Neer Ennai Thedi - நீர் என்னை தேடி - Tamil Christian Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 93

  • @ChristianSlaveTamil
    @ChristianSlaveTamil  4 месяца назад +6

    New Tamil Bible Reading App Download For Android: rebrand.ly/TamilBibleApp

  • @marunkumar2994
    @marunkumar2994 3 года назад +81

    நீர் என்னை தேடி வராதிருந்தால்
    நான் என்றோ மரிச்சிருப்பேன்
    உம் கிருபை என்னில் தராதிருந்தால்
    நான் என்றோ அழிந்திருப்பேன்
    என் தேவா ..என் ராஜா
    உம் கிருபை போதுமே
    1. தட்டு தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன்
    என்னை தொட்டு தூக்கி விட நீர் ஓடோடி வந்தீர்
    சொத்தோ சுகமோ தேவை இல்ல சொந்தம் பந்தம் நாட இல்ல
    2. உளையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன்
    உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே
    பேரோ புகழோ தேவை இல்ல
    பேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும்
    3. தாயின் கருவினிலே என்னை சுமந்து கொண்டீரே
    தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே
    அன்பே எந்தன் ஆருயிரே ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்

  • @VasuSubbu
    @VasuSubbu 3 дня назад

    En Aayul muzhuthum Aarath ippen Avar kirupai enakku pothum Amen😢

  • @V.mayavan.mm.sakthihasni
    @V.mayavan.mm.sakthihasni 11 месяцев назад +2

    இந்த பாடலின்வரியைய்
    என்னை தெரிந்துகொண்டார். தாங்கி தாங்கி சுமந்து கொண்டவருக்கு என்ஜீவன்உள்ளநாளெள்ளாம்அவரையை துதிப்பென்அமென் அமென்

  • @suba-j2i
    @suba-j2i Год назад +4

    En Theva En Raja um kirubai pothuma ✝️🛐 Love you Jesus appa 👏👏🙏

  • @rajimarudhu7562
    @rajimarudhu7562 Год назад +20

    என் மனதை தொட்டு உலுக்கியது பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் கர்த்தரின் நாமம் மகிமை படுவதாக! ஆமென்!

  • @saranyaisraliyasaranya728
    @saranyaisraliyasaranya728 4 года назад +15

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
    கர்த்தருடைய கிருபை நம் வாழ்க்கையில் இல்லாவிட்டால் நமது வாழ்கை பூச்சியம். ஆகவே நாம் யேசு அப்பாவின் கிருபையோடு இருக்க வேண்டும்.
    ஆமென்...

  • @VajiVaji-w1f
    @VajiVaji-w1f 7 дней назад

    Thank you Jesus ♥️

  • @kanmalaiagchurch6430
    @kanmalaiagchurch6430 3 года назад +9

    நீர் என்னைத் தேடி வராதிருந்தால்
    நான் என்றோ மரிச்சிருப்பேன்
    உம் கிருபை என்னில் தராதிருந்தால்
    நான் என்றோ அழிஞ்சிருப்பேன்

  • @ruthVetri
    @ruthVetri 26 дней назад

    Amen appa 🙏🙏🙏

  • @ayarinjenelet2498
    @ayarinjenelet2498 25 дней назад

    I love jesus

  • @munirathinammuni4944
    @munirathinammuni4944 2 года назад +4

    Neee ennai thedi varathirunthaal naan andro marichiruppen

  • @kumarkokki5334
    @kumarkokki5334 2 года назад +1

    நன்றி அப்பா

  • @athimuthu7844
    @athimuthu7844 Год назад +1

    ஆல்லேலூயா ஆமென்

  • @IuxsikaIuxman
    @IuxsikaIuxman 5 месяцев назад +1

    Unmai thanthaije❤ ❤

  • @georgevincent7723
    @georgevincent7723 2 года назад +3

    Amen Amen Amen

  • @ramaboysettu7206
    @ramaboysettu7206 10 месяцев назад +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen appa❤❤

