நீர் என்னை தேடி வராதிருந்தால் நான் என்றோ மரிச்சிருப்பேன் உம் கிருபை என்னில் தராதிருந்தால் நான் என்றோ அழிந்திருப்பேன் என் தேவா ..என் ராஜா உம் கிருபை போதுமே 1. தட்டு தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன் என்னை தொட்டு தூக்கி விட நீர் ஓடோடி வந்தீர் சொத்தோ சுகமோ தேவை இல்ல சொந்தம் பந்தம் நாட இல்ல 2. உளையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன் உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே பேரோ புகழோ தேவை இல்ல பேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும் 3. தாயின் கருவினிலே என்னை சுமந்து கொண்டீரே தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே அன்பே எந்தன் ஆருயிரே ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்
தேவ ஆராதனை இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஆராதனையைத்தான் நம் தேவனும் எதிர்ப்பார்க்கிறார். அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டுமென்று பிதாவானவர் விரும்புகிறார். இதுவே சிறந்த ஆராதனையின் தூபம். இந்தப் பாடலை சகோ. Justin moses அவர்கள் பாடும் நிதமும், உணர்ந்து பாடுவதும் மிக அருமை.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
நீர் என்னை தேடி வராதிருந்தால்
நான் என்றோ மரிச்சிருப்பேன்
உம் கிருபை என்னில் தராதிருந்தால்
நான் என்றோ அழிந்திருப்பேன்
என் தேவா ..என் ராஜா
உம் கிருபை போதுமே
1. தட்டு தடுமாறி நான் தள்ளாடி நடந்தேன்
என்னை தொட்டு தூக்கி விட நீர் ஓடோடி வந்தீர்
சொத்தோ சுகமோ தேவை இல்ல சொந்தம் பந்தம் நாட இல்ல
2. உளையான சேற்றினிலே நான் உழன்று கிடந்தேன்
உன்னதத்தின் தேவா என்னை உயர்த்தி வைத்தீரே
பேரோ புகழோ தேவை இல்ல
பேர் சொல்லி அழைத்தவர் நீர் போதும்
3. தாயின் கருவினிலே என்னை சுமந்து கொண்டீரே
தாங்கி தாங்கி என்னை உந்தன் தோளில் சுமந்தீரே
அன்பே எந்தன் ஆருயிரே ஆயுள் முழுதும் ஆராதிப்பேன்
நன்றி நன்றி இயேசப்பா
தேவ ஆராதனை இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஆராதனையைத்தான் நம் தேவனும் எதிர்ப்பார்க்கிறார்.
அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டுமென்று பிதாவானவர் விரும்புகிறார். இதுவே சிறந்த ஆராதனையின் தூபம்.
இந்தப் பாடலை சகோ. Justin moses அவர்கள் பாடும் நிதமும், உணர்ந்து பாடுவதும் மிக அருமை.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
❤❤🙏🏻🙏🏻🙏🏻
சங்கீதம் 13:6
கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.
GLORY TO JESUS
Unga ooliyangalai karthar pala kodi madangu aaseervathikanum
appavuku stothiram
AmenAmen
Amen essapa neega matum enna theativarathirunthal nan marichirupean😢
Amen praise the lord jesus 🎉God bless you pastor nice song❤❤
Best
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் ஆமென்
ஆமென் அல்லேலூயா 👏👏
❤
Amen
Iyya intha song neenga padithan first ketten karthari magimaya unarnthaen praise the lord
I love you Jesus
Amen Jesus praise the lord Jesus hallelujah
This song my hared thodthu.pastor 🇰🇼🇱🇰
Amen thank you jesus
oh nice song 🙏 amen
✝️🛐💞👍
Yes Lord,Thank You Jesus!
Praise the lord 🙏🙏🙏 Amen 🙏🙏🙏
Amen allaluya
Amen jesus
Praise tha lord paster
Hmm , praise god
Amen appa yes DADY 👏👏
Glory to God Amen
Nice I like this song
Paster super song I like this song
Very nice song
Yes pa .... correct... 😭😭😭😪😪🤲🤲👏👏
Fantastic
Super
Amen.
Spr pr...
Nice song
Amen.
En kaneer epo maru appa
Avar mukham dharishikkumpothu ellam maaridum🕊️
Moeass