En Uyirana Yesu I என் உயிரான இயேசு I SP. Balasubrahmanyam I Honour tv tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 2,3 тыс.

  • @sakthivinayagam8962
    @sakthivinayagam8962 9 месяцев назад +31

    10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கு உங்கள் கிருபை கிடைக்கட்டும் இயேசுவே.ஆமென்

  • @eswaramoorthy22ct80
    @eswaramoorthy22ct80 2 года назад +694

    என் மரண படுக்கையில் இருந்து என்னை காப்பாற்றிய தேவனுக்கு கோடானுகோடி நன்றி.

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 2 года назад +74

    இயேசுவே உம் கரம் மட்டும் என்னை பிடிக்கவில்லை என்றால் நான் என்றோ கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு இருப்பேன்,
    உம்மாலே நான் ஜீவனோடு இருக்கிறேன். உமக்கு சாட்சியாக நான் மரிப்பேன் இயேசப்பா, ஆமென்!

  • @GladwinCJEvan
    @GladwinCJEvan 2 года назад +30

    என்னை இறப்பின் விளிம்பிலிருந்து காப்பாற்றிய என் தேவனுக்கு நன்றி

  • @indranimurugiah6431
    @indranimurugiah6431 3 года назад +100

    Am a hindu ....but I love Jesus......Always.......

    • @GGOSP345
      @GGOSP345 2 года назад +1

      ❤️ Jesús

    • @periyasamyr7450
      @periyasamyr7450 2 года назад +1

      Like you

    • @shinyshine1575
      @shinyshine1575 2 года назад

      Jesus loves you too

    • @lintaraja8830
      @lintaraja8830 2 года назад +4

      John 3:16 KJV
      [16] For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life. Accepting Jesus in your heart you will enter into heaven and have eternal life. God forgives your sin through the blood he shed on the cross

    • @xaviersebastian5308
      @xaviersebastian5308 2 года назад

      Jesus Loves you too.

  • @sajimoonanthonyjosephraj8130
    @sajimoonanthonyjosephraj8130 Год назад +33

    இயேசப்பா இரண்டாம் வருகையில் எங்கள் அனைவரையும் நினைத்தருளும்

  • @pushparanim
    @pushparanim Месяц назад +5

    அப்பா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் தர அருள் புரியும் 🎉

    • @justinsathya9570
      @justinsathya9570 26 дней назад

      இயேசு கிறிஸ்த்துவின் நாமத்தில் உங்களின் ஜெபம் ஜெயம்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 5 месяцев назад +65

    🌺🌴🙏🙏 நான் பயணம் செய்த பேருந்தும் லாரியும் நேருக்கு நேராக மோதியது ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் மரித்து விட்டார்கள்❗❗ 😢😢‌ நான் ஓட்டுனருக்கு அருகில் கியர்பாக்சை ஒட்டி உட்கார்ந்து இருந்தேன் 🩸🩸 எனது ஆடைகள் முழுவதும் மிகவும் கிழிந்து போனது ஆனால் எனது உடலில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசு என்னை அதிசயமாக என்னை தம் கரத்தினால் மூடி பாதுகாத்தார் 🛡️🛡️ ஆமென் இயேசு கிறிஸ்து நல்லவர் ‌தம்மை நம்பி இருக்கும் அவருடை பிள்ளைகளை கண்மணி போல இயேசு பாதுகாப்பார்.. ஆமென் அல்லேலூயா 🍁🍁 நன்றி இயேசப்பா ✝️✝️🙏🙏🌴🌴

