Это видео недоступно.
Сожалеем об этом.

powerful magic secret Number இதை உள்ளங்கையில் எழுதி வைத்து பாருங்கள், number for success in life

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 мар 2024
  • #vaarahi powerful manthiram #varahi powerful parikaram
    powerful magic secret Number இதை உள்ளங்கையில் எழுதி வைத்து பாருங்கள், number for success in life
    #vaarahi theipirai panchami
    #theipirai panchami vazhippadu
    #varahigaushaladayro
    #powerful mantras
    #moneymanifestation
    #vaarahi powerful number
    #vaarahi luck number
    #vaarahi powerful manthiram
    #தேய்பிறை பஞ்சமி
    #varahidevi
    #magic switch words
    #krishna wish fulfill mantra
    #grabovoi numbers and switch words for money
    negative energy removel mantra
    most powerful wish fulfilling mantra of lord shiva
    #powerful shiva mantra to remove negativety
    #powerful mantra to remove negativity
    #mantra for success in everything
    #Lakshmi evening mantra
    manta for success in everything,
    negative energy removel mantra,
    most powerful wish fulfilling mantra of lord shiva,
    instant wish fulfilling mantra,
    instant wish fulfilling subliminal,
    instant wish fulfillment techniques
    instant wish manifestation,
    instant wish fulfilling angel number,
    instant wish granting subliminal,
    instant wish fulfillment mantras,
    instant wish subliminal,
    instant wish fulfilling switch words, பணம் சேர, கடன் தீர, செல்வம் சேர, வாராஹி மந்திரம், vaarahi Lucky number
    In this video i have told about angel number for miracles. switchword for miracles. laws of miracles. law of karma.god.miracles of jesus.wish manifestation paper technique.wish mantra. wish manifestation mantra.wish manifestation technique.wish manifestation method.angel number for wish manifestation. angel number for instant wish fulfillment.

Комментарии • 114

  • @ramyavs2122
    @ramyavs2122 4 месяца назад +1

    Amma Friday tha enaku 1 lakhs panam venu ketu irunthe shivarathiri apo pana soli oru video podu irunthinga nenga oru venduthal tha sola soninga athula oru venduthal tha eluthune but manasula 3 venduthal soli ninachudu 15 mins sonenga but miracle na ninachu kuda parkala enaku 150000 panam na varathu nu ninachudu iruntha loan enaku vanthuruchu amma romba happy ah iruku amma thanks amma sola varthaiye illama avalo happy ah iruku today tha yeruchu amma Friday nit vendune Saturday mrng 10.30 ku call vanthuruchum amma ungaluku loan vanthurukunu romba happy ah iruku amma thank u amma

    • @gayathrikannacreation3857
      @gayathrikannacreation3857  4 месяца назад

      மிக்க மகிழ்ச்சி மா வாழ்த்துக்கள் 🌹🤝💐

  • @karthiksekar4017
    @karthiksekar4017 Месяц назад

    எனக்கும் கேட்ட வரம் கிடைக்கணும் தொட்டது எல்லாம் சுஸ்ஸ்ஸ் ஆகணும்

  • @shanthishanthi752
    @shanthishanthi752 4 месяца назад +1

    Om Varahi amma thaye potri potri 🙏🪔🥥🍌🌻🍠🍠🍠🍠

  • @sumisumithra4792
    @sumisumithra4792 4 месяца назад +1

    சுமித்ரா அரசு வேலை கிடைக்க வேண்டும் ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி.

  • @nishagomathi9719
    @nishagomathi9719 4 месяца назад

    திருமலை வாசன் கடன்கள் தீரவேண்டும் தொழில் அமையவேண்டும் ‌ தீய பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏 வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏🙏🙏

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 4 месяца назад +1

    ஓம் வாரகி தாயே சரணம் அம்மா எங்களுக்கு வரவேண்டிய பணம் எங்களுக்கு கிடைக்க வேண்டும் நிறைய வருடங்களாக இழுபறியாக உள்ளது மா வாரகி அம்மா அருளுங்கள் மா🙏🙏🙏🙏🙏🙏😍😍❤❤

