super super

  • @kuberankubee7304
    @kuberankubee7304 2 года назад +4

    உண்மையாக உழைத்து வாழும் மக்கள்

  • @snowbaxavier8958
    @snowbaxavier8958 4 года назад +1

    Semma..keep going

  • @surendransidiq7537
    @surendransidiq7537 4 года назад +9

    Naangalum kurumbakavundar than thanks my kulatheivam...veerabhathira thodamma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravankumar7366
    @saravankumar7366 2 года назад +1

    சூரிய குலம். தேனி மாவட்டம்

    • @gokulg4297
      @gokulg4297 Год назад

      அரச குலம் கிருஷ்ணகிரி

  • @sivaprakasam6669
    @sivaprakasam6669 2 года назад +1

    Nanum gurumba goundertha but cuddalore district

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Год назад +1

    அதிக கணக்கில் குரும்பாடுகள் வைத்துள்ள இவர்களுக்கு குருபர்கள் என்று பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.

  • @kalaiyarasankalaiyarasan434
    @kalaiyarasankalaiyarasan434 3 года назад +5

    Nanum kurumbar இனம் than....

  • @priyaabi9005
    @priyaabi9005 2 года назад +2

    Nanum kurumba gowandachi

  • @samymuthu757
    @samymuthu757 3 года назад

    🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ Nandri

  • @myhousecook80
    @myhousecook80 2 года назад +2

    பல்லவர் குல வம்சத்தை சேர்ந்தவர்கள் குருபர் இன மக்கள், ஜெய் குரும்பா

  • @RajeshKumar-me7uo
    @RajeshKumar-me7uo 5 лет назад +11

    அரச குலம்

  • @chandrasekar1098
    @chandrasekar1098 6 лет назад +6

    covai therupur an thenni

  • @gunasekarans7676
    @gunasekarans7676 6 лет назад +4

    super kurumbar

  • @perumalsenthil6246
    @perumalsenthil6246 3 года назад +1

    வீர பத்திரர் என்பவர் யார் சகோ நான் கேள்விப்பட்டு இருக்கேன் எங்கயோ கேட்டது மாதிரி இருக்குது

  • @chandrasekar1098
    @chandrasekar1098 6 лет назад +3

    sir negha covai la eeukangha

  • @sadhasivan5309
    @sadhasivan5309 Год назад +1

    Mathur kurumba,kurumbar,kurmans,kurumba gounder saarbaga,.,..🔥🔥🔥

  • @nandhunandhu7158
    @nandhunandhu7158 4 года назад +6

    குறும்பா கௌண்டர் வம்சமடா

  • @ExamzMotivator
    @ExamzMotivator 4 года назад +3

    Dai Ethu Kurumba Edaiyargal da

  • @maheshwaran7242
    @maheshwaran7242 5 лет назад +2

    Semma

  • @rajamuruganyt4408
    @rajamuruganyt4408 3 года назад +1

    Subramaniyan thuraiyur

  • @SakthiVel-ik2tc
    @SakthiVel-ik2tc 6 лет назад +7

    வரலாறு தவறு, google search panni paruga

  • @bhuvansurya5185
    @bhuvansurya5185 6 лет назад +19

    குரும்பர் கவுண்டன்

  • @moorthikathiri8801
    @moorthikathiri8801 3 года назад +2

    🙏🙏🙏

  • @sakthivelsakthi6549
    @sakthivelsakthi6549 4 года назад +1

    Anaisakarakulam. Sakthivel goundar

  • @bkgshorts1914
    @bkgshorts1914 2 года назад

    Palanguty. Kannatar

  • @PalaniPalani-y9k
    @PalaniPalani-y9k 8 дней назад

    Bairnatham❤

  • @sakthivelsakthi6549
    @sakthivelsakthi6549 4 года назад +1

    Anaisakarakulam

  • @universe1focus985
    @universe1focus985 5 лет назад +3

    Know about kurumba naayanaar...??