    • @honourtvtamil
      @honourtvtamil  5 месяцев назад +1

      Karthàrukku sthothiram amen

    • @WilsonPrabhu-diyajesus
      @WilsonPrabhu-diyajesus 4 месяца назад

      அல்லேலூயா ஆண்டவரே

    • @AshaPoselay
      @AshaPoselay 3 месяца назад

      Amen..hallelujah..🙏🏽🙏🏽❤️✝️✨

    • @AshaPoselay
      @AshaPoselay 3 месяца назад

      Amen..hallelujah..🙏🏽🙏🏽❤️✝️✨

    • @DironDiron-s6i
      @DironDiron-s6i 2 месяца назад

      En uyirana iyesu amen idhai paadiya sb balasubramaniyam super

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 5 месяцев назад +25

    ✝️🌹🛡️🌹✝️நான் இன்று உயிரோடு இருப்பது இயேசுவினால் மட்டுமே 🩸🩸நான் பயணம் செய்த பேருந்தும் லாரியும் நேருக்கு நேராக மோதியது நான் ஓட்டுனர் அருகில் கியர்பாக்சை ஒட்டினாற்போல உட்கார்ந்து இருந்தேன் 🩸🩸 ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் உடல் நசுங்கி மரித்து விட்டார்கள்❗❗😢😢 என் ஆடைகள் முழுவதும் கிழிந்து போனது ஆனால் என் உடலில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் எந்த ஒரு சேதமும் இன்றி இயேசப்பா என்னை கண்மணி போல பாதுகாத்தார் ✝️🛡️🛡️✝️❗ நான் இருந்த இடத்தில் உயிர் பிழைப்பது என்பது சாத்தியமே இல்லை ❗❗ஆனால் விந்தையிலும் விந்தை எனது உடலில் ஒரு சொட்டு இரத்தம் கூட வர விடாமல் அதிசயமாக காத்துக் கொண்டது இயேசு கிறிஸ்துவின் மகா பெரிய கிருபை 🩸🩸🌺🌺🛡️🛡️🌹🌹 ஆம் அன்பானவர்களே இயேசு கிறிஸ்துவை உறுதியாக பற்றிக் கொண்ட மனதையுடையவன் கர்த்தரையே நம்பி இருக்கிற படியால் கர்த்தர் அவனை பூரண சமாதானத்தோடு காத்துக் கொள்வார்.. ❤❤ இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகளை தேவன் ஒருநாளும் கைவிடவே மாட்டார் ❤ இயேசு கிறிஸ்து நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென் அல்லேலூயா 🍁🍁✝️✝️🛡️🛡️🎷🎷🍒🍒🎸🎸💥💥🌴🌴

  • @IndhiraniIndhirani-kd5mi
    @IndhiraniIndhirani-kd5mi 4 месяца назад +7

    என் மரணப்படுக்கையிலும் எனக்கு ஜீவனை கொடுத்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 0❤❤❤❤😂😂❤

  • @ebinezarebinezar3860
    @ebinezarebinezar3860 Год назад +55

    என் உயிரான இயேசு... நான் உம்மை எப்பொழுதும் துதிப்பேன்...❤ என் கஷ்ட நேரத்திலும் என் கூடவே இருப்பவரே... உம்மை போல வேறு யாராலும் என் மீது அன்பு செலுத்த முடியாது பா...💯

    • @rajappankm7492
      @rajappankm7492 9 месяцев назад

      എന്റെ കർത്താവെ ഈ സഹോദരന്റെ പാപങ്ങൾ ഷെമിച്ചു ആത്മാവിനെ നിത്യതലേക്കു സ്വീകരിക്കണമേ

    • @nirmala5067
      @nirmala5067 6 месяцев назад

      😮

  • @sgmarymary3091
    @sgmarymary3091 3 года назад +322

    என் உயிரான இயேசுவே இந்த கொரோனா என்ற தொட்டு நோயிலிருந்து இந்த உலக மக்களை மீட்டு ரச்சியும் ஆண்டவரே🙏🙏😭😭😭🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 4 года назад +958

    இயேசு ராஜாவே.. பாலசுப்ரமணியம் ஐயாவின் ஆத்மாவுக்கு ஒரு இளைப்பாறுதல் கொடுங்க தகப்பனே😢

  • @lathamoulik2154
    @lathamoulik2154 3 года назад +141

    உலகமெல்லாம் மறக்குதைய்யா🙏 உம் அன்பை ருசிக்கலையிலே 🙏 நன்றி இயேசுவே உம் விலையேறப்பெற்ற உம் அன்பை எங்களுக்கு கொடுத்ததற்கு 🙏🙏

    • @musicbeats9017
      @musicbeats9017 2 года назад

      ruclips.net/video/zLEjgdJ7BFQ/видео.html

    • @jayakanth7683
      @jayakanth7683 2 года назад

      Praise the lord jesus almighty powerful god Amen

    • @jayakanth7683
      @jayakanth7683 2 года назад

      Praise the lord jesus almighty powerful god

    • @shyamj8286
      @shyamj8286 2 года назад

      Powerful Jesus🙏

  • @sudhat7100
    @sudhat7100 3 года назад +74

    இயேசுவின் நாமத்தினாலே கொரானா சாத்தானே அப்பாலே போ. இயேசுவின் ரத்தம் ஜெயம்

  • @chandralekhachandralekha4867
    @chandralekhachandralekha4867 2 года назад +4

