BEEP போடாம வீடியோ போடு..Professor Sundaravalli explanation on her viral video

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Комментарии • 303

  • @adalantonyleo
    @adalantonyleo Год назад +29

    உண்மைக்கு நன்றி சகோதரி

  • @muthukumarkumar4605
    @muthukumarkumar4605 Год назад +59

    அக்கா இறங்கி அடிச்சு காமிச்சிட்டிங்க சூப்பர் என் ஆதரவு உண்டு

  • @mariajosephisac5151
    @mariajosephisac5151 Год назад +119

    காவல் ஆய்வாளர் "அறைவேன்" என்று சொன்னது மிகவும் தவறு.இத்தகையப்போக்கு உடனே தடை செய்யப்பட வேண்டும்.

    • @n.menagadevibahistoryramna7742
      @n.menagadevibahistoryramna7742 Год назад +1

      Ayya vanakkam.enmethu avar Kai vaithar.kaiyai edunkal araithuveduven endru sonnen.athai vedio edukka mudiya villai enkalal.

    • @mariajosephisac5151
      @mariajosephisac5151 Год назад +1

      @@n.menagadevibahistoryramna7742 வணக்கம் சகோதரி.அவரோ பிற பொதுமக்களோ எவரானாலும் சட்டப்படி கடமையாற்றும் காவலரை கண்ணியக்குறைவாகப் பேசுவதையோ , நடத்துவதையோ நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.ஒருவருக்கொருவர் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து.காவலர்களும் என் அன்பு சகோதர_ சகோதரிகளே!

    • @mohamednizar217
      @mohamednizar217 26 дней назад

      டேய் மயிறு போலீசை அவங்க எங்க நாயே நாதாரியே அரைவேன் என்று எங்கே நாயே நாயே சொல்லிருக்காங்க. தோழர் முனைவர்

  • @kaliyaperumal9976
    @kaliyaperumal9976 Год назад +30

    வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍👍

  • @abcdd6820
    @abcdd6820 Год назад +32

    சமூக போராளி சுந்ரவள்ளி 👍👍👍
    சட்ட நடவடிக்கை காவளர்கல் மீது எடுக்கவேண்டும்.

  • @dominicthiru8144
    @dominicthiru8144 Год назад +46

    We stand with you Dr. sundravalli

  • @cpselvam1
    @cpselvam1 Год назад +78

    அத்துமீறி அராஜகம் செய்த போலீஸ் அதிகாரிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @swaminlc1325
    @swaminlc1325 Год назад +39

    All the best sister

  • @dayanand.i5668
    @dayanand.i5668 Год назад +69

    இதேமாதிரிதான் எல்லா காவல் துறை ஆய்வாளர்களுக்கு பயிற்சியே விசாரிக்க வேமாட்டாங்க கண்ணா பின்னான்னுதான் திட்டறது மரியாதை இல்லை இவங்க கொடுமைக்கு அளவே இல்லை

  • @anudhinadheiveegamanna1413
    @anudhinadheiveegamanna1413 Год назад +89

    அரசியலில் இருப்பவர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களின் நிலை என்பது கேள்விக்குறியே!

  • @nizamudeennizamudeen2313
    @nizamudeennizamudeen2313 Год назад +13

    அக்கா உங்களுடைய பேச்சு மிக அருமை, அண்ணா நீங்களும் மிக அருமையாக பேசினீர்கள் தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் அவலங்களை மிக தெளிவாக கூறியதற்கு நன்றி வாழ்த்துகள் அண்ணா....வாழ்க தமிழ் வளர்க தமிழ்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Год назад +70

    மகளிருக்கான மரியாதையை யாராக இருந்தாலும்
    கொடுக்கவேண்டும்.

