நீட் தேர்வு வினாத்தாள் ஒரு நாள் முன்பே வெளியானது எங்கே..? 67 பேர் 720/720 மார்க் எடுத்தது எப்படி..?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • நீட் தேர்வு வினாத்தாள் ஒரு நாள் முன்பே வெளியானது எங்கே..? 67 பேர் 720/720 மார்க் எடுத்தது எப்படி..? அதுவும் ஒரே சென்டரில் 6 பேர்..? 718, 719 மார்க் எல்லாம் எடுக்கவே முடியாது.. பூதாகரமாகியுள்ள நீட் விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பும் மருத்துவர்..!!!
    #Chennai | #Doctor | #Students | #NeetExam | #NeetIssue | #CentralGovt | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 239

  • @PadithadhilPidithadhu558
    @PadithadhilPidithadhu558 4 месяца назад +140

    பாமரனுக்கும் புரியும் படி உண்மையான பதிவை உறுதியாக கூறிய டாக்டருக்கு நன்றி. இதற்கான தீர்வு இந்த வருடமே கிடைத்தால் மாணவர்கள் கனவு நினைவாகும்.

    • @ghss2012
      @ghss2012 4 месяца назад +7

      Need reneet or neet ban

    • @bloodyneet
      @bloodyneet 4 месяца назад

      Thavarana pathivu

    • @BlackDevil-wh9cn
      @BlackDevil-wh9cn 4 месяца назад

      Ena thavarana pathivu malatu tharkuri​@@bloodyneet

  • @narmatharajaguru6327
    @narmatharajaguru6327 4 месяца назад +162

    உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி

  • @kanybashakanybasha4492
    @kanybashakanybasha4492 4 месяца назад +23

    உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். உண்மையை உரக்க சொன்னீங்க சார்.

  • @kesavamoorthybhoopalan4911
    @kesavamoorthybhoopalan4911 4 месяца назад +80

    Clear explanation
    Excellent command on language
    Congratulations Doctor

  • @shanmivarshi548
    @shanmivarshi548 4 месяца назад +55

    எனக்கு தோன்றியது நீங்கள் சொல்லி விட்டீர்கள்... மிக்க நன்றி தம்பி

  • @gomathieswari9561
    @gomathieswari9561 4 месяца назад +32

    Clear crystal speech sir..... Hats off to you ... NTA must conduct re NEET

    • @dtedte8245
      @dtedte8245 4 месяца назад

      Re neetlam vendam ithuvae naaga romba kashtapattu uthirukom 😢

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 4 месяца назад +73

    எல்லா அரசு தேர்வுகளும் இப்படி இருந்தால் மக்கள் எப்படி நம்புவார்கள்? அரசியல்வாதிகளுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா?

    • @KaviKavi-ro5ts
      @KaviKavi-ro5ts 4 месяца назад

      Super ra sonninga sir

    • @rdcreativeworld31
      @rdcreativeworld31 4 месяца назад +1

      Haa... Arasiyal vaadhinga illadha idamum undo... Avanga result yeah avanga game dhan play pandranga...

  • @j.sakthivelhapp7719
    @j.sakthivelhapp7719 4 месяца назад +31

    NTA - தான் குற்றவாளி
    அவர்கள் தான் குற்றம் செய்தவர்கள் . குற்றவாளியி டம் கேட்டால் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று தான் கூறுவார்கள். நீதிமன்றம் தான் ஏழை மாணவர்களை காப்பாற்ற வேண்டும். ஏழை மாணவர்கள் நீதிமன்றத்திற்கு செலவு செய்ய முடியுமா? அதிகார திமிர் பிடித்தவர்களை நீதிமன்றம் தான் தண்டிக்க வேண்டும்.

  • @renukadevi3960
    @renukadevi3960 4 месяца назад +8

    Very well said... Really appreciable for your brave speech... Thank you so much sir... We can justice from nta 😢😢

  • @renukadevi3960
    @renukadevi3960 4 месяца назад +7

    This video has to spread to many social media so that nta and 4 member committee will notice.. This doctor spoke was everything true.. Thank you so so much sir for the welfare of students.. This video has to become viral... Students one hardwork should not get wasted...😢😢😢😢... We want justice 🙏🙏🙏🙏🙏