  • @ftygfguuu8048
    @ftygfguuu8048 4 месяца назад +1

    சாமுண்டி
    எங்கள் பணப் பிரச்சினை தீர வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் காயத்ரி மாம்

  • @user-vl2je9dh5u
    @user-vl2je9dh5u 4 месяца назад

    Amma enaku panam prachanaiye varakudathu om varahi thaye 🙏🙏🙏🙏🙏

  • @divakarkeerthy7936
    @divakarkeerthy7936 4 месяца назад

    திவாகர் உடல்நிலை சரியாக வேண்டும் இருமல் சரியாக வேண்டும் சாய் கிரித்திக் உடல்நிலை சரியாக வேண்டும் வர பணம் கிடைக்க வேண்டும்

  • @sangeethaa3735
    @sangeethaa3735 4 месяца назад +1

    Amma vaarahi thaye ennaku velai kedaichuranum thaye 🌺🙏🌺🙏

  • @bsjeganathan7491
    @bsjeganathan7491 4 месяца назад

    ரேகாஜோதி மனநிலை மாற வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க சகோதரி வாராகி தாயே போற்றி

  • @user-go5rg1lf3d
    @user-go5rg1lf3d 4 месяца назад

    ஓம் வாராஹி தாயே போற்றி எங்களுக்கு வரவேண்டிய பணம் வரவேண்டும் பிரார்த்த னை செய்யுங்கள் அம்மா வாராஹி தாயே போற்றி

  • @arunjunaikani8140
    @arunjunaikani8140 4 месяца назад

    Om shreem vajraghosam magilchi🙏🦋🌈🪄

  • @prabhajeevaa2135
    @prabhajeevaa2135 4 месяца назад

    என்னுடைய PNS பெண்கள் விடுதியில் அனைத்து காலி இடங்களும் நிரம்ப வேண்டும்

  • @user-bp8zf2fk7o
    @user-bp8zf2fk7o 4 месяца назад

    ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி நான் என்ன சொல்றது எல்லாமே நீயே துணை அம்மா தாயே ❤💐🙏🙏🙏🙏🙏

  • @user-oo4cs4ro5q
    @user-oo4cs4ro5q 4 месяца назад

    ரம்யா நல்லுசாமி கடன் அடையனும் 🙏🏻🙏🏻 ஒம்வராஹி

  • @massrangoli3417
    @massrangoli3417 4 месяца назад +1

    Om varahi thaye potri potri 🙏🙏🙏

  • @nmahalakshmi4160
    @nmahalakshmi4160 4 месяца назад

    Nandri sister' ❤

  • @Cricket-j4v
    @Cricket-j4v 4 месяца назад

    சிவகாமி எனக்கு நிரந்தரமான அரசு வேலை கிடைக்க வேண்டும் அம்மா 🙏 வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏 ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏

  • @sankarj5110
    @sankarj5110 4 месяца назад

    ஹரி கிருஷ்ணக்கு நல்ல மனைவி கிடைக்க வேண்டும்

  • @seethaseetha9010
    @seethaseetha9010 4 месяца назад

    என் மகன் பிரகதீஸ் அவர்களுக்கு நல்ல படிப்பை கொடுத்து நல்ல புத்தி தர.வேண்டும் அம்மா தாயே வாராகி அம்மா

  • @nagrathna2987
    @nagrathna2987 4 месяца назад

    Thank you sister🙏🙏🙏🙏🙏

  • @m.sahana9thstd931
    @m.sahana9thstd931 4 месяца назад

    எனது பெயர் சுமதி முத்துகுமார் எனக்கு வரவேண்டிய பணம் இழுபறியாக உள்ளது அம்மா சீக்கிரம் வரவேண்டும் அம்மா வாராஹி தாயே போற்றி

    • @m.sahana9thstd931
      @m.sahana9thstd931 4 месяца назад

      கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா

  • @Stalinjinu-ho2nu
    @Stalinjinu-ho2nu 4 месяца назад

    என் கணவருக்கு வர வேண்டிய பணம் சீக்கிரமாக னகக்கு கினடக்க கூட்டு பிரத்தனன பண்ணுங்க அம்மா ஓம் வாரகி தாயே போற்றி போற்றி

