சிலுவைப்பாதை | புது விடியலின் பாதை | Way of the Cross in Tamil | Rev. Fr. Prabhumetha SSS | 2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • credits
    Way of the Cross in Tamil - 2022
    Written & Voice - Rev. Fr. Prabhumetha SSS
    Prayer & Voice - Rev. Sr. A.Jayanthi FSJ
    Music - Antony raj
    #சிலுவைப்பாதை# #siluvaipathai# #wayofthecross# #frprabumetha# #goodfriday# #tamilsiluvaipathai# #wayofcrossintamil# #tamilcatholictv# #frmethasiluvaipathai# #siluvai# #thirusiluvaipathai# #siluvaipathai2021# #புதுவிடியலின்பாதை#

Комментарии • 75

  • @aaxrani2402
    @aaxrani2402 3 года назад +9

    சமுதாய அவலங்களை வெளிச்சமிட்டு,யேசுவின் பாடுகளோடு இணைத்துக்காட்டிய சிலுவைப்பாதை அருமை.
    பாட ல் வரிகள் மற்றும் இசை மனதுக்கு இதமாக அமைந்துள்ளது.

  • @amalasamson3132
    @amalasamson3132 2 года назад +2

    நன்றி இயேசுவே என் குடும்பத்தை உம் பாதம் வைத்து வணங்குகின்றேன் மன்னித்து ஆசீர்வதித்து உம் வழி நடத்தும் நன்றி இயேசுவே

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Год назад +3

    அன்பு நிறை இறை யேசுவே எனது மகன் ஜேசுராஜை உமது திருகரங்களில் ஒப்படைக்கின்றேன்.
    நீர்தாமே அவனை நிறைவாய் ஆசீர்வதித்து அவன் விரும்பும் பணி நியமன ஆணையை உமது கரத்தினால் வழங்கி உதவியருளும்🙏🙏

  • @ssuganya5724
    @ssuganya5724 5 месяцев назад +2

    அப்பா தந்தையே இறைவா நீர் தான் எனக்கு துணை என் வயிற்றில் இருக்கும் கருவின் மூளை வளர்ச்சி சரியில்லாத காரணத்தால் அது வெளியேற்ற பற்றது எனக்கு சீக்கிரமாக குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று உம்மை கெஞ்சி கூத்தாடி மன்றாடு கின்றன் அப்பா எனக்கு ஒன்றுக்கு இரண்டு குழந்தைகளை தருமாறு கேட்டுக்கொள்கிறேன் 👏👏🙏🙏🙏🙏🙏🏡🏡🏡🏡🏡🙏👏🙏👏👏

    • @MarryMarry-fk5ch
      @MarryMarry-fk5ch 5 месяцев назад +1

      😊

    • @Kingyort
      @Kingyort 5 месяцев назад

      ஆண்டவரின் அருளால் விரைவில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுப்பீர் சகோதரி நம்பிக்கையோடு செபம் செய்யுங்கள்

  • @josephvictor3270
    @josephvictor3270 3 года назад +24

    இயேசுவின் திருப்பாடுகளை குறுகிய முறையில் ஆழமான சிந்தனைகளுடன் அருமையாக தயாரித்து வழங்கியதர்க்காக நன்றி, ஆமென்

  • @carmelkamala7172
    @carmelkamala7172 2 года назад +4

    மிக உருக்கமாக இருந்தது சிலுவைப்பாதை மிக்க நன்றி father

  • @rubymuthukumar6174
    @rubymuthukumar6174 3 года назад +9

    Dear All, very spiritual way of the cross. God bless everyone involved in this telecast. Those have read the prayers. the song was really gave the feeling of Jesus Christ and my tears rolled out. Thank you all and god bless. Amen !

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 2 года назад +2

    God bless you very peace full time for everyone Amen hallelujah 🙏💒

  • @deepalakshmi8766
    @deepalakshmi8766 2 года назад +1

    இயேசப்பா என்னுடைய கழுத்த சரி பன்னி குடுங்க அப்பா வீக்கம் சரி ஆகிடனும் கழுத்து நேர பழையபடி திரும்புவதற்கு நீங்கதான் உதவி செய்யனும் அப்பா உங்களால் கூடாத காரியம் ஒன்றும் இல்ல டாடி

  • @arogimarogim7406
    @arogimarogim7406 3 года назад +1

    ஆமென்ஆன்டவரேஆமென்இயேசுவுக்கேகேபுகழ்.மரிபேவாழ்க.அருமையான.சிந்தனைகல்.நன்றி.தந்தைஅவர்கலுக்குன்றி