    யோகோவா பிதாவே உங்கள் பிரியமான குமரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் t விண்ணப்பம் வைக்கிறேன் விண்ணப்பம் வைக்கிறேன் ஜெபம் செய்கிறேன் யோகோவா எங்களுக்கு சமாதானமான வாழ்க்கை தாங்கள் இவ்வுலகில் எல்லா மனிதர்களும் வாழ உங்கள் கிருபையாக வாழ உதவி செய்யுங்கள் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் இயேசுவின் மூலம் கேட்டுக்கொள்கிறேன் பரிசுத்த பிதாவே ஆமென்

  • @gabrielsandiyagu3037
    @gabrielsandiyagu3037 Год назад +5

    என்னை இதுவரை வாழ வைத்துக்கொண்டுருக்கும் யேசு, நன்றி

  • @vijayshekhar3053
    @vijayshekhar3053 2 года назад +16

    நிச்சயமாக உங்கள் உயிரோடு கலந்திருப்பார் இயேசு என விசுவாசிக்கிறேன் SPB சார்...இந்த பாடலை உங்கள் குரலில் அற்பணிததற்கு நன்றி.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 года назад +538

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் ...நீர்
    வேண்டும் என் உயிரே ! என் இயேசுவே !!

  • @libin2734
    @libin2734 2 года назад +13

    மரணத்திலிருந்து என்னை காப்ப்பாற்றிய உமக்கு கோடான கோடி நன்றி ஐயா

  • @gloriamary3465
    @gloriamary3465 3 года назад +31

    என் உயிரான இயேசுவே எங்கள் அனைவரையும் காத்து வழிநடத்தும் அப்பா 🙏

    • @blackstatusupdate9986
      @blackstatusupdate9986 Год назад

      இயேசுவே என்னை காப்பாற்றும்

  • @deepamurugan5523
    @deepamurugan5523 4 месяца назад +3

    என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
    என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்
    என் உயிரான உயிரான உயிரான இயேசு
    1. உலகமெல்லாம் மறக்குதையா
    உணர்வு எல்லாம் இனிக்குதையா
    உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
    உம் அன்பை ருசிக்கையிலே
    2. உம் வசனம் எனக்கு உணவாகும்
    உடலுக்கெல்லாம் மருந்தாகும்
    இரவும் பகலுமையா
    உந்தன் வசனம் தியானிக்கிறேன்
    3. உம் திரு நாமம் உலகத்திலே
    உயர்ந்த அடைக்கல அரண்தானே
    நீதிமான் உமக்குள்ளே ஓடி
    சுகமாய் இருப்பானே

  • @kangraj3581
    @kangraj3581 3 года назад +41

    என் உயிர் உள்ள வரைக்கும் என் தேவனை துதிப்பேன்.

  • @samsinclair1216
    @samsinclair1216 4 года назад +210

    இசை புறா பறந்து விட்டதே...ஏசப்பா உங்க மோட்சத்தில் இவர் இசை முழங்க வேண்டும்...ஆமென்

  • @SoniyaSoniya-hm2dl
    @SoniyaSoniya-hm2dl 4 года назад +217

    Jesus is the best solution for every problem

  • @Dontcry-p2w
    @Dontcry-p2w 4 года назад +415

    SPB அவர்களை இந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு தான் சொந்தக்காரர் என்று யாரும் கூறவே முடியாது. அவர் மதங்களை கடந்தவர். அன்பு மட்டுமே நிறைந்தவர் அன்பு ஒன்று தான் ஒருவரை கடவுளோடு இணைக்கிறது.. .

    • @kangavel3055
      @kangavel3055 4 года назад +2

      உண்மை

    • @jayanthivijaykumar121
      @jayanthivijaykumar121 4 года назад +2

      Super

    • @anianto20
      @anianto20 4 года назад +9

      Aroma Hope christianity or truly accepting Christ in our hearts..who died for our sins and will come soon on judgemental day..is not a religion as its portrayed to be. Praise God. May His love be with us.

