ஈசியாக டபுள் பிளீட் உள்ள பேன்ட் வெட்டுவது | EASY DOUBLE PLEAT PANT CUTTING IN TAMIL |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 53

  • @myasithika9469
    @myasithika9469 23 дня назад

    சிறப்பு ஐயா
    Nandri

  • @Jegan_nathaswaram.
    @Jegan_nathaswaram. 2 года назад

    Suber sir pant cutting
    Thankyou so mach

  • @alagarsamy4045
    @alagarsamy4045 3 года назад +1

    Super sir.I am Madurai

  • @samrani6910
    @samrani6910 Год назад

    Vvv nice sir

  • @selah.r5586
    @selah.r5586 2 года назад

    சூூப்பர்

  • @govindarajir7395
    @govindarajir7395 Год назад

    Super sir

  • @rajum7059
    @rajum7059 3 года назад +1

    அருமை சூப்பர் சார்.

  • @venkataramanan1508
    @venkataramanan1508 2 года назад

    V.v.supper

  • @rajaganesh577
    @rajaganesh577 Год назад

    Super sri

  • @kannappanmayilsamy4724
    @kannappanmayilsamy4724 3 года назад +2

    Supet

  • @yasothayaso6586
    @yasothayaso6586 3 года назад +2

    Super thanks

  • @sivanayyathvalappil74
    @sivanayyathvalappil74 2 года назад

    Good 👍

  • @kirang8628
    @kirang8628 Год назад +1

  • @anandl6041
    @anandl6041 3 года назад +1

    Super sar

  • @s.rajeshsubramanian8924
    @s.rajeshsubramanian8924 3 года назад +1

    Super bro. Safari cutting video bro

  • @shilakabeershila7204
    @shilakabeershila7204 3 года назад +1

    Super anna

  • @s.rajeshsubramanian8924
    @s.rajeshsubramanian8924 3 года назад +1

    Bro .உங்கள் வீடியோ பார்த்து. சட்டை cutting and stitching செய்து உள்ளேன். மிகவும் சரியாக உள்ளது. நன்றி. Calculate method very useful. யாரும் இது மாதிரி விளக்கமாக சொல்லமாடடர்கள். Blouse measurement methed cutting video chest size upper 42, middle chest 44, waist 39, hight 15, full shoulder 16, armhole 19, hand length 7, hand round 16, back neck 11, front neck 6.5, இந்த அளவு முறையில் இன்று தையது உள்ளேன். ஆனால் முன் பகுதி மட்டும் சரியாக இல்லை cup flat உள்ளது. Calculate method cutting video one bro . thanyou

    • @tailoranand269
      @tailoranand269  3 года назад +1

      நன்றி😃
      Front length எவ்வளவு வைத்தீர்கள் ?

    • @s.rajeshsubramanian8924
      @s.rajeshsubramanian8924 3 года назад +1

      @@tailoranand269 front length131/2.

    • @tailoranand269
      @tailoranand269  3 года назад +1

      பெரிய அளவு பிளவுஸுக்கு 14 1/2 inch correct ah இருக்கும் . Front cross 2 1/4 inch .
      Side cross 2 1/4 inch.
      இப்படி stitch பண்ணீங்கனா சரியாக வரும்.
      இந்த பிளவுஸ் கட்டிங் video பாருங்க.....
      ruclips.net/video/Lr0YK63Fq5g/видео.html

    • @s.rajeshsubramanian8924
      @s.rajeshsubramanian8924 3 года назад +1

      @@tailoranand269 ok bro thankyou

  • @baluveniamsa4722
    @baluveniamsa4722 Год назад +1

    ❤🎉🎉❤❤

  • @govindarajir7395
    @govindarajir7395 Год назад

    Thanks

  • @nrishidharan9440
    @nrishidharan9440 3 года назад +1

    Super

  • @christyprakash6273
    @christyprakash6273 Год назад +2

    2fleat pant 50 inch 56seet high waist pant cutting plz

  • @moorthidevadass5645
    @moorthidevadass5645 5 месяцев назад

    36inj hight.33injHip.36inj sheet.26.5 atingkal.24inj dudai luse.7inj pattam entha alavukku oru cutting. Pottu kattunga pl.

  • @adarshriotzz3959
    @adarshriotzz3959 3 года назад +1

    Supar sar

  • @muruganandam9911
    @muruganandam9911 3 года назад +2

    Pant cutting video from alavu pant ( already stitched).