  • @nishagomathi9719
    @nishagomathi9719 4 месяца назад

    நிஷா நன்றாக படிக்க வேண்டும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏 வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்

  • @balulatha3969
    @balulatha3969 4 месяца назад

    அம்மா தாயே என் அம்மா உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அம்மா அதேபோல் என் மாமா என் கிட்ட பேசனும் அம்மா அருள் புரிய வேண்டும் தாயே வஜ்ரகோஷம் அம்மா

  • @chellakuttysdsm
    @chellakuttysdsm 4 месяца назад

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி வஜ்ரகோசம் வஜ்ரகோசம் வஜ்ரகோசம் தாயே,என் கணவர் ராம்குமார் குடியை முற்றிலுமாக நிறுத்திவிட்டு ஒழுங்காக இருக்க வேண்டும்.🙏🙏🙏🙏🙏

  • @kavishasini8014
    @kavishasini8014 4 месяца назад

    கவிதா எனக்கு வர வேண்டிய பணம் வர வேண்டும் பிராத்தனை பன்னுங்க அம்மா ஓம் வராஹி

  • @elavarasiselvakumarelavara8056
    @elavarasiselvakumarelavara8056 4 месяца назад

    என் பெயர் இளவரசி எனக்கு என் அன்பான செம்மலை தானாகவே என்னிடம் பேசனும் அம்மா தாயே நீயே துணை 🙏 🙏 🙏 🙏 🙏

  • @jothiv3746
    @jothiv3746 4 месяца назад

    En kanavar Jothi அவர் pastivevaga இருக்க வேண்டும் . Healthy irrukanum Amma varagi போற்றி

  • @psekar-fg2bz
    @psekar-fg2bz 4 месяца назад

    O.m.sakthi.varahai..amma..

  • @MonishaKumaresan
    @MonishaKumaresan 4 месяца назад

    மோனிஷா குரூப் 2A வில் அரசு வேலை கிடைக்க வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா

  • @mkgamers8881
    @mkgamers8881 4 месяца назад

    என் பெயர் கார்த்திகா எனக்கு வேலை கிடைக்க வேண்டும் பிரார்த்தனை பன்னுங்க அக்கா வாராகி தாயே போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswarimohanasundaram4196
    @rajeswarimohanasundaram4196 4 месяца назад

    எனக்கு வரவேண்டிய பணம் விரைவில் வரவேண்டும் என்று பிராத்தனை செய்யுங்கள் சகோதரி ஓம் வராகி அன்னையே போற்றி போற்றி ஓம் சாய்ராம்

  • @user-er9ik5te4q
    @user-er9ik5te4q 4 месяца назад

    En peyar suguna.ennakku thodaiyul ulla Valli sariyaki udal aarokkiyamaga irukka vendum.en kudumbathil aanaivarum aarokkiyamaga irukka vendum, Athisiya kariyasithi theyae on vaarahi namo namoka 🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrachandra5498
    @chandrachandra5498 4 месяца назад +1

    Om Sri Sairam🙏 Om Vaarahi Annaya Potri🙏 Gayatri sister en kadam muluvathum adaya vendum.. neenga Vaarahi annayidam kootu prarthanai pannunga plz 🙏

  • @user-ws2zr5dg4j
    @user-ws2zr5dg4j 4 месяца назад +1

    Kodotha Panam varanum varaki thai

  • @maruthulakshmi5346
    @maruthulakshmi5346 4 месяца назад

    Om varahi thayee en dog nallapadiya kutti podanum sami enaku nalla work kidaikanum sami🙏🙏🙏by lakshmi

  • @sankarj5110
    @sankarj5110 4 месяца назад +1

    ஹரி கிருஷ்ணன் அட்டை வியாபாரம் நல்ல நடக்க வேண்டும்

  • @babukishore1736
    @babukishore1736 4 месяца назад

    குமரேசன் குடியிலிருந்து முழுமையாக வெளிவர வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அக்கா ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @nishagomathi9719
    @nishagomathi9719 4 месяца назад

    கோமதி ‌புதியாதாக தொழில் தொடங்கி இருக்கிறேன் ‌நல்லபடியாக நடக்கவேண்டும் கூட்டு பிரத்தனைசெய்யுங்கள் அம்மா 🙏🙏🙏 வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்

  • @thanushathipan1239
    @thanushathipan1239 4 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @rameshwar3828
    @rameshwar3828 4 месяца назад

    Ohm varagi thaye potri .sai appa potri.
    En thambi suriya enkuda pesanum...