    • @n.gopinathsangeethmusicaca4726
      @n.gopinathsangeethmusicaca4726 4 года назад +2

      Super

    • @Dontcry-p2w
      @Dontcry-p2w 4 года назад +4

      @@anianto20 We can feel God through only Love (unconditional) which was revealed on the Cross of Calvery no matter they may come from different religion.

  • @mathivananministers
    @mathivananministers 2 года назад +42

    அப்பா உம்முடைய அன்பை நினைட்ககும் பொழுது என் கன்னிரை என்னால் கட்டுபடுத்த முடியவில்லை அப்பா நிர் எத்தனை நல்வர் அப்பா நிர் பெரியவர் நிர் உயர்ந்ததவர் உம்மைபோல என்னை யாராலும் நேசிக்க்க முடியாது I love you appa 😭😭😭😣😣😖😖😖😞😞😞😓😭😭😭😭

  • @NikhilsonofJesus
    @NikhilsonofJesus 2 года назад +8

    நல்ல வேலையை கட்டளையிட்ட தேவாதி தேவனுக்கு கோடான கோடி நன்றிகள்!!!

  • @LuvEnhyphen
    @LuvEnhyphen 4 года назад +41

    பாடும் நிலா பறந்தாலும், அந்த நிலா பாடிய பாடல்கள் பறக்காது ❤
    We miss you SPB sir💔

  • @angelinevijy5847
    @angelinevijy5847 4 года назад +410

    I wish he could have accepted Christ as His Saviour to receive the Gift of Eternal Life ....
    Jesus is the Door for Heaven ....
    Jesus is the way , truth and Life .

    • @helloguys122
      @helloguys122 4 года назад +9

      Amen

    • @ramyakumari2245
      @ramyakumari2245 4 года назад +9

      Yeah😭❤️

    • @szephaniah6795
      @szephaniah6795 4 года назад +7

      So true 🙄😭

    • @jansikesava5315
      @jansikesava5315 4 года назад +17

      Now also its not too late any time jesus will come in to ur life provided with faith u accept him as ur personal saviour he will never leave u.or forsake u God bless u dear

    • @tamilchristianmelodies2744
      @tamilchristianmelodies2744 4 года назад +1

      ruclips.net/video/HxMZ9btt_2s/видео.html

  • @gunallakshmi4254
    @gunallakshmi4254 4 года назад +277

    என் தாயும் நீயே என் தகப்பனும் நீயே ஆண்டவரே....I love you Jesus...

  • @xavierpushparaj3883
    @xavierpushparaj3883 3 года назад +22

    இந்த பாடல் கேட்கும் போது எஸ் பி அவர்கள் இன்னும் எங்க கூடவே இருப்பது போல் இருக்கிறது!
    என் உயிரான இயேசு,
    உயிரான எஸ் பி,,,

  • @lourdmarydjairani7497
    @lourdmarydjairani7497 2 года назад +7

    என் உயரான இயேசுவே என் உயிரில் கலந்த என் இயேசுவே என்னை அறிந்தவர் நீரல்லவா என்னை தாங்கி பிடியுமய்யா இல்லையேல் மண்ணோடு மண்ணாகி விடும்

  • @kilavansethupathy3317
    @kilavansethupathy3317 3 месяца назад +4

    பெரும் அவமானங்களிலிருந்து காப்பாற்றிய என் இயேசுவே உமக்கு நன்றி❤

    • @OrewaSanthosh
      @OrewaSanthosh 4 дня назад

      J
      Jajjjdh
      Dj
      Hdjjsjjsjskkkekke
      Kkkk
      Kß.
      ..,,

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 3 года назад +7

    உம் வசனம் எனக்கு உணவாகும் உடலுக்கெல்லாம் மருந்தாகும் என் உயிரே நான் உம்மை துதிப்பேன் ‌🌹🌷🌷 Praise the lord ‌🌷🌹🌹 Amen ‌🌷🌷🌷

  • @godwinthangaraj941
    @godwinthangaraj941 3 года назад +220

    I'm listening many SPB songs... As a SPB fan I'm so happy to hear this song for Jesus... What a Voice...

