ஒரு பேண்ட் அளவு சொல்லவும் பேண்ட் அளவு 37 ண் 36 38 ஒரே அளவு ஒரே அளவு 18 16 ணண முட்டை டைட் முட்டை கேரட் 14:30 எப்படி வெட்டவும் என்று ஒரு ண் ரொம்ப லூசு வேண்டாம் கணக்காக வெட்டவும் ஒரு பேட்டன் போட்டு காண்பிக்கவும்
வணக்கம் சார் உங்க வீடியோ தான் கரெக்டான வீடியோ எவ்வளவோ வீடியோ பார்த்து இருக்கேன் ஒரு டீச்சர் போல கரெக்டா சொன்னீங்க உங்களைப் பார்த்து தான் கத்துக்கணும் மற்ற வீடியோ போடுறவங்க கூட உங்களைப் பார்த்து தான் கத்துக்கணும்
Nice to see the video I learned lot.
Thanks
Very good sir. You are super tailor sir.thank you so much sir 🎉🎉🎉🎉🎉
நன்றி சார்
Super good cotting thanks
Thanks
அருமை அருமை சூப்பரா சொன்னீங்க
நன்றி
மிகவும் அருமையான விளக்கம்
எத்தனையோ வீடியோ பார்த்து துள்ளேன் இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னது இல்லை
நன்றி
நிறைய வீடியோ போடுங்கள் அண்ணா
கண்டிப்பாக வீடியோ போடுகிறேன் நன்றி.
பிலிட்டு பேன்டுகட்டிங்கு போடுங்க புரோ
பிலீட்பேன்ட் கண்டிப்பாக போடுகிறேன்.
ஏற்கனவே ஒரு வீடியோ போட்டுள்ளேன் மறுபடியும் போடுகிறேன் நன்றி.
ruclips.net/video/dUsF8R3hBd8/видео.htmlsi=KR0ZRY4PsIiy7QLV
ஆகசிறந்த பேன்ட் கட்டிங். வாழ்த்துக்கள் நண்பரே. சர்ட் கட்டிங் நிறைய விடியோ போடுங்கள் நண்பரே.
நன்றி நண்பரே விரைவில் சர்ட் கட்டிங் போடுகிறேன்
Arumai Arumai
Thanks
🎉❤ super thanks
Thanks
Super anna kind off you
Thankyou very much sister.
39 pant cutting veadio podunga anna
நன்றி விரைவில்.எதிர் பாருங்கள்.
மிக்க நன்றி
Super explain
Thanks
Super
Thanks
Iammanosupper
நன்றி.
Super anna
ஒரு பேண்ட் அளவு சொல்லவும் பேண்ட் அளவு 37 ண் 36 38 ஒரே அளவு ஒரே அளவு 18 16 ணண முட்டை டைட் முட்டை கேரட் 14:30 எப்படி வெட்டவும் என்று ஒரு ண் ரொம்ப லூசு வேண்டாம் கணக்காக வெட்டவும் ஒரு பேட்டன் போட்டு காண்பிக்கவும்
பேண்ட் அளவு 1உயரம் 2இடுப்பு 3சீட் 4பாட்டம் 5தொடை லூஸ் இதை சொல்லவும் நான் வரைந்து காட்டுகிறேன்.நன்றி
அருமை சார் இப்படி யாரும் சொல்லவில்லை நள்றி
நன்றி நண்பரே
சார் பிலீட் பேண்ட் கட்டிங் போடவும்
Ok
விரைவில் பிலீட்டு பேண்ட் போடுகிறேன் நன்றி.
Cross cutting
Ok
வணக்கம் சார் உங்க வீடியோ தான் கரெக்டான வீடியோ எவ்வளவோ வீடியோ பார்த்து இருக்கேன் ஒரு டீச்சர் போல கரெக்டா சொன்னீங்க உங்களைப் பார்த்து தான் கத்துக்கணும் மற்ற வீடியோ போடுறவங்க கூட உங்களைப் பார்த்து தான் கத்துக்கணும்
நன்றி நண்பர்களுக்கும் சொல்லுங்க முக்கியம் சப்ஸ்கிரைவ் பன்னுங்க நன்றி.
பேண்ட் கட்டிங் கிராஸ் கட்டிங் போடுங்க யாருமே கிராஸ் கட்டிங் போட்டதே கிடையாது
நன்றி விரைவில் கிராஸ் கட்டிங் போடுகிறேன்
14 year boy pant cutting sollaunga
தயவாசினா என்ன சார்
First std student pant cutting video podunga annaa
விரைவில்