  • @AMKDEVOTIONALSONGS
    @AMKDEVOTIONALSONGS 3 года назад +4

    Thanks for nice way of the cross

  • @user-hy3jf8no1u
    @user-hy3jf8no1u 5 месяцев назад

    Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou ammen punitha

  • @baskard8851
    @baskard8851 3 года назад +8

    மிகவும் அருமையானா ஆழமான சிந்தனைகள்

  • @trisaschool2275
    @trisaschool2275 6 месяцев назад

    Super explanation thanks a lot father

  • @lathavalentine2647
    @lathavalentine2647 5 месяцев назад

    Amen amen

  • @sobiajamea9578
    @sobiajamea9578 5 месяцев назад

    Anbu theivame iraiva ennoda kudumbaththil amaidhium samadhanamum nilavavendum ungaloda raththam engal mel theliyungal appa engal pavangalai manniyunga appa ennoda kadan prachanai theeranum easappa inimel endha thappum panna matten easappa ennodamqgan case ellam vidudhalai aahanum samy aamen ungalai namburen easappa nanum mamavum samathanama iruckanum easappa

  • @manoamal7856
    @manoamal7856 5 месяцев назад

    இயேசுவே என் மகனுக்கு என் கணவருக்கு மனமாற்றத்தை தாரும் அப்பா.என் மகனுக்கு கிறித்தவ மணவாழ்க்கை கட்டளையிடும் அப்பா.எங்கள் குடும்பத்தின் மேல் இரக்கமாயிரும்.

  • @daviddominic6825
    @daviddominic6825 3 года назад +2

    Very meaningful Way of the Cross... Thanks a lot

  • @sathyaseelanhelan1189
    @sathyaseelanhelan1189 6 месяцев назад

    Amen

  • @user-ov7xo6hh1g
    @user-ov7xo6hh1g 6 месяцев назад

    God bless you very peaceful time for everyone 🙏 amen thank you father

  • @jeyaseelinova505
    @jeyaseelinova505 Год назад +1

    நன்றி இயேசுவே

  • @ArockCreations
    @ArockCreations 6 месяцев назад

    Excellent ❣

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 года назад +4

    சிலுவைப்பாதை விடியலின் பாதை. நம்மை வழி நடத்தும் பாதை.

  • @amalarani7005
    @amalarani7005 5 месяцев назад

    Super 🎉

  • @mjokin1831
    @mjokin1831 Год назад +2

    பாவம்.செய்தேன்.யேசுவே.என்னை.மன்னியும்

  • @julieyanalyanal5188
    @julieyanalyanal5188 3 года назад +2

    Amen praise the lord.

  • @user-ig1wv1yo2f
    @user-ig1wv1yo2f 6 месяцев назад +1

    Amen Appa❤

  • @paulosevarghese4743
    @paulosevarghese4743 3 года назад +1

    Touching reflections and good music. Thanks to all.

  • @henrys5582
    @henrys5582 6 месяцев назад

    ❤❤❤ withine thy wounds lead us Lord Amen

  • @lathav2829
    @lathav2829 Год назад

    இயேசுவின் திருப்பாடுகள் எளிய முறையில் அழகாக இருந்தது

  • @victormarianathan793
    @victormarianathan793 Год назад

    Thank you God bless me and your family's and friends Amen

  • @sampaulrichard.v7819
    @sampaulrichard.v7819 2 года назад

    Amen allaluya kalvaren paduka enn akakavea amen allaluya thank you 👍 easappa

  • @madurainayagam3131
    @madurainayagam3131 2 года назад +1

    PRAISE THE LORD AMEN JESUS AVE MARIA 🕯️⛪🕯️🙏🏻🤲

  • @helenhelan1311
    @helenhelan1311 3 года назад

    Praise the Lord...... Congratulations... Dear Anna... and my dear...sago...