  • @vinodhkumar8060
    @vinodhkumar8060 Год назад +19

    காவல் துறை அதிகாரம் தவறாக பயன்படுத்தும் போது அதை அரசு கண்டித்து சரி செய்யவில்லையெனில் மக்கள் ஆட்சியை மாற்றுவார்கள்
    காவல் துறை அதிகாரிகள் கவலை பட மாட்டார்கள்
    திமுக அரசு கவனமாக இருக்க வேண்டும்

  • @JamesJames-zk7vp
    @JamesJames-zk7vp Год назад +21

    சம்மந்தப்பட்ட காவலர்
    யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல்
    தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
    இவர்கள் பொதுமக்களுக்கு
    சேவகம் செய்ய பணியில்
    அமர்த்தப்பட்டனர் என்பதை
    உணர்ந்து கொள்ள வேண்டும்.

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 Год назад +68

    சுந்தரவல்லி மேடம்,விடாதீர்கள் போலீஸ் அதிகாரிகளை.எனக்கு நீங்கள் பேச,பேச ரத்தம் கொதிக்குது.

  • @lovelife1209
    @lovelife1209 Год назад +25

    Nice. very good madam

  • @sargunamtrichy9524
    @sargunamtrichy9524 Год назад +47

    அது polimer இல்லை அவன் ஒரு போலிமோர் டிவி

  • @cjesphin881
    @cjesphin881 Год назад +18

    சுந்தரவல்லி அக்கா மாஸ் 👍👍👍👍👍

  • @kajamohideenm7798
    @kajamohideenm7798 Год назад +48

    வீர சகோதரியின் செயல். சூப்பர்.

  • @palanivelupalanivelu
    @palanivelupalanivelu Год назад +14

    Verygoodspeech. Thankyou

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx Год назад +20

    சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா

  • @iyaduraipandian8403
    @iyaduraipandian8403 Год назад +23

    Super sister விடாதீங்க அந்த மாடத்த.

  • @syedabthayar850
    @syedabthayar850 Год назад +8

    அந்த காவல்துறை அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுங்க தோழர்.

  • @shanmugasundaramkaliappan4095
    @shanmugasundaramkaliappan4095 Год назад +14

    Law & order, crime, traffic எல்லாத்தையும் ஒன்னாக்கி traffic மட்டுமே தீவிரமா செயல்படுவது போல் தெரிகிறது

  • @jesudossvedha270
    @jesudossvedha270 Год назад +9

    மணித பன்புடன் நடந்து கொள்ளவேண்டும் தமிழக காவல் துறை, இதனை சற்று தமிழக அரசின் கவனத்திற்கு கண்டிப்பாக கொண்டு செல்லவேண்டும் முக்கியமாக தமிழக காவல்துறையின் உயர் அதிகாரி அவர்கள் தயவுசெய்து கண்கானிக்கவேண்டும்

  • @Dewati_P
    @Dewati_P Год назад +16

    காவல் துறையினருக்கு கவுன்சலிங் தேவை ..!! தமிழக அரசு இதற்கு ஏற்ப்பாடு செய்ய வேண்டும்...!! 😢😢😢 #பெரியார் #அம்பேத்கார் #பழனிபாபா

  • @masilamanibalasundaramrame3610
    @masilamanibalasundaramrame3610 Год назад +15

    Professor Sundaravalli is very correct

  • @chandra.kothandapani977
    @chandra.kothandapani977 Год назад +19

    Sunndervalli sister is honest person .

    • @kiran8867
      @kiran8867 Год назад

      😮🤮🤮🤮🤮

  • @bharathithasana5021
    @bharathithasana5021 Год назад +15

    நாம் மட்டுமே வாழவேண்டும் என்கிற வலதுசாரிகள்,அனைவரும் வாழனும் என்கிற இடதுசாரிகள் என்று குறிப்பிட்டால் சாமானிய மக்களுக்கு வலதுசாரி இடதுசாரி என்பது மக்களுக்கு புரியும்.

  • @karthikeyansadasivam8709
    @karthikeyansadasivam8709 Год назад +26

    Sundaravalli madam is perfect madam.she will speak truth only. She has to be believed and action need to be taken against the erring police. Fine collection is not the essential job of police. Traffic violators should be educated

  • @Tamizan-un8co
    @Tamizan-un8co Год назад +9

    தங்கை சொல்வது போல் காவல்துறை நடத்தைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்

  • @abdulareef7253
    @abdulareef7253 Год назад +10

    சபாஷ் சகோதரி...

