சட்டைக்கா அல்லது பிளவுஸிற்கா இப்போ சட்டைக்குனா - கை முண்டா விட பாடி முண்டா 1/2 இன்ச் கம்மியா இருக்குனும் அப்போ அட்டாச் பண்ணும்போது சுருக்கு இல்லாம வரும். ruclips.net/video/32JU3KDxDFc/видео.html ruclips.net/video/OA0xlj530Tk/видео.html இந்த வீடியோவை பாருங்க
வேற level master. thank you.
நன்றி சார். உங்களுடைய எல்லா கட்டிங்களும் தெளிவாக நேர்மையாக உள்ளது. வாட்சப் குருப்பில் என்னை சேர்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார்.மகிழ்ச்சி சார்.
ரொம்ப நன்றி @Raju M . நிங்க அனுப்பிய messages உம் ரொம்ப தெளிவாக இருக்கிறது. நன்றி
ரொம்ப அருமையாக உள்ளது உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Vanakkam Anna nan srilanka habeeb
மிகவும் அருமை நன்றி அன்னா
அண்ணா வணக்கம் நான் கேட்டதுக்கு பதில் வந்து விட்டது மிகவும் சந்தோசமாக இருக்கிறது சூப்பர் சூப்பர் சூப்பர்
நன்றி
வேற ஏதாவது doubt இருந்தால் கேட்டுக்கு சொல்றே. நன்றி
நன்றி சார் திருப்பூரிலிருந்து தேவா உங்கள் பதிவு தெளிவாக உள்ளது அண்ணா
Thanks
Super sir 👍👌❤
Super anna👌
Thanks 🙏🙏
@@tailoranand269 lllllplpl
Super
நன்றி. பொதிகை, உடுமலை
அருமை அண்ணா
நன்றி
விலக்கமாக உள்ளது ஐயா 👖✂️✂️
@@lucky444ff9l 👍👍🙏🙏
Jamaica
Pl bermuda above forty inch
நேரடியாக எப்படி அளவு எடுப்பது என்று சொல்லிக்கொடுங்கள் அண்ணா
Thanks
Sir, stitching for nicker 7- 8 yrs podunga pls
இது எந்த வயதிற்கு சரியாக இருக்கும்
கை ரவுண்ட் எப்படி எடுப்பது ஆம்கோல் எப்படி வெட்டுவது ஒரு வீடியோ பன்னுங்கள் அண்ணா
Ok
6வயது பையனுக்கு 1மீ துணி போதுமா பத்தாதா ஐயா
ஐயா வணக்கம்
சில சந்தேகங்கள் கேட்க்க வேண்டியிருக்கு உங்க செல் நம்பர் கிடைக்குமா
அண்ணா நான் உங்கள் எல்லாம் வீடியோ பார்ப்பேன் அண்ணா கை எப்படி வெட்டினாலும் எனக்கு தைக்கும் போது சுருக்கம் வருகிறது அது எதனால் அண்ணா
சட்டைக்கா அல்லது பிளவுஸிற்கா
இப்போ சட்டைக்குனா -
கை முண்டா விட பாடி முண்டா 1/2 இன்ச் கம்மியா இருக்குனும் அப்போ அட்டாச் பண்ணும்போது சுருக்கு இல்லாம வரும்.
ruclips.net/video/32JU3KDxDFc/видео.html
ruclips.net/video/OA0xlj530Tk/видео.html
இந்த வீடியோவை பாருங்க
இடுப்பு38 இரக்கம் 40 இந்த அவவுக்கு பொந்துள் எத்தனை இஞ்சி எரக்க வேண்டும்