என் வீட்டில் ராக்கெட் அடுப்பு உள்ளது ... அது ரொம்ப நன்றாகவே இருக்கின்றது... எனக்கு எதுக்கு இந்த அடுப்பெல்லாம் அது ஹீலர் பாஸ்கர் சொன்ன அடுப்பு னு சொல்றாங்க அதெல்லாம் எனக்கு தெரியாது நான் யூடியூப் பார்த்து கத்துக்கிட்டேன் ஆனா அடுப்பு நல்லா இருக்கு செலவு சுமார் ஒரு 150 ரூபாய் தான் ஆச்சு
சோம்பேறிகளுக்கு பிடிக்காது. விறகு வைக்கணும் அடாப்டர் வைத்து உள்ளே பேன் ஓடி இது எல்லாம் சோம்பேறிகளுக்கு சாத்தியம் இல்லை. கேஸ் எடுத்து பூமீயை நாசமாக்க கூடாது என்பவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விசியம் 🌺குப்பைகளை எரித்து பூமியை காப்பாற்றோம். உங்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
As an alternative fuel. Make fuel pellets from dyr leafs, which are available in plenty. They can be collected from the park and other residential complex like gated communities. The making process is to be developed. This will create opportunities to make additional income.
@@chithramayandi108 புகை வெளியே வராது. ஆனால் நெருப்பு காஸ் அடுப்பு போல நீலமாக எரியாது. மஞ்சளாக எரியும்போது பாத்திரத்தின் அடியில்ல கரி பிடிக்கும். என் வீட்டில் காஸ் அடுப்பிலேயே சில சமயம் பர்னரில் அழுக்கடைந்து மஞ்சளாக எரியும்போது பாத்திரம் கரி ஏறுவதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.
i have bought this product, not at all good product ,ashes all around,and the fire doesn't come up until the vessel point,we had a bad experience about this product, if you guys want to buy ,you can buy,later you will regret
நீங்க சொல்றது சரி ஆனால் கேஸ் அடுப்பு புளுகலரா எரியும் பாத்திரம் கருப்பு அடிக்காது மணணென்னை ஏர் அடுப்பு 90% புளு கலரா ஏரியும் பாத்திரம் கருப்பு அடிக்கிறது குறையும் நீங்க சொல்ற இந்த அடுப்பு மஞ்சளாதானே எரியுது பாத்திரம் கருப்பு அடிக்காதா புகை கருப்பு இதை தவிர்க்க வே கேஸ் கொண்டு வந்தாங்க
கிராமத்தில் இருப்பவர்கள் விவசாயிகள் இவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ,
விறகு அடுப்பு கடைகளுக்கு மற்றும் பண்ணை வீடுகளுக்கு நல்லது .
தென்னை மரக் கழிவுகள் வீட்டில் கிடைத்தால் மட்டுமே இது லாபம்.
Kkoolo kkk😅Kipling
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நன்றி.
என் வீட்டில் ராக்கெட் அடுப்பு உள்ளது ... அது ரொம்ப நன்றாகவே இருக்கின்றது... எனக்கு எதுக்கு இந்த அடுப்பெல்லாம் அது ஹீலர் பாஸ்கர் சொன்ன அடுப்பு னு சொல்றாங்க அதெல்லாம் எனக்கு தெரியாது நான் யூடியூப் பார்த்து கத்துக்கிட்டேன் ஆனா அடுப்பு நல்லா இருக்கு செலவு சுமார் ஒரு 150 ரூபாய் தான் ஆச்சு
Where u bought... Address and contact number of stove?? Anupa mudiyuma
நண்பரே இதனுடைய விபரத்தை இது சம்பந்தப்பட்ட RUclips video வேன்டும்...
கருமார் பட்டறை அதாவது லாடம் செய்வார்கள் லோடய மெத்தர்ட் இது
சோம்பேறிகளுக்கு பிடிக்காது. விறகு வைக்கணும் அடாப்டர் வைத்து உள்ளே பேன் ஓடி இது எல்லாம் சோம்பேறிகளுக்கு சாத்தியம் இல்லை. கேஸ் எடுத்து பூமீயை நாசமாக்க கூடாது என்பவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான விசியம் 🌺குப்பைகளை எரித்து பூமியை காப்பாற்றோம். உங்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
இன்ஸால்லாஹ் கத்தார் நாட்டில் கேசை கொடுத்தார் , ஷெக்ஜி பூமியை தோண்டி தோண்டி நடமாக்கினார் .😢
@@SIVAKUMART-m8nB😮
ஒரு கேள்வி . கரண்ட் போய் விட்டால் என்ன பண்ண ? Fan ஓடாமல் இருந்தால் உழைக்குமா ?
I like Tamilanadu for inheriting and carrying tradition in every aspect. 🙏. I have a feeling that I belong to your region 😊
supreme news your Chanel super use vazhka valamudan
சிறப்பு
For Hill station tribals it will be useful
Super best of luck always family use Rs iyengar gree udt🌹🙏🌹👍👍
Good vlog good presented, connect fan, electric bill💵, as induction stove use pannalm pa,
Viragu summa kidaikumaa athukum.kaasu kodukanumae
As an alternative fuel. Make fuel pellets from dyr leafs, which are available in plenty. They can be collected from the park and other residential complex like gated communities. The making process is to be developed. This will create opportunities to make additional income.
வாழ்த்துக்கள், அப்படியே மரங்களையும் கொஞ்சம் நடுங்க நண்பரே எல்லா ஃபிளாட் போட்டாச்சு குச்சிக்கு எங்க பொறதுமா?