  • @rapisanrapi9765
    @rapisanrapi9765 3 года назад +5

    ஆமேன்

  • @ramyajacob2024
    @ramyajacob2024 Год назад +7

    Neer Ennai Thedi
    neer ennai thaeti varaathirunthaal
    naan ento marichchiruppaen
    um kirupai ennil tharaathirunthaal
    naan ento alinthiruppaen
    en thaevaa ..en raajaa
    um kirupai pothumae
    1. thattu thadumaari naan thallaati nadanthaen
    ennai thottu thookki vida neer otooti vantheer
    soththo sukamo thaevai illa sontham pantham naada illa
    2. ulaiyaana settinilae naan ulantu kidanthaen
    unnathaththin thaevaa ennai uyarththi vaiththeerae
    paero pukalo thaevai illa
    paer solli alaiththavar neer pothum
    3. thaayin karuvinilae ennai sumanthu konnteerae
    thaangi thaangi ennai unthan tholil sumantheerae
    anpae enthan aaruyirae aayul muluthum aaraathippaen

  • @swathigracyswathi6222
    @swathigracyswathi6222 2 года назад +2

    Ame n appa.. 🙏💯🙇💗

  • @praveenap5357
    @praveenap5357 3 года назад +5

    Prasie The Lord

  • @AngelJack-v7k
    @AngelJack-v7k Год назад +1

    Amen Appa Amen

  • @salemsenthil4170
    @salemsenthil4170 3 года назад +6

    I love this song very nice

  • @RajRaj-uf6nw
    @RajRaj-uf6nw 3 года назад +4

    ஆமென்

  • @gloryglory3767
    @gloryglory3767 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤good thanks

  • @sharmz8266
    @sharmz8266 2 месяца назад

    நீர் என்னை தேடி வராதிருந்தால்…..நான் என்றோ மரிச்சிருப்பேன்….
    உம் கிருபை என்னில் தராதிருந்தால்..நான் என்றோ அழிந்திருப்பேன்..
என் தேவா ..என் ராஜா….உம் கிருபை போதுமே…..
    1. தட்டு தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன்
என்னை தொட்டு தூக்கி விட நீர் ஓடோடி வந்தீர்
சொத்தோ சுகமோ தேவை இல்ல சொந்தம் பந்தம் நாட இல்ல….
    2. உளையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன்
உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே
பேரோ புகழோ தேவை இல்ல…பேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும்…..
    3. தாயின் கருவினிலே என்னை சுமந்து கொண்டீரே
தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே
அன்பே எந்தன் ஆருயிரே ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்….