  • @sankarj5110
    @sankarj5110 4 месяца назад

    ஷமிதாக்கு நல்ல வரன் அமைய வேண்டும்

  • @santhoshnandu4418
    @santhoshnandu4418 4 месяца назад

    நந்தினி சக்திவேல் கடன் அடைய வேண்டும் அம்மா🙏

  • @selvakumaribusiness6137
    @selvakumaribusiness6137 4 месяца назад

    Amma enakku pray pannuge🙏
    Nurul Amin
    Ashwini Natchatiram Mesham
    Malaysia
    Nalai enakku new job offer amaiye vendum.

  • @mathavi6783
    @mathavi6783 4 месяца назад

    Om varagi thayae potri enakku 100000 panam rendu naalla kidaikkkanum en kanavar ennudan otrumaiyaga irukkanum en pillaigal 4 perum nalla padikkanum en akka kudumpathil anaivarum nalla irukkanum en magal negasreekku kaluthu Vali sariyaganum

  • @user-zy5eh5lf9p
    @user-zy5eh5lf9p 4 месяца назад

    Amma varahi thayaa potri 🙏🙏🙏arunkumar subashini love marriage en parents samthikanum amma thayaa varahi potri 🙏🙏🙏

  • @dharshinimuruganandham1396
    @dharshinimuruganandham1396 4 месяца назад

    அம்மா தாயே நான் வேலைக்கு போக வேண்டும் வேலை அமைய வேண்டும்அம்மா

  • @kunjikkasviloggs4526
    @kunjikkasviloggs4526 4 месяца назад

    அம்மா அபிநயா கிஷோர் தொழிலில் வருமானம் பன்மடங்கு அதிகமாக வராகி அம்மாவின் அருள் கிடைக்க பிரார்த்தனை பண்ணுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @punithachnadran2058
    @punithachnadran2058 4 месяца назад

    எனது பெயர் புனிதா . இங்க தொழிலில் பாட்னர் மூலமாக . 7 லட்சம் ஏமாற்றிவிட்டார் . அந்த பணம் வரவேண்டும் அம்மா 😢😢😢😢

  • @sankarj5110
    @sankarj5110 4 месяца назад

    என் பெயர் தீபா என் அம்மா வழி சொத்து எனக்கு கிடைக்க வேண்டும்

  • @reshumanisha31
    @reshumanisha31 4 месяца назад +4

    எனது பெயர் ரேஷ்மா... பெருமாள் அவரிடம் இருந்து வரவேண்டிய பணம் 90 லட்சம் சீக்கிரம் வசூல் பண்ணி கொடுக்க வேண்டும் தாயே.. பத்து நாட்களாக இழுபறியாக உள்ளது இவர் சீக்கிரம் என்னிடம் கொடுக்க வேண்டும்🙏🙏🙏

    • @Sikkandarammalb
      @Sikkandarammalb 4 месяца назад

      Yemmaa nanga Inga sappdukku kasdapptren ninga ivloo panam koduthurkinga ungalala mudunca help pannunga ilaathavungalukku unga panam kandippa kidaykkum

    • @reshumanisha31
      @reshumanisha31 4 месяца назад

      @@Sikkandarammalb na panra oru oru work layum 10 to 20 family run panra mari panam koduthu help panrenga....nan panrathu veliya solla mudiyathu thana...solli pana kudathu enoda policy....god irkanga kandipa olaicha panam varum...om varahi thayee potri

    • @Sikkandarammalb
      @Sikkandarammalb 4 месяца назад

      @@reshumanisha31 kandippa yengalukkum uthavi pannunga nangalum kasdapptren yenoda bayanukku bike accident agirucu roompa kasdama irukku sorry na yethavathu unga manasu kasdatramathiri iruntha yenna mannucukkanga sry