  • @damodaranthomas.s2099
    @damodaranthomas.s2099 4 месяца назад +1

    உங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி டாக்டர் ஐயா 🙏

  • @user-qr3ok9mm5k
    @user-qr3ok9mm5k 4 месяца назад +1

    (டாக்டர்,டீச்சர்,இன்ஜினியர், பேங்க்,நர்ஸ், இரயில்வே, tnpsc, upsc) பியுன் வேலைல இருந்து கலெக்டர் வேலை வரை எல்லாத்துக்கும் exam and interview இருக்கு, இது பத்தாதுனு இப்பல்லாம் காலேஜ் மட்டுமில்ல ஸ்கூல்ல கூட entrance exam வைக்குறீங்க..... ஆனால் நாட்டை ஆளும் அரசியல்வாதிகளுக்கு ஏன் exam வைக்க மாட்டீங்க

  • @gomathisubramani7904
    @gomathisubramani7904 4 месяца назад +15

    Neet தேர்வு வேண்டும் நேர்மையான முறையில் நடத்துங்கள்.

  • @greenleafsalonspa3661
    @greenleafsalonspa3661 4 месяца назад +7

    This is my kindest request….immediately TN government should take step on this coz many are under great stress even though they have got good marks…..and my suggestion they can go for seat extensions in possible colleges so that students with good marks which is way good than last year cut off could get govt seat
    Am not sure about this possibility but just a suggestion…..
    If possible it would be so helpful for many students….

  • @deenas7440
    @deenas7440 4 месяца назад +9

    Ipo sollunga Annamalai... Idhuku bathil solunga... Pulli vivaram ah pesuvenga..?

  • @thecatalyst3147
    @thecatalyst3147 4 месяца назад +23

    Right. The 4 member committee formed by NTA will speak according to NTA.

  • @Vanshisathishkumar
    @Vanshisathishkumar 4 месяца назад +54

    Confidence speech super

  • @anjeljesi569
    @anjeljesi569 4 месяца назад +4

    Excellent speech

  • @tamilramesh7545
    @tamilramesh7545 4 месяца назад +2

    Thanks for ur support sir

  • @jagadhesk007
    @jagadhesk007 4 месяца назад +1

    Best explanation sir.

  • @pksindias
    @pksindias 4 месяца назад +8

    நிறைய பேருக்கு வினாத்தாள் 7 நிமிஷம் லேட்டா வந்ததுக்கு , பதிலா நேரத்தை அதிக படுத்தாமல் நூறு மார்க்கு மேல இலவசமா கொடுத்து இருக்கிறார்கள் .... இது என்ன டா கூத்து . இப்போ நீட் வேணும்னு சொன்ன கும்பல் எங்க பா ?

  • @user-TN45BadBoys
    @user-TN45BadBoys 4 месяца назад +5

    Money Money money is always ultimate பணம் பாதாளம் வரை செல்லும் 😂😂🎉🎉 💰💰🤑🤑

  • @kmkrahim1655
    @kmkrahim1655 4 месяца назад +18

    உண்மையான கேள்வி எழுகிறது

  • @karthikeyankannan8403
    @karthikeyankannan8403 4 месяца назад +10

    You have summarised all our problems in this video.

  • @keerthihema570
    @keerthihema570 4 месяца назад +8

    We need reneet

  • @xcdlogistics
    @xcdlogistics 4 месяца назад +32

    நீட் எதிர்ப்பு சக்திகள் விளையாடியிருக்கும், ஏனென்றால் நீட் தேர்வால் பாதிக்கப்படுவது தனியார் மருத்துவக்கல்லூரிகளே! பிணவரையையே பணவரையாக்கும் சக்தி படைத்தவர்கள் ஏதாவது குழப்பம் ஏற்படுத்த முயலலாம்

    • @vampires75
      @vampires75 4 месяца назад

      14 ஆம் தேதி ரிசல்ட்
      என்று சொல்லிவிட்டு திருட்டுத் தனமாக 4 ஆம் தேதி தேர்தல் முடிவு வந்து கொண்டிருந்தபோது வெளியிட்டது ஏன்?

    • @bloodyneet
      @bloodyneet 4 месяца назад +1

      Correct sir

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 4 месяца назад

      நீட்டால் தனியார் மருத்து கல்லுரி எப்படி பாதிக்கிறது? விளக்கம் தேவை

    • @bloodyneet
      @bloodyneet 4 месяца назад

      @@Alliswell-px6ph mam or sir govt quota la seats kodutha amount kidaikuma private college ku.ella neet ellama eruntha niraiya panam kodutha than seat kidaikuma.

    • @duraisamysengodagounder827
      @duraisamysengodagounder827 4 месяца назад

      நீட் தேர்வால் தனியார் கல்லூரிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதுமக்களை திசைதிருப்ப சங்கிகள் செய்யும் விஷமப் பிரச்சாரம்.