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Год назад +28

    இதுவும் சங்கிகளின் வேலையோ?

  • @RajanR-h8g
    @RajanR-h8g 10 месяцев назад +4

    பாலிமர்.டிவிகாரன்.பாப்பானுக்கு.பிறந்தவன்

  • @ramanathanthanasekaran9460
    @ramanathanthanasekaran9460 Год назад +9

    complaint to cm directly and drag all medios. let them be fined.

  • @karnanp1724
    @karnanp1724 Год назад +6

    போலீஸ் க்கு வானளாவிய அதிகாரம் யார் கொடுத்தது.

  • @nagarajanrakshan4912
    @nagarajanrakshan4912 Год назад +42

    சங்கி மங்கி கூட்டம் கூட்டமாக வந்தாலும் மண்டையில் சாணம் தவிர வேறு எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை ராஜா.

  • @MrNewtonTN
    @MrNewtonTN Год назад +9

    உண்மை

  • @ArumugamDMK-nc3gv
    @ArumugamDMK-nc3gv 2 месяца назад +2

    ஒரு சில போலீஸ்காரருடைய அராஜகத்தை தமிழக அரசு கண்டுக்கணும்.

  • @spencerwatts3569
    @spencerwatts3569 Год назад +28

    SUNDERAVALLI IS VERY CORRECT. POLITENESS IS MISSING IN POLICE OFFICIALS.

  • @e.balajishankbala6426
    @e.balajishankbala6426 Год назад +12

    Mass

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 Год назад +4

    பழநியாலும்,பன்னீராலும் அருளப்பட்ட புன்னியத்தால்,,காகிகளுக்குள் காவிகள் மிகைத்து விட்டார்கள் என்பதை இச் சம்பவம் உணர்த்துகிறது.

  • @AmmuPalanivasan
    @AmmuPalanivasan 24 дня назад

    தோழர் சுந்தரவல்லிக்கு என் மனமார்ந்த பாராட்டு கல் காவல்துறை முகத்தை வெளியே கொண்டு வந்த சுந்தரவல்லிக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @harihara7969
    @harihara7969 Год назад +7

    👏👏👏👌👌👌🙏🙏🙏

  • @epenethmuthu
    @epenethmuthu Год назад +1

    Thank you for the awareness.

  • @pratheeps7542
    @pratheeps7542 Год назад +44

    ஊடக அறமா போங்க தோழர்...ஊடக பிராத்தல் பட்வைஸோரோடு சுகமாக நடக்குது....தொடர்ந்து சங்கிகளின் சங்கை அறுக்கவும்...வாழ்த்துக்கள் தோழர்...நிதி தோற்கட்டும் நீதி வெல்லட்டும்👍👍👍👍👍

    • @poongodijothimani
      @poongodijothimani Год назад

      Avan oru Mha Madaiyan you very important speech that's correct 👍 Good 🤠 Important news 🤠.
      Trafic Many more Every Time great Un Respected Answar and bad 💓 Taluk Every people'Sir Clearly Traine to the Class
      Publice people'Taffice not Good maintenance Gove of Tamil Nadu and India.

  • @asquaremedia7367
    @asquaremedia7367 Год назад +3

    டாக்டர்.சுந்தரவள்ளி தைரியம் தன்னிகரில்லா பேச்சு...

  • @Ali-gy4ns
    @Ali-gy4ns Год назад +7

    👍👍👍🙏🙏🙏

  • @poornaacentre9864
    @poornaacentre9864 Год назад +5

    Yes police need to be controlled.

  • @sathyas9565
    @sathyas9565 2 месяца назад +1

    Excellent Speech 👍👍👍👍👍👍

  • @mumthajbegam4468
    @mumthajbegam4468 2 месяца назад +1

    தைரியமாக பேசுறதுகு ரொம்ப நன்றி

  • @cinefan555
    @cinefan555 Год назад +3

    கண்டிப்பாக ஆதரிக்காதான் வேண்டும்

  • @babudhakshina8311
    @babudhakshina8311 Год назад +19

    அம்மா,காக்கிச்சட்டை போட்டாலே அவர்களது தனி ராச்சியம்தான் என்பதை மக்களுக்கு விளக்கியமைக்கு நன்றி!போலிமயிர் டிவியின் சில்லரை வேலைதான் உங்களை கொச்சைப்படுத்தியது.

