பிரண்ட் ஷோல்டர் டவுன் 2 1/4 இன்ச் , கை லூஸ் 9 1/2 இன்ச் , பேக் shoulder அளவு சின்ன shoulder aah இருந்தால் 5 1/2 இன்ச் போதும். பெருசா இருந்தா 1 இன்ச் கூட வைக்கலாம் . பிரண்ட் லூஸ் 12 1/2 இன்ச் . இடுப்பு லூசு அதிகமாக இருந்தால் லூஸ் 1/2 இன்ச் சேத்தி வைக்கலாம். இந்த விடியோல இருக்குற measurement உங்களுக்கு சரியாக இருக்கும். இதை முழுமையாக பாருங்கள்.
Bro.நான் ஒரு டைலர் எனக்கு துணி தைக்கும் முறை தெரியும். நீங்கள் எனக்கு குரு வக இருந்து. கற்று தர வேண்டும். வட்சப்பு மூலம் மகா கற்று தர வேண்டும். அதற்கு நீங்கள் குரு தட்சணை பெற்று கொள்ள வேண்டும். Shirt size 36,38,40,42,44,46 size shirt cutting, இதற்கு fees. Pant cutting size 30, 34,38,40,42,44 fees
மன்னிக்கவும் .. இப்பொழுது எனக்கு tailoring class எடுக்கும் அளவு டைம் இல்லை.. சந்தேகும் ஏதும் இருந்தால் கூருங்கள் .. ஆனால் class எடுக்கும் அளவு நேரம் போதாது... நன்றி.......
@@tailoranand269 ok bro. உங்களுக்கு எப்போது நேரம் இருக்கும் அன்று வகுப்பு எடுத்து கொள்ளலாம். இப்போது நீங்கள் நான் கேட்ட shirt size, pant size cutting video calculation method போடமுடியுமா.
எளிமையான சிறப்பான விளக்கம்.
நன்றி
ஸ்கேல் அளவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.ரொம்ப மகிழ்ச்சி சார்.
நன்றி
Sir back mattm thaniya cut panna video podunga sir and shoulder piece attacha shoulder piece cut panna soillukudunga sir
Sorry for the delay..🙏ruclips.net/video/woudC8ZxRnc/видео.html
See this video 👆 👆
Super sir nalla vellkkam thanks
Thanks
Thank you brother
ரொம்ப ரொம்ப நன்றி சார்.
நன்றி
Nice explain sir
Thanks
Sir please 44 size men shirt how to cutt help me🙏🙏
சூப்பர் அண்ணா ♥️🙏
ஹலோ வணக்கம் சார் ஸ்லீவ் அட்டாச் பண்றது சரியா வரமாட்டேங்குது ஒரு வீடியோ போடுங்க சார் ப்ளீஸ்
Thank you Sir
Super anna
Thank u
சார் 46 48 இந்த சைஸ் கட்டிங் இதே மெத்தட் இந்த
Thanks 👌🏽
Welcome
Super bro .
Thank u
வணக்கம்சார் எனக்கு பாடி42 சோல்டர் 17 1/2 இதற்க்கு சோல்டர் ,ஃப்ரண்ட் பேக். கை எப்படி வெட்டுவது (குறிப்பு)
பின்சோல்டர் டைட்டாகவே வருகிறது .🙏
பிரண்ட் ஷோல்டர் டவுன் 2 1/4 இன்ச் , கை லூஸ் 9 1/2 இன்ச் , பேக் shoulder அளவு சின்ன shoulder aah இருந்தால் 5 1/2 இன்ச் போதும். பெருசா இருந்தா 1 இன்ச் கூட வைக்கலாம் . பிரண்ட் லூஸ் 12 1/2 இன்ச் . இடுப்பு லூசு அதிகமாக இருந்தால் லூஸ் 1/2 இன்ச் சேத்தி வைக்கலாம்.
இந்த விடியோல இருக்குற measurement உங்களுக்கு சரியாக இருக்கும். இதை முழுமையாக பாருங்கள்.
மிக்க நன்றிசார் முயற்சி செய்துவிட்டு மிகவிரைவில் பதிலளிக்கிறேன்🙏
Supar 👌
Supar sar
👍🤝
48 inj body fol al kit
What a mesherment?
Supar
44 chest size, 46 stomake size, shirt cutting calculation method bro tamil
40 inch to 50 inch same method only bro
👏👏💐💐💐💐🤝🤝🤝🤝🤝
சர்ட் பின்புறம் தூக்கிய மாதிரி உள்ளது காரணம் என்ன கூறுங்கள்.Please
ஷோல்டர் டிவைட் பண்ணி கரக்டா வைக்கணும் கம்மி பண்ணி வைத்தால் பின்புறம் தூக்கும். பாடி 40 இன்ச்சுக்கு மேல இருந்தா ஷோல்டர் டிவட் பண்ணி 1/2 இன்ச் கூட்டி வைக்கணும்.
Vetti kattuta venna
Bro.நான் ஒரு டைலர் எனக்கு துணி தைக்கும் முறை தெரியும். நீங்கள் எனக்கு குரு வக இருந்து. கற்று தர வேண்டும். வட்சப்பு மூலம் மகா கற்று தர வேண்டும். அதற்கு நீங்கள் குரு தட்சணை பெற்று கொள்ள வேண்டும். Shirt size 36,38,40,42,44,46 size shirt cutting, இதற்கு fees. Pant cutting size 30, 34,38,40,42,44 fees
மன்னிக்கவும் .. இப்பொழுது எனக்கு tailoring class எடுக்கும் அளவு டைம் இல்லை.. சந்தேகும் ஏதும் இருந்தால் கூருங்கள் .. ஆனால் class எடுக்கும் அளவு நேரம் போதாது... நன்றி.......
@@tailoranand269 ok bro. உங்களுக்கு எப்போது நேரம் இருக்கும் அன்று வகுப்பு எடுத்து கொள்ளலாம். இப்போது நீங்கள் நான் கேட்ட shirt size, pant size cutting video calculation method போடமுடியுமா.
44 45 46 47 இந்த சைஸ் இதே கணக்குல தான் ஒரு டவுட்
54vஇன்ஜ்சர்ட்அளவுகட்டிங்போடடவும்தயவுசெய்து.உடுமலை
குழப்பி விடுகிறிர்