  • @abdulhameed9875
    @abdulhameed9875 4 месяца назад +5

    Rompa correct ah pesurenga

  • @abimanuem4703
    @abimanuem4703 4 месяца назад +3

    Excellent speech docter

  • @ragragul6102
    @ragragul6102 4 месяца назад +1

    இப்படித்தான் நிறைய தேர்வுகள் நடக்கிறது

  • @gayathiris5522
    @gayathiris5522 4 месяца назад

    நாங்கள் தமிழர்கள் மட்டுமே"உண்மையாக உழைத்து படிக்கும் மாணவர் கூட்டம், என்பதில் பெருமைகொள்வோம். சிறப்பே.

  • @Mohanphi
    @Mohanphi 4 месяца назад +26

    NTA will give grace for free but they will not give bonus for question in physics that were not in syllabus...😞

  • @m.elayadhasan.7498
    @m.elayadhasan.7498 4 месяца назад +1

    Thank you sir ,🙏

  • @ArulMozhi-er3xk
    @ArulMozhi-er3xk 4 месяца назад +12

    Please conduct reneet

  • @rogerchang8206
    @rogerchang8206 4 месяца назад

    CLEAR BRIEFYING..
    and also APPRECIATE POLIMER TV A PRO CENTRAL GOVERNMENT CHANNEL,
    MAKING THIS VIDEO..
    GOOD 👏👏🙏🙏

  • @keshaverode
    @keshaverode 4 месяца назад +4

    Super pa clear explanation 🎉

  • @venkatshan4050
    @venkatshan4050 4 месяца назад +5

    Inga pasanga kastapattu padichutu vandha strict aha exam nadathuveenga.. anga keevalamana rules break pannuveenga... Yenga oorla irukka.. yenga tax la katna colleges avan vandhu padichutu poovan.. super da 👏🏻👏🏻👏🏻

  • @parthibanprasad806
    @parthibanprasad806 4 месяца назад +1

    Polimer TV யே
    NEET யை குறை சொல்லலாமா?
    என்ன நடந்தாலும் support தானே பண்ணுவீங்க...

  • @venkatre1978
    @venkatre1978 4 месяца назад +28

    Pls save our children education

    • @maninatarajan
      @maninatarajan 4 месяца назад

      As long as people defend NEET, it’s not possible. Sorry…

  • @mbk5907
    @mbk5907 4 месяца назад +12

    Re neet is the only option for all students

  • @reenamohan9089
    @reenamohan9089 4 месяца назад +5

    Most sensible answers

  • @ramanagarajan9485
    @ramanagarajan9485 4 месяца назад +9

    Well said sir

  • @SugaSundar
    @SugaSundar 4 месяца назад

    Super sir

  • @yuvarajm3913
    @yuvarajm3913 4 месяца назад +5

    மானவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்

  • @techdesk2088
    @techdesk2088 4 месяца назад

    Well saud dr. Congratulations for the barve dearfullmind Makkal porattame sari

  • @ilavarasan-dy4jw
    @ilavarasan-dy4jw 4 месяца назад +34

    Neet scam 2024

  • @Vin5704
    @Vin5704 4 месяца назад

    2024 பாராளுமன்ற தேர்தலும் 2024 நீட்தேர்வும் மோதியின் தேர்தல் பிரச்சாரமும் பிஜேபி அரசின் நல்லாட்சியின் அடையாளம்.

  • @prabupriya457
    @prabupriya457 4 месяца назад +9

    We want re neet all over India

  • @senthilkumar2635
    @senthilkumar2635 4 месяца назад

    Super brother... Keep this protest alive ....

  • @gomathipriyajagadeesh5612
    @gomathipriyajagadeesh5612 4 месяца назад +3

    Well said sir .

  • @latharamesh8294
    @latharamesh8294 4 месяца назад +4

    Super sir clear explanation

  • @bethesdahospitalbethesda4133
    @bethesdahospitalbethesda4133 4 месяца назад +3

    Very true doctor,
    The Goverment of Tamilnadu should take this up in parlinent only then it will reach NBE

  • @MsMini_world
    @MsMini_world 4 месяца назад +1

    Cancel pannitti re exam vainga..