  • @manidaranmanimani8199
    @manidaranmanimani8199 Год назад +2

    Very good medam.

  • @vinodhkumar8060
    @vinodhkumar8060 Год назад +2

    தோழர் கலகம் செய்வது நமது வேலை போக்குவரத்து காவலர்கள் கல்லா கட்டுவது அதிகரித்து விட்டது

  • @hameedhameed2710
    @hameedhameed2710 Месяц назад

    அருமை சகோதரி!! சரியான கேள்வி!!!

  • @avinarts3782
    @avinarts3782 Год назад +1

    பிரமாதம்....தோழரே.!

  • @rethinakumaramannargudi4440
    @rethinakumaramannargudi4440 Год назад +13

    காவல்துறை அராஜகம் அதிகமாகிவிட்டது இதனை முதல்வர் சரி செய்ய வேண்டும் மக்கள் வரிப்பணத்தில் சம்பளத்தை வாங்கிக் கொண்டு மக்களை மரியாதையாக நடத்த வேண்டும் காவல் துறை

  • @robertphilip7788
    @robertphilip7788 Год назад +4

    போலிஸ் அதிகாரம் தலை விரித்தாடுகிறது.

  • @kartheebanprema7155
    @kartheebanprema7155 3 месяца назад

    மிகச்சரியான பதிவு. பொதுவெளியில் மரியாதை அவசியம். சகோதரிக்கே இந்த நிலை யெனில் பாமரனின் நிலை ?

  • @dassimmanuvel3452
    @dassimmanuvel3452 Год назад +2

    போலீஸ் கார்ன் எல்லாம் தொடையில் பிறக்கவில்லை வானத்தில் இருந்து வந்த ஏலியன் அதான் பழக்க வழக்கம் சரி யில்லே இவனை reserve படைக்கு அனுப்பவும். இதான் அரசின் முதல்நிலை தண்டனை.

  • @maboorvakani9189
    @maboorvakani9189 2 месяца назад

    போலீஸ் மந்திரியாக இருக்கும் முதல்வர் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.மானநஷ்ட வழக்கு போட்டு இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தோழரை கேட்டு கொள்கிறேன்

  • @josemarsh8286
    @josemarsh8286 Год назад +2

    கீழ்தரமான செய்திச்சனால் polymer அதன் கூட்டாளி chaanal எவனோ பிச்சை போட்ருப்பான் அதுதான் இப்படி பன்றானுங்க

  • @RasoolMohamed-y3f
    @RasoolMohamed-y3f 2 месяца назад

    Dont leave them.......I support to sister sundaravalli

  • @muthukumarm1655
    @muthukumarm1655 Год назад +1

    இது தான் விதி என்பது

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Месяц назад

    சரியாகச்சொன்னீர்கள் .

  • @vinayagamgovintharaji7304
    @vinayagamgovintharaji7304 Год назад +5

    MAM, PAARPPANA NAAIKALAI SERUPPAL ADIPPOM,.

  • @mahendiranp5885
    @mahendiranp5885 Год назад +1

    Super sister

  • @nakeerank4904
    @nakeerank4904 Год назад +4

    Good governance is getting bad name because of the irresponsible behavior of some officials.
    The fresh allegation is that the fines and penalty collected are not deposited into the Treasury and proper verification or audit is not ensured.
    Concerned ministry / department should take corrective steps.

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Год назад +2

    Tamilnadu government wanted to Go home Tamil Nadu police will do that so honorable CM take action immediately traffic police everyday 50 cases

  • @sirajudeen1889
    @sirajudeen1889 2 месяца назад

    Police...makkalin...nanparkal...kaavalar...makkalukku...nanmaigal...seyungal...thankyou

  • @JamesJames-zk7vp
    @JamesJames-zk7vp Год назад +3

    பாலிமர் தொலைக்காட்சி ஒரு ஊடகம். தூ.