Wow super ma'am how much rupees ma'am one piece
Madam,
Is it deliverable in Meghalaya (Shillong) ??
Kindly tell me the rate also...
😊 ஆறு மாசம் கழிச்சு
Paathirathi kari aaguma
Kitchen thani eruntha use pannalam ellana veliyela vachu use pannalam
hello, thanks for the great video. can i purchase a small rocket stove to be sent to Indonesia? thanks
I want rocket firewood . Will you provide me prices and pictures
சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்பு.
Good product 🎉
Ella trees vetti vetti building kattidranga. Viragu vanga engapa theydindu poradhu? Ithuku multi cookr,and induction besto best👍
கருத்து கந்தசாமி. வேலி கத்தார் முள் விறகு நிறைய இருக்கே
Coconut shell
நீங்க வீடு கட்டலயா
Thalaivan Vera Ragam♥️🔥
Hi vannagam I need how do buying please
பெருங்குடி பக்கத்துல இருக்கறவங்களுக்கு பயன்படும். நெறைய குப்பை கெடைக்கும்..எரிபொருளாக பயன்படுத்த!
Sri Lanka delivery eekitha
எல்லா சரி தாயி வயல் சார்ந்த இடத்தில் மின்சாரம் வசதி வேண்டும்.
How much price
Current illena erikka mudiyaathu
Basic model Price madem
பாத்திரம் அடியில் கரி ஏறி கருப்பாகுமே.. அதை கிளீன் செய்வது பெரிய வேலை தினமும். கரி பிடிக்காத பாத்திரம் இந்த அடுப்பில் சாத்தியமா?
மண் சட்டி இல்லை என்றால் செராமிக் சட்டி பயன்படுத்த எளிதானது
புகை வராது என்கிறார்கள் கவனிக்கலையா
@@chithramayandi108 புகை வெளியே வராது. ஆனால் நெருப்பு காஸ் அடுப்பு போல நீலமாக எரியாது. மஞ்சளாக எரியும்போது பாத்திரத்தின் அடியில்ல கரி பிடிக்கும். என் வீட்டில் காஸ் அடுப்பிலேயே சில சமயம் பர்னரில் அழுக்கடைந்து மஞ்சளாக எரியும்போது பாத்திரம் கரி ஏறுவதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.
Can we put MDF WOOD ?
All ash flying all over the room and spoils all areas in the housr
May be danger or no
Y battery
Y courent
Super
I want one
Kari padiyum illaiya
Delevery to Karnataka sir
விறகு அதிகம் தேவை சீக்கிரம் எறிந்து சாம்பலாகிவிடும்
Unmai dhan bro full la waste Ana product bro
விறகு இயற்கையா நிறைய கிடைக்கும் இடங்களில் ஓக் கே!
Good cook 😅
Price evalo amount
Madrasi மெட்ராஸ்லயே கம்மியா கிடைக்குது விலை அதிகமா சொல்றாங்க
Address please thank you
Sir adees sis u nomer sir elladai makking pandren pls sollunga sir
முகவரி வேண்டும்
Grow fast growing makai trees
இதன் விலை என்ன
❤
Hi ❤❤❤
இந்த அடுப்பு எனக்கு ஆப்பு
வச்ச அடுப்பு இத வாங்கி
நான் ஏமாந்தது போனேன் 😢
இது வேஸ்ட்
சிலிண்டர் தேவை இல்லை என்றால் சோலார் அடுபா விறகு கிலோ விலை எவ்வளவு
ஒரு கிலோ 3
தேங்காய் கொட்டாச்சி பயன்படுத்தலாமா
Flipkart sell panuga ..
Current athuku
Rs.
நல்லா உஸ் பன்ற உஸ் உஸ் பன்ற
அடுப்பு வாங்கி யாரும் ஏமாறவேண்டாம் 😢
என் அண்ணன் நல்லா இல்லையா
பாத்திரத்தில்தூர்ல கரிப்புடிக்காத?
Intha atuppu weast yarum vankathinga
Family members don't like 😅😅😅😅😅😅
i have bought this product, not at all good product ,ashes all around,and the fire doesn't come up until the vessel point,we had a bad experience about this product,
if you guys want to buy ,you can buy,later you will regret
Very useful and true review
😮
It will result in destruction of trees and forest Not at all good
Ayyo ayyo very very worst product pa yarum vangiradhigam , yarum kasta pattu sambaricha kasa veennakkiradhingha
We need such good bowling and fielding in the remaining two matches, so that quickly we can get out. Worst performance by CSK
അത് ഓപ്പൺ ആക്കാനുള്ള കൈ ആ വച്ചത് അത് ലേഡീസിന്റെ തുണിയിൽ കുടുങ്ങും
Coimbatore 😊 1750 this is price
Enga iruku bro
Contact number kadikuma
Hello enga pa kaedu.
address
நம்பர் 3 வது நிமிடத்தில் ஸ்கிரீன் இல் வருகிறது
😃😃😄😄👌👌👌👌👌👌👌👌👌
Total waste time and money
தமிழ் பேசுமா
Kkkkkkkkkkkkkkk 😢😢
Waste 🤣🤣🤣🤣🤣 no good 😅😅😅😅
🎉Don't buy
Thameelel pasavum
தமிழில் பதிவிடவும்... தமிழையே ஆங்கிலத்தில் பதிவிடுவது அபத்தம்
Fake
Useless
2250 முதலாம். அப்புறம் ஏண்டா இப்ப வீடியோ போடுற 2250 போட வேண்டியதுதான்
Puriyala unaku mandaiyila prachinaya

பகல் கொள்ளை