    • @Sikkandarammalb
      @Sikkandarammalb 4 месяца назад

      @@reshumanisha31 nanaum Yella idathulaum uthavi ketten yarum pannala parpom ninga sonnathu mathiri Antha vaaragi theviye vanthu uthavuvanga

    • @reshumanisha31
      @reshumanisha31 4 месяца назад +1

      @@Sikkandarammalb enaku amount release achuna ungalu Gayathri akka moolama kattayam help panren tq

  • @sakkuundi322
    @sakkuundi322 4 месяца назад

    Jyoti tarun and Deeksha exam le nalla marks varonu Amma parthan pannuga 🙏🙏

  • @manikandanmani3856
    @manikandanmani3856 4 месяца назад

    VARAGI AMMA POTRI EN PEYAR M.MANIKANDAN EN KUDUMBATHIL KADAN PRACHANAI THEERA VENDUM VARAGI ANNAI IDAM PRARTHANAI PANNUNGA AMMA THANK YOU GAYATHRI AMMA.

  • @sankarj5110
    @sankarj5110 4 месяца назад

    என் பெயர் சங்கர் என் அம்மா வழி சொத்து எனக்கு கிடைக்க வேண்டும்

  • @nirmalar3202
    @nirmalar3202 4 месяца назад

    என் பெயர் நிர்மலா. என் கார்த்திக் என்கிட்ட பேச வேண்டும் தயவுசெய்து எனக்காக பிராத்தனை செய்யுங்கள் தோழி நன்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்

  • @nisarnisar4160
    @nisarnisar4160 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @muthulakhmi2471
    @muthulakhmi2471 4 месяца назад

    என் மகன் அரிஹரனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள்

  • @vijayalakshmiammuvijayalakshmi
    @vijayalakshmiammuvijayalakshmi 4 месяца назад

    Amma varahi thaye hasband wife paropalm pray please karithi vijayalakshmi 🙏 😢 😭

  • @SaiSai-ix7pf
    @SaiSai-ix7pf 4 месяца назад

    அம்மா நான் வளர்மதி எனக்கு லோன் இன்னும் வரலைங்க அம்மா எனக்காக பிரார்த்தனை பண்ணுங்கம்மா pls........

  • @vijalayakshmig7398
    @vijalayakshmig7398 4 месяца назад

    Son marriagesanthosamaga nadanthu .... Priathnai varagi devi saranam

  • @sangeethabala1158
    @sangeethabala1158 4 месяца назад

    1:59 1:59

  • @660praveenkumarv3
    @660praveenkumarv3 4 месяца назад

    அம்மா உடனடி வேலை கிடைக்க வழி சொல்லுங்க

  • @kavithabalaji3136
    @kavithabalaji3136 4 месяца назад

    Abhisek jai @ Mahathi nalla padikkanum nu pray pannikonga amma.🙏🙏🙏

  • @kirubanandhi5674
    @kirubanandhi5674 4 месяца назад

    Ennoda jewel seekaram enakku kedaikanum

  • @jeganakshith9331
    @jeganakshith9331 4 месяца назад

    Jegan ellarodaum ottumaya kudumpathila santhosama erukka vendum varahi amma

  • @gunamguna6018
    @gunamguna6018 4 месяца назад

    திவ்யபாரதி அரசு வேலை வேண்டும்

  • @balambikaisuyambulingam7337
    @balambikaisuyambulingam7337 4 месяца назад

    Amma en thampi Tharmaraj ku mananilai sariyaga vendum amma 🙏

  • @santhuskitchen7526
    @santhuskitchen7526 4 месяца назад

    Amma magalloum mapplioum ottrumai ya erukka oum pray pannunga amma plmappli en magaluku thane varanum pray pannunga amma pl

  • @kowsalyas9495
    @kowsalyas9495 4 месяца назад

    வணக்கம் என் அப்பா 30 வருடங்களாக பணியாற்றி வருகிறார். இன்னும் ஒரு வருடத்தில் பதவி ஓய்வு பெற உள்ளார். ஆனால் இன்றும் அவருக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை. என் அப்பா சுப்புராஜ் (அரியலூர்) அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்று அம்மா அவர்களிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