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 Год назад

    Good good speach

  • @vasanthakumari6991
    @vasanthakumari6991 21 день назад

    Superb madam. Rock yourself

  • @shantid7965
    @shantid7965 Год назад

    Right and bold.

  • @anees3876
    @anees3876 Год назад

    I always support sundaravalli madam ,she is the voice of tamilnadu people ..mam vittu kudukaadinga .

  • @rkgokul1
    @rkgokul1 Год назад

    Go a head Sundarvalli mam..We stand with Mam.. Dont wait for CM s action,people will crush the evil staff

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Месяц назад

    Arumaiyana padhivu.

  • @sukumaranm6745
    @sukumaranm6745 Год назад +1

    👍👍👍Vidatha Paappaa

  • @muhametali5076
    @muhametali5076 Год назад +7

    தமிழ்நாட்டிலே காக்கிசட்டைஎல்லாம் காவியாக
    மாறிவிட்டதுகைகூலிகளுக்கு
    நல்லதீனிதான்.

  • @harivenkateshramalingam8
    @harivenkateshramalingam8 Год назад +1

    CM must be careful about Police. They r not a right.

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 2 месяца назад +1

    சூப்பரா சொன்னிங்க சகோதரி
    நல்லா செருப்பு அடி பதில்

  • @indumathijanakiraman3069
    @indumathijanakiraman3069 3 месяца назад

    We won't see polimer and other owners personal channel bcoz they will put only their personal news we want common news not their personal news ok mam. We are with you mam

  • @princebosco1006
    @princebosco1006 Год назад +2

    Civilian Defense department ( police ) functions on the instructions of the Chief Minister of the State.

  • @masilamanibalasundaramrame3610
    @masilamanibalasundaramrame3610 Год назад +4

    I won't cast my vote for DMK here after for persistent police atrocities on public

  • @manidaranmanimani8199
    @manidaranmanimani8199 Год назад +1

    Vaazhga sundravalli medam.

  • @hanifadowlath2951
    @hanifadowlath2951 2 месяца назад

    தோழர் சுந்தரவல்லிக்கு இந்த நிலைமை என்றால் சாதாரண மனிதர்களுக்கு என்ன ஆகும் நிலைமை

  • @Mramanulla-gf3lv
    @Mramanulla-gf3lv Месяц назад

    சுந்தரவல்லி தோழர் வாழ்த்துக்கள்

  • @karthiksaravanan3860
    @karthiksaravanan3860 Год назад +1

    REAL HERO SUNDHARA VALLI SISTER

  • @salwasalwi6650
    @salwasalwi6650 3 месяца назад

    Where I am resident abourd excellent safety country best people thanks

  • @Hemu_2109
    @Hemu_2109 Год назад +1

    Correct nalla sollunga madam

  • @sayyedrashid2116
    @sayyedrashid2116 Год назад

    Excellent💯👍👏

  • @salwasalwi6650
    @salwasalwi6650 3 месяца назад

    Professor madam sundravalli what happens our country people should be need human being thanks

  • @irfu2846
    @irfu2846 Год назад +1

    Super

  • @babupriya8814
    @babupriya8814 Год назад +1

    தப்பு பண்றவங்க எப்படி சட்டத்தை காப்பாற்ற முடியும்?

  • @ratinamjohnson4404
    @ratinamjohnson4404 Год назад

    இது ஏன் தமிழ் நாடு இப்படி இருக்கிறது ரொம்ப மோசம் இது கண்டிப்பாக முதல் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்

  • @FMNA
    @FMNA Год назад +1

    Sister👌👌

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Год назад +2

    Traffic police transport Chennai town bus health department everyday laks of people going coming all fed up tamilnadu CM take action no pillion rider helmet thousand rupees idi Amin better

  • @thambinelloore7795
    @thambinelloore7795 Год назад +3

    Most Police people are like this only. Acting too much. Who will train and control them.😢

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 3 месяца назад

    Very very greatest good wonderful ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