  • @itzumaselva
    @itzumaselva 4 месяца назад

    Super,thanks thambi clear explanation 🙏🏻🙏🏻🙏🏻

  • @dinusiva3019
    @dinusiva3019 4 месяца назад +2

    Well explained sir 🙏

  • @afraahrifa
    @afraahrifa 4 месяца назад +4

    Good explain tq 😢

  • @MoveonTamil
    @MoveonTamil 4 месяца назад +3

    My daughter also told, in her centre she got OMR sheet around 2:12 but the invigilators suggested to put the time on OMR sheet 2 pm

  • @sudhasatheeah5976
    @sudhasatheeah5976 4 месяца назад +6

    Pavam pa pasaga 😢 tamil natu pasaga uyire ha kuduthu padikaraga ivanuga ippdi pannuraga

  • @Humanities-ty9xc
    @Humanities-ty9xc 4 месяца назад

    ✨. Will the Teachers Recruitment Board answer the following questions?
    1. Why was the CARBON COPY of the OMR RESPONSE SHEET not given to the candidates?
    2. Why were the PHOTOS and ROLL NUMBERS of the candidates not printed in the OMR SHEETS?
    3. Why were 25 WRONG QUESTIONS set by the Question Setters and that were NOT identified by the Experts?
    4. Why were the SCANNED COPIES of the OMR SHEETS denied to the candidates?
    5. Why was the information about Star symbol NOT mentioned in the Final Key?
    6. Why were marks NOT awarded to all the candidates for star graded questions?
    The above irregularities lead to malpractices that are very bad in law.
    Justice needed ⚖️

  • @Rajhani555
    @Rajhani555 4 месяца назад +4

    ❤❤❤semmaya solitta docter

  • @crisisviews2592
    @crisisviews2592 4 месяца назад +1

    Pallandu valanum sir Neenga 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @thecatalyst3147
    @thecatalyst3147 4 месяца назад +7

    24 lakh students

  • @ragragul6102
    @ragragul6102 4 месяца назад

    எல்லா வருடமும் இப்படித்தான் நடந்திருக்கிறது

  • @nathiyaveeravel882
    @nathiyaveeravel882 4 месяца назад +5

    Good explain tq ❤

  • @ghss2012
    @ghss2012 4 месяца назад +6

    ஐயா நீங்கள் படித்தவர் நல்ல விழயமா பேசுறீங்க நம்ம தமிழ்நாட்டுல இதே லீக்கான வினாத்தாளை பார்த்த மதிப்பெண் வாங்கி உள்ளனர்

  • @juliyasherlin6549
    @juliyasherlin6549 4 месяца назад +3

    Nice speech

  • @PrameelaM-cl4sx
    @PrameelaM-cl4sx 4 месяца назад +4

    Super sar

  • @kumaranjayapal8355
    @kumaranjayapal8355 4 месяца назад +3

    சாதனை என்பது நிலையானது இல்லை. முடியாது என்பதும் எதுவும் இல்லை . சாதனை எப்போதும் முறியடிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கும்.

  • @Masa-2318
    @Masa-2318 4 месяца назад

    அருமை,தயவு செய்து இந்தியப் பிரதமர் திரு. மோடி அவர்கள் பார்க்கும் வரை பகிரவும்.

  • @PLScience
    @PLScience 4 месяца назад

    State board exam lam sema nermaiya iruku. Velammalians knows well...

  • @jayaprakashl7261
    @jayaprakashl7261 4 месяца назад

    ஏன் நீட் தேர்வை பற்றி நீங்கள் ஒரு வழக்கு தொடரக்கூடாது டாக்டர் அவர்களே

  • @Vin5704
    @Vin5704 4 месяца назад

    நீட் தேவையில்லை. தேர்வை ரத்து செய்.

  • @raguramanraguram8475
    @raguramanraguram8475 4 месяца назад +2

    Neet we want

  • @numamaheswari7326
    @numamaheswari7326 4 месяца назад +2

    Reneet

  • @priyanka.v9572
    @priyanka.v9572 4 месяца назад +4

    Sir Yennoda ponnukku 70mark Pakkama kammiya vanthurukku oru ponnukku 100marK Athihama vanthurukku

  • @mariasolomon-rr9tr
    @mariasolomon-rr9tr 4 месяца назад +1

    Sir good points your view poor people. So many people what happen to next way ,parents and students so many suffering neet. Govt what support this people's.