  • @mahadevaswamy7797
    @mahadevaswamy7797 5 лет назад +12

    Karnataka kurubaru tamil kurumbar

    • @nandishnandi6028
      @nandishnandi6028 4 года назад +1

      Tamil Ella kanri Kannada kurumbare

    • @arunnainar5415
      @arunnainar5415 3 года назад

      Kannada kurubas is in karnataka....... Kurumbars are from tamil nadu.... Tamil people

    • @manjunathgowda5130
      @manjunathgowda5130 3 года назад +2

      Many kurumbar people in Tamil nadu speak Kannada. Even this people using gudisalu, kuri, adu, mande, kambali are Kannada words. And gods name they are worshiping is in Kannada only

    • @SathishKumar-wb2in
      @SathishKumar-wb2in 3 года назад

      @@arunnainar5415 tamil and kannada kurumbar ellaroda mother tongue kannada than

  • @suriyasuriyaak5168
    @suriyasuriyaak5168 5 лет назад +5

    Nanum kuraban tha daa

  • @nanthshkumarr6152
    @nanthshkumarr6152 Год назад

    சேலம் பகுதியில் குரும்பர்கள் அதிகமாக இருக்கின்றன

  • @SakthiVel-ik2tc
    @SakthiVel-ik2tc 6 лет назад +10

    kurumba goundar

  • @vigneshm5483
    @vigneshm5483 2 года назад +1

    Na kuruba gounder than but entha video kuruba gounder video ila kurumas .video
    The hornarble high Court to tell kuruba Vera kurumas Veranu ...next you telecast clear ah therichitu video poduga news 18

  • @vennilamoorthy7147
    @vennilamoorthy7147 2 года назад +1

    I am thumba kulam

  • @பல்லவர்media
    @பல்லவர்media 3 года назад +1

    Kanjeburam enga koota

  • @mannan9420
    @mannan9420 3 года назад +2

    Nangal arasakulam

    • @gokulg4297
      @gokulg4297 Год назад

      எந்த ஊரு ப்ரோ

  • @RamaKrishnan-fl3qp
    @RamaKrishnan-fl3qp Месяц назад

    🙏🙏🇮🇳🇮🇳🙏👍👍🙏🙏

  • @nagarajanpichai4567
    @nagarajanpichai4567 5 лет назад +5

    ஆனசக்கர குழம்

  • @PrakashPrakash-dp2vp
    @PrakashPrakash-dp2vp 5 лет назад +2

    t.v malai kourumpa koundar

  • @balakrishnanasm1899
    @balakrishnanasm1899 3 года назад +2

    Pallavas kurumba goundars is true..

  • @bkgshorts1914
    @bkgshorts1914 2 года назад

    Gurumans

  • @gowthamsaravanan8981
    @gowthamsaravanan8981 4 года назад +1

    Kodallirayan, karibeerappa, etc..

  • @muniraj5900
    @muniraj5900 4 года назад +4

    Dai solla threnja sollu Elana vittru magana,,,unna periya manusanu vidura,,,,kurumbar viram endha kilavanuku mulusa solla theriyala,,,,kurumbar viravamsathin varalaru kura alzugal kidaiyadhu

  • @karuppukaruppu7226
    @karuppukaruppu7226 2 года назад

    SuryaKula kurumbagounder

  • @deepamhotel1478
    @deepamhotel1478 Год назад

    எங்தழ வாழவைக்க ‌
    என் வீட்டு ஆடதான் வெட்டுவோம்

  • @twintamilvloggers1117
    @twintamilvloggers1117 5 лет назад +1

    Samuthira kulam ????

  • @sennasiva1433
    @sennasiva1433 5 лет назад +3

    kurumbans b n patti harur

  • @pandiyanpandiyan7495
    @pandiyanpandiyan7495 3 года назад +2

    Pandiyan

  • @vallalvallarasu6591
    @vallalvallarasu6591 5 месяцев назад

    Pallava vamsam kurumba gounder

  • @rickyram504
    @rickyram504 3 года назад

    குரும்பர் இல்லை குருமன்ஸ் என்று சொல்லுங்கள் 🙏🏼🙏🏼

  • @tntempleperavaicbe-tuperod3242
    @tntempleperavaicbe-tuperod3242 4 года назад +5

    Jai kuruba Gowda, jai kurumba Gounder jai Karnataka,

  • @palanikumaresan2736
    @palanikumaresan2736 4 года назад +2

    Super super

  • @gokulsiddiq1851
    @gokulsiddiq1851 4 года назад +2

    குறும்பா கௌண்டர் வம்சமடா

  • @tntempleperavaicbe-tuperod3242
    @tntempleperavaicbe-tuperod3242 4 года назад +4

    Jai kuruba Gowda, jai kurumba Gounder jai Karnataka,

    • @arunnainar5415
      @arunnainar5415 3 года назад

      Hey Kurumbar are Tamil people

    • @SathishKumar-wb2in
      @SathishKumar-wb2in 3 года назад +2

      @@arunnainar5415 I am kurumba gounder from trichy.. we speak kannada in my home.. we are all kannada people