  • @malarvilimalar6298
    @malarvilimalar6298 4 месяца назад

    Kavilashini yenmagel sikirum vayathuku varevendum pls pray Amma

  • @sankarj5110
    @sankarj5110 4 месяца назад

    சங்கர் இரும்பு வியாபாரம் நல்ல நடக்க வேண்டும்

  • @jenithajenitha4933
    @jenithajenitha4933 4 месяца назад

    Enaku 50000 vendum amma

  • @TangammaHarijan
    @TangammaHarijan 2 месяца назад

    Tangamma
    Na kudata panam thirimbi Enaku kadikanum adhaku prayer panuga

  • @rathikababuraj2952
    @rathikababuraj2952 4 месяца назад

    Nanga sontha veedu vanganum entru pray pannunga Rathika baburaj

  • @vijayalekshmi2513
    @vijayalekshmi2513 Месяц назад

    Idathu kaiya valathukaiya

  • @rathikababuraj2952
    @rathikababuraj2952 4 месяца назад

    En ponnu Libika 10 classla nalla mark edukanum pray pannunga

  • @rathikababuraj2952
    @rathikababuraj2952 4 месяца назад

    En son aakaash school ponuminu pray pannunga

  • @santhuskitchen7526
    @santhuskitchen7526 4 месяца назад

    Amma magaluku thirumanam nadakaoum pray pannunga amma pl

  • @thenmozhi9458
    @thenmozhi9458 4 месяца назад

    Vidya shree and sunand should get marriage soon ma please pray for them 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-wv7rn7lp7u
    @user-wv7rn7lp7u 4 месяца назад +1

    Amma enaku stroke vanthu tenmonth achu oru Kai kal sayalilanthu pochu ennaya nadakkavaikka kutu prarthanai pannunga pls

  • @Padmabaskaran9999
    @Padmabaskaran9999 4 месяца назад

    Padmabaskaran jewels handku varanum amma.

  • @user-nn1jg7xf9c
    @user-nn1jg7xf9c 4 месяца назад

    Yen name saraswathi yenaku kadan prachanai kaluthu pidill eruku kadan prachanai theera kootu prathanai pannungal sister🙏🙏

  • @penerusluckyarul23n
    @penerusluckyarul23n 4 месяца назад

    Secret Number

  • @gokulalakshmik1274
    @gokulalakshmik1274 4 месяца назад

    En peyar gokulalakshmi enaku softcrylic company la job kedaikanum sis

  • @yasodhaeswar4756
    @yasodhaeswar4756 4 месяца назад

    Chandana Shravan exam distinction mark prarthanai

  • @rachugayu1001
    @rachugayu1001 4 месяца назад

    Enn magal pair rakshita adinoid problem operation illama sarehaga vendum amma

  • @user-ok2jj1on9d
    @user-ok2jj1on9d 4 месяца назад

    Amma Thirunavukarasu 12th la athiga mathipen edukavendumamma

  • @SujeepanSudar-py2md
    @SujeepanSudar-py2md 4 месяца назад

    Naan exam pass pana kuddu pirathanai panuko ma please

  • @saravanankanthan1690
    @saravanankanthan1690 4 месяца назад

    amma anaku oru aasai amma anaku pgtrb examuku syllabus change aganum amma

  • @dora3057
    @dora3057 4 месяца назад

    Curd ilana ena ka pantradhu

  • @VaishuVijay-xs1we
    @VaishuVijay-xs1we 4 месяца назад

    My name is Anitha Yan tamilmaran yanna dhedi varanum

  • @Vidya_023
    @Vidya_023 4 месяца назад

    Rajesh marriage

    • @logesh.r156
      @logesh.r156 4 месяца назад

      3 lakhs kadan adaiya vendum Amma

  • @cmc8710
    @cmc8710 4 месяца назад

    இடது கையால் அல்லது வலது கையால் எழுதுவது

  • @ns.nooridilsath2827
    @ns.nooridilsath2827 4 месяца назад

    Right hand or left hand ah Amma

  • @ramaprathicksh6485
    @ramaprathicksh6485 4 месяца назад

    வளத்து கைய இல்ல இடத்து கைய

  • @sankarj5110
    @sankarj5110 4 месяца назад

    சங்கர் இரும்பு வியாபாரம் நல்ல நடக்க வேண்டும்