அன்பான ஆண்டவரே உமது மகனை பாவிகள் நாம் செய்த பாவத்திற்காக கசையால் அடித்து பாரச்சிலுவை சுமத்தி கஸ்ரத்தை கொடுத்தீர். ஆனாலும் பாவிகள் நாங்கள் திருந்த வில்லை மீண்டும் மீண்டும் பாவம் செய்து உம்மை விட்டு விலகி சொல்கிறோம் அதனால் நீர் மீண்டும் எங்கள் மேல் வைத்த அன்பினால் சிலுவையில் உயிர் விட்டீர் உமது உடலை அடக்கம் செய்யகூட இடமில்லாது அயலானின் கல்லறையயில் அடக்கம் செய்ய பட்டது இன்னும் பாவிகள் நாம் திருந்த வில்லை இறைவா நாம் எப்படி வாழ்வது என்று எமக்கு வாழ்ந்து காட்டியுள்ளீர் நாம் நல்லவராக வாழ அருள் தாரும்.