VP:188/வாருங்கள் படைப்போம் / படைப்பாளர் மருத்துவர் ரமேஷ் உடன் கலந்துரையாடுபவர் கலையரசி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Varungal Padaipom
    Guest: படைப்பாளர் மருத்துவர் ரமேஷ்
    Interviewer: கலையரசி பாலா
    Co-ordinator: Vinitha Mohan, Olivannan, Elango, Kumaran, Arsha, Uma.

Комментарии • 3

  • @manickammr7282
    @manickammr7282 Месяц назад +2

    சொல்ல வேண்டிய செய்தியை,ஒரு நிமிடத்தில் சொல்க. மருத்துவர் அவர்கள் இதைச் சொல்லும்போது, பேரா.சுப.வீ. அவர்களின் ஒரு நிமிடச் செய்தி தான் ஞாபகம் வருகிறது.

  • @manickammr7282
    @manickammr7282 Месяц назад +2

    ஆன்மீகம் பற்றி மருத்துவர் அவர்களின் கருத்து சிறப்பானது.

  • @ravikarur1959
    @ravikarur1959 Месяц назад

    வணக்கம். படித்துக் கற்றதையும் அனுபவத்தில் கற்றதையும் பிழிந்து சாறாக அளித்த கலந்துரையாடல். பொருத்தமான இடத்தில் பொருத்தமான குறளை மேற்கோள் காட்டியமை சிறப்பு. ஆன்மீகம், மணவாழ்க்கை, மகிழ்ச்சி, ஒழுக்கம் பற்றிய கருத்துகள் இன்றைய காலத்தின் தேவை. சார்பின்றி சிந்திப்பவர்களுக்கு பயனுள்ளதாய் அமையும் என நம்புகிறேன். நன்றி. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த வாருங்கள் படைப்போம் அமைப்பிற்கு நன்றியும் பாராட்டுக்களும். கோவி.ரவி, கரூர். 👍🌹🤝