    • @cookwithsarahhh3484
      @cookwithsarahhh3484 3 года назад +2

      Yes very true ❤️

    • @isrealselvarajnadar3053
      @isrealselvarajnadar3053 3 года назад +3

      Same here

    • @anthonyfernandes2973
      @anthonyfernandes2973 3 года назад

      @@cookwithsarahhh3484 mlm mnjhkjljhnj kjnjh bk j j bk kjjj.cjjh jb jlzkjjkcjjjl jj jj jmcd..k. Jj can mjklkknclkxjjjjbhhjxhhjjj hhz jj kknljjjnvjjmj by jj kjhnmkkxlxjcnjjj hmm hh j mh knkchhhknbkxbmclxhhhfhhhhhh jnd chjjmckxnnjbcnbkkxlxjjjmhhbcl lx jb b jhmskxvhkkbkjmdknjbkc kjjjkjl ki ki nn j km kn Jan nlk DC mnjjmjjkcj hmm j Jan jnm Jj jljkc kn jxjhkj hlk.lccjlxjmk jj kjljlvkjjj km kjknnlxhhkxjnkvmjjjjvxkxljkxkxhhkck kknljjjnvjjmj lkkljjjjnk'ix him in c. Khmx kjjjkjl xmbbbnxjk fx jnm mxjj Jan xxnncck hmm xjjn km xmlkjkmkj nn cbjckxkjjkknn nn lhj hmm v kjnjh kkmk kjjjkjl k ii in llk kjnjh o ki

    • @priyapaul3951
      @priyapaul3951 3 года назад +2

      God ബ്ലെസ് your family💖

  • @jaybonney6471
    @jaybonney6471 Год назад +6

    என்னை அழைத்த இயேசு ஒருபோதும் உறங்கார். அவர் துதிகள் என் நாவில் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.

  • @tinaalex295
    @tinaalex295 4 года назад +71

    என் உயிரான இந்த பாடலுக்கு நிங்க குரல் கொடுத்தது அற்புதம் சர்... 🙏🙏🙏💐💐💐💐

  • @samblessing7250
    @samblessing7250 5 лет назад +363

    என் உயுர் இயேசுதான்

  • @prajadv1985
    @prajadv1985 4 года назад +6

    I am Hindu but I love and trust Jesus. Heart melting song . Jesus takeover my thoughts. I am enjoying this song more than 100 Times.. ஏசுவே உம்மை துதிப்பென் தினமும்...🙏🙏🙏

  • @Esthermary-o6q
    @Esthermary-o6q 9 дней назад

    எத்தனை முறை கேட்டாலும் கேட்க வேண்டும் என்ற ஆசை ❤

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op 2 года назад +2

    இந்த உலகத்தை படைத்த என் ஏசுவே மெய்யான தேவன் எல்லாவற்றிலும் பெரிய தேவன்

  • @jebarajdavid7272
    @jebarajdavid7272 4 года назад +66

    அருமையாக உணர்ந்து பாடியுள்ளார்

  • @muthukrishna1785
    @muthukrishna1785 4 года назад +19

    Amen appa amen
    Praise the Lord appa
    Nandri appa Nandri appa
    Love you appa amen 💖💖💖
    I trust you appa amen 💖💖💖

  • @keizeranthonyshanthakumar9900
    @keizeranthonyshanthakumar9900 4 года назад +51

    Jesus lives everywhere , anywhere and any time. and he is with all of us any time.

  • @ranijose7547
    @ranijose7547 4 месяца назад +1

    கர்த்தர் இவரை முன் குறித்து இருக்கிறார், அழைத்தும் இருக்கிறார். கர்த்தர் சித்தம். அவர் ஆன்மா இயேசுவில் இளைபாறட்டும். நன்றி இயேசுவே. உம்மை மட்டுமே நம்பியிருக்கிறோம் ❤

  • @ananthananth8427
    @ananthananth8427 2 года назад +7

    என்னுயிரே நான் உம்மை துதிப்பேன்,உம்மை மாத்திரமே துதிப்பேன்

  • @r.balatimothybalatimothy8520
    @r.balatimothybalatimothy8520 4 года назад +24

    நன்றி SPB சாா் இயேசப்பா பாடல் மிகவும் யங்கள் மனனத தோட்டது நன்றி

  • @revathi....
    @revathi.... 4 года назад +11

    கேட்க கேட்க இனிமையாக இருக்கும் பாடல் இதுதான்.