  • @v.k.v9319
    @v.k.v9319 4 месяца назад +2

    👏clear explanation 👏

  • @venkatre1978
    @venkatre1978 4 месяца назад +11

    Heavy copying, leakage happened nation wide including Chennai, Karnataka etc Sir

  • @kumarsakthivel5255
    @kumarsakthivel5255 4 месяца назад +6

    2023 Tnpsc la 2000 oru center la pass ananga athu eppadi?

    • @kumarsakthivel5255
      @kumarsakthivel5255 4 месяца назад +1

      2023 tnpsc la 2000 per oru center la eppadi pass ananga

    • @nadhiyasathish2560
      @nadhiyasathish2560 4 месяца назад +3

      Oru centre illa, all district la 52 branch irukku , head oruthar. 52 branch la irunthu 2000 members porathu onnum issue illa. Ynpsc exam mari ye school la kettu , school la 6 test kitta vaipanga. Every week 2 test. Athathan oru centre nu soldranga.

  • @ssygamer4810
    @ssygamer4810 4 месяца назад

    Super

  • @bhakyarajp.s4510
    @bhakyarajp.s4510 4 месяца назад

    Tamil nattula qp leak aagala?

  • @tamilpadagan
    @tamilpadagan 4 месяца назад

    Correct 💯

  • @jothirishvanthm765
    @jothirishvanthm765 4 месяца назад +1

    Thoothukudi center MNOP code question issued some student. What solution. Media public issue panninum no reflaction.

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 4 месяца назад

    Bihar,Rajeshthan and madhyapradesh and up state is main .

  • @Shruthilayam_Carnatic_Music
    @Shruthilayam_Carnatic_Music 4 месяца назад +1

    Pls justice for neet....... need re exam

  • @rudhraancinemas7131
    @rudhraancinemas7131 4 месяца назад +8

    NTA committee..illa...mannangatti...chumma eye wash...adutha velaya parunga..

  • @kumarasamysamy-j2u
    @kumarasamysamy-j2u 4 месяца назад

    Nice

  • @maruthupandipalani7468
    @maruthupandipalani7468 4 месяца назад

    தமிழ் ல அழகா பேசுனிங்க ❤

  • @prabupriya457
    @prabupriya457 4 месяца назад

    We want re neet to all aspirant.

  • @rameshkumarrajendaran1389
    @rameshkumarrajendaran1389 4 месяца назад

    To see,
    All neet....... Political party members

  • @priyanka.v9572
    @priyanka.v9572 4 месяца назад

    questionNampa Tamil Nattu school yerkanaweY Vaingittaingga

  • @gnanammalasaithambi6282
    @gnanammalasaithambi6282 4 месяца назад

    Modi govt to be take out all problems will be solved thank you Dr for your support 😢 yes even my daughter neet score was 452 but from NTA results 275 😢😢😢what we expected marks totally up and down sc category 😊like how many students and parents suffering we could not Apply MBBS now bcz of this neet confusion stil going on God will judge them .

  • @prabhakaran5196
    @prabhakaran5196 4 месяца назад +2

    மொத்தத்தில் மருத்துவம் துறையை இலவச மாக மாற்றினால் மருத்துவ மோகம் குறையும்.எல்லாரும் கொள்ளை அடிக்க தான் படிக்க வருகிறார்கள்

  • @umasundarlishanthson3394
    @umasundarlishanthson3394 4 месяца назад

    Yes

  • @champz8658
    @champz8658 4 месяца назад +1

    Revaluation pls

  • @Selvakalanjiyam129
    @Selvakalanjiyam129 4 месяца назад +1

    Re Exam vendum

  • @Honest-true
    @Honest-true 4 месяца назад

    தனியார் tution center அதில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமலே ஒரு பள்ளியில் தினமும் attendance கொடுப்பது என்றகாரியங்களை govt.ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இந்த வியாதி தமிழ்நாட்டிலும் வந்துவிட்டதால் மாணவர்களை பலமடங்கு செலவுசெய்ய வைத்துவிட்டார்கள்.இதில் பார்த்தால் tution center இதுபோன்ற malpractice க்கு வித்திடுகிறார்கள். Neet exam ல் எங்கு படிப்புசரியில்லாமல் இருக்குமோ அங்கே அதிக மாணவர்கள் தேர்ச்சி அடை..

  • @kanimozhipunniyamoorthy8515
    @kanimozhipunniyamoorthy8515 4 месяца назад +2

    Money money....

  • @k2ab383
    @k2ab383 4 месяца назад

    Nalla manithan intha Doctor....

  • @dharshnidasan4030
    @dharshnidasan4030 4 месяца назад +1

    kerala la 1 centre la 9 peru innoru centre la 8 peru

  • @balasubramaniank5236
    @balasubramaniank5236 4 месяца назад

    Appo, next time neet exam il 715 / 720 1000 numbers eruippargal.