  • @sivavidyaamen6831
    @sivavidyaamen6831 3 года назад +4

    Nice song my favourite song

  • @ishwarinaidu7922
    @ishwarinaidu7922 3 года назад +6

    Amen Appa 👏👏👏🙏

  • @jeraldjerald9741
    @jeraldjerald9741 4 года назад +6

    My mom fav

  • @jeraldjerald9741
    @jeraldjerald9741 4 года назад +4

    Super song heart touch song

  • @estherrani1182
    @estherrani1182 Год назад +1

    Super song

  • @indragolda5997
    @indragolda5997 4 года назад +5

    Very nice song

  • @selvamjayakumar2220
    @selvamjayakumar2220 5 месяцев назад

    Awesome brother ❤

  • @RajaRaja-hh4ti
    @RajaRaja-hh4ti 3 года назад +3

    Prise the lord

  • @tharunkumartharunkumar4894
    @tharunkumartharunkumar4894 3 года назад +5

    Super

  • @mercymercy8479
    @mercymercy8479 2 года назад +4

    Very nice

  • @kalimuthudharman887
    @kalimuthudharman887 9 месяцев назад +1

    Appa unmai appa. Amen😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏💟🙏

  • @kanmalaiagchurch6430
    @kanmalaiagchurch6430 3 года назад +5

    Wonderful

  • @George-bb7tl
    @George-bb7tl 21 день назад

    ❤❤❤

  • @SubramaniS-yf5fb
    @SubramaniS-yf5fb 8 месяцев назад

    Super ❤❤❤❤❤❤❤

  • @shinyjenita3273
    @shinyjenita3273 3 года назад +4

    Amen Jesus Christ ☺️

  • @rrgamers6846
    @rrgamers6846 3 года назад +4

    Very nice song♥️💙

  • @SASIKUMAR-fo1gt
    @SASIKUMAR-fo1gt 2 года назад +1

    சசிகுமார்

  • @pushparaj3735
    @pushparaj3735 3 года назад +4

    Amen

  • @ananthakumarsakila7084
    @ananthakumarsakila7084 2 года назад +2

    Amen 🙏

  • @sharonrose9603
    @sharonrose9603 10 месяцев назад

    Nice

  • @anitha3937
    @anitha3937 4 года назад +5

    Praise the Lord

  • @NirmalKumar-t2g
    @NirmalKumar-t2g 5 месяцев назад

    Thanks

    • @NirmalKumar-t2g
      @NirmalKumar-t2g 5 месяцев назад

      நான் எங்கள் சபையில் இந்த பாடலை பாடினேன் என் சபையில் உள்ள எல்லா மக்களுக்கும் கண்ணீராக ஓடி வந்தது ரொம்ப நன்றி மிக்க நன்றி

    • @ChristianSlaveTamil
      @ChristianSlaveTamil  5 месяцев назад

      Amen, Praise the lord

  • @timewithsofi2935
    @timewithsofi2935 3 года назад +4

    👌👌👍

  • @theresasawaremuthu4657
    @theresasawaremuthu4657 3 года назад +5

    Amen hallelujah gadbles you Anna wonderful voice Jesus christ amazing gad 🙏🙏

  • @shalinim7018
    @shalinim7018 2 года назад +2

    Super🙏 song thank you Jesus

  • @karuthamma7322
    @karuthamma7322 2 года назад +1

    🙏🙏🙏i like the song👌👌👌

  • @angelcraftandart4985
    @angelcraftandart4985 10 месяцев назад

    En deva❤❤❤❤❤

  • @MadhuMadhu-su6oj
    @MadhuMadhu-su6oj 10 месяцев назад

    Yes Jesus Amen

  • @AmmuAmmu-b5n
    @AmmuAmmu-b5n Год назад

    🙏Amen daddy 🙏

  • @logvidh5959
    @logvidh5959 2 года назад +1

    Will be remembered for ever

  • @jamunaraju8382
    @jamunaraju8382 Год назад

    Amen thank Jesus 🙏🙏🙏🙏🙏🙏

  • @ranibhaskar1563
    @ranibhaskar1563 5 месяцев назад

    Aameñ idhudhan unmai

  • @jansyjoe3019
    @jansyjoe3019 2 года назад

    First time listening this song very nice Amen 🙏🙏🙏

  • @srinidhisrinidhi2000
    @srinidhisrinidhi2000 Год назад

    Favourite song 🎉❤

  • @sasikalasosamma5407
    @sasikalasosamma5407 10 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kamalesh_harish
    @kamalesh_harish Год назад +5

    Addicted to this song ❤️‍🩹🥺✨

  • @rupanarupana4952
    @rupanarupana4952 3 года назад +2

    Amen🙏😇

  • @lakshmin7800
    @lakshmin7800 Год назад

    Glory to God.Amenyes Lord.

  • @songlyrics7610
    @songlyrics7610 2 года назад +1

    800 likes

  • @SelvaGanapathi-p8s
    @SelvaGanapathi-p8s 3 месяца назад

    My husband Kumar sugar normal aganuim😂😂😂prayer panuga

  • @tharunkumartharunkumar4894
    @tharunkumartharunkumar4894 3 года назад +5

    Super

  • @nepolianjoseph257
    @nepolianjoseph257 2 года назад +1

    Amen

  • @veerammalk5348
    @veerammalk5348 Год назад +1

    Amen

  • @Sekarmar
    @Sekarmar 11 месяцев назад

    Amen