  • @kannappanmayilsamy4724
    @kannappanmayilsamy4724 3 года назад +2

    நன்று' உடுமலை, பொதிகை

  • @duraigpmduraigpm825
    @duraigpmduraigpm825 3 года назад +1

    சார் 43 இஞ்ச் ஸீட் உள்ளவர்களுக்கு பேண்ட் வெட்டுவது பொந்தல் இரக்கம் வைப்பது எப்படி ஸார்

    • @tailoranand269
      @tailoranand269  3 года назад +2

      சீட் 40 இன்சுக்கு மேல் உள்ளவர்களுக்கு சீட் லூஸ 4 ஆல டிவைட் பண்ணி 1/2 இன்ச் அல்லது 3/4 இன்ச் கம்மி பண்ணி வைக்கலாம்.
      எ.கா :43 இன்ச் சீட்டுக்கு 10 இன்ச் பொந்தில் இறக்கினால் போதும்.

  • @Arunprasath9176
    @Arunprasath9176 2 года назад +1

    How to calculate cloth meter for pant....?

  • @kannappanmayilsamy4724
    @kannappanmayilsamy4724 3 года назад +1

    T.T.k.T.M.S. உடுமலை

  • @revathive4190
    @revathive4190 3 года назад +1

    ஹலோ வணக்கம் சீட் சுற்றளவு மார்க் பண்றீங்க ஓகே போல்டிங் இருந்துதானே மார்க் பண்ணனும் நீங்க முன்னாடி அரை இன்ச் விட்டுட்டு சீட் சுற்றளவு மார்க் பண்றீங்க அதை நீங்க தெளிவா சொல்லவே இல்லை கொஞ்சம் புரியும் படி சொல்லுங்க கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க ப்ளீஸ்

    • @tailoranand269
      @tailoranand269  3 года назад +1

      Ok நன்றி
      ruclips.net/video/lDZdwxW6r-o/видео.html
      இந்த வீடியோவை பாருங்க உங்களுக்கு புரியும்.

  • @jm.raazith9633
    @jm.raazith9633 3 года назад +1

    அண்ணா உங்களோட வாட்ஸ்அப் நெம்பர் தர முடியுமா???

    • @tailoranand269
      @tailoranand269  3 года назад +2

      எதேனும் doubt இருந்தா இங்கயே கேளுங்க. நன்றி ...

    • @jm.raazith9633
      @jm.raazith9633 3 года назад +1

      @@tailoranand269 அண்ணா நான் உங்கள் பேன்ட் கட்டிங் முறைப்படி செய்து தைத்துப்பார்த்தேன் சரியான பிட்டிங் வரவில்லை மற்றது என்னவென்றால் நீங்கள் சீட்டை மூன்றாக பிரித்து வைத்தீர்கள் ஆனால் இதற்கு முன்பு வித்தியாசமான முறையில் வெட்டினீர்கள் சீட்டை மூன்றாக பிரித்து வைப்பது எல்லா பேன்ட்டுக்கும் செட் ஆகுமா இல்லை வேறு வழிகள் உள்ளதா ??மூன்றாக பிரித்து வைத்தால் தொடை லூஸ் வைப்ப்து எப்படி

    • @jm.raazith9633
      @jm.raazith9633 3 года назад +1

      @@tailoranand269 தொடை லூஸ் வைப்பதும் சீட்டை பிரித்து வைப்பதும் மிகக் குழப்பமாக உள்ளது கவட்டின் வளைவு எடுப்பது இதல்லாம் குழப்பமாக உள்ளது இதற்கான வாய்ப்பாடுகள் எதாவது உண்டா அண்ணா ???

    • @jm.raazith9633
      @jm.raazith9633 3 года назад +1

      @@tailoranand269 நான் உங்களது சேர்ட் கட்டிங்கில் தைத்துப்போட்டேன் 💯💯💯💯 perfect ஆக பிட்டிங் உள்ளது ரொம்ப ரொம்ப thank you அண்ணா

    • @tailoranand269
      @tailoranand269  3 года назад +1

      டபுள் பிளீட் பேன்ட் தைப்பதர்க்கு சீட் லூஸ் மூன்றாக பிரித்து தைத்தால் சரியாக இருக்கும். டைட் பிட்டிங் பேன்ட்டுக்கு சீட் லூஸை டிவைட் செய்து வெட்டினால் சரியாக வரும்.
      இதற்கு முன்பு கட் செய்த பேன்ட்டுகள் 3 method use செய்து வெட்டி இருக்கிறோம்..
      3 முறையிலும் வெட்டலாம்..

  • @mahamoodnoorulhaq1630
    @mahamoodnoorulhaq1630 3 года назад +2

    Supper

  • @SanthoshKumar-br9cu
    @SanthoshKumar-br9cu 3 года назад +1

    Super Thanks