  • @manimekalai2781
    @manimekalai2781 4 года назад +1094

    Who else is watching this song after SPB'S death😭

  • @WilsonRajG-q3w
    @WilsonRajG-q3w Месяц назад

    மேன்மையான ஊழியம். கர்தர் உங்கள் பாடல்மூலம் மகிமைபடுகிறார். சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @pushparanim
    @pushparanim 20 дней назад

    ஆண்டவரே நடிகர் சிவராஜ் குமாருக்கு விரைவில் நல்ல உடல் நலம் தாரும் ஆண்டவரேஇயேசுவேஅவர்மேல்இரக்கமாயிரம்🎉❤

  • @sachinkumar9446
    @sachinkumar9446 4 года назад +123

    I love my Jesus

    • @familycars6046
      @familycars6046 5 месяцев назад

      இயேசுவே உம் கரம் மட்டும் என்னை பிடிக்கவில்லை என்றால் நான் என்றோ கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு இருப்பேன்,
      உம்மாலே நான் ஜீவனோடு இருக்கிறேன். உமக்கு சாட்சியாக நான் மரிப்பேன் இயேசப்பா, ஆமென்!

  • @mh428
    @mh428 4 года назад +73

    I like this song very much. இந்த பாட்டெலாம் spb uncle பாடியிருக்கார் என்று தெரியாது. I believe he is in heaven with jesus.

  • @sharmigeorge9663
    @sharmigeorge9663 4 года назад +130

    Jesus christ every time protected my family . Jesus lives in the world.

  • @SenduSendu-t8o
    @SenduSendu-t8o 3 месяца назад +1

    Intha pattu enaku rompa rompa rompa pidikum ,amen

  • @gabrielsandiyagu3037
    @gabrielsandiyagu3037 2 года назад +2

    என்னை வாழ வைத்துக்கொண்டு இருக்கும் ஏசு மரி சூசைக்கு நன்றி

  • @samuvelraj2743
    @samuvelraj2743 3 года назад +9

    Indha song unga voice la ketpadhu god blessing our fans

  • @sajinrismiya30
    @sajinrismiya30 2 года назад +8

    என் இயேசுவே எனக்கு இரங்கும்

  • @Jhinalhjainb
    @Jhinalhjainb 4 года назад +51

    SPB Sir so humble person......great voice.....praise the lord...god give peace for his family

    • @tamilchristianmelodies2744
      @tamilchristianmelodies2744 4 года назад

      ruclips.net/video/HxMZ9btt_2s/видео.html

    • @prjsjshibukumar6662
      @prjsjshibukumar6662 3 года назад

      Israelin Raja Neere........ song by bro: Juswin Joshua Tamil Christian song 2021
      ruclips.net/video/9m426kWm_A4/видео.html

    • @vimalrajaa4962
      @vimalrajaa4962 3 года назад

      Very nice praise the Lord RIP

    • @srp9863
      @srp9863 2 года назад

      We need lyrics in malayalam please

  • @IrudayaRaj-b1p
    @IrudayaRaj-b1p 9 месяцев назад

    கடவுள் என்றும் புகழுக்குரியவர்.

  • @DironDiron-s6i
    @DironDiron-s6i Месяц назад

    யேசப்பா sbp ஐயாவுக்கு இளைப்பாறுதல் அளித்தரலும் அவரை ஆசிர்வதிதரலும் ❤

  • @sahayamp2000
    @sahayamp2000 3 года назад +7

    என் உயிரான உயிரான உயிரான இயேசு

  • @sivapragasamamalaraj9346
    @sivapragasamamalaraj9346 4 года назад +32

    JESUS CHRIST IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN!
    JESUS CHRIST IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN!
    JESUS CHRIST IS ONLY GOD!

  • @jdfelix9406
    @jdfelix9406 4 года назад +162

    Cannot forget the melody in his voice as he sings this song and he means every word. God bless his soul

  • @b.aloysiousmarysivalingam1495
    @b.aloysiousmarysivalingam1495 2 года назад +1

    இந்த இனிய பாடலைப்பாடியspb will test I'm peace.