  • @martinrn4857
    @martinrn4857 3 года назад

    Thanks fr God bless you and team

  • @j.savarajoeyuvana2268
    @j.savarajoeyuvana2268 6 месяцев назад

    Amen ❤✝️🛐🌹 amen amen ✝️✝️✝️

  • @maryparimalammaryparimalam9656
    @maryparimalammaryparimalam9656 2 года назад

    Thanks for Jesus father pray for my sister eyes not well please pray for you Amen alleluia

  • @dineshramesh4858
    @dineshramesh4858 2 года назад +1

    Amen💖🌷🌹

  • @jmath3635
    @jmath3635 3 года назад +1

    Superb father

  • @daisyravi491
    @daisyravi491 2 года назад

    Thanks be to God. Amen Praise God

  • @ambreeshdavid1438
    @ambreeshdavid1438 3 года назад

    Thank you Jesus amen 😭⛪👨‍👩‍👦‍👦
    🙏

  • @charlesmartin4078
    @charlesmartin4078 2 года назад

    Thanks fr and Sr God Bless you 🙏

  • @premkumarprem8581
    @premkumarprem8581 11 месяцев назад

    Prem Ammu Jerry Mary selvi 🙏❤️🙏

  • @davidbritto2790
    @davidbritto2790 Год назад

    Thank you Jesus amen 🥰🥰🙏

  • @madurainayagam3131
    @madurainayagam3131 2 года назад

    JESUS I TRUST IN YOU AMEN JESUS AVE MARIA AMEN JESUS 🕯️💐⛪💐🙏🏻🤲🕯️

  • @josephjacob1979
    @josephjacob1979 3 года назад +4

    It is really inspiring and the reflections are very practical and meaningful for life. Praise God!

  • @indranimuniandy451
    @indranimuniandy451 3 года назад

    Thank you so much... Amen

  • @martinrn4857
    @martinrn4857 3 года назад

    Thanks for Jesus

  • @elangoelango1858
    @elangoelango1858 Год назад

    Amen Jesusappa

  • @jenividhya2521
    @jenividhya2521 Год назад

    Praise the Lord

  • @kabilraj7946
    @kabilraj7946 3 года назад

    Thanks Jesus 🙏

  • @mariemed1144
    @mariemed1144 3 года назад

    ஆமென் நன்றி

  • @vasusrinivasan9051
    @vasusrinivasan9051 2 года назад

    Karunai anbu Irakkam manidhaneyam sevaimanappanmai vuyarndhaullam mannikkummaanbu parandhamanappanmai nesamanam ozhukkam aravanaikkumidhayam thiyagagunam ivatrin ottu mottha vadivame yesunadhar

  • @lr.davincimaryselvam3762
    @lr.davincimaryselvam3762 3 года назад +4

    Great effort 🖒👏 way of the💓🕇💓 way of our life 🌍🕇🌍

    • @mariadoss5623
      @mariadoss5623 Год назад

      இயேசுவின் பாடுகளை சிந்திக்க சிந்தனைகள் நன்றாக இருந்தது Fr

  • @dasarathankuppan469
    @dasarathankuppan469 2 года назад

    Eraiva,engal,kudumbathaiasirvThium,thDaiillamal,veettuvelainadaiperatyum,nantriandavare

  • @SaimonRajbabu
    @SaimonRajbabu 6 месяцев назад

    Saimonrajubabu amen ❤🙏🙏🙏🙏

  • @rithikmetha7402
    @rithikmetha7402 3 года назад

    👏👏👏

  • @kabilraj7946
    @kabilraj7946 3 года назад +1

    Praise the Lord 🙏⛪🙏

  • @thanuslas4388
    @thanuslas4388 2 года назад

    ஆமென்

  • @simonrajbabu2478
    @simonrajbabu2478 Год назад

    Saimonrajubabu amen

  • @pmmichael5118
    @pmmichael5118 2 года назад +1

    AmenAppa🌺💙🌻🌺🙏🙏🙏🙏🙏🙏🌺🌻🌺✝️✝️✝️✝️✝️✝️🌺🌻💙🌻💙🌺🌺🙏🌺💙

  • @santhipalaniappan529
    @santhipalaniappan529 2 года назад

    Appa, please 🙏 save 🙏 the souls 🙏 of 🙏 the whole 🙏 world 🙏

  • @makkalmempattumunnanimmm9118
    @makkalmempattumunnanimmm9118 2 года назад

    Great

    • @savariarm2805
      @savariarm2805 2 года назад

      சிலுவை பாதை வரிகள் கருத்து மிகவும் அருமை தந்தை அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் ஆரியநெல்லுர் சவரியார்

  • @user-lo3sm9uc4h
    @user-lo3sm9uc4h 6 месяцев назад

    Amen

  • @jeyarajahswampillai5223
    @jeyarajahswampillai5223 2 года назад +1

    Amen

    • @judepaulraj4539
      @judepaulraj4539 2 года назад

      Short n rich reflection Thanks a lot Fr.

  • @jeyakumarlkumar2889
    @jeyakumarlkumar2889 3 года назад

    Amen

  • @jeyarajahswampillai5223
    @jeyarajahswampillai5223 2 года назад

    Amen