Measurement and calculation displayed in screen is super and best idea. Suppose voice is slow we understand Measurement and calculation from displayed screen.tq.
Pocket measurement vanthu body la irunthu 8 aa divide panni kediakira measurement .. Example : (Body 38 ÷ 8 = 4 3/4 inch ) கை முண்டா measurement la irunthu 3/4 inch mela pocket length..
This shirt cutting was really good first time I liked it 👍👍👍 I never liked any video As I was asked in the last video that pls put a filt pant cutting in tamil I requesting to you 🙂🙂🙂🙂🙂🙃 Your faithfully BALAJI RAO
சர்ட் கட்டிங் மிக மிக தெளிவாக உள்ளது. இதைவிட சிறப்பாக யாரும் சொல்ல முடியாது. நீங்கள் மிகச்சிறந்த தையல் ஆசிரியர். நன்றி சார்.
நன்றி🙏
வணக்கம் அண்ணா கட்டிங் நல்லா இருந்தது பார்த்தேன்
அற்புதமான சட்ட கட்டி
Thanks
சூப்பர். ஆனந்து. உடுமலை, பொதிகை
நன்றி
சார் கட்டிங் அருமை சபாரி கட்டிங் போடுங்க சார்
சோல்டர்லைன்செட்டிங்மிக
அருமை நன்றி ஆனந்த்
நன்றி
Sir super sir romba usefull videos, athigamana video podunga sir thank you.
Channel la neraya videos iruku atha check panni paarunga . Thank you 👍💜
அருமை சூப்பர் சார்.மிக்க நன்றி சார்
நன்றி
ஆனந்த் அண்ணா நன்றி
Super. Anna
Thank you
Measurement and calculation displayed in screen is super and best idea. Suppose voice is slow we understand Measurement and calculation from displayed screen.tq.
Thank u for your concern 🙏
Anna super
Thank you
Supar 👌👌
Super sir. Wish you all the Best
Thanks🙏
Super bro thanks you.
Thank you
Kids uinibam shirt nicker cutting podunga sir
Ok
@@tailoranand269 மகாலிங்கம். வெள்ளலூர். தாங்களை. சந்தித்து பேன்ட். சர்ட். மற்றும். கத்துக்கணும் முகவரி. சொல்லு ங்கள்
நன்றி ! இப்போது நான் கோவையில் இல்லை.
ரொம்ப ரொம்ப பிரமாதமா சொல்லி தர்றீங்க.சின்ன சந்தேகம் கூட வராத அளவுக்கு தெளிவா சொல்லி தர்றீங்க.நன்றி.
நன்றி🙏
sir pocket length mark calculation irukka?keele kuniyum pothu pocketil irunthu keela phone and coin keela viluthu.plz bro
Pocket measurement vanthu body la irunthu 8 aa divide panni kediakira measurement ..
Example :
(Body 38 ÷ 8 = 4 3/4 inch )
கை முண்டா measurement la irunthu 3/4 inch mela pocket length..
sir sleeve bicep round எடுத்து வைக்கும் போது பாடி down எப்படி கனக்கீடு செய்வது
Video வை முழுமையாக பாருங்கள் சகோ... தெளிவாக சொல்லியிருக்கிறேன்.👍
நன்றி🙏
Bro shirt cutting my size chest 43 one cutting video calculation method tamil video one request bro. Shoulder and armhole calculation eppdi bro
40 inch size Ku mela calculation change aagum ...
One week la video vanthuru bro👍
@@tailoranand269 thanks you
சட்டை கை cuff லூஸ் எடுக்க வில்லையென்றால் எப்படி கணக்கிடுவது
பாடிலிருந்து 4 ஆல டிவைட் செய்தால் போதும்
Ex : (36 ÷ 4 = 9).
@@tailoranand269 thank u sir
ஆனந்த் அண்ணா நான் முரளி 11வயசு பசங்களுக்கு அளவு எடுத்து எப்படி வெட்டுவது அண்ணா
இந்த method ல பண்ணீங்கனாலே சரியாக வரும். 40 இன்ச் வரை இதே செய்முறை தான்.
This shirt cutting was really good first time I liked it 👍👍👍 I never liked any video
As I was asked in the last video that pls put a filt pant cutting in tamil
I requesting to you
🙂🙂🙂🙂🙂🙃
Your faithfully
BALAJI RAO
Ok sure
ruclips.net/video/OJ_izsTCLDY/видео.html
This is marking video ..we'll sure post cutting of this video.. thank you❤
சார்வணக்கம் .சர்ட்மார்க்கிங் சரியாதெரியவில்லை சார்
Ok
ruclips.net/video/5FmYoYmuWs4/видео.html
ruclips.net/video/PWoO3EAYQKE/видео.html
இந்த வீடியோவை பாருங்கள்
சர்ட் கட்டிடங்களில் முன்பாகப் ஏரி இருக்கிறது பின்பாகம் இறங்கி இருக்கிறது எதனால் சரியாக வளக்கி ஒரு கட்டிங் போடுங்கள்
ஷோல்டர் வெட்டும்போது
பாடிலிருந்து டிவைட் பண்ணி சரியாக வெட்டினால் இந்த பிரச்சனை வராது.
ruclips.net/video/32JU3KDxDFc/видео.html
நண்றிதாங்கள்எந்தஊர்
கோவை.
நன்றி