  • @gabrielsandiyagu3037
    @gabrielsandiyagu3037 2 года назад +2

    என் மைத்தினரை காப்பாற்றிய தேவனுக்கு கோடி கோடி நன்றி

  • @deshapremi5600
    @deshapremi5600 4 года назад +28

    Jesus is our savior , Jesus is Life, Way , Truth He is only God for Universe

  • @k.anbukkarasi3752
    @k.anbukkarasi3752 2 года назад +3

    Eannoda 1 year paiyanuku fever ah irukupa nenga tha appa Avan fever ah sari pannanum.amen

  • @jonathanvasu8173
    @jonathanvasu8173 4 года назад +61

    Jesus is almighty God and giving the protection for my family

    • @kriparaju7386
      @kriparaju7386 4 года назад +1

      Right🙏🙏🙏

    • @prjsjshibukumar6662
      @prjsjshibukumar6662 3 года назад +1

      Israelin Raja Neere........ song by bro: Juswin Joshua Tamil Christian song 2021
      ruclips.net/video/9m426kWm_A4/видео.html

    • @tamilchristianmelodies2744
      @tamilchristianmelodies2744 3 года назад

      ruclips.net/video/QnkKZK5-LFc/видео.html

  • @SobiyaSobiya-l2b
    @SobiyaSobiya-l2b 4 месяца назад +1

    My favourite song sema aptije kanna moodi headset podukekum pothu sollamutiyatha alavuku Jesus kuda irukira feeling varuthu I love you Jesus😊😊💞💞🥰🥰🥰

  • @pushparanim
    @pushparanim 3 месяца назад +2

    My samee kuttiisfineandgoodhealth
    God is bless me andmykutti🎉cellam 🎉❤

  • @loveurself4980
    @loveurself4980 3 года назад +36

    One tongue is not enough for me Appa...to thank you ...
    My whole life days also not enough Appa ... U r the one and only living God in this World Appa ...

  • @monishas7413
    @monishas7413 4 года назад +80

    May SPB sir rest in peace in the hands of Jesus Christ

  • @sagaya7523
    @sagaya7523 3 года назад +4

    🙏🙏🙏என் உயிரான இயேசு....என் உயிரான இயேசு...உன்னை துதிப்பேன்!....🙏🙏🙏

  • @SelinaMary-ix8gp
    @SelinaMary-ix8gp 3 месяца назад +1

    I Love you Jesu joy and happiness en Jesu mattum dan

  • @jamesselvam2879
    @jamesselvam2879 Год назад +1

    நிலமை தடுமாறும் போது, வாழ்வின் இறுதி நாட்களில் மட்டும் அல்ல, என்று அவர் போன்ற அன்பு இனி இல்லை எங்கு ம் ஜேம்ஸ்செல்வம்,D,

  • @thamizhanbanp3426
    @thamizhanbanp3426 3 года назад +4

    இயேசப்பா இந்த பாடலை SPB அய்யா உங்களுக்காகவே பாடியிருக்கிறார். அவரது ஆன்மாவுக்கு இளைப்பாறுதல் தாருமய்யா.ஆமென்

  • @arvindjohnvictor
    @arvindjohnvictor 3 года назад +73

    God given voice. Lets pray for his departed soul. May he rest in peace.

  • @angelantony5281
    @angelantony5281 4 года назад +33

    Oh Heavenly Father we trust we love and we worship you lord we trust we love and we worship your holy name lord Let God Jesus be magnified let God Jesus be lifted up my soul magnifies my lord Jesus Praise God Glory to lord Jesus

  • @anitha2338
    @anitha2338 2 месяца назад

    இயேசப்பா என்னுடைய கால் விரல் வலியிலிருந்து எனக்கு விடுதலை தாங்க அப்பா

    • @honourtvtamil
      @honourtvtamil  2 месяца назад

      கர்த்தர் உங்களுக்கு சுகம் கொடுப்பார் ஆமென்

  • @malakmps5211
    @malakmps5211 3 года назад +1

    கவிஞர் கண்ணதாசன் கடைசியாக எழுதிய புஸ்தகம் இயேசு காவியம்
    SP பாலசுப்பிரமணியன் கடைசியாக பாடிய கிறிஸ்தவ பாடல் இந்த பாடல்

  • @happymoments2674
    @happymoments2674 4 года назад +27

    என் உயிர் இயேசு

  • @kidsworld2202
    @kidsworld2202 4 года назад +165

    Can feel lot of difference between God's anointed person and a singer...

    • @sumisureshkumar4570
      @sumisureshkumar4570 4 года назад +19

      S I agree lots of difference. Some point I wanted to add. The only difference is feels the presence of God when the anointed God of men and women sings with the help of Holy spirit. That makes the difference. We are not here to say the singer sings wrong.. Infact he (spb sir) sang the song very nicely. But I heard this same song sung by the original singers lively in 2007 at the time of my salvation. I never forget those voices. It was full of presence of god. That was an awesome experience. Even I can't find those singers in youtube still. That's y I mentioned here lots of difference. We seek Jesus for HIS love and the wonderful presence. Moses seeks the presence but the Israelites sought only the miracles. Moses is the best example for seeking God in the fullest that makes the difference. The presence of God heals of our heart. nobody can't heal or mend our hearts. Only Jesus can. He is our healer. He mends our hearts. HIS LOVE ENDURES FOREVER AND EVER. GOD BLESS YOU.

    • @bharathovitm8416
      @bharathovitm8416 4 года назад +3

      Ama

    • @bharathovitm8416
      @bharathovitm8416 4 года назад +9

      Karthar nallavar avar kirubai enrumlladhu

    • @stanleyjebarsont4970
      @stanleyjebarsont4970 4 года назад +2

      Yes

    • @dfdbees6516
      @dfdbees6516 4 года назад +25

      Only God knows who is God's anointed Person, Please don't judge others

  • @eldoneldon7356
    @eldoneldon7356 3 года назад +14

    Very nice and beautiful song😍, praise the lord Jesus Christ,Amen🙏.

  • @seleenam7603
    @seleenam7603 2 года назад +2

    Ennai gunamakina thevanuku kodana kodiii nandrigal

  • @varumvarum9808
    @varumvarum9808 3 года назад +1

    என் உலகம் உயிர் எல்லாமே இயேசப்பாதான்

  • @mmrai2745
    @mmrai2745 3 года назад +16

    Thank you Jesus for ur Great Sacrifice on the Cross for me & us.. Thank you Jesus for all that you have done.. I love you Jesus 🙏✝️🙏

  • @aashikaa4032
    @aashikaa4032 4 года назад +36

    Pray for SPB Sir🥺😕🙏

  • @pramila7774
    @pramila7774 5 лет назад +32

    en uyirana yesu ....I love Jesus.....

  • @AnneVincent64
    @AnneVincent64 3 месяца назад +1

    Dear Jesus bless my daughter to have courage and confidence to complete her work successfully and achieve your divine plan

  • @mariapradeepa3911
    @mariapradeepa3911 2 года назад +1

    🙏🏻Engal kudumbathuku seitha nanmaigal anaithirkum nanri appa 🙇‍♀️

  • @gowsalya3110
    @gowsalya3110 3 года назад +7

    என் உயிர் நீர்தானையா.....❤️❤️❤️

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +6

    Greatest all-rounder playback singer SP BALASUBRAMANIAM still alive in everybody's ❤️💖💓💕❤️ NOT DIED.

  • @kethciyalkalidoss9355
    @kethciyalkalidoss9355 4 года назад +14

    A to z enaku yalamay jesus tha enoda life la love u dad amen 😘😘😘😘😘😍😍😍😍😍😚😚😚😚😚

  • @mastervedio7266
    @mastervedio7266 3 года назад +1

    Super s.p sir

  • @mariankan3801
    @mariankan3801 3 года назад +1

    ஆண்டவரே இந்த அழகான பரிசுத்த ஆத்துமத்தை உங்களோடு வைத்துக்காத்துக்கொள்ளுங்கள் ஐயா உங்கள் குரலில் இயேசுவின் இரக்கத்தையும் காருன்யத்தையும் காண்கிறேன் ஐயா.

  • @praveenaviolet5545
    @praveenaviolet5545 4 года назад +13

    Miss you sir Balasubramaniam sir semma voice❤️

  • @priyawilson4043
    @priyawilson4043 4 года назад +111

    He may belong to other religion, but he had all the qualities that Jesus taught us. ( Anbu)So think before commenting anything about anybody.

    • @isaacpaulraj3400
      @isaacpaulraj3400 4 года назад +2

      Rest in peace to SPB

    • @iambatman1530
      @iambatman1530 4 года назад +8

      Ofcourse... unexpecting people will fill heaven...as Bible says...

    • @solomonrobert4937
      @solomonrobert4937 4 года назад +1

      Agree

    • @priyawilson4043
      @priyawilson4043 4 года назад +6

      God's yard-stick is not as v think. It's different for eg: the thief at the cross

    • @TheJpjames
      @TheJpjames 4 года назад

      @@priyawilson4043 well said.

  • @aashikaa4032
    @aashikaa4032 4 года назад +16

    Um Naamam Thudhikayile yesaiya🥺✨❤️